Hi sis😊Unga voicela thirupavada Seva virtuala paatha maadiri oru feel sis..soo happy for you sis😍..unga videos romba informative aa iruku..you are doing great job sis👌😊many people are benefited at lot by your videos sis..where is that lakshmi narasimhar temple sis?..can you give details.. We have booked Arjitha Brahmochavam June month Monday ..we are planning to be in Tirumala on Sunday..which Lucky dip Seva we can register at that time sis..can we register for Lucky dip in Keezh Tirupati ?? Can we book VIP break Darshan when we go there?
சகோதரி உங்களுடைய திருப்பாவாடை சேவா வர்ணனையை கேட்கும்போது மிகவும் பரவசமாக இருந்தது. எங்களுக்கு இந்த பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் என்று ஏக்கமாகவும் இருந்தது. தங்களது வர்ணனை நேரில் சேவித்ததைப் போன்ற உணர்வை தந்தது.மிக்க நன்றி.
Congratulations sister 💐🙏உங்கள் அனுபவத்தை கேட்கும் பொழுது எங்களுக்கும் இதுபோல் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏக்கமாக இருக்கிறது அடுத்த முறை நீங்கள் திருமலை செல்லும்போது எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் சிஸ்டர்
Again you made me go back in time. Me and my friend got to see this seva around 2011, when these additional tickets for arjitha seva were given in CRO, the previous day morning. We both went and stood in the queue at 10:00 PM and then just slept the whole night in the queue line and got the tickets at around 7:30 AM. After this we went and checked in to our room and had a good rest @Kousthabham. Next day morning with lord Venkatachalapathy's blessings we were able to participate in the Thiruppavada seva and the darshan from near the Kulasekara Alwar step. After we came out one word that my friend described about the darshan is "Fantabolous". For the last 3 years with lord Venkatachalapathy's blessings he has given us the opportunity to see from Kulasekara Alwar step every year. May lord bless you and give darshan for all the sevas. Om Namo Venkatesaya
@@ssblifestyletirupatiupdates Chances will be very less, because there will be lot of rush and given the number of tickets, ttd does not want devotees to be disappointed
Happy sister உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியவில்லை sis. எங்களை அப்படியே பங்காரு வாக்கிலி உள்ளே கொண்டு போய் எல்லாத்தையும் பார்க்க வெச்சிட்டிங்க, என்னை அறியாமல் கண்ணீர் பெருக பெருமாள் தரிசனம் செய்தேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி 🙏 🎉
சகோதரி உங்கள் திருப்பாவடை சேவை வர்ணனை மிகவும் அருமை.. உங்கள் கண்களால் நான் பார்த்த உணர்வு எனக்கு கிடைத்தது... மிகவும் நன்றி 🙏 எவ்வளவு விஷயங்கள் நோட் செய்து சொல்லியிருந்தீர்கள்... மிகவும் அருமை...
அன்பு சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்ன ஒரு பாக்கியம் நீங்கள் சொல்ல சொல்ல நாங்கள் அந்த நேத்திர தரிசனம் சேவையை கண்டது போல் ஒரு ஆனந்தம் என் கண்களுக்கு அந்த தரிசனம் தெரிந்தது போல் ஒரு உணர்வு அது உணர்வு மட்டுமல்ல எனது பாக்கியம் மிகவும் சந்தோஷமாக
Listening to your experience makes us literally visualise every minute detail. So wonderfully explained with devotion and genuine happiness. Hope all of us too get blessed to have such a darshan soon. Om Namo Narayana 🙏
Thanks for sharing your experience sister. Detailed explanation. Can't wait to see perumal. Last year June i had VIP darshan that Time i was 2 months pregnant. Now again I booked darshan for May 2nd along with family and my newborn baby.
Sister நீங்க சொல்லும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது sister ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்களால் நாங்களும் அடிக்கடி திருமலைக்கு சென்று வருகிறோம். ஏப்பிரல் மாதம் ஊஞ்சல் சேவா புக் செய்து உள்ளோம். ரொம்ப நன்றி உங்கள் வழிகாட்டுதலுக்கு .🙏🙏🙏
Ahha really felt i was there when i was listening you really felt very blessed we never knew utsava moorthi coming out till now Thank you very much for sharing your experience 🙏🙏🙏 danyosmi
Wonderful articulation sister. Thank you for sharing your experiences. It's very true god listens to all our thoughts, feelings and wishes and that comes true in the right time. We were trying for sevas through electronic dip for more than two years but we got Suprabhatam seva for this Aug 31st. Om Namo Venkatesaya 🙏
Hi sister.. wow super feeling neenga sollum podhu oru mathuri goosebump agudhu sis and nange la nerula poi vandha mathuri iruku thanks for ur sharing experience sister..
