Organic Pest Control Methods | இயற்கை பூச்சிக்கொல்லி முறைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Organic methods to control pests in terrace garden

Комментарии • 335

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 года назад +2

    வணக்கம் நண்பர் அவர்களே.
    உள்ளதை உள்ளது என்றும்
    இல்லாததை இல்லை
    என்றும்
    மேண்மையான சீரிய முறையிலும் ஆகச் சிறந்த அனுபவத்தின் வாயிலாகவும் உரைப்பவர்
    நீங்கள் .
    வாழ்க
    தமிழ் போல் தழைத்து,
    வாழ்க தமிழுடன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      உங்கள் வார்த்தைகளை வாசிக்க ரொம்ப மகிழ்ச்சி. நன்றி

  • @mohamedgalidh7072
    @mohamedgalidh7072 5 лет назад

    உங்களோட மாடி தோட்டத்தின் அற்பணிப்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது மேலும் உங்களுடைய டிப்ஸ் அனைத்தும் இயற்கையாக உள்ளது இங்கு கமர்ஷியலுக்கு இடமே இல்லை உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள் நானும் இதை பின்பற்ற முயற்சிக்கிறேன் நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி :)

  • @muralidharanb6250
    @muralidharanb6250 4 года назад +2

    Great attempt good sir.im a person who began gardening with no knowledge of this felt very informative to see this thank you

  • @kathirvelusivanantham7773
    @kathirvelusivanantham7773 6 лет назад

    தங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்த்து மாடித்தோட்டம் வளர்க்க வழிகாட்டியாக உள்ளது. மிக்க நன்றி ஐயா.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      நன்றி. உங்கள் தோட்டத்திற்கு கொஞ்சமாவது பயன்பட்டால் சந்தோசமே :)

  • @tseriespie1085
    @tseriespie1085 4 года назад +2

    Shiva sir neenga deivam. Birds kku water vaikiren. Vungalai parthu. Vungalai pola vaala aasai. Bless me sir. Neenga pallaandu vaala vaalthuhiren.

  • @sharanya.k9509
    @sharanya.k9509 6 лет назад +2

    Very useful video... Normally people say about pest attacking bt in this video u have shown how badly it affects n solution for tat. For a person lik me don't know much about gardening it's very useful. Thank you so much.

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 года назад

    Very informative video Thanks for sharing.

  • @mallikak2080
    @mallikak2080 5 лет назад +1

    Very informative video. Really neem cake is d best natural pesticide. Thank u for posting with English subtitles🙏

  • @sukikiru3733
    @sukikiru3733 3 года назад +1

    Good

  • @venugopalbalijepalli8081
    @venugopalbalijepalli8081 6 лет назад +1

    Thank you very for a very useful video on organic pest control.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      welcome. Thanks for your comment

  • @sheelastephen1349
    @sheelastephen1349 4 года назад

    thanks for your all videos. l use tobacco tablespoon in 1 liter water leaveit for3 day when mix with5litre water .I will spray in rainy season for all pests.l use in flowering and decoration plants for many years. ldont have vegetables garden.

  • @devikaalagan3863
    @devikaalagan3863 6 лет назад +4

    I bought the sprayer in Agri exhibition after watching your videos, which can be fixed with 2 litre bottles

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад

    அருமையான விளக்கம் 👌👌👌👏👏👏👏🙏🙏🙏

  • @sudhanithish4155
    @sudhanithish4155 4 года назад +1

    Thanks for this useful information

  • @therinthathaisolgirom9039
    @therinthathaisolgirom9039 5 лет назад

    சிவா சார் வணக்கம் சிவகுருநாதன் கோயம்புத்தூர் நான் ஒரு 6 கத்திரிக்காய் செடிகள் மாடி தோட்டத்தில்் வைத்திருக்கிறேன் நீங்கள் சொல்வது போல் தினமும் காலையில் இலைகளை கவனித்து வெறும் தண்ணீர் மட்டும் தெளித்து வந்தேன் பூச்சி தாக்குதல் இல்லை நல்ல முறையில் அறுவடை எடுக்கிறேன் போட்டோ அனுப்புகிறேன் நன்றி வணக்கம் என்னை மாதிரி நிறைய பேரை மாடி தோட்டம் போட வைக்கிறிர்கள் வாழ்த்துக்கள்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      உங்கள் குட்டி மாடி தோட்டத்துக்கு என்னோட வாழ்த்துக்கள். உங்க பாராட்டுக்கு நன்றி

    • @therinthathaisolgirom9039
      @therinthathaisolgirom9039 5 лет назад

      @@ThottamSiva நன்றி சார்..

