Sir yellow notice pota adhuku piragu endha job kum poga mudiyadha bank la salary account kuda vechika mudiyadha and future la kuda pasanga loan vanga mudiyadha na yellow notice pota
சார் நான் கோர்டில் IP மனு செய்து வழக்கு நடந்து கொண்டு உள்ளது இதனை நான் வாங்கிய Incrid Bank தெரிய படுதினேன ஆனாலும் கொல்கத்தா கோர்டில் இருந்து சம்மன் அனுப்பினர் பிறகு அரஸ்ட் வாரண்டும் அனுப்பி உள்ளனர் நான் இப்ப என்ன செய்ய வேண்டும்
Sir oru doubt ipo father insolvency petition file pana avanga daughter marriaged person ah irundhal in future la oru business loan oh home loan oh apply pana mudiyadha sir
ஐயா வணக்கம் என்னிடம் கடன் வாங்கியவர் சென்னையில் மாதம் 20,000 வாடகை வீட்டில் குடிபெயர்ந்து விட்டார் அவரை நேரில் சந்திக்கும் பொழுது என்னிடம் எந்த சொத்தும் இல்லை வருமானமும் இல்லை நான் மஞ்சள் நோட்டீஸ் அனுப்பினால் தங்களுக்கு எந்த வகையிலும் எனது பணத்தை திருப்பி செலுத்த அவசியமில்லை என்று கூறுகிறார் இதில் என்ன உண்மை என்றால் அந்த நபரின் தாய் பல கோடி சொத்து உள்ளது அவரது மனைவி மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார் அவரது மனைவி சாட்சி கையெழுத்து பெற்றுள்ளார் எனது கடன் ரூபாய் 2 லட்சம் ₹100 பத்திரத்தில் அவரது மனைவியின் சாட்சியுடன் கையெழுத்து பெற்று பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன் இவரின் மேல் என்னால் வழக்கு தொடர்ந்து எனது பணத்தை மீட்க வழி ஏதும் கிட்டுமா ஆலோசனை கூறவும் என்னைப் போல் பல நபர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா
Sir loan surity ka ennoda document kuduthan ana avarala repay panna mudiyala na ippo antha document eppadi recovery panrathu bank la keta innoru loan vangirukanga athayum sethu than pay paananumnu solranga apa tha document kudupangalam..but na 1loan ku tha surity kuduthan sir..i need my document sir..enna pannanum sir
@@freeLEGALadvice_2012 tq sir.en friend ku avunga veetu patta,check slip,pro note la sign vangi 10 laks vangi kuduthen. Veedu vikara idea vula irukanga. Veedu vithal 5 laks matum tharen full amount m ketal oru paisa kuda thara maten. Court mulama manjal notice vitruvenu miraturanga sir
Sir, 3,00,000 loan vangunom still now entha pending ilama emi katirikom but 3 years katti 3,84,000 katirukom inum 2,88,000 outstanding nu katta sldrnga ithuku ethathum option iruka sir..plss reply
I gave 1 laks to daughter .......Total 4 members........Mother, father, son and daughter both married .......... Mother and daughter both took loans and debts from all financial and non financial loans now they have around 18 laks debts ...... Son separate himself because of bebts not taking responsibility...... Daughter is the one who borrowed money from me can her mother give yellow notice to me is that even legal
Help me because that 1 laks is loan from money sharks if that daughter didn't give me money I want to pay because I signed agreement which is registered legally 😢
நான் 25.1.2023 அன்று insolvency petition file செய்தேன் எனது இடத்து உரிமையாளர் 24 1 2023 அன்று என்னிடம் மிரட்டி கடை ஒப்படைப்பதாக சம்மத ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார். கடை வாடகை முன்பணம் 15லட்சம் மற்றும் கடையில் உள்ள தளவாடப் பொருட்கள் அனைத்தும் உள்ள இருந்தன. கடன் சம்பந்தமாக நான் 21 1.2023 முதல் கடை பக்கம் செல்லவில்லை. கொடுத்த அட்வான்ஸ் 15 லட்சம் ஆனால் ஒப்பந்த பத்திரத்தில் 50 ஆயிரம் மட்டுமே குறிப்பிட்டு ஒரு மாத வாடகை மற்றும் கரண்ட் பில் கழித்தது போக 38000 எனது மனைவி அக்கவுண்டில் செலுத்துகிறார்கள். ஆனால் 15 லட்சத்தையோ கடையில் உள்ள உடமைகளையோ நான் எடுக்கவில்லை. IP மனுவில் இது பற்றி குறிப்பிடவில்லை. ஒரு மாதம் தலைமறைவாக இருந்தேன் முன்ஜா மீன் கிடைத்த பிறகு கடை பக்கம் சென்றபோது அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன அட்வான்ஸ் இல்லை என்கிறார்கள் ஐ பி மனுவில் கடையில் உள்ள பொருட்களை மற்றும் அட்வான்ஸ் இணைக்க வழி உண்டா
எனது மகன் தொழில் நோடித்துவிட்டார. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆட்பட்டு பக்கவாதம் ஏற்பட்டு வலது கை கால் மற்றும் பேச்சு செயல் இழந்து விட்டது. சொத்து மதிப்பை விட கடன் பேங்க் மற்றும் தனியாரிடம் கடன் உள்ளது. நாங்கள் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க முடியுமா?
