பழைய தங்கத்தை சேதாரம் இல்லாம புதுசா மாற்றுவது எப்படி? Pranav Jewellers Owner பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2024

Комментарии •

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  4 года назад +18

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @epicshorts5612
      @epicshorts5612 4 года назад

      Which location

    • @jabarullahkhanpnr
      @jabarullahkhanpnr 4 года назад

      Which place.addrees

    • @nkkkk4002
      @nkkkk4002 4 года назад +1

      News true but fake add all amount to GST

    • @deenazar5
      @deenazar5 4 года назад +2

      Please remove this video from BEHIND WOODS AIR. HE IS LYING as selling gold ornaments without making charge and setharam but in original he is getting making charge and selling gold price highly. With this video trust of BEHIND WOODS AIR is gone for lot of people and u r cheating the peoples with helping this type of fraudsters. Please be genuine... ✖️✖️✖️

    • @balachandar007
      @balachandar007 4 года назад +2

      ஒருத்தர் ஒரு விஷயம் சொன்ன அது உண்மையா பொய்யா தெரிந்து பதிவிடுங்கள்.செய்கூலி சேதாரம் இல்லைனு சொல்லிட்டு வேற ஏதாவது ஒரு பேரில் பில்லில் சேர்ப்பார்கள்.இவங்க கடையில் செய்கூலி இருக்கு பேரு வேற. ஒரு கிராம்க்கு 500 ஒரு பவுன்க்கு 4000 ரூபாய்.தங்கம் கிராம்க்கு மார்க்கெட் விலையை விட 100 அதிகம்.அப்போ ஒரு பவுனுக்கு 4800 அதிகம் .அதனால் கொஞ்சம் அறிந்து பதிவிடுங்கள்.யாரும் நட்டத்திற்கு செய்ய மாட்டாங்க.நல்லா கணக்கு பார்த்தால் எல்லா கடையை விட இது கொஞ்சம் அதிகம்.

  • @csanand83
    @csanand83 4 года назад +67

    ஒருத்தவன ஏமாத்தணும்னா அவன் கிட்ட கருணையை பாக்க கூடாது அவன் ஆசைய தூண்டனும்

  • @thirumalaitech-1929
    @thirumalaitech-1929 3 года назад +13

    இந்த கடையில் நகை எடுத்தேன் நன்றாக இருக்கிறது தரம் விலை குறைவு 1கிராம் மிற்கு மத்த கடையவிட 800 ருபாய் குறைவு செய்கூலி சேதாரம் இல்லை 👍

    • @sundarlakshmi3812
      @sundarlakshmi3812 2 года назад

      GST yavloo mam

    • @dalsy555
      @dalsy555 2 года назад

      @@sundarlakshmi3812 gst elllam kadailaium 3 %. 1 lack ku 3000 rs

  • @jamesmartinpitchaimuthu4342
    @jamesmartinpitchaimuthu4342 4 года назад +9

    வாழ்த்துகள்....தொடரட்டும் ............உங்கள் சேதாரம் இல்லாத வியாபாரம்....மக்கள் பயன்பெறுவார்கள்..,

  • @skersome8924
    @skersome8924 4 года назад +119

    ஒருத்தன் ரொம்ப நல்லவனா தெரிகிறான் என்றால், ரொம்ப நடிக்கின்றான் என அர்த்தம்..

    • @sathishsachu5796
      @sathishsachu5796 4 года назад +1

      Crt nanba

    • @seenivasanmurugan3228
      @seenivasanmurugan3228 4 года назад +13

      நீங்கள் சொல்வது உண்மை தான் நண்பா அறமற்றவர்கள்
      அதிகமாக இருக்கும் போது
      இதுமாதிரி அறதோடு இருப்பவர்களை சந்தேகிபது இயல்புதான் நண்பா வாழ்த்துக்கள்

    • @ambujarajan
      @ambujarajan 4 года назад +2

      @@seenivasanmurugan3228 spelling olunga eluthu.அறம்..

