குளிக்கும்போது யாரோ எட்டி பாக்குறாங்க.! திருமணமான ஒரே ஆண்டில் இளம்பெண் பலி | Thoothukudi | Death

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 537

  • @barathofficial8234
    @barathofficial8234 Год назад +585

    பையன் பணக்காரனா இருக்கணும்னு நினைக்கிறவங்க ஏன் அந்த பையன் நல்ல பையனா இருக்கணும்னு நினைக்கிரதில்ல 😔😔

    • @vinithadinesh686
      @vinithadinesh686 Год назад +4

      Super

    • @priyavasu727
      @priyavasu727 Год назад +3

      Correct

    • @jenidomalfa7633
      @jenidomalfa7633 Год назад +10

      Athu eppad bro ninaikama ponna kuduthurupaga

    • @priyapriya-lc2rp
      @priyapriya-lc2rp Год назад +1

      Correct ah solringa

    • @periyannankalai2079
      @periyannankalai2079 Год назад +3

      Yaru ivalunga paiyan nallavana irundha enna ilaina enna panam irundha podhum nu ninaikravanunga indha kalathilum varathachanaiya kuduthu kattuvnagala istapatta kattran

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +154

    அழகான பெண்பிள்ளை ய வளர்த்து இப்படி நாதாரிக்கு இப்படி ஒருநிலை பெத்த மனசு💔💔💔💔💔💔

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 Год назад +250

    இவனுங்களை சும்மா விடக்கூடாது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙄🙄🙄🙄 மற்றொரு பெண்ணுக்கு இந்த நிலைமை வரக்கூடாது, இவனுங்களை தீவிர விசாரணை நடத்த வேண்டும் 🙄🙄🙄😭😭

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் .

    • @saaicreations3579
      @saaicreations3579 Год назад

      காலம் கடந்து விட்டால் பெண் மேல் பழியை போடுவார்கள்.

  • @masschennai
    @masschennai Год назад +421

    நகை பேரம் பேசும் போதும் வியாபாரம் என தெரிந்தும், பெற்றோர் பெண்ணை திருமணம் செய்து கொடுத்தது உச்சக்கட்ட சோகம்.. இன்று பெண்ணும், பெண்ணின் பெற்றோரும் நல்ல குடும்பம், நல்ல மருமகனை எதிர் பார்ப்பதில்லை. அதையும் மீறி, வரதட்சணை வேண்டாம் என்றால் மாப்பிள்ளைக்கு குறை இருக்குமோ என கேள்வி கேட்கும் மானம் கெட்ட சில பெற்றோர்கள் வாழும் உலகம் இது..! ஆழ்ந்த அனுதாபங்கள்

    • @priyalovelycollection
      @priyalovelycollection Год назад

      எல்லாத்துக்கும் பெண்ணை யே குறை சொல்லுங்கள்...

    • @saranyav2980
      @saranyav2980 Год назад +6

      Same problem

    • @masschennai
      @masschennai Год назад

      @@priyalovelycollection அது உண்மை தான் சகோதரி. இன்று எவ்ளோ பேர் தவறான நபரை திருமணம் செய்து விட்டு, கண்ணீர் விடுவது தெரியுமா..? உடனே பெண்களை குறை சொல்கிறீர்கள் என்று கேட்பது அபத்தம். இன்றும் சில பெண்கள் காதல் என்ற பெயரில் செய்யும் ஆபத்தங்கள் கண் கூடாக பார்த்தவன் நான். நாங்கள் பெண்களுக்கு எதிரானவர்கள் இல்லை. அதேபோல், திருமணமணத்தின் போது, நான் குறிப்பிட்டது எனக்கே நடத்திருக்கு..! சும்மா எல்லாவற்றிற்கும் பெண்களை குறை கூறாதீர்கள் என்று சொல்வதெல்லாம் வீண்..!

    • @priyalovelycollection
      @priyalovelycollection Год назад +9

      @@masschennai பெண்கள் மட்டுமா காதல் என்ற பெயரில் அபத்தம் செய்கிறார்கள்.... ஆண்களும் தான் செய்கிறார்கள்... இருவரையும் சொல்லாமல் பெண்களை மட்டும் சொல்கிறீர்கள்🤨

    • @masschennai
      @masschennai Год назад

      @@priyalovelycollection உண்மை என்ன வென்று உங்கள் மனசாட்சிக்கு தெரியும்..! அவர்கள் எடுக்கும் தவறான முடிவு தான், இவ்வாறான தவறான செயல்களுக்கு வழி வகுக்கிறது. இப்போது அது அதிகாரித்திருக்கிறது. பெண் காவல் நிலையத்தை அணுகி விவரங்கள் கேளுங்க.. ஒவ்வொரு நாளும், எவ்ளோ பிரச்சனை என்று.. ஒரு பத்திரிக்கையாலானாக நேரில் கண்டு, வாயிலும் வயிற்றிலும் அடித்த சம்பவங்கள் அதிகம் சகோதரி..! சும்மா வெறும்னே நான் எந்த பெண்ணையும் குறை சொல்வதில்லை..! நானும் பெண்ணை மரியாதையாய் நடத்துபவன் தான்..! அதனால் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை..! அதே போல், நான் எல்லாரையும் கூறவில்லை.. சிலர் இருக்கிறார்கள் என்று தான் கூறினேன்..! புரிந்து கொள்ளுங்கள் சகோதரி..!

