கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் டி எம் எஸ் அய்யா சுசீலாம்மா கூட்டணியில் எத்தனையோ சுவையான பாடல்கள் !! அவற்றுள் ஒன்று இப்பாடலும் !! எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காது இப்பாடல் !!
யார் எழுதினாலும், யார் பாடினாலும் , தன் படத்தில் தன் அனுமதியோடு தான் எதுவும் இடம் பெற முடியும்! அதே சமயத்தில் நல்ல பாடல் வரிகளை மிக அழகாக கவிஞர்களிடமும், நல் இசையை இசை அமைப்பாளர் களிடமும், நல்ல குரல் வளத்தை பாடகர்களிடமும் மிக நேர்த்தியாக தெளிவான உச்சரிப்பு கொண்டு வாங்கி விடும் திறமை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைத் தவிர வேறு எந்த ஹீரோவுக்கும் இல்லை! அதனால் தான் வாலி ஒரு முறை சொன்னார், நாங்கள் எழுதும்,வரிகளும், பாடல்களும் வெறும் தெருவில் பாடும் குரலாக மட்டுமே இருந்தது! தலைவா! நீ வாயசைத்த பிறகுதான் அது திருக்குறளாய் மாறியது! என்றும் மகிழ்ச்சியோடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெருமையை உணர்ந்து புரிந்து கொண்டு அதனை உரக்க சொன்னார் வாலி! இந்த பாடலில் தலைவரின் அழகும், ஆரோக்கியமும்,கம்பீரமும், ஸ்டைலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வேற லெவல் பாடல் என்று சொன்னால் அது மிகையாகாது!
சிறந்த எடிட்டிங் எந்த காலத்திலும் புரட்சித் தலைவர் அவர்களை பார்க்கும் வாய்ப்பு அமையும் என்பது தாங்களும் ஒரு உதாரணம் தங்கள் பணி தொடரட்டும்தங்களின் எடிட்டிங் ரீமேக்கை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க வாழ்த்துக்கள் நன்றி.
தலைவரின் காதல் பாடல்.கேட்டாலே....தனி சுகம்...சொல்ல நான்..கேட்க யார்.பாடலின் நினைவுகள் சிட்டு குருவி நான்.தொட்டு விளையாட யாருமில்லை....பாடல் வரிகள் இனிமை.பாடல் அருமை.
மெல்லிசை மன்னரின் இசையில் !! மக்கள் திலகத்தின் மகத்தான பாடல்கள் !! இசை அரசரின்,இனிமையான குரலில் !! என்றும் நமக்கே சொந்தம் இந்த சொத்துக்கள் அனைத்தும், கொடுத்து வைத்தவர்கள் அல்லவா நாம் அனைவரும். பொன்னான நினைவுகள் புரட்சி தலைவரோடு !! இனிமையான இரவின் மடி இசை அரசரோடு !!
பூஸ்ட் டில் விழுந்த அல்வா, குலோப்ஜானில்விழுந்த குல்பி, தேனில் விழுந்த பலாச்சுளை, இவையெல்லாம் வேண்டாம் என்போமா, அது போல் உள்ள பாடல் இது. புரட்சித்தலைவரும் மஞ்சுளாவும் நெருக்கமோ நெருக்கம்.
ப்பா ! என்ன அருமையான பாடல் வரிகள் இந்த பாடலை கேட்கும் போது என் உடம்பில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது.24/12/21 யாரெல்லாம் இப்பாடலை கேட்டுள்ளீர்கள்.
