குறுவை நெல் ரகங்களும் அதன் சிறப்பு பண்புகளும் | Kuruvai Paddy varieties and correctors

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • #paddy #paddyvarieties #mpr404 #mpr404plus #mpr606 #mpr606plus #tps5

Комментарии • 96

  • @r.anujayar.anujaya4440
    @r.anujayar.anujaya4440 7 месяцев назад +9

    தாங்கள் ஆலோசனைபடி தாளடியில் உரம் இடுதல் செய்தோம் .நெல் நல்ல தரமான ஊக்கமாக இருந்த து .மிக்க மகிழ்ச்சி,நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.🙏🙏🙏

  • @arulc4493
    @arulc4493 7 месяцев назад +2

    நல்ல விளக்கம் நன்றி.

  • @vanitham7490
    @vanitham7490 6 месяцев назад +1

    வைகாசி மாதம் supper amma and co 50 விதை விடலாமா

  • @Subicharan
    @Subicharan 4 месяца назад

    Ankur seeds.. Paddy Shatayu and Shatak suitable for short duration cultivation

  • @tnjprabu7084
    @tnjprabu7084 7 месяцев назад +2

    Mahyco 54R60 பற்றி சொல்லுங்கள் தலைவா.

  • @saravanakumarr2677
    @saravanakumarr2677 Месяц назад

    சௌபாக்கியா நெல் ரகம் பற்றி சொல்லுங்கள்

  • @HariHari-b8o
    @HariHari-b8o 7 месяцев назад

    நல்ல விளக்கம் sir, நான் மஹேந்திரா 606 நாடவு செய்து உள்ளேன்

  • @arunkumar-wx4zq
    @arunkumar-wx4zq 7 месяцев назад

    வணக்கம்! அனைத்து பயனுள்ள தகவல்களுக்கும் நன்றி.
    சார் TKM 9 பற்றி ஒரு பதிவு போடுங்க சார்.இந்த குருவை நெல் ஆரம்ப முதலே பூச்சி அதிகமா தாக்கம் இருக்கு சார் இதுக்கு என்ன மருந்து சார் பயன்படுத்தலாம் . குருத்து பூச்சி மற்றும் இலை சுருட்டு பூச்சி மற்றும் புகையான் நோய் பற்றி வீடியோ போடுங்க சார்.
    விழுப்புரம்- செஞ்சி விவசாயிகள்.

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 7 месяцев назад

      டி கே எம் நயன் குண்டு ரக சிவப்பு நெல் பயிரிடப்படக்கூடாது அது நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்

  • @felixphilip-li7tg
    @felixphilip-li7tg 7 месяцев назад

    Hello sir kerala ninnrum anu nellum muzuvan karuthu poidichu ithine patty oru video poduma

  • @balamurugan5411
    @balamurugan5411 7 месяцев назад

    sir pappaya va pathi solunga sir epdi spray pannalam ena mari marundhu tharalam nu

  • @gnanasekaranj3343
    @gnanasekaranj3343 7 месяцев назад

    சமங்கியில் மாவு பூச்சிகள் தொல்லை அதிகம் உள்ளது.என்ன மருந்து அடிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் சார்

  • @saravanavel2711
    @saravanavel2711 7 месяцев назад +1

    606plus seed price how much stock available

  • @Karthijayan3
    @Karthijayan3 6 месяцев назад

    Please KNM1638 pathi video poduga ethu kuruvai ku podalama brother 1638 heactre ku 7380 kg yeild nu solraga + rate BPT rate poguthu

    • @MegaVishnu111
      @MegaVishnu111 6 месяцев назад

      Knm 1638 is good variety, per acre highest yeild is 3000kgs its giving good yeilding but in samba pattam yeilding is less...weather conditions rain irukka kudathu.. Disease avalava ethum varalai except leaf folder and sheathblight...

  • @user-maniraja7639
    @user-maniraja7639 7 месяцев назад

    Anna neenga sonna mathiri naa 404 than potrukken.nadavu nattu 4days aaguthu.enna marunthu kudukkalam seekiram padivu podunga anna❤

  • @nallunallendhiran5249
    @nallunallendhiran5249 7 месяцев назад

    சூப்பர் நேப்பியர்க்கு என்ன உரம் தரலாம்?
    எவ்வளவு தரலாம்?
    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை தரலாம்? Brother.....

