சிந்திய வெண்மணி HD Video Song | பூந்தூட்ட காவலக்காரன் | M.N. நம்பியார் | ராதாரவி | இளையராஜா

Поделиться
HTML-код

Комментарии • 585

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 11 месяцев назад +1217

    விஜயகாந்த் இறந்ததை செய்தியில் பாத்துட்டு இந்த பாடலை கேக்க வந்தவங்க யாருலாம் 😢

  • @pradheepmouni
    @pradheepmouni 11 месяцев назад +471

    தமிழகம் தவறவிட்ட கருணை தலைவன் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் 😢
    கருணை இல்லா கடவுள்😢😢😢

    • @lakshmansapari4739
      @lakshmansapari4739 11 месяцев назад +1

      😢😢😢

    • @VasanthSiva-ir3oq
      @VasanthSiva-ir3oq 11 месяцев назад +4

      தலைவா miss u தலைவா 😢

    • @karthickr249
      @karthickr249 11 месяцев назад +1

      😂😂😂

    • @ThanigaiSelvi-r6y
      @ThanigaiSelvi-r6y 11 месяцев назад +2

      Naa entha nadigarukkagavum azhuthathillai ivarukkaga rombavum azhuthen... Miss u captain sir.. you r a great and real hero🌹🌹🌹

    • @LovelyCamera-ji2ts
      @LovelyCamera-ji2ts 10 месяцев назад +1

      I miss you Anna 😔 😞 😢

  • @thineshnadesan6092
    @thineshnadesan6092 11 месяцев назад +375

    மனம் ஏற்க மறுக்கிறது உங்கள் இழப்பை விஜயகாந்த் ஐயா😢. என்றும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்

  • @போகன்மணிகண்டன்
    @போகன்மணிகண்டன் 11 месяцев назад +365

    மதுரையின் அடையாளம் மறைந்தது 😭 நிஜ வாழ்க்கையில் நடிக்க தெறியாத மாமனிதர் 🙏

  • @joyjoyp6218
    @joyjoyp6218 11 месяцев назад +433

    யாரெல்லாம் கேப்டன் மறைவுக்குப் பிறகு இந்த பாடலை கேட்கிறீர்கள்

    • @kanthisaravanan970
      @kanthisaravanan970 10 месяцев назад +3

      Nan

    • @elangon3832
      @elangon3832 10 месяцев назад +2

      இன்று நான்

    • @sarojinisaro2237
      @sarojinisaro2237 10 месяцев назад

      E

    • @vimalraj9604
      @vimalraj9604 9 месяцев назад +1

      அய்யோ யான் மன்னிக்கவும் அவரு இன்னும் இறக்கவில்லை நித்திரையில் உள்ளார் இனிமேல் இப்புடியை அனைவருக்கும் தெரிவிக்கவும் தோளரே ❤

    • @jamalsheikdawoodammal9147
      @jamalsheikdawoodammal9147 6 месяцев назад

      Dddfdsgddafrfshnkjkyjnkdhk❤️😄

  • @dagin3265
    @dagin3265 11 месяцев назад +137

    வைதேகி காத்திருந்தாள் படம் மூலம் கேப்டன் விஜயகாந்த் தை எனக்கு மிகவும் பிடிக்கும் , வீர தமிழன் , கருப்பு வைரம் , மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்

  • @dr.n.saradhamanigvg7613
    @dr.n.saradhamanigvg7613 11 месяцев назад +169

    ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இப்படி ஒரு கணவன் வேண்டும் என்று ஏங்க வைத்த பாடல் . எத்தனை முறை கேட்டிருந்தாலும் கேப்டன் மறைவிற்கு பின் கேட்கும் போது மனசு வலிக்கிறது.

    • @p.karthikeyanp.karthikeyan7394
      @p.karthikeyanp.karthikeyan7394 9 месяцев назад

      ஒரு வயதில் தாயை இழந்தவர். தாய்மையின் அருமை பெருமை மிகவும் அறிந்தவர் தான் ❤கருப்பு சிங்கம் வீர 💪🏼ஆண்மகன் கேப்டன்🙏🏻👍🏻

    • @sevvanthisevvanthi6092
      @sevvanthisevvanthi6092 5 месяцев назад

      Enakku ithu pola amaiyavillai 😢😢😢😢😢

  • @manojsritharan5589
    @manojsritharan5589 11 месяцев назад +377

    😢😢😢😢😢 Rest in peace.. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த அற்புத மனிதன்.

