கன்னி சனி வக்ர பெயர்ச்சி பலன் - 2024 | Guru Jothidam | Rasipalan | Kanni | Kanni rasi | jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 24

  • @MB1979
    @MB1979 4 месяца назад +5

    மிக்க நன்றி அண்ணா, தற்போது குரு தசை நடந்து வருகிறது. குழந்தை பாக்கியம் வேண்டும். உங்களுடைய தகவல் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.

    • @thaneshudayakumar5588
      @thaneshudayakumar5588 4 месяца назад

      please visit once a temple at srimushnam, ( inside Boovaraga swamy temple present KULANTHAI AMMAN )
      definitely you can achieve !

    • @MB1979
      @MB1979 4 месяца назад

      நன்றி.

  • @leadalifefullofbliss
    @leadalifefullofbliss 4 месяца назад

    ஆடைகள் சேரும் என்பது எனக்கு இப்பவே நடந்து விட்டது.உங்களுடைய காணொளியை பார்க்க வைத்த பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி.எல்லாம் நன்மைக்கே

  • @MeenaHari-gy8ox
    @MeenaHari-gy8ox 3 месяца назад

    Sir oru oru days poka poka rompa kashtama irukku sir

  • @JustTry-sq4dp
    @JustTry-sq4dp 4 месяца назад +1

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @nivithaganesan7343
    @nivithaganesan7343 4 месяца назад +7

    Kanni rasi astham nachatiram uyir mattu tha iruku sir eppotha nalla vazhi pirakum

  • @MalarVizhi-h5p
    @MalarVizhi-h5p 4 месяца назад

    ஐயா எனக்கு கன்னி ராசி உத்திரம் நட்சத்திரம் துலாம் லக்கினம் எனக்கு குரு நல்லது செய்ய மாட்டாராம அப்டியா ஐயா எனக்கு வயது 48 எப்போ நல்லது நடக்கும் ஐயா

  • @SingleMother1999
    @SingleMother1999 4 месяца назад

    Veetu vaanganum nu eruken nadakkumaa ayya

  • @subramanian9309
    @subramanian9309 4 месяца назад +9

    கல்யாணம் எப்போது நடக்கும்.