Yennamo Yedho - Puthiya Ulagai Full Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2024
  • Presenting Puthiya Ulagai Full Song from the Movie Yennamo Yedho
    Song Name -Yennamo Yedho
    Movie - Yennamo Yedho
    Singer - Vaikom Vijayalakshmi
    Music - D. Imman
    Lyrics - Karky
    Director - Ravi Thyagarajan
    Producer - P. Ravikumar & P. V. Prasad
    Starring - Gautham Karthik, Rakul Preet Singh & Nikeesha Patel
    Studio - Ravi Prasad Productions
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe:
    Vevo - www.youtube.com...
    Like us:
    Facebook: / sonymusicsouth
    Follow us:
    Twitter: / sonymusicsouth
    G+: plus.google.co...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,5 тыс.

  • @balajinarayanasamy3145
    @balajinarayanasamy3145 7 месяцев назад +19

    Anybody listening in 2024 ???

  • @user-fw3mf4jx3e
    @user-fw3mf4jx3e 5 лет назад +390

    இந்த அம்மாவிர்கு வாய்ப்பு குடுத்து இவர் வாழ உதவிய அனைவருக்கும் நன்றி நன்றி

  • @karthi9913
    @karthi9913 7 лет назад +30

    கண்ணீரை தவிர்க்க முடியவில்லை... அருமையான குரல்... இமான் அவர்களுக்கு மிக்க நன்றி... அருமையான பாடல்...

  • @vijayadurai_govindan
    @vijayadurai_govindan 8 лет назад +187

    magical voice,
    இந்த சகோதரி நீண்ட நெடுநாள் வாழ நான் மனமார வேண்டுகின்றேன்.

  • @velloremalathiskitchen5905
    @velloremalathiskitchen5905 Год назад +11

    உனக்கு கண்டிப்பாக வெற்றி பல கோடி உன் அருகில் மகளே 🎊🎊🎊💐💐

  • @abdulrasheedk2720
    @abdulrasheedk2720 5 лет назад +68

    വൈക്കം വിജയലക്ഷ്മി മലയാളത്തിന്റെ അഭിമാനം 👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐

  • @khannasimmathiri8399
    @khannasimmathiri8399 6 лет назад +12

    தெய்வம்மம்மா நீ!!! நிச்சயமாக புதிய உலகம் நிறைந்த வெளிச்சத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றது!! எங்களின் வாழும் உற்சாகம் நீ!!! எங்களின் உந்து சக்தி நீ!! வாழ்க...வாழ்க...

  • @joe-fg1bl
    @joe-fg1bl 8 лет назад +514

    உங்கள் தாய் மொழி மலையாளமாக இருந்ததாலும், நீங்கள் பாடிய தமிழ் பாடலும் அதன் ராகவும் உங்கள் குரலும், என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது இருக்கும் தமிழ் இசை உலகில் யாரும் கேட்டிரத ஒரு புதிய குரல் உங்களுக்கு
    உங்கள் சாதனை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @lovelypriya6949
    @lovelypriya6949 7 лет назад +513

    unga song ungala mariye avlo alaga irruku😙😙

  • @RenukaNagendra
    @RenukaNagendra 7 лет назад +329

    உயிரை உருக்கிவிட்டீர்கள் சகோதரி. என்ன வேறுபட்ட ஒரு குரல்... Pசுஷீலாவைப்போல் என்னவென்று இனம் பிரிக்க முடியாத அற்புதம் உங்கள் குரல் வாழ்த்துக்கள்!

  • @Rj-fz3lo
    @Rj-fz3lo 7 лет назад +393

    130டிஸ்லைக் உண்மையான ஊனமுற்றோர்.

  • @appuappu-er2ug
    @appuappu-er2ug 2 года назад +6

    நெஞ்சை பிசைகிறது...குரலும், இசையும். நன்றி இமான்..

  • @TechTamizha
    @TechTamizha 8 лет назад +398

    ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதை உருக்குகிற குரல் மற்றும் பாடல் !

