கல்யாண வீட்டு பட்டாணி உருளைக்கிழங்கு குருமா |Pattani kurma |Side dish for chapati |Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Chapati gravy in tamil
    Pattani gravy in tamil
    Pattani kurma in tamil
    Potato peas gravy
    Aloo matar receipe
    Green peas masala receipe in tamil
    Easy side dish for chapati
    Pattani veg kurma
    Veg kurma in tamil
    Side dish receipe in tamil
    Potato pattani curry receipe in tamil
    Pachai pattani masala gravy in tamil
    Instant pattani kurma
    Ingredients :-
    Cooking oil - 100 ml
    Fennel seeds - 1 tbsp
    Briyani leaf- 1
    Pearl onion- 100 g
    Ginger, garlic - 25 +25
    Green chilli - 4
    Tomato - 1
    Star anise - 2
    Cloves -5
    Cinnamon- 5
    Nut meg -1/4
    Mace - 1
    Cardomon - 6
    Turmeric powder- 1/4 tbsp
    Chilli powder- 1 tbsp
    Salt - 1 tbsp
    Potato- 500 g
    Green peas - 1/4 kg
    Coconut- 1/2
    Coriander leaves, curry leaves- a little
    சமையல் எண்ணெய் - 100 மிலி
    பெருஞ்சீரகம் விதைகள் - 1 டேபிள்ஸ்பூன்
    பிரியாணி இலை - 1
    சிறிய வெங்காயம் - 100 கிராம்
    இஞ்சி, பூண்டு - 25 +25 கிராம்
    பச்சை மிளகாய் - 4
    தக்காளி - 1
    ஸ்டார் பூ அன்னாசி பூ - 2
    கிராம்பு -5
    இலவங்கப்பட்டை - 5 கிராம்
    சாதிக்காய் -1/4
    சாதிபத்திரி- 1
    ஏலக்காய் - 6
    மஞ்சள் தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
    உருளைக்கிழங்கு - 500 கிராம்
    பச்சை பட்டாணி - 1/4 கிலோ
    தேங்காய் - 1/2 முடி
    கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு
    #chapatisidedish #pattanikurma #potatomasala #potatopeascurry #potatomasala #sidedishforchapathi #sidedishrecipe #vegkuruma #vegkurmaintamil #pachaipattanikuruma #instantkuruma #easysidedishrecipe #aloomatar #aloomatarmasala #urulaikilangumasala ‪@TeaKadaiKitchen007‬ #kalyanaveetuaviyal #kalyanaveetucurry #todaysamayal #lunchrecipe #lunchreceipe

Комментарии • 62

  • @Devi_1
    @Devi_1 4 месяца назад +2

    My favourite கல்யாண veetla ithu kaga ve sapduven

  • @selva_kani_marianevis
    @selva_kani_marianevis 7 месяцев назад +2

    நீங்க சொன்னது போலவே செய்தேன்.சூப்பராக இருந்தது.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 8 месяцев назад +5

    கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பட்டாணி குருமா சூப்பர் சார் 👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      thanks and welcome mam

    • @selviindira5141
      @selviindira5141 Месяц назад

      எங்க ஊரு கல்யாண வீட்டு பட்டாணி உருளை கறி 😅😅

  • @nagarasan
    @nagarasan 8 месяцев назад +4

    கல்யாண வீட்டு பட்டாணி உருளைக்கிழங்கு ?? SUPER

  • @shortsong8789
    @shortsong8789 8 месяцев назад +3

    சூப்பர் அருமையான உணவு பிரதர்

  • @sudhaparthiban148
    @sudhaparthiban148 19 дней назад +1

    அண்ணா நீங்கள் வேற லெவல் ❤❤

  • @chitras884
    @chitras884 8 месяцев назад +7

    கல்யாண வீட்டு கத்திரிக்காய் மொச்சை fry please

  • @angukarthi8171
    @angukarthi8171 8 месяцев назад +2

    சூப்பர் நன்றி வணக்கம் பட்டாணி&உகிழங்குஇரண்டும்வாயுவுபெருங்காயம்சேர்க்கவேண்டாமா?