    • @seenivasanmurugan3228
      @seenivasanmurugan3228 4 года назад +1

      @@ambujarajan நன்றி

    • @abishek7286
      @abishek7286 4 года назад +4

      Ivana pathi arasiyal nu channel la kilicchi video pottu irukkan poi parunga

  • @rajendranmaharajan8410
    @rajendranmaharajan8410 2 года назад +4

    சேதாரம் என்ற ஒன்று வாங்காமல் Making charge என்று ஒரு கிராமிற்கு Rs.250 மற்றும் Rs.400 வரை கூடுதல் தொகை பெறுகிறார்கள். அவர் சொல்லும் அளவிற்கு மேக்கிங் சார்ஜ் இல்லாமல் எந்த நகையும் இருப்பது போல் தெரியவில்லை. சில நகைக்கு மட்டும் மேக்கிங் சார்ஜ் என்கிறார்,ஆனால் எல்லா நகைகளுக்கும் சார்ஜ் போடுகிறார்கள்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 2 года назад

    தங்க நகைகள் செய்யும் போது செம்பு உலோகம் கலக்காமல் செய்ய முடியாது நன்றிகள் நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளத்துடன் நலத்துடன் மகிழ்ச்சியுடன் அருள் நிதி ஹீலர் சோமசுந்தரம் யோகா மாஸ்டர் வர்மா மருத்துவர் ரெய்கி மாஸ்டர் நன்றிகள்

  • @moorthy9822
    @moorthy9822 4 года назад +33

    They are getting extra 500rs as macking charges for per gram gold.. all cheats..

  • @kanrajur8283
    @kanrajur8283 2 года назад +2

    ஐயா மிகமிக நன்றி ஐயா
    நீங்கள் நன்றாக செய்யுங்கள் ஐயா.

  • @selvaraniselvarani7492
    @selvaraniselvarani7492 4 года назад +12

    ஏமாறுகிறவன் இருக்கின்ற வரை ஏமாற்றுபவன் இருந்து கொண்டே இருப்பான்

  • @kugant8599
    @kugant8599 2 года назад +1

    His speech shows his gentleness

    • @ajvik
      @ajvik Год назад

      Scam 😂

  • @sravichandran8716
    @sravichandran8716 4 года назад +6

    Sir.
    Carrot meter check panni tharuvirgala?

  • @sivaparamesh7687
    @sivaparamesh7687 4 года назад +160

    எல்லா கடை காரனுக்கும் பேதி போகும் பாருங்க. ஒரு உண்மையான வியாபாரி வாழ்த்துக்கள் சார்

  • @kramasamy1031
    @kramasamy1031 4 года назад +14

    Gold உடன் Copper சேர்ப்பதால் அந்த லாபம் 10% to 15% அதில் சேரும்.இதை லாபமாக வைத்துக்கொண்டே செய் கூலி சேதாரம் இல்லாமலே கொடுக்கலாம்.

  • @ashleybonza6889
    @ashleybonza6889 4 года назад +7

    Unga nermaiyana pechuku oru salute sir. God bless you sir.

  • @chithrachandran8900
    @chithrachandran8900 4 года назад +5

    எந்த கடையில் வாங்கிய 916 நகையாக இருந்தாலும் அதை மார்க்கெட் ரேட்க்கு எடுத்து உங்கள் கடையில் செய்கூலி சேதாரம் இல்லாமல் புது நகையாக வாங்கிக்கலாமா சார்

  • @Raf_anokhi
    @Raf_anokhi 4 года назад +17

    I bought a pair of bangles. It is 916. No colour difference. Collections ok but not best. I will check purity n update

    • @vumaiyalsasikumar5220
      @vumaiyalsasikumar5220 4 года назад

      Check and post a message about it

    • @passingcloud6127
      @passingcloud6127 4 года назад

      Check pannitingala

    • @Raf_anokhi
      @Raf_anokhi 4 года назад +4

      I asked in a bank.jewel valuator said when we melt that gold % of gold will b less. Anyone can put 916 seal it seems. I will show n jewel n ask n tell u guys tomorrow

    • @passingcloud6127
      @passingcloud6127 4 года назад

      Thank you

    • @wishnupriya
      @wishnupriya 4 года назад +1

      @@Raf_anokhi very eager for your reply.. 🔥🔥🔥🔥

  • @thrilok0
    @thrilok0 4 года назад +3

    There are shops in Bangalore with same scheme. But the gold price is not local market, they use international market rate which will be 8 to 10 % higher. Hence you end up paying more.

