வணக்கம் சார் அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே தேர்வுகள் முடியுமாறு ஒரு அட்டவணை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் . அறிவிப்புகள் வந்த பின்பு எழுதும் தேர்வு அனைத்தும் திருப்புதல் தேர்வுகளாக மட்டும் இருக்க வேண்டும். இந்த இரு வகையான தேர்வு அட்டவணைகளுக்கும் தனித்தனியாக தொகை செலுத்த தயாராக உள்ளோம் ஏனென்றால் ஒரே ஒருமுறை மட்டும் தேர்வு எழுதினால் தேர்வுகளின் கடினத்தன்மை தன்னை குறைவாக உள்ளது ஏனென்றால் கடந்த மூன்று வருடமாக இதுபோன்ற அட்டவணைகளை மட்டுமே நாங்கள்பயன்படுத்தி எழுதி வருகிறோம் இதனால் தேர்வு சமயங்களில் எங்களால் திருப்பிப் பார்ப்பது மிக கடினமாக உள்ளது எனவே தேர்வு அறிவிப்பு வந்த பின்பு இருந்து முழுவதுமாக திருப்புதல் தேர்வு மட்டுமே எழுதும் வகையான ஒரு தேர்வு நடத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் தேர்வு அறிவிப்புக்கு முன்னதாகவே ஒரு தேர்வு அட்டவணைகளை நடத்தி முடிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் மாணவர்களின் சேறுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று எண்ணுவதாக இருந்தால் நீங்கள் இதைச் சார்ந்த ஒரு காணொளியை பதிவிட்டு மாணவர்களிடம் பெரும்பான்மையோரின் விருப்பத்தை நீங்கள் கேட்டு அறியலாம் தயவுகூர்ந்து இப்பொழுது இருந்து தேர்வு அறிவிப்பு வந்த பின்பும் தேர்வு முடிவு வரை ஒரே அட்டவணை கொண்டு செல்ல வேண்டாம் Group -2 கொடுத்தது போலவே வாரத்திற்கு இரண்டு தேர்வுகள் அல்லது ஒவ்வொரு நாலாவது நாளும் தேர்வை நடத்தி தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே தேர்வுகளை முடிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
Ungala than romba nambikitu irukom sir
வணக்கம் சார் அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே தேர்வுகள் முடியுமாறு ஒரு அட்டவணை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் .
அறிவிப்புகள் வந்த பின்பு எழுதும் தேர்வு அனைத்தும் திருப்புதல் தேர்வுகளாக மட்டும் இருக்க வேண்டும்.
இந்த இரு வகையான தேர்வு அட்டவணைகளுக்கும் தனித்தனியாக தொகை செலுத்த தயாராக உள்ளோம்
ஏனென்றால் ஒரே ஒருமுறை மட்டும் தேர்வு எழுதினால் தேர்வுகளின் கடினத்தன்மை தன்னை குறைவாக உள்ளது
ஏனென்றால் கடந்த மூன்று வருடமாக இதுபோன்ற அட்டவணைகளை மட்டுமே நாங்கள்பயன்படுத்தி எழுதி வருகிறோம் இதனால் தேர்வு சமயங்களில் எங்களால் திருப்பிப் பார்ப்பது மிக கடினமாக உள்ளது எனவே தேர்வு அறிவிப்பு வந்த பின்பு இருந்து முழுவதுமாக திருப்புதல் தேர்வு மட்டுமே எழுதும் வகையான ஒரு தேர்வு நடத்துமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன் தேர்வு அறிவிப்புக்கு முன்னதாகவே ஒரு தேர்வு அட்டவணைகளை நடத்தி முடிக்குமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
மாணவர்களின் சேறுவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று எண்ணுவதாக இருந்தால் நீங்கள் இதைச் சார்ந்த ஒரு காணொளியை பதிவிட்டு மாணவர்களிடம் பெரும்பான்மையோரின் விருப்பத்தை நீங்கள் கேட்டு அறியலாம்
தயவுகூர்ந்து இப்பொழுது இருந்து தேர்வு அறிவிப்பு வந்த பின்பும் தேர்வு முடிவு வரை ஒரே அட்டவணை கொண்டு செல்ல வேண்டாம்
Group -2 கொடுத்தது போலவே வாரத்திற்கு இரண்டு தேர்வுகள் அல்லது ஒவ்வொரு நாலாவது நாளும் தேர்வை நடத்தி தேர்வு அறிவிப்பு வருவதற்கு முன்னதாகவே தேர்வுகளை முடிக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
நன்றி சார்.
Thank you sir
Super sir
❤
Old student roll number maranthuduchu sir..yeappadi old roll number ra yeadukkurathu sir.
Contact in WhatsApp 9894667990
K.sir.last ungaludaiya student edutha top mark enna..gr4 la
Rank 2, 7, 11 etc.,
Sir epadi unga batch la join pandrathu
வீடியோவை முழுவதுமாக பார்க்கவும்
TNUSRB SI test batch conduct pannunga sir please humble request
Where to study kudunga sir
Schedule-ல் எந்தெந்தப் பாடங்கள் என்று உள்ளதே
Free test batch podunga
First View And First Like Sir...😂🎉🎉🎉❤❤❤
Super sir