கதை நல்லாவே இல்லை, கல்யாண மே பண்ணாம நம்ம நம்ம வாழலாம், கல்யாணம் பண்ணினா பாரம். நமக்கு எவனோடேயோ குழந்தை பெத்துக்கறதாம் வளர்த்தறதாம் அம்மா அப்பா இரண்டும் வளத்தறதே பெரி கஷ்டம் இதில அப்பன் யாருன்னே தெரியாம குழந்த் பெத்து அந்த குழந்த நாசமா போறத்துக்கா??? கதை இன்றைப தலைமுறையை நாசமாக்கும் கதை
@gobimurugesan2411 hey எவனோடயோ குழந்தை பெத்துக்கறது நல்லதா? எதுக்குகெடுத்தாலும் boomer சொல்றதா?Do you have intelligence? அந்த குழந்தை எவ்வளவு கஷ்டப்படும். அப்படி எத்தனை குழந்தை அநாதையாக இருக்கு அதை எடுத்து வளர்த்த வேண்டியதுதானே , இல்லாட்டா நீங்க எப்படியோ வாழ வேணாடீயதுதானே. எதுக்கு குழந்தைகளோட வாழ்க்கை நாசாமாக்கிறீர்கள்
@@subalathaayyaswamy9721 "ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது ! மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை. இது மிகப் பெரிய காரணம் எனலாம். "உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற.உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே.தைரியமாய் முடிவெடு" என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது. உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள். பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும். ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம். சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது. தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும். சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே. மாற்றப் படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான். தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்? அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்? அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே ! மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது. குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள். அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள். இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே !
ஜெயம் ரவினு பெயர் வைத்தபோது அவர் நடித்த படம் அனைத்தும் ஜெயமாக இருந்தது தற்போது ரவி மோகன் என மாற்ற நினைத்ததில் இருந்தே படம் பராவாயில்லாமல்தான் போகுது போன ப்ரதர் அப்றம் இந்த படம் எப்படியும் நல்லா இருக்காதுன்னு சொல்றாங்க பார்த்ததுட்டு வந்து கமாண்ட் பன்றேன்
புதுமை என்னும் பெயரில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை உடைத்தார்கள். தனிக்குடித்தனம் வந்தது. இப்போது புதுமை என்னும் பெயரில் தனிக்குடித்தனத்தையும் உடைத்து மனிதர்களை தனித்தனியாக பிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவின் பெருமையே குடும்ப அமைப்பு தான், அதன் பெருமைகளை விட்டு விட்டு மேலைநாட்டு கலாச்சாரத்தை பரப்ப சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் முனைப்பு காட்டுகிற குள்ளநரித்தனத்தை மக்கள் புரிந்து கொள்வது நல்லது. இதுமாதிரி சினிமாக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
@gobimurugesan2411 இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி யாரும் யாரோட வேணாலும் உடலுறவு கொள்ளலாம்னு படம் எடுப்பானுங்க. அதையும் புதுமைனு 10 பைத்தியங்கள் சொல்லும். இப்பவே திருமண வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது நமது கலாச்சாரம், சமூகம் அனைத்தையும் பாதிக்கும்.
@gobimurugesan2411 "ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது ! மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை. இது மிகப் பெரிய காரணம் எனலாம். "உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற.உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே.தைரியமாய் முடிவெடு" என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது. உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள். பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும். ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம். சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது. தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும். சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே. மாற்றப் படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான். தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்? அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்? அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே ! மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது. குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள். அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள். இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே !
இங்க sperm bank la sperm sale ஆகணும்னு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள், ஆண்கள் செய்த தவறை பெண்களையும் செய்யச் சொல்கிறார்கள் . சீதாராமன் போல் எவர் வாழ்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் .
The chemistry between Ravi Mohan and Nithya Menon is electric, and the storyline has me hooked! The pacing and the performances are on point, a must-watch for romantic comedy lovers. If you're looking to make money online, this kind of creativity can inspire you to think outside the box and start exploring affiliate marketing, dropshipping, or working from home! The key is consistency and embracing new opportunities - remember, success is earned, not given. Find your rhythm, and the rewards will follow.
Hollywood is burning like Ravana's Svarna Lanka because of so much adharma. When will we learn. Read Srila Prabhupada's books from the Worldwide Hare Krishna movement, chant the Hare Krishna mahamantra daily, go back to Krishna and be happy.
Specky why not you act in place of Ravi. Talk too much but cannot act and perform. Speak less and save your money don't watch movies with your negative ideas 😮😮😮😮
Boomer Review of Kadhalikka Neramillai Movie
ruclips.net/video/qFE8WLdz944/видео.htmlsi=mAZUD2G3PLI5Bq6R
Real Pongal Winner MGR
ரகுமானை புகழாத ஆளே இல்லை
கதை நல்லாவே இல்லை, கல்யாண மே பண்ணாம நம்ம நம்ம வாழலாம், கல்யாணம் பண்ணினா பாரம். நமக்கு எவனோடேயோ குழந்தை பெத்துக்கறதாம் வளர்த்தறதாம் அம்மா அப்பா இரண்டும் வளத்தறதே பெரி கஷ்டம் இதில அப்பன் யாருன்னே தெரியாம குழந்த் பெத்து அந்த குழந்த நாசமா போறத்துக்கா??? கதை இன்றைப தலைமுறையை நாசமாக்கும் கதை
Yes. Ask Kruttika U to let her daughter and son do all this.