மனசாட்சியே இல்லாமல் ஒரு சில கடன்காரர்கள் கொடுமைப் படுத்துவார்கள் அவர்களிடம் இருந்து வெளியே வர வேண்டும் என்றால் ip கொடுப்பது ஒன்று தான் தீர்வு
Yen vaanganum.... Vaangum podhe thiruppi kodukka mudiyadhu nu namakku theriuma theriyadha?
Thanks
Welcome
Very good information to all sir. Thank you.
2020அரியர்வழக்குசின்னத்திரைமுலம்ஜனனிரம்யாஅபர்ணாநிகிலாஜனனிபிருந்தாவைசாலி7வருஷம்5வருஷம்கிழித்துகவரிங்செயின்சின்னத்திரைஉதவினார்திபாஇந்திராஇந்துரேஜினாராகவிசரியாஎப்ரல்மார்ச்அகஸ்டுவரைஅனாதுமுடிந்தது13சரியாநஷ்டம்ர்டுபணம்வந்ததுசரியாஜிலை27வந்ததுசரியாசார்விவகாரத்துவழக்கு2020வழக்குசரியாசார்சாராதாராநிருபருத்தினார்சரியா...
Sir yellow notice pota adhuku piragu endha job kum poga mudiyadha bank la salary account kuda vechika mudiyadha and future la kuda pasanga loan vanga mudiyadha na yellow notice pota
Thanks for your help
Always welcome
Good msg thank u sir
சார்
நான் கோர்டில் IP மனு செய்து வழக்கு நடந்து கொண்டு உள்ளது இதனை நான் வாங்கிய Incrid Bank தெரிய படுதினேன ஆனாலும் கொல்கத்தா கோர்டில் இருந்து சம்மன் அனுப்பினர் பிறகு அரஸ்ட் வாரண்டும் அனுப்பி உள்ளனர்
நான் இப்ப என்ன செய்ய வேண்டும்
உங்கள் நம்பர் கிடைக்குமா
Sir ip pettion ennaku doubt irruku unga number kedaikuma
Sir enakum ip podanum,,, Unga number kudunga.. Apram antha Kolkata court poningla
Sir enakum ip podanum,,, Unga number kudunga.. Apram antha Kolkata court poningla
Cheque bounce analum yellow notice anupa mudiyuma sir??
Sir nan vangiya kadan 10000 nan kuduthuvitem anal endudaya document avaridam ullathu anal avar 100000kaduka vendum yentru enaku vakil notice anupiular
Can judge reject yellow notice even after providing every details mentioned by you sir
Sir oru doubt ipo father insolvency petition file pana avanga daughter marriaged person ah irundhal in future la oru business loan oh home loan oh apply pana mudiyadha sir
avangaloda family la yarukum loan kedaikathu
@@avavm4918 👍🏻 thank you
Personal loan ku petition poda mudiuma
Avanga children's govt job pogalama
Sir...
Vaaippu illa
Sir na default ahita en pasangaluku ethum loan kidaikatha sir....😔
Appadilam illa athu mattum unmai illa
1968ல். விட்ட மஞ்சள் நோட்டிஸை பெறுவது எப்படி. Sir.......
Katanala en appa saga 3time panna poitaga avuganala antha katana mutiyama thavikraga yenna panrathunu theriyala family yoda eathavathu pannalamanu thonuthu sir
Don't take wrong decision. Just contact advocate mobile number.
@@ashokcrajan mobile number plz
Sir... Panam ilatha kaaranathal... Neriya pakkam kadan vangi athu romba adhigam aagi vitathu... Emi... Due nu neraiya iruku... Background source nu ethuvum ila... Job um recent ah vitutan... Ana emi.. Due torture ah iruku... Ithuku ena panrathu sir... Konjam relieve aaga ethachi option iruka...