  • @sundeep6552
    @sundeep6552 9 лет назад +152

    I can't help wonder as who could be those 72 insensate neanderthals who could have disliked this video. God help them. Such a soul stirring melody oozing with melancholy; which straight away tears at your heartstrings through the intrinsically mystical melody that touches your soul in the very first line itself; if you got a soul... that is. OMG you got to admit that you would have never heard a singer like Vaikom Vijayalakshmi who could still manage to rock your soul, heart and your innermost being with such open-throated singing. God bless Vijayalakshmi and Imman for having let such a celestial melody cascade into this world. I had a lump in my throat by the time I finished listening to it.

    • @arunn8041
      @arunn8041 7 лет назад

      Sundeep Haridas Now it's 226 boss

    • @raja7637
      @raja7637 7 лет назад +1

      maybe because of jealous

    • @abbaspk9019
      @abbaspk9019 6 лет назад +2

      exactly

    • @illangkumaran
      @illangkumaran 3 года назад

      ஐயா இப்போது 841.

  • @subramaniyanraju3073
    @subramaniyanraju3073 7 лет назад +7

    மனதை உருக்கிவிட்டீர்கள் சகோதரி..
    வாழ்க நலமுடன் நிறைவுடன்🙏🙏

  • @anandram4422
    @anandram4422 Год назад +2

    விஜயலட்சுமி என்ற இந்த இசை அரசிக்கு இமான் பாட வாய்ப்பு கொடுத்து அவரை மேலும் புகழடைய செய்து விட்டார்... வாழ்க இமான் வாழ்க விஜயலட்சுமி

  • @chandrsekarm
    @chandrsekarm 4 года назад +176

    We need more songs in her voice

  • @rajgsrinivas
    @rajgsrinivas 7 лет назад +30

    Iman and Vaikom Vijayalakshmi. Superb. Amazing talent

  • @malaappu290
    @malaappu290 4 года назад +1

    Ayo akka sema supr kanna mudi kkum pothu avlo aasaiya iruku again nd again kkanum nu supr supr akkaaaa💐💐💐💐

  • @vinayagamkcv9035
    @vinayagamkcv9035 5 лет назад +14

    உங்க பாடல் மனதிற்கு கேட்டால் நிம்மதியாக இருக்க அருமை அருமை

  • @Iqbalkhan-qb1ke
    @Iqbalkhan-qb1ke 7 лет назад +86

    Disability is not a barrier to success,proud of you sister indeed you are a true inspiration to every human being,may God bless you with all the Happiness

  • @mohammedelyas3396
    @mohammedelyas3396 10 лет назад +10

    ஆத்மார்த்தமான இசை,அற்புதமான குரல், நன்றி இமான்.

  • @ishaanguru
    @ishaanguru 4 года назад +3

    என்ன குரல் இந்த அம்மாவிற்கு.. இவர் நீண்டகாலம் வாழ வேண்டுகிறேன்.. அந்த இறைவனை.. Please keep

  • @velmurugankga1473
    @velmurugankga1473 6 лет назад +1

    நெஞ்சை கசங்கிய பாடல் வரிகள் அற்புதம் இந்தப் பாடலுக்கு உயிர் பாடியவரை சாரும்

  • @bargitah
    @bargitah 10 лет назад +20

    Vaikom Vijayalekshmi God blessed you with a beautiful voice.....what a outstanding voice. Imman very very beautiful song....I love it.

  • @TheKannansuraj
    @TheKannansuraj 10 лет назад +18

    Its great honor for Vaikom Vijayalekshmi that she sung for a tamil Song composed by Imman . Hats off to her voice and salute to Imman to recognize her talent

  • @mandricraja3134
    @mandricraja3134 7 лет назад +119

    Proud of Kerala.. god bless u chechi.. 👏☺️

  • @manikandaraja5160
    @manikandaraja5160 6 лет назад +1

    கேட்கும் பொழுதெல்லாம் புத்துணர்வு கிடைக்கிறது நன்றி இமான் அண்ணா.