  • @manikandanp.r.2041
    @manikandanp.r.2041 4 года назад +1

    Thanks

  • @mjpurush
    @mjpurush 6 лет назад

    very good and easy practice than other different pest control...and also please post about more yield and fast growth of plants.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Hi, Thanks for your comment. In general we use Panchakavya or we can spray pulicha more (or arappu more karaisal) for growth and good yield. I will try to get some video on tips soon

  • @divyachandra007
    @divyachandra007 5 лет назад +2

    Evlo oru interest ah panringa. Enakkum romba interest dan. Nan inime dan star panna poren

  • @anithagnanaraj3947
    @anithagnanaraj3947 5 лет назад

    Sir i used psudomomas and trichoderms viride 1 tsp in 1lt water on ieaf curl in chille capsicum and marigold. There is a tremendous difference in those plants especially capcicum and marigold thank you sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      That is a good news and good result to hear. Happy exploring gardening :)

  • @ponnuswamysridharan7261
    @ponnuswamysridharan7261 11 месяцев назад

    நன்றி. உங்களது காணொளிகள் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் காணொளிகள் அனுபவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதில் கூறப்பட்டுள்ள பேட்டரி சக்தியில் இயங்கும் தெளிப்பான் எங்கு கிடைக்கும்?. அமேசான் வலை தளத்தில் விலை அதிகமாக இருக்கிறது.

  • @jananibaskar6936
    @jananibaskar6936 3 года назад

    Arumai...👌👌👌🙏🙏🙏

  • @dhayanidhikbt4706
    @dhayanidhikbt4706 4 года назад

    Hii sir 🤗🤗 indha mathiri lla parkum podhu enakum mattithottam vaika asaia iruku 😊😊😊 nanaum nenga sonna tip lla maintain pannitu comment pandra sir ☺☺☺☺💓💓💓💓

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Santhosam. Neengalum start pannittu sollunga.

  • @umaashanthi6194
    @umaashanthi6194 6 лет назад +1

    Very useful information thanks

  • @leshmurali
    @leshmurali 6 лет назад

    Very useful video to drive the pests.

  • @stayhomestaysafe1099
    @stayhomestaysafe1099 6 лет назад +1

    Thank you Siva Brother.
    Good informative video.

  • @kingston1427
    @kingston1427 4 года назад

    Sir Ur videos are very simple and informative.kindly tell how to control ants in the plants.

  • @safiavijaysafiavijay1564
    @safiavijaysafiavijay1564 4 года назад +1

    Hello sir, Your videos are soo informative..
    Sir, u can try Agni asthiram, 5 illai karaisal or 10 illai karaisal as pest repellant...

  • @funyoutubechannel3462
    @funyoutubechannel3462 3 года назад

    Hi Anna tomato chilli katrika fastly growth and give flowers and give vegetable what to which fertilizergave please tell me the liquid fertilizers this three plant please put this video

  • @sheejaroshni9895
    @sheejaroshni9895 3 года назад

    Super thampi 🙏

  • @shilpanarayan6076
    @shilpanarayan6076 2 года назад

    Sir Neenga use panna sprayer brand .Also please provide information on some useful tools for small land farming

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Please refer this video,
      ruclips.net/video/92GD7uGbrJ4/видео.html

  • @durgakolluru7755
    @durgakolluru7755 6 лет назад

    Thanq very much for the valuable tips on pest control

  • @dhivya_animal_lover
    @dhivya_animal_lover 4 года назад +1

    Thanks Sir

  • @KarthikKarthik-vd8rs
    @KarthikKarthik-vd8rs 4 года назад +1

    Sir, poochi kolli ,niraya tips irukku panchakaviyam sunnambu thanni....,,,etc.idhu yendha time LA use pannanum.konjam sollunga sir.

