CPM Breaking News | "இதற்காகத்தான் திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம்... " | DMK | BJP

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 250

  • @narayanashamikrishnaswamy8450
    @narayanashamikrishnaswamy8450 14 дней назад +22

    பெட்டி வந்தால் போதும் நோ ரோசம் நோ சூடு நோ சொரணை

  • @veeramania5354
    @veeramania5354 15 дней назад +28

    இந்த மூன்றரை வருடங்களில் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிய விபரங்களை இவர் வெளியிடும் நேர்மை இல்லை என்பதே இங்கே கவணிக்க வேண்டிய விஷயம்

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 14 дней назад +3

      எங்கே ஆதாயம் கிடைக்கிறது என்று கணக்கு போட்டு கூட்டணி வைப்பது தான் கம்யூனிஸ்ட் கொள்கையா ? பதவிக்கு ஆசைப்படுபவர்கள் கொள்கை வாதியாக இருக்க முடியாது.

    • @MuruganS-v4z
      @MuruganS-v4z 14 дней назад

      Correct

  • @rajuraju.1349
    @rajuraju.1349 15 дней назад +36

    இதெல்லாம் ஒரு கொள்கை,அதற்க்காக திமுக என்ன செய்தாலும் சரியா

    • @natarajannatarajan3817
      @natarajannatarajan3817 14 дней назад +3

      25 கோடி சும்மா இல்ல அடுத்தது 50 கோடி கேட்கலாம் அமைதியா போனா தான் 50 கோடி கிடைக்கும்

  • @krk359
    @krk359 15 дней назад +30

    சேகர்பாபு சொன்னது போல் அண்ணன் நன்றாக கவனிக்கப்பட்டுள்ளார்.

  • @purushothamansambandan5956
    @purushothamansambandan5956 14 дней назад +12

    சொந்த செல்வாக்கு இருக்கிறது என்றால் இரண்டு கம்யூனிஸ்ட்களும் சேர்ந்து தனியாக தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே

  • @Bharathirajav-qr6ct
    @Bharathirajav-qr6ct 13 дней назад +13

    25 கோடி வாங்கினப்பவே முடிஞ்சது க்ம்யூனிஷ்ட்

  • @esakkimuthukumar6084
    @esakkimuthukumar6084 14 дней назад +14

    RSS ஊர்வலத்திற்க்கு அனுமதி மறுக்கும் போது இவர் ஏன் வாய்மூடி இருந்தார்.

  • @kgunasekaran4150
    @kgunasekaran4150 16 дней назад +29

    மக்கள் பிரச்சினைகளை பேசாத தலைவர் இவர்

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 11 дней назад +4

    முதலிலேயே 20கோடி வாங்கி விட்டோம் இன்னும் தருவதாக கூறி உள்ளனர்

  • @SMLEDTVService
    @SMLEDTVService 14 дней назад +12

    கம்யூனிஸ்டுகள் நாங்கள் சில பல கோடிகள் அதிகம் பெறுவதற்குத் தான்......

  • @periyasamyperiyasamy6305
    @periyasamyperiyasamy6305 14 дней назад +13

    அப்போ உண்டியல் கொள்கை தேவை இல்லை கோடிக்கணக்கில் பணம் வருது

  • @MARSHELL47MARSHELL
    @MARSHELL47MARSHELL 14 дней назад +13

    வரவேண்டிய காசு வந்துச்சா இல்லையா

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 14 дней назад +11

    அவங்க பொட்டி கொடுப்பாங்க
    அதற்காகத்தான் வெயிட்டிங்.

  • @KamalanathanK-p7b
    @KamalanathanK-p7b 14 дней назад +16

    திமுகவிடமிருந்து பலன் கிடைத்ததா தோழரே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 14 дней назад

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

  • @kumarr9834
    @kumarr9834 14 дней назад +21

    சரணாகதி அடைந்து விட்டார்,
    பாவம்.
    நோட்டும் சீட்டும் உறுதி ஆகிவிட்டது.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 14 дней назад

      இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை
      Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months

  • @seranm1132
    @seranm1132 16 дней назад +25

    2016ல் பிரேமலதாவுடன் கூட்டணி ஏன் வைத்தீர்கள் என்றும் விளக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @kishorram5473
    @kishorram5473 15 дней назад +21

    உங்களுக்கு தொகுதிக்கு 500 ஓட்டு இருக்குமான்னு தெரியல

    • @ganeshponnusamy3721
      @ganeshponnusamy3721 12 дней назад

      இவர் பொண்டாட்டி இவருக்கு ஓட்டு போட மாட்டாங்க

  • @Ponnambalam-n5i
    @Ponnambalam-n5i 14 дней назад +4

    இருக்குற கட்சியை இல்லாது ஆக்க களம்
    இறங்கிவிட்ட தோழர்...