  • @vijayakumarvijayakanth9103
    @vijayakumarvijayakanth9103 11 месяцев назад +84

    இறைவன் படைத்த இறுதி மனிதநேயம் இவ்வுலகிலிருந்து விடைபெற்றது.😢😢😢😢😢😢😢

    • @maniyogi7841
      @maniyogi7841 9 месяцев назад +2

      💯 உண்மை 😢

  • @jesumersajesu1884
    @jesumersajesu1884 11 месяцев назад +173

    இந்த படத்தில் அவர் இறப்பதை அப்போதே என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை 😢😢😢. ஆனால் இப்போது மனதை கடினமாக்கி கொள்ள முடியவில்லை.....😭😭😭😭😭மனதை அமைதி படுத்த முடியவில்லை 😭😭😭.

    • @maniyogi7841
      @maniyogi7841 9 месяцев назад +1

      💔

    • @mathibalamathibala6733
      @mathibalamathibala6733 2 месяца назад

      S true

    • @t.vigneshwaran6113
      @t.vigneshwaran6113 Месяц назад

      S nanum தியோடரில் நான் அழுது விட்டேன் அப்போது எனக்கு 7 இல்லை 8 வயது இருக்கும்

  • @maddyma5545
    @maddyma5545 2 года назад +874

    என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நானும் இப்படி தான் செய்தேன், என்ன ஒரு அழகு கருப்பு, எப்படி இருந்த மனுசன், இப்படி ஆக்கிட்டானூங்களே, அது தான் மனசு வலிக்குது

    • @vasudevans7595
      @vasudevans7595 2 года назад +18

      Yesssssss💯💯💯💯❤❤❤❤❤❤❤

    • @Rajesh-uz6vw
      @Rajesh-uz6vw 2 года назад +21

      Vijayakanth nalla manithar idhu podhum arasiyal vs cinima

    • @justus1573
      @justus1573 Год назад +3

      Avan oru kudikaaran..kudiche seththan..adhukku enna ippa.

    • @raimohanrajmohan4465
      @raimohanrajmohan4465 Год назад +16

      Antha manusan Mari innorutha porakka kuda matan😢

    • @prabukrishnamoorthy4937
      @prabukrishnamoorthy4937 Год назад +3

      Needhayan manushan....ethana peruku indha bhagyam kidaikum....nalla irunga da ma ellarum 🎉

  • @SabariKm-w7f
    @SabariKm-w7f 11 месяцев назад +39

    விஜயகாந்த் ஐயா இறந்தவுடன் அவரது இறுதி ஊர்வலத்தை பார்த்த பின்பு நான் பார்த்த முதல் பாடல்

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 11 месяцев назад +45

    கேப்டன் அண்ணா என்றால் அன்பு தான்! அவர் இறக்கவில்லை. நல்ல செயல்கள் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்! வெல்க கேப்டன் அண்ணா புகழ்!🙏🙏🙏💐

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 11 месяцев назад +154

    கலியுக கர்ணணுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😢😢😢😢

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 11 месяцев назад +3

      உண்மை *கலியுக கர்ணன்*

    • @parameswarisubramaniam7987
      @parameswarisubramaniam7987 10 месяцев назад +3

      உண்மை கலியுக கர்ணன் தெய்வம்

  • @dagin3265
    @dagin3265 11 месяцев назад +29

    இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் , கம்பீரமான தோற்றம் , மதுரை மண்ணின் கருப்பு வைரம் , மனித நேயம் உள்ளவர் , அன்னதான பிரபு

  • @rajameharm923
    @rajameharm923 11 месяцев назад +38

    இந்த உலகத்தில் வாழ்ந்த மிகவும் சிறந்த மனிதர்களில் அற்புதமானவர் வீரமான மனிதன்

  • @sarkarsankar1637
    @sarkarsankar1637 11 месяцев назад +57

    கலியுக கர்ணன் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இதய அஞ்சலி 💔

  • @saravanansakthitv
    @saravanansakthitv 11 месяцев назад +65

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வாழ்ந்து காட்டிய தமிழ் தலைவனே போய் வா!!!!!!!! #RIP #CAPTAINVIJAYAKANTH

