Комментарии •

  • @ravindran4996
    @ravindran4996 Год назад +1

    வாழ்கை வாழ இந்த பதிவு மிகவும் பார்க்க வேண்டும் சூப்பர் ராஜா சார்

  • @anthonyraj9796
    @anthonyraj9796 2 года назад +1

    உன் தகப்பன் தாய் தலைநிமிர்ந்து நடக்க வேண்டுமானால் உன் வாழ்க்கை மிக முக்கிய ம் என்று தாங்கள் சொன்னது மிக மிக அருமை

  • @visuvisu498
    @visuvisu498 3 года назад +24

    தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.தகப்பனாக எங்கள் பிள்ளைகளிடத்தில் நாங்கள் சொல்வதை மிகவும் அழகாக தெரிவித்த தங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.நன்றிகள் பல.

  • @SanthiSanthi-jb9eg
    @SanthiSanthi-jb9eg 2 года назад +4

    எங்கள் வாழ்க்கையை அப்படியே சொன்ன மாதிரி இருந்தது ஐயா

  • @nithi.sharmi1731
    @nithi.sharmi1731 2 года назад +1

    I’m big fan of U .. every grit lot of energy words Ur always fall out speech .. I’m really appreciate your thinking’ of advice from lot students ..Nowadays Ur words backbone push ups embracing their curiosity about this event

  • @jeyasenthalai7661
    @jeyasenthalai7661 2 года назад +6

    அருமை ராஜா சார் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.

  • @bulletv8781
    @bulletv8781 2 года назад +12

    பட்டிமன்ற பேச்சில் நிதர்சனம் பேசுவது உங்களால் மட்டுமே முடிகிறது. நீண்டகாலம் வாழ வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @natarajanchandrasekaran5504
    @natarajanchandrasekaran5504 2 года назад +6

    What a wonderful talk. Thanks Mr Raja.God bless you.

  • @umamani8697
    @umamani8697 2 года назад +1

    Nazhichi yana speech super Sir

  • @sasikala-by6jt
    @sasikala-by6jt 3 года назад +4

    இன்றைய சூழலில் நம் இளந்தலைமுறையினர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் வாழ்க்கையில் தடம் மாறாமல் வாழ இந்த ஆடியோவை அவசியம் கேட்க வேண்டும் குறிப்பாக பெண் குழந்தைகள் தரமாக வாழவழிசெய்யும் வாழ்க திரு ராஜா தம்பி வாழ்க இறை அருளால் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நிர்வாகத்திற்கு நன்றிகள் பல

  • @sprakashprakash9248
    @sprakashprakash9248 2 года назад +1

    Amma appavai nenaiyungal,.arumaiyana pechu, manvargale jolly ah erunga adhe samayam katupattudan erungal,.arumaiyana pechu

  • @arumugammurugasamy2358
    @arumugammurugasamy2358 2 года назад +1

    படிக்கின்ற பென்களுக்கு நல்ல அறிவுரை வாழ்த்துகள் சார்

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 года назад

    தங்களின் அறிவுரைகள் இக்கால மாணவிகளுக்கு மிக மிக அவசியம். இதை நீங்கள் நாசுக்காக உணர்திய விதம் மிகவும் அருமை. நன்றி ஐயா!

  • @sakthivel201
    @sakthivel201 2 года назад +2

    Thanks sir

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +7

    ராஜா சார் அந்த பையன் பற்றி பேச்சு மனதை கவர்ந்தது பாராட்டு கள்

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад +3

    Thanks to every line ...Thank you Raja sir

  • @kvrraman6477
    @kvrraman6477 2 года назад +1

    Excellent sir

  • @rajappanperumal1444
    @rajappanperumal1444 3 года назад +29

    உண்மையில் ராஜா சார் தகப்பன் ஸ்தானத்தில் இருந்து சொல்வதை விட மேலாக கூறினீர்கள் உங்களை 🙏கும்பிடுகிறேன் ஐயா

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 4 года назад +3

    இன்றைய மாணவ சமுதாயத்திற்கு வாழ்வில் உயர்வதற்கும் ஒழுக்கமுடன் வாழ்வதற்கும் மிக பயனுள்ள அற்புதமான செய்திகளை மதிப்பிற்குரிய திரு. ராசா ஐயா அவர்கள் கொடுத்துள்ளார். மாணவர்கள் அவற்றை பற்றிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி காண வேண்டும்.

