வணக்கம் சார். நான் அரியலூர் மாவட்டம் எங்களது பூர்விகம் near கங்கை கொண்ட சோழபுரம். எனக்கு தெரியாத இவ்வளவு சிறப்பு செய்திகளை ஆணித் தரமாக கூறுகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பூரிப்பாக இருக்கிறது. 🌹🌹🌹
அரியலூர் மாவட்டம் நீர் மேலாண்மை மற்றும் சோழன் கால ஆட்சி பல ஏரிகள் குளங்கள் இருக்கிறது அனத தாண்டி கங்கை கொண்ட சோழபுரம் கோயில் உலக பாரம்பரியக் இடம் மற்றும் கனர வெட்டி பறனவகள் சராயலாயம் இருக்கிறது மற்றும் வாலாற்று காலத்தில் இருந்து பழனமயான கால எலும்பு அருங்காட்சியகம் இருக்கிறது பிறகு சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் அரியலூர் ஆடு சந்னத மற்றும் இயற்பியல் கணிமன வளங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளது அனத போல் சிமெண்ட் தொழில்நுட்ப கல்லூரி உருவாக்க வேண்டும் காரணம் அரியலூர் மாவட்டம் சுற்றி சிமெண்ட் தொழிற்சாலைகள்
எனக்கொரு சந்தேகம் ஏன் இரயில்வே பாதையான திருச்சி-விருத்தாசலம் வழி இருப்பதை போல் சாலை மார்க்கமாக திருச்சி டூ விருத்தாசலம் ஒரு புதிய சாலையை உருவாக்கினால் அரியலூர் மேலும் பிரபலமாக வாய்ப்புண்டு குறிப்பாக திருச்சியிலிருந்து கல்லகம் 47கிமீ அங்கிருந்து அரியலூர் 15கிமீ மொத்தம் 62 கீமி அதே போல் அரியலூரிலிருந்து ஆர்.எஸ்.மாத்தூர் 30கிமீ அங்கிருந்து ஈச்சங்காடு 5 அங்கிருந்து பெண்ணாடம் சாலை மஞ்சளாறு குறுக்கு வழியில் பாலம் அமைக்கப்பட்டால் 5 ஆக மொத்தத்தில் அரியலூர் பெண்ணாடம் 40 கிமீ பெண்ணாடம் விருத்தாசலம் 18 கிமீ மொத்தம் அரியலூர்-விருத்தாசலம் 58+62=120 கிமீ திருச்சி-விருத்தாசலம் சாலை அமைந்தால் அரியலூர் மாவட்டம் பெரும் நகரமாக வாய்ப்புள்ளது.
Sir ippadi pesitua irundha enna use? Start a kootuuravu sangam / cooperative society with antha antha ooru makkal and let's mobilise your idea in to action. Atha vittutu pesitua irundha onnum nadakathu
Suresh bro, It has been more than 2 years since this video posted. Any steps taken by govt for tourism development in Gangaikonda Cholapuram? Similar to Highways development and toll gates, Govt could give this tourism development contracts to corporates in all the districts. This will create a boom in tourism sector.
Suresh bro, You mentioned as approx 70+ mines already exist in this district. Currently how the limestones from these mines are used? To which company/state/country, they get exported?
20:11 ஐயா டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை இருக்கும் இடம் தற்போது திருச்சி மாவட்டம் கல்லக்குடி அதாவது திருச்சியின் வடகிழக்கு எல்லையானது கல்லகம் இரயில்வே கேட் வரை என்பதை மறந்து தகவல் கூறாதீர்கள் நண்பரே
சிதம்பரத்தில் இருந்து காட்டு மன்னார்குடி 25கிமீ அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் 17கிமீ தூரம் ஆக மொத்தத்தில் சிதம்பரம்-கங்கை கொண்ட சோழபுரம் 25+17=42கிமீ தொலைவு தான் 50 60 இல்லை
11:25 என்னது பாகிஸ்தான் இலங்கையில் இருந்து பறவை வருகிறதா என்ஆர்சி சிஏஏ போன்ற மதவாரி கணகெடுப்பை மத்தியில் பிரதமர் மோடி தொடங்கி விட்டால் பாகிஸ்தான் பறவை எல்லாம் ஓடி போய்விடும். இலங்கையில் தற்போது பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதனால் ஈழத்தமிழ் பறவை மற்றும் சிங்கள பறவை தமிழகத்தில் ஆதரிக்கிறார்கள் என்று கூறி மாநில சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று கூறி திமுக ஆட்சியை கலைத்துவிட போகிறார்கள். மேலும் திருச்சி+அரியலூர்+விருத்தாசலம் சாலை அமைந்தால் விருத்தாசலம் வழியாக கடலூர், பாண்டிச்சேரி மற்றும் நெய்வேலி, வடலூர், பண்ருட்டி திருச்சி மார்க்கமாக செல்லலாம் இந்த அரியலூர்-விருத்தாசலம் சாலை வழியாக தஞ்சாவூர் மற்றும் அரியலூர் வழியாக விருத்தாசலம் மார்க்கமாக சென்னைக்கு செல்லும் வழியாகவும் பயன்படுத்தி கொண்டால் விரைவில் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது. தற்போது திருச்சியில் இருந்து விருத்தாசலம் பெரம்பலூர் வழியாக சென்றால் 130 கிமீ அதிக தொலைவில் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என்றால் திருச்சி-விருத்தாசலம் சாலை மார்க்கம் அமைய வேண்டும் நண்பரே
ஐயா தற்போது அவர் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே மரியாதை இல்லாமல் திமுகவின் கூட்டணியில் தொகுதி பிச்சை வாங்கும் கட்சியாக தான் உள்ளது அதை முதலில் கண்டித்து வாருங்கள்.
