ஆன்மீக பட்டிமன்றம் | சுகிசிவம் மோகனசுந்தரம் வழங்கும் கலக்கல் காமடி பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • ஆன்மீக பட்டிமன்றம் | சுகிசிவம் மோகனசுந்தரம் வழங்கும் கலக்கல் காமடி பேச்சு #comedy #sukisivamlatestspeech #sukisivam #mohanasundaram

Комментарии • 91

  • @murugananthamrengasamy2472
    @murugananthamrengasamy2472 Год назад +12

    ஓம் நமசிவாய
    சிறப்பான பட்டிமன்றம்
    திருச்சிற்றம்பலம் வாழ்க வளமுடன்

    • @malligasettu1321
      @malligasettu1321 3 дня назад

      விவேகானந்தரின் பற்றிய கருத்து மிகவும் அருமை 🙏🙏🙏

  • @user-ku6xy4gn9h
    @user-ku6xy4gn9h 3 дня назад +2

    Migavumarumai

  • @BaluBalu-gd1if
    @BaluBalu-gd1if Год назад +10

    Super 👌 ❤

  • @-ug4255
    @-ug4255 Год назад +6

    நன்றி

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 Год назад +3

    மிக மிக அருமை ஐயா

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Год назад +17

    திருச்சிற்றம்பலம். சிவாய நம! நமசிவாய வாழ்க!

  • @udayammanikumaran9744
    @udayammanikumaran9744 Год назад +5

    hats off to all speakers

    • @ramudunh7997
      @ramudunh7997 Год назад +1

      Listening to the speeches, interspersed with music, is a fantastic experience. Grateful thanks to the organizers.

    • @rskalpana1529
      @rskalpana1529 Год назад

      Ungaludaia speech
      ennakku pedikkum
      sir Anaal pedikkathergu
      karanam neengal
      THIRU. M.G.R AVERLKALAI PEDIKATHO ENRU
      Anal THIRU. M.G.R. I
      PATRY PECHIYATHILERUNTHU
      ROMPPA PIDIKKUM
      SIR UNGALIDAM
      PESA AASAI PHONE
      NUMBER THARAUM
      SIR

  • @umeshwariganesh9108
    @umeshwariganesh9108 7 дней назад +1

    இறை
    Valipàtil
    Aañum
    பெண்ணும்
    சமம்

  • @venkatesa2411
    @venkatesa2411 Год назад +9

    சுகி சிவத்தை விட மோகனசுந்தரம் ஐயா வெகு சிறப்பாக பேசுகிறார்... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @MANIMATHSWORLD
    @MANIMATHSWORLD Год назад +11

    சதீஷ் பேச்சு தெளிவு.....

  • @vijayalakshmijothi2038
    @vijayalakshmijothi2038 Год назад +2

    😊

  • @dr.n.thiruniraiselvimaths4479
    @dr.n.thiruniraiselvimaths4479 10 дней назад +1

    Very good Conclusion Mr. Sukisivam sir.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 15 дней назад

    Nagapalam❤sapidukiren❤annmeega❤paktharey❤venuma❤vanga❤sapidalam❤

  • @subasri4422
    @subasri4422 Год назад +1

    Om namashivaya

  • @viswanathankrishnan7353
    @viswanathankrishnan7353 Год назад +1

    patti manram super

  • @senthilmurugan1647
    @senthilmurugan1647 Год назад +2

    அருமை ஐயா

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 15 дней назад

    Ippathan,seithi❤padithen❤iravu❤pal❤pannail❤velai❤seitha❤pen❤avaluku❤irandu❤pen❤oru❤pillai❤kulanthaikal❤ullanar❤thuppattabum❤mudiyum❤matti❤kondathil❤thalai❤thundaki❤kidanthathu❤oru❤nimidathil❤nadantha❤nigalci❤