Om namo venkatesaya. Really you are very lucky and you are blessed by perumal to have dharshan 4 times .we are also lucky to hear your experience. By your varnanai you took us to the temple and we virtually we had dharshan we are also praying perumal to give us a chance to have a thiruvapavadai, mel sadhu seva,subrapatha seva and other Sevas. To have all those sevas we should have done some punniams. With his blessing all of us should have dharshan luke you. Perumal is great. Thanks for you live telecast. Om namo venkatesaya🙏 om namo Narayana.🙏
அருமை அருமை அருமை, I just closed My Eyes and listened to your narration, I Felt like I Am in There Very close to Perumal, thanks thanks thanks, if possible next time Please pray for all Autism Children and their Parents, God Bless You and Your Family for Generations
ஓம் நமோ வெங்கடேசாய. மகளே உன்னுடைய வர்ணனை திருமலையில் தரிசனம் செய்பவர்களுக்கும் மற்றும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும், நேரில் கண்டு களித்தது போன்று இருந்தது, வாழ்க மகளே. பக்தர்கள் அனைவரும் உன்னுடைய SSB சேனலை பார்த்தார்கள் என்றாலே அதுவே அவர்களுக்கு தரிசனம் பார்த்த உணர்வு ஏற்படும். உன்னை பெற்றவர்களும் உன்னை துணைவியாக கொண்டவரும் பாக்கியவான்கள். நன்றி பாராட்டுக்கள்
🙏 சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள் கேக்கும் போதே மெய் சிலிர்க்கிறது விமான வெங்கேடேஷ்வரனை கும்மிடும் போதும் பாட்ட கங்கா அம்மனை கும்மிடும் போதும் என் குடும்பம் (Me, myhusband, my4egeboy) பெருமாள் அருகில் சேவா பார்க்க வேண்டும் என வேண்டி கொள்ளுங்கள் நன்றி சிஸ்டர் 🙏
அக்கா நான் 30டைம் தரிசனம் செய்து இருப்பினும் ஏழுமலையான் என் நினைவில் வைத்திருக்கவில்லை தரிசனம் செய்த மனு நொடி மறந்து விடும் எனக்கும் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்ய மிகவும் பிடிக்கும் மே மாதம் 23 தேதியில் அங்கப்பிரதட்சணம் மற்றும் ஜுன் மாதம் 14 தேதியில் அங்கப்பிரதட்சணம் புக்கிங் சேய்துள்ளென் மாதம் இறு முறையாவது தரிசனம் செய்ய ஆசையா இருக்கும்
Madam i can feel your happiness since I have also experienced it kindly try archana or thomala or astathalapadam you will feel like heavan om namo venkatesaya
Most awaited video akka :) your excitement is felt when you said thanks to sister of permual. Congratulations happy for you. Next month eppo poreenga na thambi naanum varuven . Timing sollungal . Perumal kuda pathulam pola unga kuda perumal oru naal pakkanumn you are really explaining so many things .
வர்ணனை மிகவும் அருமை. பிரசாதம் பற்றிய விபரம் community post ல் முடிந்தால் பகிரவும். ஏன் என்றால் பழைய பிரசாத list ல் பெரிய லட்டு,வடை,ஜிலேபி,அப்பம், தேன்குழல்,தோசை,புளியோதரை,பட்டுச் சரிகை துப்பட்டா அல்லது ரவிக்கைத் துண்டு என்று போட்டிருக்கிறார்கள். நன்றி மேடம்.
@@ssblifestyletirupatiupdates நன்றி மேடம்.அழகன் படத்தில் நாம வேற வீட்டில பொறந்துருக்கலாம் டா என்று ஒரு சின்ன பையன் சொல்வான்,அது போல நாம் பெருமாளை அருகில் சென்று அடிக்கடி தரிசனம் செய்யவும் நிறைய பிரசாதங்கள் வாங்கி சாப்பிடவும் 60 அல்லது 70 களில் பிறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.😀😀
Amma Subha, Subha when will I get this seva? So excited to hear your explanation and I am very eager to see this seva. I am 62 years old. Pl pray for God's blessings for me to get this seva. Please please.