Whatsapp 9688951361
Same situation bro. Cal pannigaa sir ena sonnaru
ஐயா வணக்கம்
என்னிடம் கடன் வாங்கியவர் சென்னையில் மாதம் 20,000 வாடகை வீட்டில் குடிபெயர்ந்து விட்டார் அவரை நேரில் சந்திக்கும் பொழுது என்னிடம் எந்த சொத்தும் இல்லை வருமானமும் இல்லை நான் மஞ்சள் நோட்டீஸ் அனுப்பினால் தங்களுக்கு எந்த வகையிலும் எனது பணத்தை திருப்பி செலுத்த அவசியமில்லை என்று கூறுகிறார் இதில் என்ன உண்மை என்றால் அந்த நபரின் தாய் பல கோடி சொத்து உள்ளது அவரது மனைவி மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார் அவரது மனைவி சாட்சி கையெழுத்து பெற்றுள்ளார் எனது கடன் ரூபாய் 2 லட்சம் ₹100 பத்திரத்தில் அவரது மனைவியின் சாட்சியுடன் கையெழுத்து பெற்று பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன் இவரின் மேல் என்னால் வழக்கு தொடர்ந்து எனது பணத்தை மீட்க வழி ஏதும் கிட்டுமா ஆலோசனை கூறவும் என்னைப் போல் பல நபர்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி ஐயா
@@ramarajanmphilenglish2584vaanguninga la bro
Hai sir engaluku varumanathai thandi loan poitu irukka ithuku Nangal enna panrathu sir engala katta mudila sir ippo enna panrathu sir
Don't take wrong decision. Just contact advocate mobile number.
Sir na kadan vangki kata mudiyala yellow notice vangkiten na en pasangalum antha kastatha anubavikanum ma sir
Athu mattum unmai illa
Sir pls help me sir
Vetta sapti panna porom solraga Ena panrathunu theriyala kaila panam ila rompa kastama irugu
@@pfcreation8886 appa manjal notice. Eadugalama
Sir loan surity ka ennoda document kuduthan ana avarala repay panna mudiyala na ippo antha document eppadi recovery panrathu bank la keta innoru loan vangirukanga athayum sethu than pay paananumnu solranga apa tha document kudupangalam..but na 1loan ku tha surity kuduthan sir..i need my document sir..enna pannanum sir
Whatsapp 9688951361
கல்வி கடன்
Hello unga kalvi kadannukku ethavathu mudivoo vanthatha ennakkum torcher pantranga pls sollunga
Iyya en husband ennai vittuttu Vera pennudan illigala irrunthu kondu enagu panam kodugamal vittathal naan kadan vaangi hospital selavugu vaanginen ,ippo en husbandum kudgga maatengirar kadan karargal ennai achuruthigirargal enna seivathenre puriyavillai ,manjal notice kuduthal Government panam ration card kidiguma sir🙏
Hi ple msg pannu
தற்கொலை தான் பண்ணனும் போல...neriya கடன் எதுவும் செய்யமுடியுமா அய்யா எந்த1 சொத்து இல்லை
Don't take wrong decision. Just contact advocate mobile number.
Sir my sister is same problem. Can u help her sir
Serupala adinga avala
How much i pay insolvency court fees sir
1 to 1.5 percentage of loan amount and document & advocate fees extra
Whatsapp 9688951361
Kadan vangunavarku property irundhal manjal notice vida mudiuma. Plssss sollunga sir
No.. the property will be undertaken to compensate it
@@freeLEGALadvice_2012 tq sir.en friend ku avunga veetu patta,check slip,pro note la sign vangi 10 laks vangi kuduthen. Veedu vikara idea vula irukanga. Veedu vithal 5 laks matum tharen full amount m ketal oru paisa kuda thara maten. Court mulama manjal notice vitruvenu miraturanga sir
@@aribabanu6257 pro note , check slip vaithu case pottal amount recovery panna mudiyum. For more details WhatsApp to 8015036227
Government Employee ip kodukka mudiumaa sir அப்படி ip கொடுத்தால் வேலையில் தொடரமுயுமா நான் அமௌன்ட் கொடுத்துத்துள்ளேன் என் அமோன்ட் வருமா
@@manikandana7244IP thara mudiyadhu government servant
தங்களிடம் நான் சில விபரங்கள் அறிய விரும்புகிறேன் தொலைபேசியில் அழைக்கலாமா .......?