  • @sureshilovethissong531
    @sureshilovethissong531 7 лет назад +108

    புதிய உலகை புதிய உலகை
    தேடி போகிறேன் என்னை விடு
    விழியின் துளியில் என்னை கரைத்து
    ஓடி போகிறேன் என்னை விடு
    பிரிவில் தொடங்கி பூத்ததை
    பிரிவில் முடிந்து போகிறேன்
    மீண்டும் நான் மீள போகிறேன்
    தூரமாய் வாழ போகிறேன்
    புதிய உலகை புதிய உலகை
    தேடி போகிறேன் என்னை விடு
    விழியின் துளியில் என்னை கரைத்து
    ஓடி போகிறேன் என்னை விடு
    மார்பில் கீறினாய் ரணங்களை
    வரங்கள் ஆகினாய்
    தோளில் ஏறினாய் என்னை இன்னும்
    உயரம் ஆகினாய்
    உன் விழி போல மண்ணில் எங்கும்
    அழகு இல்லை என்பேன்
    உன் விழி இங்கு கண்ணீர் சிந்த
    விளங்கி எங்கே சென்றேன்
    மேலே நின்று உன்னை நாளும்
    காணும் ஆசையில்
    புதிய உலகை புதிய உலகை
    தேடி போகிறேன் என்னை விடு
    யாரும் தீண்டிட மனங்களில்
    மனதை தீண்டினாய்
    யாரும் பார்த்திட சிரிப்பை
    ஏன் இதழில் தீட்டினாய்
    உன் மனம் போல விண்ணில் எங்கும்
    அமைதி இல்லை என்பேன்
    உன் மனம் இன்று வேண்டாம் என்றே
    பறந்து எங்கு சென்றேன்
    வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை
    என்னை ஏற்குமா
    புதிய உலகை புதிய உலகை
    தேடி போகிறேன் என்னை விடு
    பிரிவில் தொடங்கி பூத்ததை
    பிரிவில் முடிந்து போகிறேன்
    மீண்டும் நான் மீள போகிறேன்
    தூரமாய் வாழ போகிறேன்
    புதிய உலகை புதிய உலகை
    தேடி போகிறேன் என்னை விடு

  • @DevaDeva-ui9zv
    @DevaDeva-ui9zv 6 лет назад +3

    விழிவழியில் வந்த கண்ணீா் பாடலாக உருவெடுத்துள்ளது.
    வாழ்வாங்கு வாழ்க!
    வைக்கம் "விஜயலட்சுமி"

  • @RamMuthiah
    @RamMuthiah 7 лет назад +11

    Cannot control my tears everytime I hear this song. It rings in ears and heart for a day. Imman, Vijayalakshmi and Karki soul touching combination.

  • @manivannanmanivannan8425
    @manivannanmanivannan8425 7 лет назад

    அருமையான குரல் வைகோம் விஜயலெஷ்மி உங்கள் குரல்ளில் இன்னும் நிறைய பாடல் எதிர் பார்கிறோம்

  • @suthakard7409
    @suthakard7409 4 года назад +3

    "மேலே நின்று உன்னை நானும் காணும் ஆசையில்"... கண்ணீர் சுரக்கும் வரிகள்

  • @chandandatta8827
    @chandandatta8827 8 лет назад +121

    I couldn't hold my tear while listening to this song though I didn't understand any single word. Composition and voice were awesome. Salute you sister.

    • @sunthars5962
      @sunthars5962 7 лет назад +10

      if u understand the wordings , u feel more bro...

    • @yoganathannatarajan4835
      @yoganathannatarajan4835 7 лет назад +1

      IT TELLS ABOUT HEARBREAK OF A GIRL AND HER OVERCOMING IT.

    • @VSURIYAKUTTY
      @VSURIYAKUTTY 7 лет назад +3

      super song
      l love song

    • @SuperKuttimani
      @SuperKuttimani 7 лет назад +1

      Chandan Datta
      Music Has No Language.
      Ur woeds Proves that..
      (She's Really Great singer)
      Big salute bro :)

    • @Indiran2025
      @Indiran2025 7 лет назад +1

      Chandra... she is going in the search of a new world and to meet someone... I'm sure this should give u a gist of it... yes music has no end

  • @gajandrangajandran5797
    @gajandrangajandran5797 Год назад +1

    என்ன ஒரு காந்தக குரல், இது போல நிறைய வைரங்கள் இன்னும் புதைந்த நிலையில் 🙏qq

  • @Rj-fz3lo
    @Rj-fz3lo 7 лет назад +97

    மீண்டும் நான் மீழப்போகிறன் தூரமாய் வாழப்போகிறேன்....

