அடேய் எல்லா அரசியல் கட்சி கலாச்சிட்டீங்களேடா அதிலே கடைசியா வந்து கமலஹாசன் அண்ணன் சீமான் அவர்கள் மைக் சின்னத்தை அறிவிக்கும் போது வந்த ரத்தக்கொதிப்பு பாடல் வேற லெவல் டா
உங்கள் பதிவு மிக சிறப்பு உங்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி சின்னம் மைக்கை வைத்து மிக சிறப்பாக உள்ளது தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் பாதுகாவலர் ஒரே தலைவன் எங்கள் சீமான் அவர்கள் மட்டுமே என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️ மைக் 🎙️
@@yazhiniexpression7794 நான் ஒரு வேலை நினைக்கிறேன் நீ வந்து வெள்ளைக்காரனுக்கு பொறந்து இருப்பாய் என்று நினைக்கிறேன் இங்கிலீஷ் நாட்டில் பி இங்கிலீஷ் எழுதுங்க டா போ போ எதாவது நல்ல வேலை இருந்தா பாரு குடும்பம் குட்டி பிள்ளைகள் இருந்தா அதையும் சேர்த்து நல்லபடியா பாருங்க
Anna na உங்க மிகபெரிய ரசிகன் last அந்த பேட்டியப்பெ வர பாட்டு நம்ம சீமான் அண்ணாவ கேவல படுத்தர மாரி இருக்கு மனசு கொஞ்சொ கஸ்ட்டமா இருக்கு 🙁 மத்தபடி எல்லா நல்லா இருந்துச்சு naa... 😂
அதனால் தான் தம்பி நான் Like பண்ணல. தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் பொழுது அண்ணன் சீமான் அவர்களையும் சேர்த்து கிண்டல் செய்வது ரொம்ப தவறானது. புலிக்கும், பன்றிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது தெரியாதா உங்களுக்கு. தொடர்ந்து தனியா தேர்தல் களத்தில் நிற்கிற தைரியமான அரசியல்வாதி அண்ணன் சீமான் ஒருவன் மட்டுமே. அந்த "ரத்தக் கொதிப்பு" ரிங்டோன் சம்பவம் எதேச்சையாக நடந்தது. அதை வைத்து கிண்டல் செய்வது சரியாகப்படவில்லை. எதிர்க்க துணிவில்லாமல் NIA ரைடு விட்டார்கள். அவரது "விவசாயி" சின்னத்தையும் பிடுங்கி விட்டார்கள். ஈழத் தாய் நிலத்தில் தலைவர் பிரபாகரனை 20 நாடுகள் சேர்ந்து அடித்து ஒழித்த மாதிரி. இங்கே தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து கொண்டு தமிழருக்கு என்று இருக்கின்ற ஒரு கட்சி அழிக்க பார்க்கிறார்கள். அரசியல்வாதிகள் தான் கிண்டல் செய்கிறார்கள் என்றால் நீங்களும் கிண்டல் செய்யலாமா. அதனால இனிமேல் தொடர்ந்து ஆட்டோகாரன் சேனலை பார்க்க மாட்டேன். சேனலை Unsubscribe செய்ய போகிறேன். நாம் தமிழர் உறவுகளும் Unsubscribe செய்யவும். 😡😡😡
சீமானை இன்னுமா நம்புறீங்க?? சுடாலின் தேர்தல் அறிக்கையை கதைகளை விட சீமான் சொல்லுற நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என சொல்லும் கதைகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அதிபர் சீமான் ஏற்கனவே குடும்ப அரசியலை ஆரம்பிசிட்டாரு .. அவர் ஒரு பேச்சாளர் அவ்வளவே. அதை வைத்து சம்பாரிரித்துக் கொண்டு இருக்கிறார். ஆட்சி நடந்த தகுதி அற்றவர். முடிந்தால் உங்கள் தொகுதியில் உள்ள நல்ல சுயேட்சை க்கு ஓட்டு போடுங்கள். அல்லது வல்லரசு கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.
