Avlo hype theva illa bro. Antha maathiri nerathula avangalukana hygiene activities pannika namma space vachirukomanu thaan paakanum. Clean public toilet is must. Every one of us have responsibility to maintain it well.
Bro Athu 4,5 Days Bro Naa Itha Study Pannirukken Naa 12th Muduchen Ippo Ippo than enaku ithu theriyum Frd Solli Bro Ava Solluva Entta appo than But Avangalukku Irukkum Pain Avlo Pain Bro Entta sollum pothu Enaku Aluga Than varum😭 Naa Avaltte Solluven Ava Nii Feel panna tha Apdi Solluva School Poi Aprm Naa Keppen Epdi Iruku nu Konjam Paravailla nu sollu va But Ovvoru Boy Um Itha Therunjukkanum Bro Itha Theriyalena Avan Entha Ponnaiyum Thappa Pakka mattan Apdi Theriyatha Boys than thappu panranga😠
இது ஒரு இயற்கை நிகழ்வே இதை அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒன்றே. இதை பற்றி பேசுவது தவறு என்றால் பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற்றிருக்காது.மாற்ற வேண்டியது நமது எண்ணங்களை மட்டுமே...... நானும் ஒரு பெண் தான்.
என் காதலிக்கு மாதவிலக்கு வரும் போது என்ன கட்டி புடிச்சித்தான் தூங்குவா அவ வலியில துடிக்கும் போது என் உயிரே போயிடும் இப்ப அவ என் கூட இல்ல குழந்தைமாரி என் நெஞ்சில வாரி அனச்சி தூங்க வைப்ப தன்னுடைய காதலிய அப்படி தூங்க வைக்க ஒரு ஆணுக்கு கிடைத்த வரம் அது ஆனா, ஒன்னுஎன் கிட்ட வந்துடுவா நம்பிக்கையோட இருக்கேன்.
இந்த காலத்து பசங்க help லாம் பண்றங்க. இந்த விசயத்துல பசங்க கூட புரிஞ்ச்சுகிறாங்க. ஆனால் சில பெண்கள் புரிந்து கொள்வதே இல்லை. அந்த மூன்று நாள் வலியை விட அதை புரிந்து கொள்ளாமல் பேசுவதே பெரிதாக வலிக்கும். இந்த நேரத்துல பஸ்ல sheet கூட விட மாட்டிங்குறாங்க உக்கார.
கண்டிப்பாக சமுதாயத்துல பேசலாம் இது கடவுள் படைப்பு ஒரு பெண்ணிற்கு கடவுள் கொடுத்தது இத வந்து அசிங்கம் அப்படினு கிடையாது இது இயற்கை அவோளோதான் பெண் களாகிய நாங்கள் life la எவ்வளோ problems solve pannurom இதெல்லாம் எவ்வளோ வலி இது மறைமுகம் இல்ல இது மனிதனின் இயல்பு வெளிய கொண்டுவரனும் அப்படினு சொன்னவங்களுக்கு salute 🙏🙏🙏
இந்த ஒரு வார்த்தை அந்த மூன்று நாட்கள் சகோதரியோ மனைவியோ தோழியோ . கடவுளே அந்த வலி இருக்கே பெண்களாய் பிறந்தால் எத்தனை துன்பங்கள் என்று அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன்
யாரு கிட்ட சொல்லி என்ன ஆக போகுது.தாங்குறதுக்கு ஆள் இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கும்.யாரும் இல்லாம இருக்கவங்களுக்கு இதெல்லாம் ஒரு வலியானு போயிட்டே இருக்க வேண்டியது தான்
மாத விடாய் உங்களுக்கு அவ்வ்ளோ கேவலமா போச்சா... அது பெண்களின் வேதனை.... இந்த லேடி என் கிட்ட கேள்வி கெட்ட சரியான பதில் கொடுத்திருப்பேன்... எவ நல்ல நேரம்....
I don't know why there are so many hatred comments here.Kudos to Parvathi for boldy talking a taboo topic.In my opinion boys in our society really need to know about periods,only then they can understand the suffering of a girl.It is not a topic which is supposed to be secretive..There is nothing to feel ashamed or disgusted. People should accept it is a natural thing and both men and women should be taught about it.This will make men to support and respect women.Girls out there no need to be ashamed of it be proud that you are born strong to bear period pain.
யாரு மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.... ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மாதத்தின் 3 நாள் வர வலியும் பிரசவத்தில் வர வலி மட்டும் தான் அது மிகவும் கொடூரமானது வலி என்று தெரியும் ஆனால் ஒரு Middles Class paiyan oda vazhkai தினந்தோறும் கொடூரமானது... அடுத்து middles class pasanga life na ennanu ponnungakitta kekra mari video edunga
பெண்களும் சொல்ல முடியாது.. நீங்களும் தெரியாத மாதிரியே இருப்பீங்க.. அப்ப பெண்களோட வலி ய யாரு தான் பேசுறது... இந்த சுழற்சி இல்லனா மனித குலமே கிடையாது.. இதை பற்றி பேசுவதில் என்ன தப்பு.