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 12 дней назад +2

    எதற்காக சேர்ந்திருக்கிறார்கள்? நாலு சீட் கிடைக்கும்; அதற்கு செலவு செய்ய பணம் கிடைக்கும்.அதற்குத்தான்.

  • @ThiruvengadapathyS
    @ThiruvengadapathyS 13 дней назад +2

    இந்த முறை 25+5=30 இதுக்கே உண்டு சூப்பு....சூப்பர் vpm pmk 🎉🎉🎉🎉🎉😂😂😂

  • @siva15986
    @siva15986 15 дней назад +13

    தோழமை சுட்டுதல ( இதுவும் ஒரு பிழப்பு)

  • @venkatraman7458
    @venkatraman7458 11 дней назад +2

    ஞானசேகரனனை பார்த்து விட்டு வந்தாயா நீ. என்ன சொன்னான். உன்னை ஒட ஒட விரட்டியடிக்க தான் போகிறார்கள் மக்கள். சுடலைக்கு இந்த கதி ,நீ எம் மாத்திரம்

  • @nadanamnadanam7704
    @nadanamnadanam7704 12 дней назад +2

    பெட்டி வாங்கிட்டா மௌனம் காப்பதே நேர்மை

  • @govindarajanbu
    @govindarajanbu 15 дней назад +12

    ஏற்கனவே மக்கள் நலக் கூட்டணி என்று வைத்தீர்கள் என்னவாயிற்று?????

  • @muthur1339
    @muthur1339 12 дней назад +1

    கம்யூனிட்டி கட்சி வளர்ச்சி நோக்கி போகலையே தேய்ந்து கொண்டு இருக்கிறதே

  • @kumaresankumaresan7518
    @kumaresankumaresan7518 11 дней назад +3

    தகரத்தை கண்டு பிடிக்கரதுக்கு முன்னாலே உண்டியலை கண்டு பிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகள். சொன்னது J.ஜெயலலிதா😅

  • @jagannathank2806
    @jagannathank2806 11 дней назад +1

    எப்பா நேர்மையெல்லாம் பார்த்தா எங்களுக்கு மறுபடியும் ஒரு பதினைந்து சியோ 15c அல்லது பத்து சியோ 10c கிடைக்குமா

  • @KamalaDevaraj-lz9bv
    @KamalaDevaraj-lz9bv 13 дней назад +1

    👌👌👌👌

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 14 дней назад +5

    ஐயா உங்கள் பதவி பரிபோனதற்குக் காரணம் யார் என்று உங்களுக்கு தெரியாது.

  • @subbiahsubbiah5189
    @subbiahsubbiah5189 14 дней назад +2

    பொதுவழியில் பேசுவது தவறு தானே இதைவிட சிறந்த ஆட்சி யோசிக்கவேண்டிஉள்ளது

  • @selvad9490
    @selvad9490 14 дней назад +10

    உருப்படாத கட்சி

    • @vampires75
      @vampires75 12 дней назад

      மே தினம் கொண்டாடகூட
      அந்த கட்சியில் ஆள் இல்லை.
      சந்தா பணம் கட்டிட்டா எப்படிப்பட்ட அராஜகத்துக்கும் துணை போகும் கட்சி.
      திமுக விரட்டிவிட்டா
      எங்கே போவாங்க?

  • @HaiHai-cf3fe
    @HaiHai-cf3fe 12 дней назад +1

    நடுவிரல் புரட்சி.... நக்கீட்டு போச்சு....

  • @ArasappanArasappan-sy1io
    @ArasappanArasappan-sy1io 14 дней назад +1

    Super👍👍👍🌹🌹🌹🌹🌹❤❤❤

  • @jayandranm1317
    @jayandranm1317 14 дней назад +4

    15 cr undyial is the basis of alliance?