  • @organicbeauty7254
    @organicbeauty7254 Год назад +74

    பெண்ணை பெண்ணாக மதிக்காத மாணங்கட்டவனுக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து கொடுக்காதீர்கள் சகோதர சகோதரிகளே இப்படி ஒரு வாழ்க்கை நரகம்தான் பெண்களுக்கு.பெற்றோர் இப்படி ஏமாறுவது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் வாழ்க்கை அழிந்தே விடுகிறது

  • @saravasaravanan9509
    @saravasaravanan9509 Год назад +175

    உழைப்பவனுக்கு பெண் கொடுப்பதில்ல நாதாரிக்கு பெண் கொடுப்பது .. பெண் பார்க்க போன வீடு சரில்ல அது இது சரி இல்ல சொல்ல வேண்டியது

    • @kannak6049
      @kannak6049 Год назад +2

      கரெக்ட்

    • @priyalovelycollection
      @priyalovelycollection Год назад

      சாதரண வீட்டு பெண்ணை நீங்கள் ஏற்று கொள்வதில்லை

    • @sathishKumar-zc7pr
      @sathishKumar-zc7pr Год назад +6

      கண்டிப்பா நண்பா, பெண்களை பெற்ற பெற்றோர்கள் பணம் பணம் என்று பித்து பிடித்து திரிகிறார்கள், நான் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன் எனக்கு வீடு மட்டும் உள்ளது என் மாமா பெண்ணை திருமணம் செய்ய கேட்டோம் அதற்கு என் மாமா என் பொண்ண பெரிய இடத்துல தான் கட்டி கொடுக்க போறேன் என்று சொல்லி விட்டார்,6 மாதத்தில் நல்ல வசதியான மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிந்தது, அடுத்த 6 மாதத்தில் என் மாமா மகள் தற்கொலை செய்து கொண்டார் 100 பவுன் கேட்டு அவன் தினமும் அடித்து உதைத்து உள்ளான், ஆனால் நான் எதையுமே எதிர்பார்க்காமல் பெண் கேட்டேன் எனக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமே...

    • @mkarthiga5493
      @mkarthiga5493 Год назад +1

      Correct bro

    • @shanmugapriyas1658
      @shanmugapriyas1658 Год назад +4

      பெண் சொகுசாக வாழவவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்று எண்ணவில்லை.

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Год назад +81

    பணம் நகை கொடுத்தால் உறவு வேண்டும் பணம்நகை கொடுக்காவிட்டால் உறவு வேண்டாம் என்று எண்ணுபவர்களுக்கு எல்லாம் சீக்கிரமாகவே இறைவன் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்🙏😞

    • @godisgreat5976
      @godisgreat5976 Год назад +2

      அம்மா /அக்கா கவலை பட வேண்டாம் உங்களுடைய முந்தைய கருத்தையும் பார்த்தேன் பெற்றவர்களிடமே பெண்ணை பேசக்கூடாது என்று எப்படி சொல்லலாம்??அப்படி சொல்பவர்கள் மனிதர்களே அல்ல மிருகங்கள்
      இப்படி பட்ட மிருகங்களிடம் உங்கள் பெண் எப்படி நிம்மதியாக வாழ முடியும் தாய் தந்தையிடம் பேசாமல் தன் புகுந்த வீடே கதி என்று இருப்பது மிக கொடுமை அந்த கொடுமையை ஏன் உங்கள் பெண் அனுபவிக்க வேண்டும்?? மருமகளின் பெற்றவர்களையும் உறவினர்களையும் எதோ ஒரு சில காரணங்களினால் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் மட்டும் தானே உங்களுடன் பேசாமல் இருந்து கொள்ள வேண்டும் மற்றபடி உங்கள் மகளும் உங்களுடன் பேசக்கூடாது என்று கூறுவது முழுக்க முழுக்க தவறான ஒன்று இதற்க்கு நீங்கள் அனுமதிக்கவே கூடாது நீங்கள் இருக்கும் வரை உங்களுக்கு உங்களின் மகள் உறவு அவசியம் அதைவிட முக்கியம் உங்கள் மகளின் குழந்தைகள் உங்கள் பேரகுழந்தைகலுக்கு அம்மாச்சி தாத்தா என்ற உறவு மிக மிக அவசியம் பையனை பெற்றவர்களுக்கு மட்டும் தான் பேர குழந்தைகளை கொஞ்சுவதற்கு உரிமை என்று எந்த சட்ட திட்டமும் இல்லை சொல்லப்போனால் பையனை பெற்றவர்களை விட பெண்ணை பெற்றவர்களுக்கு தான் தன் மகளின் குழந்தைகளை கொஞ்சுவதற்கும் வளர்ப்பதற்கும் உரிமை உண்டு தன் மகளின் குழந்தை என்ற பாசமும் உணர்வும் அம்மாச்சிக்கு தான் அதிகம் இருக்கும் நீங்கள் எப்பாடுப்பட்டாவது உங்கள் மகளை உங்களிடம் பேச வைக்க வேண்டும்

    • @kannanr4617
      @kannanr4617 Год назад +1

      அப்படி தான் இருக்காங்க எல்லாரும் என்ன பண்றது இதான் வாழ்க்கை 😭

    • @merlinmargrate8046
      @merlinmargrate8046 Год назад

      Nega otkanthu vendika paru
      Thairiam ilatha vanthan kadavul mela paliya potu vedika Papan

    • @godisgreat5976
      @godisgreat5976 Год назад

      @@merlinmargrate8046 👍👍சரியான வார்த்தைகள் இருந்தாலும் சில நேரங்களில் சில மோசமான மனிதர்களை(பணத்தாசை பிடித்த )நாம் எதிர் கொள்ள தெம்பு இல்லாமல் அந்த கடவுள் மேல் தான் பழி போட வேண்டி உள்ளது 😒😒இதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் நான் கூறிய வார்த்தையின் கொடூரம் என்னவென்று😔😔

  • @rajim3057
    @rajim3057 Год назад +151

    ஒழுக்கமானவனுக்கு பொண்ணு குடுங்க யா... பேராசைகாரனுக்கு குடுக்காதிங்க...

  • @seithiosaipondicherry987
    @seithiosaipondicherry987 Год назад +149

    பெண்ணே பறிகொடுத்து நீங்க அந்த குடும்பத்துக்கு கடுமையாக தண்டனை அளிக்க வேண்டும் சட்டம் எந்த மயிரும் புடுங்காது பெண் உயிர் போன மாதிரி அந்த குடும்பத்தார் உயிர்களை போக வேண்டும் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Год назад +8

      முதல் பெண் வீட்டாரும் திருந்ந வேண்டும் பார்க்க பெண்கள் தாய் தந்தை நாட்டில் மாப்பிள்ளை வசதி குறைவு படிப்பு குறைவு உழைக்கும் மனிதன் பார்த்து கொண்டுக்க வேண்டும்🙏

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் .