Ingnore negatives.... Paaru this is an amazing episode.. some negative minded people will always speak only negative stupid things... Be positive excpect more from you.. god bless u
Actually I have done some studies and even now each and Every day I am learning new things about the human body specially what happens during periods . I haven't experience because I am a man and honestly I aggree that women are God for all because the amount of pain they get every month for three or four or even five days are really very painful . If the men get they can't even bear but women are bearing. I salute and respect them and if the men who don't know about this need to learn then they will respect women as their own sisters and mothers.

This is hygiene. Not privacy. Vagina involve aachuna athu privacy illa. Menstrual problems, pelvic floor muscle problems ellam theriyama irukurathunala vaginava oru sex object or holistic material ah thalli vachirukom
In females the ova or eggs begin to mature with the onset of puperty. One egg get matured and released by one of the ovaries once in about 28to30 days. During this period, the wall of the uterus become thick so as to receive the fertilized egg. In case it is fertilized, it begins to develop. This results in pregnancy. If the fertilization fails to take place, the ovum or the released egg and the thickened lining of the uterus along with its blood vessels are shed off. This causes bleeding in woman. This is called menstruation. It occurs once 28to30 days. Am I right... Iam studying 8th standard akka.
மகளே பார்வதி, இன்றைய பெண்களின் உணவு மாற்றமும், தண்ணீர் தேவையான அளவு உட்கொள்ளாததும் தான் மூன்று நாள் வலி. இல்லையேல் முதல் நாளன்றுடன் வலி நின்று விடும். தங்களது மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பிருந்து சீரகத் தண்ணீரை உட்கொண்டால் வலி குறையும். அந்த ஒரு வாரமும் எளிதில் ஜிரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ளவேண்டும். குறிப்பாகப் பரோட்டாவைத் தவிர்க்க வேண்டும். இது என் அன்பு மகள்களுக்கு தகப்பனின் வேண்டுகோள்.
Very nice support to all bro na reliance market la tha work pannuran neriya customer varuvanga na backing panni tharuvan antha section la irrukum pothu amma sister clg fr girl fr apditha service pannuva passaga kalipanga na solluvan namma vtula ladies irrukanga r&r meedingla solirukan athula irrunthu yarum thapa passsa mattinga ipo elarum backing panni tharom
Pasanga puriyama irukurathuthaan problem eh! In my college days we were planned trip to Goa. But my seniors adviced us to avoid such long travels with girls as there are no proper restaurants on the way. Later we went Kerala but our driver keep stopping us on costly restaurants. When we asked driver to avoid such hotels, he only taught us that we must consider girls for their hygiene activities. Also one of my friend avoided water games in theme park and she told that she had headache when I asked. I was puzzled too why she behaving suddenly like this. Later years only she told that she had her periods. To be frank most of us boys weren't know how to handle that situation even if she told to us. To comfort her another friend spent the day with her by just sitting and walking around in theme park. If she had a space to told that on that day she could have took rest in hotel instead walking with pain in uncomfortable place. Why I'm saying this is women avoid participating in things sometimes as they feel embarrassed to ask help with men in such situation and most probably that could be a topic for men to gossip. Hygiene is everyone's right. This should not be a taboo thing to talk when needed.
Sorry but if any girl is watching this video I would like to is this shame or you feel confident that this periods is part of nature and there is nothing to feel shame about this? Who ever feels it's something common like this comment.. let's see if it's a shame or a normal topic!