  • @alagarsamyr6895
    @alagarsamyr6895 11 месяцев назад +46

    அவரின் இழப்பை யாராலும் சரி பண்ண முடியாது. நல்ல மனிதம் கொண்டவர் விஜயகாந்த் இன்று நம்மோடு இல்லை நண்பர்களே

  • @rubeshs1468
    @rubeshs1468 11 месяцев назад +19

    இந்த இனிய பாடலை கேக்கும் போது, என்னுடைய சிறு வயது நினைவு வருது, என் ஊர் திருச்சி, என் தெருவில் உள்ள, என் வயசு நண்பர்கள் அனைவரும், நான் உட்பட கேப்டன் னின் தீவிர, ரசிகர்கள். இந்த பாடல் கேக்கும் போது என் சிறு வயது நினைவுகளும், கேப்டன் னும் நினைவில் வருவார்.

  • @ManimekalaiB-s8s
    @ManimekalaiB-s8s 11 месяцев назад +16

    அவரின் மறைவு தாங்க முடியாமல் இறைவன் மீதே கோபம் வருகின்றது

  • @rvtalks72
    @rvtalks72 7 месяцев назад +8

    மிக அதிக முறை ஒலிநாடாவில் கேட்டப் பாடல் இன்றும் அதே இனிமை....

  • @saravanansaravana3777
    @saravanansaravana3777 11 месяцев назад +20

    அவர் இறந்து விட்டார் மனது ரொம்ப வலிக்கிறது ஆனால் அவர் பாடலே மணத்திருக்கு ஆறுதலா இருக்கிறது....

  • @GunakeymakerutrGunakeymakerutr
    @GunakeymakerutrGunakeymakerutr 10 месяцев назад +25

    என்ன அழகு எங்கள் கேப்டன் அவர்கள் மிஸ் யூ தலைவா 😭😭😭😭😭😭😭

  • @Gansat39
    @Gansat39 11 месяцев назад +41

    ஆழ்ந்த இரங்கல் ஐயா… 😪
    நான் ரசித்த நடிகன்.. மதித்த வள்ளல்…🙏

  • @srivinayagaprinters
    @srivinayagaprinters 11 месяцев назад +70

    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
    பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
    கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
    அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
    அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்
    இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்
    மெல்லிய நூலிடை வாடியதே
    மன்மத காவியம் மூடியதே
    அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
    அன்பென்னும் கீர்த்தனை பாடியதே
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
    தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம்
    சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
    காலங்கள் போற்றும் கைதந்து காக்கும்
    என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
    வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்
    எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
    என் மகன் காவிய நாயகனே
    என் உயிர் தேசத்து காவலனே
    வாடிய பூமியில் கார்முகிலாய்
    மழை தூவிடும் மானுடன் என் மகனே
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
    சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
    செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
    சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
    செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

    • @kidslogo
      @kidslogo 10 месяцев назад

      Thank you 🙏

    • @santhakr6645
      @santhakr6645 10 месяцев назад

      Superb.gem of the person. Great. Loss to public.can' see such a person before & after vijayakanth.even if his son comes to power also we can't sure that he will also will be like vijaykanth.nobody will be like him.

  • @subramaniyanssbvchannel89
    @subramaniyanssbvchannel89 Год назад +105

    இன்று 28/12/2023 இந்த மாமனிதர் காலமானார் 😢😢😢

  • @செந்தூர்முருகன்-ப2ல

    ஆழந்த இரங்கல் ஐயா கேப்டன் ..😢😢😢😢

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 11 месяцев назад +72

    மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு,நீங்க,எங்க மனதில் எப்போதும் இருக்கீங்க, இந்த உலகத்தை விட்டு பிரிந்த நாள்,ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், ஆறுதல் கூற முடியாது உங்க குடும்பத்திற்கு,உங்கள் மீது அளவற்ற அன்பை கொண்டுள்ள மக்களில் நானும் ஒரு ஆள்😭😭😭