    • @komala28deivamani13
      @komala28deivamani13 Год назад +5

      @@jaikumarjaikumar5821 என் பொண்ணை நீங்க சொல்ற மாதிரி தான் கட்டி கொடுத்தேன். அவனுங்களும் தான் கல்யாணம் முன்னாடி வரை நல்லவன் மாதிரி நடிசிட்டு , கல்யாணத்துக்கு பின்னாடி அவனுங்க புத்திய கண்பிசிடானுங்க. எல்லாம் போச்சு.

    • @prabu1652
      @prabu1652 Год назад

      பிள்ளை போன பிறகு என்ன வாழ்க்கை அவனுவளை வெட்டுங்க உள்ள போய் இருந்தாலும் பரவாயில்லை விடாதீர்கள் சட்டம் ஒன்றும் செய்யாது கூலி படையை வைத்து தூக்குங்கள் அவனுவளை

    • @jaikumarjaikumar5821
      @jaikumarjaikumar5821 Год назад

      @@komala28deivamani13 மனைவி அறிவால் மாப்பிள்ளை மனைவி வழி கொண்டு வர வேண்டும்😊

  • @prabhu5new
    @prabhu5new Год назад +23

    100 பவுன்ன கேட்கும்போதே, எங்களால் 70 பவுன் தான் தரமுடியும்.. வேண்டாம் என்று சொல்லி இருக்கலாம். நம்ம வசதிக்கு ஏற்ற மாப்பிள்ளையை பார்த்திருக்கலாம். இவனுக்கே கல்யாணம் பண்ணிதர என்ன அவசியம் ?? பெண்ணை இழந்த பெற்றோர் மனம் எவ்வளவு வேதனை படும்..

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn Год назад +73

    எந்தவிதத்திலும் சட்டம் கடமை செய்யாது பழிக்கு பழிதான் பெஸ்எட்டு.

  • @aarogyarani6062
    @aarogyarani6062 Год назад +90

    Heartbreaking to see the pain of parents

  • @karthikeyankarthi2052
    @karthikeyankarthi2052 Год назад +116

    பலபட்ரைக்கு பெண் கொடுத்தால் இதுதான் நிலைமை..ஏழையா இருந்தாலும் அவனுக்கு பெண் கொடுக்க மறுக்கும் சமூகம் இது

    • @crazee_crafts2503
      @crazee_crafts2503 Год назад +1

      பலபட்ரை means?

    • @saaicreations3579
      @saaicreations3579 Год назад +2

      பலபட்ரை சரியான வார்த்தைகள்

  • @gautham33Star
    @gautham33Star Год назад +41

    நீங்களும் குவைத்தில் வேலை பார்ப்பதால் தான் 70 சவரன் கொடுத்தீர்கள் உள்ளூரில் வேலை செய்தால் பெண் கொடுத்துர்பிங்களா...

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Год назад +90

    பெற்றோர் பாத்து வைக்கும் திருமணம் இப்படி தான் இருக்கும் .. முழு வியாபாரம் தான் ..
    பெண் வீட்டில் : பையன் நல்லவான கெட்டவான என்று பார்க்கமாட்டார்கள் நம்ம சாதியா ? செந்த வீடு இருக்கான்றதா ? எவ்வளவு சம்பளம் ? எவ்வளவு செத்து ?
    பையன் வீட்டில் : எவ்வளவு நகை போடுவீர்கள் ? என்ன கார் வாங்கி தருவீர்கள் ? எவ்வளவு காசு கையில் தருவீர்கள் ? எவ்வளவு செத்து பெண்னுக்கு வரும் ?
    இப்படி இருந்தால் இப்படித்தான் புலம்ப வேண்டும்...

    • @sravya7599
      @sravya7599 Год назад +1

      Arrange marriage la Paiyan nallava illaya nu oorla solratha vachu theriyathu. Mamanar kettavar nu solranga ithu epdi velila therinjurkum. Kanfippa therinjurkathu. Manasula enna irukku epdi kandu pidikrathu .
      Manasukulla pervert ah sadist ah nu poi vazhntha thn theriyum.
      Arrange mrge luck ah nallavana Amanda thn undu.

    • @Vw-whk1228
      @Vw-whk1228 Год назад +1

      Unmao

    • @kanikani2001
      @kanikani2001 Год назад +1

      👌

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் .

    • @rakshanrenu8652
      @rakshanrenu8652 Год назад +1

      Correct

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Год назад +152

    என் பொண்ணை கூட இப்படித்தான் எங்களிடம் பேச விடாமல் வைத்திருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் இறைவன் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்🙏😞

    • @isai..tanjai
      @isai..tanjai Год назад +1

      உடனடியாக உங்கள் பெண்ணை மீட்டு உங்களோடு வைத்து கொள்ளுங்கள்... அப்படி பட்ட இடத்தில் உங்கள் பெண் வாழத்தேவையே இல்லை

    • @suresh.00.s89
      @suresh.00.s89 Год назад +1

      Enga appavum apditha anna..kodumai😞

    • @ggeetha1259
      @ggeetha1259 Год назад +2

      Mee too same problem

    • @Sindhsind
      @Sindhsind Год назад +16

      தயவு செய்து போலீஸ் complaint கொடுத்து விடுங்க நாளைக்கு இதே நிலைமை உங்க பிள்ளைகு வர கூடாது. நம்ம பிள்ளை நல்லா வாழ தான் கட்டி கொடுக்குறோம். அது இல்லை என்றால். நாம் அடுத்த step எடுக்க வேண்டும். சமூகம் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்தாலும் ஏசும். உங்க பிள்ளை மட்டும் தான் உங்களுக்கு முக்கியம். அதை மனதில் வைத்து கொண்டு செயல் படுங்க.

