வணக்கம் சகோதரி🙏 Soooooooooooooper, நீங்கள் சொன்னது போல் வேறு நம்பர்கள் ஓரே நம்பர் அதாவது கார்களின் நம்பர் பிளேட்டில் பார்த்திருக்கிறேன். அடிக்கடி வெளியில் வேலை என்பதால் கார் நம்பர்பிளேட் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.இந்த நம்பர்களில் இவ்வளவு அதிசயம் இருக்கிறதா ??? அப்போ நிறைய மிஸ் பண்ணிட்டோம், thankyou so much sister thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் பதிவுகள் எல்லாம் sooooooooooooopera அபூர்வமாகவும் இருக்கு.வாத்துதுக்கள் வாழ்க வளமுடன்.🙏🙏👌👌👌👍👍❤️❤️❤️❤️❤️💐💐💐🌹🌹🌹
Mam ennala namba mudila mam naan inniki aludhutu irundhe oru prb naala sudden ah indha timing ah mobile la pathe takkunu ennaku aaruthal ah irunthadhu inniki neenga adhu related ah video potrukinga udane ...what a miracle thank you mam idhukana meaning sonathuku
Mam yesterday 7 time goal 7 cock eluthine today amazing ahhh irundhathu.... I'm very happy more information solluringga congrats mam..... Keep it up 👍🏼
ஒரு மாத காலமாக இந்த 10:10 time en கண்ணில் 15 தடவைக்கு மேல் பார்த்தேன்.உண்மையில் நான் பயந்துகொண்டு இருந்தேன். அடிக்கடி ஏன் இந்த நம்பர் தென்படுகிறது என்று, நீங்கள் கூறுவது உண்மை என்னும் பட்சத்தில் நன்றி....
நான் முதன் முதலாக பிரபஞ்சம் என்ற வார்த்தையை ஒரு யுடியூபர் அம்மா மூலமாக கேட்டேன் ஆனா பிரபஞ்சம்னா என்னனு கூட எனக்கு தெரியல அதுக்கப்புறம் வரிசையாக உங்க வீடியோல கேட்கறேன் வேற வேற வீடியோவுலயும் பிரபஞ்சம் பிரபஞ்சம் அப்படின்னு சமீபகாலமா நான் கேட்டுட்டே இருக்கேன் இதுக்கு ஏதாவது காரணம் இருக்குமா இல்ல இந்த பிரபஞ்சம் எனக்கு ஏதாவது சொல்ல வராங்களா தயவுசெய்து பதில் அளிக்கவும்
சகோதரி நான் நாளை வியாழக்கிழமை தாலியில் இருக்கும் குண்டுவை மாற்றி எடுத்துட்டு ஆடிப்பெருக்கு தாலி பெருக்கும் போது கோர்த்துக் கொள்ளலாமா சகோதரி.அதே போல் மாற்றி வாங்கும் புது தாலி குண்டுவை ஒரு வாரம் வீட்டில் வைக்கலாமா.இல்லை உடனே எடுத்து உடனே மாற்ற வேண்டுமா சகோதரி.
நான் நிறைய தடவை இந்த 1010 நம்பரை பார்த்திருக்கிறேன் . இன்று இதற்கான காரணம் தெரிந்து மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி சகோதரி
🦚🦚🦚🦚🙏
Good morning mam.nethu nanum 777try pannen.kandipa nadakamnu namburen.thank you so much mam 🙏🙏🙏🙏🙏
வரவு விட செலவு அதிகமாக இருக்கு சகோதரி அதற்கு ஒரு பதிவு போடுங்கள்
Try 369 Manifestation method bro
நன்றிகள் கோடி சகோதரி 🙏🙏🙏நான் இதை நம்பிக்கையுடன் செய்கிறேன் ( 10 . 10 ) 🐎🐎🐎💯💯💯💯💲💲💲💐💐💐(26/7/2023 பதிவை பார்த்தேன் சகோதரி ❤❤❤❤❤🎉🎉🎉கலா திருச்சி
மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி கலந்த வாழ்த்துக்களும் வணக்கம் மேடம்...❤❤❤🙏🙏🙏🌹🌹🌹
Good morning mam... Yesterday I tried 777 method mam❤
Yes sis 1week pakure❤❤❤ thank you universe 1010🦋🌹
எனக்கு இந்த வாரம் 786 369 அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு அமைகிறது 💕💕💕🙏🙏🙏
நீங்க சொன்ன மாதிரி 777 நம்பிக்கையுடன் எழுதி வருகிறேன் சகோதரி🙏🙏🙏 நன்றி🙏💕
Result sollunga
En ammavuku ellarum pirathana pannunga enga amma nalla padiya veetuku varanum
என் மகள் பிறந்த தேதி பத்து பத்து சிசி 🥰🥰
Thanks sis neenga solradhu enaku encourage ah iruku romba thanks and Thanks to universe 🙏
Mikka Mazhilchi nandri madam...