Thank you for your reply ma. Is this seva performed on 30th March. We are there on 29th, Wed for Sr citizen dharshan. We want to try if the seva is there. Pl let me know.
சூப்பர் மிக்க மகிழ்ச்சி... நீங்கள் எப்போது எந்த வருடம் உங்கள் முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் பயணம்... அப்போது உள்ள மற்றும் இப்போது உள்ள நடைமுறை மாற்றம் செய்யப்பட்டது...
சொல்ல வார்த்தைகள் இல்லை sis..ஓம் ஸ்ரீ வேங்கடவனேபோற்றி போற்றி 🙏🙏🙏🙏april 20th நேத்ர தரிசனம் பார்ப்பதற்காகவே Senior citizen darshan book செய்துள்ளேன் Pa..
Hi sis😊Unga voicela thirupavada Seva virtuala paatha maadiri oru feel sis..soo happy for you sis😍..unga videos romba informative aa iruku..you are doing great job sis👌😊many people are benefited at lot by your videos sis..where is that lakshmi narasimhar temple sis?..can you give details..
We have booked Arjitha Brahmochavam June month Monday ..we are planning to be in Tirumala on Sunday..which Lucky dip Seva we can register at that time sis..can we register for Lucky dip in Keezh Tirupati ?? Can we book VIP break Darshan when we go there?
Thanks a lot
At N2 gate lakhshmi narasimmar near to varaha sami
Suprapadham only choice at tirumala only
Yes you can get vip
Thanks a lot
Unga kita pesanum sis
Sis how you are able to photograph at these places.
சகோதரி உங்களுடைய திருப்பாவாடை சேவா வர்ணனையை கேட்கும்போது மிகவும் பரவசமாக இருந்தது. எங்களுக்கு இந்த பாக்கியம் எப்பொழுது கிடைக்கும் என்று ஏக்கமாகவும் இருந்தது. தங்களது வர்ணனை நேரில் சேவித்ததைப் போன்ற உணர்வை தந்தது.மிக்க நன்றி.
மிக்க மகிழ்ச்சி சகோ
நீங்கள் எப்போதும் பெருமாள் அருள் பரிபூரணமாக பெற்று உள்ளீர்கள்🙏🙏🙏
Thanks sis
Congratulations sister 💐🙏உங்கள் அனுபவத்தை கேட்கும் பொழுது எங்களுக்கும் இதுபோல் ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று ஏக்கமாக இருக்கிறது அடுத்த முறை நீங்கள் திருமலை செல்லும்போது எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள் சிஸ்டர்
Sure sis
உங்க மூலம் எங்களுக்கு நேரில் பார்த்த மாதிரி இந்த பாக்கியம் கிடைத்துள்ளது.ஓம் நமோ வெங்கடேசாய!!! 🙏👏👏🙏
Thanks bro
நாங்களும் திருப்பாவாடை சேவையில் கலந்து கொண்டது போல் மனது மிகவும் மகிழ்ச்சி அடைகிறது ஓம் நமோ வெங்கடேசாய மிக்க நன்றி சகோதரி
மிக்க மகிழ்ச்சி 🙏🙏
Again you made me go back in time. Me and my friend got to see this seva around 2011, when these additional tickets for arjitha seva were given in CRO, the previous day morning. We both went and stood in the queue at 10:00 PM and then just slept the whole night in the queue line and got the tickets at around 7:30 AM. After this we went and checked in to our room and had a good rest @Kousthabham. Next day morning with lord Venkatachalapathy's blessings we were able to participate in the Thiruppavada seva and the darshan from near the Kulasekara Alwar step. After we came out one word that my friend described about the darshan is "Fantabolous". For the last 3 years with lord Venkatachalapathy's blessings he has given us the opportunity to see from Kulasekara Alwar step every year.