    • @LetsDoIt938
      @LetsDoIt938 4 года назад

      Banglore shop address please?

  • @somujewellery624
    @somujewellery624 4 года назад +32

    Behindwoods:
    There is no centralised question.
    Questions are favoured to advertiser.
    Ethical journalism should be followed.
    Lastly escape aiydrathu[DISCLAIMER]
    vachi

    • @meerwaheeth7461
      @meerwaheeth7461 4 года назад +1

      Yes the jewelry shop would have paid money to behind woods

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 4 года назад +9

    இப்போது புதிய தங்க நகைகளை
    உருக்கி பார்த்தால் எடை கணிசமான அளவு குறைகிறது

  • @arunagirir1098
    @arunagirir1098 4 года назад +19

    When we want to sell, if they take their jewel and give 100% Cash on that day rate then we can belive.

  • @Vijistakies83
    @Vijistakies83 3 года назад +3

    மக்களே 8 கிராம் தங்கம் வாங்கின 1 1/2 கிராம் செம்பு அதில் இருக்கும் 1 கிராம் செம்பு 25 ரூபாய் நாம் அதை தங்கம் விலை கொடுத்து வாங்குகிறோம் லாபம் எப்படி புரிந்து கொள்ளுங்கள் மக்களே!!! உஷார்!!!!!!

  • @kaarthickbb1
    @kaarthickbb1 4 года назад +4

    They are not selling gold rate as per market rate they charge extra 200 rupees per gram. For antinque collection making charges are included

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +115

    ஒரு கடையை திறக்கறீங்க...
    ரெண்டு மூணு வருஷத்துலயே இன்னொரு கடையை திறக்கறீங்களே அது எப்படி சார்???😀 கொள்ளை லாபம்தானே !!! 🤣🤣🤣

    • @sathishsachu5796
      @sathishsachu5796 4 года назад +20

      கொள்ளை லாபம் அல்ல.....மக்களிடம் கொள்ளையடிப்பது மட்டுமே.....

    • @sureshra431
      @sureshra431 4 года назад

      Yen Neeyum oru kadai open pannalame...

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    Good Speeches interviews and presentation.

  • @sreedharnisha2195
    @sreedharnisha2195 4 года назад +8

    Nanga last week tha pooi purchase pantu vanthom design nalla irunthuchu quality um nalla iruku

    • @sukumarn9636
      @sukumarn9636 4 года назад +4

      Nalla gold enru purity check panninengala (other shop) please sollunga

    • @srknth657
      @srknth657 4 года назад

      Location pls???

    • @anuradha-rp8oh
      @anuradha-rp8oh 4 года назад

      @@sukumarn9636 other shop poitu purity check Pani paruga

  • @dadprince6157
    @dadprince6157 4 года назад +2

    Sir wastage ella coolie ellanu soldragalae apo epudi avunga profit papaga. Atha jewel pandravangaluku epudi salary kudupanga . Athu poga etha kadaiku rent, electric bill, antha kadaila work pandravangalaku salary epudi kudupanga atha pathi yaravathu yosichigala . jewel nu aduthalae atha kadaikarangaluku profit nu pathigana wastage and coolie than etha rendumae ellana epudi avunga aduthu aduthu branch open pandraga konjam yosigaa broo.

    • @sureshra431
      @sureshra431 4 года назад

      Yosikave matanga bro.. Indha makaluku puriyaradhukula Avan sambadhichu settle aaiduvan.. Haha..

  • @Hashapriyaa2225
    @Hashapriyaa2225 4 года назад +13

    Location???? Epdi wastage illa nanum gold shop la tha work pandren

  • @ramalakshmik2881
    @ramalakshmik2881 4 года назад +7

    Super super Pranav Jeweller...👌🔥 Tuticorin la oru shop open pannuga sir😊

  • @karthik18421
    @karthik18421 4 года назад +20

    Same style advertisement happened in ima jewellery in banglore he looted 100 crores more money from people so be careful chit customers

  • @TheCalidesi
    @TheCalidesi 4 года назад +2

    I visited the shop. Gram rate is 175 rupees higher per gram than nearby shop..
    Next shop is Malabar jewelry. Gram rate there is 4710 whereas here it's 4886. So clearly 175 rupees higher. Please be aware.

