பாஞ்சாலி ஏமாறுதல் **சைந்தவன் கர்வபங்கம்-10-ஸ்ரீ யாகசேனி நாடக மன்றம்-தெருக்கூத்து
HTML-код
- Опубликовано: 10 дек 2024
- For more videos click here----- @Therukoothu-Media
முழு நாடகத்தையும் காண: • சைந்தவன் கர்வபங்கம் - ...
தூங்குபவன் போல் நடித்து பின் எழுந்து திரௌபதியிடம் நடந்த அனைத்தையும் அறியாதவன் போல் சைந்தவன் கேட்டல் - அனைத்தையும் கூறி முடித்த திரௌபதியை இவ்வனத்தில் நீ துயரம் கொள்ள வேண்டாம் என்னுடன் நீ வந்து விடு என்று பாசாங்கு வார்த்தைகளை சைந்தவன் கூறுதல் - தன்னுடைய கணவன் மார்கள் இல்லாமல் எங்கும் தன்னால் வர இயலாது என்று திரௌபதி மறுத்தல் - வேறு வழி இல்லாமல் சைந்தவன் சூழ்ச்சி செய்து தன்னுடைய மந்திர வாளை மறந்து வைத்தவன் போல தேரேறி செல்லுதல் - அண்ணன் வாள் இல்லமால் இக்கொடிய கானகத்தில் என்ன செய்வார் என்று வருந்திய திரௌபதி அதை சைந்தவனிடம் கொடுக்க முற்படுதல்
நாடகம் நடைபெற்ற இடம்: வீரசம்பனூர், திருவண்ணாமலை
தொடர்புக்கு:
தேவராஜ் : 9047333975
திருமுருகன் : 9788697157
சிவபாலன் : 9787516868
சிவகுமார் : 9750871265
நன்றியுடன்
தெருக்கூத்து பிரியன்-----M பழனிவேல் (8015076932)
For more videos click here----- @Therukoothu-Media
Angamuthu Anna ungal rasigai naan❤
👌👌👌💐💐💐
அங்குவின் ரசிகன் நான்
சிறப்பு
அங்கமுத்து மற்றும் சிவபாலன் ஐயா இருவரும் நன்றாக நடித்துள்ளனர்
ஆம் சிறந்த நடிப்பு...
விளக்கமாக கதை சொல்லும் விதம் அருமை
Murugan anna adum pagadai thuyil video podunga bro
பாரதம் ஆடும் போது மட்டும் தான் பெரும்பாலும் துயில் நாடகம் ஆடப்படும் .. அப்பொழுது கண்டிப்பாக பிடித்து பதிவேற்றுகிறேன் நண்பரே
Tq
@@Therukoothu-Media palani anna போளூர் லா கூட முருகன் குருப் தான் ஆடுவங்க அப்போது வந்து படம் பிடிங்க நா
இந்த வருஷம் தான் ஆடனாங்க
அப்புறம் எப்போ ஆடவங்க அப்போ வந்து எடுங்க நா
நாடகம் ஆடுவதற்கு ஒரு வாரத்திறகு முன்பே தெரியப்படுத்துங்கள் கண்டிப்பாக வருகிறேன்...
Konjam viruppam illamal aduvayhupol ullathu
எந்த இடத்தில் அவ்வாறு தோன்றுகிறது?
Ithargu munnal ivarkal adiyathai parthullen athan solra bro sorry
சரி...
Hai anna sivabalan anna unga number ketaru
Video Description இல் உள்ளது நண்பரே...