  • @jenisondaniel2147
    @jenisondaniel2147 8 лет назад +24

    what a lovely voice.......god bless u my friend....
    thank you MR. iman for giving a opotunity

  • @ubaidulla1989
    @ubaidulla1989 7 лет назад +5

    enna oru ganeer kural.. valthugal vaikom vijayalakshmi avargale...

  • @parameswaran8406
    @parameswaran8406 5 лет назад

    அற்புதம் மிக மிக அருமை இசையால் என்றுமே நீங்கள் உலக அழகி தான். வாழ்க வளமுடன்.

  • @s2chocobakers253
    @s2chocobakers253 6 лет назад +1

    நீங்கள் இந்த உலகை பார்க்க இறைவன் அருள் புரியட்டும்...

  • @balajinatarajan4550
    @balajinatarajan4550 8 лет назад +8

    I am missing my mother very much when i hear this Song!!! God bless Imman brother and vaikom vijayalakshmi sister... that instrument part is nailing the heart!!!

  • @logeshwarand9347
    @logeshwarand9347 10 лет назад +6

    muthalmurai ketapothey manathai thotha muthal paadal... no words hats off for both the voice as well composer :)

  • @mekalakurusamy7998
    @mekalakurusamy7998 Год назад +1

    அருமை தேவதையே

  • @niasentalks8168
    @niasentalks8168 3 года назад +1

    மனதை வருடும் பாடல்.... இந்த அம்மாவின் குரல் மற்றும் இமானின் இசையில் அற்புதமான படைப்பு..... பல முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள்.....

  • @ANNNN790
    @ANNNN790 10 лет назад +11

    Superb ... chachi...!!! Tamil songs are always best sung by Keralites than us ....that is why most of the tamil songs are played by them....!!! I am been listening this till now for more than 20 times..... some where it has a pinch of sadness attached , which really makes me too silent and get me into deep thoughts... !!! after a long time I am listening such song in Tamil...

  • @sudeenkumar4685
    @sudeenkumar4685 10 лет назад +12

    I heard more than 100 times hats off to imman sir an u mam i think this one s to dedicated to tamil elam people when i hear this song i think like so..

  • @susaialangara6020
    @susaialangara6020 4 месяца назад +1

    சூப்பர் பாடல் எனக்கு ஆறுதல் குடுத்த பாடல்

  • @jennathulpirthous5081
    @jennathulpirthous5081 4 года назад +3

    இனம் தெரியாத நட்புடன் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள்

  • @msharish113
    @msharish113 3 года назад +4

    பாடல் கேட்கும் போது கண்ணில் நீர் வருகிறது✨✨

  • @shajithabanu6200
    @shajithabanu6200 7 лет назад +129

    இந்த பாடலை கோடி தடவை கேட்கலாம்

  • @sanjeevram7606
    @sanjeevram7606 5 лет назад +17

    She also has a unique voice like swarna latha amma

  • @benjaminvictory5923
    @benjaminvictory5923 Год назад +1

    Great voice.. talented lady ...full ⭐

  • @anandhamuruganselvarasu467
    @anandhamuruganselvarasu467 7 лет назад +12

    Super lyrics and super voice vijayalakshmi Akka

  • @SanthoshRadhakrishnan
    @SanthoshRadhakrishnan 10 лет назад +33

    excellent........who are those excuse for humanity disliking this song???......its not about sympathy here, but pure hardwork and talent ofcourse.....the zeal to get into the depths of one's being to bring out the soulfilled rendition......I could not just fight tears from welling my eyes......a gem indeed from the ethereal world :)

  • @lakshman1393
    @lakshman1393 2 года назад +1

    Tamil word pronunciation is very superb and clear, i never seen it with other femal singer s

  • @tippusultan9535
    @tippusultan9535 4 года назад

    En uyiril kanneer varuguthu .... Arumaiyaana padal , arumaiyaana lyrics.... Kanneerudan....

  • @ContractorNesamani91
    @ContractorNesamani91 10 лет назад +19

    I hope all the other composers will follow this soon :) Hats off Imman!