சொட்டுத் தேனைப் போல் சொல்லும் வார்த்தைகள் பட்டுப் பூவைப் போல் பார்க்கும் பார்வைகள் சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள் அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்
நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து. வாலி அவர்களின் வைர வரிகள் அற்புதம். M.S.விஸ்வநாதன் இசையமைப்பில் T.M.சௌந்தர்ராஜன், P.சுசிலா பாடிய பாடல். MGR, மஞ்சுளா இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. M.N.நம்பியார் அவர்களின் நடிப்பு அருமை. இயக்குநர் P.A.நீலகாந்தன் அவர்கள் மிகவும் அருமையாக இயக்கி உள்ளார்.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போலே ஆடலாம்! ஆடலாம்! ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடல் நூறு பாடலாம்! பாடலாம்! ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து... சொட்டுத் தேனைப் போல் துள்ளும் வார்த்தைகள்! பட்டுப் பூவைப் போல் பார்க்கும் பார்வைகள்! சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்! அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்! ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து... சொல்லித் தாருங்கள் பள்ளிப் பாடங்கள்! இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள்? தங்கப் பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்! தத்தை போல் மெத்தை மேல் ஏந்திக் கொள்ளுங்கள்! ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு... கட்டுக் காவல்கள் விட்டுச் செல்லட்டும்! கன்னிப் பெண் என்னைப் பின்னிக் கொள்ளட்டும்! மையல் பாதி என்னோடு மீதம் உன்னோடு! மஞ்சத்தில் கொஞ்சத்தான் போதை கொண்டாடு! ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல ஆடும் பாடல் வரிகள்.. ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடும் சுசீலா.. சௌந்தரராஜன்.. ஒருவர் மீது ஒருவர் .. எம்ஜிஆர் மீது மஞ்சுளா புரளும் அழகை பார்த்து ரசிக்க வைத்த இயக்குனர்.. ஆடாத படகில் ஆடிய காதல் ஜோடி.. தமிழில் மொழி மாறிய மும்தாஜ் .. ராஜேஷ் கன்னா நடித்த இந்தி படம்.."சச்சா ஜூட்டா ".. அதை "நினைத்ததை முடிப்பவன்".. எங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர்..
1974ல் வெளிவந்த படம்.படம் வெளிவரும் முன் பாடல் வெளிவந்து சக்கைபொடு போட்டது.அந்த சமயத்தில் எங்கேயாவது ஒரு மூலையில் இந்த பாடல் கூம்பு ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கும்.பசுமையான மறக்கமுடியாத நினைவுகள்.
எனக்கு அதிகம் பிடித்த அடிக்கடி ரசித்து கேட்கும் தலைவரின் பாடல். என்ன ஒரு நேர்த்தியான நடன அமைப்பு. இசையோ அதைவிட சிறப்பு.
7
I like you song 🎵 ♥️ ❤️ 💕
@@shanmugavadivuthangababu4131 111
@@jenyjeny4440 be on all
L
தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரே தலைவர் டாக்டர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள்
11.10.2024 காலை 6.30 திருவள்ளூர்..என் வயது 80..பாடல்கேட்டு மகிழ்கிறேன்.நன்றி
எனக்கும் இந்த பாடல் பிடிக்கும் தாத்தா
கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் டி எம் எஸ் அய்யா
சுசீலாம்மா கூட்டணியில்
எத்தனையோ சுவையான
பாடல்கள் !! அவற்றுள் ஒன்று இப்பாடலும் !! எத்தனை முறைகள் கேட்டாலும் சலிக்காது இப்பாடல் !!
5
😘
😘
😘
L
என்னுடைய fav பாடல்களில் தனி இடம்.....
செம வாய்ஸ்....
செம மியூசிக்......
Mgr songs
சொல்லி தாருங்கள் பள்ளி பாடங்கள், இன்னும் என்னென்ன மன்னன் லீலைகள். P. சுசிலா அம்மா குரல் அருமை 🙏
யார் எழுதினாலும், யார் பாடினாலும் , தன் படத்தில் தன் அனுமதியோடு தான் எதுவும் இடம் பெற முடியும்! அதே சமயத்தில்
நல்ல பாடல் வரிகளை மிக அழகாக கவிஞர்களிடமும், நல் இசையை இசை அமைப்பாளர் களிடமும், நல்ல குரல் வளத்தை பாடகர்களிடமும் மிக நேர்த்தியாக தெளிவான உச்சரிப்பு கொண்டு வாங்கி விடும் திறமை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைத் தவிர வேறு எந்த ஹீரோவுக்கும் இல்லை! அதனால் தான் வாலி ஒரு முறை சொன்னார், நாங்கள் எழுதும்,வரிகளும், பாடல்களும் வெறும் தெருவில் பாடும் குரலாக மட்டுமே இருந்தது! தலைவா! நீ வாயசைத்த பிறகுதான் அது திருக்குறளாய் மாறியது! என்றும் மகிழ்ச்சியோடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பெருமையை உணர்ந்து புரிந்து கொண்டு அதனை உரக்க சொன்னார் வாலி! இந்த பாடலில் தலைவரின் அழகும், ஆரோக்கியமும்,கம்பீரமும், ஸ்டைலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வேற லெவல் பாடல் என்று சொன்னால் அது மிகையாகாது!