  • @rpiyer9757
    @rpiyer9757 2 года назад +2

    An inspirinhg speech👍

  • @fma233
    @fma233 3 года назад +6

    உங்களது அனுபவம் எங்கள் எல்லோருக்கும் பாடம்

  • @samgubare6733
    @samgubare6733 4 года назад +10

    Dear Bro(Raja Sir), Being a fan of you I have listened many of your speech...but this one I feel the best among those...I am sure this speech can change surely change some children's life... You have done a very good motivational speech which can help many father's like me...Thank you and good bless you long life....You have proven today you are the "sishyan" of the Great Thiru. Solomon Papaiya....

    • @sarasans9741
      @sarasans9741 4 года назад

      Really super speech sir

    • @mursidhaparveen6657
      @mursidhaparveen6657 2 года назад

      உங்கள் மாணவர்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் எனமுழுமையாக நம்புகின்றேன்.உங்களுக்கு கடவுள் கொடுத்த. இந்த வாய்ப்பை சரியாக பயன்படடுத்தி யுள்ளீர்கள் ராஜா சார்So grate salute

    • @skrish1476
      @skrish1476 2 года назад

      ⁰000klòoĺlĺ

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 2 года назад +1

    அருமையான பதிவு பயன் படுத்திக் கொண்டு முயற்சியை வெற்றி.

  • @anandbabu2651
    @anandbabu2651 2 года назад

    Arumaiyana pon mozhigal

  • @senthilraj4951
    @senthilraj4951 2 года назад

    Arumai iyya vazga vazamudan

  • @autolovers7599
    @autolovers7599 3 года назад +2

    Super sir. Unga speech ah nerula pathadhu romba sandhosam
    I really miss my college R V REHA POLYTECHNIC COLLEGE. PARUVAKUDI.
    Third year mechanical padikkum podhu enga college sports and anual day function video. I really enjoy the function
    miss my college friends and my college stafs
    But video gap la vara smile sound nanga ella epdi 😜

  • @mukeshffgaming1872
    @mukeshffgaming1872 2 года назад +2

    மிகச் சிறப்பு மிகச்சிரப்பு

  • @ramd9581
    @ramd9581 3 года назад +3

    Raja sir..please continue talks like these...our country and young generation need this..

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад +1

    Yes very correct

  • @vijayjothy832
    @vijayjothy832 4 года назад +2

    தொலைனோக்குடன் கூடியு பேச்சு மிக்க மகிழ்ச்சி

  • @pushpakrishnaswamy6497
    @pushpakrishnaswamy6497 2 года назад +2

    Excellent speech for new generation!!

  • @harinadar7822
    @harinadar7822 3 года назад +3

    Ayya👌👌👌👌👌

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +5

    Super speech by Raja good advice given to students

    • @adeva5230
      @adeva5230 2 года назад +1

      Super speech by Raja good advice given to students

  • @sampatht.sampath3590
    @sampatht.sampath3590 2 года назад +1

    Good. Thank you.

  • @arula9323
    @arula9323 2 года назад +2

    Sir, your speech is very useful.

  • @natarajk.m4329
    @natarajk.m4329 3 года назад +5

    Super sir. Your experience in life brought tears in eyes. May God bless you to be a blessing to many

  • @nehrubh7807
    @nehrubh7807 4 года назад +5

    Respected Gentle SIR!!!
    Congratulations. Very good speech of Dignity &
    Self Respect of PARENTS.
    Very good WORDS to this
    Genration students 100%?
    BH Nehru SATHYA SAI.