  • @ramachandraniyer6530
    @ramachandraniyer6530 Год назад +5

    தங்களது தீர்ப்பு அற்புதம் ஐயா

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Год назад +4

    ஓம் நமசிவாய வாழ்க

    • @jayachandran9097
      @jayachandran9097 Год назад +2

      உண்மையான பேச்சு கிடையாது என்ன

  • @gdandapani7360
    @gdandapani7360 Год назад +3

    போற்றி ஓம் நமசிவாய

  • @chandransashikanth6824
    @chandransashikanth6824 Год назад +1

    Excellent sir for your info ❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 15 дней назад +1

    Samooga❤sorpolivu❤puthumaiyaga❤irunthathu❤

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +1

    நன்றி என் பேத்தி நன்றி என் பேத்தி

  • @KarthikeyanK.karthikeyan
    @KarthikeyanK.karthikeyan 5 дней назад

    🎉🎉❤❤

  • @MohanR-qz4lo
    @MohanR-qz4lo Год назад +1

    Yyyyyyyyyyyyyyyyyyyyy
    uhhh
    vi,

  • @drsmahesan203
    @drsmahesan203 Год назад +1

    Ammaa... Are you talking about A P Nagarajan's Auwaiyaar?

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +4

    சுய சுமையா சுய ஆயிரம் பொய் சொல்றீங்கஅதெல்லாம் பொய் சொல்றீங்க சொல்லிட்டே இருக்கபொய் சொல்லுங்க பொய் சொல்லுங்க பொய் சொல்லுங்க

  • @meeransahib3066
    @meeransahib3066 7 дней назад

    கற் pu கணவனுக்கு மட்டும் வணக்கம் அகில ங்க லை படைத்த இறைவனுக்கு மட்டுமே உயிருடன் பார்த்து கடவுளை யாரும் வணங்குவது இல்லை அப்ப பார்ப்பது பொய்

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @devaraj6911
    @devaraj6911 Год назад +3

    Vetrivel murughanukku arogharaa😅

  • @nathanvms7419
    @nathanvms7419 Год назад +3

    சிகி சிவம் ஐயா,
    வணக்கம்.
    தமிழ் சிந்தனையாளர்கள் பேரவை you tube பார்த்து கரிகாலன், திருச்சி மலை கோட்டை பதில் தர வேண்டுகிறேன்

  • @SS-bo3xl
    @SS-bo3xl Год назад +3

    Excellent Sir, your conclusion is a real eye opener to all. God bless you with good health.

  • @veluvelu563
    @veluvelu563 Год назад +3

    அருமையான தீர்ப்பு 🙏

  • @r.perumal5520
    @r.perumal5520 Год назад +3

    நல்ல பயனுள்ள சமய வாதம்.

  • @pmurugan1631
    @pmurugan1631 Год назад +3

    தமிழுக்கே கட்டுப்பட்டுதான் சிவனே தமிழ்சங்கம் வளர்த்த மதுரை மாநகருக்கு வந்தூ வீரதமிழச்சி அன்னை மீனாட்சிய
    கல்யாணம்பன்ன வந்தார் என்பது
    வரலாறூ .ஆனால் இன்றுள்ள ஆன்மீகம் என்ற போர்வையில் அரசியல் லாபம் பார்ப்போர்களால் அன்னை தமிழுக்கு எதிர்ப்பு வளுக்கிறதூ தமிழைரஅழித்து ஹிந்தி கைதூக்குவதுதான் கலிகாலம் .என்பதை எவனும்ுஎழுதவில்லை .

  • @selvamanykesavan3186
    @selvamanykesavan3186 Год назад +2

    ஜயா சிறந்த திர்ப்பு

  • @thirumurugan5355
    @thirumurugan5355 Год назад +2

    சிறப்பு ஐயா 🙏👍 சிறப்பு

  • @nps8235
    @nps8235 Год назад +16

    இது எல்லாம் அக்காலத்தில் நடந்தது. தற்காலத்தில் பக்தி என்ற பெயரில் பணம் பண்ணும் வியாபாரம் தான் நடக்கின்றது.