  • @kapilsankhla893
    @kapilsankhla893 4 года назад +6

    If u notice their products... All have stone or enamel work.. even small earings have stone and enamel.. which itself will act as a 10 to 15 % wastage..

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад +1

    💖💓💖 touching presentation.

  • @varshamathu1756
    @varshamathu1756 4 года назад +6

    Also I noticed the price is 100 RS extra from the current market rate

  • @SaravanaKumar-gd7kz
    @SaravanaKumar-gd7kz 2 года назад

    Sir unmaiya seai kuli seatharam illaya sollunga sir unga kadai la vangalama ah. Plz sir

  • @kala_devi3963
    @kala_devi3963 4 года назад +7

    Sir unga showroom coimbatore eruka pls rply

  • @karthikm3575
    @karthikm3575 4 года назад +37

    Ourthana yemathanumna avan kita karunaya ethirpakakudathu avan asaya thoondanum 😁

  • @kartika28
    @kartika28 4 года назад +4

    😱I can't believe but happy to know about the shop 👌

  • @kanagarajraj7497
    @kanagarajraj7497 4 года назад +20

    சார் இந்த ஆஃபர் எப்போ வரைக்கும் இருக்கும்.....

    • @sureshra431
      @sureshra431 4 года назад +7

      Avan kadaiya mooditu odra varaikum irukum

    • @sabarinathan9216
      @sabarinathan9216 4 года назад +2

      @@sureshra431 😂😂😂😂😂 ultimate bro

  • @piriyangarajkumar825
    @piriyangarajkumar825 4 года назад +8

    Yesterday only I brought 2 savaran chain and i am really happy about the service and gold rates

    • @rajeshs7631
      @rajeshs7631 4 года назад +1

      How much &gst?

    • @sakthikrish6891
      @sakthikrish6891 4 года назад

      What is the GST percentage ?

    • @nandhinikulandaivel5937
      @nandhinikulandaivel5937 4 года назад

      Yes man tell us about gst and explain us clearly and did u check in other showroom about its quality

    • @ajanchakkaravarthy9130
      @ajanchakkaravarthy9130 4 года назад

      Gst 3%

    • @nandhinikulandaivel5937
      @nandhinikulandaivel5937 4 года назад

      @@ajanchakkaravarthy9130 thanks for your reply sir... But do you have any idea about its quality... And really those wasteage cost are they reducing it

  • @PREMKUMAR-oc3gp
    @PREMKUMAR-oc3gp 4 года назад +26

    They r not giving on actual gold rate. They fixing their own rate..be alert guys..

    • @santhakumar6180
      @santhakumar6180 4 года назад

      Yes u r correct

    • @Organicarivu
      @Organicarivu 4 года назад

      What is the difference? If I want to by 2 savaran 22ct 916 Jewell how much exactly I need to pay? Can you tell me? Thank you

  • @ravin8405
    @ravin8405 4 года назад +17

    Margin எப்படி?

  • @kramasamy1031
    @kramasamy1031 4 года назад +3

    GOLD Rate + 15% = Final cost வருகிற மாதிரி தெரிகிறது.Cost workout செய்து பார்த்து வாங்குங்க ள்.

  • @surendranl9537
    @surendranl9537 4 года назад +5

    If you go for exchange 5% deducted, even jewel is bought at their shop..

  • @loganpaul6917
    @loganpaul6917 4 года назад +2

    But rate difference also there compare to other jewelry shops... On 26 Oct pranavu jewelry mentioned 8 gram - 38,880... But other shops 37,704... i don't know why they selling with this rate difference..??

    • @umamaheswari604
      @umamaheswari604 Год назад

      We have to compare the other shop jewellery rated plus waste and his gold rate without wastage if his rates are higher no use in buying from him

  • @sridevichinnaiah3575
    @sridevichinnaiah3575 4 года назад +3

    Yes it's true. Honestly I'm so satisfied with the purchase.

