Kumbam Sataya nakshatra palangal கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 6

  • @COMMONMAN111
    @COMMONMAN111 9 часов назад +7

    வேண்டாம் அழுதுருவேன்….. .உருட்டுகள் பலவிதம்… ஓவ்வொன்றும் புதுவிதம்….நீங்க சொல்லுற படி கும்ப ராசிக்கு நடந்தா… லைஃப் டைம் செட்டில்மெண்ட்…இப்படிக்கு "ரோலக்ஸ் "கும்பராசி டீம்.......கும்ப ராசிக்கு..2024ல உயிர் போகல…சனி..கும்ப ராசியை.....2024 ல..விரட்டி விரட்டி வெளுத்துருச்சு….மேலும். குத்து உயிரும் குலையுரும்மா...2024 டெத் பீட்ல இருக்கு கும்ப ராசிக்கு அதுதான் உண்மை..!........ 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்... …...இதுல 2025 க்கு வந்து சனி...நல்லதை பண்ணும்…. சனி உங்களுக்கு அள்ளி அ்ள்ளிக் கொடுக்கப்போகிறார்னு / இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகறார்னு வந்து உருட்டுறீங்க!...முடியல… முடியல…..கும்பம் = துன்பம்.! .

  • @vinothSusi-so7ru
    @vinothSusi-so7ru 8 часов назад +3

    ஐயா வணக்கம்.... நீங்கள் சொல்வது எங்கள் வாழ்க்கையில் லா நடக்க போகிறது.... அப்படி நடந்தால் அது ஒரு உலக அதிசயம் தான்....

  • @karthikmunis9229
    @karthikmunis9229 11 часов назад +2

    நானும் என்னுடைய மகன் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் இனிமேல் எப்படி இருக்கு என்னுடை கணவர் இறந்த விட்டர் எங்களுக்கு மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது

  • @sudhasiva762
    @sudhasiva762 11 часов назад +1

    Na vali eilamaluodane saganum aduku yedawadu vali solunga please