தேவாதி தேவன் இராஜாதி ராஜன் வாழ்க வாழ்கவே கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன் வாழ்க வாழ்கவே மகிமை உமக்குத்தான் மாட்சிமை உமக்குத்தான் மகிமை உமக்குத்தான் மாட்சிமை அதுவும் உமக்குத்தான் 1. திசை தெரியாமல் ஓடி அலைந்தேன் தேடி வந்தீரே சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி இரட்சித்து அணைத்தீரே 2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர் எப்படி நன்றி சொல்வேன் வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து உம் பணி செய்திடுவேன் 3. சோதனை நேரம் வேதனை வேளை துதிக்க வைத்தீரே எதிராய் பேசும் இதயங்களை நேசிக்க வைத்தீரே 4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் செய்பவரே மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த அணைத்து மகிழ்பவரே 5. உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே கன்மலையின் மேல்நிறுத்தி - என்னை பாட வைத்தீரே
தேவாதி தேவன் இராஜாதி ராஜன்
வாழ்க வாழ்கவே
கர்த்தாதி கர்த்தர் மன்னாதி மன்னன்
வாழ்க வாழ்கவே
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை உமக்குத்தான்
மகிமை உமக்குத்தான்
மாட்சிமை அதுவும் உமக்குத்தான்
1. திசை தெரியாமல் ஓடி
அலைந்தேன் தேடி வந்தீரே
சிலுவையில் தொங்கி இரத்தம் சிந்தி
இரட்சித்து அணைத்தீரே
2. எத்தனை நன்மை எனக்குச் செய்தீர்
எப்படி நன்றி சொல்வேன்
வாழ்நாளெல்லாம் உமக்காய் வாழ்ந்து
உம் பணி செய்திடுவேன்
3. சோதனை நேரம் வேதனை வேளை
துதிக்க வைத்தீரே
எதிராய் பேசும் இதயங்களை
நேசிக்க வைத்தீரே
4. வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
அதிகமாய் செய்பவரே
மீண்டும் மீண்டும் ஆறுதல் தந்த
அணைத்து மகிழ்பவரே
5. உளையான சேற்றில் வாழ்ந்த
என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலையின் மேல்நிறுத்தி - என்னை
பாட வைத்தீரே
Yesappa umaku nandri appa✝️🙏
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்
❤❤❤❤❤
Amen praise the Lord Father nice praising thank God 🙏🙏🙏🌿🌹🌿🌹🌿🌹🌟🌟🌟🔥🔥🔥🎶🎤🍨🍬🍧💟bless me
Amen
Praise the lord Jesus Christ. Amen
Praise the lord
🕯👏🕯👏🕯👏
🌷💓🌷💓🌷💓
Thank you 🌷💓Jesus💓🌷
Amen🌷💓👏Amen💓🌷
🎹✋🙌🕯🙌🙏🙏🙏🙏
Praise the lord 🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
Today best song amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
I praise the Lord Jesus amen.
Glory to lord hallelujah Exclusive song
Amen🙏🙏🙏
Praise the Lord very nice
Spr song
very nice songs
Nice song
Devotional song-ஐ disco song மாதிரி பாடிட்டிங்களே ... நீங்க நல்லா இருக்கணும்...
ennakupudichepatu