Madurai: மதுரை நகரின் நீங்காத பிரச்னைகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தீர்வைத் தருமா? Local Body Election

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 84

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 года назад +21

    Thanks BBC news tamil

  • @dhakshinamoorthis7643
    @dhakshinamoorthis7643 2 года назад +10

    Madurai City needs more flyovers and infrastructure projects

  • @sheikmohamed11
    @sheikmohamed11 2 года назад +12

    தூங்கா நகரம் கிடையாது...
    தூசி நரகம்...அப்படிதான் இருக்கு 5..6 வருடமாக...

  • @cvablogz
    @cvablogz 3 года назад +11

    Madurai need good infrastructure development. especially roads

  • @franklin2608
    @franklin2608 3 года назад +13

    உலக நாடுகளில் பின்பற்றி வரும் ஒன்று இந்தியர்களிடம், தமிழர்களிடம் இல்லாதது "Maintenance"

  • @Prabhuajith67
    @Prabhuajith67 2 года назад

    💯 உண்மை...

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 3 года назад +19

    பணம் கொடுத்து வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் போது யாரும் இதுபோன்ற குறைகள் சுட்டி காட்ட படுவதில்லை பணத்தை வாங்கி கொண்டு வாக்குகளை விற்றுவிட்டு புலப்படும் இந்த நிலை என்று மாறும் அன்றுதான் இவை அனைத்தும் மாறும்

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 2 года назад

      மக்கள் யாரும் எனக்கு பணம் கொடு உனக்கு வாக்களிக்கிறேன் என்று கேட்பதில்லை. மக்களிடம் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் சிறிதளவு மக்கள் கைக்கு வருகிறது.அவர்களும் வேண்டாமென்று சொல்லாமல் வாங்கிக் கொள்கிறார்கள். இருந்தாலும் சுயவிருப்பத்தின்படியே வாக்களிக்கும் அளவிற்கு மக்களின் சிந்தனையும் மாற்றமடைந்துள்ளது.

    • @gayathriraju5240
      @gayathriraju5240 2 года назад

      @@venkatesh.a2125 m

  • @sivaarulanandam8616
    @sivaarulanandam8616 2 года назад +3

    This is the real situation of Madurai for the past 4 years 😑 Thanks BBC news Tamil for showing this...

  • @muruganmunies172
    @muruganmunies172 2 года назад

    👍👍👍🙏Thanks
    The news 💯 percentage Truth
    Please see Government

  • @Abdulkalam-xv3mj
    @Abdulkalam-xv3mj 3 года назад +5

    எங்க ஊரு 🙄

  • @VIKI_0007
    @VIKI_0007 3 года назад +3

    Thank you for the video

    • @bbcnewstamil
      @bbcnewstamil  2 года назад +1

      Please share. :)

    • @VIKI_0007
      @VIKI_0007 2 года назад +1

      Thank you for the ❤️❤️❤️

  • @SureshKumar-pi8nv
    @SureshKumar-pi8nv 3 года назад +13

    ஒரு மயிறு மாற்றமும் வராது "திராவிட கட்சிகள் இருக்கும் வறை"

    • @idhayaa.1627
      @idhayaa.1627 3 года назад +3

      ஆமாடா சங்கி.
      8 வருசமா சங்கிகேடி மஸ்தான்
      இந்தியாவை நாசமா ஆக்கியதை விடவா .!!
      இவன் சின்ன களவானி என்றால் நீங்க பெரிய களவானி பயலுக.. டா,😂🤣😂

    • @anubhavkrishna
      @anubhavkrishna 3 года назад

      Dmdk captain

    • @sheikmohamed11
      @sheikmohamed11 2 года назад +2

      Bjp ஆளும் மாநிலங்களில் பாலும் தேனும் ஓடுது பாரு....

