உரம்மிக்க இளமைக்குரலால் எத்தனையோ நட்சத்திரங்களை வண்ணத்திரையில் மின்ன வைத்த வரம் பெற்று வந்த பன்முக திறன் மிக்க கலைஞன் சுரேந்தர் ! பின்னணி குரலில் பாடல்களும் தந்து நடிகராகவும் பங்களிப்பு தந்த திறன்மிகு கலை வித்தகர் ! கலையுலகின் நுணுக்கமறிந்த மனிதர் ! மேடைப்பாடகராகவும் மின்னிய நட்சத்திரம் ! நடிகர் மோகன் உட்பட பல நடிகர்களுக்கும் பின் குரல் தந்தும் தன் குரல் ஏனோ ...................................... ஓஹோ என்றில்லாமல் ஒரு சராசரி மனிதனாகவே வாழ வைத்த நிலை அவர் வாங்கி வந்த வரம் ! உறவுகளின் உச்சம் பெருமை ! தன்னிலையோ வறுமை ! எனினும் தன் குடும்ப உயர்வுக்கு உழைத்ததன் பலன் இன்று அவரின் பிள்ளைகள் வசதியும் வளர்ச்சியும் ! இனிய குரலரசனின் "உயிர்களைத் தொடும் உதய கீதம் " என்றும் நம் இதயங்களில் ! வசந்த குரலோன் வாழ்க வளமாக ! நன்றி News mix tv !🙏
இவர் இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ள பல பாடல்களை பாடி இருக்கிறார். அவரது இசையில் இவருக்கு ஒரு பாடல் நிச்சயம் அமைத்து கொடுப்பார் இசைஞானி. குறிப்பாக SAC தயாரிப்பில் வெளியான இன்னிசை மழை என்ற படத்தில் அனைத்து பாடல்களில் நன்றாக இருக்கும். அதில் இசைஞானி இளையராஜா மற்றும் இவரும் இணைந்து மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழை மழை...என்ற கவித்துவமான பாடல் பாடி இருக்கும் அழகு இன்று வரை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டு இருக்கலாம். மிகச் சிறந்த பாடகர். பல இசை அமைப்பாளர்கள் இசையில் பாடி இருக்கிறார். அதே போல் மோகன் மட்டும் அல்லாமல் அன்றைய 70கள் இறுதியிலும் மற்றும் 80 களில் பெரும்பாலான பல நாயகர்களின் பின்னணி குரல் நாயகன். பழகுவதில் மிகவும் எளிமையானவர் என்று அறிந்துள்ளேன். இவரைப் பற்றி பதிவு செய்ததற்கு NEWS MIX TV க்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி❤🎉
சிறந்த பாடகர், மென்மையான குரல் வளம் கொண்டவர். இன் முகம் கொண்டவர். ஏனோ இவருக்கு நிறைய பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்புகள் மறுக்கப் பட்டது என்று தெரியவில்லை.
Oh Very good information that he sang A for apple, Varavu ettana, Aalayam enbadu veedahum songs in chorus " Vilayum payir mulaiyile theriyum" This tamil proverb suits him very well
Very beautiful voice for singing as well as for dubbing I like all his songs especially " paari jatha poove " very much talented person Thanks to News Mix Tv
I think after didn't get chance in movies started drinking a lot..poor thing 😢 poove poove sempoove my favorite..mic mohan success based on his voice.. when they clashes both of them vanished in cinema
ஏன் அப்படி சொல்கிறீர்கள்? எஸ்.என்.சுரேந்தர் பிரபல டப்பிங் கலைஞர். திரையில் அதிகம் பாடாவிட்டாலும் மேடைக் கச்சேரிகளில் பிஸியாக இருந்தவர். அவர் சக்ஸஸ்ஃபுல் தான். வீழ்ந்தவர் அல்ல.
திரு சுரேந்தர் அவர்கள் அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகள் இன்றி வீழ்ந்தார் என்று எங்கேயும் - எந்த வரியிலும் குறிப்பிடபடவில்லை! தலைப்பை மீண்டும் ஒரு முறை காண வேண்டுகிறோம்! நன்றி!...