May lord bless you and give darshan for all the sevas. Om Namo Venkatesaya
Happy to know..wish ttd resume some offline quota like this
@@ssblifestyletirupatiupdates Chances will be very less, because there will be lot of rush and given the number of tickets, ttd does not want devotees to be disappointed
U r so so so.... Blessed
I cannot control my emotional crying. Indha seva en vazvil onetime kedacha indha jenma palan
Iam so emotional
Om namo venkatesaya hugs dear he will call you
Sis super .nenga sollumbothu goos bumb aguthu enala mudiyala thankyou so much for share your experiance
Happy to know da
Happy sister
உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியவில்லை sis. எங்களை அப்படியே பங்காரு வாக்கிலி உள்ளே கொண்டு போய் எல்லாத்தையும் பார்க்க வெச்சிட்டிங்க, என்னை அறியாமல் கண்ணீர் பெருக பெருமாள் தரிசனம் செய்தேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சகோதரி 🙏 🎉
எனக்கும் same feeling
Thanks sis om namo venkatesaya
*Om Namo Venkateshaya*
🙏🙏🙏🙏🙏🙏🙏
(Thanks a lot Can't to say more Dear)
REALLY HAPPY TO SEE THAT YOU ATTENDED THIS SEVA
Thanks
அருமையான நல்ல தகவல்.
ஓம் நமோ வெங்கடேசாய.
சகோதரி உங்கள் திருப்பாவடை சேவை வர்ணனை மிகவும் அருமை.. உங்கள் கண்களால் நான் பார்த்த உணர்வு எனக்கு கிடைத்தது... மிகவும் நன்றி 🙏 எவ்வளவு விஷயங்கள் நோட் செய்து சொல்லியிருந்தீர்கள்... மிகவும் அருமை...
Happy to know thank you brother 🙏🙏🙏🙏
அருமையான பதிவு மிக்க நன்றி மேடம்
Romba thanks sis unga experience sonnathu live va partha feeling irunthathu
🙏🙏🙏🙏
அன்பு சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்ன ஒரு பாக்கியம் நீங்கள் சொல்ல சொல்ல நாங்கள் அந்த நேத்திர தரிசனம் சேவையை கண்டது போல் ஒரு ஆனந்தம் என் கண்களுக்கு அந்த தரிசனம் தெரிந்தது போல் ஒரு உணர்வு அது உணர்வு மட்டுமல்ல எனது பாக்கியம் மிகவும் சந்தோஷமாக
Happy to know sister thanls a lot
Waiting for this narration from ur voice and eyes sis.... i am also blessed to hear this sister... Om namo venkatesaya.........
Thank you so much 🙂
@@ssblifestyletirupatiupdates 🙏🙏
Thanks sister thirumala poi dharsan parthu vantha feeling eruhu.
Waiting for ur voice. So blessed and lucky people urs.
Listening to your experience makes us literally visualise every minute detail. So wonderfully explained with devotion and genuine happiness. Hope all of us too get blessed to have such a darshan soon. Om Namo Narayana 🙏
Thanks a lot everyone must get
Thanks for sharing your experience sister. Detailed explanation. Can't wait to see perumal. Last year June i had VIP darshan that Time i was 2 months pregnant. Now again I booked darshan for May 2nd along with family and my newborn baby.
Congrats sis happy to know happy dharshan to all of you
Awesome explanation Akka🥹 just kanna mooditu intha video keta Unga koodave vanthu Perumala darisanam pannuna oru feel🙏 Thank you so much Akka.
Happy to know sis ❤
Sister, i don't hv words to express, very emotional, thanks for sharing this experience.. Om namo venkatesaya.
Om namo venkatesaya
Sister நீங்க சொல்லும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது sister
ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
உங்களால் நாங்களும் அடிக்கடி திருமலைக்கு சென்று வருகிறோம்.
ஏப்பிரல் மாதம் ஊஞ்சல் சேவா புக் செய்து உள்ளோம்.
ரொம்ப நன்றி உங்கள் வழிகாட்டுதலுக்கு .🙏🙏🙏
Thanks sis happy to know
Sis very happy to hear ur experience,ur great...bcos every week u go for netra darshan,u got this seva..
Thanks
அக்கா......no words to express myfeel😢😢😢......ohm namo venkatesaya....