  • @SivanmoorthySubramanian-b2b
    @SivanmoorthySubramanian-b2b 14 дней назад +2

    Vendam, neenga veliyeralam

  • @RamaRaj-vy2ef
    @RamaRaj-vy2ef 14 дней назад +5

    பெட்டி வாங்கும் கட்சி

  • @pilavanush6227
    @pilavanush6227 13 дней назад +1

    ஜெய் ஹிந்த்
    மக்களே..
    அந்த காலத்திலிருந்து நாங்கள் அவங்களை அசிங்க பேசுவோம்; ஆனாலும் ஒன்னாதான் இருப்போம்😂

  • @muralidharansrinivasan2370
    @muralidharansrinivasan2370 10 дней назад +1

    Paavam paduthe vittaraiya meethi 10kodi vanthaudan Veera vasanam pesuvaar

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 15 дней назад +3

    Super

  • @vijayakumar3512
    @vijayakumar3512 11 дней назад

    பாவம்

  • @Umashankar-rk3nj
    @Umashankar-rk3nj 14 дней назад +3

    தினசரி கொலை கொள்ளை கற்பழிப்பு சுரண்டல் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் என்று ஆக அற்புதம் திராவிட மாடல் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @NSrinicasanNatarajan
    @NSrinicasanNatarajan 13 дней назад +1

    நாங்கசோறு சாப்டுறோம்

  • @MageshGanesan-m6x
    @MageshGanesan-m6x 12 дней назад

    அருமையான பேட்டி.
    நேர்மையான பதில்.
    செவ் வணக்கம் தோழர்🙏

  • @mugeshpapuravi961
    @mugeshpapuravi961 11 дней назад +1

    போங்கடா நீங்களும் உங்க கொள்கையும்

  • @kavibharathi5165
    @kavibharathi5165 11 дней назад +1

    கம்யூனிஸ்ட்னு சொல்லாதீங்கப்பா

  • @balasubramani3777
    @balasubramani3777 12 дней назад +1

    ரீசார்ஜ் தேவை என்பதை நேரடியாக கேட்டிருந்தால் நன்றாக இருக்கும்.என்னதான் முரசொலியில் கழுவி கழங ஊற்றினாலும் நைசாக பேச வேண்டிய சூழல் என்னய்யா...கடுமையான வார்த்தைகள் உபயோகிக்காமல் நேக்கா

  • @karthicksimbhu1619
    @karthicksimbhu1619 15 дней назад +6

    என்னடா இவன் திமுகவை விமர்சனம் பண்ணி இருக்கானே பார்த்தா, இவன் கட்சியில் கடைசி நாள் பொறுப்பில் இருந்தான் போல... 15 கோடிக்கு விலை போனவன் தானே

  • @venkataramananrajagopalan7240
    @venkataramananrajagopalan7240 13 дней назад +1

    இந்த மக்களின் தேவை அறிந்து நிறைவேற்ற பட்டதாகத் தெரிகிறது

  • @muthamizhmithradesigan5332
    @muthamizhmithradesigan5332 11 дней назад +2

    இவங்க பத்து கோடி வாங்குற கம்யூனிஸ்ட்டா
    இல்ல பதினஞ்சு கோடி வாங்குற கம்யூனிஸ்ட்டா

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 15 дней назад +2

    Ok .... Ok ... No problem ...

  • @meenamuthuomsairam5132
    @meenamuthuomsairam5132 13 дней назад +3

    25 crore Speaks

  • @MARSHELL47MARSHELL
    @MARSHELL47MARSHELL 14 дней назад +4

    நீ வீட்டுக்கு போய் வேற தொழில் ஏதாவது பார்

  • @jeyanthydhesi1014
    @jeyanthydhesi1014 11 дней назад +1

    வன்மையாக கண்டிக்கிறோம் என்பதை பாதங்களில் விழுந்து சொல்கிறோம். கட்சியை வித்தாச்சு. விசுவாசிககளை ஏமாற்ற பேச்சு

  • @murugesanthirumalaisamy5613
    @murugesanthirumalaisamy5613 14 дней назад +3

    15 கோடி பத்து கோடிக்கு தானே 😮😮😮😅

  • @PalaniyandiPalaniyandi-x3z
    @PalaniyandiPalaniyandi-x3z 9 дней назад

    இன்னும் இருந்தீங்கன்ன தொழிலாளர்களை அடமானம் வைத்து கார் பங்களா என்று கோலோச்சீப்பீர்கள்.கமுனிஸ்ட்டுகட்சிக்கு நல்லகண்ணு தொழிலாளர் என்பதற்க்கு உகந்த தலைவர்.வணக்கம்.