  • @susheelam8390
    @susheelam8390 3 года назад +1

    Happy Diwali to you and your family bro

  • @bahjathfathima1419
    @bahjathfathima1419 4 года назад +1

    Daily unga video eadhachum koranjathu onnu pathuruvean... Download koda panni vachirukn...apo than tottathu mela irukura n ஆர்வம் korayanama இருக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Romba santhosam. Unga thottam arvam parkka mikka makilchi

  • @MsFuddyduddy
    @MsFuddyduddy 6 лет назад +1

    Very nice video, thank you so much. We also used neem oil with soap in our garden and it either killed small plants or wasn't effective. Il try using your neem cake method. Many thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      A concentrated neem oil or even neem cake will burn the leaves. It has to be diluted well before spraying.

    • @MsFuddyduddy
      @MsFuddyduddy 6 лет назад

      Thoddam Siva
      With neem oil, even when I dilute I find that it kills my smaller, weaker plants. I will try using neem cake like you suggested. Many thanks

  • @harishjs7797
    @harishjs7797 6 лет назад

    video is good. kaaramani chediyila pean mathirithi nasukkuna rathama varum. apadi oru kootam. apuram tv la malarum boominu nenaikuren. athula sonadhu camfour oil(karpooram oil) ithu beauty items vikura shop il kedaikum. ithu vim liquid konjam plus veppennai. 3 num kalandhu spray senjen. result best. this is four kind information.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Hi, naanum karpooram (normal karpuram) konjam kalanthu spray panra method keddirukkiren. Neenga muyarchi seithu irukireerkalaa? palan irunthathaa? athai sonnaal usefulla irukkum nanbare

    • @harishjs7797
      @harishjs7797 6 лет назад

      I am Sujatha. nan mannula than chedi vechirukkenu sollirundhen. nan use pannirukken antha periya sprayer vechirukken. athula than adichen. karamani, chedi avarai, nandhiya vattam poo chedi ithula ellam adichen. result best. first veppennai + vim liquid(250ml + 50ml) then mix camfour lotion.(liquid form la than irukum). tharalama water mix panni adikkanum. camfour lotion heat.

  • @samsumabasheer410
    @samsumabasheer410 3 года назад

    Anna in my terrace garden,, one side I store so much mixed mud,, in that so much sowbugs are there, what pesticides can use, pls suggest

  • @RajKumar-gk1ii
    @RajKumar-gk1ii Год назад

    👍👌👌

  • @a.r.rengarajangg9987
    @a.r.rengarajangg9987 4 года назад +1

    Anna en thodila neraya eekal ruku epd control panradu please konja soluga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      ithu paththi idea illaiye. Avaikal etharkku varuthu entru kandupidikka paarunga.. Any sweet or jagerry kept in any place? Check

  • @shanmugamganesan346
    @shanmugamganesan346 Год назад

    பூச்சி தாக்குதல் வரத்துக்கு முன்னே spray pannalama எல்லா காய் செடிக்கும் spray panalama சொல்லுங்க அண்ணா

  • @raniyaabrose1949
    @raniyaabrose1949 6 лет назад +1

    Super anna

  • @Super11111963
    @Super11111963 2 года назад

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் பார்த்து வருகிறேன்.
    ஒரு சந்தேகம்....நாம் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கிய மாடித்தோட்டம் வீடு பழுது பார்க்கும் போதும், பெயின்டிங் செய்யும் போதும் செடிகள் பட்டு விடக்கூடிய அபாயம் உள்ளதே...
    அது மட்டும் இல்லாமல் மண் கலவையும் கெட்டு விடக்கூடிய அபாயம் உள்ளதே.
    இதிலிருந்து எப்படி தப்பிப்பது??

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      சிமெண்ட் வேலைகள் நடந்தால் தான் பாதிப்பு நிறைய வர வாய்ப்பு இருக்கு. பெயிண்ட் செய்யும் போது பெரிதா பாதிப்பு வராது. கொஞ்சம் பார்த்து செய்ய சொல்லலாம். முடிந்தால் பெரிய தார்பாலின் ஷீட் வச்சி தற்காலிகமா செடிகளை கவர் செய்ய முடியுமா என்று பார்க்கலாம்.