    • @levelmybest2070
      @levelmybest2070 4 года назад

      Nejamava ninga ethana pavan eduthinga... Minimum or maximum nu adhum limit la tha intha gold edukka mudiyuma pls reply

    • @battleb8758
      @battleb8758 4 года назад

      Bill iruka?

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Anybody and everybody needs a publicity like our prime minister of India.

  • @sekarpalani8773
    @sekarpalani8773 4 года назад +4

    5:13 kandaravoli

  • @rathiprakash7813
    @rathiprakash7813 4 года назад +3

    For making ornaments they have to add copper. For 8 gram gold they add 1 or 2 gram copper. But we pay gold rate for 2 gram copper also.

    • @punithavathipiragasam3473
      @punithavathipiragasam3473 4 года назад +4

      We pay only for the gold(22 carat =91.6% )... bcoz we don't pay the price of 24 carat gold for 22 carat jewelry

    • @bgplife2934
      @bgplife2934 4 года назад

      @@punithavathipiragasam3473 sollitaru

    • @nagarajans2043
      @nagarajans2043 4 года назад +1

      916 means 91.6% gold balance copper

  • @ramakrishnanv6738
    @ramakrishnanv6738 4 года назад +12

    Yes, It is impossible to provide 0% wastage and 0% Making charge. To get the break-even itself, they are to put at least 3% to 4% wastage. Making charge is mandatory because they have to pay for the jewellery manufacturer. There are other factors like shop rent, labour salary, EB bill, infrastructure cost, Profit etc, which need to be considered.

    • @ajanchakkaravarthy9130
      @ajanchakkaravarthy9130 4 года назад +2

      What you said is 100% correct but if you see the gold rate it's increasing like anything, every year gold rate is increasing nearly 40%, for example if he is having gold last year for 1crore means this year it is 1crore 40 lakhs. He is getting a profit of 40lakhs...
      By increasing the turnover he is increasing the profit for example if some jeweler selling 1crore of gold per year means he will get profit of 40 lakhs + 15 lakhs (15% சேதாரம் and செய்கூலி) but pranav jewellery he is selling 2 crores ( let's assume) he will get 80 lakhs profit (approx)
      Now you tell who is getting more profit... This business intelligence...

    • @bhuvanaramki9738
      @bhuvanaramki9738 4 года назад

      Good analysis.

    • @footrockers89
      @footrockers89 4 года назад

      They may compensate with the high gold price sir..

  • @anjukpl4266
    @anjukpl4266 3 года назад +1

    nan vangi iruken.. Qulity நல்லா இருக்கு..

  • @guru6348
    @guru6348 4 года назад +9

    இவர்கள் ஒரு வருடத்திற்கு முன் தங்கம் வாங்கி இருந்தால் செய்கூலி சேதாரம் சேர்த்து 1 கிராம் 3500 தற்போது 5000... இவர்களுக்கு நஷ்டம் எப்படி வரும்...

  • @mathimath716
    @mathimath716 2 года назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @mohamedrabik6151
    @mohamedrabik6151 4 года назад +62

    பேசக்குள்ள ஏன்யா இடையில் இசையை போட்டு இடையூறு செய்யிறிங்க.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 года назад

    Good jewellery owners talk's.

  • @Lifeline9912
    @Lifeline9912 4 года назад +16

    நல்லா இருங்க சார்.
    வாழ்க வளமுடன்.மதுரைக்கு வாங்க லரவேற்கிறோம்.

  • @mohanat186
    @mohanat186 4 года назад +1

    A Good service to people .

  • @guhankarthikeyan4211
    @guhankarthikeyan4211 4 года назад +15

    How is it possible to give a product without manufacturing cost? I can notice all jewellery in the display with stones & enamel. Will the stone weight deducted from the total weight?