Om namo venkatesaya bro ellam avan seyal
Ahha really felt i was there when i was listening you really felt very blessed we never knew utsava moorthi coming out till now
Thank you very much for sharing your experience 🙏🙏🙏 danyosmi
Thanks a lot
Perumal Thaiyaar anugraham unghalakku familykku paripoorna irrukku Sister valgha valamudan nalamudan God bless you and your family 💐
Thank you bro
Wonderful articulation sister. Thank you for sharing your experiences. It's very true god listens to all our thoughts, feelings and wishes and that comes true in the right time. We were trying for sevas through electronic dip for more than two years but we got Suprabhatam seva for this Aug 31st. Om Namo Venkatesaya 🙏
Congeats happy seva
Super sister finally experience shared.thank you sis
Hi sister.. wow super feeling neenga sollum podhu oru mathuri goosebump agudhu sis and nange la nerula poi vandha mathuri iruku thanks for ur sharing experience sister..
Thanks sis 🙏🙏🙏🙏🙏
I got really a thrilling experience like a live dharshan. amazing guidance. Thanks ma. Long live. Hates off
Happy to know thankyou
Super madam. Information Govinda Govinda 🙏
Thankyou sister.
We are all blessed to hear.God bless you.
🙏🙏🙏
Om namo venkatesaya. Really you are very lucky and you are blessed by perumal to have dharshan 4 times .we are also lucky to hear your experience. By your varnanai you took us to the temple and we virtually we had dharshan we are also praying perumal to give us a chance to have a thiruvapavadai, mel sadhu seva,subrapatha seva and other Sevas. To have all those sevas we should have done some punniams. With his blessing all of us should have dharshan luke you. Perumal is great. Thanks for you live telecast. Om namo venkatesaya🙏 om namo Narayana.🙏
Thankyou sir sure he will call everyone
Super unga dharishana comentry
U have a soothing beautiful voice sister,when ur describing the experience,i was recollecting my suprabhatam seva,
Thanks a lot
வாழ்த்துக்கள் அக்கா 😊.. ஓம் நமோ venkateshaya
🙏🙏🙏
அருமை அருமை அருமை, I just closed My Eyes and listened to your narration, I Felt like I Am in There Very close to Perumal, thanks thanks thanks, if possible next time Please pray for all Autism Children and their Parents, God Bless You and Your Family for Generations
Sure they are gods child the mosy bravest parents
ஓம் நமோ வெங்கடேசாய. மகளே உன்னுடைய வர்ணனை திருமலையில் தரிசனம் செய்பவர்களுக்கும் மற்றும் தரிசனம் செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும், நேரில் கண்டு களித்தது போன்று இருந்தது, வாழ்க மகளே. பக்தர்கள் அனைவரும் உன்னுடைய SSB சேனலை பார்த்தார்கள் என்றாலே அதுவே அவர்களுக்கு தரிசனம் பார்த்த உணர்வு ஏற்படும். உன்னை பெற்றவர்களும் உன்னை துணைவியாக கொண்டவரும் பாக்கியவான்கள். நன்றி பாராட்டுக்கள்
நன்றி அப்பா நமஸ்காரம்
Really Thanks.. your are a blessed person 🙏
Thank u for ur brief description sister
அருமையான பதிவு மெய்சிலிர்க்க கண்களில் நீர் வழிய பெருமாளை நேரில் பார்த்தது போல் உள்ளது நன்றி. லட்சுமி நரசிம்மர் ஏகாந்த சேவை பற்றி கூறுங்கள் சகோதரி
ஏகாந்த சேவை கூறுகிறேன் சகோதரி விரைவில்..ரொம்ப சூப்பரா இருக்கும்
You are so blessed sister 🙏🙏🙏 Am eagerly awaiting to be selected in the Electronic dip and to see the Perumal nearby and get his blessings 🙏🙏🙏
Sure he will call you
மிக்க நன்றி சகோதரி
Om namo Venkateshya......
Very tq so much mam...🙏
Subprapatha seva select akirukkom same day or perivousdayspecial entry dharsan book paniklama
Today completed token free darshan at 1 hour.. it's very surprised for me... Romba nala samiya pathn
Hey super 1 hr na
Very nice experience and awesome explanation, the way you told it seems like I'm personally felt the presence in the temple and see the bhagavan
Happy to know
🙏 சூப்பர் சிஸ்டர் வாழ்த்துக்கள் கேக்கும் போதே மெய் சிலிர்க்கிறது விமான வெங்கேடேஷ்வரனை கும்மிடும் போதும் பாட்ட கங்கா அம்மனை கும்மிடும் போதும் என் குடும்பம் (Me, myhusband, my4egeboy) பெருமாள் அருகில் சேவா பார்க்க வேண்டும் என வேண்டி கொள்ளுங்கள் நன்றி சிஸ்டர் 🙏
Koopduvar sis
Thank you so much mam iam very impressed in this seva
🙏🙏🙏 சொல்ல வார்த்தை இல்லை சகோதரி என் கண்கள் இரண்டும் நிறைந்தன.