    • @homemadeideas9492
      @homemadeideas9492 Год назад +5

      உங்க பொண்ண உங்க கூட பேச விடலன்னு வருத்தப்படாதிங்க உங்க பொண்ணு நல்லா இருக்காங்கலான்னு யார் மூலமாவது தெரிஞ்சிக்கோங்க நல்லா இருக்காங்கன்னு தெரிஞ்சா பேஞலன்னு வருத்தப்படாம அவா நல்லா இருக்கட்டுன்னு நினைத்துக்கொள்ளுங்கள்

  • @anithashree6666
    @anithashree6666 Год назад +21

    அடப்பாவிகளா நீ எல்லாம் மனுஷனா டா பாவம் அந்த பொண்ணு எவ்வளவு கொடுமை அனுபவித்திருப்பாள்

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Год назад +61

    திருமண வரன் தேடும்போது குணத்தைத்தவிர வேறு எதைவேண்டுமானாலும் சமரசம் செய்துகொள்ளலாம். நல்ல குணம்கொண்டவா்கள், இதுபோல் செய்யமாட்டாா்கள்.

  • @citychellam5567
    @citychellam5567 Год назад +33

    இதனால் தான் காதல் திருமணத்தை ஆதரிக்கவேண்டும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்கள் இவன் காதலர்கள் சங்கம்

    • @vidhyabaran294
      @vidhyabaran294 Год назад +12

      காதல் திருமணய்யிலேயும் இதே இழவுதான்....சட்டம் சரியில்லை...

    • @kanmanik3176
      @kanmanik3176 Год назад

      🤗🤗

    • @Radhatailoringvlogs
      @Radhatailoringvlogs Год назад +1

      எந்த காதல் திருமணம் மணக்குது.
      எதுவா இருந்தாலும் நல்லவனா இருக்கணும். இல்லைனா பொண்ணு தைரியமானவளா இருக்கணும். அப்பத்தான் குடும்பம் பிரச்சனை இல்லாம ஓடும்.

  • @rajivinoth650
    @rajivinoth650 Год назад +131

    En purushan ku Kovil katti kumbudanum. Enna mattum than virumburaru panamo nagaiyo aaruku mukkiyam illa. Avar kidaika na kuduthu vachirukanum. So sad for the girl.... Ivan lam ena jenmam ne theriyala.

    • @ramyajafar1247
      @ramyajafar1247 Год назад

      Akka super

    • @jollychinnbajolly6211
      @jollychinnbajolly6211 Год назад +6

      Appadiyaa.appo phone change panni paarunga .. avar velila palabishegam pannitrukka porar

    • @rajivinoth650
      @rajivinoth650 Год назад +2

      @@jollychinnbajolly6211 avar enna ungala mari nu ninaichingala

    • @sureshpandiyan3720
      @sureshpandiyan3720 Год назад +2

      @@jollychinnbajolly6211 kudumpatha kefuka pakatha

    • @sandhiya3916
      @sandhiya3916 Год назад +5

      My husband na hadycab therinjum enna oru pavun kooda kekkala

  • @umarfaruk4176
    @umarfaruk4176 Год назад +21

    100 பவுன் கேட்கிறப்பவே தெரியவில்லையா

  • @staffnurse9286
    @staffnurse9286 Год назад +38

    வரதட்சணை கேட்டு வாங்குபவனுக்கு பெண் கொடுக்காதீங்க, 🙏🙏, எழுமையானவனுக்கு பெண் கொடுத்து பாருங்க, பணம் காசு என்னங்க அன்பு அன்பு அது ஒன்னு போதும், வேற சொல்ல ஒன்னும் இல்ல

    • @galattabytes2131
      @galattabytes2131 Год назад

      Super

    • @priya-jk
      @priya-jk Год назад +2

      ஏழ்மையானவன் வரதட்சணை கேக்குறதில்லையா.. அடப்போங்க...

    • @galattabytes2131
      @galattabytes2131 Год назад

      @@priya-jk s na elam apd than...oru paisa kooda venam...na money earn pani pathupen...nala ponu irudha ;soluga ...

  • @ramanisubburaj86
    @ramanisubburaj86 Год назад +8

    100 பவுன் நகை போடுறதுக்கு மாப்பிள்ளை என்ன வேலை தான் பார்த்தாராம்.என் தம்பிக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை,விவசாயம் பாக்குறான் பொண்ணு அமைய மாட்டிகுது. கேட்ட மாதம் வருமானம் வேணுமாம்.நல்லதுக்கு காலம் இல்லை

  • @thanseerabegum7718
    @thanseerabegum7718 Год назад +11

    Eathaum eathir பார்க்காத பாசம் மட்டும் தான் கடைசி வரைக்கும் நிலைக்கும் ..... Thanks to everything my husband......

  • @gayumarish4728
    @gayumarish4728 Год назад +56

    வரதட்சணை கொடுமை ஒழிய வேண்டும்.. 😔😔

    • @mercyp2477
      @mercyp2477 Год назад

      Ama😞😞

    • @chandraurock2327
      @chandraurock2327 Год назад

      Athuku neenga payana kitaiyam expect pana koodathu apudi expect pana ipadithan nadakum

  • @pamilaraj2619
    @pamilaraj2619 Год назад +15

    தன் பெண்ணிற்கு வாழ்க்கை துணையை தேடும் போது பெற்றோர் அது பாதுகாப்பான வாழ்க்கையா என்று பார்க்க வேண்டுமே தவிர பணத்திற்கு முக்கியத்துவம் தர கூடாது. அது தங்கள் பிள்ளைகளின்
    வாழ்க்கையை சில நேரங்களில் அழித்து விடும்.