  • @_SoloInnocent_.
    @_SoloInnocent_. 3 года назад +3

    Hats off Raja Sir, well said, thank you very much.👏

  • @hajeebasha3841
    @hajeebasha3841 2 года назад

    Super speech raja sir

  • @indiraselvaraj4956
    @indiraselvaraj4956 4 года назад +3

    அழகான பதிவு அருமையான பேச்சு ஒவ்வொரு மாணவரும் மாணவியும் இந்த பதிவை கேட்க வேண்டும்👏👏👏🙏🙏🙏

  • @jayakanth4809
    @jayakanth4809 3 года назад +3

    Great speech 🙏🙏

  • @kalasubramanian3763
    @kalasubramanian3763 2 года назад

    Unmayaga sonnergal sir
    Miga vendanay odu soneergal
    nandri gal pala

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 2 года назад +5

    This wonderful speech will definitely touch a few lives and make a positive impact on their future. Great video Raja sir!

  • @sachithananthamsk
    @sachithananthamsk 4 года назад +3

    Your real heart touch speech sabash

  • @rubyruby1426
    @rubyruby1426 4 года назад +6

    Am so impressed with your speech 🙏🙏🙏🙏🙏. well said 🙏

  • @kittylove332
    @kittylove332 2 года назад +1

    Thanks sir
    Aaroor kpackirisami

  • @damaldumel4960
    @damaldumel4960 2 года назад +2

    ராஜா சார் பெண் சுதந் திரம். முக்கியம். வேலி போடதீர்கள்.
    என்டர்டெயின்மெண்ட் அவசியம்.

  • @msvellingiri1358
    @msvellingiri1358 3 года назад +7

    இதைவிட....
    படிக்கும் ஒவ்வொருவருக்கும்
    அறிவுரை சொல்லி
    நான் கேட்டதில்லை!!

  • @Vijayakumar-vf6ny
    @Vijayakumar-vf6ny 3 года назад +1

    நன்றிஐயாஅருமை

  • @elumalailee7705
    @elumalailee7705 4 года назад +3

    Thank you sir

  • @narayananra1237
    @narayananra1237 3 года назад +1

    சபாஷ், அருமையான அறிவுரை, ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்

  • @dselvam67
    @dselvam67 4 года назад +5

    உங்கள் பேச்சு மிகவும் உண்மையாக உள்ளது ஐயா

  • @leelasaravanan5468
    @leelasaravanan5468 4 года назад +3

    Very useful good message sir

  • @dhevas3999
    @dhevas3999 4 года назад +4

    Thanks to every line.👏👏👏
    Thank you raja sir.🤝

  • @Vickyvicky-ff4jk
    @Vickyvicky-ff4jk 4 года назад +2

    Unglalutaya speech romba confident aagavum vazhkkail uyinta itatil vaikanum enru thonuthu super raja sir

  • @mdeen_mn2383
    @mdeen_mn2383 4 года назад +5

    Dear Raja, it is Very good Information for the students.

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 4 года назад +2

    100% true
    Ur opinion about tiktok
    Lot of families lost their peace and collapsed
    Children r only suffering a lot

  • @esakkirajesakkiraj4060
    @esakkirajesakkiraj4060 2 года назад +1

    Strongly told

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 4 года назад +5

    என்னுடைய மண ஓட்டத்தை பிரதிபலித்த ராஜா சாருக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்...!
    தந்தையாய் , நண்பனாய் நல்ல அறிவுறை...!
    என் சார்பான அறிவுரித்தலாக கருதுகிறேன் ராஜா சார்....!!!

  • @umalikemusicmahesh9789
    @umalikemusicmahesh9789 3 года назад +1

    Super speach sir😢😢

  • @manimekalaibalasubramanian99
    @manimekalaibalasubramanian99 3 года назад +1

    Excellant sir,!

  • @sarosaro6318
    @sarosaro6318 3 года назад +1

    Yes sir

  • @devilathalatha5341
    @devilathalatha5341 2 года назад

    Nice today trend

  • @sumathianju1261
    @sumathianju1261 2 года назад

    அற்புதமான பேச்சு..🙏🙏🙏

  • @palanivel9488
    @palanivel9488 4 года назад +1

    அருமை ஐயா பயனுள்ள தகவல்

    • @manimsblr9718
      @manimsblr9718 3 года назад

      Well done Raja Sir.
      I heard mostly your comedy speeches.
      This time only I
      heard. a sincere advice arising from your heart. Soloman Papaiah Sir did a great thing an example to be followed by all.