நல்ல விஷயம் மாதவிடாய் பெண்ணின் உடம்பில் கெட்ட ரத்தம் தான் மாதவிடாய் எனக்கு கல்யாணம் பண்ண அதுக்கப்புறம் தான் தெரியும் இதுல ஒன்னும் தவறு ஒன்னும் கிடையாது ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்து தீட்டு அப்படின்னு சொல்லுவாங்க அது தான் எனக்கதவறு என்று தெரியுது அம்மாக்கள் சொன்னாதான் அவன் வந்து பொண்டாட்டிய சரியா பாத்துக்குவா இதில் ஒன்றும் தவறில்லை வாழ்த்துக்கள் திருச்சியின் மயூரன்
இது எல்லா ஆண்களும் தெரிஞ்சு வைச்சுருக்க வேண்டும் இதை பத்தி கேட்பது ஒன்றும் தவறு இல்லை ஏன் ஸ்கூல் பாட புத்தகத்திலும் இத பத்தி வந்துருக்கு நீங்க ஸ்கூல் கு போனது இல்லையா
@@Priyadharshini-lh5kb இது போன்ற விசயங்களை பொது இடங்களில் ஒரு ஆணிடம் கேட்க கூடாது சகோதரி. சமூக ஊடகம் என்பது அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்குத் தானே தவிர வீழ்ச்சிக்கு அல்ல நன்றி🙏
ஏம்மா இதெல்லாம் ஒரு பொன்னா இது வீடியோ எடுத்து கேள்வி கேட்டாதான் எல்லாருக்கும் தெரியும்னு அர்த்தமா இது எப்படி தெரியுமா இருக்கு சாவு வீட்டுல சத்தமா சிரிக்கிற மாதிரி
ஒரு பெண் நீயே கேக்குற அறிவு இல்ல எங்கலுக்கு வீட்ல அம்மாட்ட செல்லவே ஒரு மாதிரி இருக்கும் நீ ௭ன்னன பேர வார ப௪ங்க கிட்டல கேக்குற இன்னும் அடுத்த கேள்வி குழந்த எப்டி பெத்துகலாம் நு கேக்கணும் ௪ாியா
Life la anupavikka koodatha oru pain nu kooda sollalam... Yan monthly monthly varuthunu kooda feel pannirukken.. Avlo thaankikka mudiyatha pain... One year ku one time ah vathu varalanu thonum.... 😔
Ipo neenga yarume unga body health ilana adhoda processing ila symptoms pathi pesave matingla mathavanga kitta .... periods(maadhavidai) adhuvu nambha humans ku normal ah nadakura vishyathula onnu dha ana adhu girls ku mattum nadaku avlodha pa ... idhu pathi pesradhuku yen asingapadanu...pasanga therinjukatu apovachu avunga amma ilana avunga sisters ila friends enna pain undergo panranganu therinjukradhu kaga mattum ila oru ponnu na avaluku ipdi lam varum nu therinjukradhu la oru thappum illa ....idhu pathi pesuna dha awareness inu kedaiku...idhu pathi pesradhu thappey illa apdi periods pathi andha parvathy avunga pesradhu thappu nu yarulam nenaikreengalo avungalam ungalku sweating, headache etc.. idhu mathirilam mathavanga kita solringala adhu solavum asinga padunga okay😂

வலி என்று தெரிந்த அண்ணாங்களுக்கு ரொம்ப நன்றி.....
Hii
🤝
Girl rempa pavom
Tq sis ❤
Akka🥺
பெண்களின் மாதத்தில் மூன்று நாள் அந்த வலி கடவுளுக்கு மட்டுமே தெரியும்
😆😆😆😆😆
Enna crt ithula avan last Oru varthai sonna pathiya athu theriyama iruntha ithu avanukku than asingam appatinu... So Oru ponnu itha velipadaiya pesurathula Enna thappu irukku.. entha kalathula irukkinga ninga yellam
இந்த பிரச்சனை தீர நல்ல வைத்தியரிடம் செல்க திரும்
Mm
@@sangeetham4701 hj
ஒவ்வெரு பெண்ணும் மாதத்தில் மூன்று நாட்கள் எவ்வளவு துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பது அந்த கடவுளின் கண்களுக்கு மட்டுமே தெரியும்😌😌😌
Avlo hype theva illa bro. Antha maathiri nerathula avangalukana hygiene activities pannika namma space vachirukomanu thaan paakanum. Clean public toilet is must. Every one of us have responsibility to maintain it well.
Athoda pain enaku puriuthu ma
Apram avanga husband
Not 3 days it's lasts upto 5 to 7 days it differs for every girls
Bro Athu 4,5 Days Bro Naa Itha Study Pannirukken Naa 12th Muduchen Ippo Ippo than enaku ithu theriyum Frd Solli Bro Ava Solluva Entta appo than But Avangalukku Irukkum Pain Avlo Pain Bro Entta sollum pothu Enaku Aluga Than varum😭 Naa Avaltte Solluven Ava Nii Feel panna tha Apdi Solluva School Poi Aprm Naa Keppen Epdi Iruku nu Konjam Paravailla nu sollu va But Ovvoru Boy Um Itha Therunjukkanum Bro Itha Theriyalena Avan Entha Ponnaiyum Thappa Pakka mattan Apdi Theriyatha Boys than thappu panranga😠
மாதவிடாய் பற்றி ஆண்களும் தெரிந்து கொள்வது அவசியம்தான், பெண்களின் வலி ஆண்கள் உணர்வது சரிதான்.....
Yes
Really
@@fathimafathima6551 எப்படி வலிக்கும் என்று தெளிவாக சொல்லுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
@@farvash7411 உங்கள் வீட்டில் பெண்கள் இருந்தால் கேளுடா அவங்க சொல்வார்கள் ❓
@@fathimafathima6551 g
இது ஒரு இயற்கை நிகழ்வே இதை அனைவருக்கும் தெரிய வேண்டிய ஒன்றே. இதை பற்றி பேசுவது தவறு என்றால் பள்ளி பாட புத்தகத்தில் இடம் பெற்றிருக்காது.மாற்ற வேண்டியது நமது எண்ணங்களை மட்டுமே...... நானும் ஒரு பெண் தான்.
