களிமண்ணால் செய்யப்பட்ட பொருள்களை பற்றி மிக அழகாக கூறினீர்கள். அதன் பயன்களை பற்றியும் தெளிவாக எடுத்து சொன்னீர்கள் . இந்த காணோளி காட்சியை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.இது போன்று இன்னும் இதை பார்க்க ஆசை படுகிறோம் தோழரே .உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
கண்டிப்பா அடுத்த வீடியோ க்காக மரண வெயிட்டிங்....😁🙏🏿 எங்களுடைய தொழிலின் பெருமையையும் எங்களுடைய கைவண்ணத்தையின் இந்த உலகிற்க்கு எடுத்துகாட்டும் வகையில் தாங்கல் எடுத்த இந்த முயற்சி க்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😍
மண்பாண்டங்கள் சமைக்க வேண்டும் என்றால்... பண்டைய தமிழ் மருத்துவம் கூறுவது போல சுமார் 20-30 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும்... அதுதான் ஆரோக்கியமான உணவு கிடைக்க உதவும்

mikka makilchi
அருமையாக உள்ளது
தொடர்பு நம்பரை அனுப்பவும்
மிகவும் அருமையான பதிவு இந்த கடையில் குக்கர் இருக்கிறதா அண்ணா
ரொம்ப சூப்பர் தம்பி. கலைவண்ணம் ரசிப்போம். கலைஞனின் கஷ்டம் அறியோம்.
Pls address sellunka
அருமை அருமை வாழ்த்துக்கள் 👍
Need more videos regarding mud vessels and mud pots
அருமையான பதிவு சகோ.
Nice.....
Mam velaku eruka
கண்டிப்பா அடுத்த வீடியோ க்காக மரண வெயிட்டிங்....😁🙏🏿 எங்களுடைய தொழிலின் பெருமையையும் எங்களுடைய கைவண்ணத்தையின் இந்த உலகிற்க்கு எடுத்துகாட்டும் வகையில் தாங்கல் எடுத்த இந்த முயற்சி க்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😍
kandipaka selkiren
Sir, I need mud pot vessels from manamadurai, please let me know if you ship to other state?
வணக்கம் தம்பி அடுப்பு மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது அதன் விலை என்ன தம்பி
சிறப்பு
விலை
Nice bro
Super
Veralaval bro
thanks bro
Sir why all the pottery are red. Is it the natural colour or you used red colour to make it red.
ப்ரோ இவுங்க கிட்ட disposable மண் கப் கிடைக்குமானு கேட்டு சொல்லுங்க.என்ன விலைக்கு தருவாங்கனு கேட்டு சொல்லுங்க
ok bro
Supar anna 👌👍...
அருமை மாப்பிளை 👍👍
thanks mama
எங்க வீட்டுக்கு போணிங்களா இல்லையா...???🤔
Hii bro indha place enga iruku
Manamadurai
Manamadurai
மண்பாண்டங்கள் சமைக்க வேண்டும் என்றால்... பண்டைய தமிழ் மருத்துவம் கூறுவது போல சுமார் 20-30 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விட வேண்டும்... அதுதான் ஆரோக்கியமான உணவு கிடைக்க உதவும்
Online la tharuvangala?
Kidaikkum yenna Venum sollunga
Tumbler evlo bro
Super bro
👌👌🙏
New videos upload panuga broo elamey explain panugaa
Hii Bro Unga Contact Number Sollunka
9566922638
நவீன விறகு அடுப்பு 4 தேவை ராக்கெட் அடுப்பு. திருச்செந்தூர்
🥰 என்னுடைய குலத்தொழில்.... அண்ணன் என் ஏரியாக்கு வந்தப்ப நா இல்லாம போய்ட்டேனே.... 😍
Hii
Bro Na Varren Nanum Vlogger Tha My Number 8 2 2 0 8 3 8 3 0 2 Call Me