  • @kathirvelusivanantham7773
    @kathirvelusivanantham7773 4 года назад

    மாடி தோட்டம் .. தொட்டியில் சங்கு பூச்சிகள் அதிகம் காணப்படுகிறது. பல முறை நூற்றுக் கணக்கான சங்கு பூச்சிகளை அகற்றினாலும் மீண்டும் மீண்டும் உற்பத்தி ஆகிக் கொண்டுள்ளது. வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்பெண்ணை பயன் படுத்தியும் இதே நிலை தொடர்கிறது. இதற்கு வழி சொல்லவும். நன்றி...

  • @venkateshwarivenkateshv4379
    @venkateshwarivenkateshv4379 4 года назад

    Siva sir... Ur all videos super sir.. keerai sedi vecha one weekla sedi saithu poguthu ... daily konjam konjamaka... Yenna seivathu sir

  • @kurumbacreations146
    @kurumbacreations146 4 года назад +1

    Anna nenga antha appla edit panrenga

  • @venkateshm6097
    @venkateshm6097 6 лет назад

    Sir, I your way of explaining the things is very good. I am seeing in your video that you use shade net. Will there be pest attack despite using shade net?. I am of the opinion that shade net will largely help to protect plants from pest attack. Please comment.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      Hi, Thanks for your feedback. ShadeNet will not stop pest attack. We need to have a big opening in garden to get good yield. You can check my 'Question and Answer (Part-2)' video where I explained this clearly

  • @s.b.vidhya1015
    @s.b.vidhya1015 6 лет назад +1

    Detailed, pest control idea.more helpfull for the beginners.kep it up.
    I have a severe rat problem in my garden.
    please post a viedo related to control mice.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      Thanks. For Rat, I am using the usual rat trap (eli pori) only to capture it. It is working most of the time. I haven't tried anything like a repellent for rat

  • @user-lb4eh6oe7l
    @user-lb4eh6oe7l 4 года назад

    Anna veppam punnakku konjam athiagam pottu adichiten elai lam karugiduchi enna pannalam anna

  • @devikaalagan3863
    @devikaalagan3863 6 лет назад

    I also bought another sprayer for my father who has got terrace garden as well

  • @mohamedhadikareem1406
    @mohamedhadikareem1406 4 года назад

    Thank you

  • @sumisumi3608
    @sumisumi3608 4 года назад +1

    Veppam punnaku appdiye potta puzhu varum ah

  • @ariyan2002
    @ariyan2002 5 лет назад

    vepam punnaka pochi virati sulabamana yosanai nandri sir

  • @jayanthisanthosh1676
    @jayanthisanthosh1676 5 лет назад

    Hi sir.please suggest me remedy for centipede in potted soil.there are many small centipede in that particular pot.kids are there pls suggest sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      I don't have any solution for them. Here also they come in large numbers (Mainly during rainy season).

  • @lavakusa7896
    @lavakusa7896 4 года назад +1

    Mac enna panran unga pinnadi ???

  • @diwakarbalaji
    @diwakarbalaji 4 года назад

    Sir panchakaviya yeppadi spray pannanum. 1 liter thanniku 30ml podhuma. Spray pannalam illa cheydiku direct ah vidalama

  • @anitha7844
    @anitha7844 4 года назад

    Neem cake soil apply panum pothu earthwormku pathipu erpaduma? Reply please

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Romba kuraivaa thaane add panrom.. paathippu irukkaathu.

  • @sumisumi3608
    @sumisumi3608 4 года назад

    Ennoda pot la puzhu maari irruku enna ah pannurathu pls sollunga soil la irruku

  • @thiyagaify
    @thiyagaify 3 года назад

    Thandu thulaippan in my brinjal plant... Today only I saw.... Plant tip is looking strenghless and lying... I cut that and saw... Inside that pochi was there... What to do... Leaves also lokking yellowish

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Remove all the affected branches (but some 2 inch below from where it bends) and destroy them. Then give a neem oil spray

    • @thiyagaify
      @thiyagaify 3 года назад

      @@ThottamSiva thank you so much... I will do tht.