It's a pain
It's true
பெண் தெய்வங்கள் அனுபவிக்கும் வலி நம்மால் உணரமுடியாவிட்டாலும் அவர்களுக்கு மதிப்பளிக்கணும்
Itha paththiyum bookla irungunga .Biology patikkuravangalukku theriyumnga
Ennoda 8 std la oru lesson nee eruku na epa 9 std
என் காதலிக்கு மாதவிலக்கு வரும் போது என்ன கட்டி புடிச்சித்தான் தூங்குவா அவ வலியில துடிக்கும் போது என் உயிரே போயிடும் இப்ப அவ என் கூட இல்ல குழந்தைமாரி என் நெஞ்சில வாரி அனச்சி தூங்க வைப்ப தன்னுடைய காதலிய அப்படி தூங்க வைக்க ஒரு ஆணுக்கு கிடைத்த வரம் அது ஆனா, ஒன்னுஎன் கிட்ட வந்துடுவா நம்பிக்கையோட இருக்கேன்.
Alldha best bro
Vera level... Nenga ....👍 ungala vittuta poitanga bro
En mama vu apditha
Unga lover enga
Super
இந்த காலத்து பசங்க help லாம் பண்றங்க. இந்த விசயத்துல பசங்க கூட புரிஞ்ச்சுகிறாங்க. ஆனால் சில பெண்கள் புரிந்து கொள்வதே இல்லை. அந்த மூன்று நாள் வலியை விட அதை புரிந்து கொள்ளாமல் பேசுவதே பெரிதாக வலிக்கும். இந்த நேரத்துல பஸ்ல sheet கூட விட மாட்டிங்குறாங்க உக்கார.
பெண்களுக்கு மாதவிடாய் மாதம் 3 நாள் அல்லது 5 நாள் வரை அந்த வலி மிகவும் கொடுமையானது...அந்த நேரத்தில் பெண்களை நாம் மிகவும் கவனித்துகொல்வது நல்லது...
கண்டிப்பாக சமுதாயத்துல பேசலாம் இது கடவுள் படைப்பு ஒரு பெண்ணிற்கு கடவுள் கொடுத்தது இத வந்து அசிங்கம் அப்படினு கிடையாது இது இயற்கை அவோளோதான் பெண் களாகிய நாங்கள் life la எவ்வளோ problems solve pannurom இதெல்லாம் எவ்வளோ வலி இது மறைமுகம் இல்ல இது மனிதனின் இயல்பு வெளிய கொண்டுவரனும் அப்படினு சொன்னவங்களுக்கு salute 🙏🙏🙏
அக்கா ஒரு பெண்ணா இருந்து எப்டி பசங்க கிட்ட கேக்ரிங்க.......... Super Akkaa.........👌✌️🤝
Super
@@nanishananishanani8290 hi how are you? Nenga Chennai ah
Hi
Thalaivere engayum vanthutingala 😂😂
Poda loosu
Monthly 27 days namala baby mari pathupanga antha period time la avangala kutty kolathai ya namba pathukanam nan apadithan pathukuran respect women
Semma
Really
Really nice 🤝🤝🤝
super
Nice bor 👌
பெண்களின் வலி வேதனையும் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும்......
Sari ma mahalakshmi
எப்படி வலிக்கும் தெளிவாக சொல்லுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
எனக்கு திருமணம் ஆகாத முன்னயே பிரியட்ஸ் வலி நிறைய படிச்சி தெரிந்துகொண்டேன்
Sari appo condom pathi sollu
@@farvash7411en unga country lah science padipika matangalo
It's a pain full time they are no words to Explain
Really hat's off to all girl's they are really great👏👏👏👏
Correct bro,thank you bro
Thank you brother hat's off to YOU
இந்த ஒரு வார்த்தை அந்த மூன்று நாட்கள் சகோதரியோ மனைவியோ தோழியோ . கடவுளே அந்த வலி இருக்கே பெண்களாய் பிறந்தால் எத்தனை துன்பங்கள் என்று அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன்
Who see in 2024 👇
யாரு கிட்ட சொல்லி என்ன ஆக போகுது.தாங்குறதுக்கு ஆள் இருந்தா ரொம்ப கஷ்டமா இருக்கும்.யாரும் இல்லாம இருக்கவங்களுக்கு இதெல்லாம் ஒரு வலியானு போயிட்டே இருக்க வேண்டியது தான்
மாத விடாய் உங்களுக்கு அவ்வ்ளோ கேவலமா போச்சா... அது பெண்களின் வேதனை.... இந்த லேடி என் கிட்ட கேள்வி கெட்ட சரியான பதில் கொடுத்திருப்பேன்... எவ நல்ல நேரம்....
Correct nithy
பெண்களின் வலி உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறது
😂😂😂😂
ippo avunga apdi ena thappa ketanga
பெண்ணாக பிறந்தால் தெரியும்
I don't know why there are so many hatred comments here.Kudos to Parvathi for boldy talking a taboo topic.In my opinion boys in our society really need to know about periods,only then they can understand the suffering of a girl.It is not a topic which is supposed to be secretive..There is nothing to feel ashamed or disgusted.