வணக்கம் சார். நான் அரியலூர் மாவட்டம் எங்களது பூர்விகம் near
கங்கை கொண்ட சோழபுரம். எனக்கு தெரியாத இவ்வளவு சிறப்பு
செய்திகளை ஆணித் தரமாக கூறுகிறீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறது. பூரிப்பாக
இருக்கிறது. 🌹🌹🌹
அரியலூர் மாவட்டம் நீர் மேலாண்மை மற்றும் சோழன் கால ஆட்சி பல ஏரிகள் குளங்கள் இருக்கிறது அனத தாண்டி கங்கை கொண்ட சோழபுரம் கோயில் உலக பாரம்பரியக் இடம் மற்றும் கனர வெட்டி பறனவகள் சராயலாயம் இருக்கிறது மற்றும் வாலாற்று காலத்தில் இருந்து பழனமயான கால எலும்பு அருங்காட்சியகம் இருக்கிறது பிறகு சிமெண்ட் தொழிற்சாலைகள் மற்றும் அரியலூர் ஆடு சந்னத மற்றும் இயற்பியல் கணிமன வளங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளது அனத போல் சிமெண்ட் தொழில்நுட்ப கல்லூரி உருவாக்க வேண்டும் காரணம் அரியலூர் மாவட்டம் சுற்றி சிமெண்ட் தொழிற்சாலைகள்
கரைவெட்டி சரனாலயம்
I am also from Ariyalur.
Super sir.. Great ideas and analysis 👍
எனக்கொரு சந்தேகம் ஏன் இரயில்வே பாதையான திருச்சி-விருத்தாசலம் வழி இருப்பதை போல் சாலை மார்க்கமாக திருச்சி டூ விருத்தாசலம் ஒரு புதிய சாலையை உருவாக்கினால் அரியலூர் மேலும் பிரபலமாக வாய்ப்புண்டு
குறிப்பாக திருச்சியிலிருந்து கல்லகம் 47கிமீ அங்கிருந்து அரியலூர் 15கிமீ மொத்தம் 62 கீமி அதே போல் அரியலூரிலிருந்து ஆர்.எஸ்.மாத்தூர் 30கிமீ அங்கிருந்து ஈச்சங்காடு 5 அங்கிருந்து பெண்ணாடம் சாலை மஞ்சளாறு குறுக்கு வழியில் பாலம் அமைக்கப்பட்டால் 5 ஆக மொத்தத்தில் அரியலூர் பெண்ணாடம் 40 கிமீ பெண்ணாடம் விருத்தாசலம் 18 கிமீ மொத்தம் அரியலூர்-விருத்தாசலம் 58+62=120 கிமீ திருச்சி-விருத்தாசலம் சாலை அமைந்தால் அரியலூர் மாவட்டம் பெரும் நகரமாக வாய்ப்புள்ளது.
ஏலாக்குரிச்சியும் சுற்றுலா
அருமையாக இருக்கிறது,
நண்பருக்கு சின்ன திருத்தம் கரை வேட்டி அன்று கரை வெட்டி என்று அழைக்க வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்
அருமையான பதிவு
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பதியும்
Sir ippadi pesitua irundha enna use? Start a kootuuravu sangam / cooperative society with antha antha ooru makkal and let's mobilise your idea in to action.
Atha vittutu pesitua irundha onnum nadakathu
Suresh bro,
It has been more than 2 years since this video posted. Any steps taken by govt for tourism development in Gangaikonda Cholapuram? Similar to Highways development and toll gates, Govt could give this tourism development contracts to corporates in all the districts. This will create a boom in tourism sector.