  • @tamizhmalar8906
    @tamizhmalar8906 5 лет назад +1

    Ippo eg thakkali aazhugunathu la irunthu vithaigal eduthu vithaikkira maari

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 года назад

    Hi sir
    Can I spray this for thrips and mildew on rose and samandhi plant?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      If you can use neem oil, that will give good result for mildew problems.

    • @pavithradevi7642
      @pavithradevi7642 3 года назад

      @@ThottamSiva thank you..

  • @HRajICE2000
    @HRajICE2000 3 года назад

    Sir neem oil or neem cake pest, which one is best and effective?

  • @anuradhabalaji
    @anuradhabalaji 6 лет назад

    Thank you so much. Was very useful and informative !!!

  • @kathirvelusivanantham7773
    @kathirvelusivanantham7773 6 лет назад

    Kirai vithaikalai erimbu thindru vidukirathu. Mann kalavaiyel oru Kai pidi veppam punnaku serthu thayarikkalama?. Vivaram alikka ķorukiren. Thank u

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      மண் கலவையோடு தொடக்கத்திலேயே கொஞ்சம் வெப்பம் புண்ணாக்கு கலக்கலாம். நிறைய கலக்க வேண்டாம். ஒரு பைக்கு ஐம்பது கிராம் அளவில் கலந்தால் போதும்.

    • @kathirvelusivanantham7773
      @kathirvelusivanantham7773 6 лет назад

      @@ThottamSiva Thank you.

  • @Velu0303
    @Velu0303 4 года назад

    Sir.. where to buy that big sprayer..?

  • @sundharsalem2448
    @sundharsalem2448 6 лет назад

    Sir I found small white granules like sticking behind the leaves of Vendai leaves. What is it sir and what to do.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      If it is powdery white, it could be Mealy bug. Try to remove them with a brush with apply of neem oil or neem cake powder. If you see in the tip, remove them immediately with a small stick

  • @nandhinichandhru3402
    @nandhinichandhru3402 4 года назад

    Hello sir. Kindly give me some tips on avoiding squirrels enter into the garden. Last time, those ate away half of the seeds sown and cut the saplings.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Not having much idea about controlling them. We keep them food (sunflower seed) daily and there are so many squirrel around my garden (as we have coconut tree also). They don't damage garden plants as we keep them food. Give a try with this.

    • @nandhinichandhru3402
      @nandhinichandhru3402 4 года назад

      @@ThottamSiva Thank you

  • @nivedhithasubramanian4471
    @nivedhithasubramanian4471 4 года назад

    Instead of neem oil biopesticide nimbicide use pannalama sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      இது பற்றி தெரியவில்லையே.

  • @sundharsalem2448
    @sundharsalem2448 6 лет назад

    Sir if we spray Veppam punnakku weekly once. When should we spray panchakaya and which intervals

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      You can plan to spray once in two weeks initially and weekly once from flowering stage. Veppam punnakku, you can spray once in two weeks unless you see any pest attack.

  • @gowthams6058
    @gowthams6058 3 года назад

    Sir... punnaku oora veika venduma or karaithu udane spray pannalama... pls reply....

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Oru 30 min - 1 hr oora vachcha pothum.

    • @gowthams6058
      @gowthams6058 3 года назад

      @@ThottamSiva thank you anna

  • @vikrambhaskar7976
    @vikrambhaskar7976 6 лет назад

    Hello sir. In the video you said the first step in disease management is to inspect the plants regularly and remove the infected leaves if any. My question is what if the condition is too severe in which the whole plant infected. If I simply remove all the leaves will it not affect the yield?

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      Ground rule is, we should not leave the infection to that severe stage :) .. Usually when the pest attack is left for more days and infection is sever, it will be very difficult to recover the plant. If you have a power sprayer, we can use it continuously for 4 - 5 days and remove them. Otherwise, remove all the leaves if we couldn't control it as there is no other choice. The yield might go down. But atleast we will get some yield.

    • @vikrambhaskar7976
      @vikrambhaskar7976 6 лет назад

      thanks you soo much for your valuable advice! we need more videos like these

  • @janubarath
    @janubarath 4 года назад

    Hello sir, your videos are all very very informative. You are truly inspirational to all the terrace gardeners. How to manage squirrels spoiling the buds and flowers any remedy? Kindly help. Thank you.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Thank you
      Don't have a solution for squirrel.. I have lot of squirrel in my garden because I have 2 coconut trees. They roam inside the garden. But don't damage anything. I keep sunflower seed for them and they eat the seed and don't disturb the garden plants. Try keeping some food..

