Canada ஆசை; Indian Students வலையில் சிக்குவது எப்படி? வெளிவரும் புதிய தகவல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கனடாவில் உயர் கல்வி பயிலும் பல இந்திய மாணவர்கள் படித்து முடித்த பின்னர் வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள் அதேநேரம், பல இளைஞர்கள் போலி முகவர்கள் மற்றும் சில தனியார் கல்வி நிறுவனங்களின் வலையில் சிக்கிக்கொள்கின்றனர்.
    அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் கனடாவிற்கு வந்த சர்வதேச மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது இடத்தில் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த மாணவர்களும் நான்காம் இடத்தில் நைஜீரியாவை சேர்ந்தவர்களும் உள்ளனர். ஆனால் கடந்த ஓராண்டில் நேபாளத்தில் இருந்து கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்திருக்கிறது.
    வெளிநாட்டு மாணவர்களின் நிலைமை தங்கள் நாட்டில் மேசமடைந்துள்ளது என்பதை கனடா அரசாங்கமும் ஒப்புக்கொள்கிறது.
    கனடாவில் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் முகவர்களின் வலையில் சிக்கிக்கொள்வது எப்படி?
    #Canada #IndianStudents #Education
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 292

  • @srinivasanpartha3826
    @srinivasanpartha3826 5 месяцев назад +86

    இதில் அதிகமாக வருவது பஞ்சாபை சேர்ந்தவர்கள், இவர்கள் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று வருகிறார்கள். இந்தியர்களில் எத்தனை சதவிகிதம் தமிழர்கள் என்று பிரித்து பதிவிடவேண்டும்

    • @kavinkanna
      @kavinkanna 5 месяцев назад +7

      ஈழத் தமிழர்கள் அதிகம் visit visavil வருகிறார்கள்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 5 месяцев назад

      @@kavinkanna ஈழத்தமிழர்கள் 1983ஆம் ஆண்டு நடந்த கறுப்புயூலை இனப்படுகொலைக்களுக்கு பிறகு, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் பெரும்அளவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குடியமர்த்தப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக அவர்கள் Visitor Visaவில் வருவது எப்போதும் போல் தான் இருக்கும். ஆனால் பஞ்சாபியர்கள் கடந்த 10-15 ஆண்டுகளில் மிக அதிக அளவில் குடிபெயற முதலில் நாடுவது படிக்க வரும் விசாவை தான். அவர்களில் தான் அதிக கல்வியில்லாதவர்கள் கூட போலியான கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் வாங்கி வருகின்றனர்.

    • @tbeniel
      @tbeniel 5 месяцев назад

      @@kavinkanna athukkum ithukkum Sambathame illa. En ippa itha sollureenga? India (Specially some north states) and China are under strict screening nowadays in western universities because of higher rate of scams.

    • @thasee1596
      @thasee1596 5 месяцев назад +1

      which Country are you? You came here as a Refugee@@kavinkanna

    • @bilaludeen7265
      @bilaludeen7265 5 месяцев назад

      Dunki movie shown very well

  • @zimofer
    @zimofer 5 месяцев назад +34

    I returned from Canada being a PR its useless.❤I am happy in India.

  • @mindsetv3630
    @mindsetv3630 5 месяцев назад +97

    கஷ்டமோ நஷ்டமோ நம்ம ஊருலைய இருப்போம். என்ன பண்ணுறது 😢😢

    • @anton_398
      @anton_398 5 месяцев назад

      Tamil people should go and settle in Canada.

    • @anton_398
      @anton_398 5 месяцев назад +1

      Ippadi irundha Tamilians unrupudula 🤬. Poi foreign la settle down aganum.

  • @Ariyazhini
    @Ariyazhini 5 месяцев назад +38

    BBC please do the same for MBBS in Ukraine , Russia and Georgia. The same scam happening there also

    • @akilansivakumar5905
      @akilansivakumar5905 5 месяцев назад

      Also Philippines... Biggest scam is openly going on.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад +8

      Even African countries do not recognize Indian MBBS such a quality

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 5 месяцев назад +9

      I also went to study medicine in Ukraine but got cheated in 2007.