WhatsApp 9688951361
உங்களோட போன் நம்பர் வேணும் சார்
9688951361
SIR IAM IN SAME SITUATION CAN I CONTACT YOU SIR IAM IN KUNDRATHUR
WhatsApp 9688951361
Avanga children's ku loan kedaikathu
La sir
It affects only that person
@@freeLEGALadvice_2012 என்ன சார் அவங்களுடுய வாரிசுகள் loan வாங்க முடியாது சொல்றிங்க 😢😢😢
Sir,
3,00,000 loan vangunom still now entha pending ilama emi katirikom but 3 years katti 3,84,000 katirukom inum 2,88,000 outstanding nu katta sldrnga ithuku ethathum option iruka sir..plss reply
Whatsapp 9688951361
Sir nan manjal apply panniden but kadan koduvarkal innamum pressure panaraga nan police station poganuma pls sollunga sir
Vivek sir manjal notice eppadi apply pandrathu plz sollunga sir 3financial loan vankinen but ipoo job illai
Hi epadi aply pandrathu
Sir...if I file bankruptcy, will my son's property be attached?
I gave 1 laks to daughter .......Total 4 members........Mother, father, son and daughter both married .......... Mother and daughter both took loans and debts from all financial and non financial loans now they have around 18 laks debts ...... Son separate himself because of bebts not taking responsibility...... Daughter is the one who borrowed money from me can her mother give yellow notice to me is that even legal
Help me because that 1 laks is loan from money sharks if that daughter didn't give me money I want to pay because I signed agreement which is registered legally 😢
Can i move from one state to another state inside India after i applied or obtain insolvency ?.... Ready to update the current address with judiciary
நான் 25.1.2023 அன்று insolvency petition file செய்தேன் எனது இடத்து உரிமையாளர் 24 1 2023 அன்று என்னிடம் மிரட்டி கடை ஒப்படைப்பதாக சம்மத ஒப்பந்த பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டார். கடை வாடகை முன்பணம் 15லட்சம் மற்றும் கடையில் உள்ள தளவாடப் பொருட்கள் அனைத்தும் உள்ள இருந்தன. கடன் சம்பந்தமாக நான் 21 1.2023 முதல் கடை பக்கம் செல்லவில்லை. கொடுத்த அட்வான்ஸ் 15 லட்சம் ஆனால் ஒப்பந்த பத்திரத்தில் 50 ஆயிரம் மட்டுமே குறிப்பிட்டு ஒரு மாத வாடகை மற்றும் கரண்ட் பில் கழித்தது போக 38000 எனது மனைவி அக்கவுண்டில் செலுத்துகிறார்கள். ஆனால் 15 லட்சத்தையோ கடையில் உள்ள உடமைகளையோ நான் எடுக்கவில்லை. IP மனுவில் இது பற்றி குறிப்பிடவில்லை. ஒரு மாதம் தலைமறைவாக இருந்தேன் முன்ஜா மீன் கிடைத்த பிறகு கடை பக்கம் சென்றபோது அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டிருந்தன அட்வான்ஸ் இல்லை என்கிறார்கள் ஐ பி மனுவில் கடையில் உள்ள பொருட்களை மற்றும் அட்வான்ஸ் இணைக்க வழி உண்டா
Whatsapp 9688951361
மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தால் வெளிநாடு போக முடியுமா
No
எனக்கு உதவுங்கள்
Whatsapp 9688951361
Please I am call sir
WhatsApp 9688951361
எனது மகன் தொழில் நோடித்துவிட்டார. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆட்பட்டு பக்கவாதம் ஏற்பட்டு வலது கை கால் மற்றும் பேச்சு செயல் இழந்து விட்டது. சொத்து மதிப்பை விட கடன் பேங்க் மற்றும் தனியாரிடம் கடன் உள்ளது. நாங்கள் மஞ்சள் நோட்டீஸ் கொடுக்க முடியுமா?
WhatsApp 9688951361
Sir ungalukku Cal panannum
8015036227
இதனால் பெண்பிள்ளைகளுக்கு ஏதும் பாதிப்பு வருமா..?
No
சார் எல்லாம் சரி அப்ப அவரிடம் பணம் கொடுத்தவரின் நிலமை என்ன சார்
இதில் எவ்வளவு தொகை வரை தள்ளுபடி ஆகும்
Whatsapp 9688951361
Plz onga number thanga ji
WhatsApp 9688951361