எல்லாம் வல்ல பெருமாள் அருள் உங்களுக்கு கிடைக்கும்.
வணக்கம் நன்றி,,🙏🙏🙏
Thanks a lot
நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது அக்கா
Romba happy ha iruku sister neenga solratu keka enkalukum anta pakiyam venum sister
Om namo venkatesaya
Kidaikum seekram bro
Your observations and explanations are very sharp madam. Thanks.
🙏🙏🙏
am visiting thirumala coming wenesday with my mother..one small ddoubt...lucky dip pathiya rendu perum varisaiyil nirkka venduma?
அக்கா நான் 30டைம் தரிசனம் செய்து இருப்பினும் ஏழுமலையான் என் நினைவில் வைத்திருக்கவில்லை தரிசனம் செய்த மனு நொடி மறந்து விடும் எனக்கும் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்ய மிகவும் பிடிக்கும் மே மாதம் 23 தேதியில் அங்கப்பிரதட்சணம் மற்றும் ஜுன் மாதம் 14 தேதியில் அங்கப்பிரதட்சணம் புக்கிங் சேய்துள்ளென் மாதம் இறு முறையாவது தரிசனம் செய்ய ஆசையா இருக்கும்
Super bro poitu vanga romba nimmadhiya irukum
Feeling like I had watched this seva nearby to the temple😌😌
Thanks sis
Vazhthukkal Sis. Hope you are doing great. 🎉🙏👍😊
Hi sis thanks for calling
Thank you sister, God bless you
Thank you brothrt
Madam i can feel your happiness since I have also experienced it kindly try archana or thomala or astathalapadam you will feel like heavan om namo venkatesaya
Sure sir i try now 6 month i cant try
Most awaited video akka :) your excitement is felt when you said thanks to sister of permual.
Congratulations happy for you.
Next month eppo poreenga na thambi naanum varuven .
Timing sollungal . Perumal kuda pathulam pola unga kuda perumal oru naal pakkanumn you are really explaining so many things .
First week anga irupen thanks a lot
Going on 3 rd
You are a Blessed Divine heart….
So, nicely explained, we are also blessed to listen to this lively video…
Om Namo Venkatesayaa….
Happy to know thanks a lot
வர்ணனை மிகவும் அருமை. பிரசாதம் பற்றிய விபரம் community post ல் முடிந்தால் பகிரவும். ஏன் என்றால் பழைய பிரசாத list ல் பெரிய லட்டு,வடை,ஜிலேபி,அப்பம், தேன்குழல்,தோசை,புளியோதரை,பட்டுச் சரிகை துப்பட்டா அல்லது ரவிக்கைத் துண்டு என்று போட்டிருக்கிறார்கள். நன்றி மேடம்.
ரவிக்கை மேல் துண்டு 2 50₹ லட்டு மட்டும்
நெய்வேத்தியத்தில் கூட நான் ஜிலேபி அப்பம் பார்க்கவில்லை
@@ssblifestyletirupatiupdates நன்றி மேடம்.அழகன் படத்தில் நாம வேற வீட்டில பொறந்துருக்கலாம் டா என்று ஒரு சின்ன பையன் சொல்வான்,அது போல நாம் பெருமாளை அருகில் சென்று அடிக்கடி தரிசனம் செய்யவும் நிறைய பிரசாதங்கள் வாங்கி சாப்பிடவும் 60 அல்லது 70 களில் பிறந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.😀😀
Excellent, God Bless You
Thanks bro
Happy sister.yennakku neenga sollumpothu udampu silirkkuthu.ennakum intha mathiri chance
Kidiganumnu vedigonka pls
Sure bro you will get
Namo venkatesaya ... Happy to get this video I was waiting
Happy to inform you mam feb 15th my brother got this seva and he was very happy and we also got jelabi and murmu prasdam of swamy
With in 12 hours he got 3 dharshnams of swamy
Wow congrats
Tq mam
அருமை. கோவிந்தா கோவிந்தா. இந்த ஃபோட்டோ எடுக்க எப்படி allow செய்தார்கள் சகோ.