  • @shenba1389
    @shenba1389 Год назад +13

    நகையே வேண்டாம் பொண்ண கொடுத்தா மட்டும் போதும் சொல்லிட்டு போய் உங்க வீட்ல சொத்து வாங்கிட்டு வா நகை போட சொல்லு அப்பதான் வாழ்வேன் என் அப்பா வாழ கூட சொல்லிட்டாரு என் குடும்பத்தில் யாருக்குமே உன்னை புடிக்கல அப்படியே இருக்கிற மாப்பிள்ளை தான் அதிகம் நடுத்தர மாப்பிள்ளையும் இப்படியே சில பேர் இருக்கிறார்கள் பணக்கார மட்டும் இதே காரணம் காட்ட முடியாது இரு தரப்பில் இப்படி தான் இருக்கிறார்கள்

  • @vijaysteel5257
    @vijaysteel5257 Год назад +10

    கல்யாண வியாபாரம் பண்ணினால் இப்படிதான்
    சொத்து அளவுக்கு மிஞ்சினால் உயிர்தான் போகும்

  • @kavi5361
    @kavi5361 Год назад +25

    ஒழுங்கான தண்டனை கொடுக்கறது இல்ல இவனுக்கு ஜாமீனில் வெளியே வந்துருவாங்க

  • @allinallsamayal5836
    @allinallsamayal5836 Год назад +23

    ஒரு ஏழைக்கு பெண்ண கொடுத்து இருந்தா சந்தோஷமா வாழ்ந்து இருக்கும் கண்குளிர பெண்னை பார்த்து இருக்கலாம் பணக்காரபயல வீட்டு பெண்வியாபாரம் பண்ணிங்க இப்ப என்ன பணக்காரன் அவன்புத்தியா காட்டிட்டான் பணக்காரன் வீட்டுல பெண்ண கொடுத்தா ஒன்னு அங்கு வேலைக்காரியா இருக்கனும் மாற்றேன்னு ***-----*** அதைத்தான் செய்ஞ்சி இருக்காங்க நான் அந்த மாப்புள பயல கேட்கேன் என்ன குந்தலுக்கு கல்யாணம் பண்ண கல்யாணம் பன்னிவச்சி வெளிநாட்டுக்கு ஒட்டகத்துக்கு மயீர் புடுங்கயா போனா

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் .

  • @jank8914
    @jank8914 Год назад +72

    The girl's famy is responsible too..why you need to give 100 pounds of jewellery...police should arrest the husband and all family members...let those idiots rot in jail.

    • @mariagertrudestellam2714
      @mariagertrudestellam2714 Год назад +3

      Orey oru ponnu veetula vanthu ponnu ketta paiyana pathi nalla visaarichirukanum summa appadiye ketti kuduthu avunga kekurathelaathaiyum kuduthaa ippadi thaan kolupeduthu thiriyuvaanunga. Parentsoda oda kadama seekiram ponna ketti kudukanum oru baaram koranjirum athukaaga ippadi paalaangkenarunu kooda paakaama thalli vitruvaanga. Antha ponnu ku kalyanam aagalainaa inneram rani maathiri avunga veetulaiye vaazhnthurupaa. Fuck those bastards😡

  • @nivethikaa16
    @nivethikaa16 Год назад +10

    பணத்தை மட்டும் பார்க்காமல் குணத்தை பார்த்து திருமணம் செய்து வையுங்கள்🥺🥺🥺

  • @elumalaiasc2378
    @elumalaiasc2378 Год назад +20

    i got love marriage till my husband did not asked anything

  • @davidruban8441
    @davidruban8441 Год назад +10

    Same happened to my sister also .Jenifer .from coimbatore

  • @rajraji4601
    @rajraji4601 Год назад +56

    இந்த கொடுமையில் தா நானும் வாழுரன் 2 ஆண்டுகள் 😭😭😭😭

    • @sharigasaraa1764
      @sharigasaraa1764 Год назад +16

      Beyond the limit...don't sacrifice Ur life ...to others...yar Enna சொன்னாலும் சரி உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யுங்க

    • @arun4075
      @arun4075 Год назад +12

      Neenga yaen apdi vaalanum, vittu vaanga

    • @KNIFE45517
      @KNIFE45517 Год назад

      நாடக காதல் கும்பல் தலைவன் திருமாவளவன் இந்த திருமாவளவன் கும்பல் தான் அனைத்து இந்திய நாட்டின் பெண் பிள்ளைகளின் எதிரிகள் இந்த திருமாவளவனை பிடித்த காடுவெட்டி குருவிடம் ஒப்படைக்க வேண்டும் .

    • @ajaysanjay1310
      @ajaysanjay1310 Год назад +11

      முடிஞ்சா மாத்துங்க இல்ல மாறுங்க 💪

    • @cpr...7735
      @cpr...7735 Год назад +5

      Don't worry...God is with u..tell ur parents or relatives or lawyer.....be strong

  • @bhrami8
    @bhrami8 Год назад +30

    When she mentioned that some one was peeping they should have Complained to the police. The worst part is they were ready to give another 30 sovereign gold. Instead they should have got her back home. That lady said she went and asked forgiveness for not giving them the balance gold.

  • @nishansukkoor8916
    @nishansukkoor8916 Год назад +2

    விசாரணை மட்டும் தான் நடத்துவாங்க கைது செய்ய மாட்டார்கள்

  • @pallavarajan3440
    @pallavarajan3440 Год назад +3

    வரதட்சனை கேட்காம பொண்ணு கட்டிக்க நிறைய பேர் இருக்கப்ப வசதியான மாப்பிள்ளை வேணும்னு போனா இப்டிதான்

  • @cheziupdates
    @cheziupdates Год назад +3

    நேரடி தண்டனை தேவை அரபுநாடுகளைபோல் கடுமையான தன்டனை கொடுக்கவேண்டும்

  • @coimbatorespinningmilljob
    @coimbatorespinningmilljob Год назад +9

    என்றைக்கு மிச்ச பவுனை கொடுக்கிறமோ அன்றைக்கு என் பிள்ளையை அனுப்பி வைக்கிறேன்.அதுவரை என் பிள்ளை என் வீட்டிலேயே இருக்கட்டும் என்று கையோடு கூட்டி வந்திருக்கலாம்.