  • @midlookkarthi8730
    @midlookkarthi8730 10 месяцев назад +14

    இது கங்கை அமரன் எழுதிய பாடலா🥶🥶🥶🥶🥶🥶 புல்லரித்தது 💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sagayarajp8773
    @sagayarajp8773 7 месяцев назад +30

    எல்லோரும் அவர் இறந்த பிறகு சொல்றிங்க உயிரோடு இருக்கும் போது யாரும் ஓட்டு போடல

  • @aravindhan.r7848
    @aravindhan.r7848 11 месяцев назад +29

    🙏🏼🙏🏼🙏🏼
    அன்னமிட்ட அன்ன பிரபு
    வாரி கொடுத்த வள்ளல்

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Месяц назад +4

    பரமக்குடி ரவி திரையரங்கில் 100 நாட்கள் ஓடிய வெற்றிவிழா திரைப்படம் புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் பூந்தோட்ட காவல்காரன் (1988)

  • @arockiyajanci7125
    @arockiyajanci7125 11 месяцев назад +17

    மனம் இன்னும் பாரமாக உள்ளது மறக்க முடியுமான்னு தெரியல நடைமுறை வாழ்க்கை குள்ள போகமுடியல காலம் கடந்தாலும் உங்கள் நினைவு மறையாது உங்கள் புகழ் இந்த உலகம் மறையும் வரை ஒலித்துக்கொன்டே இருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💐💐💐💐💐❤❤

  • @blossom-gifts-w8p
    @blossom-gifts-w8p 11 месяцев назад +30

    எங்கள் தெய்வத்திர்க்கு கண்ணீர் அஞ்சலி..CAPTAIN😢😭😢😭😢😭😢😭

  • @sambuklgd9247
    @sambuklgd9247 10 месяцев назад +6

    Beutifull man.. Indian cinima black daimond.captain VIJAYAKANTH... IAM MALAYALI... ILIKE SIR... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @praveencreationz
    @praveencreationz 11 месяцев назад +64

    🥺One of the Gem in Cinema and Politics Rest in Peace Vijaya kanth sir 💔

  • @dhayalandhaya6849
    @dhayalandhaya6849 Год назад +58

    Rest In Heaven Captain Sir... Jai Hind

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Месяц назад +2

    சென்னை மிட்லண்ட்A/c அபிராமிA/c கமலாA/c 70mm பாண்டியன் திரையரங்குகளில் 200 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைக்காவியம் புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் பூந்தோட்ட காவல்காரன் (ஜுன் 6, 1988)

  • @udhayakumar6040
    @udhayakumar6040 11 месяцев назад +14

    தமிழ்நாட் டு மக்கள் இவர தவர விட்டாங்க miss u captain

  • @samynadhan9743
    @samynadhan9743 11 месяцев назад +11

    ஐயா இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது உங்கள் நினைவுகள் ரொம்ப மனதை வேதனையாக உள்ளது

  • @priya-yj8jr
    @priya-yj8jr 11 месяцев назад +7

    இந்த பாடல கேக்கும் போது ஏதோ ஒரு உள்ளுணரவு ... இழந்ததுயேல்லாம் திரும்ப வராதனு

  • @jayscooking5973
    @jayscooking5973 11 месяцев назад +27

    Miss u captain sir கண்ணீரை அடக்கமுடிய வில்லை

  • @Gopalsamy-s7t
    @Gopalsamy-s7t 6 месяцев назад +30

    I am single But எனக்கு இந்த மாதிரி என் மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. 😅😅😅😢😢😢😂😂😂

    • @ghilli_abu396
      @ghilli_abu396 6 месяцев назад +2

      Enakum apdi thaan iruku ...❤🧕🏻 inshallah

    • @தி.ஹரிராமன்
      @தி.ஹரிராமன் 5 месяцев назад

      எனக்கும் இந்த மாதிரி பொண்ணு வேணும் ❤❤

    • @AM-em1hk
      @AM-em1hk 5 месяцев назад

      @@தி.ஹரிராமன்Radhika ready for 5th husband

    • @harishiva7620
      @harishiva7620 5 месяцев назад

      Kandippa Nadakum 👍🏻

    • @rajkamalk750
      @rajkamalk750 3 месяца назад

      All 🎉 best will get shortly

  • @kambath2319
    @kambath2319 Месяц назад

    சிந்திய வெண்மணி சிற்பியில் முத்தாச்சு ❤❤❤❤
    எப்பேர்பட்ட வரிகள்
    இதன் உள் அர்த்தம் மிக அருமை
    கங்கை🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lubnasuraiya3917
    @lubnasuraiya3917 11 месяцев назад +7

    இருக்கும் போது அவர் அருமை தெரியவில்லை. இப்பொழுதுதான் அவர் செய்த சேவைகள் தெரிகிறது. மனிதநேயம் மடிந்தது.