  • @nandhininandhu672
    @nandhininandhu672 4 года назад +6

    Always .... her voice will do something inside me🤗 God Bless❤️

  • @vijayanraja12
    @vijayanraja12 6 лет назад

    இந்த பாடலும் இசை எனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி விட்டாது

  • @publiccare4906
    @publiccare4906 4 года назад

    Imman anna neenga yenakum vera level na. Kalai undana madhipu yendha yedathula erundhalum madhikuringa

  • @ooohreally
    @ooohreally 10 лет назад +21

    Vaikom Vijayalakshmi, Love you so much

  • @DineshKumar3chy
    @DineshKumar3chy 10 лет назад +10

    Hats off to u sir... what a voice all the best my heartly wishes for her...

    • @DineshKumar3chy
      @DineshKumar3chy 10 лет назад

      Selina D S selina am totally inspired... first time pakumbodhu kanu kalangiduchu.

    • @DineshKumar3chy
      @DineshKumar3chy 10 лет назад +1

      Selina D s selina i agree with u

    • @DineshKumar3chy
      @DineshKumar3chy 10 лет назад +1

      Selina D U Always welcome selina!

    • @trunlvlpul7327
      @trunlvlpul7327 9 лет назад +1

      Enna sng bro ithu

    • @DineshKumar3chy
      @DineshKumar3chy 9 лет назад +1

      Țıŕųņęľvęľı Şb Yennamo Yedho movie song bro

  • @jabbalakumarswamy5920
    @jabbalakumarswamy5920 Год назад +1

    Buatiful voice vaikom Vijayalakshmi akka.

  • @karthikramki
    @karthikramki 5 лет назад

    அழகான தமிழ் உச்சரிப்பு. என் கண்களில் உப்புக்கரிப்பு.

  • @Demon-qf1kt
    @Demon-qf1kt 3 года назад +6

    Magical voice ❤️

  • @thirugnanam347
    @thirugnanam347 8 лет назад +102

    iman annavukku nandri.

  • @pradeeppradeep7885
    @pradeeppradeep7885 7 лет назад

    enna voice kodi kodi nadrigal. god child sister neega. enna music imman sir god bless you...

  • @vadivuvadivu2418
    @vadivuvadivu2418 4 года назад

    Meendum nan meela pogiren thooramai poga pogiren heart touching line

  • @drdj69
    @drdj69 10 лет назад +13

    Enna voice, Enna music. Paah. Im in tears.

  • @martingeeorge8518
    @martingeeorge8518 10 лет назад +5

    Hi,
    I heard this song by an accident as I was travelling in a bus. The voice was really impressive and I started hearing many times. The voice of Ms. Vijayalakshmi and the music of Imman was awesome. Imman ji I need to thank you for the new innovations that you promote. I wish you by the name of Almighty. You are trending a new trend in the music world. -- Martin George.

  • @makesh21
    @makesh21 7 лет назад

    ..awesome lyrics...
    Pirivil Thodangi Poothathai
    Pirivil Mudinthu Pogiraen
    Meendum Naan Meela Pogiraen
    Thooramaai Vaazha Pogiraen.. miss my daughter...

  • @anandvincent5371
    @anandvincent5371 7 лет назад

    உங்கள் குரலின் மீது உள்ள பொறாமையால் தான் இறைவன் இப்படி செய்து விட்டான் போல்..........

  • @richie_kitch_89
    @richie_kitch_89 4 года назад +3

    Great Tamil !!! Love from Kerala

  • @kkramji
    @kkramji 10 лет назад +45

    Wow hats-off to Imman !! really touching song sure block buster :) if you get goosebumps when you hear this song like this comment

  • @sangeethakailan6230
    @sangeethakailan6230 Год назад +1

    மறுபடியும் கேட்க்கத் தோணுது

  • @karthikeyansubbiah8792
    @karthikeyansubbiah8792 7 лет назад

    ....................... ungal voice is excellent. intha paadalai paadiyathrku Nandri....