  • @kowsalyadevijothidar3786
    @kowsalyadevijothidar3786 Год назад +1

    அந்த மாதிரி மாப்பிளைக்கு தானே தேடித்தேடி பொண்ண தராங்க நல்ல பசங்களுக்கு மீடியமா இருக்கிறவங்களுக்கு டிரைவர் மாப்பிள்ளைகளுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வசதி வாய்ப்புகள் மட்டும் குறைந்தவர்களாக இருந்து நல்ல மார்க் பிள்ளைகளாக இருப்பவர்களுக்கு பொண்ணு கேட்டா எவ்வளவு கேவலப்படுத்தி பொண்ணு தர மாட்டேன் என்று சொல்லுகிறார்கள் இப்போ சொத்துக்கு சொத்தாக நகைக்கு நகையும் போயி பொன்னும் போயிருச்சு இதுக்கு என்ன சொல்றீங்க மக்களே தயவுசெய்து வசதி வாய்ப்பு இல்லாவிட்டாலும் நல்ல மாப்பிள்ளையா என்று பாருங்கள் அவர்கள் உங்கள் பெண்ணை கடைசி வரைக்கும் நல்லபடியாக வைத்துக் காப்பாற்றும் அவர்கள் என்று நம்பிக்கையோடு பெண்ணை கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள்

  • @sathyaselva9095
    @sathyaselva9095 Год назад +3

    இப்ப எல்லாம் caste, பெரிய இடமாண்ணு தான் பாக்குறாங்க. நல்ல பையன்னா ன்னு பாக்குறது இல்ல

  • @jegaparamesh7987
    @jegaparamesh7987 Год назад +34

    Arivu ellatha family appadi varathachana kekura kudumpathuku ethukaga ponna marriage panni kudukanum.

    • @sangeethag3542
      @sangeethag3542 Год назад +1

      Yes true

    • @deepanr4253
      @deepanr4253 Год назад

      Entha payan and payan vittai sarthavargal varathachanayae illama ponna mattum annnupunga pothum nu sollranga.appadi sollravanga rare than athukanga ponnaku marriage pannivaikkama irruppangala avangaluku namma ponnu sethu podhum thirichirutha marriage pannivachi irruppangala Enna.

    • @rockjn
      @rockjn Год назад

      @@deepanr4253 Panna kudathu than.. dowry kekum podhe kedukata family nu theriyuthu la.. apro ethuku ponna kudukanum.. evalo pasanga irukanga dowry kekama

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 Год назад +4

    முதலில் நகை எவ்வளவு போடுவீர்கள் என்று கேட்கும் மாப்பிள்ளைக்கு பெண் கொடுப்பதை நிறுத்துங்கள் ஏழைப் பையனாக இருந்தாலும் அவன் குடும்பத்தை நடத்தும் அளவுக்கு அவன் சம்பாதித்தால் போதும் நல்லவன பார்த்து பெண் கொடுக்க வேண்டும் அதேபோல் சில பேர் வசதியான வீட்டுப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணாதீர்கள் அந்தப் பெண் நம் குடும்பத்துக்கு தகுதியானவரா அந்த குடும்பம் நல்ல குடும்பமாக என்று பாருங்கள் பணத்தை பார்க்காதீர்கள் மனத்தை பாருங்கள் என் அன்பான உறவுகளே போன உயிர் இப்போது திரும்புமா என்னதான் கதறினாலும் அந்தப் பெண் போனது போனதுதான் பெற்றோர்கள் தான் இப்போது வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் பார்க்கும்போது மனம் வேதனையாக இருக்கிறது😞

  • @kalaiyarasis9616
    @kalaiyarasis9616 Год назад

    Vaangra vingala Vida kudupporukku idhu oru nalla paadam dhayavu sennji varadhatchana kudukkadhinga pls ....

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Год назад +3

    Paaavam 😥😢☹️😥😢☹️

  • @MuskanMuskan-qq5hg
    @MuskanMuskan-qq5hg Год назад +2

    Ethu yalla patha mrg panave bayama iruku..

  • @maksimma5578
    @maksimma5578 Год назад

    நம் எதிர்ப்பார்ப்பு எவ்விதமோ நம் வாழ்க்கை அவ்விதமே

  • @annamlogesh8765
    @annamlogesh8765 Год назад +5

    My hubby govt job but entha dowryum vangala ❤️

  • @momtodaysmenu1588
    @momtodaysmenu1588 Год назад +1

    Jewel kekuravagaluku ponna kudukathiga .. plz

  • @lifeistolive9450
    @lifeistolive9450 Год назад +7

    Dowry kudutha parents kittaum thappu iruku

  • @Anbudan-Aara24
    @Anbudan-Aara24 Год назад +1

    இப்போ அழுவுங்க, நல்லா விசாரிக்காம நீங்களே உங்க பிள்ளைய இப்படி பாழும் கிணத்துல தள்ளிடிங்களே.... வரதட்சணை demand பண்ணி கேட்குறாங்கனாலே அங்க பொண்ண குடுக்க கூடாது.... பணத்தாசை பிடிச்சவனுங்க.... பாவம் நல்லா வாழ வேண்டிய பொண்ணு.... 😭

  • @dawooddawooddawood2467
    @dawooddawooddawood2467 Год назад +1

    பேரம் பேசும் கல்யாணம் உருப்படாது உயிரை குடிக்கும்

  • @sudhamoorthy1784
    @sudhamoorthy1784 Год назад +1

    கேட்கும் பணம் நகை கொடுத்து பெண்ணுக்கு விலை கொடுத்து வாங்கும் நிலை இன்னும் மாறவில்லை...

  • @kanagapriya8477
    @kanagapriya8477 Год назад

    Indha nilamai enakum irukiradhu.

  • @madrasmelodies3629
    @madrasmelodies3629 Год назад +5

    Sir please fix one proper law to destruct dowry issue totally from our society

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. Год назад +1

    Anchor akka super👍👍👍👍👏

  • @manimaranvs2598
    @manimaranvs2598 Год назад +1

    Kalyanam vendanalum yaru vidunga,unga kadamai nu ninaikirjnga ,eppavum ponnuga kasdapaduranga ithu yarukkum therivathillai

  • @sweetychlm1324
    @sweetychlm1324 Год назад

    Romba kastama iruku

  • @rockeyrock6616
    @rockeyrock6616 Год назад +7

    Engineering mapillai, doctor mapillaj 1 lak , 50 k sambathikuravan than venum pona ippadi thana aagum ..... Ponna nalla vachi parthupana nu oru parents ah kamingaa ungaluku panam panam nu poninga anga ponnu poiduchiiii ini aachum thirunthungaa ilana ippadithan nadakum

  • @revathir1558
    @revathir1558 Год назад +1

    நல்ல பசங்களுக்கெல்லாம் ஏன் கல்யாணம் ஆகலன்னு இப்ப தான் தெரியுது

  • @sujathalakshminarayanan8703
    @sujathalakshminarayanan8703 Год назад +8

    Make girls to study and let them go for job and stand on their own leg. Allow them to marry of their own choice .