❤❤❤❤❤ அக்கா மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு
நான் இந்த video பார்க்கும் போது நேரம் காலை 10:10 உங்களுக்கு நன்றி 🙏🙏
👏👏👏
Yesterday 777 superrr ah panitom mam tqtq so much mam
வணக்கம் சகோதரி🙏
Soooooooooooooper, நீங்கள் சொன்னது போல் வேறு நம்பர்கள் ஓரே நம்பர் அதாவது கார்களின் நம்பர் பிளேட்டில் பார்த்திருக்கிறேன். அடிக்கடி வெளியில் வேலை என்பதால் கார் நம்பர்பிளேட் நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.இந்த நம்பர்களில் இவ்வளவு அதிசயம் இருக்கிறதா ??? அப்போ நிறைய மிஸ் பண்ணிட்டோம், thankyou so much sister thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்கள் பதிவுகள் எல்லாம் sooooooooooooopera அபூர்வமாகவும் இருக்கு.வாத்துதுக்கள் வாழ்க வளமுடன்.🙏🙏👌👌👌👍👍❤️❤️❤️❤️❤️💐💐💐🌹🌹🌹
yesterday nanum 777 method follow pannen mam. Kandippa 7 days ku aprm nadakkumnun namburen mam. na neynachathu nadathathum kandippa msg panren mam. 🙇
Na daily 1010 pakkura .mam.thank you univaras
111,222,333,444,555,10:10,11:11,12:12 intha number daily 4 time parthuruva 😊.. parkum pothu ellam nantri solluven😊 . Intha nantri sonnathala niraiya nallathu nadakkuthu..
1010💞 Thank you angel ❤
Akka konjam naal a ve 1010 angel numbers time pakrapo adigam theriyudu akka . thanks for this vedio akka ❤❤❤
யுனிவர்ஸ் நன்றி 🌈
1010 நன்றி பிரபஞ்சம்
Akka tq so much romba naala intha number pakaran meaning ethirpathan ana iniku neenga potutinga nandri akka
1st comnent amma..... Luv u so much... I also tried 777 method ma🥰
Super
நன்றி அம்மா ❤👍
இன்று காலையில் தான் 1010 பார்த்தேன் இப்போ இந்தவீடியோ பார்க்கிறேன்
Mam ennala namba mudila mam naan inniki aludhutu irundhe oru prb naala sudden ah indha timing ah mobile la pathe takkunu ennaku aaruthal ah irunthadhu inniki neenga adhu related ah video potrukinga udane ...what a miracle thank you mam idhukana meaning sonathuku
Intha video pathathil irunthu adikadi 10.10 dailyum pakuren
Mam yesterday 7 time goal 7 cock eluthine today amazing ahhh irundhathu.... I'm very happy more information solluringga congrats mam..... Keep it up 👍🏼
Thank you sis thank you universe ❤❤❤❤
10 10 paatthu paathu ennod fv number 10 nae maarittu😅❤️
Thank you universe ❤❤❤
Naan daily pakiren 10.10
ஒரு மாத காலமாக இந்த 10:10 time en கண்ணில் 15 தடவைக்கு மேல் பார்த்தேன்.உண்மையில் நான் பயந்துகொண்டு இருந்தேன். அடிக்கடி ஏன் இந்த நம்பர் தென்படுகிறது என்று, நீங்கள் கூறுவது உண்மை என்னும் பட்சத்தில் நன்றி....
வணக்கம் மேடம் நேற்று 777 அதிஷ்ட எண், பூவரச இலை பரிகாரம் இரண்டும் செய்தேன்.நல்ல தீர்வு கிடைக்கும் என கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்
Thank you very much mem 👍🙏
Thank you universe 🙏❤️🙏1010💖)
Hi mam, how are you? Am following ur videos for the past 2 months, really its working good for me, tqq so much mam
777 Nambikkaiyoda ezhuthi irukken mam. Nadakkummnu nambaren thank you mam.
மேம் வரலட்சுமி அம்மன் அலங்காரம் போடுங்க பிளிஸ்
Great . Thanks 😍😍
Mam really super 7777 super work aanuchi super mami
Thanks mam super video 🌿🌿👍👍👍👌👌🌟🌟🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
1010 thank u universe thank u angel
Thank you mam. Narpavi narpavi narpavi.