I am like also mgr song. And sivagi song.
Super
Super song and it is true
Super song mgr acting simply super ❤❤❤
எங்க தலைவர் பொன்மன செம்மல் அவர்களுக்கு ஈடு இணை அவர் மட்டுமே. வேறு எவனும் இல்லை
தலைவர் பாடலை கேட்டால் மனபாரம் குறையும் ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும் T love you தலைவா
🎉🎉🎉
காஷ்மீர் ஏரியின்.அழகான..பின்னனியில்..
அழகான.. ஜோடிகளின்..
அருமையான.. பாடல்
இம்மாதிரியான நடிப்பு.பாடல்கள் கேட்க இந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் என்று கேட்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
எந்த பாடலும் இந்த பாடலை அடிச்சிக்க முடியாது.
பாடியவர்கள் நடித்தவர்கள் இசைத்தவர் கள் எல்லாம் மே
சிறப்பு. உண்மைதானே?
மஞ்சுளாவுமா
Yes
@@rajan1234-0 to
Very beautiful and romantic song
🥰😍🤩👌👌🤷🤷
எம் ஸ் வி மற்றும் எம் ஜி ஆர் என்றும் ஓர் அழியாத ஓர் அரிய பொக்கிஷம் இந்த சாட்சி ❤🎉
இந்த பாடல் இரவு நேர தாலாட்டு ❤
😊
🥰🤗❤தினமும் எத்தனை முறை கேட்டலும் சலிக்காத பாடல் இது,,,,🥰❤️🤗
அடடா ஒருவர் மீது ஒருவர் சாய்வதையும் இத்தனை இலாவகமாக எழுதிய கவியரசர் மற்றும் பாடிய டி எம் எஸ் மற்றும் இசையரசி அவர்களுக்கு நன்றிகள் நன்றிகள் பலப்பல
எவ்வளவு புது பாடல் கேட்டாலும் ஒரு பத்து நிமிஷம் இந்த மாதிரி பழைய பாடல் கேக்கும் போது மனதிற்கு ரொம்ப இனிமையா இருக்கு love u old song my favt song🌹
Jiuuuu7huhuuiuu77o77u7uo7o7uuoouuuiiiiiiiii7uuiiiiiio7uuuuuuoiiydfffrt6iyiyy6yhyyi6uyo77777777y77utgffttyuuu
I love song
Thank you 🎉🎉
என்றும் mGR❤
வாழ்ந்தவர்கோடி
மறைந்தவர் கோடி
மக்கள் மனதில்
நிற்பவர்
M G R.!!!!!!!!!!!!!!!!!!¡!!!!!!!..…
......
, l--wrisingl
@@thangamalaik78jam lo llbdg. Ol l.
நான் தினமும் ரசித்து கேற்கும் பாடல். அருமையிலும் அருமை ஒவ்வொரு வரியும்.
தலைவர் உயிரோடு இருக்கும்வரை என்னால் அவரை
நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.. 😭😭😭😭
Enakum than
Lik
Naanum
@@ravichandrann2979 à
@@gowriswetha4361 appadiya
இப்படி இனி வரும் காலங்களில் எந்தப்பாடலும் அமைந்திடாது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் இது
😌Ooookolllppplp
Mĺ@@anandhanv8449 ĺ,
@@ramchandrb2548 ' ;-) இஇ
.
மெய் மறக்க செய்யும் பாடல்
2:07 இந்த ஸ்டெப்ப இவர்கள் இருவரைத்தவிர வேரு யாராலும் இப்படி ஓரு ஸ்டேப் பொடமுடியாது
S true 100%
எனக்கு ரொம்ப புடிச்ச step
நடிப்பு ஒருபுறம் பாடக்கூடியவர் மறுபுறம் இருப்பினும் நாம் நடிப்பவரைத்தான் மனதிற்குள் வைக்கிறோம்
பாடகர்/பாடகியோத்தான் இதில் முக்கிய மானவர்கள்.