    • @aakashs1806
      @aakashs1806 5 месяцев назад

      Worstu bro

    • @ajukannan984
      @ajukannan984 5 месяцев назад

      ​@@sathyojahthanbhavaahnandhanthen problem with your agent bro...not with university or country...even I graduated from Ukraine

  • @poomalaivignesh8579
    @poomalaivignesh8579 5 месяцев назад +5

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 5 месяцев назад +49

    கனடா அரசு தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி அடைய இது போன்ற நடவடிக்கைகள் அனுமதி அளித்தது. ஏமாற தயார் ஆக இருக்கும் மக்கள். ஏமாற்றும் கூட்டம் மீது தவறு இல்லை

    • @s.p.prakash100
      @s.p.prakash100 5 месяцев назад +2

      நமது தேசத்திலேயே படித்து பிறகு படித்த மாணவர்கள் ஒன்றினைந்து நமது கல்லூரிகளை நிறைவான கல்லூரிகளாக மாற்ற தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    • @paransothyparamanandhan738
      @paransothyparamanandhan738 5 месяцев назад +1

      @@s.p.prakash100 இலங்கை அரசு இனப்பிரச்சினை பொருளாதார பின்னடைவு ஊழல் மக்கள் நாட்டை விட்டு செல்லும் தமிழ் இனம் இவற்றை எல்லாம் ஆதரவாக இருக்கிறது. இதில் ஆலோசனை யார் சொல்லியும் பிரயோசனம் இல்லை. மக்கள் வாழ தகுதியற்ற நாடாக மாற்றம் அடையும் விரைவில்.

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 5 месяцев назад +10

    GOVT of Canada is encouraging this method to make money since the economy is very weak. Indian students should aware.

    • @lakeofbays1622
      @lakeofbays1622 5 месяцев назад

      @palanichamyrajamanickam6052 Govt. of Canada is not the one doing it. It is the colleges and the immigration consultants in India doing it.
      Economy is reasonably good. There is no recession.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 5 месяцев назад +40

    சிறந்த மாணவர்கள் இங்கு ஆராய்ச்சியில் ஈடுபடுவது கிடையாது என்பது வேதனையான விஷயம்

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 5 месяцев назад +1

      Yes

    • @mr.uthamaputhiran9790
      @mr.uthamaputhiran9790 5 месяцев назад +3

      Kaasu kodutha eedu paduvaanga. Caste based quota kodutha veliyoor thaan povanga.

    • @Kattumaram339
      @Kattumaram339 5 месяцев назад

      ஏன் அங்கு பிலிப்பைன்ஸ்காரிகளுடன் ஆராய்ச்சி செய்வதாக தகவல்😂😂

    • @Sakthivelu1997
      @Sakthivelu1997 5 месяцев назад

      @@mr.uthamaputhiran9790 8 Laktcham Sambathikura EWS Ezhaigaluku Kodutha Poga Matangala ? Adei ... .Mylapoee Muthira Manguni 😂😂😂

    • @raajac2720
      @raajac2720 5 месяцев назад +1

      Canada no more friendly for higher studies and jobs for Indians,
      Today Ireland attract more international students,all IT, technology, Bank head quarter in Ireland.
      So students can prepare to go ireland.
      The quality of education also good,most of the top universities QS rank in Ireland is with in 100.

  • @darwinds506
    @darwinds506 5 месяцев назад +10

    Thanks for sharing. An eye-opener.

  • @TheJHR777
    @TheJHR777 5 месяцев назад +30

    If you pay bribe to agent and come to Canada this is what will happen . if need a good life ,study well and get admission to a good university and you will flourish. Also students come from India these days are not qualified for good universities because they don’t have good language/ skill scores and so they choose these private institutions and just wants to come to Canada for PR / Citizenship . This is faulty on both the students and the Canadian institutions. Sad 😞

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 5 месяцев назад +3

      Guess what most of them are from Punjab… right?

    • @TheJHR777
      @TheJHR777 5 месяцев назад +4

      Yes, Punjab and Gujarat

    • @rajansamuel6895
      @rajansamuel6895 5 месяцев назад

      Most of the students are coming to Canada not for study only reason wanted get pr and Canadian citizenship

  • @SomewhereinIndia-um1px
    @SomewhereinIndia-um1px 5 месяцев назад +11

    Come to Tamilnadu, we have college full infrastructure and offline classes

    • @bharathraman2098
      @bharathraman2098 5 месяцев назад

      here also 1 lakh+ engineering seats vacant

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад

      He He He in DUMIL NAADO even a road sweeper can get Ph.D. if he pays the right amount to a KALLAGE (inglish) this is your education KUWALIDY (inglish)

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 5 месяцев назад +1

      ​@@VEERANVELAN really 😭😭😭, if yes means I also want to get PhD certificate by paying money 😂😂😂.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад +1

      Simply approach a peon at a KALLAGE near you in Domil Nadoo he will tell you the rate ..one so-called half-baked professor will write a thesis on your behalf of you he will fix everything then you can write DARKDAR in front of your name.
      Do you know a liquor dealer in Domil Nadoo now run kallages is a DARKDAR now?