Wowwwww nan papan 10.10 vandilaa
அம்மா நான் முத்தூட்டில் வட்டி 1010 பணம் கட்டி உள்ளேன்
1week 777parthudu erugen nallathu nadanthudu eruku nantri sokothiri
Amma Ippo Na 2murai pathirukken.intha number yanakku santhosama irukku Amma roomba thanks for information Amma...
நான் முதன் முதலாக பிரபஞ்சம் என்ற வார்த்தையை ஒரு யுடியூபர் அம்மா மூலமாக கேட்டேன் ஆனா பிரபஞ்சம்னா என்னனு கூட எனக்கு தெரியல அதுக்கப்புறம் வரிசையாக உங்க வீடியோல கேட்கறேன் வேற வேற வீடியோவுலயும் பிரபஞ்சம் பிரபஞ்சம் அப்படின்னு சமீபகாலமா நான் கேட்டுட்டே இருக்கேன் இதுக்கு ஏதாவது காரணம் இருக்குமா இல்ல இந்த பிரபஞ்சம் எனக்கு ஏதாவது சொல்ல வராங்களா தயவுசெய்து பதில் அளிக்கவும்
நன்றி சகோதரி
Akka narpavi enra manthiram pathi sollu ka akka
I am comment kowsi❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றிகள் அம்மா
Tamizharasi it's a super theory
நான் நேற்றுதான் செல்போன்ல எதற்றியா டைம் பாத்தேன் மேம்.
🙏🙏🙏 Thanks Madam 😊👍
Thank. You. Universe
Romba nantry madam
Thanks ma
நன்றி 💐🤝
I saw this number tdy mrg as well 🎉
Amma neega sonna ellathayum following pannitu varen amma
Nan recent ah neraya thadava 10:10 pakuren athuku enna artham nu therinjika nenachen intha video pakurathu ku munnadi kuda 10:10 parthen
Sis en birthday um 10th October sis 1010 sis
Daily seeing 10:10🎉
சகோதரி நான் நாளை வியாழக்கிழமை தாலியில் இருக்கும் குண்டுவை மாற்றி எடுத்துட்டு ஆடிப்பெருக்கு தாலி பெருக்கும் போது கோர்த்துக் கொள்ளலாமா சகோதரி.அதே போல் மாற்றி வாங்கும் புது தாலி குண்டுவை ஒரு வாரம் வீட்டில் வைக்கலாமா.இல்லை உடனே எடுத்து உடனே மாற்ற வேண்டுமா சகோதரி.
Mam naan inniki kuda indha number parthe mobile time la 🧚♀️
Nanri
Super 👌 madam
Nan 1010 parthiruken sis
Ponna month ennaku 111,888, ,555,222,333 angel number serial potta rupees ennaku kedachithu mam
Tq so much mam❤
1010❤
I saw 10:10❤❤❤❤
Good morning sister 🙏❤
Penkal pathukappukku oru vali sollungal amma
🙏🙏
வணக்கம் அம்மா
🙏🙏🙏1010yas aman
❤❤❤❤❤
777our family tried mam
Super akka👌👌👌
Seekiram gunamaga ethavathu sollunga madam plz enga veetula ellarum romba kastathula irukom plz help pannunga madam
Nandri akka
அனைத்து ம் உண்மை
அக்கா என் கணவருக்கு காலில் 9 வருடமாக காலில் புண் இருக்கு ஆரவே இல்லை நோய் தீர்க்க பதிகம் போடுங்க அக்கா
ஒரு விடயம் நடந்த மாதிரி வேண்டனுமா? அல்லது நடக்க வேண்டும் என்று வேண்டனுமா ? மேடம்?
நான் பிறந்த தேதி ,10.10 .madam
Naanga irukira colony name 1010 colony mam. Chennimalai
மிக்க நன்றி நன்றி நன்றிகள் கோடி 🎉
Thanks
Na எழுதிடு iruken 777
🙏🏻🙏🏻🙏🏻
Hai Akka, Beuty ful Akka, Oru Rqt, Astama Sani Dasa, Pariharm patri video kudungl Akka plz
Keep sesame seeds rice to crow daily and after u eat on sat lit to sani bhagawan sis
@@Rama-eo4om Enga veetule palatine Crow Varude illeye, Enna ponnuvdu
Super👍
Madam, ஒரு புதிய வாகனத்துக்கு இந்த நம்பர் வந்திருக்கு .. எதார்த்தமாக. இதில் எதும் நன்மை உள்ளதா.?
Thanks mam