    • @praveena94
      @praveena94 Год назад +1

      Own choice kooda emathuranga sister.kalyanam mudichathum avaanga butthiya katuvanunga.ellam mayai

    • @sujathalakshminarayanan8703
      @sujathalakshminarayanan8703 Год назад

      @@praveena94 yes true. Atleast they will be matured enough to face the problem and they won't suicide.

    • @kavithathangaraj386
      @kavithathangaraj386 Год назад

      Well said

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Год назад +30

    இறந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😭😭😭😭😭😭😭
    அத்தோடு இன்றய செய்தியில் வருவது எல்லாம் அவசரத்தில் , அந்த பெண் இறந்த வேகத்தில் , வரக்கூடிய செய்தி , இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அந்த பெண் இறந்தற்க்கான உண்மையான காரணம் வெளிவரும் .

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 Год назад +2

    பிடிக்கலனா அம்மா வீட்டுக்கு வந்து இருக்கலாம்.பாவம்😭😭😭

    • @praveena94
      @praveena94 Год назад +1

      Ada Ponga sister.amma veetla purushan veeduna adjust panni ppoma nu avanga kalula poi viluranga.innaiku ethana parents problemna na irukanema.vanthudunu soluranga.avangalum social status poida koodathu pakkathu veetukaranuku therinchuda koodathunu problema. Aluththi aluthuae namallla sagadichudvanga

    • @praveena94
      @praveena94 Год назад +1

      More over intha samugathin parvayalae oru Penn than virumbiyatha ennakumae seyya mudiala.pudikatha lifela irunthu veliya kooda vara mudiathu.kolanthaigal iruku iruku nu solliyae nammmala sagidichunuvanga sister.

  • @soulfeelraja568
    @soulfeelraja568 Год назад +2

    நான் உங்கள் வீட்டின் அருகில் இருந்திருந்தால்...உங்களை எவர் நினைத்துக்கொண்டு இருக்கிறாரோ அவருக்கு 'தும்மல்'வந்திருக்கும்...உங்களை நினைக்கும்போதெல்லாம் நினைப்பவருக்கு தும்மல் வந்துகொண்டே இருந்திருக்கும்...சுலபமாக கண்டுபிடித்திருக்கலாம்...soul feel raja...youtuber

  • @mr.tamilan1992
    @mr.tamilan1992 Год назад +1

    புள்ளை ஊட்டு காரனுகளும் பணத்துக்கு என்ன வேணாலும் திம்பானுக... அப்பறம் கடைசில இப்படி தா ஆகும்

  • @jeffrinmemories6235
    @jeffrinmemories6235 Год назад

    கொடும படுத்தும் போதே வீட்ட விட்டு போயிருக்கணும் இப்போ உயிர காப்பாத்திருக்கலாம்

  • @kaleessangee9135
    @kaleessangee9135 Год назад +3

    V2ku vazha vara ponna marumagala paaka maatranga money money nu torture panranga engala level irukku middle class family than but mamanat perasai pidicha alu paiyanum athuku than support so veliya vanthachu nadakkarathu nadakkatum innum ponnungala adimaiya than treat panranga 😢😢

  • @banuvasanth3504
    @banuvasanth3504 Год назад +1

    Enakku marriage aagi 5 yeras aaguthu..... En husband um nalla padichurukkaru..... Sondha businesses pandraru.... En kitta oru poun dowry vaangala..... Kettathum illa

  • @divya-iw1ux
    @divya-iw1ux Год назад +2

    100 pown nu pesuningala kevlama ela , ithu yena vyabarama,oru ponnu Sethu pochuna athuku equal parents uh tha karanam , kandavanuku kalyanam pani vekrathu , love panna kolrathu chai

  • @jeyashriselvadurai2211
    @jeyashriselvadurai2211 Год назад +11

    Arrest the girl's parents for agreeing to give dowry .

  • @உரிமைகுரல்-ச6ள

    கார் பங்களா சம்பளம்50லட்சம் 1கோடிவரை பெண் வீட்டார் கேட்கிறார்கள் மாப்பிள்ளை நல்லபையனா என்று பார்ப்பதில்லை என் மகனுக்கு இன்றுவரை பெண் தேடிக்கொண்டு இருக்கிறோம்

  • @maskmanithi
    @maskmanithi Год назад +1

    En mamanarum oru pana pai enkitavum varathatchanai ketaru nan unga mela complaint panuvan nu solli thiddi vitan en husband um nan than mukkiyam nu avanga appa va vanam nu solitaru

  • @vidyacaleb2116
    @vidyacaleb2116 Год назад +1

    Pen kudukuravanga yosichi Panunga panam Ketta yen kudukuringa yen avlo kuduthu katti Vaikkinga pen ah viyabaram Pesathinga kalyanam panamale erukalam

  • @kavithalokeshwar8245
    @kavithalokeshwar8245 Год назад

    Ena padichi ena use da arive elama kalyanam pandringa

  • @evesamantha6263
    @evesamantha6263 4 месяца назад

    En ipadi irukanga 😢 chae ivangalam manushangala 😭

  • @bhavanijesus2908
    @bhavanijesus2908 Год назад +1

    😭😭

  • @ponnammal3372
    @ponnammal3372 Год назад

    கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @royaltimepass06
    @royaltimepass06 Год назад

    athu ok tirunelveli Thothukudi inglm gold romba mukiyam

  • @MahaLakshmi-gh2fl
    @MahaLakshmi-gh2fl Год назад +3

    100 pavan Naga keten yethuku awanuku katti kudukanum 😠😠😠🤦🤦🤦🤦

  • @thanseerabegum7718
    @thanseerabegum7718 Год назад

    Ean husband kku avlo வசதி இல்ல என்ன merrage panni 8years aaga podhu 7 வயசுல ஒரு பையன் இருகா எனக்கு ...இது வரைக்கும் ean husband ean amma vittula oru ரூபாய் kuta கேட்டது இல்ல....ean valagaabbu avaru thaa panaaru. Fist baby delivery avaru thaa பார்தாரு...merrage aana andha minits la இருந்து இந்த minits வரைக்கும் என்ன அடிச்சது கூட இல்ல .... என் மாமியார் விட ஒரு சிறந்த பெண் இந்த world irupaagala thriyala....தங்கமான family antha இறவன் ennaku குடுத்து இருக்காரு.....ean appa kku orre sandhosham naa vaalura வாழ்க்கை paarthu பார்த்து......