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 5 месяцев назад

      @@VEERANVELAN wow thanks for the information. God bless you and your family...

  • @senthilkumarp4357
    @senthilkumarp4357 5 месяцев назад +26

    இந்திய வெளியுறவுத் துறை ஏன் இதை முறைப்படுத்தக்கூடாது ?

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 5 месяцев назад +1

      வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வல்லவர் நல்லவர் னு பீலா உட்டானுங்க. அந்த ஆளும் ஒரு டம்மி அண்ட் காமடி பீஸ் தான் போல இருக்குது. கனடாவில இருந்து நாத்தம் கிளம்பி இருக்குது. இன்னும் என்னன்ன வெளியில் வரப் போகுதோ.

    • @nagareegakurangu
      @nagareegakurangu 5 месяцев назад

      ​@@a.shanmugamarumugam8363 அவன் நாட்டுல போய் நம்மாளு க ஏமாருவதற்கு வெளியுறவு துறை அமைச்சர் என்ன பண்ணுவார்.. போற நமக்கு மொதல்ல அறிவு வேண்டும்..கனடா நாட்டுக்கு பெருசா ஒன்னும் PRODUCTION BASED ECONOMY கிடையாது..இந்த மாதிரி college வச்சு தான் சம்பாதிக்கிறான் காலம் காலமாக

  • @JosephKarthic
    @JosephKarthic 5 месяцев назад +3

    *You see bruce, enga father Canada la periya drums player...*

  • @prakashp4641
    @prakashp4641 5 месяцев назад +21

    பாவம் டா சாமி

  • @sathyojahthanbhavaahnandhan
    @sathyojahthanbhavaahnandhan 5 месяцев назад +12

    கனடாவில் இப்படியா ??, இலங்கை தமிழருக்கு உதவிய நாட்டில் இப்படியா ????? கஷ்டமாக உள்ளது.....

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg 5 месяцев назад +3

      Does anybody bring false manufatued degrees given by the agency to canada, then caught boarder agency when they were crossing illegally onto the US.

    • @KAN443
      @KAN443 5 месяцев назад

      Problem is With Scamsters of India
      Not Canada

  • @ArunKumar-pg7tu
    @ArunKumar-pg7tu 5 месяцев назад +9

    Some of them didn't speak English even for a BBC interview 😢

    • @kayal2896
      @kayal2896 5 месяцев назад

      They don't know English...elame fraud pani than Canada ku vanthanga panam vechi

    • @gokulfromuk
      @gokulfromuk 5 месяцев назад

      Exactly

  • @Sri_Muruga_Saranam
    @Sri_Muruga_Saranam 5 месяцев назад +5

    hi, I am in canada came 2 years back, its already so so tough situation, so many canadians are leaving the country, because of cost of living, from past one year no jobs to survive any where in canada, whatever they mentioned thats completely true, please do a proper research & enquire before coming here, but no body told me about this issues over here, I simply believed the consultants. Recently one of the known girl came to canada for studies, I said the exact scenario whatever is happening here, but she didn't care about that, now she was crying to go back home. so, please do a lot of research before coming here..

    • @lakeofbays1622
      @lakeofbays1622 5 месяцев назад

      @user-kx3vq7qx1m Can you exactly say how many Canadians are leaving? Probably you left Canada because you don't have any marketable skills useful in Canada.

  • @franklinfranklin5592
    @franklinfranklin5592 5 месяцев назад

    Thank you

  • @justpeacebruh
    @justpeacebruh 4 месяца назад

    Good information plz upload details about pr canada

  • @dancewitharun
    @dancewitharun 5 месяцев назад +8

    great escape for me

  • @rahulsingh-es9ti
    @rahulsingh-es9ti 4 месяца назад

    Habibi come to uk 👍 . Well deserved place , nice life style , average cold .. nice people and diverse community .
    But a bit difficult for visa process

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 5 месяцев назад

    Adapavingla enna illai nam thirunaattil muyandral nam naattil laye nandraga vazhalam❤💯🇮🇳

  • @wayoftraveler
    @wayoftraveler 5 месяцев назад +3

    தல அப்படியே அர்மெனியா பத்தி ஒரு தொகுப்பு பதிவிட்டால் சரியாக இருக்கும்

  • @Hangoutwithgabrielraj
    @Hangoutwithgabrielraj 5 месяцев назад +1

    Thank god i dint get the study visa for Canada

  • @Indrajith4evr
    @Indrajith4evr 5 месяцев назад +2

    This was a scam that was initially started by Chinese, now being exploited and blown up by Indian agents. Unfortunately the gov is powerless to deal with this, as most of the transaction happens outside of Canada. Student visa leads to two opportunities, ability to work (earn money) while studying and then eventually getting Permanent residence. Most of the stores, almost all Timhortons have Indian students working. When I spoke one of them, the above was the reason cited by him. Despite people in here praising Indian opportunities, the student did not hold similar view.