    • @porselvisuresh7026
      @porselvisuresh7026 4 года назад +2

      All have that doubt many shop earning making charge , wastage so need to check gold . While keeping in bank no question raised na then ok v can buy

    • @ramkrishnan4000
      @ramkrishnan4000 4 года назад +1

      Good observation man.. this is actually fraud..if u notice it

    • @roshan_10
      @roshan_10 4 года назад

      Few shops deduct stone weight

    • @bavanbavan4948
      @bavanbavan4948 4 года назад

      It is possible that's gold owner choice

  • @vishvaaprabhu3872
    @vishvaaprabhu3872 4 года назад

    Stone weight less pannuvingala athula yellathaium correct pannuvingala

  • @varshamathu1756
    @varshamathu1756 4 года назад +13

    I visited this Shop no proper response and very very less collections.. I was so disappointed and didn't buy anything

  • @chithradevi980
    @chithradevi980 4 года назад

    Where is this shop

  • @eswaraneswran
    @eswaraneswran 4 года назад +11

    Ithu epudi sathiyam. Employee salary epadi current bill epudi katranka vadaka koduranka reply panuka

    • @nhudakkl705
      @nhudakkl705 4 года назад +2

      Making charges illamalay 8.4% profit varum atha yarum sollrathilla. This is secret.

    • @sriramprabha858
      @sriramprabha858 4 года назад

      oru naga sairathukku pure gold 80% irruthapothu meeham 20% other metal serpanga appo nagaiya sales pannumpothu other metalukkum gold rate tha poduvanga. appo ethuva labbam tha.

    • @nhudakkl705
      @nhudakkl705 4 года назад

      Buyer should not buy more tan 10 percentage

  • @anandhisomu7060
    @anandhisomu7060 4 года назад

    2 gram ku yevlo wastage correct a erukum

  • @sangeethageetha9373
    @sangeethageetha9373 4 года назад +5

    Chennai branch yappa open pannuviga

  • @srinivasan_rs
    @srinivasan_rs 4 года назад

    shop name and place

  • @fathimasiraj9137
    @fathimasiraj9137 4 года назад +19

    Plss open the branches in chennai

  • @Thakkolam_Pandian
    @Thakkolam_Pandian 2 года назад

    Exchange pathi detail ah oru video podunga pls.....

  • @hariarivalagan791
    @hariarivalagan791 4 года назад +6

    வட இந்தியர்கள் தங்கத்தை
    கட்டியாய் ,காயின்களாய் வாங்கி பாதுகாப்பர். தென்னாட்டவர் நகைகளாய்
    வாங்கி உடலில் அணிந்து மகிழ்வர், காரணம் ஆதியில் இருந்தே பெண்ணை தங்கத்தால் ஜொலிக்க வைக்கும் எண்ணம்
    ஆணின் மனதில் தோன்றியதால்,கோவில் சிற்பங்களில் பெண்ணை
    ஆபரணங்களால் பூட்டி அழகு பார்க்கும் கலை உண்டு. தற்போது சிலர் பாதுகாப்பாய் சுத்த தங்கம்
    வாங்குவது துவங்கியது
    சுத்த தங்கம் நன்மையே
    நகை என்றாலே நஷ்டம் இருக்கும்,ஏற்பது நம் இஷ்டம்

  • @kamalij9483
    @kamalij9483 4 года назад +1

    Etha scheme yapomee irakuma??

  • @mohamedhasan8426
    @mohamedhasan8426 4 года назад +5

    நிறம் எல்லாம் ஏன் மங்களாக உள்ளது ? கவரிங் தோற்றம் தெரிகிறது.. திட்டம் உண்மையிலேயே நல்ல திட்டம் ஆனால் பொருளை ஆராய்ந்து வாங்குவது நலம்

  • @Rtmuthutm
    @Rtmuthutm 4 года назад

    17 % extra varum . making charge nu potu aduchuruvaga adhuvum ilama garm ku 100 rs adhigama varum aprm palice ku charge garm ku 150 rs

  • @aathi_arr
    @aathi_arr 4 года назад +6

    Handmade la wastage elama jewels seiya mudiyathu vaaipe ela, machine making la wastage 50% save panalam but complete process machine la seiya mudiyathu. Nagai Aachari ta senja avaru seira gold nala purity erukathunu nengale solvinga but apdi emathi vegira enda Aachari um oru jewellery showroom kuda open panathu ela. but Jewellery Showroom vachirukara vanga no wastage no making charge nu soli ad kuduthu sales panra shops matum apadi adutha adutha branches open panranga. Makkal dan think pananum. Because na Nagai seira achari vetu payan epa saudi la driver a eruken.