அன்பு தோழர்களே உங்களுடைய காணொளி மிகவும் எங்களுக்கு பிடிக்கும் ஒரு காமெடி போட்டோ ஒன்னு போட்டோ ஒன்னு உடனே பார்ப்போம் நீங்க கொஞ்சம் பொதுமக்களாக சித்தரிச்சீங்கனா நல்லா இருக்கும் வேணாம் மனதார சிரிச்சு கவலையை மறந்து வாழ்வதற்கு உங்களோட ஒத்துழைப்பு எனக்கு ரொம்ப முக்கியம் எந்த ஜாதியும் இந்த மாதத்தையும் இந்தக் கட்சியின் சார்ந்து உங்களோட உடைகளையோ உங்களுடைய பாவணையும் உங்களுடைய கட்சி கலரியோ பூசாமல் பொதுமக்களோட பொதுமக்களாக இருந்தேனா உங்களோட வளர்ச்சிக்கும் எங்களுடைய நலனுக்கும் நல்லது உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கு போவது டாக்டர் பிரச்சனையில் போனா வக்கீலையும்
எங்க ஊருல இந்த மாதிரி திமுக ல ஒரு ஊராட்சி தலைவர் ஜெயிச்சாரு. எங்க ஊருல பல வருஷமா aidmk வேட்பாளர் tha thalaivar. இப்ப கெஞ்சு கெடு அண்ணாபோஸ்ட் ல திமுக வேட்பாளர் ஜெயிச்சுயாரு
வாழ்க தமிழ் ❤வளர்க நாம் தமிழர் கட்சி ❤❤
நகைச்சுவையாக இருந்தாலும் அத்தனையும் உண்மை 😂
தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்..
வாழ்த்துகள்❤❤
வாழ்த்துக்கள்
ஆட்டோகாரர்களின் அரசியல் ஆட்டம் ஆரம்பம்😅😅
இன்று நம் நாட்டின் நிலைமை இது தான். உண்மையை உரக்க கூறியதற்கு நன்றி நண்பரே
VOTE FOR NTK 💪💪💪 🎙️🎙️🎙️...❤❤❤ நாம் தமிழர்
அடேய் எல்லா அரசியல் கட்சி கலாச்சிட்டீங்களேடா அதிலே கடைசியா வந்து கமலஹாசன் அண்ணன் சீமான் அவர்கள் மைக் சின்னத்தை அறிவிக்கும் போது வந்த ரத்தக்கொதிப்பு பாடல் வேற லெவல் டா
சீமான் 🎉🎉❤❤🎉
விளக்கு பிடிப்பது கமல் தாக்கப்பட்டார்.....
😂
😂😂😂😂
😂😂😂😂
😂😂😂😂😂
Adaa ama
நாம் தமிழர் 💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ நிச்சயமாக வெல்வோம்
வானூர்தி நிலையம் கட்டினா...ஊரகாளிபன்ன வேண்டி இருக்கும்....😂😂😂😂😂😂😂😂
சிறப்பு நன்பர்களே.
அண்ணன் சீமான் மட்டுமே மாற்றம்.
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம்
நாம் தமிழர் சீமான் அண்ணா வாழ்க 💙🔥
😂😂😂😂
😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
NTK ❤
தாக்கப்பட்டார் ஆண்டவர் 😂
என்னங்க எனக்கு ஒன்னுமே புரியல 😂😂😂 எப்படி ப்ரோ இப்படி எல்லாம் தோணுது உங்கள் மிகப்பெரிய ரசிகன் ❤❤
நாம் தமிழர் கட்சி 🐅🐅🐅
Vote for NTK Seeman anna 💯✨
Our symbol for மாற்றம் - 🎙️
❤❤
❤❤❤
Unmai anna i respect ❤❤❤
நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்துவோம் நண்பர்களே
நாம் தமிழர்...April 19......🎉🎉🎉 தமிழ் மக்கள் vote for NTK
வாக்களிப்போம் 🎙️🎙️🎙️🎙️🎙️ ஒலிவாங்கி சின்னத்தில் 💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽
10:03 😆அண்ணாமலை தாக்கப்பட்டார் 😂😂
ஓருமயிரும் இல்ல
Eriyuthadi mala 😂😅 @@ANIMEBOY_2025DE
Ntk🎤🎤🎤
Vanavil katchi😂
விளக்கு அமைத்தல் விளக்கு பிடித்தல்....😅😅😅
வீரனுக்காகவே வானவில்லுக்கு எங்கள் ஓட்டு....