  • @sumathichidambaram5740
    @sumathichidambaram5740 14 дней назад

    Super ஐய்யா

  • @aathic6549
    @aathic6549 16 дней назад +9

    எனக்கு இந்த பொழப்பு கொள்கை வேறு பிடித்து நடக்க கைப்பிடி வேறு

  • @rajanzionraj.s8936
    @rajanzionraj.s8936 11 дней назад

    Great escape

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 16 дней назад +7

    அருமையான விளக்கம்

  • @sans16k81
    @sans16k81 15 дней назад +3

    கூட்டணியை விட்டு மானத்தோடு வெளியேறி விடுங்கள்.....

  • @subashbright8276
    @subashbright8276 15 дней назад +4

    200 confirmed

  • @bharath6492
    @bharath6492 15 дней назад +5

    dmk சப்போர்ட்டர் தானே கம்யூனிஸ்ட், 25 core 🤣🤣🤣🤣🤣

  • @Spk2296
    @Spk2296 10 дней назад

    மாநில பொறுப்புக்கு உங்க சிவப்பு கட்சியில் அடுத்தடுத்து மற்றவர்கள் பதவிக்கு வரும் போது உங்க கூட்டணி கட்சி மட்டும் வாரிசு மட்டும் பதவிக்கு வருவது தான் ஜனநாயகமா தோழரே?

  • @MuruganS-v4z
    @MuruganS-v4z 14 дней назад

    Good

  • @mariarajc7348
    @mariarajc7348 16 дней назад +4

    நீங்கமொதல்லவெளியேறுங்கநீங்க இன்னொருத்தனைகொண்டுவரதுடிக்கிறீங்க எதுக்குபோராட்டம் மக்களுக்குபாதுகாப்புதான்அரசுக்குமுக்கியம் சட்டம் பாதுகாப்பு நீதிமன்றம் இதுதான்அரசுக்குமுக்கியம் நீங்கவிலகிசென்றாலேமத்தவங்கள ஊக்குவிக்கிறமாதிரிஇருக்கு எடப்பாடிஇதில இழிர்கயலாம்ணுநினைக்கிறார்உங்களுக்கும்கள்முக்கியமாதமிழ்நாடுமுக்கியமாகல்விதொழில்மருத்துவம்பாதுகாப்புமுக்கியமாவெத்துபோராட்டம்முக்கியமாதிமுகவுக்குஎப்பவுமேம்கள்மட்டுமேமுக்கியம்சமுகநீதிகல்விமருத்துவம்சகோதர அன்புஎல்லாரும்ஒன்றுஎன்பதுமுக்கியம்உங்களுக்குஅதுபுடிக்கல உங்கசுயரூபம்இப்பதெரியுதுபிஜெபியானநேஷ்னல்கட்சியநம்பலாம்சிலபாதுகாப்பிருக்கும்உங்கமாதிரிகாட்டிகொடுக்கும்கூட்டணிநியாயமற்றநிதானமற்றபச்சோந்திகட்சிகளைநம்பகூடாதுஅதுஅரசுக்குஆபத்துநாலைந்துசீட்டுக்காகதன்னைநிலைநிறுத்திக்கொள்ள இந்தகொள்கையற்றகூட்டணிகள்மக்களைபற்றிகவலைப்படாமல்எதைவேண்டுமானாலும்சில அதிகசீட்டிற்காகசெய்வார்கள்ஜெயிச்சதும்நன்றிமறந்துகட்சிக்குஅங்கிகாரம்கிடைத்ததும்எஜமானைமறந்துஎலும்புகளைநம்புவார்கள்நேத்துவந்தவனைதலைவனாஏத்துக்குவானுவ இவனுகளோட இமேஜமறந்துகூத்தாடிங்களுக்குகாவடிதூக்குவானுக😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SenthilKumar-wd5xh
    @SenthilKumar-wd5xh 14 дней назад +2