  • @VEERANVELAN
    @VEERANVELAN 5 месяцев назад +9

    In Australia, many Indian girls students marry white grandfathers for a resident permit once established they divorce him, come back to India, and marry their boyfriends in the traditional celebration ...When Indians in the West marry white skin men or women
    NO CASTE PROBLEM

    • @tamizhnesan4622
      @tamizhnesan4622 5 месяцев назад

      You are jealous since those girls don't care about you😅

    • @shanthinir2383
      @shanthinir2383 5 месяцев назад

      Really 😮

  • @anandchandran3629
    @anandchandran3629 5 месяцев назад +1

    4 weeks to go to finish my studies here in Canada. ✌️✌️✌️✌️✌️

  • @mchandrus
    @mchandrus 5 месяцев назад +8

    Why 19L? to learn or to earn?

    • @muthurathinam6588
      @muthurathinam6588 5 месяцев назад +2

      Both. Major thing is need to bring citizenship in Canada 😊.

    • @KalpanaKanniappan
      @KalpanaKanniappan 5 месяцев назад +3

      19 lakes for studies and their living

  • @jayasuriyaj3470
    @jayasuriyaj3470 5 месяцев назад +6

    still better life than people in india. these people are scammed. most people have good life.

  • @user-et5wi1yp9g
    @user-et5wi1yp9g 5 месяцев назад +1

    Same situation in united kingdom ,bbc should speak about that too

  • @ganeshkumararumugam8728
    @ganeshkumararumugam8728 5 месяцев назад +1

    Hey team.. can you please speak aboit sonam wangchuk and his protests??

  • @MohanKumar-fq5ht
    @MohanKumar-fq5ht 5 месяцев назад +5

    I'm not sure if this comment will be seen by the BBC Tamil team. These North Indians are taking bogus IELTS (English exams) to enter Canada. As a result, people are experiencing these kinds of issues. I do not mean all of them. Most Punjabi students struggle to create a single phrase in class. Then how would they pass the IELTS? They simply came to Canada to drive trucks. You have only interviewed North Indians. And again I am not mentioning all the people from North India, I do have some good friends with good English communication skillsets. Why didn't you ask them to speak in English when they arrived in Canada. If the BBC can ask them to do so. Online lessons are meant to be interactive. Even as a student, I notice that just a few will participate in class. If 90% of the students in one class are from Tamil Nadu or Kerala, we will approach the lecturer. These northern Indians are always looking for a shortcut to complete assignments and tests by paying money and passing the exam. Why aren't they even attempting to do the homework on their own? IF BBC TAMIL, PICK ONE PERSON FROM YOUR INTERVIEW AND ASK THEM TO CONVEY THE WHOLE STORY IN ENGLISH. Let's see if they can open a challenge on your RUclips channel.

    • @chancemaker8712
      @chancemaker8712 5 месяцев назад

      Some of North Indians are good in English.
      Less than 1% remaining all of them are just going there too earn but our indian IELTS exam centers made them.passing thjs exam by copying.
      More fact that they are completing the course in canada without English language knowledge by paying money 💸 even in india too they bribe everywhere in north India

  • @Tanviya123
    @Tanviya123 5 месяцев назад +13

    கனடா அரசு பணம் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறார்களோ😢. ஒன்றுமே விளங்கவில்லை 😢

    • @srajammal958
      @srajammal958 5 месяцев назад +5

      சொந்த நாட்டில் இருக்க விருப்பமில்லால் ஐரோப்பிய நாட்டில் மோகம்

    • @Tanviya123
      @Tanviya123 5 месяцев назад +1

      @@srajammal958 ஆமாம் ஆமாம்

    • @chancemaker8712
      @chancemaker8712 5 месяцев назад

      ​@@srajammal958bu must be either uneducated or government employee no brainer guys

  • @Kabilstarts
    @Kabilstarts 5 месяцев назад

    The same issues going on in Malta, very difficult to find the part-time jobs

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 5 месяцев назад +19

    INDIA 🇮🇳 பாருக்குள்ளே
    ஓரு பாழாய் போன நாடு

    • @sandy0129
      @sandy0129 5 месяцев назад

      dei mutta pundai.. angha news canada pathi iruku.. ne india va sollura tevudiya mavane

    • @vishnuvardhan3047
      @vishnuvardhan3047 5 месяцев назад

      Poda p**da

    • @arunrocky6042
      @arunrocky6042 5 месяцев назад

      Umbuda punda

  • @ayapan872
    @ayapan872 5 месяцев назад +1

    Education is best in India

  • @abamqc
    @abamqc 5 месяцев назад +1

    There should be conditiins for good economic activities for people migrating, just space is not enough, not all places and cities are the same, some cant sustain the initial created boom, but things will stabilize and people will then accept to reality.