  • @LakshmiNarayanNarayan-v2l
    @LakshmiNarayanNarayan-v2l 7 месяцев назад +1

    I.went..this.neelragam.2.aker.🎉vithi.teavi..korear.anupvam😅r.s.avlvu......❤❤❤❤❤

  • @rithikroshan1902
    @rithikroshan1902 7 месяцев назад

    Anna paddy la 54R60 variety pathi konja soluga anna

  • @venkatesanpalani7471
    @venkatesanpalani7471 7 месяцев назад +1

    Co51 pathi சொல்லுங்க

  • @mr_kgp_official
    @mr_kgp_official 7 месяцев назад +1

    Krishna 201 paddy review podunga

  • @devandevan3287
    @devandevan3287 7 месяцев назад

    குறுவை நெல் சாகுபடிக்கு மாசி மாதம் நாற்று விடலாமா ஏன் என்றால் கத்திரி வெய்யில் காலத்தில் அடிபடும் என்று கூறுகிறார்கள் உண்மையா அண்ணா

  • @Kaviyarasu-m6m
    @Kaviyarasu-m6m 7 месяцев назад +1

    Tps 5 606 + full video potunga sir

  • @wowridermani
    @wowridermani 7 месяцев назад

    Bullet நெல் பத்தி சொல்லுங்க எப்போ நடவு செய்ய முடியும்

  • @MahilnivasiniDhamodharan
    @MahilnivasiniDhamodharan 7 месяцев назад

    ADT 37 _நடவு செய்து 30 நாள் ஆகிறது.. களை அதிகளவில் உள்ளது... களைக்கொல்லி தற்போது அடிக்கலாமா

  • @chandraprakash8986
    @chandraprakash8986 7 месяцев назад

    அக்ஷயா நெல் பற்றி ஒரு முறை குறிப்பிட்டவும்❤❤❤🎉🎉🎉🙏

  • @selvendranindran1001
    @selvendranindran1001 7 месяцев назад

    அதிசய பொண்ணி போல இருக்குமா. 606 plus

  • @user-ram06
    @user-ram06 7 месяцев назад

    Sir enaku mpr 606 seed vendum kedaikuma 200 kg

  • @jacobs6860
    @jacobs6860 7 месяцев назад

    Try 5 நெல் ரகம் பற்றி சொல்லுங்க bro

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 7 месяцев назад

    Thank you rajesh anna hru🎉🎉🎉🎉 kovilpatti vivasayi

  • @sivarajsivaraj9181
    @sivarajsivaraj9181 7 месяцев назад

    RNR நெல் பற்றி சொல்லுங்க சார்

  • @yogeshvijay7225
    @yogeshvijay7225 7 месяцев назад +1

    Mpr 606 plus full video podunga brother ❤

  • @rajk2381
    @rajk2381 7 месяцев назад

    Sound very slow sir.so rise u r video volume.

  • @manalmeduweatherman681
    @manalmeduweatherman681 7 месяцев назад

    Adt 57 லிஸ்ட்லயே இல்லையே ஏன் அதை போடக்கூடாதா?

  • @Nesannkn
    @Nesannkn 7 месяцев назад

    How to buy herbicide online with low rate?

  • @kannanr9459
    @kannanr9459 6 месяцев назад

    MPR 606 Plus Price sir

  • @cholarajan373
    @cholarajan373 7 месяцев назад

    அண்ணா kv99 என்று ஒரு நெல் இருக்கின்ற தாமே

  • @prabaharprabahar8981
    @prabaharprabahar8981 7 месяцев назад +1

    Co51 potalama brother

  • @mohanlal-bd4qd
    @mohanlal-bd4qd 7 месяцев назад +1

    Sir co-51 payir potalama

  • @muthulakshmi1590
    @muthulakshmi1590 7 месяцев назад

    36 nell vethai enga kidaikum

  • @karthiarun6507
    @karthiarun6507 7 месяцев назад

    Annan co51 nalla irukuma

  • @soundargopal3629
    @soundargopal3629 7 месяцев назад

    Mpr 606 plus பங்குனி மாதம் விவசாயம் pannalama

  • @kaliyannagarajan
    @kaliyannagarajan 7 месяцев назад

    Propigonosol, tipigonosol,hexagonasol எந்த எந்த காரணங்களுக்காக பயன்படுத்த வேண்டும்

    • @likilivi
      @likilivi 7 месяцев назад

      Propik -nel palam
      Hexagonal -alugal
      Tebugonasol- kulzha noi

  • @yoganathansanthosam2379
    @yoganathansanthosam2379 7 месяцев назад

    Super good support to farmers 🎉

  • @natureview246
    @natureview246 7 месяцев назад

    எள்ளு பூக்கும் நேரத்தில் profenofhos மருந்து அடித்தால் மகரந்த சேர்க்கை பாதிக்கப்படுமா!