People should accept it is a natural thing and both men and women should be taught about it.This will make men to support and respect women.Girls out there no need to be ashamed of it be proud that you are born strong to bear period pain.
I agree this and I use to teach my students too. Then only boy children in future will treat girls with respect and will understand their pain .
She is a bold woman
Finally ,He is Telling Theriyama irundha Avingalaku tha Asingam Nice 🔥
ஒவ்வொரு ஆணும் பெண்களின் இந்த வலி வேதனையை தெரிய வேண்டும்
உண்மை😢
Theriya vendum enbathu crt than..... anal ipdi keliyum kindalumagava theriya vendum
👍👍
எப்படி வலிக்கும் என்று தெளிவாக சொல்லுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
Indha interview is needed one ,i appreciate u ma ,this is neccessary for public, all r compulsory known this🖒🖒
Crct...
Some girls mattum appreciate pandranga. Sila per boys therinjuka koodathunu nenaikuranga
மாதவிடாய் பற்றி இனி பொது இடங்களில் இன்டர்வியூ எடுக்க வேண்டாம்.
Above video doesn't do anything vulgar or abusive on menstruation. Instead it's a ice break between girls and boys.
Yes .
Why?
Because ladies personll problem
@@Malini4682-2k whom told you that..?? Yaru sonnaru..??
யாரு மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.... ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மாதத்தின் 3 நாள் வர வலியும் பிரசவத்தில் வர வலி மட்டும் தான் அது மிகவும் கொடூரமானது வலி என்று தெரியும் ஆனால் ஒரு Middles Class paiyan oda vazhkai தினந்தோறும் கொடூரமானது... அடுத்து middles class pasanga life na ennanu ponnungakitta kekra mari video edunga
பெண்களுக்கு ஏற்படும் ஒரு வலி மிகுந்த அனுபவம்.......... .......
நல்ல விழிப்புணர்வு.. நன்றி ❤️
Periods is normal all boys understand to girls problems
Uitiuiuuu uu you are unable you you you ii the uitiuiuuu
Uitiuiuuu uu you are unable you you you ii the uitiuiuuu u
💯💯💯broo
இந்த மாதிரி கேள்விகளை பொது இடங்களில் தவிர்க்க வேண்டும்.... சகோதரியே...
சில அண்ணாக்கள் ரொம்ப சூப்பரா சொன்னாங்க...
That blue T-shirt 🤣🤣ellana unnaiye kalyanam pannirupen ...vera level 🤣🤣
Antha blue shirt Vera level bangam pannitaru parvathiya ....innum konjam neram petti yeduthaa vachu senjuruparuu
பெண்கள் வெளியில் சொல்ல முடியாத ஒரு விசயத்தை வெளியில் சொல்லி கூருபோடும் இவலை என்ன செய்வது இவல் பெண் இல்லை.......
Apdila ia
பெண்களும் சொல்ல முடியாது.. நீங்களும் தெரியாத மாதிரியே இருப்பீங்க.. அப்ப பெண்களோட வலி ய யாரு தான் பேசுறது...
இந்த சுழற்சி இல்லனா மனித குலமே கிடையாது.. இதை பற்றி பேசுவதில் என்ன தப்பு.
@@arulhobbies7772 நீங்கள் சொல்வது உண்மை தான்
@@dharma424 🙏சகோ
@@arulhobbies7772 ithu paaatha pengaloda valiya solra mariya iruku... ila.. etho periods thapa a visayam mariyum atha sola koocha padarama mariyum iruku...
💐முதலில் உங்களுக்கு என்னுடைய 🙏👏👏👏🤝இப்படி ஒரு தலைப்பில் வந்ததுக்கு🦋
Hiii
Ingnore negatives.... Paaru this is an amazing episode.. some negative minded people will always speak only negative stupid things... Be positive excpect more from you.. god bless u
Exactly
Last antha bro sonnathu theriyama iruntha ithu avanukku than asingam... Athu unamaiya vera level bro
Actually I have done some studies and even now each and Every day I am learning new things about the human body specially what happens during periods . I haven't experience because I am a man and honestly I aggree that women are God for all because the amount of pain they get every month for three or four or even five days are really very painful . If the men get they can't even bear but women are bearing. I salute and respect them and if the men who don't know about this need to learn then they will respect women as their own sisters and mothers.
Ya true
@@durgasaravanan6810 😳🤔🤔🤔
Yena thinking
@@durgasaravanan6810 ilaga ethu pathi yellarum tharium ma osanai
@@durgasaravanan6810 apram engils etho soli irutha ga purila
Itha pathi nan en lover ku solliruken......so ithu girls life la romba important 😊
இவளை ஏன் இன்னும் கைது செய்யவில்லை
Y bro
Etha paththi boys yelarukum theriyanum appo than ponna nalla ennathula pesuvanga palakuvanga
@@vishnuvijay6911 s
பெண்களும் சொல்ல முடியாது.. நீங்களும் தெரியாத மாதிரியே இருப்பீங்க.. அப்ப பெண்களோட வலி ய யாரு தான் பேசுறது...