  • @ananthm1259
    @ananthm1259 5 месяцев назад +5

    If these kind of guys go abroad ,then India is bound to get a bad name ,just because of these guys people who really wanted to study and get a better life will struggle coz these tarnish the name of the whole community

  • @Smart_Tamaha
    @Smart_Tamaha 5 месяцев назад +1

    நீங்கள் கனடாவுக்கு மாணவராக வர விரும்பினால், இலங்கைத் தமிழர்கள் செல்வது போல, கனடாவின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல வேண்டும்.

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan 5 месяцев назад +1

    பயமா இருக்கு 😳😳😳😳

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 месяцев назад

      Come to Canada for vacation or tourist see canada first and go back and do your iels and come to Canada if you like 🥺🥺

  • @James-q2q9n
    @James-q2q9n 5 месяцев назад +2

    Most of india students in USA also working most of time. I don't see them goes to college
    Most of student visa students comes for work and not for study

  • @MrRameshpuru
    @MrRameshpuru 5 месяцев назад +1

    Good News

  • @krishnankrishnan7105
    @krishnankrishnan7105 5 месяцев назад +4

    கடைசியில் பாருங்க ... எந்த வகுப்பிலும் கவனம் செலுத்தாமல் எப்படி வேலை கிடைக்கும்?

  • @kvkv100
    @kvkv100 5 месяцев назад +4

    இந்திய அகதிகள் என பலர் கனடாவில் புகலிடக்கோரிக்கை விடுத்துள்ளனர், அவர்கள் யார்?

    • @sathyojahthanbhavaahnandhan
      @sathyojahthanbhavaahnandhan 5 месяцев назад

      அவர்கள் இலங்கை தமிழ் அகதிகள் என நினைக்கிறேன், இந்தியர்கள் என்றால் பஞ்சாபிகளாக இருக்கலாம், தென்னிந்தியர்கள் கனடா போவது குறைவு.

  • @kishan1506
    @kishan1506 5 месяцев назад

    Why ? There is (india ) no any college or university??

  • @Riya_Shineon
    @Riya_Shineon 5 месяцев назад

    Very true.

  • @ojasms4572
    @ojasms4572 5 месяцев назад +4

    வெளிநாட்டு மோகத்தில் சீரழிகிறார்கள் .. இவர்களைப்பற்றி கவலைகொள்ளத்தேவையில்லை..

  • @tbeniel
    @tbeniel 5 месяцев назад +9

    7:50 Ipadipattavangata kasu parikirathu thappe illa. Ivan konjam kooda vekkamillama kasu kudutha assignment senju tharuvaan endu solluran!

    • @gokulfromuk
      @gokulfromuk 5 месяцев назад

      They so unaware regarding it and also they are not potential for foreign education standards....even if they do on their own they would get failed....

  • @Kattumaram339
    @Kattumaram339 5 месяцев назад +23

    காலிஸ்தானுக்கு மாணவர் போர்வையில் ஆள் சேர்ப்பு

    • @leninr3732
      @leninr3732 5 месяцев назад +5

      True

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 5 месяцев назад +5

      Anga Brahmin pasangalum sanghi pasangulum dhaan da poraanga. Canadavukku.

    • @bharathraman2098
      @bharathraman2098 5 месяцев назад +6

      @@JohnWick-ez6vs pulli vivaram unga kitta irukko? punjab la BJP evvalo seats? komutti thalaya

    • @JohnWick-ez6vs
      @JohnWick-ez6vs 5 месяцев назад +1

      @@bharathraman2098 dei thevdiya Brahmin, Indha video la naraiya non Sikhsum dhaane da irundaanga. Kena punda payale.