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 8 месяцев назад +4

    நெல்லை சமையல் தரமாக அமைந்துள்ளது

  • @chandrikav1910
    @chandrikav1910 8 месяцев назад +2

    One lakh subscriber viraivil varuvadharku vazhthukkal anna 🍬🍬🍬

  • @sambathraja8021
    @sambathraja8021 8 месяцев назад +3

    Arumai 🎉

  • @rindrani5705
    @rindrani5705 8 месяцев назад +2

    Super recipe sir peas illamalum seyyalama sir please

  • @Tea_cupspro
    @Tea_cupspro 5 месяцев назад +1

    ungalai nambi nalai seiya pokiren brothers

  • @Tea_cupspro
    @Tea_cupspro 5 месяцев назад +1

    ungalai nambi nalai seiyapokiren brothers..

  • @ManimegalaiThangaraj-dm4vr
    @ManimegalaiThangaraj-dm4vr 7 месяцев назад +2

    Tea kadai அண்ணா கொண்டை white colour குருமா, செய்வது எப்படி, தேவையா ன பொருள். And, கொண்டக்கடலை பிரியாணி 2பேர் அளவு, rice, water அளவு, தக்காளி அளவு ஆனியன் அளவு, green சில்லி how much, கொண்டக்கடலை how much, curd பிடிக்காது, and ghee பிடிக்காது. But நல்ல சுவையா var செய்முறை சொல்லுங்க. ப்ளீஸ் அண்ணா. ஓகேவா.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      wait pannunga sister. video va potruvom apo tha easy ya irukum. thank you🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 8 месяцев назад +4

    Super recipe ❤

  • @chitras884
    @chitras884 8 месяцев назад +4

    Kalyana veetu karakozhambu please

  • @dhanalakshmilakshmi9710
    @dhanalakshmilakshmi9710 8 месяцев назад +1

    Brother srivi la unga shop enga erukku

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 8 месяцев назад +2

    Super. I will try

  • @antonyjosephine494
    @antonyjosephine494 8 месяцев назад +1

    Bro, Naanga Tirunelveli than, Palyamkottai..

  • @js-mo5yz
    @js-mo5yz 8 месяцев назад +3

    Kalyana veetu paruppu, kadalai paruppu thakkali kootu, poosanikai puli kootu seithu katungal

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад +2

      Ok kandipa

    • @selviindira5141
      @selviindira5141 Месяц назад +2

      ​@@TeaKadaiKitchen007திருநெல்வேலி தக்காளி பச்சடி போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      @@selviindira5141 ok 👌👌

  • @appasamayal7320
    @appasamayal7320 8 месяцев назад +1

    Super anna ❤ neenga entha oor na

  • @thaaisamayal2944
    @thaaisamayal2944 8 месяцев назад +3

    Super anna

  • @ManimegalaiThangaraj-dm4vr
    @ManimegalaiThangaraj-dm4vr 7 месяцев назад +1

    அண்ணா இந்த பட்டாணி, உருளை குருமா comment செய்ய வில்லை. Sorry. ஓகேவா அண்ணா.

  • @cadetdinesh6980
    @cadetdinesh6980 8 месяцев назад +2

    Omsakthi chicken recipie...

  • @chandrachandra4070
    @chandrachandra4070 8 месяцев назад +1

    Super anna i can't eat chili 😢

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 8 месяцев назад +2

    👌👍

  • @ManimegalaiThangaraj-dm4vr
    @ManimegalaiThangaraj-dm4vr 7 месяцев назад +1

    Tea kadai அண்ணா. இந்த தக்காளி சட்னி 2or3 நபர்கள் சாப்பிட தேவையான அளவு சொல்லுங்க அண்ணா ப்ளீஸ். But காரம் அதிகம் வேண்டாம். எனக்கு அல்சர் promble, sorry ஓகேவா அண்ணா. காரம் அதிகம் இல்லம தேவையா ன பொருள்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 месяцев назад

      அல்சர் இருந்தால் நீங்க இதை சாப்பிட வேண்டாம். காரம் கம்மியா போட்டு சாப்பிடலாம்

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 8 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 8 месяцев назад +2

    👍👍👍🇸🇬.

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 8 месяцев назад +2

    ராவா 👃 பொங்கள் செய்வீர்களா

  • @SurprisedBeach-kn6xk
    @SurprisedBeach-kn6xk 8 месяцев назад +1

    விளம்பரத்தை.தவிர்க்கவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад

      advertisement nanga set panrathu ila. you tube fix panranga