  • @hi-vp4hb
    @hi-vp4hb Год назад +1

    Don't give and take dowry... Please..

  • @sujima16
    @sujima16 Год назад +1

    Ithupola yevalo news vanthalum thirantha porathu ila

  • @ambicat795
    @ambicat795 Год назад

    Yen kodukkanom?

  • @chandraseharan8737
    @chandraseharan8737 Год назад +2

    100 பவுன் மற்றும் பணம் கொடுக்க வசதி படைத்த பெண் வீட்டார்.,., மாப்பிள்ளை தேர்வில் கோட்டைவிடுகின்றனர். ஒரு ஏழ்மையான அல்லது சற்றே வசதியான குடும்ப பொறுப்புள்ள நல்ல குடும்பத்தை சேர்த்த அதே பகுதியில் இளைஞர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் அங்கேயே முன்னேற நல்ல வழி செய்து பொன்னையும் அருகில் வைத்து பாத்துக்கலாமே. குவைத் தான் வேணுமா 🤔🤔🤔🤔மேலும் மாப்பிளை வீட்டார் வியாபாரம் பேசும்போதே இவர்கள் விழிக்க வேண்டாமா

  • @grenahudsonhudson9872
    @grenahudsonhudson9872 Год назад

    Ithukkutha enga V2 la enna kattikudukkave payanthanga...en V2kar ethume vendam nu enna marrage pannitu ponaga Naa perusa ethume kondupogala aanalum en V2 kar enna nallapathukranga..mamiyar mamanar epdiyo aana husband support panranga...

  • @kerthishalini
    @kerthishalini Год назад +1

    It might hurt few people here for my comments. The fact is after knowing she is going through a lot in their home. They should have brought her back with them. Understand what exactly is happening and later should have let her out. All such stories never end with any justice. People depending on government after everything is over is of no use. Some decisions are you be taken by us and fight for us. Please stand up for yourself and fight ❤️

  • @kalshatha
    @kalshatha Год назад

    Ithu ellam kokukama olukama iruka oru ezhai payyanuku koduthu iruntha Ava nalla vazhnthu irupa. Aneesha's case should be an eye opener for all the parents!!

  • @rameshradha1165
    @rameshradha1165 8 месяцев назад

    திருந்தாத ஜென்மங்கள்😢

  • @aswinisaravanakumar7839
    @aswinisaravanakumar7839 Год назад

    😔😔😔😔😪 speechless....rip

  • @rafiabasi1894
    @rafiabasi1894 Год назад +3

    Why didnt you'll save her when you'll knew that she is being illl treated . Parents please save your children if you have doubt's in the beginning itself .

  • @sirajudeensiraj4395
    @sirajudeensiraj4395 Год назад

    ஒரு ஆம்பளை அதைக் கொடு இதைக் கொடு நீ கேட்டத அந்த கல்யாணத்தை நிறுத்தி எங்க புள்ளைக்கு எங்களால என்கிட்டதான் போடுவோம்

  • @prabun7162
    @prabun7162 Год назад +6

    Nala pasangala lam avoid panunga. Romba nala irupinga 🙌💐

  • @traderstock1040
    @traderstock1040 Год назад +12

    Goyaley here even with 10 pound we are ready to get married.. for tht bloody person 70 ah. Give them life long prison tht too only curd rice without rice ☹️

    • @Ash_CA
      @Ash_CA Год назад

      10 pound unnode rate and 100 pound avanode rate... Simple
      Kadisile ellarukum pound vennum😂. Periye thaygi Mari perusa

  • @Nancylifestyle17
    @Nancylifestyle17 Год назад

    Dowry keta yean kudukrenga ipadi kudukrathala than kekranga..ipo oru uyir poiduchu 😭

  • @amulmech72
    @amulmech72 Год назад

    Pethavangalku panathasai magalai periya edathil katikodukanum avanuku mamanar vetil dowri vanganum asai panapeinga kudupatha visarikanum apram pona kudukanum mapilai evlo sothuerku patha urupaduma avanku nenga evlo Naga poduvenga edirparpu Pina epdi erkum eduthom kovuthom pana kudadhu vandha udanea dowry pesuranga na anga ponu epdi nalavala mudium dowry keta ungalku 50pawn poda mudinja nenga mapla vetla 15pawn poduren solnum sari sona parunga avanga kurikol pathukonga unga ponu unga estam solita unga virupam pola seunga Elna first 15pawn apram oru 10pawn after kudthukonga edha correct erkum 50pawn nikurangana avangaluku theva dawry dha adha purinjukonga 15nenga soli 20keta ok solalam parvalanu enku therinjavara erundhalum family epdi visarikanum nerla poie mapilai veta pathutu varnum sondha oru vera Vela parkra oru vera na angum poie pathutu vandhu pona kudukradhu better

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад

    Enga oru tuticorin dhan

  • @davidravikumar8649
    @davidravikumar8649 Год назад +4

    Like this people killed full family 😭😭😭😭

  • @subhag1620
    @subhag1620 Год назад +6

    தவறு பெண் வீட்டார் மேல் தான் 😭

  • @pramusankaranarayanan570
    @pramusankaranarayanan570 Год назад +1

    Nalla mapilliai kku ponnu kodukka mattatanga, ippadithan emaruvanka