இந்த சுழற்சி இல்லனா மனித குலமே கிடையாது.. இதை பற்றி பேசுவதில் என்ன தப்பு.
அடுத்தவங்க privacy கேக்குறதுக்கு கரடிக்கு என்ன ஒரு ஆனந்தம்.😠😠😠
😂😂😂😂😂😂😂😂😂😂
🤣🤣🤣
Privacya🤣😂
This is hygiene. Not privacy. Vagina involve aachuna athu privacy illa. Menstrual problems, pelvic floor muscle problems ellam theriyama irukurathunala vaginava oru sex object or holistic material ah thalli vachirukom
நீங்கள் சொல்லுர கரடி யார் அங்கு வந்தது எல்லாம் கரடி தான்
இது நாட்டுக்கு ரொம்ப முக்கியம் 😭 from srilanka
At least you all understand our pain and situation 🥺💛 Respect women🙏❤️.
In females the ova or eggs begin to mature with the onset of puperty. One egg get matured and released by one of the ovaries once in about 28to30 days. During this period, the wall of the uterus become thick so as to receive the fertilized egg. In case it is fertilized, it begins to develop. This results in pregnancy. If the fertilization fails to take place, the ovum or the released egg and the thickened lining of the uterus along with its blood vessels are shed off. This causes bleeding in woman. This is called menstruation. It occurs once 28to30 days. Am I right... Iam studying 8th standard akka.
I am in 9th right now. I guess u just wrote a complete answer for what is menstruation here. Becaz even I read the very same answer in 8th😂😂😂
😂super da kutty
Padipaliyada nee
@@ZzDEMON_GURLzZ pinna nega illaiya Mrng 2am ku eluthukirigalah
அனைத்து ஆண்களும் தெரிந்து கொள்ள வேண்டும்......
Boys la decent aa bathil soldranga good
Sa
S ss ss
எனுமோ ஆண்கள் கண்ணியம் அற்றவர்கள் என்பது போல சொல்றீங்க....
Kannium illa nu na sollave illaye. Avanga keta question ku decent aa reply pandraganu tha sonnen
It's a good icebreak
ஆண்களுக்கு தெரிய வேண்டிய ஒரு விஷயம்
எப்படி வலிக்கும் என்று தெளிவாக சொல்லுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
@@farvash7411 ippa romba avasiyam
@@SakthiSakthi-ul6wu aprm ena pundaiku antha comment ku ethum reply panla
மகளே பார்வதி, இன்றைய பெண்களின் உணவு மாற்றமும், தண்ணீர் தேவையான அளவு உட்கொள்ளாததும் தான் மூன்று நாள் வலி. இல்லையேல் முதல் நாளன்றுடன் வலி நின்று விடும். தங்களது மாதவிடாய்க்கு ஒரு வாரம் முன்பிருந்து சீரகத் தண்ணீரை உட்கொண்டால் வலி குறையும். அந்த ஒரு வாரமும் எளிதில் ஜிரணிக்கக் கூடிய உணவுகளை உட்கொள்ளவேண்டும். குறிப்பாகப் பரோட்டாவைத் தவிர்க்க வேண்டும். இது என் அன்பு மகள்களுக்கு தகப்பனின் வேண்டுகோள்.
மாதவிடாய் னா வலி னு புரிஞ்சிக்கா ஓகே இது புரிஞ்சிக்கிட்ட அண்ணன்களுக்கு நன்றி🙏
அடியே.... பார்வதி உண்ண police தேடுதா...ம். ஓடு..... ஓடு..... நீக்காத ஓடு....
Ava moratu aunty nu hip hop solitaru
😂😂😂🤣🤣🤣
Super akka pasaga ellaru etha therinji iruganu good job your team
பாரு என்னைக்கொ ஒரு நாள் எவைக்கிட்டையோ அடி வாங்க போற பாத்துக்கொ..
ruclips.net/video/7rGeffLB-so/видео.html
🙏காவேரி ஆற்று மீனவன் வாழ்க்கை support பன்னுங்க நண்பா🙏
Kandipa vaanguva
Definitely neeyum Oru ponn thaane
ஆமா
இதெல்லாம் இப்போது டிவி விளம்பரங்களில் போட்டு தெரியாதவர்கள் இல்லை
அடியே பார்வதி உன்னெல்லாம் வெச்....🔥🔥
அடுத்த ஆப்பு உங்களுக்கு தான்
யா
Thala confirm
💯💯💯💯💯💯
Yesss
🤔🤔🤔
5:21 to 5:26 truth bro.... 😅😂😂
இயற்கையின் அழகான நிகழ்வு......மனிதன் / விலங்கு....
