எலக்ட்ரிக் வாகனம் பொறுமையாக ஓட்டுபவர்களுக்கு நீண்ட நாள் உழைக்கும்.முரட்டுத்தனமாகவும் திடீர் என்று வேகம் எடுப்பதற்கும் சரிவராது, அப்படி ஓட்டினால் பேட்டரி வெப்பமடைந்து விரைவில் பழுதடையும்.மற்றபடி மிகச்சிறந்த சேமிப்பும் ஓட்டுவதற்கு அதிர்வுகள் இல்லாமல் சொகுசாகவும் இருக்கும்!என்னுடைய GAURA EV எடுத்து 2 வருடம் ஆகிறது 34000 KM மின்செலவு 7500 RS டயர் செலவு 2500 இதுவரை வேறு செலவு எதுவும் இல்லை!
Video வெளிச்சம் போதவில்லை தலைவா. பேக் ட்ராப் கருப்பு கலர் எடுக்கவில்லை. மாற்றினால் நன்றாக இருக்கும். ஆலோசிக்கவும்.
Instead of subsidy they should invest in solar powered charging stations
Good morning Anna ❤coimbatore
Super Boss good information video 👍🎉🎉
thalaiva...you should consider this for cars!! "The GST on cars in India varies by vehicle type. Small petrol cars (
Nice 👍👍👍 arunai sir ❤❤❤ev subsidy ❤❤ good information videos keep it up ❤❤❤
வணக்கம் அருனை சுந்தர் ஐயா, Ampere Nexus ev scooter performance எப்படி இருக்கிறது.
Lfp battery and lithium ion battery differents podunga boss
CNG pathi pesalam la sir athum environmental friendly thana
அட போய்யா,நீ சும்மா கொடுத்தா கூட ev two wheeler வாங்க மாட்டோம்.இந்தியாவில் தரமான மின் வாகனம் வர இன்னும் 50 வருசம் ஆகும்
கரெக்டா சொல்றீங்க ப்ரோ
@@js7238 இந்தியா உற்பத்தி செய்வதற்கான இடம் இல்லை bro.சந்தை படுத்துவதற்கான இடம்.சீனா தான் உற்பத்தி செய்வதற்கான இடம்
எலக்ட்ரிக் வாகனம் பொறுமையாக ஓட்டுபவர்களுக்கு நீண்ட நாள் உழைக்கும்.முரட்டுத்தனமாகவும் திடீர் என்று வேகம் எடுப்பதற்கும் சரிவராது, அப்படி ஓட்டினால் பேட்டரி வெப்பமடைந்து விரைவில் பழுதடையும்.மற்றபடி மிகச்சிறந்த சேமிப்பும் ஓட்டுவதற்கு அதிர்வுகள் இல்லாமல் சொகுசாகவும் இருக்கும்!என்னுடைய GAURA EV எடுத்து 2 வருடம் ஆகிறது 34000 KM மின்செலவு 7500 RS டயர் செலவு 2500 இதுவரை வேறு செலவு எதுவும் இல்லை!
@@kumarc2027 100% உண்மை. தடாலடி பார்ட்டிகளுக்கு EV சரிபட்டு வராது. எனது Gaura வண்டி Economy & Very Less Maintenance Cost Only 👍❤
Ampere Nexus video
No no 😢😢
Brother good morning subsidy yarukku customer kka ella owner kka Brother ( two wheeler kku)
If subsidy isn’t going to consumer then its kind of waste or booster to manufacturers
EV la venam pa
Battery is not cheap and safe
✝️🕉☪️