Mam can we register multiple seva's on lucky DIP (offline)? or they allow only one registration?
Om namo venkatesya i also feeled blessed 🙏🙏🙏
🙏🙏🙏
Amma Subha, Subha when will I get this seva? So excited to hear your explanation and I am very eager to see this seva. I am 62 years old. Pl pray for God's blessings for me to get this seva. Please please.
Amma sure you will get simcere prayers he will bless you for all sevas
Thank you for your reply ma. Is this seva performed on 30th March. We are there on 29th, Wed for Sr citizen dharshan. We want to try if the seva is there. Pl let me know.
Yes ma please try
@@ssblifestyletirupatiupdates thank you. We will try.
Thirupavada seva yepadi book panrathu enga book pannum mam please sonnunga
Great explanation asusual lovely ur blessed sis om namo narayana
Thanks a lot
"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”
Good evening madam... Can you please send the link of video regarding the srivani trust break darshan
Bookimg link ?
My dear Daughter please share Narashimma Swamy temple locations inside.
I have video i share next varahaswamy we need to go..its in right side N 2 nu board potrukum
🙏OHM NAMO VENKATESAYA.MIGA MIGA AZHAGAGA PERUMAL DHARISANTHAI KANN MUNNAE KONDU NIRUTHI DHARISIKKA VAITHAMAIKKU MIKKA NANDRI SUBHA.IVVALAVU AZAGAGA YARALUM VARNIKKA MUDIYATHU.UNNUDAIYA IDHAYAPOORVAMANA BHAKTHIKKU PERUMAL THAYAR ANUGRAHAM YEPPOTHUM UNDU. MIKKA NANDRI SUBHA.🙏🙏
Thanks a lot ma touching your feet namaskaram
You are so lucky ma... God bless you ma.
Thankyou sis
Virtual seva booked on 20 th but not come to dharsan whether we can use it again for entry what is the rules to use it
ஓம் நமோ வெங்கடேஷாய🙏🙏🙏
சூப்பர் மிக்க மகிழ்ச்சி... நீங்கள் எப்போது எந்த வருடம் உங்கள் முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் பயணம்... அப்போது உள்ள மற்றும் இப்போது உள்ள நடைமுறை மாற்றம் செய்யப்பட்டது...
Munnadi early once or twice
2017 lendhu monthly every month kooda chinna change irukum
நன்றி சகோதரி
Semma sis nangala pona mare erundeche
Thanks
Thank you for the information mam. For offline lucky dip registration can any one family member register or should all of us go mam?
All must register
One registeration max 2 members allowed
Third person new regitreation
Sister great achievement qm namo venkatasra
சொல்ல வார்த்தைகள் இல்லை sis..ஓம் ஸ்ரீ வேங்கடவனேபோற்றி போற்றி 🙏🙏🙏🙏april 20th நேத்ர தரிசனம் பார்ப்பதற்காகவே Senior citizen darshan book செய்துள்ளேன் Pa..
Super sister
@@ssblifestyletirupatiupdates Thank you எல்லாம் உங்களால் தான்
Netra dharsnaam only during this seva va sister or vera endha time la pakka mudiyum any other options
Thursday full day
Hi Sister
After this SEVA you will get Jilebi and murukku as prasadam.
Should collect from Laddu counter number 45
They gave only ladoo and jilebi anyone can buy at 9 am..we have our train so got ladoo only
மிக்க மகிழ்ச்சி சிஸ்டர்
Awesome suba ka❤❤❤
Than pettra inbam peruga ivvaiyagam enbathupol thangal sevitha thirupavada sevai nangalum sevithom nandri sister
Kannai mooodi thangal pesuvathai kekcum pothu neril partha feeling
Happy to know brother thanks
How do book for this Seva online?
கோவிந்தரே கோவிந்தரே🙏🙏🙏
ஓம் நமோ வெங்கடேசாய
🎉 superb mam
அடேங்கப்பா......👍🙏
நல்ல தகவல்❤ சூ ப்பர்❤ கோவிந்தா❤❤❤❤❤
Ram Ram. Perumalin karunaiku alaveillai, ungalin bhagyathukum kuraillai. Indanal engalukku anandam anandame. Seekiram engalukum arul puriyattum🎉
Thanks a lot, Sister, Can You Inform The Offline Seva Booking Time And Place
11 am to 5 pn
Cro office arjitam counter