  • @villageframes1688
    @villageframes1688 7 месяцев назад

    நடவு நட்டு 5 நாள் ஆகுது அடி உரம் போடல எந்த உரம் போடுலாம் லட்சுமி நெல் நட்டு இருக்கேன்

  • @jpjp6552
    @jpjp6552 7 месяцев назад +2

    Co 55 நெல் சொல்லுங்க

  • @Manikandan-di1wm
    @Manikandan-di1wm 7 месяцев назад

    Thanks

  • @haribabu298
    @haribabu298 7 месяцев назад

    IR 64 PATRI SOLLUGA

  • @4CAREBALA
    @4CAREBALA 7 месяцев назад

    Sir waiting for your video 🎉🎉🎉🎉🎉

  • @balamuruganthamizh483
    @balamuruganthamizh483 7 месяцев назад

    Tps 5 f1 Seed iruka

  • @sureshmsuresh703
    @sureshmsuresh703 7 месяцев назад

    தரிசு நிலத்தில் நெல் சாகுபடி செய்யலாமா

  • @tamizharasub3422
    @tamizharasub3422 7 месяцев назад

    Tps5 prices bro

  • @varadharajanmuthukumaran6541
    @varadharajanmuthukumaran6541 7 месяцев назад

    404 நெல் கிலோ என்ன விலை.

  • @LaxmananLaxmanan-cg9lr
    @LaxmananLaxmanan-cg9lr 7 месяцев назад

    சார் உங்க போன் நம்பர் குடுங்க நாங்க காஞ்சிபுரத்திலிருந்து கால் பண்றோம்

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt 7 месяцев назад

    TPS 5 நேரடி நெல் விதைப்பக்கு நடவுக்கும் ஏக்கருக்கு எவ்வளவு கிலோ விதை விதைக்கனும்

    • @soundargopal3629
      @soundargopal3629 7 месяцев назад

      12 kg

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 7 месяцев назад

      நேரடி விதைப்புக்கு அதிகபட்சமாக 15கிலோ
      நடவுக்கு ஒரு மூட்டை 30 கிலோ

    • @muthulakshmi1590
      @muthulakshmi1590 7 месяцев назад

      36 nell vethai enga kidaikum

  • @ilayarajadhanuskodi925
    @ilayarajadhanuskodi925 7 месяцев назад

    அண்ணா RNR பண்ணலாமா

    • @GowdhamGowdhaman-ly6ei
      @GowdhamGowdhaman-ly6ei 7 месяцев назад

      சித்திரை பட்டம் வேண்டாம் அண்ணா...... காலம் அதிகமாகுது.....

    • @MFKgoatfarm
      @MFKgoatfarm 7 месяцев назад

      ​எவளோ நாள் ஆகுது அண்ணா?

  • @karun4650
    @karun4650 7 месяцев назад

    Adt 45 120 to 125 day bro

  • @moulishmoulish7267
    @moulishmoulish7267 7 месяцев назад

    சவுரு தண்ணீர் ஏற்ற விதை சொல்ங்க

  • @santhanamthangam276
    @santhanamthangam276 2 месяца назад

    நாள் மட்டும் 120மேல்

  • @venkateswaran1779
    @venkateswaran1779 7 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @aravindhansathya4212
    @aravindhansathya4212 7 месяцев назад

    ASD 16 No.1

  • @madukkurfarmersgroup4361
    @madukkurfarmersgroup4361 7 месяцев назад

    Mpr 606 விதை நெல்‌ எங்கு கிடைக்கும். எனக்கு தேவை

  • @arunpandiyangurunathan8606
    @arunpandiyangurunathan8606 6 месяцев назад

    Bro 606 padukum

  • @govindasamy8156
    @govindasamy8156 7 месяцев назад

    Mpr 606 na 45

  • @dhanimuthu8317
    @dhanimuthu8317 7 месяцев назад

    Co 51 sollave illa yyyyu

  • @kenthirapathik3611
    @kenthirapathik3611 7 месяцев назад

    TV 472 நெல் ரகம் பண்ணலாமா

    • @MEGOKULRAJE
      @MEGOKULRAJE 7 месяцев назад

      நான் இந்த நெல் நடவு செய்து உள்ளேன்

  • @lashmananj9868
    @lashmananj9868 7 месяцев назад

    TPS5 நெல் விளைச்சல் நல்லா இருக்கு ஆனால் அனைத்துவிதமான நோய்த்தாக்கம் வருது

    • @vivasayapokkisham
      @vivasayapokkisham  7 месяцев назад

      நோய்கலே பதிக்காத நெல் ரகம் இருக்க என்ன?

  • @vijaymuruges1034
    @vijaymuruges1034 5 месяцев назад

    சாப்பிட்டு பேசுயா

  • @varadharajanmuthukumaran6541
    @varadharajanmuthukumaran6541 7 месяцев назад +1

    606 விதை நெல் கிலோ என்ன விலை.