Enakku 25 years Aana intha songs Romba Romba Pudikkum ❤❤️
Soddu Thenai pol sollum vaarththaikal
Paaddu poovai pol paarkkum paarvaikkal 😍🥰
சொட்டுத் தேனைப் போல் சொல்லும் வார்த்தைகள் பாட்டுப் பூவைப் போல் பார்க்கும் பார்வைகள்
கதைக்காகவும்நடிகருக்காகவும் பாடல் எழுதப்பட்டது அன்று சொல்லி தாருங்கள் ஒவ்வொரு வரியும் எவ்வளவு அழகாக வடித்திருக்கிறார் கவிஞர் நன்றி
❤
அந்தத் தலைமுறையினர் மிகவும் விரும்பி ரசித்த காதல் பாடல் இது
இளமையாக இருக்க தோன்றுகிறது 🎉🎉🎉
இந்தப் பாடலுக்கு ஜெயலலிதா நடித்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் செய்துவிட்டு போகவும்
Very Good
x,
😊@@thamizhprinters9652
@@thamizhprinters9652
.,
@@Abdulkadhar-lo6ttq
புரட்சித்தலைவர் பாடல் கேட்டு
முக கவசம் அணிந்து
சமூக இடைவெளியோடு
வாழ்வோம் ரசிப்போம்
T
👌👋🙏🙌🙏🌹நன்றி நன்றி நன்றி 🙏
@@anbumanivenkatesan9261 நன்றி
@@selvamselvam6539 நன்றி
அங்கு மனித இடைவெளி இல்லை
சிலிர்த்து போச்சு இந்த பாடல் கேட்டு💓💕❣️
1
இந்த பாடல் இரண்டு தலைமுறையாக இருக்கிறத இன்னம் நமக்கு பின்பும நம் பேரனின் பேரன் காலம் வரை இந்த பாடல் நிலைத்து இருக்கும்
100%
@@karthikashivanya3539❤😊😊😊😊
@@karthikashivanya3539
❤
😅
@@studions4545 @
இசை ,பாடல்,வரிகள் , மக்கள் திலகம் , புரட்சி தலைவர் அவர்கள்
சிறந்த எடிட்டிங் எந்த காலத்திலும் புரட்சித் தலைவர் அவர்களை பார்க்கும் வாய்ப்பு அமையும் என்பது தாங்களும் ஒரு உதாரணம் தங்கள் பணி தொடரட்டும்தங்களின் எடிட்டிங் ரீமேக்கை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது மிக்க வாழ்த்துக்கள் நன்றி.
தலைவரின் காதல் பாடல்.கேட்டாலே....தனி சுகம்...சொல்ல நான்..கேட்க யார்.பாடலின் நினைவுகள் சிட்டு குருவி நான்.தொட்டு விளையாட யாருமில்லை....பாடல் வரிகள் இனிமை.பாடல் அருமை.
வெவ்வேறு
கதாநாயகிகளுடன்தலைவர்நடித்திருந்தாலும்மன்சுலாடூயயட்அலுப்பைபோக்கும்மருந்துஎனக்கு❤
புரட்சி தலைவர் பொன் மனச் செம்மல் மக்கள் திலகம் பாரத் ரத்னா Dr.MGR
In 1974 the film was released. I was only 6 yrs then.. now m 54 yrs ...time flies..
It's sad to lost both stars
புரட்சி தலைவரின் நினைத் ததை முடிப்பவன்1975ல் ரிலீஸ் ஆகியது நெல்லை மாவட்டம் லஷ்மி தியேட்டரில் 80நாட்கள் ஓடி ய து
மொத்தத்தில் தமிழ்நாடு முழுவதும் 125 நாட்கள் ஓடியது
வயித்தெரிச்சல்பதிவை புரட்சி தலைவர் ரசிகர்கள் பெரிய தாக எடுத்து க் கொள்ள மாட்டார்கள்
1975ரீலீஸ் நினைத்ததை முடிப்பவன்
மெல்லிசை மன்னரின்
இசையில் !!
மக்கள் திலகத்தின் மகத்தான
பாடல்கள் !!
இசை அரசரின்,இனிமையான குரலில் !!
என்றும் நமக்கே சொந்தம்
இந்த சொத்துக்கள் அனைத்தும்,
கொடுத்து வைத்தவர்கள் அல்லவா
நாம் அனைவரும்.
பொன்னான நினைவுகள்
புரட்சி தலைவரோடு !!
இனிமையான இரவின் மடி
இசை அரசரோடு !!
I agree with your comment it is really very beautiful song
சூப்பர்🙋🌹🙏
பூஸ்ட் டில் விழுந்த அல்வா,
குலோப்ஜானில்விழுந்த குல்பி,
தேனில் விழுந்த பலாச்சுளை,
இவையெல்லாம் வேண்டாம் என்போமா,
அது போல் உள்ள பாடல் இது.
