அழகிய ஜோதியாய் என் சிவ தந்தை | Music & Sung by S. J. Jananiy. Lyrics by Bk Kumar | Brahmakumari

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 228

  • @jayakrishnas3793
    @jayakrishnas3793 Год назад +11

    மிக மிக அருமை சகோதரி ஓம் சாந்தி சாந்தி ஓம் நம சிவாய போற்றி போற்றி

  • @shankarp.s5923
    @shankarp.s5923 15 дней назад

    ஓம் ஷாந்தி பாபா
    தேன் துளி போல் ஒரு சுவையும் இல்லை
    உயிர் துளி போல் ஒரு அதிசயம் இல்லை
    மழலையின் மொழிக்கிணை மாமருந்தில்லை
    உன் மொழி போல் ஒரு சத்யம் இல்லை.
    ஓம் ஷாந்தி பாபா

  • @natarajnataraj2806
    @natarajnataraj2806 6 месяцев назад +7

    அருமை அற்புதமான பாடல் இந்த பாடல் என் மனதை அமைதி படுத்துகிறது ஓம் சாந்தி 🙏🙏🙏

  • @nerurnorthkarur9352
    @nerurnorthkarur9352 Год назад +6

    உயிரோட்டமான மிக மிக அற்புத குரலின் இனிமையான பாடல்❤❤🙏🙏🌹🌹

  • @veerakvmwest6816
    @veerakvmwest6816 3 года назад +13

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டவில்லை அருமையான குரல் வளம் இறைவன் மகிமையை பாடிய உங்களுக்கு நன்றி சகோதரி

  • @JeyaKani-kv2vm
    @JeyaKani-kv2vm Год назад +3

    🙏🙏🙏🙏🙏சிவனே சிவம்🙏🙏🙏🙏🙏

  • @ChitraM-sr7fw
    @ChitraM-sr7fw 3 месяца назад +1

    ஓம் சாந்தி மிக மிக அருமை இந்த பாடல் மிக அனந்தமக இருக்கிறது ஓம் சாந்தி பாபா நன்றி பாப

  • @bharathibharu8802
    @bharathibharu8802 4 года назад +13

    ஓம் சாந்தி.. அப்பாவின் அருளை பெறச் செய்த எங்கள் MD.திரு. மகேஷ் அவர்களுக்கு நன்றி.. அருமையான பாடல் நன்றி ஆத்ம சகோதரி..

  • @subashselvam2767
    @subashselvam2767 5 лет назад +53

    அருமையான பாடல் என் இதையம் மயக்கிய பாடல் ஈசன் மகிமை பாடிய உங்களுக்கு என் கோடி நன்றிகள் அருமையான பாடல்

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 3 месяца назад +2

    Omshanti bapa ❤️🌹👍🌹superdr 👌🌹🙏🌹🥰🥰🥰

  • @sakthiparameswaran1403
    @sakthiparameswaran1403 2 месяца назад

    பாடலைக் கேக்கும் போது அப்படியே உடம்பெல்லாம் சிலிற்க்கிறது . நன்றி இறைவா!

  • @subakiyasabari9352
    @subakiyasabari9352 7 месяцев назад +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @thangavelm3755
    @thangavelm3755 6 месяцев назад +4

    Mera baba ❤meta baba❤ pyara baba❤ sukriya baba❤

  • @Killargirl-qs5jd
    @Killargirl-qs5jd 3 месяца назад

    இயேசப்பா என்னோட உசுர நீங்க எடுத்துட்டிக்க அவனுக்கு என்ன கூட ரொம்ப புடிக்கும் என்னையும் நீங்க எடுத்துகிரீகளா எனக்கு அவரு இல்லாம வாழ புடிக்கல இந்த உலகத்துல

  • @natarajnataraj2806
    @natarajnataraj2806 6 месяцев назад +2

    நன்றி பாபா நன்றி சிஸ்டர் ஓம் சாந்தி 🌹🌷🌹🌹🌷🌹

  • @uthayasuriyan9593
    @uthayasuriyan9593 6 месяцев назад +1

    ❤ ❤ ரொம்ப அருமையான பாடல் மற்றும் மிகவும் இனிமையான குரல் ‌. நன்றி பாபா ❤ ❤ ஓம் சாந்தி ❤ ❤

  • @GauthamanT
    @GauthamanT 4 месяца назад

    அருமை தங்களின் குரல் வளம் அவன் கொடுத்த வரம். எங்களின் வாழ்த்துக்கள். இவன் கௌதம்,JE, ambur.