  • @balasv1969
    @balasv1969 3 года назад

    Super speech Sir. Salute to you

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 года назад +2

    Excellent Speech and Superb

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +2

    Superb 💓 touching speeches SUNO AND life ko badlo and tensions stress depression mental illness and Corona bhagao immediately and permanently.

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 4 года назад +3

    Raja is always Raja

  • @selvabharathimbharathi3560
    @selvabharathimbharathi3560 3 года назад +1

    Super sir

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 4 года назад +1

    Very nice advice

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 года назад

    Kashtapattavanuku than kashtathoda arumai puriyum

  • @rajavardhini7211
    @rajavardhini7211 4 года назад +4

    Very fruitful message for students, society..welldone Raja air...

  • @smaharajan1183
    @smaharajan1183 4 года назад +1

    Raja sir, I have hitherto watched one. Pattimandram Raja. who made every one laugh. Today I watched his super speech which will make every student think over his family status and how to develop to a height by his/her disciplined educational career. Thank a lot to you sir.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +2

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @saravanankumar6813
    @saravanankumar6813 4 года назад +2

    U r great speeker sir... I salute u sir

  • @sivapragasam8397
    @sivapragasam8397 4 года назад +1

    Nice spech Mr Raja thanks.

    • @sudarsanraju9012
      @sudarsanraju9012 4 года назад +1

      dear raja sir my q ia yor brain is imported or indin

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 3 года назад +1

    Nice tq

  • @sanjai1834
    @sanjai1834 3 года назад +2

    Sir nan 10

  • @saradhajanu8587
    @saradhajanu8587 3 года назад +1

    Super

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад +7

    1978ல் கடைசி செட் நான் பி யு சி சேரும் போது வருடாந்திரக் கட்டணம் 90 ரூபாய். அய்யா.

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 года назад

      நான் 1966ல்puc சேர்ந்தேன் கட்டணம் ரூ.150 செலுத்தினேன். க்ரூப் physics chmistry maths src palayankottai

  • @sundarrajan8492
    @sundarrajan8492 2 года назад +2

    👍👍🙏

  • @chithracruz8825
    @chithracruz8825 3 года назад +1

    'Vetitiya vetna mathiriye' every student should realise the truth

  • @karthikarthik6434
    @karthikarthik6434 4 года назад +1

    Super sir nice speeches

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +5

    Always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 4 года назад +1

    Wonderful speech to be digested

  • @jasminroja3679
    @jasminroja3679 4 года назад +2

    Nice speech

  • @lalithaswaminathan6396
    @lalithaswaminathan6396 3 года назад +1

    Lovely speech Raja

  • @santhibalu9947
    @santhibalu9947 4 года назад +3

    நெஞ்சில் நிறைந்த பேச்சு

  • @eustaciamary8008
    @eustaciamary8008 4 года назад +2

    Fantastic Talk. Raja! Congratulations!!

  • @isakki68
    @isakki68 4 года назад +1

    Excellent Raja Sir

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 2 года назад +1

    🙏🙏🙏

  • @arulvijay255
    @arulvijay255 3 года назад +1

    Super speech

  • @ramachandranathimoolam8757
    @ramachandranathimoolam8757 2 года назад

    ராஜா அவர்களே தங்கள் அனுபவம் இளைஞர்களின் பாடம்

  • @roberthits8048
    @roberthits8048 3 года назад

    வாழ்த்துக்கள் ராஜா ராஜா ஐயா

  • @judgementravi6542
    @judgementravi6542 2 года назад +1

    Tackling speech by inability 😄😃😀

  • @perumaldhanyaperumal5120
    @perumaldhanyaperumal5120 4 года назад +1

    Nice

  • @user-il5nk5qr2e
    @user-il5nk5qr2e 3 года назад +1

    Antha Clg Annual Day Video Kidaikanuma bro pls

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 4 года назад +4

    கண்ணீர் காவியம்.