புரட்சித்தலைவரும் மஞ்சுளாவும் நெருக்கமோ நெருக்கம்.
ஆஹா என்ன. அற்புதம்🍍🙏 கேட்க. கேட்க🙋 இனிமை 💯🍈🍎🥭🍍🍇🙏
I like this song
@@prabhakaranchinnappan5347 நன்றி
Comments super 🎉🎉🎉🎉❤❤
@@VeeramaniS-wl9fk நன்றி
டி எம் சௌந்தரராஜன் வாய்க்கு நன்றி மற்றும் சுசீலா அம்மா அவர்கள் பாடிய பாடல் அருமை தெய்வபாடகர்கள்
Tms
!
இனி இந்த இதயகனிமீண்டு எப்பபோது பார்பேரம்
@@anthonyraj7060 000q00
ர
என்றுமே தலைவரின் காதல் பாடல்களும் அருமை கொள்கை பாடல்களும் அருமையோ அருமை
அனைத்தும் சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்.
எத்தனை நூற்றாண்டு ஆனாலும் காலத்தால் அழியாத பாடல்
சரியா சொன்னீங்க....
ப்பா ! என்ன அருமையான பாடல் வரிகள் இந்த பாடலை கேட்கும் போது என் உடம்பில் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி அளிக்கிறது.24/12/21 யாரெல்லாம் இப்பாடலை கேட்டுள்ளீர்கள்.
Bw2Enxerfxk3c88xxxicc,
. 3rd RI
ண
ண
@@malathibaskar8490
Amrish inam puriya... !!??
Entha idathil Athu pada villai.
Ella idathilum...kanravi...
Ethanai shot.. o..
J#kpado p
@@jaggi7918 Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😭😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉
இந்த பாடலுக்கு மஞ்சுளா எம்ஜிஆர் அவர்களுக்கு ரொம்ப பொருத்தமாகவே இருப்பார்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
All Time favorite😍💕😍💕😍💕😍💕😍💕 Song 🎤🎤 . Wowe beautiful song .. King 👑of legend 😘😘MGR.. 😘😘
மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் இறந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். அவரது பாடல்கள் சாகா வரம் பெற்றது
சொட்டுத் தேனைப் போல் சொல்லும் வார்த்தைகள்
பட்டுப் பூவைப் போல் பார்க்கும் பார்வைகள்
சொர்க்கம் தேடிச் செல்லட்டும் ஆசை எண்ணங்கள்
அங்கெல்லாம் பொங்கட்டும் காதல் வெள்ளங்கள்
💃🕺😄😱🤭🕺💃😇💃🕺😇💃🕺💃😄😃😱🕺🤱🕺💃🕺💃🕺👩🦰🤱🕺💃🕺💃💓💞🕺💃🤷💃🕺👌💃🕺👌💃🕺💃😃😄👋👌
👏👏👏👍👍👍
Bright Jose thalaivare ningal ilatha comments section kedaiyadhu isai priyar ... super
👍l
🕺💃😀😃🤱🤣💃😍💃😱😱💃😀😅🤭😄🕺💃💃🕺😱🕺💃😃
இந்த பாடலை 2022 இல் கேட்பவர்
I'm in✌️✌️
@@ramkumarnadar9328 i
I don't know ur ur ur ur not a good day
இதில் நான் ஒருவன் 👍
@@ramkumarnadar9328 l
இயற்கையோடு கலந்த இசைபாடல் நடனம் மக்களின் மனதோடு கலந்த பாடல் புரட்சித்தலைவர் Superhit பாடல் தனக்காக வாழ மல் மக்களுக்கா வாழ்ந்த ஒரே தலைவர்
Dxxcx
Aam vaai pesa mudiyamal evvalavu vethanai 1967ethu nadantha years alagu kural vaarthai Mr Rathavai mannikka mudiyathathu kadavul mannikka maaddargal ❤❤
2024.ல்.இந்தா.பாடலை.கேப்பவர்கல்.லைக்.தீப்க்
It's me😊
Qql019@@SumithSumith-j3b
Aaa@€€@@aaa@AAa€€a@Aa€à😮ypp😊 €€àà@user-ue2ec3yz9s
@@SumithSumith-j3b❤
Super ji
Very beautiful song and sons linens very super thanking you youtube channel.