மென்மையான குரல் வளம் கொண்ட பாடகர், dubbing குரல் தந்தவர் ....இப்படி பல திறமைகள் கொண்ட கலைஞர். இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைத்து இருக்கலாம் என்பது வருத்தமே.
It was said that his sisters:: husband converted all his relatives to Christianity -But S. N. Surendar didn't got converted. Hence Vijay didn't helped him financially and not even mentioned about his own maternal uncle in any place.
Mohans voice in films was so catchy just becos of surenderji Mohan should have spoken in public & appreciated surendarji But Mohan didn't actually Mohan says that he will not see his films. Very bad mohan
மோகனுக்கு இவர் குரல் மிகவும் பொருத்தம் .மோகன் படங்கள் வெற்றி பெற இவர் குரலும் முக்கிய காரணம்
Exactly
ஆனால் தனது வெற்றிக்கு இவர் குரலும் ஒரு காரணம் என்ற அங்கீகாரத்தை நடிகர் மோகன் தனக்கு தரவில்லை என்ற மனக்குறை இவருக்கு இருக்கிறது..
ஊமை விழிகள் படத்தில் இடம் பெற்ற, மாமரத்து பூவெடுத்து பாடல், இவர் பாடியது, எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😊
சார்ர்ர்ர் நல்ல பதிவு சார்.இவரைப்பற்றி ஓரளவு அனைவரும் அறிந்ததே.இருந்தாலும் உங்கள் பதிவு மூலம் அறிவது சிறப்பு.நன்றி சார் 🎉.
தங்களின் பகிர்வு மனமார்ந்த நன்றிகள்!...
உங்கள் பதிவால் நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது நன்றி அய்யா 🙏🙏🙏
தங்களின் பகிர்வு மனமார்ந்த நன்றிகள்!...
மிக மிக அருமையாக தொகுத்து தந்தமைக்கு நன்றிகள்.🎉🎉🎉🎉🎉
தங்களின் பகிர்வு மனமார்ந்த நன்றிகள்!...
உரம்மிக்க இளமைக்குரலால் எத்தனையோ நட்சத்திரங்களை வண்ணத்திரையில் மின்ன வைத்த வரம் பெற்று வந்த பன்முக திறன் மிக்க கலைஞன் சுரேந்தர் ! பின்னணி குரலில் பாடல்களும் தந்து நடிகராகவும் பங்களிப்பு தந்த திறன்மிகு கலை வித்தகர் ! கலையுலகின் நுணுக்கமறிந்த மனிதர் ! மேடைப்பாடகராகவும் மின்னிய நட்சத்திரம் ! நடிகர் மோகன் உட்பட பல நடிகர்களுக்கும் பின் குரல் தந்தும் தன் குரல் ஏனோ ......................................
ஓஹோ என்றில்லாமல் ஒரு சராசரி மனிதனாகவே வாழ வைத்த நிலை அவர் வாங்கி வந்த வரம் ! உறவுகளின் உச்சம் பெருமை ! தன்னிலையோ வறுமை ! எனினும் தன் குடும்ப உயர்வுக்கு உழைத்ததன் பலன் இன்று அவரின் பிள்ளைகள் வசதியும் வளர்ச்சியும் ! இனிய குரலரசனின் "உயிர்களைத் தொடும் உதய கீதம் " என்றும் நம் இதயங்களில் ! வசந்த குரலோன் வாழ்க வளமாக ! நன்றி News mix tv !🙏
வாழ்க வளமுடனும் நலமுடனும் சுரேந்தர் அவர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை😊
தங்களின் பகிர்வு மனமார்ந்த நன்றிகள்!...