Cuddalore district Pathi yepo solvinga
Suresh bro,
You mentioned as approx 70+ mines already exist in this district. Currently how the limestones from these mines are used? To which company/state/country, they get exported?
Very very very impressed with ur
@Vikatan TV Please update with English subtitles to reach wider audiences.
Thank you, sir
Sabaaahh
20:11 ஐயா டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை இருக்கும் இடம் தற்போது திருச்சி மாவட்டம் கல்லக்குடி அதாவது திருச்சியின் வடகிழக்கு எல்லையானது கல்லகம் இரயில்வே கேட் வரை என்பதை மறந்து தகவல் கூறாதீர்கள் நண்பரே
There is one more dalmia cement factory in ariyalur town.
@@karthim2731
ஒ அப்பனா அங்க ஒரு டால்மியா சிமெண்ட் தொழிற்சாலை பிரான்ச் இருக்கா நல்லது எனக்கு தெறியாது நண்பரே.
Good sir I am your folovar
Sir main matter ah neenga maranthutinga.....NLC kaarsn ariyalur noki poitu irukAN
9:13 ஐயா சிதம்பரத்தில் இருந்து அரியலூர் 90 கிமீ 50 இல்லை தவறை திருத்தி கொள்ளுங்கள் நண்பரே
சிதம்பரத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் 50 முதல் 60 கி.மீ. தான் என்று நினைக்கிறேன்
சிதம்பரத்தில் இருந்து காட்டு மன்னார்குடி 25கிமீ அங்கிருந்து கங்கை கொண்ட சோழபுரம் 17கிமீ தூரம் ஆக மொத்தத்தில் சிதம்பரம்-கங்கை கொண்ட சோழபுரம் 25+17=42கிமீ தொலைவு தான் 50 60 இல்லை
Waiting for Villupuram district
Thanjavur ??
11:25 என்னது பாகிஸ்தான் இலங்கையில் இருந்து பறவை வருகிறதா என்ஆர்சி சிஏஏ போன்ற மதவாரி கணகெடுப்பை மத்தியில் பிரதமர் மோடி தொடங்கி விட்டால் பாகிஸ்தான் பறவை எல்லாம் ஓடி போய்விடும்.
இலங்கையில் தற்போது பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதனால் ஈழத்தமிழ் பறவை மற்றும் சிங்கள பறவை தமிழகத்தில் ஆதரிக்கிறார்கள் என்று கூறி மாநில சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று கூறி திமுக ஆட்சியை கலைத்துவிட போகிறார்கள்.
மேலும் திருச்சி+அரியலூர்+விருத்தாசலம் சாலை அமைந்தால் விருத்தாசலம் வழியாக கடலூர், பாண்டிச்சேரி மற்றும் நெய்வேலி, வடலூர், பண்ருட்டி திருச்சி மார்க்கமாக செல்லலாம்
இந்த அரியலூர்-விருத்தாசலம் சாலை வழியாக தஞ்சாவூர் மற்றும் அரியலூர் வழியாக விருத்தாசலம் மார்க்கமாக சென்னைக்கு செல்லும் வழியாகவும் பயன்படுத்தி கொண்டால் விரைவில் பயண நேரம் குறைய வாய்ப்புள்ளது.
தற்போது திருச்சியில் இருந்து விருத்தாசலம் பெரம்பலூர் வழியாக சென்றால் 130 கிமீ அதிக தொலைவில் உள்ளது.
இதை மாற்ற வேண்டும் என்றால் திருச்சி-விருத்தாசலம் சாலை மார்க்கம் அமைய வேண்டும் நண்பரே
உலகின் மிகப்பெரிய மிக உயர்ந்த தத்துவஞானி!!!!! காரல் காரல் மார்க்சு அவர்கள்!!!! கொஞ்சம் மரியாதையாக பேசவும்)??? விகடனை கண்டிக்கிறோம்!!!!!
ஐயா தற்போது அவர் பெயரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே மரியாதை இல்லாமல் திமுகவின் கூட்டணியில் தொகுதி பிச்சை வாங்கும் கட்சியாக தான் உள்ளது அதை முதலில் கண்டித்து வாருங்கள்.
Thiruvallur ???
Ponparappi kudikadu 🔥
Asthinapuram
Kovil working on agamam un istathuku temple time matha mudiyuma.. varavana mooditu munadiye vara solra komali
Nice comedy a bank cannot allot 3k crore to a district.. u can promote urself with this episode but practically impossible
I have not come to your conclusion yet but from the points you said looks like he is travelling that path