  • @elappanp2965
    @elappanp2965 3 года назад +8

    எத்தனை முறை கேட்டாலும் அற்புதம்👌👌👌👌👌👌 ஓம் சாந்தி பாபா🌹🌹🌹

  • @Sராஜா-r9l
    @Sராஜா-r9l 5 лет назад +10

    அருமை அன்பே சிவம்

  • @kavithar6246
    @kavithar6246 4 года назад +6

    Very nice song mind blowing

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 4 месяца назад +1

    Omshanti bapa 🌹🙏🌹🙏🌹🙏🌹👌🌹👍🌹❤️❤️❤️❤️❤️❤️

  • @sengottuvelc2007
    @sengottuvelc2007 4 года назад +9

    ஆத்ம சாந்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் அமுத காணம் SUPER.

  • @JathuJathu-o8i
    @JathuJathu-o8i 10 месяцев назад +1

    Super ❤❤❤

  • @RajathiLakshmanan-nw5sh
    @RajathiLakshmanan-nw5sh 6 месяцев назад +1

    Om shanthi baba🙏🙏

  • @Chushiponnucreations6401
    @Chushiponnucreations6401 4 года назад +4

    அருமை அருமை அருமை

  • @pandiyaduraipandiyadurai4103
    @pandiyaduraipandiyadurai4103 9 месяцев назад +1

    Om shaanti

  • @paramalinggambkomshanthi7846
    @paramalinggambkomshanthi7846 3 года назад +3

    மிகவும் இனிமையான பாடல் பாபாவை நினைவு செய்வது இலகுவாக இருக்கிறது
    நன்றி சகோதரி.

  • @rajukannaiyanp4745
    @rajukannaiyanp4745 11 месяцев назад +1

    Very good👍👍👍👍 .. ..

  • @saicumar9
    @saicumar9 4 года назад +3

    I just Love your sweet voice and when listenening I feel my Shiva Thank You Jananiy
    I pray to my Shiva that you live longer healthy and happy. Aum Namashivaya
    cumareshan UK

  • @b.k.ezhilgodlychild3179
    @b.k.ezhilgodlychild3179 6 лет назад +11

    Om shanthi beautiful song tq shiva baba

  • @radhamanimahaveer5489
    @radhamanimahaveer5489 3 года назад +4

    ஆத்மாவை உருக்கும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அமிர்தம். ஓம் சாந்தி சிஸ்டர். உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி .

  • @veerakvmwest6816
    @veerakvmwest6816 2 года назад

    அருமை சகோதரி இந்த பாடலுக்கு நான் அடிமை

  • @vibushnan2257
    @vibushnan2257 5 месяцев назад

    அருமை பாடல் வரிகள்

  • @deputysuperintendentofpoli304
    @deputysuperintendentofpoli304 Год назад +2

    Vari,,,,,,,,,Un moli Pola karunai llai new vari 🐂🔱

  • @svmlifestyle7926
    @svmlifestyle7926 3 года назад +2

    Super 🎉😀

  • @manimarans5250
    @manimarans5250 9 месяцев назад +1

    Om shanthi 🎉

  • @K.KirubaniThi
    @K.KirubaniThi Год назад

    அருமையான பாடல் நன்றி நன்றி நன்றி இறைவா

  • @பரமாத்மாஆத்மாசங்கமாம்

    🙏🇲🇰💞 Om Shanti Bapdada Om Shanti Om Shanti Om Shanti 💞🇲🇰🙏

  • @NishanthiniNishanthini-g4g
    @NishanthiniNishanthini-g4g 5 месяцев назад +1

    Om shanthi 🙏om shanthi🙏om shanthi🙏🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇲🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @blackmagicremedy
    @blackmagicremedy Месяц назад

    Hara hara siva maha deva ...