அற்புதமான, அருமையான, இனிய கலைஞர். வாழ்க வளமுடனும் நலமுடனும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இனிய நண்பர் S.N. சுரேந்தருக்கு 💖வாழ்த்துக்கள் 💐💐🎼🎤💛JB
மிகவும் அருமையான பதிவு சுரேந்தர் அவர்களுக்கு பாடல் வாய்ப்பு இல்லாமல் போனது டப்பிங்கில் பிசியானதால் தான்.
தங்களின் பகிர்வு மனமார்ந்த நன்றிகள்!...
Very beautiful voice❤❤❤
இவர் இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ள பல பாடல்களை பாடி இருக்கிறார். அவரது இசையில் இவருக்கு ஒரு பாடல் நிச்சயம் அமைத்து கொடுப்பார் இசைஞானி. குறிப்பாக SAC தயாரிப்பில் வெளியான இன்னிசை மழை என்ற படத்தில் அனைத்து பாடல்களில் நன்றாக இருக்கும். அதில் இசைஞானி இளையராஜா மற்றும் இவரும் இணைந்து மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழை மழை...என்ற கவித்துவமான பாடல் பாடி இருக்கும் அழகு இன்று வரை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டு இருக்கலாம். மிகச் சிறந்த பாடகர். பல இசை அமைப்பாளர்கள் இசையில் பாடி இருக்கிறார். அதே போல் மோகன் மட்டும் அல்லாமல் அன்றைய 70கள் இறுதியிலும் மற்றும் 80 களில் பெரும்பாலான பல நாயகர்களின் பின்னணி குரல் நாயகன். பழகுவதில் மிகவும் எளிமையானவர் என்று அறிந்துள்ளேன். இவரைப் பற்றி பதிவு செய்ததற்கு NEWS MIX TV க்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி❤🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நீலகிரி பூவே.....குடும்பம் திரைப்படத்திற்காக இவர் பாடிய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
சிறந்த பாடகர், மென்மையான குரல் வளம் கொண்டவர். இன் முகம் கொண்டவர். ஏனோ இவருக்கு நிறைய பாடல்கள் பாடுவதற்கு வாய்ப்புகள் மறுக்கப் பட்டது என்று தெரியவில்லை.
Oh Very good information that he sang A for apple, Varavu ettana, Aalayam enbadu veedahum songs in chorus " Vilayum payir mulaiyile theriyum" This tamil proverb suits him very well
தங்களின் பகிர்வு மனமார்ந்த நன்றிகள்!...
S n surendersong super
Good
🎉🎉
Very beautiful voice for singing as well as for dubbing I like all his songs especially " paari jatha poove " very much talented person Thanks to News Mix Tv
பாரீஜாத பூவே. மறக்கமுடியாத பாரிஜாதமாகும்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை அருமை 👌❤️
தங்களின் பகிர்வு மனமார்ந்த நன்றிகள்!...
Super sir
சார் பாடகி சசிரேகா மரந்து விடாதீர்கள்
மறக்கவே மாட்டோம்! கண்டிப்பாக வெளியாகும்! நன்றி!..
மறந்து
I think after didn't get chance in movies started drinking a lot..poor thing 😢 poove poove sempoove my favorite..mic mohan success based on his voice.. when they clashes both of them vanished in cinema
Surendar பற்றிய புது தகவல்கள் news tv super
தங்களின் பகிர்வு மனமார்ந்த நன்றிகள்!...
சுரேந்தர் தமிழரா என்று சொல்ல வில்லை இவர் தமிழரா ?
தேவன் கோவில் தீபமொன்று மறக்க முடியாத பாடல்
Always i love his song spcialy Mohans songs
ஏன் அப்படி சொல்கிறீர்கள்? எஸ்.என்.சுரேந்தர் பிரபல டப்பிங் கலைஞர். திரையில் அதிகம் பாடாவிட்டாலும் மேடைக் கச்சேரிகளில் பிஸியாக இருந்தவர். அவர் சக்ஸஸ்ஃபுல் தான். வீழ்ந்தவர் அல்ல.
திரு சுரேந்தர் அவர்கள் அங்கீகாரம் மற்றும் வாய்ப்புகள் இன்றி வீழ்ந்தார் என்று எங்கேயும் - எந்த வரியிலும் குறிப்பிடபடவில்லை!