  • @Sakthivelu1997
    @Sakthivelu1997 5 месяцев назад

    Super

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 5 месяцев назад +2

    The world best Indian college ok India Education very best Jay Hind

  • @shafisshafis9050
    @shafisshafis9050 5 месяцев назад +4

    மோடி பத்து வருடமாக வெளிநாட்டில் அதிகம் இருந்தார்.இதற்கு இந்திய தனியாக அமைச்சகம் அமைத்து சரியான college என்று மாணவர்களுக்கு சொல்ல வேண்டும்.ஒவ்வொறு College பக்கத்தில் குறைந்த வாடகை ரூம்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    • @bharathraman2098
      @bharathraman2098 5 месяцев назад +1

      irunthar...aanal canada udan nalluravu illai

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 5 месяцев назад

      உங்கள் பதிவில் இந்திய நாட்டின் பிரதமர் பற்றி சொன்ன‌ கருத்து முற்றிலும் தவறு. அந்த அளவுக்கு உங்களுக்கு காழ்ப்புணர்ச்சி வெளிப்படுகிறது.‌ எல்லா வகையான வசதிகளும் செய்து கொடுத்தால் இந்திய நாட்டிற்கு எதிராக அங்கு அமர்ந்து சதி வேலைகளில் ஈடுபட்டு வருவீர்கள்.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 4 месяца назад

    இங்கிலாந்தில் கல்வி பயின்றலர்களுக்கு வேலை வாய்ப்பு எப்படி இருக்கு

  • @manimekalai26678
    @manimekalai26678 5 месяцев назад +1

    That is Canada life my relations are living in Canada the living cost is too high I don't know why people's are want to settled in the Canada

  • @susivasanthakumar6915
    @susivasanthakumar6915 5 месяцев назад +1

    Very true, these agents robbing those inacent students.

  • @markjamian1303
    @markjamian1303 5 месяцев назад

    Thanks to Modi ji.. everyone wants to leave the country ❤

  • @IndiraniKrishnan-lh2ft
    @IndiraniKrishnan-lh2ft 5 месяцев назад

  • @sekars3220
    @sekars3220 5 месяцев назад

    Good news

  • @raajac2720
    @raajac2720 5 месяцев назад +2

    The student and consultancy and parents are well known about all these.
    Most of the gujrati and punjabi students prepared for going to jobs over higher education.
    They prefer to go non rankings universities,
    Students not having any basic English language proficiency,
    So GRE,and TOEFL score not the expect those scam universities.
    Even without attend any class will get ,90 percentage marks.
    We cant complaint to Canadian government.

  • @antisravel3645
    @antisravel3645 5 месяцев назад

    Important reason RUclips channel

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 5 месяцев назад +1

    🇮🇳🙏🇵🇸 STAY , STRENGTHEN YOURSELF - BE SUCCESSFUL 🇵🇸🙏🏿🇮🇳... HOWEVER DIFFICULT IT MAY BE - BECAUSE THE WORST IS YET TO COME - GOD BLESS YOU ALL - GOOD BOYS AND GIRLS.

    • @coolguy4562000
      @coolguy4562000 5 месяцев назад

      Sir, please you have put Palestine flag. This is Canada flag 🇨🇦

  • @saravanank787
    @saravanank787 5 месяцев назад +1

    இதை விட நம் தமிழ் நாட்டில் நல்ல காலேஜ் உள்ளது.....

    • @VEERANVELAN
      @VEERANVELAN 5 месяцев назад

      BUT NOT A SINGLE FOREIGN COUNTRY RECOGNIZE YOUR DOMIL NADDU DEGREES OFFERED BY kallages RUN BY LIQUOR MERCHANTS, ROWDIES, LORRY DRIVERS, DRUG DEALERS AND THUGS

  • @28paapu
    @28paapu 5 месяцев назад +1

    Why go to another country?? Make your own country better than the western countries.youngsters pl stay back and make your Punjab a modern state.

  • @muralimurugesan9271
    @muralimurugesan9271 5 месяцев назад +1

    Vareva this is HOW EDUCATION SHOULD BE, i don't know why people who are not interested in higher studies go abroad and spoil theirs and India's reputation

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 месяцев назад

    கோவில் திருப்பணிக்கு லட்ச ரூபாய் நன்தலைவரே உங்கள் குடும்பத்துடன் குலதெய்வ
    கோவிலுக்கு போங்க நல்லது நடக்கும்கொதலைவரே கோவிலுக்கு போனா சுத்த பத்தமா இருக்கணும் ஊர் மேயா போய்டாதீங்கடை வழங்க போகும் தலைவர் ஜிபிமுத்து வாழ்க....தலைவரே நீங்க லும் அகோரி வேஷம் போடுங்கே

  • @silvimuttu6443
    @silvimuttu6443 5 месяцев назад +1

    Not greedy for money.