    • @janubarath
      @janubarath 4 года назад

      @@ThottamSiva ok sir..I'll try keeping some grains for them. Thank you for your quick response.

  • @sarojinii.7600
    @sarojinii.7600 6 лет назад

    தோட்டம் சிவா,உங்கள் அத்தனை பதிவு களும் அருமை. நானும் பதவி ஓய்வுக்குப்பிறகு மாடியில் தோட்டம் அமைத்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.ஆனாலும்இலை மஞ்சளாகமல் தடுக்க அல்லது வந்த பின் தடுக்க வழி என்ன? மிளகாயில் இலை சுருக்கத்துக்கு என்ன செய்ய வேண்டும்? உரம் நன்றாக கொடுக்கிறேன்.உங்கள் பதி லை எதிர் பார்க்கிறேன் நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      நன்றி அம்மா. இலை மஞ்சள் ஆவது பொதுவாக எதாவது சத்துக் குறைவினால் தான் வரும். மண் கலவையில் சில தனிமங்கள் இல்லாமல் போகலாம். நீங்கள் கொஞ்சம் சாணி எரு, மண்புழு உரம், செம்மண், இலை சருகு இன்னும் கொஞ்சம் சேர்த்து பாருங்கள். இலை எந்த பகுதியில் மஞ்சள் ஆவது என்பதை பொறுத்து என்ன தனிமம் குறைகிறது என்று விவரங்கள் இணையத்தில் இருக்கும். 'Plant Macro and Micro Nutrients' என்று தேடி பாருங்கள்.
      மிளகாய் இலை சுருளுவது எனக்கும் பெரிய பிரச்சனையாகவே இருக்கிரது. இன்னும் எனக்கு சரியான ஒரு வழி கிடைக்க வில்லை. விவரம் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

    • @sarojinii.7600
      @sarojinii.7600 6 лет назад

      நன்றி சிவா

    • @nithyagowrikarthik900
      @nithyagowrikarthik900 6 лет назад

      Sarojini

    • @amsnaathan1496
      @amsnaathan1496 5 лет назад

      Thoddam Siva மோர் மற்றும் வெள்ளைப்பூண்டு சமஅளவு எடுத்து ஒன்றாக கலந்து அரைத்து ஏழு நாட்கள் ஊறவைத்து வடிகட்டி தண்ணீர்கலந்து மாதம் நான்கு முறை தெளிக்க வேண்டும்,

  • @suryanedunchezhian7504
    @suryanedunchezhian7504 4 года назад

    Sir please lemon plant la vara karuppu poochi control panna mudiyala tips kodunga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Athu natural pruner enbanga. Problem illai.. Appadi vendaam entral veppan karaisal spray panni paarunga.. 3 mil in 1 liter water

  • @devikaalagan3863
    @devikaalagan3863 6 лет назад

    we have neem tree , so I take neem leaves and grind them with water in mixie and make juice, then I filter it, and add additional water and spray it with sprayer, and this works well

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Yes. That also works. For a best result, you can collect the nuts from neem tree and use it (Grind). That has more power than anything

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 3 года назад

    Sir once prepared neem cake water how long we can use

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад +1

      Use it within one day.. Whenever you need, prepare fresh

    • @hemaravikumar6709
      @hemaravikumar6709 3 года назад

      @@ThottamSiva
      Thank you sir

  • @raghavankannan5443
    @raghavankannan5443 6 лет назад

    Good day sir. Had u tried wdc waste decomposer of ncof.If so post your experience. I am trying with 40 Lyra now at chennai. The bottle cost only 20rupees. Thanks

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      I have a video om waste compost as well in my channel. Please check it

  • @soumyasaji8833
    @soumyasaji8833 6 лет назад

    Thkuuu sir for English subtitle. For leaf miner and flowers are falling what I will do I am in doha so is there any homemade solution