  • @masterpiece288
    @masterpiece288 11 месяцев назад +27

    இன்று கருப்புவைரத்தை தொலைத்துவிட்டோம்..😭😭

  • @NaveeNKumar-du3ig
    @NaveeNKumar-du3ig 11 месяцев назад +17

    இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்.. 🖤

  • @kawshalyadevi123
    @kawshalyadevi123 11 месяцев назад +30

    அழ்ந்த இரங்கல் sir 😢😢😢😢🙏🙏மனசு ரொம்ப வலிக்குது😢😢😢😢😢🙏🙏

  • @rohanmohanadasan5460
    @rohanmohanadasan5460 11 месяцев назад +16

    உலகத் தமிழர்களுக்கான மாபெரும் இழப்பு.. ஐயா சிங்கம் விஜய்காந்த் அவர்கள்

  • @elangulakrishnakanth8463
    @elangulakrishnakanth8463 11 месяцев назад +4

    தானத்தில் சிறந்த தானமான அன்னதானத்தை வழங்கிய என் அண்ணண் கேப்டன்ஜி வாழ்க என் அண்ணண் ஆத்மா

  • @ragowgaming2167
    @ragowgaming2167 3 месяца назад +16

    எனக்கு பிரசவ வலி வந்த போது உங்க அம்மாவை கூட்டிக்கிட்டு போ என்று சொல்லிட்டு எங்கேயோ போய் விட்டான். நானே ஆட்டோ வைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு போனேன். குழந்தை பிறந்த பிறகு வந்து பார்த்தான். இருந்தாலும் சகித்துக் கொண்டு அவன் கூட தான் வாழ்கிறேன்.

    • @mariyavicky3499
      @mariyavicky3499 2 месяца назад +2

      Eppidi manitharkalum erukkanka my husband also not come to meet after delivery I feel so sad. I am also staying with him.

  • @sithamparanathansutharshan3249
    @sithamparanathansutharshan3249 11 месяцев назад +10

    சில பிரபலம் இறந்தால் நடிகர் இறந்து விட்டார் என்ற கவலை..விஜயகாந் இறந்தது குடும்ப இழப்பு....
    விஜயகாந் நோய் வாய்ப் பட்டது பல ஏழைகளின் உணவு இல்லாமல் போனது..
    எப்போதும் அவர் பலர் மனங்களில் வாழ்வார்...
    முதலமைச்சராகி இருப்பார்...
    காலம் அவரை கரைத்து விட்டது...
    பலரை சினிமாத்துறைக்கு அறிமுகம் செய்து அழகு பார்த்தவராம்...
    உங்களை இனி நினைவு கூறமட்டுமே முடியும்
    ❤கெப்டன்❤

  • @vidhushasuresh
    @vidhushasuresh Год назад +24

    Dedication for Vijayakanth Sir

  • @manivannancn1844
    @manivannancn1844 10 месяцев назад +4

    கேப்ட்டுனுக்காக இளையராஜா பாடல் காலத்தே அழியாது. இளையராஜாவுக்கு நன்றி

  • @hajaaladdin
    @hajaaladdin 3 месяца назад +1

    அன்பு கேப்டன் நீ மண்ணை விட்டு பிரிந்தாலும் என்றும் நீ எங்களின் மனதில்❤❤❤❤

  • @thuva9484
    @thuva9484 11 месяцев назад +4

    கேப்டனுக்கு அமைந்த பாடல் போல் வேற யாருக்கும் அமையவில்லை ❤

  • @கார்த்திசெல்வன்-கே

    ❤❤என் தலைவர் அழகோ ❤அழகு❤️பேரழகு❤️❤️❤️🌹🙏🙏🙏தலைவா என்றும் உன் நினைவில் நான்🙏❤️👍👍

  • @sakthivideosmecheri176
    @sakthivideosmecheri176 2 месяца назад +1

    நூறாண்டு காலம் வாழ வேண்டிய உங்களை எடுத்து அந்த இறைவனை ஏன் நீங்கள் தெய்வத்தை எடுத்த என்று

  • @Dishana-os8cm
    @Dishana-os8cm 11 месяцев назад +9

    The purest soul lived on this planet. . Could not control my tears..no one can replace you...Love you captain as always ❤..