  • @knowit
    @knowit 5 месяцев назад +3

    Canada boasts numerous prestigious colleges and universities recognized worldwide, which typically admit a limited number of international students each year, typically ranging from 100 to 150. However, there is a concerning trend where certain private colleges exploit the aspirations of Indian students seeking permanent residency (PR) in Canada. These institutions, often owned and operated by members of the Indian community, prioritize profit over educational quality.
    These privately owned colleges, primarily catering to Indian students, differ significantly from the reputable Canadian education system. Moreover, the agents facilitating their recruitment are also predominantly from the Indian community. It's unfair to equate these substandard institutions with the mainstream Canadian educational landscape.
    It's crucial for prospective students to conduct thorough research and due diligence when selecting their educational institution. While some students may genuinely seek education and career opportunities in Canada, there are instances where individuals exploit the system for purposes like illegal employment and PR applications.

    • @ibusara100
      @ibusara100 5 месяцев назад +1

      Exactly and well written..

  • @employeesjobssolutions5117
    @employeesjobssolutions5117 5 месяцев назад +5

    Proudly say I'm an Indian. Proud to be Indian. Bharath is now
    5th largest economy under Modiji's leadership.
    It will be on of top 3 in the next 5 yrs.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 5 месяцев назад +1

      Canada making money from Bharath people 😅😅
      This is called Modi’s tech 😅

    • @Safee_126
      @Safee_126 5 месяцев назад +2

      What a great joke in 2024😂

  • @meerbilla
    @meerbilla 5 месяцев назад

    Come to tamilnadu ❤

  • @defencerex
    @defencerex 5 месяцев назад +4

    Better to live in India these days

  • @canadatamilbikers8909
    @canadatamilbikers8909 5 месяцев назад

    And there is no age limits..

  • @tamizhnesan4622
    @tamizhnesan4622 5 месяцев назад

    தமிழர்களுக்கு இது நடந்தால் தோளர் டிரூடோ கொதித் தெழுந்துவிடுவார்

  • @Jogihanicreations
    @Jogihanicreations 5 месяцев назад

    😇😇

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 5 месяцев назад +1

    Pay about $ 12000 to an agency ( without not having even high school completion ) receve a fraud admission with a false document to none exists privet colleges ( in my area these siks came to college st Michael during th covid
    The provicial gvt got shocked about 700 siks, some over 40. Why? there is no such schoo here ,it's made by the agency in
    punjb.this kind of illegal activity is still happening in pujab and neighboring areas. First of all, most of them do food delivery, and some do with bicycles. They don't have a basic education . Lawlevel people don't respect the public talking loudly as a group .I never see anyone else like this, not even Africans .they
    have to go back to the farms 🚜

  • @kanapathipillaikarnan
    @kanapathipillaikarnan 5 месяцев назад

    நீ. படிச்சு. எண்ன பண்ணப்போற. கிட்டதட்ட நான் 60 ஆண்டுகளாக படிக்கிறோண் இன்னும் முடியல்ல. யாழ்ப்பாணத்து. மக்கள். சர்வ சாதாரணமாக கண்டா போகிறார்கள் எண்ணுடய உறவுகள் ஏராளம் உண்டு

  • @prabhup3754
    @prabhup3754 5 месяцев назад +3

    1:28 Enna simran ithallam 😂

  • @g.senthilkumar4491
    @g.senthilkumar4491 5 месяцев назад

    Be careful 😢😢😢

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 5 месяцев назад

    எதுவும் ஆய்ந்து அறிவது அறிவு

  • @Cizbuvax
    @Cizbuvax 5 месяцев назад +2

    Same happening in Russia too😢😢

  • @SatishKumar-er2lq
    @SatishKumar-er2lq 5 месяцев назад +1

    Dear friends, don't go other countries for your jobs, there are plenty of jobs is in India and its coming in India in IT and Health sector. for IT please do the following few certification to get initial jobs Hardware course + MSCE + CCNA + RHCE, these three certificate will give you entry level jobs in IT from there you can update your knowledge time to time for next level, I am sure within 5 yrs you can reach 20 lac package without any issue. For Health sector study any Paramedical course + Hospital management this will give you initial job from there you can plan your next level. Learn English + Hindhi to move any where in India. This suggestion is coming from my own experience, don't take lightly, no body will tell you this truth.

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 месяцев назад

      True because in Canada you have to spend soo much money for nothing do everything from the bottom .😢back home every single penny you can save because we own our house no rent or water bill or transportation fees. we only work for food only in india smile all day live good. In Canada you work 2 jobs pay all the bills rents and groceries end up with just under 30-50 dollars that like 2 thousand rupees without no life always running and working .😢 I don’t know why people coming with doctors degrees ips nursing engineering lawyers all kinds of ppl working in Canada for minimum wage jobs .😢😢 I see a lot of government jobs employees from back home living in Canada working Uber drivers restaurants security jobs 😢😢it’s sad no life here😢

    • @lakeofbays1622
      @lakeofbays1622 5 месяцев назад

      @@Travelwithkugan Do you think you can score 6.5 in IELTS?