  • @illayarajaanija7216
    @illayarajaanija7216 5 лет назад +10

    மன அமைதி தரும் பாடல்

  • @shankarp.s5923
    @shankarp.s5923 10 месяцев назад

    Om Shanti
    very nice lyrics ad melodious song sister, God is with you sister
    thank you my god Shiva
    Om Shanti

  • @velpandipandi6800
    @velpandipandi6800 4 года назад +5

    நன்றி பாடல் கற்கும் ஓம் சாந்தி

  • @srikantharayarsubramaniyam2487

    Excellent

  • @vasuhk474
    @vasuhk474 Год назад

    Superb mam I will very happy to hearing a songs tq so much

  • @sandhiyap3695
    @sandhiyap3695 Год назад +3

    OM Santhi 🙏🌹

  • @punithakumaresan6689
    @punithakumaresan6689 2 года назад +1

    அற்புதம் வாழ்க வளமுடன் ஜனனி மா ,❤️🙏

  • @valarmathiperiyasamy4606
    @valarmathiperiyasamy4606 5 месяцев назад

    Super thank you 🙏🙏

  • @priyaganesamoorthyganesamo975
    @priyaganesamoorthyganesamo975 3 года назад +1

    Om shanti . Thanks for your songs

  • @sureshdeepa746
    @sureshdeepa746 Год назад

    அருமையான பாடல். ஓம் சாந்தி சிஸ்டர்.

  • @thivasalamarumugam2529
    @thivasalamarumugam2529 3 года назад +1

    Om shanti very lovely and peacefull song sister thanks

  • @keerthanasuresh2600
    @keerthanasuresh2600 5 лет назад +6

    OMG ur voice really great

  • @rajamgr3803
    @rajamgr3803 4 года назад +8

    ஓம் நம சிவாய 🔥

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 Год назад

    அருமையான குரலில் சிவ பாபாவின் நினைவில் நிற்கும் பாடல். ஓம் சாந்தி 🙏🏼🙏🏼

  • @krishnavenugopal445
    @krishnavenugopal445 Год назад

    Super om shanthi

  • @saravanasaravanasaravana5163
    @saravanasaravanasaravana5163 3 года назад +1

    Very nice

  • @mariammalkuthalam1280
    @mariammalkuthalam1280 3 месяца назад

    ஓம்சாந்தி

  • @bk.veeramani.mdindigul1060
    @bk.veeramani.mdindigul1060 3 года назад +1

    Om Shanti Baba, Om Shanti Bapdada, Om Shanti Sister ji

  • @arulkrishna3692
    @arulkrishna3692 5 лет назад +14

    ஏதோ ஒரு மன அமைதி

  • @nithyadtuticorin162
    @nithyadtuticorin162 4 года назад +3

    Ohm shanthi

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 2 года назад +1

    Nan Daily Lovableya Kadkumsongs

  • @Pagavathi-xb1xn
    @Pagavathi-xb1xn 2 дня назад

    Om❤siva ❤ Baba ❤

  • @JeyaKani-hf9rq
    @JeyaKani-hf9rq 7 месяцев назад +4

    🙏🙏🙏🙏🙏ஓம் சாந்தி

  • @packiyaraj6900
    @packiyaraj6900 4 года назад +4

    அருமையான பாடல் நன்றி💖

  • @mahalakshmi3293
    @mahalakshmi3293 3 года назад +1

    Omshanthi beautiful song

  • @boomas9152
    @boomas9152 Год назад

    அருமையான குரல்
    அருமையான பாடல்
    ஓம் சாந்தி ❤

  • @valarmathivalarmathi9257
    @valarmathivalarmathi9257 2 года назад

    Om Shanti Baba

  • @santhanamariappan8506
    @santhanamariappan8506 5 лет назад +13

    அருமையான குரல்வளம்

  • @dufdgc8085
    @dufdgc8085 4 года назад +1

    Very good
    Om Shanti.Bk.Wicky Sivapoomy
    Sri Lanka.