  • @SomanprabhuJeyabalan
    @SomanprabhuJeyabalan 2 года назад +1

    நமது மதுரையின் எதிர்காலம் நமது இளைய தலைமுறையிடம் மட்டுமே உள்ளது. அரசியல்வாதிகளை நம்ப வேண்டாம். நம் மக்கள் எப்போதும் கடந்த காலத்தைப் பற்றி பெருமை கொள்கிறார்கள் ஆனால் தற்போதைய மதுரையை யாரும் பொருட்படுத்துவதில்லை என்பதுதான் சோகமான உண்மை.
    நமது வலிமையான இளைய தலைமுறையிடம்தான் பதில் இருக்கிறது. ஒவ்வொரு குடிமகனும் அரசியல் பேசும் ஒரே இடம் மதுரை. நமது இரத்தத்தில் மாற்றத்தை உண்டாக்கும் DNA உள்ளது. இளைஞர்களே வாருங்கள்

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 2 года назад +1

    மதுரை மிகப்பெரிய கிராமம் மக்கள் ஊரை பற்றி எதுவும் கவலைபடாமல் தங்கள் இஷ்டம்போல் சாலை ஆக்கிரமிப்பு கடைவாசல் ஆக்கிரமிப்பு அதிகம் திருத்தவும் முடியாது திருந்தவும் மாட்டார்கள்

  • @mkumar7168
    @mkumar7168 2 года назад

    🙏 Thanks BBC News Tamil 👌

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro 2 года назад

    மதுரை மாநகரத்தை விரிவுபடுத்த வேண்டும்

  • @aarambam8962
    @aarambam8962 2 года назад +4

    எந்த கட்சி வரவேண்டும் என சிந்திக்கும் நிலையில் மக்கள் இல்லையா ? யார் வந்தாலும் பரவாயில்லையா

  • @rajsubas3567
    @rajsubas3567 2 года назад

    Yes you are right

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 2 года назад

    கடந்த 10 வருடங்கள் தமிழக அரசு மாமதுரைக வளர்ச்சிக்கு முக்கியத்தும் கொடுக்கவில்லை...

  • @kajafirthouse1848
    @kajafirthouse1848 2 года назад +1

    கஞ்சா விற்பணை,
    கட்டப் பஞ்சாயத்து,ரியல் எஸ்டேட், கந்துவட்டிக்கு கொடுத்து வாங்கும் ஒரு கட்டுக்கோப்பான ரவுடியை தேர்ந்தேடுக்கும் ஒரு அரிய வாய்ப்பினை காலம் நமக்கு தந்திருக்கிறது...
    தயவு செய்து பணத்தாசை இல்லாதவனுக்கோ,படித்தவர்களுக்கோ,
    சமுகஆர்வலர்களுக்கோ,உங்களுக்கு தெரிந்த ஒரு நல்லவனுக்கோ உங்கள் பொன்னான வாக்குகளை செலுத்தி வீணாக்கி விடவேண்டாம்...
    #மதுரையின் மானம் காப்போம்
    ரவுடிகளுக்கு வாழ்வளிப்போம் 💪

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 2 года назад

      ஒவ்வொரு சாமானிய மதுரைக்காரனின் நியாயமான ஆதங்கத்தையும் உங்கள் பதிவின்மூலம் வெளிப்படுத்தியதற்கு நன்றி.

    • @xuv6305
      @xuv6305 2 года назад

      Madurai ku maanam ellam iruka enna ?

  • @vijayragavan5189
    @vijayragavan5189 2 года назад +1

    தரவே தராது.

  • @paransothyparamanandhan4961
    @paransothyparamanandhan4961 3 года назад +8

    இவ்வளவு காலத்தில் இல்லை , இனிமேலும் வருமா முன்னேற்றம் ? மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் , மக்கள் அதற்கு உடந்தை ?

    • @SanjayKumar-jd3bv
      @SanjayKumar-jd3bv 3 года назад

      Arasiyal vadhi alla modern vijaya nagara telugu kingdom referred as dravidian stock

    • @rajaganesh269
      @rajaganesh269 2 года назад

      மக்கள் அனைவரும் ல‌ஞ்ச, ஊழல் காரியங்களுக்கு துணை போகிறார்கள். தேர்தலில் மட்டரகமான ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Год назад

    09.03.2023 இன்னைக்கும் அப்படியே தொடர்கின்றது!!!!!!