Vanga boomer
@gobimurugesan2411 hey எவனோடயோ குழந்தை பெத்துக்கறது நல்லதா? எதுக்குகெடுத்தாலும் boomer சொல்றதா?Do you have intelligence? அந்த குழந்தை எவ்வளவு கஷ்டப்படும். அப்படி எத்தனை குழந்தை அநாதையாக இருக்கு அதை எடுத்து வளர்த்த வேண்டியதுதானே , இல்லாட்டா நீங்க எப்படியோ வாழ வேணாடீயதுதானே. எதுக்கு குழந்தைகளோட வாழ்க்கை நாசாமாக்கிறீர்கள்
@@subalathaayyaswamy9721 "ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !
மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை. இது மிகப் பெரிய காரணம் எனலாம்.
"உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற.உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே.தைரியமாய் முடிவெடு" என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.
உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.
பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும்.
ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.
சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.
தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.
சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே. மாற்றப் படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.
தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?
அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?
அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே !
மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது.
குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.
அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.
இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே !
Nanga boomeravae irunthukurom nandri
Jayam Ravi ❌ Ravi Mohan ✅
Purila bro
😂😂
@@Karthi_E Description parunga bro
He officially changed his name Mohan Ravi
ஜெயம் ரவினு பெயர் வைத்தபோது அவர் நடித்த படம் அனைத்தும் ஜெயமாக இருந்தது தற்போது ரவி மோகன் என மாற்ற நினைத்ததில் இருந்தே படம் பராவாயில்லாமல்தான் போகுது போன ப்ரதர் அப்றம் இந்த படம் எப்படியும் நல்லா இருக்காதுன்னு சொல்றாங்க பார்த்ததுட்டு வந்து கமாண்ட் பன்றேன்
Healer Ravi ❤
🔥🔥🔥 madha gaja raja blockbuster pongal 🔥🔥🔥
Tamizh cinema win pannanum, yaaru padamaaga irundhalum ok
புதுமை என்னும் பெயரில் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை உடைத்தார்கள். தனிக்குடித்தனம் வந்தது. இப்போது புதுமை என்னும் பெயரில் தனிக்குடித்தனத்தையும் உடைத்து மனிதர்களை தனித்தனியாக பிரிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியாவின் பெருமையே குடும்ப அமைப்பு தான், அதன் பெருமைகளை விட்டு விட்டு மேலைநாட்டு கலாச்சாரத்தை பரப்ப சினிமாக்காரர்களும் அரசியல்வாதிகளும் முனைப்பு காட்டுகிற குள்ளநரித்தனத்தை மக்கள் புரிந்து கொள்வது நல்லது. இதுமாதிரி சினிமாக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
Kundumbama?. Caste nu sollunga bro. Ponnungala velikku poi kanda caste um love pandraluga
@gobimurugesan2411 இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி யாரும் யாரோட வேணாலும் உடலுறவு கொள்ளலாம்னு படம் எடுப்பானுங்க. அதையும் புதுமைனு 10 பைத்தியங்கள் சொல்லும். இப்பவே திருமண வாழ்க்கையை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். இது நமது கலாச்சாரம், சமூகம் அனைத்தையும் பாதிக்கும்.
@gobimurugesan2411 "ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் " என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !
மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை.
ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை. இது மிகப் பெரிய காரணம் எனலாம்.
"உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற.உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே.தைரியமாய் முடிவெடு" என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.
உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.
பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும்.
ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.
சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.
தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.
சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே. மாற்றப் படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.
தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?
அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?
அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே !
மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது.
குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து 'ஒரே பெற்றோர்' என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.
அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.
இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே !
இங்க sperm bank la sperm sale ஆகணும்னு இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள், ஆண்கள் செய்த தவறை பெண்களையும் செய்யச் சொல்கிறார்கள் . சீதாராமன் போல் எவர் வாழ்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் .
Jathi veri @@gobimurugesan2411
யாரெல்லாம் nu comment பன்றவன் சிலுக்கு டா 🤡
😂😂
First comment neenga thaan bro 😂
Puryila
😂
KN looks good reviews. Let’s watch today
கலாச்சார சீரழிவு !
Dmk kita enna edhir paakalam
@@RadhikaManoj-w3nBollywood culture
All Gay boys are watched movie and giving positive reviews in this video.
Hollywood style music of AR RAHMAN ..
டாடா 2..பாகம்😊😊😊😊
Same feeling
Movie is literally "izhu izhu izhu izhukadhadi"
8:49 ayya sandeep reddy vanga, neengala😂
Nice movie nice message❤
வேஸ்ட் படம்.
