மத்திய அரசு இலவச காசி தமிழ் சங்கமம் | வினாடி வினா நேரம் ரூல்ஸ் அறிவிப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 81

  • @selviguna1104
    @selviguna1104 День назад

    வணக்கம் மேம்,நான் வினாடிவினா,லேப்டாப்பில் 7 வது கேள்விக்கு பதில் 5ஃபதிவு செய்யும் போது,இன்னொரு id open இருக்குனு வந்தது,உடனே,நான் போன் id close,செய்து விட்டு மறுபடியும் லேப்டாப்பில் வினாடி வினா,லிங் கேட்டோம்,வந்தது,8பதில் பதிவு செய்தேன்,9,10 பதில் பதிவிடுவதிற்குள்,"""உங்கள் தேர்வுக்கான பதில் சமர்ப்பிக்க பட்டது,நன்றி selvi,selvi ,, உங்களுக்கு மேலாண்மைக்குழுவில் இருந்து தகவல் வரும்,,வெளியேறுக ,,என்று வந்தது மேம்..

  • @Ranganayakai
    @Ranganayakai 5 дней назад +1

    Thankyou verymuch for the information. Surely you'll get selected and we are waiting to hear the same from you. If so, we are lucky enough to see what happened in this program from the very beginning till the return journey. May lord venkateshwara bless you.

  • @elangovan.velangovan.v1372
    @elangovan.velangovan.v1372 4 дня назад +1

    நன்றி கோவிந்தா 🙏🙏🏿

  • @user-bt5iv1qj4c
    @user-bt5iv1qj4c 5 дней назад +2

    All the very best sis kandipa poitu varuvinga!!🎉bcoz nanga pakanum vdo la😂❤

  • @conc-e4w
    @conc-e4w 5 дней назад +1

    Om Namo venkatesaya thank you 🙏🙏🙏🙏🙏

  • @dineshbabus.r.7079
    @dineshbabus.r.7079 4 дня назад +2

    நான் ஏற்கனவே சென்று இருக்கிறேன்.
    இந்த பயணத்தில் நீங்கள் ஒரு அரசு விருந்தினர் என்கிற முறையில் நடத்தப்படுவீர்கள்.
    இன்னும் சொல்லப் போனால் உங்களை பிரதமரின் சிறப்பு விருந்தினர் என்று தான் அறிமுகப் படுத்துவார்கள்..
    ஆகையால் எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதி இல்லை. காரணம் அங்கு ஒவ்வொரு அழைப்பார்களுக்கும் பயணம், தங்குமிடம், உணவு மற்றும் தரிசனத்திற்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு செய்து இருப்பார்கள்.
    மீறி அழைத்து சென்றால் உங்களது பயணம் அப்போதே ரத்து செய்யப்பட்டு இறக்கி விடப் படுவீர்கள்..

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 дня назад +1

      பாக்கியசாலி சகோ..வேண்டிகொள்ளுங்கள் எங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று
      🙏🙏🙏🙏

  • @safarisshthangavelu7368
    @safarisshthangavelu7368 4 дня назад +1

    Hi sis, powerbank is it allowed to carry to tirumala ?

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  4 дня назад

      @@safarisshthangavelu7368 yes allowed but not in darshan queue

    • @safarisshthangavelu7368
      @safarisshthangavelu7368 4 дня назад

      @ssblifestyletirupatiupdates could you please share the latest update video link for sarvadarshan tickets where all available, 300SED, Accomodation etc,. thanks in advance ☺️

  • @dhanapalck8833
    @dhanapalck8833 5 дней назад

    Om namo venkatesya Thanks for sharing the information 🙏🙏🙏

  • @sprasathtkm8381
    @sprasathtkm8381 5 дней назад

    Thanks madam🙏🙏🙏

  • @ramamurali5414
    @ramamurali5414 2 дня назад

    Result eppo epadi varum.5 batch il ethai vendumanalum select pannalama?munbu sendravargalidam kettu sollungal Mam.Romba arvamaga ullathu

  • @SivaKumar-ro9ip
    @SivaKumar-ro9ip 5 дней назад

    🎊 Om 🎉 Namo 🎊 venkatesaya 🎊🎉

  • @tamilselvis1808
    @tamilselvis1808 3 дня назад

    ரிஜிஸ்டர் செய்யும்போது ரிஜிஸ்டர் successful னு popup எதுவும் வரல மேடம் ,மாறாக போன் நெம்பர் ஏற்கனவே உள்ளதென்று வருகிறது,எத்துனை முறை முயன்றாலும் இதே மாதிரி தான் வருகிறது..என்ன செய்ய?.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  3 дня назад

      வேறு மொபைல் நம்பரிலும் இதே வருகிறதா

    • @tamilselvis1808
      @tamilselvis1808 3 дня назад

      @@ssblifestyletirupatiupdates வேறு மொபைல் எண் போடவில்லை ஆதாரில் இருக்கும் போன் நெம்பர் போட்டேன் இப்ப அடியேன் யூஸ் பன்ட்ர போன் நெம்பர்,வேறு போன் நெம்பர் போடலாமா?..