    • @ss-wc2dg
      @ss-wc2dg 4 года назад

      Ha ha unmaiya sonninga

  • @sathishkumar1650
    @sathishkumar1650 4 года назад +2

    Super thalaiva

  • @bikerboymojo8175
    @bikerboymojo8175 4 года назад +4

    Bought yesterday (25/10/2020)
    Yenaku andha jewels mela doubt ah irukku, collections ila , andha sister Sonna mathri anga yedhum ila . Jewels ah kaila yedutha new chain cut aagirum nu solranga

  • @prabudec
    @prabudec 4 года назад

    Stone weight minus nu poteupanga... udane avanga kadaila check pannunga wait rendum sethudhan irukum... namma Deepa ketomna andha Kallu golda vida costly apdinu seena poduvanga... But matha kadaiya vida ivanga evlo paravala...

  • @karrupuswamynagarajan9727
    @karrupuswamynagarajan9727 4 года назад +7

    i am a jewel worker i dont know how it is possible ...... i think if we melt gold means the result will known .....we r doing work at very low cost ..and then how he will give with out wastage?

    • @kavivarshini4668
      @kavivarshini4668 4 года назад +1

      Their gold rate=true Market rate +above 120
      MC =500/gram

    • @kavivarshini4668
      @kavivarshini4668 4 года назад +1

      Thus it is possible. And also heavy benefit

  • @rabiabegam7957
    @rabiabegam7957 4 года назад +1

    Maduraiel engey open panureenga?

  • @jassjass1372
    @jassjass1372 4 года назад +7

    மங்கள் &மங்கள் செய்கூலி சேதாரம் இதோடு சேர்த்து 3.5 % GST
    3கிராம்820மில்லி சின்ன நகைக்கு 21,520 கொடுத்தேன்..!
    அன்றைய தங்கத்தின் விலை 1கிராம் 4,650

    • @lifeinmyway2200
      @lifeinmyway2200 4 года назад +2

      மங்கள் and மங்கள் jewell ah vera shop la kudutha 916 ila nu solranga,

  • @sugupriya5420
    @sugupriya5420 4 года назад

    This is all time offer ? Or only short period ?

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 4 года назад +17

    தங்கத்திற்க்கு மட்டும் விலை என்றால் இது எப்படி சாத்தியம் அப்போ முதலாளி க்கு எப்படி லாபம் கிடைக்கும். எங்கேயோ இடிக்குதே?🤔

    • @anjaliprakashanjali8473
      @anjaliprakashanjali8473 4 года назад +6

      Actually oru Jewell make panumpothu for eg; 8gms na athulla 3 gms kita another metal sethu tha seivanga 4 gms tha gold irukum but customer kita 8gms ku ulla amount vangiruvanga + wastage vaera gold la tha bayangara yaemathu vela nadakkuthu but itha yarum kekka matranga

    • @m.mirdhula2nda748
      @m.mirdhula2nda748 4 года назад +1

      ச்சே இப்படியும் பண்னுவாங்களா இது மக்களை ஏமாற்றி சம்பாதித்து மட்டும் இன்றி மற்ற கடைக்காரர் களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது எல்லா வியாபாரத்திலும் இது போன்ற ஊடுருவி இருக்கதான் செய்கிறார்கள் இருக்கட்டும் எல்லாம் அந்த ஆன்டன் கவனித்துக்கொண்டுதான் இருப்பார் நம்ம நம்ம வேலையய் பார்ப்போம் விளக்கம் தந்ததற்கு மிக்க நன்றி சார்

    • @m.mirdhula2nda748
      @m.mirdhula2nda748 4 года назад

      அஞ்சலிப்ரகாஷ் னா அப்ப சார் இல்ல மேடம் சார்ன்னு சொல்லீட்டேன்

    • @anjaliprakashanjali8473
      @anjaliprakashanjali8473 4 года назад +1

      @@m.mirdhula2nda748 no problem sister nu solunga

    • @nhudakkl705
      @nhudakkl705 4 года назад

      @@anjaliprakashanjali8473 correct

  • @harianga6663
    @harianga6663 2 года назад

    Intha offer eppavumea?? Irukkuma??