    பணத்துக்காக

  • @alagar5655
    @alagar5655 15 дней назад +5

    ஆமாம் cpm க்கு 3 கோடி ஓட்டு உள்ளது மிக பெரிய கட்சி தனித்து நின்றால் ஒரு 2000 ஓட்டு பெரும் பெரிய கட்சி

    • @dhonishakthi6687
      @dhonishakthi6687 15 дней назад

      Voteku money tharama vangara vote da. Adhu.

  • @paulsekar9858
    @paulsekar9858 16 дней назад +4

    அப்போ 365ஸ்கூல் லீவு தான்,

  • @MariyappanR-v1k
    @MariyappanR-v1k 12 дней назад

    ❤❤❤❤சூப்பர் ஐயா🙏🙏🙏❤️❤️❤️

  • @bharanibalu2705
    @bharanibalu2705 16 дней назад +3

    Super speech

  • @vairavanvan8810
    @vairavanvan8810 14 дней назад

    பாலகிருஷ்ணன் கண்டனம். தேவைதான் அது மென்மையாக. பூவோடு சேர்ந்துதான் நாறும் மணம் பெறும். இருக்கும் இடம் கெவ்ரவமானதா இருக்கும். பூவோடு நாரை பிரித்தால் பூவுக்குக்தான் மணம் நாருக்கல்ல‌ என்பதை புரிந்து கொள்ளுங்கள் கமயூனிஸ்ட்களே....

  • @sathiyamoorthysakthi1707
    @sathiyamoorthysakthi1707 14 дней назад +3

    " C " CHILLARAIKALAI ,
    " P " PUDUNGUVATHE ,
    " M " MUKKIYAM .
    ITHUVE C P M LATCHIY
    AM !!!

  • @meenakshisundaramt5856
    @meenakshisundaramt5856 12 дней назад

    Payment not yet decided

  • @Govindaraj.n-t9e
    @Govindaraj.n-t9e 11 дней назад

    பொட்டி பொட்டி பொட்டி.