  • @natrajaa
    @natrajaa 3 дня назад

    Kasi tamil Sangamam 3.0 site la new information youtube vedio update panni irukanga

  • @sashi6480
    @sashi6480 5 дней назад

    ஓம் ஸ்ரீமதே இராமானுஜாய நம:

  • @ManthirigaGanapathyNanmaikkuMa
    @ManthirigaGanapathyNanmaikkuMa 4 дня назад

    மேம் ரிஜிஸ்ட்ரேஷன் ஆச்சுன்னு எனக்கு எதுவும் வரல மொபைலில் க்விஸ் அட்டன் பண்ணலாமா

  • @ManthirigaGanapathyNanmaikkuMa
    @ManthirigaGanapathyNanmaikkuMa 4 дня назад

    மேம் நான் மொபைல்ல பதிவு பண்ண எனக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ஆச்சுன்னு மெசேஜ் எதுவும் வரல இதை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்

  • @SASIKUMAR-zm2ce
    @SASIKUMAR-zm2ce 5 дней назад

    Tq mam....

  • @mohana2386
    @mohana2386 5 дней назад

    Sister நான் book செய்து விட்டேன். தமிழர் மரபில் காசி என்று உள்ள Sylabus எப்படி download செய்வது தெரியல? please helpme

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 дней назад

      நீங்க பதிவு என்ற பக்கத்தில் தான பதிவு செய்தீங்க..
      அதே பக்கத்திற்கு சென்றால் கீழ் பகுதியில் முக்கிய குறிப்புகள் என்று இருக்கும் பாருங்க அதில் study material இருக்கும்

  • @lavanyapradheepha6237
    @lavanyapradheepha6237 5 дней назад

    சுபா mam, திருமலா கோவில் எதிரே வேண்டுதல் தேங்காய் உடைப்பது, விளக்கு ஏற்றுவது பற்றிய பதிவு போடுங்க, please அதற்கான வழி முறைகள் என்ன என்பது பற்றி சொல்லுங்க mam.

  • @mahapalani1855
    @mahapalani1855 5 дней назад

    Thanks sister

  • @tamilselvans2412
    @tamilselvans2412 5 дней назад +2

    ✨🧐Neenaga Apply pandirukingalaa...
    Idhu enna Railway Competitive Exams maari CBT Clear panna dha Kootitu poraanga...🤭
    Future la ella kovilukkum poga indha rules vandha epdi irukkum nu yoschu paatha...🤭😆

  • @thangaarunkumar.t1562
    @thangaarunkumar.t1562 5 дней назад

    Tirupati ssd token February 6th unda please solluka

  • @ramamurali5414
    @ramamurali5414 5 дней назад

    Thanks for ur info Mam

  • @Nevearchu
    @Nevearchu 5 дней назад

    Om namo venkateshaya om namo venkateshaya om namo venkateshaya

  • @Hema0711
    @Hema0711 5 дней назад

    Om Namo Venkateshaya Namah 🙏🙏

  • @vigneshmathi729
    @vigneshmathi729 5 дней назад

    Om namo Venkateshya 🙏

  • @punithajeeva6702
    @punithajeeva6702 5 дней назад

    Mam, we applied for two persons in same family. What to do now.? Pls tell

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 дней назад

      Me too applied for husband .. I got mail about rules now for my id..
      Test na mattum eludhalamnu iruken...
      My husband is not going to attend

    • @punithajeeva6702
      @punithajeeva6702 5 дней назад

      @ssblifestyletirupatiupdates thanks for replying and sharing these info. same here mam 🙂 but Enakum inum mail varla.

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 дней назад

      @punithajeeva6702 ipdi dan rule solli last year same family la 2 per ponanga..

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 дней назад

      @punithajeeva6702 hope yes..i read that only

    • @punithajeeva6702
      @punithajeeva6702 5 дней назад

      Thank you so much mam. For all your work. All the best 😊

  • @rajendirank7816
    @rajendirank7816 5 дней назад

    🙏🙏🙏

  • @karthigaiselvi2711
    @karthigaiselvi2711 4 дня назад

    Om namo vengatesaya akka.appavukaga ennoda email id la register pannalama akka

  • @trolll683
    @trolll683 5 дней назад +1

    ஒன்றிய அரசு மா.😂😂😂

  • @natrajaa
    @natrajaa 5 дней назад

    Ellorukum same question nu irundha neenga seekiram attent pannitu answer vedio la share pannunga naanga ellorum pass ayidurom 😂

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 дней назад

      😄😄😄 sure

    • @natrajaa
      @natrajaa 5 дней назад

      @ssblifestyletirupatiupdates mam ratha saptami enna dharshan ticket book panni irukenga?

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 дней назад

      Donor

    • @natrajaa
      @natrajaa 5 дней назад

      @@ssblifestyletirupatiupdates iam booking Feb5th AP seva mam.pona year meet panna mudiyala indha year chance irundha meet panalam

  • @nandhinims5051
    @nandhinims5051 4 дня назад

    Baby ya kandipa kotitu poga mudiyathu akka

  • @amuthaseenivasanamuthaseen9294
    @amuthaseenivasanamuthaseen9294 5 дней назад

    Students pogalama

  • @yuvarajas1655
    @yuvarajas1655 5 дней назад

    Video title sema Iruku

  • @amsaveniselvaraj4070
    @amsaveniselvaraj4070 5 дней назад

    அரசு ஊழியர் ஓய்வுபெற்ற Si வயது63 அவர்களுடைய மனைவி அப்ளை பன்னலாமா

    • @ssblifestyletirupatiupdates
      @ssblifestyletirupatiupdates  5 дней назад

      @@amsaveniselvaraj4070 ரிடையர்ட் ஆனவர்களுக்கு 5 இல் ஆப்ஷன் இல்லை..முயற்சித்து பாருங்கள் தேர்வானால் முடிவு செய்துகொள்ளுங்கள் ..சரியான தகவல் இதை பற்றி இல்லை