தலைப்பை மீண்டும் ஒரு முறை காண வேண்டுகிறோம்! நன்றி!...
வாழ்த்துக்கள்
Tik Tik Tik old movie villan vevek obroi character ra la nadetha var patri biography poduinga Brother
Sir Pudhupatti ponnuthayie - saradha preethi pathi podunga. Eager to know how she is now
Vanakkam Ayya...80s child actor "Master Vimal" patriya thagavalgal kidaitthadha? Adikkadi ketkiren endru thavaraaga enna vendaam. Nandri ayya.
வணக்கம்! விமல் பற்றிய தகவலை தேடி கொண்டு இருக்கிறோம்! கிடைத்தவுடன் தங்களுக்காகவே பதிவிடுகிறோம்! நன்றி!..
Thank you, Sir ❤
அவர்தான் விஜய்யின் உண்மையான தாய் மாமா. ஷோபா வின் தம்பி. பிரிட்டோ, விஜயின் தந்தை வழி மாமா (அத்தை புருஷன்) ena ninaikiren.
இலங்கை வந்தபோது நான் சந்தித்துல்லேன் நல்ல மனிதர்
Is he a brahmin ? Just asking pl need not mistake What is his mother tongue As a child he looks very cute
Mudaliar
Oh Thank you for the kind reply
மென்மையான குரல் வளம் கொண்ட பாடகர், dubbing குரல் தந்தவர் ....இப்படி பல திறமைகள் கொண்ட கலைஞர். இன்னும் அதிக வாய்ப்புகள் கிடைத்து இருக்கலாம் என்பது வருத்தமே.
SURENDAR. Sir mattum illai neraiya peroda life spb sir vantha piragu paazaapocchu
வைகை புயல் வடிவேலு பற்றி பதிவிடுங்கள்
It was said that his sisters:: husband converted all his relatives to Christianity -But S. N. Surendar didn't got converted. Hence Vijay didn't helped him financially and not even mentioned about his own maternal uncle in any place.
Mohans voice in films was so catchy just becos of surenderji Mohan should have spoken in public & appreciated surendarji But Mohan didn't actually Mohan says that he will not see his films. Very bad mohan
இவரைக் கவர்ந்த பாடகர் em ஹனிபா இது அவரே சொன்னது
இவரது மகன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் ஆக நடிக்கிறார்
Vanakam ayya r.p vishvam ninaivalaigal podungga pls 🙏 ( from Malaysia)
We should not help anybody or relatives Totally they are very ungrateful Tjat omly has happened to SN Surender also Feeling sad
Exactly
Shobha S.A.Chandra sekar enna caste please sollureinga brother
@@kavithadevaerrakam5026 SA Chandrasekar vellalar
சௌராஷ்டிரா
அற்புதமான பாடகர் இவரது வாழ்வை அழித்தது இளையராஜா தான்
Ethaiyumpaartha mathiri pesaatha
அவன் தான். சந்தேகமே இல்லை
அப்படி எத்தனை பாடகர் பாடகி களை இளையராஜா அழித்தார் என ஒரு லிஸ்ட் போடுங்க பார்க்கலாம்
LR ஈஸ்வரி, tms @@johnnymaddy4530
@@SaraVanan-ee7xm எல்ஆர் ஈஸ்வரி டிஎம்எஸ் சசிரேகா ஜெயசந்திரன் வாணிஜெயராம் சுசிலா எம்எஸ்வி சுரேந்தர் எம்எல்ஏ ஸ்ரீகாந்த் மற்றும் பலர் சரியா
Monan voice kevalama irukum S N surendar voice illena avlo than
Chennai 28 la entha character la evar act panaru
விஜய் ஒரு காரியவாதி அவர் எந்த உறவையும் மதித்தது இல்லை
இவர்களுடைய பூர்வீகம் எது இவர்கள் தாய்மொழி என்ன??ஏன் அதை சொல்லவில்லை?