  • @sakthivelv8120
    @sakthivelv8120 16 дней назад +2

    ஒரு தனி மனிதன் விளம்பர நோட்டிஸ் கொடுப்பதற்கு அனுமதி அவசியமில்லை. ஆனால் ஒரு கூட்டமாக குழுவாக சென்று பொது இடங்களில் விளம்பர நோட்டீஷோ , துண்டு அறிக்கை விளம்பர நோட்டீஷோ கொடுப்பதற்கு காவல் துறையிடம் அனுமதி வாங்க வேண்டியது கட்டாயம். 1.விஜய்- அது தெரியாமல் அல்லது தெரிந்தே மீறி நாங்கள் எதற்கு வாங்க வேண்டும் நாங்கள் பிரபலமான நடிகர் கட்சி என்ற மிதப்பில் போய் பரபரப்பை ஏற்படுத்திருக்கானுங்க அதற்காக தான் கைது.
    மக்களை களத்தில் இறங்கி சந்திக்காத பத்திரிகையாளர்களை சந்திக்காத ஒரு நடிகனை தலைவனாக வைத்துக் கொண்டு மன்னராட்டம் அவன் வீட்டுக்குள் இருந்து கொண்டு ட்வீட் விடும் ஒரு அறிக்கையை பிரதியெடுத்து வைத்துக் கொண்டு அனுமதி பெறாமல் கிறுக்கன்களாட்டம் விளம்பரம் பண்ணிட்டிருக்கானுங்க.
    2. பாமக- போராட்டம் நடத்துவது தவறில்லை ஆனால் அதை வைத்து கலவரம் வன்முறை நடக்கும் சூழல் உருவாகும் என்று காவல் துறையோ அரசோ நீதிமன்றமோ கருதினால் அனுமதி மறுக்கும் அது இடம் சூழலை பொறுத்து அரசோ காவல் தூறையோ நீதிமன்றமோ அனுமதி கிடையாது என்ற முடிவெடுக்கும். அதை மீறி போராட்டம் நடத்தினால் காவல்துறை கைது செய்யும் இது நடைமுறை. பாமக நடத்தியது போராட்டம் அல்ல அரசியல் விளம்பர உத்தி என்று மக்களில் ஒருவனாக உணருகிறேன் ஆகவே பாமக கைது தவறில்லை.
    3.பாஜக- முழுக்க முழுக்க அபத்தமாக அரசியல் லாப கணக்கு போட்டே வேடம் போட்டு நடிப்பவர்களையெல்லாம் வரவழைத்து போராட்டம் என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்தினர் ஆகவே பாஜக கைது செய்யப்பட்டது மிக சரியானது. ஸ்ரீமதி வழக்கில் போராட்டம் என்ற பெயரில் பாஜக கலவரக்காரர்கள் உள்நுழைந்து பள்ளியை வகுப்பறை அலுவலக அறை பலவற்றையும் சேதப்படுத்தி சூறையாடினர். அதன் விளைவு கூட பல தடயங்களை எடுத்திருக்கலாம் அது பாஜக அண்ணாமலையின் சதிக்கலவரம் தான். அதுபோல் நடக்க கூடாது என்ற நோக்கில் காவல் துறை முன்னெச்சரிக்கையாக கைது செய்யும் அனுமதி தராது.
    இப்படி முறைப்படி தான் காவல்துறை அரசு அணுகும்.
    அந்த கே பாலகிருஷ்ணன் என்பவர் பேச்சு அபத்தமாக உள்ளதாக சாதாரண மக்களில் ஒருவராக உணருகிறேன். தமிழ் நாடு பாதுகாப்பாக சிறப்பாக கவனமாக செயல்பட கூடிய ஒரு அரசையை தற்போதைய ஆட்சியில் பெற்றிருக்கிறது. பெண்களின் கல்வி வேலைவாய்ப்பு பாதுகாப்பு உரிமைக்காக மற்ற மாநிலங்களை விட சிறப்பாக திமுக தலைமையிலான அரசு செயல்படுகிறது. குற்றம் கூறி ஆபத்தில் மக்கள் இருப்பது போல பதற்றமான சூழ்நிலையை உருவாக்க எதிர்கட்சிகளும் திமுக கூட்டணியில் இருக்கும் அரசியல் கட்சிகளுமே அரசியல் லாப கணக்கு போட்டு அவதூறை அரசு மீது காவல் துறை மீது பரப்பி விட்டு பரபரப்பாக்க நினைக்கிறார்கள். மக்கள் பாதுகாப்பாக தான் தற்போதைய ஆட்சியில இருக்கிறோம்.

    • @arumugams3322
      @arumugams3322 16 дней назад +2

      You may be safe.... Don't judge others on your experience.... Worst govt ... CM doesnot know anything...

    • @bharath6492
      @bharath6492 15 дней назад

      200 rs கு என்னமா dmk வ சப்போர்ட் பண்ற man நீ, மக்கள் கிட்ட கேளு dmk ஆட்சி பாத்தி

    • @sakthivelv8120
      @sakthivelv8120 15 дней назад

      @bharath6492 200 rs நான் வாங்கும் போதெல்லாம் உன் அப்பனும் அம்மாவும் வந்து வாங்கிட்டு போயிடுவாங்க மேன். உனக்கும் சம்பாதிக்க வக்கு இல்லையாமே அத சொல்லி என்னை புடிச்சு தொங்கி உன்அப்பன் வாங்கிட்டு போவான் மேன் நானும் கொடுத்துடுவேன் 200rs அப்படியே உன் அப்பன்ட. எனக்கு எதுக்கு மேன் அந்த காசு. பாவம் நீ

    • @kanagarajkanagarajkanagara9253
      @kanagarajkanagarajkanagara9253 13 дней назад

      தி.மு.க.இஸ்லாமியதீவிரவாதிக்கு ஆதறவாக நடக்கும் கட்சி.......மக்களை காவு வாங்கும் ஆட்சி........

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 10 дней назад

    25 கோடி இப்போ 50/ கோடி ரூபாய் கேட்டு பயமுறுத்துகிறது இந்த commisionist

  • @kalpanasudhakard4041
    @kalpanasudhakard4041 11 дней назад

    Last suitcase became empty, so expecting next box? So many things happening in tn, why now alone cpm?