The chemistry between Ravi Mohan and Nithya Menon is electric, and the storyline has me hooked! The pacing and the performances are on point, a must-watch for romantic comedy lovers. If you're looking to make money online, this kind of creativity can inspire you to think outside the box and start exploring affiliate marketing, dropshipping, or working from home! The key is consistency and embracing new opportunities - remember, success is earned, not given. Find your rhythm, and the rewards will follow.
New story, feel good movie, light hearted film with nice music.
Enjoyed it.
A fresh cute movie !
ARR Thalaivar Super Ma's
8:49 looks like animal director sandeep reddy vanga
MadhaGaja Raja❤😊
Guys epdi gaaja control pandrathunu tips ku kudunga 😭
No use internet
காஜி எண்ணத்தை கை விடு எண்ணம் போல் வாழ்க்கை ❤
@@lifeiswar9978 hm crrt tha..but kastama iruku..will try my best
@@lavannaval7317 adhu romba kastam aache 😢..nanu vidanunu tha pakare 😢
@@Nnvjdj Kunja vetti potruu Broo ✂️🙌🏻
A R Rahman ❤❤
Pls dont promote this kind of moview its affect our culture dmk venumne panranga
Real pongal winner is kadhalikka neramillai❤❤❤❤
MGR the pongal winner
Nice movie all are acted supet❤️❤️❤️
Simple love story yen serious eduthu kanum enjoy boy's with . Arr musical don't miss it.
Mudra dmk
@@vinnbalor ne moodra sanghi😂😂😂😂😂
Nice movie
Real winner of Pongal is kaadhalikka neramillai
MGR laughing at corner
@@LASTKNIGHT28💯💯💯💯
Dmk it wing ah 😂
Mgr and nesippaya
Mgr da real winner ❤
Idhu yennada pudhu trend aa irku release aana yella padathukum positive review aa irku
Fantastic movie❤
Hollywood is burning like Ravana's Svarna Lanka because of so much adharma. When will we learn. Read Srila Prabhupada's books from the Worldwide Hare Krishna movement, chant the Hare Krishna mahamantra daily, go back to Krishna and be happy.
Nithya Menen Awesome 🧐🧐🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍👍😍😍
Max movie ultimate
Who is the real pongal winner KN or MGR?
KN 🎉🎉🎉🎉🎉
MGR
Mgr
@prabakarank7899 NK
Mgr...? Any mgr movie released...?
Jayam ravi madhu❤❤❤❤❤
Field out Ravi 😂
Dhayavu senju poiradhinga,,kuppa padam
Mohan Ravi won😂
One line concept avlodhan makkaley aprm music vera level acting of nitya and Ravi supr performance ana inga over hipe kodukuranga
KN and MGR both are good
Super movie never seen like this
nice
Good film
❤❤❤🎉🎉🎉
Kirthiga madam unga mama stalin salary kammiya varutha
Neengalum sambarikanuma
idhu unaku teva mair ah bro?? Comment podra boomer payaley
If you too have talent go and direct and produce the film
nice movie.
Epdiyo Mathagajaraja ku 12 years ku apram nalla kaalam vanthirukku
😂😂😂😂intha padtha pathi purinjavan pistha ......
Padam nallaruka illaya
Healer ravi by vj siddhu vlogs 🔥😂
Good movie
Worth Worth worth❤❤❤❤
Specky why not you act in place of Ravi. Talk too much but cannot act and perform. Speak less and save your money don't watch movies with your negative ideas 😮😮😮😮
Padu kevala padam aduku yenna ivlo muttu
PADAM NALLARHAN IRUKU
படம் அவ்வளவாக ஒன்னும் நல்லா இல்ல
Matter thaan pdame da
All credit goes to kirthika udhaiyanadhi ar rehaman sir
padam mokke, dont waste money
Horrible movie...painfully slow and predictable....game changer is 100 times better
Super movie krithika mam congrats
AR Rahman ayya greatest Maestro
படம் மொக்க. Waste of money 😂
Solitaaaaru நித்யானந்தா
DMK Groups: நீங்க இந்த பொங்கலுக்கு எங்களுக்கு பணம் தராததால் நாங்க எதுக்கு உங்க படத்துக்கு பணம் தரணும்🏴🏴🏴
A r sulaiman music nallathan ieukunu sollanum yenna avan converted kulla adanala baynthutu sollidan aganum
Vaada sanghi vaada unga aalu are ms shah posco la arrest ayitarame😂😂😂😂
Shameless ups assemble here DMK somboos
Nalla ellai sami
Kevalamana padam
Ravi mohan
Andha alavukku ila...without music movie flop
Worst 1half ok 2 half
Implementing gay marriage and no marriage in our culture
Nee gay marriage panale la single parent ile la edukku sound egure😅
Padam nalla illanu solravan Sangi 😂
Neethaan original sangi😅
Venumne negative spread panra onnamdiri aalu tha sanghi.
Real winner is Madha Gaja Raja🎉🎉🎉
dei Tamil film a kondadugada loosu poo Kannada telngu movie a kondadama avanuga 1000 Kodi edukka neega than da main reason 😂😂😂
Game changer அரச்சமாவு ok movie
மதகஜராஜா ஓவர் க்ளாமர் hit
காதலிக்க நேரமில்லை புதுசா ட்ரை பன்னியிருக்கு avrage
Only Madhagajaraja super
Nice movie