திமிரு பிடிச்ச மாமா...பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤ இசையும் வரிகளும் இளமை காதலோடு இன்னும் கொஞ்சம் நினைவுகளை தூண்டுகிறது.....😊 காட்சியமைப்பு கிராமத்து காதலின் பிரதிபலிப்பு, ஒவ்வொரு இடங்களுக்கும் நானும் சென்ற அந்த நாள் நினைவுகளை தூண்டுகிறது.....❤ காட்சியமைப்பும் காதல் வரிகளும்,மீண்டும் காதலிக்க ஆசையை விதைக்கிறது.....வாழ்த்துக்கள் இசையமைப்பாளர் இயக்குனர் திரு . அருண் அண்ணா ❤❤❤❤ அனைவருக்கும் என்னுடைய அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்வதில் மகிழ்கிறேன் ❤❤✍️
உங்களுடைய வாழ்த்துக்கள் எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமாய் இருந்தது இளம் கவிஞர் இளங்கவி அருண் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் வாழ்த்துக்கள் தான் சொல்வார்கள் மற்றவர்கள் ஆனால் வாழ்த்துக்கள் என்ற பெயரில் ஒரு வாழ்த்து மடல் கவிதையே எங்களுக்கு தந்து விட்டீர்கள் உண்மையாகவே மனம் குளிர்ந்தோம் யாரும் எங்களை இப்படி வாழ்த்தவில்லை வாழ்த்திடவும் இல்லை வாழ்த்த போவதும் இல்லை உங்கள் கவித்திறமையால் எங்களை வாழ்த்தியமைக்கு எங்கள் குழுக்கள் சார்பாக உங்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறோம் வாழ்க பல்லாண்டு 🙏🙏🙏
Meera akkaaa super clm🎉🎉❤
திரைப்பட போன்ற ஒரு காட்சியாக இருக்கிறது குரலும் இனிமை ராகம் இனிமை அத்தனையும் மிகச் சிறப்பு மகிழ்ச்சி
பாடல் வரிகள் மியூசிக் ரொம்ப அழகா ஒளிபரப்பு இருக்கு வாழ்த்துக்கள் டீம் 🎉👍🏽🎙️💐❤️😍🥰👌🏽👍🏽
வாழ்த்துக்கள் அனைவருக்கும் அருமை எனது வழிகாட்டி அன்பு அண்ணன் திரு. அருண் பிரசாத் நன்றி 🙏
Super Arun May God bless you
Super mahe 💐💐
திமிரு பிடிச்ச மாமா...பாடல் குழுவினருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
இசையும் வரிகளும் இளமை காதலோடு இன்னும் கொஞ்சம் நினைவுகளை தூண்டுகிறது.....😊
காட்சியமைப்பு கிராமத்து காதலின் பிரதிபலிப்பு, ஒவ்வொரு இடங்களுக்கும் நானும் சென்ற அந்த நாள் நினைவுகளை தூண்டுகிறது.....❤
காட்சியமைப்பும் காதல் வரிகளும்,மீண்டும் காதலிக்க ஆசையை விதைக்கிறது.....வாழ்த்துக்கள் இசையமைப்பாளர் இயக்குனர் திரு . அருண் அண்ணா ❤❤❤❤
அனைவருக்கும் என்னுடைய அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்வதில் மகிழ்கிறேன் ❤❤✍️
உங்களுடைய வாழ்த்துக்கள் எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமாய் இருந்தது இளம் கவிஞர் இளங்கவி அருண் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் வாழ்த்துக்கள் தான் சொல்வார்கள் மற்றவர்கள் ஆனால் வாழ்த்துக்கள் என்ற பெயரில் ஒரு வாழ்த்து மடல் கவிதையே எங்களுக்கு தந்து விட்டீர்கள் உண்மையாகவே மனம் குளிர்ந்தோம் யாரும் எங்களை இப்படி வாழ்த்தவில்லை வாழ்த்திடவும் இல்லை வாழ்த்த போவதும் இல்லை உங்கள் கவித்திறமையால் எங்களை வாழ்த்தியமைக்கு எங்கள் குழுக்கள் சார்பாக உங்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறோம் வாழ்க பல்லாண்டு
🙏🙏🙏
அருமை...🎉❤🎉.Discription ல... 🎉... ஒட்டுமொத்த 5:07 குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉❤ பாடகர்களின் பெயர்களையும் குறிப்பிடுங்கள்...இசையும் வரிகளும் இளமை.... குரலில்....இனிமை 🎉❤🎉
Super cute akka
Super meera
Super meera
Super congrats brother
super song
Supb meera... ,😍😍😍👌🏼👌🏼
Vaazthukkal thambi
Nice ❤❤
🎉🎉 superb
Thanks 🤗
🎉🎉
பாடல் இனிமை
இசை இளமை
மொத்தத்தில் புதுமை
Nice❤
Mahendran 👍🏻👍🏻👍🏻🎉🎉
வாழ்த்துக்கள் பிரதர்..
Thank you 🙏 anna
Nice meera
arumai thambi...bright future awaits. best wishes.
💖🌍🔥
Anna super. Congrats
Super song👍👍
Very nice
Nice Meera
Tq bro
🎉🎉❤
Thank you 🙏 bro
Congrats meera
Thank you 🙏 sago
Mappila punalvasala ooru video Pannu pa...
Idhu punal vasalthan mama
Eley Ava enn pondatii ley😢😢