  • @baskarsumathi1974
    @baskarsumathi1974 3 года назад

    அழகான பாடல் சந்தோசமாயிருக்கு காலையிலே கேக்கனும் நல்லாயிருக்கும்

  • @RaviShankar-qc2qv
    @RaviShankar-qc2qv 5 лет назад +4

    Om nama sivaya

  • @yuvistips2118
    @yuvistips2118 4 года назад +4

    Om shanthi baba..this song andvoice is easy to reach baba thank u baba and sister...🙏🙏🙏🙏🌹

  • @b.k6280
    @b.k6280 5 лет назад +3

    Supper song

  • @sreeragavendarachannel2524
    @sreeragavendarachannel2524 2 года назад

    I Like.the Songs.An.Esan Thenpdu.AnenItju kondar.Very very Peaceful song.Nan Daily Oru Muraixavathi Kadgsong.

  • @ramannair7804
    @ramannair7804 Год назад

    Om Shanti, good morning my Sweet Baba.

  • @செ.சங்கரலிங்கம்-வ7ற

    ❤❤❤❤❤❤ சாங் நன்றாக உள்ளது

  • @kandiahvinothiny3300
    @kandiahvinothiny3300 4 месяца назад

    It's very feeling full song

  • @SivanSivam-xl2ob
    @SivanSivam-xl2ob Год назад

    ஆகாபாபா❤❤அருமை🎉🎉சிவதந்தை

  • @geethav2398
    @geethav2398 Год назад

    Om shanti 🙏

  • @edisonaruldass7524
    @edisonaruldass7524 Год назад

    Heart touching lyrics with beautiful melody music and voice 👌👍🙏🙏🎹🎻🎸🎤

  • @iyersubramanian3687
    @iyersubramanian3687 Год назад

    Om Shanti 🙏 oh BABA what a soothing song 🙏🙏🙏

  • @vithiuavithiua9139
    @vithiuavithiua9139 4 года назад +1

    Nice akka

  • @bkkavitha3824
    @bkkavitha3824 2 года назад

    மிக மிக அருமையான பாடல்

  • @multifandom8678
    @multifandom8678 3 года назад +1

    Meditation important

  • @College-dh4tp
    @College-dh4tp 3 года назад +2

    Relaxation is coming through hearing this beautiful song

  • @rajukannaiyanp4745
    @rajukannaiyanp4745 11 месяцев назад

    Thank you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉......

  • @ajkumarchetty2213
    @ajkumarchetty2213 5 лет назад +6

    Tnx for this song mam🙏

  • @sathyamurthyaripaka2633
    @sathyamurthyaripaka2633 4 года назад +3

    This what the true practical knowledge which cannot be revealed by any human on any time in the wrold drama,Its prooved & sustained by GOD HIMSELF!

  • @svmlifestyle7926
    @svmlifestyle7926 3 года назад +2

    Unga voice super 👍❤️😎

  • @selvamkkdi3938
    @selvamkkdi3938 4 года назад +2

    நன்றி ஓம் சாந்தி

  • @madhaiyang682
    @madhaiyang682 3 года назад +1

    om shanthi

  • @sakthisabitha4809
    @sakthisabitha4809 3 года назад +3

    ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amutha295
    @amutha295 4 года назад +2

    Awesome..last month this date & time my sister passed on... And now I am listening and praying for her Soul to rest in peace....

  • @lovelyfamly476
    @lovelyfamly476 2 года назад +1

    Om namashivaya

  • @agatheesan.kannan6832
    @agatheesan.kannan6832 2 года назад

    Om Shanti

  • @sairakshithagiri636
    @sairakshithagiri636 4 года назад +1

    Wow your voice is very nice

  • @mahadevimunusamy8303
    @mahadevimunusamy8303 4 года назад +5

    Blissful moment. U sent us to the deepest place in Shiv Baba. No words to appreciate.

  • @KrishnaKumar-um7ol
    @KrishnaKumar-um7ol 4 года назад +1

    Om shanthi sister

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 2 года назад +1

    ஓம் சாந்தி அன்பான சிவபாபா 🙏

  • @marimuthuauto2617
    @marimuthuauto2617 2 месяца назад

    Om Shanti mera baba