  • @தனவ்
    @தனவ் 2 года назад +1

    மதுரை சாலைகள் மிகவும் மோசம் தூசு நகரம்

  • @abduljailany6709
    @abduljailany6709 2 года назад +1

    6:13 Four masi veedhiyilum, sutrupura village kku supply pandra dealer&Trader erukkanga.. Avangalukku varra heavy lorry varalaina, retail shop kku yepdi load anuppuvaanga? Nalla solraaru idea!!!💡

  • @rajaganesh269
    @rajaganesh269 2 года назад +2

    மதுரையின் கொசு தொல்லை தாங்க முடியாத துயரத்தை மக்களுக்கு கொடுத்து வருகிறது. இதற்கு தீர்வு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்வார்களா?

  • @cnthennarasu0076
    @cnthennarasu0076 3 года назад

    👍 ok

  • @karthkaiselvann66
    @karthkaiselvann66 2 года назад +3

    மதுரையில் இருக்கிற பாலத்தையும்
    தார் ரோடுகளையும்
    வாரத்துக்கு ஒரு முறையாவது கூட்ட சொல்லுங்க சார்
    மண்ணு குப்பை
    வாரத்தில் ஒருநாள் மட்டும்
    இதை யாரிடம் சொல்வது
    எங்கு சென்று புகார் செய்வது
    படித்த இளைஞர்கள்
    புகார் செய்யுங்கள்

  • @finschoolindia7682
    @finschoolindia7682 3 года назад +1

    We won't be surprised to watch similar news on similar issues after 5 years even from now...

  • @kanagarani3105
    @kanagarani3105 2 года назад +1

    மீனாக்ஷி அம்மன் கோவில் பகுதியில் வாழும் வடநாட்டு மக்கள் carnar பகுதியில் வீட்டை கட்டினால் பொது சந்தில் இரண்டு மூன்று அடி இடத்தையும் வீட்டோடு சேர்த்து கட்டி கபளீகரம் செய்து விடுகிறார்கள் முதலில் நன்றாக இருந்ததை குண்டும் குழியுமாக மாற்றி அதை சரி செய்யாமல் கடந்த ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டதுதான் வேதனை

  • @sedhuraja1578
    @sedhuraja1578 2 года назад +1

    Collector office and Arappalayam Busstand should be shifted to outskirts of City. Half of the Congestion will be reduced in Madurai.

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 2 года назад +5

    நீங்க மாற்றமெல்லாம் கொண்டு வர வேண்டாம்... ரோட்டை மும் தண்ணீரையும் ஒழுங்கா கொடுத்தாலே போதும்....

  • @radhakannan4010
    @radhakannan4010 3 года назад

    Sounds like Rahuls voice and tone

  • @aravanan9803
    @aravanan9803 5 месяцев назад

    மதுரை சாலைகள் எவ்வளவோ பரவாயில்லை.... கோயம்புத்தூருக்கு வந்து பாருங்கள். டூ வீலரில் போனால் முதுகெலும்பு முறியும் காரில் போனால் ஷாக் அப்ஸார்பர்கள் முறியும்!

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by 2 года назад

    எங்கே மதுரை மண்ணின் மைந்தர்கள்
    யேசுதாஸ் ராஜராஜா
    வினோத்குமார் சச்சின்
    இதில பேசிப்பாருங்க
    உங்க பெருமையை.

  • @open93
    @open93 3 года назад +4

    Only Chennai is tamilnadu for DMK and ADMK

  • @Raj-tb5ud
    @Raj-tb5ud 2 года назад

    மதுரை காலவாசல் பைபாஸ்ல சர்வீஸ் ரோட்டுல 10 இடங்களுக்கு மேல் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு உள்ளது... எவனும் சரி செய்யற மாதிரி தெரியலை....