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      ur welcome. Happy to hear the subtitle helping you. Leaf miner are not a major thread to plant. Do you see any major infection due to this? i will get a video on this soon.
      For flower falling, Which plant? it could be due to nutrient deficiency. What fertilizer you are using?. What is the growing media mix and its ratio?. If you are not getting Panchakavya, you can spray Butter milk itself which will minimize blossom drop. What my video 'Tips for Growing Tomato' which has some detail on this

    • @soumyasaji8833
      @soumyasaji8833 6 лет назад

      Thkuuu for ur fast reply.i didnt see any infection now i am removing the leaf which is affected and spraying human urine solution and garlic ginger chilly onion mixed solution in between but the problem is its spreading to other plants also.i am in doha so i am giving organic fertilizer sometimes and kichen waste also my chilly plant is affected with leaf shriking in malayalam its kuridippu i did same now its getting well

  • @shyamalaumesh5096
    @shyamalaumesh5096 6 лет назад

    What action should I take to control flower shedding from my cocumber and ladyfingers plants

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Flower shedding will happen for multiple reason. If there is not much of pollination, they will shed. When there is not much of nutrients also, flowers will shed. Ladies finger generally won't shed.What fertlizer and growing mixture you are using. For Cucumber, it need pollination for fruit forming. Check if you can do hand pollination (Google it) to improve it

  • @abinayamahalingam5434
    @abinayamahalingam5434 5 лет назад

    Super

  • @jayalakshmipalaniappan4800
    @jayalakshmipalaniappan4800 5 лет назад

    Sir once in a week diluted neem cake water use pannalama for plants. Eppa na keerai and vegetables start pannidurukken 5 days old plant oly. Yeppala erunthu pest control use. pannanum.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Weekly once light-a spray panni vidalaam.. Keeraikalukku 2nd week-la irunthu weekly once spray panni vidalaam.

    • @jayalakshmipalaniappan4800
      @jayalakshmipalaniappan4800 5 лет назад

      @@ThottamSivaThank u 🙏

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce 4 года назад +1

    please inform me when is the exhibition

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      It happens on every July month. Around 15th July

  • @venkateswaransambamoorthy5242
    @venkateswaransambamoorthy5242 5 лет назад

    If mealybugs will fell down from the plants it will die or again it will occupy the plants. can u pl clarify.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      No need to worry much about this. Most them will be destroyed when you spray

  • @thulasicreation4213
    @thulasicreation4213 3 года назад +1

    Sir oru Mike use pannuga 🙏🙏🙏 Ella sound da pasuga

  • @lalithamohan4056
    @lalithamohan4056 6 лет назад

    sir how to get rid of ants in my ladies finger plant? request you to suggest us please

  • @ks-kz7wo
    @ks-kz7wo 6 лет назад

    Very useful tips for pest control
    Sir my brinjal is flowering but not fruiting it always fall after flower bloom's I'm giving regular weekly nutrient as vermicompost and watering properly but still i have this problem what should i do

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +3

      Hi, spray some panchakavya regularly (twice in a week) during flowering if you can get panchakavya. If not, use butter milk (pulicha more) and spray over the plant which will help to resolve this problem.

    • @ks-kz7wo
      @ks-kz7wo 6 лет назад

      Thoddam Siva thank u sir i will follow it

    • @venugopalbalijepalli8081
      @venugopalbalijepalli8081 6 лет назад

      The same problem is there with my bitter gourd Creeper. There are a number of flowers but most of them are falling. I will try butter Milk spray (pulicha more). Thanks to Mr. Shiva for the suggestion.

    • @harishjs7797
      @harishjs7797 6 лет назад

      sir, pulicha moroda konjam naatu mattu saani serunga. I tried. best result.

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Good. Thanks for the suggestion. Will try if I get naatu mattu saani (problem in city is getting it :(

  • @RaniRani-en1ld
    @RaniRani-en1ld 5 лет назад

    Anna vanakkam naa sri Lanka ungada pesikkkakga unaaga vedo pakkran

  • @trichymadithottam5619
    @trichymadithottam5619 5 лет назад

    Thanks for the reply

  • @almohamedfaheem8664
    @almohamedfaheem8664 6 лет назад

    thanks for u

  • @miltonjudesh3616
    @miltonjudesh3616 6 лет назад

    Hy sir where will this sprayer can be bought and what the name of this sprayer

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      I bought it from a exhibition only. The company name says V-Tech. There are so many local companies doing it and mostly they are Chinese product (motor) assembled here. I will try to get some details in future from any exhibition.