    • @Travelwithkugan
      @Travelwithkugan 5 месяцев назад

      @@lakeofbays1622 yeah but it’s not worth the iels and the loan we spent to come to Canada this one big mistake you ever took in your life . Everyone trying soo hard to leave it’s soo hard it’s a trap 🪤 once your in this country it’s so hard to leave the country because ppl might end up with nothing a lot people trying so hard to make it all them getting older 🥺🥺🥺it’s true everyone come to Canada see it you’ll know🥺🥺

  • @Indian-sh2xz
    @Indian-sh2xz 5 месяцев назад +11

    When Modi Ji is doing so great why Indians are going to Canada?

    • @Shahul512
      @Shahul512 5 месяцев назад +5

      Are you sarcastic? Because I am in doubt whether to give a thumbs up 😂

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 5 месяцев назад

      Good question

    • @Kattumaram339
      @Kattumaram339 5 месяцев назад +4

      கனடால போய் பிச்ச எடுக்குற பெருமை இங்க இருந்தா கிடைக்குமா

    • @r.bavithra4487
      @r.bavithra4487 5 месяцев назад +1

      We are doing this for century ..travelling, doing business and study outside the country ..Chinese also in same way....1990 migration was high .that's congress time ..

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 5 месяцев назад

      @@Shahul512 sarcastic bro 😊

  • @aakashs1806
    @aakashs1806 5 месяцев назад

    Ipdiyum vasool panalama

  • @ryro6620
    @ryro6620 5 месяцев назад

    Some colleges complete 3 years courses within 2years. Very low quality teaching.

  • @schandrandurairaj
    @schandrandurairaj 5 месяцев назад +1

    Everything they show us when in India about the college and the policy is just a way to do business.

  • @rakeshrajan2247
    @rakeshrajan2247 5 месяцев назад

    இப்ப கனடாவில் போய் இன்ஜினியரிங் படிச்சு வேலை இல்லைன்னு சொல்ல போறாங்க😂😂

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 5 месяцев назад

    Canada is mini Punjab!

  • @meerbilla
    @meerbilla 5 месяцев назад

    😢

  • @0p0257
    @0p0257 5 месяцев назад

    Students came here international visa Students category but they not enough money to show up anything even visa office, study institutions or other expenses like they came Canada like immigrants 😊

  • @abbash8215
    @abbash8215 5 месяцев назад +1

    ❤ I LIKE BBC TAMIL 🎉

  • @vivhari
    @vivhari 5 месяцев назад

    Non conclusive report...

  • @gokulvasan6880
    @gokulvasan6880 5 месяцев назад +4

    Withdraw from Canada

    • @lakeofbays1622
      @lakeofbays1622 5 месяцев назад

      @gokulvasan6880 You are welcome. Actually Canadian government is doing it for you. Cut down the admissions by almost 50%

  • @ItIt30
    @ItIt30 5 месяцев назад +1

    These students (?) and their parents are selfish and greedy. Shame

  • @RajendranRajendran-t3z
    @RajendranRajendran-t3z 5 месяцев назад +7

    கனடா சோலி முடிஞ்

  • @josephd.r3581
    @josephd.r3581 5 месяцев назад

    செலவு செய்யும் அளவு வொர்த் இல்லை

  • @anniyanayalaan
    @anniyanayalaan 5 месяцев назад +3

    BBC, I know your intentions. You belong to British, don't you? You want to attract international students for your country. Some universities in UK also doing the same kind of stuff. Broadcast that news also.

    • @gokulfromuk
      @gokulfromuk 5 месяцев назад

      Es exactly in UK as well

  • @neshaanthini9037
    @neshaanthini9037 5 месяцев назад

    College students naraya per India Latham irrukanga

  • @selvarajan1718
    @selvarajan1718 5 месяцев назад +1

    Cv

  • @learnnow-ly9mt
    @learnnow-ly9mt 5 месяцев назад

    தெரியாத தேவதையை விட
    தெரிந்த பிசாசே மேல் .

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 5 месяцев назад +4

    🏫 Ethu enna pramatham Tamilnadu Teacher's education university la irruka educational institution nalam neega poitu pathathilaiye 😂😂😂. Go and watch educational institution in Tamilnadu.

  • @franc3506
    @franc3506 5 месяцев назад +2

    Sami inga oru mayirum illa pesama india vula andha kasa vachu tholil panunga inga vandhu wasteh life ah tholachu india la parents kadanali aka thinga if you want to study engineering, health science, elder care and it are the only profession is good rest all are dying for survival