Naam thamilar 💥 SEEMAN 💥 ANNA 💥
Better ask Seeman to contest in Srilanka to get some seats 😂😂😂 Tamilnattil vaippilaa raja 😂😂😂
Sangi katharal@@yazhiniexpression7794
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
NTK Dindigul 💪💪💪💪💪💪
ரத்தக்கொதிப்பு ரத்தக்கொதிப்பு😂
நாம் தமிழர்
நாம் தமிழர் அண்ணன் செந்தமிழன் சீமான் 🎤🎤🎤 சின்னத்தில் வாக்களிக்கலாம். 🐯🐯🐯🐯🐯
தமிழக வெற்றி கழகம்
நாம் தமிழர் கட்சி❤
11:55 கஞ்சாநிதி கடுமையாக தாக்கப்பட்டார்😂😂
பஸ், flight உச்சரிக்க கூடிய இந்த காலத்துல , பேருந்து, வானூர்தி என்று உச்சரிக்கும் நண்பருக்கு நன்றி
வானூர்தி திட்டம் 😂😂😂😂
❤நாம் தமிழர் 🔥🔥🔥 சீமான்💪
Ippa dha paaka nalla iruku back to form 💥💥💥
என் வாக்கு நாம் தமிழர் ❤
உங்கள் பதிவு மிக சிறப்பு உங்கள் அனைவருக்கும் என் புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி சின்னம் மைக்கை வைத்து மிக சிறப்பாக உள்ளது தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டுக்கும் பாதுகாவலர் ஒரே தலைவன் எங்கள் சீமான் அவர்கள் மட்டுமே என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க என் தலைவர் பிரபாகரன் வாழ்க வளர்க நமது சின்னம் ஒலி வாங்கி 🎙️ மைக் 🎙️
வேற வேற லெவல் நாம் தமிழர் நாமே தமிழர்
சங்கிகளையும் உபிகளையும் வச்சு செஞ்ச அண்ணனுக்கு நன்றி
நீ யாரு வந்தவனுக்கு பிறந்தவனா😂
@@karthickkarthickmalachamy5998😂😂😂😂
@@karthickkarthickmalachamy5998 உண்மையா சொன்ன எரியுதா 😅😂😂
@@NaveenKumar-12342 ஆமை
@@badboy-sy4yk intha vanthutan virunthaliku poranthavan
உங்கள் சின்னம் ஆட்டோக்காரன்..🎉❤❤❤
எனது குடும்பத்தில் உல்ல ஒட்டு மொத்தமாக ஒலிவாங்கி சின்னத்த்துக்கு தான் நன்றி நாம் தமிழர் கட்சி சத்தியம் வெல்லும் 💪
Better ask Seeman to contest in Srilanka to get some seats 😂😂😂Tamilnattil vaippilaa raja 😂😂😂
@@yazhiniexpression7794 ஆட்டுக்குட்டியை கர்நாடக போக சொல்லு....
@@தமிழகவெற்றிகழகம்-ச4ய குறுக்கு மாற ஆடு ஓடிக்கிட்டே இருக்கு ஆட வெட்டினால் தான் சரியா போகும் அண்ணா
@@yazhiniexpression7794 முதலில் உன்னால் தமிழில் எழுத முடியுமா முதலில் தமிழில் எழுது அப்புறம் மற்றவர்களை கேள்வி கேட்கலாம் இங்கிலீஷில்
@@yazhiniexpression7794 நான் ஒரு வேலை நினைக்கிறேன் நீ வந்து வெள்ளைக்காரனுக்கு பொறந்து இருப்பாய் என்று நினைக்கிறேன் இங்கிலீஷ் நாட்டில் பி இங்கிலீஷ் எழுதுங்க டா போ போ எதாவது நல்ல வேலை இருந்தா பாரு குடும்பம் குட்டி பிள்ளைகள் இருந்தா அதையும் சேர்த்து நல்லபடியா பாருங்க
அனைத்து உயிர்களுக்குமான அரசியல் பேசும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்❤
11:41 கிளாஸ் தூக்கி போடும் தருணம் 😅😅😂😂😊❤
14:08 டார்ச் லைட் (கமல்) தாக்கப் பட்டார்
நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்திற்கு வாக்களியுங்கள்
நாம் தமிழர் தேனி மக்களவைத் தொகுதி
சூப்பர் அண்ணா
Bro thakuna maariyum thakkatha maariyum iruku... Sema bro. Vintage Autokaaran is back...❤❤❤❤
வானவில் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்கள் ஓட்டு வானவில் வானவில்
😂😂😂😂😂👌👌 Engal Vote Vanavil Katchiku..
Bloopers Podunga Thalaivare..