  • @kavitha143ful
    @kavitha143ful 10 лет назад +14

    Nice song... amazing voice... inspirational voice

  • @devaprasad7986
    @devaprasad7986 9 лет назад +3

    After a long time I was in tears such a melancholic tune and the emotions of the composer D Emman is evident and the singer Vaikom Vijaylakshmi is simply divine.....i heared this song repeatedly so many times and even wrote about it on FB and received so many likes.I wish success for both in their journey of life....ahead and never look back

  • @kathirak6107
    @kathirak6107 7 лет назад

    All the best vijayalakshmi nalla oru Gaantha mural thank u Iman sir

  • @tamizhilakkiya6495
    @tamizhilakkiya6495 4 года назад

    Ivanga voice namala edho panuthu neenga naraiya song padanum luv u mam ungala paakum podhu enaku oru inspiration ah iruku 🙏🙏

  • @rizytravelwithrizny777
    @rizytravelwithrizny777 7 лет назад +6

    Ooo my god I feel somthing amazing ...she has a god gift voise....clouse ur eyes u will feel it

  • @SureshKumar-vl9uo
    @SureshKumar-vl9uo 7 лет назад +30

    D Inman Anna God bless you Jesus Christ of you family

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 3 года назад

    👏👏👏👏👏👏💯💯💯💯💯💯💯💯💯💯காந்தக்குரல் கொண்ட பாடகி😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌

  • @sumansuman-if1nn
    @sumansuman-if1nn 6 лет назад

    டி இமான் இசையில் அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @phileo40
    @phileo40 3 года назад +3

    Sa voix est vraiment magnifique, quelle belle melodie et son intrument a un son aussi merveilleux...
    Je suis français et je l’admire !

  • @GaneshRoy
    @GaneshRoy 9 лет назад +4

    Holy Jesus. She sings very great. God bless her

  • @kavinjarnesan1800
    @kavinjarnesan1800 4 года назад

    அற்புதம்மா...அழகிய வெண்கல குரல்...

  • @gvrajesh5283
    @gvrajesh5283 6 лет назад

    சகோதரிக்கு இனிமையான குரல் வாழ்த்துக்கள்...

  • @babu1842
    @babu1842 7 лет назад +30

    What a great composition? Well done Mr.Iman!!

  • @Dailyglimpseforyou
    @Dailyglimpseforyou 9 лет назад +5

    Super voice mam i love the composition of imman sir thank you god bless

  • @SRINILA4667
    @SRINILA4667 6 лет назад +1

    My ringtone now nee padona pata ethu semma super

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun 6 лет назад

    en vazlkaium ungalaipoolthan intha song ketkum pothellam alugatha naal illai.allthe best.

  • @priyapriyanka644
    @priyapriyanka644 8 лет назад +28

    such a different voice n NYC to hear

  • @njsbit
    @njsbit 10 лет назад +3

    Super song, super voice vaikom viljayalakshmi...... addicted to it..

  • @ribeenraj5192
    @ribeenraj5192 7 лет назад

    vaikom vijayalakshmi chechi....superb...really ur grt...god bless u

  • @jahirkarambakkudi2558
    @jahirkarambakkudi2558 7 лет назад

    awesome SonG......
    Imman Sir...ThankYou Somuch.....Vijaylaxmi SIS....ROCKS

  • @stalinfelix1
    @stalinfelix1 10 лет назад +27

    அட்டகாசம்...

    • @DURAIAN
      @DURAIAN 10 лет назад +1

      உண்மையில் அவரின் பரப்பு மிகபெரிது

    • @mayilravanan
      @mayilravanan 10 лет назад +4

      மனசைப் பிசையும் குரல், இசை.. எனக்கென்னவோ இமான் இப்படியே கண்டினியு பண்ணா, அடுத்த மொட்டையாக வாய்ப்பு அதிகமா தெரியுது..

    • @usmansheik489
      @usmansheik489 10 лет назад +21

      இறைவன் ஒன்றைப்பறித்து இன்னொன்றை இரட்டிப்பாகக்கொடுக்கிறான்!

    • @kannukavi9900
      @kannukavi9900 7 лет назад +2

      really osum....

    • @zahirhussain.833
      @zahirhussain.833 7 лет назад

      Nice

  • @gowthamram7487
    @gowthamram7487 10 лет назад +3

    Nice song i heard more than100 times so nice thanks to imman sir for giving this beautiful song

  • @rioshiva6
    @rioshiva6 4 года назад

    Really great sir... talent person kku vaipu tharainka... real hero

  • @vasandhakumarvasanth6878
    @vasandhakumarvasanth6878 7 лет назад

    அருமையாக இருந்தது. கேட்டுக்கிட்டே இருக்கலாம்.