போலீஸ் தவறு செய்தால் 100. 102. புகார் செய்யலாம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 28

  • @premkumar_ramamoorthy-z9n
    @premkumar_ramamoorthy-z9n Год назад +6

    100 க்கு புகார் அளித்தும், அவர் காவலராக இருப்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை 😔😔😔

  • @createvideo3773
    @createvideo3773 7 месяцев назад +1

    மாண்புமிகு ரவி ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை.உங்களை போன்று சிரியா அளவில் தான் காவல் அதிகாரிகள் இருக்கிறார்கள் ❤

  • @lakshmanann1962-q1d
    @lakshmanann1962-q1d 3 месяца назад

    அய்யா தாங்கள் பேசியாவார்த்தைகளை வீடியோவில் பார்த்தேன்.மனநிறைவோடு இருந்து அய்யா அவர்களை தெய்வத்திற்க்கு நிகராக உங்களை வணங்குகிறேன் அய்யா நன்றி அய்யா.நான் காவல் துறை அதிகாரியால் பாதிக்கப்பட்டவன்.புகார் மனு அனுப்புகிறேன் அய்யா .விசாரனை செய்து நீதீ வழங்குங்கள் அய்யா..இப்படிக்கு ந.இலக்குமணன்.சாத்தனூர்.

  • @v.v4588
    @v.v4588 2 месяца назад

    நீங்க உண்மைலையே நேர்மையான அதிகாரி எனக்கு உங்களை மிகவும் 💙💙💚💚🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vkadhiravan8168
    @vkadhiravan8168 2 года назад +2

    அருமை ஐயா

  • @rameshkannan1593
    @rameshkannan1593 2 года назад +3

    அவசர போலீஸ் 100 தவறு செய்தால் யாரிடம் புகார் செய்யலாம்

  • @hakkim6439
    @hakkim6439 3 месяца назад

    ஜயா சூப்பர்

  • @aiyashamani9475
    @aiyashamani9475 Год назад +2

    Super sir

  • @esakkisakthi5554
    @esakkisakthi5554 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @sowmiyarishi3521
    @sowmiyarishi3521 Месяц назад

    Konganapuram kavalnilaiyathil katta panjayath seikiraarkal iyaa

  • @spiderman9876
    @spiderman9876 3 месяца назад +1

    Sir athikarikal appadi seyal paduvathillai sir, visaranai endra peyaril alaithu sendru oru a guest mathari natathuranga sir , nan cbe praivet hospitalil staffaka aga paniburikeren sir visaranai endra peyaril varavalaitthu aquiest mathari natathunaga sir anga eruntha athikari engalai visaranai mulumaiyaka visarikkavillai sir visaranai endra peyaril 4 hrs engalai aquiest room il erukka vaitharkal sir eppadi pattavarkal erukkathan seikirarkal sir intha seyal mikavum enakku manaulaichal allikkirathu sir

  • @dineshthanikachalam3041
    @dineshthanikachalam3041 2 года назад +3

    ஐயா காவல் துறைக்கு ஆன்லைன் அபராதம் விதிக்க யார் அதிகாரம் தந்தது நின்றுகொண்டிருக்கும் வாகனத்திற்கு ஆன்லைன் அபராதம் போடும் இந்த நாட்டை எப்படி மதிப்பது வெட்கமாக இருக்கிறது இந்த சமூகத்தில் பயணிப்பது

    • @m.muthulakshmi4537
      @m.muthulakshmi4537 Год назад +1

      Ennai adithavar Inspector valliammai Valli maharani innum oru police neegathan visarikkanum visarichi enakku niyayamana theerppu kodukkanum

    • @dineshthanikachalam3041
      @dineshthanikachalam3041 Год назад

      @@m.muthulakshmi4537 எனக்கு புரியிற மாதிரி சொல்லுங்க

  • @VinoSha-wu5ve
    @VinoSha-wu5ve 5 месяцев назад

    Oru thavarana compaint Nala na oru ponnu nu kuda pakka ma station poravara police lam adichanga sir 7 days ha thookam Ila na seythutalam ma nu mudivuku vandan sir

  • @ErnestJagadish
    @ErnestJagadish 4 месяца назад

    Good

  • @createvideo3773
    @createvideo3773 7 месяцев назад

    Super 👌❤sir 🎉

  • @snekasneka7480
    @snekasneka7480 2 года назад +2

    Very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very super super super super super super sir................🙏🙏🙏