  • @nithiwiz1196
    @nithiwiz1196 4 года назад +9

    Plz stop de background music..

  • @gvbalajee
    @gvbalajee 4 года назад +2

    Gold is great

  • @praveenkhatod83
    @praveenkhatod83 4 года назад +10

    All items in display have stones and enamel some thing fishy May be another Ima(banglore)

    • @pranavjewellers4228
      @pranavjewellers4228 4 года назад

      Wrong Sir, you can visit us personally and check

    • @jayalakshmi-ie2vt
      @jayalakshmi-ie2vt 4 года назад

      @@pranavjewellers4228 I have dollar chain of 3 generation how can i make it new..... either polish or exchange without loss..for polishing how much time u ll take

  • @vijiviyoga4638
    @vijiviyoga4638 4 года назад

    Super super. Super. வாழ்த்துக்கள்

  • @cmalathi9595
    @cmalathi9595 4 года назад +5

    Entha show room entha orula iruku ...address please

    • @srmbarathraam
      @srmbarathraam 4 года назад +1

      No.3, New, Karur Byepass Rd, Annamalai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620018 ph:063747 05713

    • @celineceline8966
      @celineceline8966 4 года назад

      @@srmbarathraam thanku

    • @kalyanraman2253
      @kalyanraman2253 4 года назад

      Hi

    • @sathishsachu5796
      @sathishsachu5796 4 года назад +1

      ஏமார போறீங்களா நண்பரே....

  • @trsathiyan
    @trsathiyan 4 года назад

    Super sir congrts to ur biggest thought...

  • @muruganchinnadurai5436
    @muruganchinnadurai5436 4 года назад +7

    Is there any branches in Chennai.?

  • @santhanalakshmis1320
    @santhanalakshmis1320 4 года назад +1

    No seikuli ila no setharam but one gram ku 100 rate vachu sale panuven.... Manufacturing charge nu 500 extra for one gram vaguven... So 8 gram calculate pana 17℅ alavuku he is getting money...emarathenga

  • @sstamilmusic7154
    @sstamilmusic7154 4 года назад +4

    Oru muthaliyidam thanga nagai patri kelkum kelvigalai oru tholizhaliedum kalunga Bro,unmaiyaana laabam makkalukku theriyum,sei kooli sedharam ennavendru vilakia solluga mudhalla

  • @kavithaparamasivan9158
    @kavithaparamasivan9158 4 года назад

    Is online option available sir

  • @sundararaji2486
    @sundararaji2486 4 года назад +8

    ஐயோ சேலம் வருகைதந்து. கலக்குங்க👍

  • @prabupapu157
    @prabupapu157 4 года назад

    In this offer on how many days???

  • @unknownperson-hw3kj
    @unknownperson-hw3kj 4 года назад +4

    ஏழைகள் பத்து பவுன் மொத்தமாக எடுக்க முடியாதுங்க அப்ப இருபதாயிரத்துக்கு வரணும் அப்போது வாங்கலாம்

  • @seethalakshmi6744
    @seethalakshmi6744 4 года назад +1

    Which place sir

  • @priyaarabiya408
    @priyaarabiya408 4 года назад +12

    Yen da eruma ula iruka contact ku kuduthu iruka head line ku ena da relationship iruku

  • @balubalusri164
    @balubalusri164 4 года назад +1

    நீங்கள் விற்பனை செய்யும் அனைத்து நகையிலும் கல் மற்றும் எனாமல் அதிக எடையில் இருக்கே அது சேதாரத்தை விட அதிகம் என்று எனக்கு தெரியும்

    • @Organicarivu
      @Organicarivu 4 года назад

      Why are you buying stone gold?

  • @maduraiparuwinsamayalarai7314
    @maduraiparuwinsamayalarai7314 4 года назад +3

    Super sir valga valamudan

  • @alagirialagiri5824
    @alagirialagiri5824 4 года назад

    Happy Evening sir Now also available with out work cost

  • @SuperRahul26
    @SuperRahul26 4 года назад +7

    Fraud pasangala