  • @Rsn144
    @Rsn144 15 дней назад +4

    கொள்ளைக்கூட்டனி
    இனி கட்சியைக் கலைக்க வேண்டியதுதான் பாக்கி

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 13 дней назад

    Ok pass 2026 10 seats rs 20 kodi🎉

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 14 дней назад

    4 years slept deeply, now they ready to jump to other party. Waste.

  • @nagadhevannagadhevan
    @nagadhevannagadhevan 11 дней назад

    பாம்பும்சாகாமல் தடியம் உடையாமல் பலே பலே

  • @saravanansara4275
    @saravanansara4275 15 дней назад +2

    வாழ்த்துகள் ஜயா மக்களின் குறைகளை அரசுக்கு எடுத்து செல்வது தவறு இல்லை

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 11 дней назад

    திமுக எதாவது உங்களுக்கு கொடுத்து இருக்கிறார்களா

  • @Kalynasundarammoorhy
    @Kalynasundarammoorhy 14 дней назад

    Thozhar Annan Averkalea Ungal Meethu Ethum Kurai illai Ungalidam Vadai Pudungra Narikal ullathu Ungalayda senior Experience kku DMK Support Anna Naam Paniyatrathu Makkalukana Pani Nandri

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 11 дней назад

    ஏன் நீங்கள் மட்டும் பாதித்த பெண்களு.க்கு ஊர்வலம் நடத்தவில்லை

  • @TheKingvet56
    @TheKingvet56 14 дней назад +1

    யாரடா அந்த சார்? సార్?, Who is the Sir? qui est le monsieur?सर कौन है?ആരാണ് സാർ?صاحب? کون ہے?ସାର୍ କିଏ?من هو السيد?chi è il signore?ಯಾರು ಸರ್?யாரடா அந்த சார்?

  • @Srinivasan-ie7qk
    @Srinivasan-ie7qk 14 дней назад

    என்ன சார் உங்களுக்கு செல்வாக்கு

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 15 дней назад +2

    Dmk fail,,,

  • @MuthuRuben-dv5bc
    @MuthuRuben-dv5bc 13 дней назад

    Thottu nakkunalum athuthan valiychi nakgunalum athuthan

  • @elangovanj7730
    @elangovanj7730 14 дней назад

    Not fit for governor.

  • @karthickumar959
    @karthickumar959 15 дней назад +1

    இது அரசியல் நாடகம்? எதற்கு என்ப்பா கோள்வி

  • @BalasubramanianPS-u8e
    @BalasubramanianPS-u8e 15 дней назад +2

    கும்பலோடு கோவிந்தா போடும் கோஷ்டி. தனித்து நின்றால் டெபாசிட் கூட கிடைக்காது.எல்லாம் அவல் பங்கிற்கான தனி ஆவர்த்தனம்.

  • @SaravananNatarajan-y8o
    @SaravananNatarajan-y8o 13 дней назад

    Public we are think he is un efficient leader.

  • @MSanthanam-p4o
    @MSanthanam-p4o 13 дней назад

    Ayyo anyone nengalum ippatiya😂

  • @mohammedsalim6175
    @mohammedsalim6175 16 дней назад

    அருமை. வாழ்த்துக்கள்

  • @durairajmuthukaruppan6347
    @durairajmuthukaruppan6347 13 дней назад

    Muttukku 25lakhs

  • @sabharivaasun
    @sabharivaasun 8 дней назад

    தமிழக மக்களை பற்றி உங்களுக்கு கவலை இல்லை கூட்டணி மட்டுமே முக்கியம் தமிழக மக்கள் உங்களை தூ க் கி எரந் தல் தா ன் நீங்க திரு ந் து வீ ர் க ள்
    தமிழக mkkle

  • @vishwanathansenthilkumar4782
    @vishwanathansenthilkumar4782 10 дней назад

    😂😂😂 Buhahaha..Undiyalla lumpa vizhugidhilla

  • @TamilarasanArasan-nd2jw
    @TamilarasanArasan-nd2jw 15 дней назад +1

    Veliyari. Vidungal

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 14 дней назад

    Any how individual contestants never by this party.