பார்பவர்களுக்கே கண்ணீர் வரும் அப்படி ஒரு சிரமத்தில் வாழ்ந்த குடும்பத்துக்கு / லெட்டின்,பாத்ரூம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 47

  • @Ayishu234
    @Ayishu234 2 дня назад +5

    God bless you akka ungal seyal ungaluku nanmai tharattum and marakama pin pannunga akka reply pannunga pls...❤

    • @mycountryfoods
      @mycountryfoods  2 дня назад +2

      மிக்க மகிழ்ச்சி💜🙏🌷💙💙💙

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 2 дня назад +10

    ஏழை மக்களுக்கு உதவி செய்த கோயமுத்தூர் துளசி அம்மா குடும்பம் கோடி ஆண்டுகள் நலமாக இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல முருகனை வேண்டுகிறேன் ங்க ஆனந்தி அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 дня назад +1

      மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக🙏🌷💙

    • @julfiharali2541
      @julfiharali2541 2 дня назад

      மரணம் வரும் வரை ஆரோக்கியமாக வாழ்ந்தாலே போதுமானது ஒரு கோடி வருடம் மனிதன் வாழ்ந்து உள்ளானா அதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை ஆனால் இறை தூதர் நூஹ் நபி 950வருடம் வாழ்ந்து உள்ளார் 70வயது வரை ஆரோக்கிய.துடன் வாழ்ந்தாலே 1000வருடம் வாழ்ந்ததுக்கு சமம் ஆகிடும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனிடம் பிராத்தனை செய்கிறேன் உதவி செய்பவர்களுக்கு

    • @julfiharali2541
      @julfiharali2541 2 дня назад

      நல்ல உள்ளம் கொண்டவர்கள்

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 День назад +2

    ஆனந்தி,சூப்பர்.உங்க பிள்ளைகள் இருவரும் சின்னவன் ஆயிரமும், சிறியவன் பதினாயிரமாகவும், ஆண்டவர் பெருகப்பண்ணுவாராக.

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🙏🌷💜💙

  • @natarajan5940
    @natarajan5940 2 дня назад +3

    இந்த குடும்பத்திற்கு உதவிசெய்தவர்களுக்கும், ,ஆனந்தி அக்கா குழுவினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 дня назад +3

    👍🖑udhavi seidha kovai thulasiAmma💎 kudumbathuku NANDRI ✋👌

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @koshikamonika2416
    @koshikamonika2416 2 дня назад +2

    Enna entha Amma eppo paathalum esappaa esappaa nnu soldranga noivaipatta purushan Kaal mudiyaatha pillainga varumai ethu ellam evelo kashtathula erukkenga esappaa va vanthu eppo ungala kaapatharaaru Ella kashtathaum epdi onna sumakkarenga avar ungamela karunai kaati eruntha evelo kashtam paduveengalaa...????? Enakku avar Mela kovam than varuthu😢😢😢

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 2 дня назад +2

    உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      மிக்க நன்றி🙏🙏🙏

  • @jeyakumar1121978
    @jeyakumar1121978 2 дня назад +2

    ஓம் நமசிவாய, ஏழையின் பணியே இறைப்பணி

  • @devdevidtamil2351
    @devdevidtamil2351 21 час назад +2

    Waiting for our family is going to reach 2 million+ 🎉❤❤❤🎉🎉🎉

    • @mycountryfoods
      @mycountryfoods  15 часов назад

      மிக்க நன்றி💙🌷🙏🙏

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 дня назад +1

    Ⓜ.C.F epovume 🔝TOP 🦁

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்💜🌷🙏

  • @gangak4748
    @gangak4748 2 дня назад +2

    Hii anandhi akka & anna Chinna atthan Super ella velayum suppara seirainga ❤❤❤

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад

      மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @Ayishu234
    @Ayishu234 2 дня назад +2

    Congratulations for your 2millon subscribers akka 😊

    • @mycountryfoods
      @mycountryfoods  2 дня назад +1

      மிக்க மகிழ்ச்சி💜💜🙏🌷💙💙💙💙

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 2 дня назад +1

    🐐🐃🐂🐇🐥🐤🐣🐓MYCOUNTRYFOODS VAZHGA VALARGA🌴🌳🌱🌾🌿

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 2 дня назад +1

    🙏🙏

  • @thirumurugank1634
    @thirumurugank1634 2 дня назад +1

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 2 дня назад +1

    💙💚🧡

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 2 дня назад +1

    ❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 2 дня назад +1

    👌🏻👌🏻👌🏻👍🏿👍🏿👍🏿

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 2 дня назад +1

    Thavasi vasam maralam..but kovai thulasi amma uthavi marakodathu..

    • @mycountryfoods
      @mycountryfoods  2 дня назад

      சிறப்பான வரிகள்💙🌷🙏💜💜

    • @user-ge4ke6ym7s
      @user-ge4ke6ym7s 2 дня назад

      @@mycountryfoods nandri akka

  • @Ragavavairam
    @Ragavavairam 2 дня назад +2

    அந்த மனசுதான் கடவுள்❤..

    • @mycountryfoods
      @mycountryfoods  2 дня назад

      மிக்க மகிழ்ச்சி💙💙🌷🙏🙏💜💜

  • @koshikamonika2416
    @koshikamonika2416 2 дня назад +1

    Avara hospital koopttu poi enna Panna num paarunga ananthi akka

    • @mycountryfoods
      @mycountryfoods  День назад +1

      நிச்சயமாக அக்கா

    • @koshikamonika2416
      @koshikamonika2416 День назад

      @@mycountryfoods akka na Lakshmi from Pondicherry 🥰

  • @thirumurugank1634
    @thirumurugank1634 2 дня назад +1

    🙏