Very nice support to all bro na reliance market la tha work pannuran neriya customer varuvanga na backing panni tharuvan antha section la irrukum pothu amma sister clg fr girl fr apditha service pannuva passaga kalipanga na solluvan namma vtula ladies irrukanga r&r meedingla solirukan athula irrunthu yarum thapa passsa mattinga ipo elarum backing panni tharom
Paru sis I like you so much because everyone need to know about pain
Menstruation is a very holy and and an important part in a girl life. But look how these fellows making fun of it.
I don't know what's wrong with this comment section, like , normalise speaking about peridos! It's a natural thing bruhh
Exactly! Brainless people😑
உங்க சேனலுக்கு வேண்டி ஏன் இப்படி பண்றிங்க...நீ ஒரு பெண் தானே உனக்கு தெரியாதுனா ஒவ்வொருதங்க கிட்ட கேட்கிறிங்க.....
Pasanga puriyama irukurathuthaan problem eh! In my college days we were planned trip to Goa. But my seniors adviced us to avoid such long travels with girls as there are no proper restaurants on the way. Later we went Kerala but our driver keep stopping us on costly restaurants. When we asked driver to avoid such hotels, he only taught us that we must consider girls for their hygiene activities. Also one of my friend avoided water games in theme park and she told that she had headache when I asked. I was puzzled too why she behaving suddenly like this. Later years only she told that she had her periods. To be frank most of us boys weren't know how to handle that situation even if she told to us. To comfort her another friend spent the day with her by just sitting and walking around in theme park. If she had a space to told that on that day she could have took rest in hotel instead walking with pain in uncomfortable place. Why I'm saying this is women avoid participating in things sometimes as they feel embarrassed to ask help with men in such situation and most probably that could be a topic for men to gossip. Hygiene is everyone's right. This should not be a taboo thing to talk when needed.
Many girls are watching...😊
Sorry but if any girl is watching this video I would like to is this shame or you feel confident that this periods is part of nature and there is nothing to feel shame about this? Who ever feels it's something common like this comment.. let's see if it's a shame or a normal topic!
யாரு யாரு சேனல் மேலயோ கேஸ் போடுராங்க.... உங்கள இன்னும் விட்டு வச்சுருகாங்களே...... வெக்கம் இல்லாதவிங்களா.....😠
Handsup brothers❤️
இது இப்போ ரொம்ப முக்கியம்தான்...😭😭😭😭
Okay
Ama en palvadi papa ku kuda ethu theriyathu
@@nilaprasanth6078 y
3.39 vathu pesura anna super ❤❤
Akka neenga boys kitta poi kekringa la l appreciate for u🎉 vera lavel ka 😊
All boys and girls talk about this in my class in am grade 8th it is nothing shamefull
Girlsoda pain ah purinchikitta annakalukku rempa thanks 🙏🙇
U did a great job. U know there are so many people don't no abt menstrual. Even though it's uneasy topic u have taken to public hatss off paaru.
first day pain solla muthiyathu avalo pain irukum😢😢😢😢
7 days varum priod na 13 age la erunthu... Merriage ahura varai parm 5 days ku erukum.... Stomce pain erukum.... Romba😭
Akka voice vera level 😍
Boys are answering in decent way it seems good
I noticed that person who is not educated like other but he really know how to handle( sleeveless banianvala)
Really good to the sister who have taken this video
Naanum ipdi thaa uyire pogum en appa anna thampi ellarukum kooda irunthu nalla care pannikiruvaanga
Theriyama eruntha avangalukkuthan asingam athu...spr bro
👌👌👌
crt dha ka.........Idhela theriyama irundha dha thappu ahde maari girlss kutta thapa paakuradhu pesuradhe idhu theiryadhadhaala dha.........
@@s_a_m_d_a_n_i_e_l4176 aamaa da thampi....spr ah sonna
@@priyadharshinir2360 Aama ka ....enoda frnds uh enoda akka uh enkitta open ah dha irupanga........ adha pathi pesumbodhu ketupen apro adha pathila pesa maate....Ipdi irundha prblm eh illainga ka
@@priyadharshinir2360 thanks ka
முக்கிய மான கேள்வி ❓
Chi
Oru anna marriage aiduchu elana ungalaye marriage pannirupene😂😂😂
நல்ல விஷயம் மாதவிடாய் பெண்ணின் உடம்பில் கெட்ட ரத்தம் தான் மாதவிடாய் எனக்கு கல்யாணம் பண்ண அதுக்கப்புறம் தான் தெரியும் இதுல ஒன்னும் தவறு ஒன்னும் கிடையாது ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி வந்து தீட்டு அப்படின்னு சொல்லுவாங்க அது தான் எனக்கதவறு என்று தெரியுது அம்மாக்கள் சொன்னாதான் அவன் வந்து பொண்டாட்டிய சரியா பாத்துக்குவா இதில் ஒன்றும் தவறில்லை வாழ்த்துக்கள் திருச்சியின் மயூரன்
Kadepa etha pathi makal keta , விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள்
En pesa koodathu. His reply therlaye😁😁😁😁😁😁😅😅😅😅😅😅
தமிழில் கேட்டிருந்தால் கண்டிப்பாக தெரியும் மேலும் இந்த மாதிரி இழி பிறவிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்...