  • @சுரேஸ்தமிழ்
    @சுரேஸ்தமிழ் 2 года назад +1

    ஆந்திரா கர்நாடகாவில் இருந்து வந்த சாக்கடைகளிடம் ஆட்சி அதிகாரங்களை கொடுத்துவிட்டு தமிழ்நாட்டில் உள்ள சாக்கடையை பற்றி பேசினால் எப்படி அம்மா

  • @jakkujack626
    @jakkujack626 2 года назад

    Most of trees were cut down by government without any reason in Madurai.

  • @யோகேஷ்குமார்ர

    எப்பா யாரு வந்தாலும் சரி...
    மதுரையை கொஞ்சம் பாத்து...
    செஞ்சி விடுங்க...
    அப்புறம் உங்க...கைக்கு.... பார்பிங்க

    • @radhakannan4010
      @radhakannan4010 3 года назад +1

      செய்து விட்டு விடுவார்கள் 😅

  • @ramaraj9305
    @ramaraj9305 2 года назад

    Aims kaanum next.....?

  • @shaginis9947
    @shaginis9947 2 года назад

    Pavers blocks in streets are worst

  • @ramprakashs3216
    @ramprakashs3216 2 года назад

    Development projects always been a spoiler for Madurai.

  • @mpvview4628
    @mpvview4628 2 года назад

    Ipo ready pannitanka daa daiii... Smart city ku ready panna பள்ளம் தோன்றங்க daa🤦🏼‍♂️🤦🏼‍♂️

  • @rajkandiah8182
    @rajkandiah8182 2 года назад

    வாக்குக்காக பணம் தருவார்கள் வீதிகள் நெடுஞ்சாலைகள் எதற்கு 1000 ரூபா 2000 அடுத்த ஐந்து வருடத்திற்கு போதும் எப்படி அரசியல்வாதிகள் சம்பாதிப்பது இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு வாக்குகள் போட்டால் மதுரை மக்கள் உங்களுக்கு ஊழல் கமிசன் எப்படி என்று செய்து காட்டுவார்

  • @kindkannan6308
    @kindkannan6308 2 года назад

    Smart City plan nu solie , madurai ya keatuthutanga

  • @salmanyusuf5951
    @salmanyusuf5951 2 года назад

    sir
    முதலில் MADURAI OUTER RING ROAD 744a வாடிப்பட்டி முதல் சிட்டம்பட்டி வேலை விரைவில் முடிக்க வேண்டும் அதனால் தேவையான வாகனங்கள் மட்டும் டவுன் உள்ளே வரும்
    4வருடமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது உடன் விரைவு படுத்தி வாகனங்கள் நெரிசலை தவிர்க்க வேண்டும்

  • @radhakannan4010
    @radhakannan4010 3 года назад +6

    PTR will do well for Madurai
    No doubt

    • @srirambalraj8
      @srirambalraj8 2 года назад +1

      I expected the same from Madurai MLA's. Its been one year. Did nothing.

    • @radhakannan4010
      @radhakannan4010 2 года назад

      @@srirambalraj8 yes m expecting varied opinions to derive the fact

    • @sathishaj6711
      @sathishaj6711 2 года назад

      Sure

  • @ajinrj1844
    @ajinrj1844 2 года назад +1

    Kadandha 20 aandungalil Madurai vida pinnokki irundha nagarangal maa nagarangal aagi vittadhu , maa nagaramaga irundha madurai pala aandungal pinnokki sendru vittadhu 🤐
    ADMK ku Kongu Districts than Tamil Nadu , DMK ku North Districts than Tamil Nadu apo South Naangalam enga da poga 🤬

    • @xuv6305
      @xuv6305 2 года назад

      Sunniya umba pongada kiruku bundaingala

  • @kenkingstonuk2840
    @kenkingstonuk2840 2 года назад

    Madurai politician is manita jenmam illai

  • @velmurugan1385
    @velmurugan1385 2 года назад

    Makkal Thiruntha vendum.

  • @anubhavkrishna
    @anubhavkrishna 3 года назад

    Dmdk captain must win

  • @babiselladurai2872
    @babiselladurai2872 2 года назад

    இவ்வளவு காலத்தில் இல்லை , இனிமேலும் வருமா முன்னேற்றம் ? மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் , மக்கள் அதற்கு உடந்தை ?