  • @shakthinivashini911
    @shakthinivashini911 3 года назад

    Sir v star power sprayer enga vaangineenga online laya

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      Naan inge direct-a avanga shop-la thaan vanginen.. Rs.2800 irukkum.

    • @shakthinivashini911
      @shakthinivashini911 3 года назад

      Nanum coimbatore than shop name sollunga anna

  • @kaninijam6452
    @kaninijam6452 6 лет назад

    Sir egga thoddathula kolave atheham ullathu athu nallatha kattatha kattathuna porathuku enna siyalam

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      Kolavi romba nallathu thaan.. Onnum pirachanai illai.. Chediyai yethum pannaathu.. Sila kettathu seikira poochikalai pidichi athu sappidum.. Naama athai theriyamal kalaithu koddu vaangaamal maddum paarthu kollungal.

  • @ThanusGallery
    @ThanusGallery 4 года назад

    Anil tholaiku enapanlam sir

  • @prasanthn3814
    @prasanthn3814 4 года назад

    How to control the sand coming out through drainage hole while watering? Any idea? Please reply

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Generally it won't come in such scale. May be the holes are bigger than usual in your bag. Otherwise, this is not a issue. Check that

    • @prasanthn3814
      @prasanthn3814 4 года назад

      @@ThottamSiva no sir. Holes are normal in size. Not a big size

    • @prasanthn3814
      @prasanthn3814 4 года назад

      @@ThottamSiva Sir. Where can we get that neem cake powder. Where it will be available? I have searched at naatu marundhu shops but still not available. Pls reply as soon as possible

  • @leelavathy8096
    @leelavathy8096 3 года назад

    pleaseee tell for kadalai punnaaku

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      I don't use Kadalai punnakku. To use kadalai punnakku, mix equal 1/2 portion Veppam punnakku, soak in water for 24 hrs and then take the extract, dilute and use it.

    • @leelavathy8096
      @leelavathy8096 3 года назад

      @@ThottamSiva thanks🙂

  • @SathishKumar-fj4cn
    @SathishKumar-fj4cn 6 лет назад

    And indha karaichal keera chedi la use pannalamaa
    Use panna keera sapda mudiuma
    Ippo keeraiya edho oru puchi sapduthu sir

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад +1

      வேப்பம் புண்ணாக்கு எல்லா செடிகள், கீரைகள் மேலும் தெளிக்கலாம். எந்த வித பாதிப்பும் நாம் பறித்து உண்ணும் போது வராது.

    • @SathishKumar-fj4cn
      @SathishKumar-fj4cn 6 лет назад

      K sir

  • @redboyschannel4172
    @redboyschannel4172 2 года назад

    🙏

  • @janakikrishnan7837
    @janakikrishnan7837 6 лет назад

    Filter seidhu bakki irrukkim vepampunnakkai chediyil podalama

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      ஆமாம். அந்த புண்ணாக்கை செடிக்கு போடலாம். நான் அதை தான் செய்கிறேன். வேர் பூச்சி வராமல் தடுக்கும்.

  • @SathishKumar-fj4cn
    @SathishKumar-fj4cn 6 лет назад

    Sir neega already ilai karaichal pathi solli irundhinga
    I got one confusion
    Which one is best
    Vepam punnaku or ilai karaichal

    • @ThottamSiva
      @ThottamSiva  6 лет назад

      We cannot say this is the best one. It works better in different situation. Veppam punnakku is best and easy to prepare and apply also.

    • @SathishKumar-fj4cn
      @SathishKumar-fj4cn 6 лет назад

      Thank you sir

  • @ManojKumar-sx5nt
    @ManojKumar-sx5nt 5 лет назад

    Kalai.. edukaradhu eppadi sollunga bro
    Organic aah adha destroy panna mudiyuma

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      டர்னிப் வீடியோல இது பற்றி பேசி விட்டோம். வேறு ஏதும் சந்தேகம் இருந்தா சொல்லுங்க.