Tms அய்யா voice romba super 👌👌
எனக்கு மிக பிடித்த பாடல்❤❤❤❤❤❤
நினைத்ததை முடிப்பவன் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து. வாலி அவர்களின் வைர வரிகள் அற்புதம். M.S.விஸ்வநாதன் இசையமைப்பில் T.M.சௌந்தர்ராஜன், P.சுசிலா பாடிய பாடல். MGR, மஞ்சுளா இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. M.N.நம்பியார் அவர்களின் நடிப்பு அருமை. இயக்குநர் P.A.நீலகாந்தன் அவர்கள் மிகவும் அருமையாக இயக்கி உள்ளார்.
இயக்குனர் ப.நீலகண்டன்
Mgr
Ninaithathai mudippavan
Maine Teri meri baat
award
அட Tms, சுசிலா இருவரும் போதையில் பாடுவது போல் எவ்வளவு அழகாக பாடி இருக்கிறார்கள். அருமை.
🙏🌹உண்மை உண்மை உண்மை 🙏
என்ன இசை என்ன கவிஞரின் கற்பனை இத்தனைக்கும் மேல் புரட்சித்தலைவரின் நடிப்பு சொல்ல வார்த்தையே கிடையாது
Nice
U! M.
zzzse,I'll g together @@shainoriflame.beautysoapbe1226tzzz RISshd strip,sssee zzwdzecharacter,,
@@kannanm4649 iiiikidiiiiikididdf
1000 years analum aliyatha padal ❤❤❤❤❤❤
காலத்தால் அழியாத திரைகாவியம் ...
NUMBU
Super 31.12*22ka
இதுதான் இவனது வாடிக்கை மற்றும் வாழ்க்கையும்.
2021இல் இந்த பாடல் வரிகள் கேட்டவர் யார்...
Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
Amutham.tms.iyyavin.voice.madurageetham.p.susheela.mam.mellesaimamannar.dr.msv.vaali.iyyavin.kavithai.theen.mgr.fan.uyir.ullavarai.missworld.manjulla.sister.fan.
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம்! ஆடலாம்!
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம்! பாடலாம்!
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...
சொட்டுத் தேனைப் போல்
துள்ளும் வார்த்தைகள்!
பட்டுப் பூவைப் போல்
பார்க்கும் பார்வைகள்!
சொர்க்கம் தேடிச் செல்லட்டும்
ஆசை எண்ணங்கள்!
அங்கெல்லாம் பொங்கட்டும்
காதல் வெள்ளங்கள்!
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...
சொல்லித் தாருங்கள்
பள்ளிப் பாடங்கள்!
இன்னும் என்னென்ன
மன்னன் லீலைகள்?
தங்கப் பாவை அங்கங்கள்
உங்கள் சொந்தங்கள்!
தத்தை போல் மெத்தை மேல்
ஏந்திக் கொள்ளுங்கள்!
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு...
கட்டுக் காவல்கள்
விட்டுச் செல்லட்டும்!
கன்னிப் பெண் என்னைப்
பின்னிக் கொள்ளட்டும்!
மையல் பாதி என்னோடு
மீதம் உன்னோடு!
மஞ்சத்தில் கொஞ்சத்தான்
போதை கொண்டாடு!
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து...
I've song
Good
E
😊p😊 po hi
M G. ராமசந்திரன் பாடல்கள். எண்டுறும் நிலைத்து நிற்கின்றன
என்றும் என்றும் MSV,
I am 2k kid.... I love old songs ❤
Lovely song by msv and well sung by tms and suseela
MGR and manjula are very beautiful and also the Kashmir location
MS Viswanathan mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காலத்தால் அழியாத பாடல் என்றென்றும் நம் மனதில்
.
😊
its my blessing to understand atleast 80 % meaning of this song
எம் ஜி ஆர் படங்களிலேயே நினைத்ததை முடிப்பவன் போல மிக அருமையான தெளிவான பதிவை கொண்ட படம் எதுவும் கிடையாது ! நன்றி AP இன்டர்நேஷனல் குழுவிற்கு !
இந்த படத்தில் எம் ஜி ஆர் ரோம்ப அழகாக இருப்பார்.
Annan MGR padathil nan Rasitha padal
@@AbdulRasheed-ov1kp aaÀAaaaaaàaaaàaaao
@@AbdulRasheed-ov1kp AAAAAAAAÀAAAAÀAAÀAAAAAAAAAAÀaa
@@AbdulRasheed-ov1kp aAaA
புரட்சி தலைவர் 2024 பிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று பிறந்த நாள் 17/1/2024/ காணும் மக்கள் திலகம் புகழ் வாழ்க
TMS rule the cinema world through lovely voice.