விளக்கு பிடிப்பு பழக்கப்பட்டதுதா😂😂😂
கமல் ஹாசன் தாக்கப்பட்டார் 😂😂😂
நாம் தமிழர் தமிழ் இனத்தின் ஒற்றை நம்பிக்கை சீமான் ❤
NTK
❤❤❤❤❤ semma
தலைவா நீங்க வேற லெவல் 😅👌
8:49 ippuditha irukku namma politics 😂😂
💥💥நாம் தமிழர் கட்சி உறவுகள் 🎙️🎙️🎙️ like pannunga
😂
Lusuku eavada vote poduvan 😂
Appadiyaaa
எங்கும் எதிலும் நாம் தமிழர் தான், நாம் களத்தில் இறங்கி உழைப்போம் ❤❤❤❤❤
Vilakku Amachu tharradhu vilakku pudikkuradhu ellam irukkattum😂😂😂
Anna na உங்க மிகபெரிய ரசிகன் last அந்த பேட்டியப்பெ வர பாட்டு நம்ம சீமான் அண்ணாவ கேவல படுத்தர மாரி இருக்கு மனசு கொஞ்சொ கஸ்ட்டமா இருக்கு 🙁 மத்தபடி எல்லா நல்லா இருந்துச்சு naa... 😂
அதனால் தான் தம்பி நான் Like பண்ணல. தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளை கிண்டல் செய்யும் பொழுது அண்ணன் சீமான் அவர்களையும் சேர்த்து கிண்டல் செய்வது ரொம்ப தவறானது. புலிக்கும், பன்றிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது என்பது தெரியாதா உங்களுக்கு. தொடர்ந்து தனியா தேர்தல் களத்தில் நிற்கிற தைரியமான அரசியல்வாதி அண்ணன் சீமான் ஒருவன் மட்டுமே. அந்த "ரத்தக் கொதிப்பு" ரிங்டோன் சம்பவம் எதேச்சையாக நடந்தது. அதை வைத்து கிண்டல் செய்வது சரியாகப்படவில்லை. எதிர்க்க துணிவில்லாமல் NIA ரைடு விட்டார்கள். அவரது "விவசாயி" சின்னத்தையும் பிடுங்கி விட்டார்கள். ஈழத் தாய் நிலத்தில் தலைவர் பிரபாகரனை 20 நாடுகள் சேர்ந்து அடித்து ஒழித்த மாதிரி. இங்கே தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து கொண்டு தமிழருக்கு என்று இருக்கின்ற ஒரு கட்சி அழிக்க பார்க்கிறார்கள். அரசியல்வாதிகள் தான் கிண்டல் செய்கிறார்கள் என்றால் நீங்களும் கிண்டல் செய்யலாமா. அதனால இனிமேல் தொடர்ந்து ஆட்டோகாரன் சேனலை பார்க்க மாட்டேன். சேனலை Unsubscribe செய்ய போகிறேன். நாம் தமிழர் உறவுகளும் Unsubscribe செய்யவும்.
😡😡😡
நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு தலையாக இல்லாமல் இலவச பேருந்து மற்றும் இன்னும் பல கட்சியினை நகைச்சுவையாக சொன்ன இக்காணொளிக்கு வாழ்த்துக்கள்..
Na unsunbcribe panitan ...😂 bye bye auto
சீமானை இன்னுமா நம்புறீங்க?? சுடாலின் தேர்தல் அறிக்கையை கதைகளை விட சீமான் சொல்லுற நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என சொல்லும் கதைகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.
அதிபர் சீமான் ஏற்கனவே குடும்ப அரசியலை ஆரம்பிசிட்டாரு .. அவர் ஒரு பேச்சாளர் அவ்வளவே. அதை வைத்து சம்பாரிரித்துக் கொண்டு இருக்கிறார்.
ஆட்சி நடந்த தகுதி அற்றவர்.
முடிந்தால் உங்கள் தொகுதியில் உள்ள நல்ல சுயேட்சை க்கு ஓட்டு போடுங்கள்.
அல்லது வல்லரசு கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.