  • @RsSelvaraj-jp4uy
    @RsSelvaraj-jp4uy Год назад +2

    அவசியம் கேட்க வேண்டிய பட்டிமன்றம் தீர்ப்பு அபாரம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Год назад +2

    உண்மை கோவிலில் லிப்டிக் பூசிக்கொண்டு பெண்கள் போகக்கூடாது.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 15 дней назад

    ivuru apdithan, ethachum solvaru🤣🤣🤣

  • @maranp5267
    @maranp5267 7 дней назад

    நல்ல தீர்ப்பு ❤

  • @raghulrakshasamayal8045
    @raghulrakshasamayal8045 Год назад +1

    Avanga name enna

  • @thashkutty2744
    @thashkutty2744 Год назад +1

    😢

  • @prabuthara704
    @prabuthara704 Год назад +2

    சபாஷ் சரியான தீர்ப்பு👏👏👏

  • @drsmahesan203
    @drsmahesan203 Год назад +1

    'காமடி பேச்சு' என்றால் என்ன?

  • @user-xd1uk5ui1x
    @user-xd1uk5ui1x 6 дней назад

    Pombalaingala thaia madhikka ninaichalum kevalm panam endra noi avangala thoo..

  • @umeshwariganesh9108
    @umeshwariganesh9108 7 дней назад

    Hu

  • @vasansvg139
    @vasansvg139 Год назад +1

    பெண்கள்

  • @UmaDevi-gg7ub
    @UmaDevi-gg7ub Год назад +1

    Wonderful judgment sir ❤

  • @subburathnampitchai4076
    @subburathnampitchai4076 Год назад +1

    இன்னுமா இந்த சவத்த உலகம் நம்புது

  • @vaanavildigital21
    @vaanavildigital21 Год назад +4

    முதல் முதல்ல பேசுற அம்மா கொஞ்சம் மூத்தவர்களை எல்லாம் மரியாதையாக பேசுங்க

    • @satheeshyuva6447
      @satheeshyuva6447 Год назад

      தமிழ் ஆய்வாளர்களுக்கு உரியது.

  • @kalyanasundaramjeyaraman1582
    @kalyanasundaramjeyaraman1582 Год назад +1

    தத

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +1

    மோகன சுந்தரம் அய்யா,வணக்கம்.இது ஆன்மீகம் தொடர்பான பட்டிமன்றம்.வழக்கம்போல் இந்த பட்டிமன்றத்திலும் பாத்திர படைப்புகளாக/உதாரண புருஷர்களாக உங்கள் மனைவி,மாமியார்,மாமனார்,அப்பா,அம்மா,பசங்க,அலுவலக மானேஜர் ஆகியோர் வந்துவிட்டனர்.எத்தனை பட்டிமன்றத்தில் உங்கள் வீட்டு உறவுகளை வைத்தே இது போன்று பேசுவீர்கள்.வர வர Boring.😮

  • @pmurugan1631
    @pmurugan1631 Год назад +1

    ஐயா சுகி சிவம் அவர்களின் பேச்சை நேரில் கானும் பாக்கியம் இருந்தால் நான் வாழ்க்கையில் பட்ட கஸ்ட்டங்களை மறந்து தனக்குதானே சிரித்து மகிழ்ந்து ஆனந்தமடையும் என் மனது

    • @Sabhee404
      @Sabhee404 Год назад

      அவர் ஒரு திருட்டு கும்பல் தலைவர்

  • @RaviChandran-bv7jp
    @RaviChandran-bv7jp Год назад +4

    ஆன்மீக சொற்ப்பொழிவிற்க்கு திகநாய் சுஜி சிவத்தை தலைமை ஏற்கவைத்தது வேதனைகுறியது.

  • @kannanchari5069
    @kannanchari5069 Год назад +20

    சுகிசவம் வேண்டாம்

  • @umamalarkrishnaswamy1646
    @umamalarkrishnaswamy1646 Год назад +2

    Super 👌👍🙏