  • @VasuDevan-lx5mz
    @VasuDevan-lx5mz 8 месяцев назад

    சார் அதெல்லாம் சும்மா சார் இன்னொரு கம்ப்ளைன்ட் பண்ணி சொன்னா அவங்க போனை கட் பண்ணி விடுறாங்க சார் நான் என்ன சார் பண்றது

  • @SampathKumar-lr5nw
    @SampathKumar-lr5nw 8 месяцев назад

    🎉

  • @rameshkannan6787
    @rameshkannan6787 Год назад +1

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேருந்து நிலையத்தில் மக்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து சிலர் புகை பிடித்தனர் அதை போலீஸ் பார்க்கும் கண்டுகொள்ளவில்லை இதைப்பற்றி 100-க்கு பலமுறை போன் செய்தேன் போன் செய்தும் பயனில்லை போலீஸ் வந்து விசாரிக்கவில்லை இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய யாரிடம் புகார் கூற அந்த அதிகாரியின் தொலைபேசியின் தாருங்கள் இல்லையெனில் 100 ன் அதிகாரிகளை எச்சரித்து கடமையை செய்யச் சொல்லுங்கள் நன்றி சார்

  • @nethajnelvoy8807
    @nethajnelvoy8807 9 месяцев назад

    குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் 07.02.2024 காலை 9.30 மணிக்கு ஒரு காவல் துறை அதிகாரி அவர் பெயர் எனக்கு தெரியவில்லை நான் தினமும் வேலைக்கு பள்ளிக்கரணை செல்வதர்க்கு பேருந்திற்காக காத்திருந்தேன் காவல் துறை அதிகாரி என்னை விசாரணை செய்தர் அவர் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் அளித்தேன். அதன் பிறகு என்ன திமிரரா பேசுறானு கேட்டர் சற்று பேசாமல் இருந்தேன் என்ன கேட்டுட்டு இருக்கேன் தெனாவட்டா நிக்குற என்று கேட்டர், நான் எப்படி பேசினாலும் நீங்க அதுவொறு குற்றம் கண்டு பிடிக்கிறீங்க நான் எப்படி தான் சார் பேசவேண்டும் என்று கேட்டேன். நீ யாரு கிட்ட பேசிட்டு இருக்கானு தெரியுதா என்று கேட்டார். கூட்டி போய் உள்ள உட்கார வச்சா சயங்காலம் தா வீட்டுக்கு போவா னு சொல்றாரு அப்பறம் நான் என்னோட ஆதார் மற்றும் பஸ் பாஸ் ரயில் பாஸ் எல்லாத்தையும் எடுத்து காட்டினேன் அவரு ஆதார் கார்டு வாங்கிட்டு போட்டோ எடுக்கின்றார், சார் எதுக்கு போட்டோ எடுக்கறாங்கனு கேட்டேன் எடுத்தா என்ன உன்னோட proof வச்சி நான் என்ன பன்ன போறனு சொல்றார். அதன் பிறகு 100 க்கு கால் செய்தேன் அவங்க குரோம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் நம்பர் கொடுத்தாங்க நான் call செய்யவில்லை எனக்கு ஆபீஸ் கு டைம் வேற ஆகுது அதானால நான் பண்ணல சார். என்னை அந்த பஸ் ஸ்டாப் ல இருக்குறவங்க ஒரு மாதிரி பார்த்தாங்க காவல் துறை எங்களோட நண்பனு சொல்றீங்க ஆனா இப்படி பண்றாங்க சார். நான் என்ன தவறு செய்தேன் எனக்கு ஒன்றும் புரியவில்லை எதற்க்கு photo எடுத்தார் என்றும் புரியவி்லை. எனக்கு மன உளைச்சல் லா இருக்கு sir. ஜாதி ல தா மட்டும் தான் sir ஏற்ற தாழ்வு பார்ப்பாங்க ஆனா நீங்கலே எங்க கிட்ட ஏற்ற தாழ்வு பாக்கறீங்களே சார், எல்லாரையும் விசாரிக்க உங்களுக்கு அதிகாரம் இருக்கு அதுக்குனு இப்படியா சார், உங்கள நம்பி தானா சார் வெளியில போயிட்டு வரோம். நீங்களே இப்படி செய்யிரிங்களே sir. 6:10 6:18 6:19 6:20