Ungaluku vj sidthu set agala parithapangal thaa nalla iruku
தம்பிகளா செம்மையா இருக்கு சிரிப்பு சிரிப்பா வருது
சுப்பர்
நாம் தமிழர் ❤❤❤
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் சீமான்❤
நாம் தமிழர்
நாம் இந்தியர்.💪💪💪💪💪💪 தேசியம் தான் வளர்ச்சி
Eppo than unga video pakkurameri eruku pazayameri
நம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையை மனதில் கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம்.... நாம் தமிழர்💪💪
பங்கு மாட்டிக்கிடாத 😂😂
சீமான் அண்ணா ❤❤❤
அண்ணா நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போட சொல்லி ஒரு வீடியோ போடுங்க அண்ணா... நாம் தமிழர் நாமலே தமிழர் 💥💥💥
0:27 adangommala 😂
Veramari 😂 Pala Arasiyal Vathikal Thakapattargal 🤣
நண்பரே அருமை இந்த மாதிரி சமுதாயத்துக்கு தேவையான நல்ல பதிவுகளை பதிவு விட்டால் மிகவும் நன்றாக இருக்கும்💥💥😂😂
Andha college katra varikum suprr,aahna vanurudhi payanam 😂vera level ,romba neram nalladhanaya pesitu irundhega
Vera level bro....🎉🎉🎉😂😂 sema ya irukku
Acting skills developed like anything! Hope to see you both Deepak and Pavin on the silver screen!
அன்பு தோழர்களே உங்களுடைய காணொளி மிகவும் எங்களுக்கு பிடிக்கும் ஒரு காமெடி போட்டோ ஒன்னு போட்டோ ஒன்னு உடனே பார்ப்போம் நீங்க கொஞ்சம் பொதுமக்களாக சித்தரிச்சீங்கனா நல்லா இருக்கும் வேணாம் மனதார சிரிச்சு கவலையை மறந்து வாழ்வதற்கு உங்களோட ஒத்துழைப்பு எனக்கு ரொம்ப முக்கியம் எந்த ஜாதியும் இந்த மாதத்தையும் இந்தக் கட்சியின் சார்ந்து உங்களோட உடைகளையோ உங்களுடைய பாவணையும் உங்களுடைய கட்சி கலரியோ பூசாமல் பொதுமக்களோட பொதுமக்களாக இருந்தேனா உங்களோட வளர்ச்சிக்கும் எங்களுடைய நலனுக்கும் நல்லது உடம்பு சரியில்லைன்னு ஆஸ்பத்திரிக்கு போவது டாக்டர் பிரச்சனையில் போனா வக்கீலையும்
😂😂😂😂😂 direct ah sollunga yen niruthuttinga
நாம் தமிழர்க்கு வாக்குச் செலுத்துங்கள் சகோதரர்களே 🌾🌿🌄🌴🌳
14:05 Kamal thakka pattar😅
Ntk🔥🔥🔥🔥🔥🔥
Bro eppadiye continue pannunga nalla irukku
வானவில் சின்னத்ற்குதான் நமது ஓட்டு🎉🎉
எப்படி இருக்கீங்க ப்ரோ
Salute bro excellent message god bless your team members next CM ANNAN SEEMAN ONLY ❤
Tkm kottaiya arutha tharunam 😅
மிக சிறந்த பதிவு சிறந்த இளைஞர்கள் மகிழ்ச்சி அண்ணா
முடியல 😂😂😂 சிரித்து சிரித்து வயிறு வழிக்கு😂😂😂
🤭🤭🤭🤭🤭 ithan ya unmai
தமிழ் தேசிய கொள்கை வெற்றி நாம் தமிழர் இளைஞர் 💪💪💪🎙️🎙️🎙️🔥🔥🔥,,,
சூப்பரு😂😂😂😂😂😂😂
Nam thamizhar katchiye thakkiyirukireenge,superrrnnaa😂😂😂😂😂😂😂😂😂
Semma super 🎉🎉🎉🎉
எங்க ஊருல இந்த மாதிரி திமுக ல ஒரு ஊராட்சி தலைவர் ஜெயிச்சாரு. எங்க ஊருல பல வருஷமா aidmk வேட்பாளர் tha thalaivar. இப்ப கெஞ்சு கெடு அண்ணாபோஸ்ட் ல திமுக வேட்பாளர் ஜெயிச்சுயாரு
Ntk❤
Last Twist semma😂😂😂
தமிழ் நாட்டில் தமிழ் பேசும் ஆட்டோக்காரர் யூ டுப் சேனல் ல தீபக் அண்ணா மற்றும் பவின் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🧍♂️🧍♂️🧍♂️🙏🙏🙏😂😂😂😅😅😅🔥🔥🔥💯💯💯
Entha katchiya erunthalum Mike katchi yooda uthavi yaalathaan oate kelamudium
Vaakalipeer mike chinnam😄