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran Месяц назад +1

    மதுரை சக்திA/c & பத்மா திரையரங்குகளில் 250 நாட்களை கடந்து ஓடிய வெள்ளிவிழா திரைக்காவியம் புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் பூந்தோட்ட காவல்காரன் (ஜுன் 6, 1988)

  • @blackpearltamil3443
    @blackpearltamil3443 11 месяцев назад +17

    கேப்டன் இறப்பிக்கு பின் நான் அதிகமகா கேட்ட பாடல் இது 😢😢😢😭😭

  • @oldnew1704
    @oldnew1704 9 месяцев назад +3

    நல்ல மனிதர் நீண்ட காலம் இருந்து இருக்கலாம்

  • @puyalkumar3960
    @puyalkumar3960 2 года назад +32

    அவர் கேப்டன் எப்படி இருந்தாலும் அவர் கேப்டன் கேப்டன்

  • @simpoorani-ed9zx
    @simpoorani-ed9zx 7 месяцев назад +2

    இந்த பாடலை கேட்கும் போது என் மனைவியின் ஞாபகம் வருது. 🌹🌹🌹.

  • @rajasraja9476
    @rajasraja9476 11 месяцев назад +6

    என் உயிர் உள்ளவரை விஜயகாந்த் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @giridharan9849
    @giridharan9849 11 месяцев назад +25

    ஆழ்ந்த இரங்கல் கேப்டன் 😢😢😢😢😢😢😢

  • @anithamanu3951
    @anithamanu3951 11 месяцев назад +1

    Serious a romba touching a iruku..avara miss panitom..ipo thn vandhu vandhu avaroda elaam vdo vum paarkren..😢😢😢😢

  • @lakshmimani8691
    @lakshmimani8691 11 месяцев назад +4

    கேப்டன் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் 😢😢

  • @Homecrafti
    @Homecrafti 8 месяцев назад +6

    விஜயகாந்த் நல்ல மனிதர். அவர் அதிகமாக குடிப்பதற்கு யார் காரணம், அவர் குடும்பம் அவரை குடிக்காமல் பார்த்திருக்கலாம்.

    • @logulogu4032
      @logulogu4032 4 месяца назад +1

      அது அவர் தனிப்பட்ட விஷயம் கோமாளி

  • @nishashanthi7110
    @nishashanthi7110 11 месяцев назад +8

    Acho evlo azhagu ivaru miss you captain sir 😢😢😢

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 Год назад +14

    Super song ஆழ்ந்த இரங்கல்

  • @malarkodi6992
    @malarkodi6992 9 месяцев назад +1

    செம ஜோடி. செம அழகு. கருத்தான பாடல். கேப்டனுக்காகவே எழுதப்பட்ட பாடல. மிஷ்யூ கேப்டன் ஸார். ராதிகா கேப்டனுக்கு ஏற்ற ஜோடி நடிப்பிலும் உண்மையிலும். மிஷ்ஷாகி விட்டது

  • @saranya391
    @saranya391 Год назад +53

    Rip vijayakanth 😢

  • @entertainmentchanneltamil
    @entertainmentchanneltamil 11 месяцев назад +15

    நல்ல மனிதரை இழந்துவிட்டோம்..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 4 месяца назад +1

    This pair looks so real... Perfect matching couple.. ❤❤

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +15

    Perfect pair vijaykanth sir and Radhika mam

  • @sowmiyakarthik551
    @sowmiyakarthik551 11 месяцев назад +10

    ஆழ்ந்த இரங்கல் வள்ளல் கேப்டன் அவர்களே 😭😭😭😭😭😭😭

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Год назад +26

    அருமை யான தம்பதிகள் அழகான பாடல்

    • @nachiyarganesan2049
      @nachiyarganesan2049 Год назад

      நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு

  • @ganeshsagu4628
    @ganeshsagu4628 3 месяца назад +1

    This song 1988.
    Block buster movie.
    1000 time continue see the movie.
    My favourite HERO captain VIJAYAKANT.
    Continue seeing this movie.
    Captain VIJAYAKANT original super star.