What a song. MSV is a master of music father of music
எம் எஸ் விஸ்வநாதன் இசையில் மயங்கினேன்
நன்றி 🙏🙏🙏 வணக்கம் நண்பர்களே
Velu,தஸற
@@jaganjee2356 ,,,,,
9
இசையின் அரசன் MS விஸ்வநாதன் அவர்கள் தn ன்
Vera level 🎉
வேற லெவல்... 👌... அருமை...
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல ஆடும் பாடல் வரிகள்.. ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு பாடும் சுசீலா.. சௌந்தரராஜன்.. ஒருவர் மீது ஒருவர் .. எம்ஜிஆர் மீது மஞ்சுளா புரளும் அழகை பார்த்து ரசிக்க வைத்த இயக்குனர்.. ஆடாத படகில் ஆடிய காதல் ஜோடி.. தமிழில் மொழி மாறிய மும்தாஜ் .. ராஜேஷ் கன்னா நடித்த இந்தி படம்.."சச்சா ஜூட்டா ".. அதை "நினைத்ததை முடிப்பவன்".. எங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர்..
.........
On bro
Kpkpkpkpkpkkpkpkpkpkpkpkpk0k0k0KNP im
U7
Ligiil
1ggui
ஆஹா😃👍 பாடல். என்ன. அற்புதமான ஒரு. தேன் கலந்து. உள்ள து
எம் ஜி ஆர் மற்றும் மஞ்சுளா நடிப்பு மிகவும் பிரபலமான ஒரு நடிப்பு
💖❤️💘
அருமையான பாடல் சூப்பர்
புரட்சித்தலைவர் பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது
அவர் என்றென்றும் மக்கள் நெஞ்சில் நிறைந்து உள்ளார்
தலைவர் தலைவர் தான்
@@venkatachalampr3863inp😊
@@venkatachalampr3863QQAA
enna oru voice TMS ikku. antha kalathula TMS intha voice wache neraya pera awarukku adimaya wachu irunthu irupaaru. namma than ipo ipadi voice ellam illama ethayo keetuttu irukom. antha TMS voice keekum pothu etho oru mayakam pa. he is the great
1974ல் வெளிவந்த படம்.படம் வெளிவரும் முன் பாடல் வெளிவந்து சக்கைபொடு போட்டது.அந்த சமயத்தில் எங்கேயாவது ஒரு மூலையில் இந்த பாடல் கூம்பு ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கும்.பசுமையான மறக்கமுடியாத நினைவுகள்.
Hi
நினைத்ததை முடிப்பவன் படம் 1975 ஆம் ஆண்டு வெளி வந்தது
தலைவருடைய காதல் பாடல்கள் அவருக்கென்றே படைக்கப்பட்டவை வாழ்க தலைவர் ்புகழ்
Super song🎤🎶
R 45
@@noorulsulthan1711 0
அருமையான பாடல் 2022 கேட்கவே ஆனந்தமாக இருக்கு
4:52
சூப்பர்🌹🙏🙋
Really team work superb superb marvellous song ....
கட்டுக் காவல்கள் விட்டு செல்லட்டும்
கன்னி பெண் என் என்னை பின்னி கொள்ளட்டும் 💥💥💥💥💯💯💯✨✨✨✨✨💫💫💫💃💃💃💃💃🤸🤸🤸🤸🤸🎂💕💕💕💗💗✨✨💥💥
கன்னிப் பெண் பின்னிக்கொண்டால் சொர்க்கத்தை பார்க்கலாம்.
சூப்பர
அவர் என்றும் மக்களின் தலைவர்
ilovemysong.mages
@@mageswari1612 in
Eathiya.deivama.nee.engu.sendrai.kanamal.thavikkindrom.endrum.thalaivar.kanneerudan
👍👌👌 beautiful and peaceful Kashmir of 1970s
Very good beautiful song i like the is song.
மிகவும் இனிமையான பாடல்
என் தலைவர் எப்பொழுதும் என் மனதில் நிறைந்து உள்ளார்
Nice song 🎵 My fav Purachi Thalaivar Mgr அவர்கள்
Such a beautiful romantic song can be given only by MGR. Impossible by any other hero.
ஆம்
MGR pudunginan. Credit goes to MSV and TMS.
@@krishnamoorthy2481 6