Dnt support!
Vera level bro😁🤣
ஏம்மா 𝙫𝙟 பார்வதி நீயும் ஒரு பெண்தானே உன் அண்ணன் தம்பியிடம் இப்படி தான் பேசுவியா
இது எல்லா ஆண்களும் தெரிஞ்சு வைச்சுருக்க வேண்டும் இதை பத்தி கேட்பது ஒன்றும் தவறு இல்லை ஏன் ஸ்கூல் பாட புத்தகத்திலும் இத பத்தி வந்துருக்கு நீங்க ஸ்கூல் கு போனது இல்லையா
@@Priyadharshini-lh5kb இது போன்ற விசயங்களை பொது இடங்களில் ஒரு ஆணிடம் கேட்க கூடாது சகோதரி. சமூக ஊடகம் என்பது அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்குத் தானே தவிர வீழ்ச்சிக்கு அல்ல நன்றி🙏
13 AGE GIRL START 51 WOMAN END
🙁
Really hats of to all my dear boys young generations are all changed a lot really it's a good thing 👍 👌 💙 😊 ❤
ஏம்மா இதெல்லாம் ஒரு பொன்னா இது வீடியோ எடுத்து கேள்வி கேட்டாதான் எல்லாருக்கும் தெரியும்னு அர்த்தமா இது எப்படி தெரியுமா இருக்கு சாவு வீட்டுல சத்தமா சிரிக்கிற மாதிரி
Nalla vishiyam tha boys mind eppadi irukku nu oru Penna na therichuttan super boys
எப்படி வலிக்கும் என்று தெளிவாக சொல்லுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
பெண்களின் இந்த மாத நிகழ்வை ஆண்கள் புரிந்து கொள்ள தான் வேண்டும்🥰🥰
ஒரு பெண் நீயே கேக்குற அறிவு இல்ல எங்கலுக்கு வீட்ல அம்மாட்ட செல்லவே ஒரு மாதிரி இருக்கும் நீ ௭ன்னன பேர வார ப௪ங்க கிட்டல கேக்குற இன்னும் அடுத்த கேள்வி குழந்த எப்டி பெத்துகலாம் நு கேக்கணும் ௪ாியா
மேய்கிரது எரும இதுல பெரும😂
😂😂😂
😂😂😂yes bro
Supar
அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு? அப்படி னா என்ன என்று தெரியுமா?
6.12. He is legend 🤣🤣
Life la anupavikka koodatha oru pain nu kooda sollalam... Yan monthly monthly varuthunu kooda feel pannirukken.. Avlo thaankikka mudiyatha pain... One year ku one time ah vathu varalanu thonum.... 😔
Adu girls ku tha Theriyum sis🥺 andha pain💯😌😣 kadaval koda andha vali ah anupuvachuruka mattaru😖🥺😒apdi irukom andha pain😌😖😒sethralam pola irukom🥺but nalathu tha adu varathu but adha pain thanga mudiyathu sis🤧aduthan kastam
எப்படி வலிக்கும் என்று தெளிவாக சொல்லுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்
Ipo neenga yarume unga body health ilana adhoda processing ila symptoms pathi pesave matingla mathavanga kitta .... periods(maadhavidai) adhuvu nambha humans ku normal ah nadakura vishyathula onnu dha ana adhu girls ku mattum nadaku avlodha pa ... idhu pathi pesradhuku yen asingapadanu...pasanga therinjukatu apovachu avunga amma ilana avunga sisters ila friends enna pain undergo panranganu therinjukradhu kaga mattum ila oru ponnu na avaluku ipdi lam varum nu therinjukradhu la oru thappum illa ....idhu pathi pesuna dha awareness inu kedaiku...idhu pathi pesradhu thappey illa apdi periods pathi andha parvathy avunga pesradhu thappu nu yarulam nenaikreengalo avungalam ungalku sweating, headache etc.. idhu mathirilam mathavanga kita solringala adhu solavum asinga padunga okay😂
ஏங்க. படிச்ச மாதிறியா பேசுறிங்க. 🤔🙄😠😠
பெண்களும் சொல்ல முடியாது.. நீங்களும் தெரியாத மாதிரியே இருப்பீங்க.. அப்ப பெண்களோட வலி ய யாரு தான் பேசுறது...
இந்த சுழற்சி இல்லனா மனித குலமே கிடையாது.. இதை பற்றி பேசுவதில் என்ன தப்பு.
Nee padichiya .. ? Padicha nala than ivlo bold ah pesara intha ponnu
Super akka nega vera level ❤ oru girl ha nega kettigga parugga pa semma 👏
Super Akka oru ponna irunthu ippadi pasanka kitta itha pathi pesira unka thairiyathai naan paatatiren
Romba pavam girls 😔
இவளோட அடுத்த கேள்வி என்னவாக இருக்கும்? நல்ல வளர்ப்பு. குலமகள்.