  • @ramalakshminagaraj6101
    @ramalakshminagaraj6101 6 месяцев назад +1

    நான் கர்ப்பமாக இருக்கும் போது இப்படித்தான்‌ என்‌ கணவரும்‌ கவனித்தார் பார்க்கவும் விஜயகாந்த் மாறிதான்‌ இருப்பார் எங்க குடும்பமே விஜயகாந்த் ரசிகர்தான்

  • @GANA3369
    @GANA3369 10 месяцев назад +4

    It’s a been almost a month and still couldn’t come out of his loss. What a pure soul he is !!!! 😢

  • @rajanvelu7403
    @rajanvelu7403 11 месяцев назад +4

    அரசியல் செய்ய தெரியாத ஒரு கட்சியின் தலைவர்....உண்மைக்காக ஏமாந்து நின்றவர்...கருனை உள்ளம் கொண்ட ஒரே தலைவன்... 21நூண்றாடின் கர்ணன்...

  • @muralitharan7866
    @muralitharan7866 Месяц назад +1

    நம்ம அண்ணன் கேப்டன் அவர்கள்

  • @davidarockiaraj.m3189
    @davidarockiaraj.m3189 Год назад +13

    Beautiful songs.... Nice words...

  • @Vijay-mk4ef
    @Vijay-mk4ef 11 месяцев назад +1

    Ini indha paadalai yengu ketalum, kannir vandhuvidum.
    Anbu vijaykandh iyya ..
    Manase valikkudhu getting tears 😭

  • @msakthivel5277
    @msakthivel5277 11 месяцев назад +6

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்று சொல்லியவர், வீர வணக்கம்

  • @janakiramanram730
    @janakiramanram730 10 месяцев назад +4

    எங்களின் ஒருவன்,விட்டுடு போய்டீங்கலே

  • @prathapganesh3624
    @prathapganesh3624 11 месяцев назад +14

    கடவுள் கை விட்ட தலைவர்

    • @mohanmurugesh2316
      @mohanmurugesh2316 11 месяцев назад

      தமிழ்நாட்டு மக்கள் கைவிட்டு விட்டார்கள்

  • @sureshrao7327
    @sureshrao7327 8 месяцев назад +3

    Raja sir's great composition..❤️❤️

  • @Deepaa61
    @Deepaa61 11 месяцев назад +1

    தலைசிறந்த உண்மையான நல்ல ஆண்மகன் வாழ்க உன் புகழ் பல்லாண்டு!

  • @vasudevans7595
    @vasudevans7595 2 года назад +17

    Captan massssss song fantastic super 🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯☄️ sv

  • @Rajkumar1237
    @Rajkumar1237 11 месяцев назад +2

    This song made me burst int o tears even I don't know Tamil .you ever live in the hearts of people. Me miss you

  • @Vanithaveni
    @Vanithaveni Год назад +15

    A good human... Rest in peace sir....

  • @sangeetha.g6119
    @sangeetha.g6119 11 месяцев назад +6

    மீண்டும் ஓரு ஜனனம் எடு தலைவா

  • @shirishpillai4834
    @shirishpillai4834 10 месяцев назад +1

    Getting 😭 tears Heart melting with last song..Om Shanthi 🙏 Captain sir..

  • @sivaramesh6912
    @sivaramesh6912 2 года назад +14

    Captan vera level😎😎😎

  • @shanvitex9273
    @shanvitex9273 11 месяцев назад +8

    ஆழ்ந்த இரங்கல் ஐயா

  • @thamizanbanumathamizanbanu8890
    @thamizanbanumathamizanbanu8890 2 года назад +15

    I love captain love u sir

  • @ananthparams5321
    @ananthparams5321 Год назад +6

    The great man captain விஜயகாந்த்