"ஒரே குடும்பம்.. 3 பேர்.." திருப்பூரை நடுங்க விட்ட கொடூர கொலைகள்.. " கதறிய பெண்

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 145

  • @asikali6658
    @asikali6658 2 дня назад +62

    அந்த பெண்னின் கண்ணிர் கதறல்.பார்த்து. எனக்கும் கண்ணிர் வந்தது குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவனுகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும் காவல்துறை

  • @Rajesh5762-v6v
    @Rajesh5762-v6v День назад +10

    மனைவி மேல் சந்தேகம்

    • @sujizen
      @sujizen 22 часа назад

      Enakum

    • @aaricorner7101
      @aaricorner7101 2 часа назад

      உன் மனைவி மேல் ah

  • @ananthakumar8313
    @ananthakumar8313 2 дня назад +43

    கை கால் எலும்பு முறிவு எல்லாம் ஆகாது என்கவுண்டர் தான் ஒரே தீர்வு தீர்ப்பு..

  • @rameshtr525
    @rameshtr525 2 дня назад +96

    கொங்கு மண்டலத்தில் சமீபகாலமாக குற்றங்கள் அதிகரித்து வருகிறது வேதனை சமீபகாலமாக கொங்கு மண்டல மக்கள் அமைதியாக வாழ முடியவில்லை

    • @Comeon_77
      @Comeon_77 2 дня назад

      இதுவே தென் மாவட்டமாக இருந்தால் பதிலுக்கு பதில் வெட்டு தான் 🔪

    • @uuuuuu2587
      @uuuuuu2587 2 дня назад +1

      Kayundar la santhu nallathu pannunga bro neengala yaaru kayundarla

    • @ksanand1974
      @ksanand1974 2 дня назад +2

      சொத்துக்காக வெட்டி கிட்டா இப்படித்தான் இருக்கும்

    • @Miruthan-y6u
      @Miruthan-y6u 2 дня назад

      Uuuuu enna daa solla vara thaioli

    • @thangamvell698
      @thangamvell698 2 дня назад

      கொங்கு நாடு தனி மாநிலம் ஒன்றே தீர்வு

  • @mubarakmubi6283
    @mubarakmubi6283 2 дня назад +34

    நிச்சயமாக இந்திகாரனா தான் இருப்பான் 😢

    • @vivekgodse3685
      @vivekgodse3685 4 часа назад

      nee urdu karan dhan hindi and urudu rendum onnu dhan veliya poda vandheri

  • @kongumoorthi5380
    @kongumoorthi5380 2 дня назад +15

    மிகவும் வருத்தமாக உள்ளது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @J-tg6rz
    @J-tg6rz 2 дня назад +59

    நம்ம முதலமைசர்க்கு நிதி மட்டும் தான் கொடுக்க முடியும்.. நீதி எல்லாம் கொடுக்க தெரியாது போல

  • @karthikraja4982
    @karthikraja4982 2 дня назад +19

    அனாதியான குடும்பத்துக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க போலீஸ் 😢

  • @prammadasan5474
    @prammadasan5474 2 дня назад +53

    இந்த கையாளத அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது பாவம் அந்த குடுப்பம் 😢

  • @SuganthiSuganthi-f5r
    @SuganthiSuganthi-f5r 2 дня назад +9

    யாருக்கும் பாதுகாப்பு இல்லை இந்த கால கட்டத்தில்

  • @VS.UDHAYA
    @VS.UDHAYA 14 часов назад +3

    ஓவரா சீன் போடுது பொண்டாட்டிதான் காரணமா இருக்கும் பாருங்க 💯💯

  • @SudhaSudha-o9j
    @SudhaSudha-o9j 2 дня назад +12

    சொத்து பிரச்சனை அல்லது முன் விரோதம் காரணமாக இருக்கலாம் .

  • @premanandjcr
    @premanandjcr 2 дня назад +46

    கண்டிப்பா வடக்கன் கும்பலதான் இருக்கும்

  • @sathasivam99
    @sathasivam99 2 дня назад +27

    இங்கே பதிவிடும் நபர்கள் செய்தியை சரியாக பார்த்தீர்களா இல்லையா. செந்தில்குமாரின் மனைவியும் குழந்தைகளும் கோயமுத்தூரில் இருந்து இருக்கிறார்கள். அவர் மட்டுமே இரவு வந்து இருக்கிறார்.

    • @vaitheesh175
      @vaitheesh175 2 дня назад +3

      Ipo neenga enna solla vareenga

    • @sathasivam99
      @sathasivam99 2 дня назад +10

      @vaitheesh175 அவரின் மனைவியை ஏன் அவர்கள் தாக்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் அதற்கான பதில் தான் இது.

    • @srinivasaprabhur
      @srinivasaprabhur День назад

      enna solla varugurer gal aya.

    • @srinivasaprabhur
      @srinivasaprabhur День назад

      @@sathasivam99 o s

  • @shanmugamshanmugam8422
    @shanmugamshanmugam8422 2 дня назад +19

    குற்றவாளிகளை கண்டுபிடித்து சட்டப்படி அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும்

  • @vembuarasi3116
    @vembuarasi3116 День назад +2

    அந்த பகுதியில் உள்ள வங்கி மற்றும் நகைக்கடை. செல்போன் கடை. கண்காணிக்க வேண்டும்

  • @DineshDinesh-i8o
    @DineshDinesh-i8o 2 дня назад +7

    Naadu sari illa, sattam sari illa😢😢😢😢

  • @nandhuk3856
    @nandhuk3856 День назад +3

    Andha ponnu melatha sandhegama iruku avloda kalla kadhalana irukalam

  • @sujizen
    @sujizen 22 часа назад +4

    Wife over action aa iruku investigation avangala thaan pananum

  • @sandrablessy9258
    @sandrablessy9258 2 дня назад +3

    Omg Yesappaaaa

  • @abalanabalan6384
    @abalanabalan6384 День назад +2

    பாவம் வேதனையாக இருக்கிறது

  • @ng3badhmajak845
    @ng3badhmajak845 2 дня назад +15

    Naa enna pannuvayen endra andha varthai romba kodumaiyanadhu

  • @saravanandurai4797
    @saravanandurai4797 2 дня назад +29

    திமுகவின் அரசு வடக்கனை கண்காணிக்க வேண்டும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்😢😢😢😢😢😢

  • @thanishaparveen4836
    @thanishaparveen4836 День назад +2

    அந்த பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் பார்த்த வேலை தான் போல.

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq 2 дня назад +15

    ellorum cctv maatunga pa .... please...

  • @vtcselva9848
    @vtcselva9848 2 дня назад +14

    தமிழகம் நாசமா போகுது

  • @donjohn..768
    @donjohn..768 День назад +6

    மனைவியை பார்த்தால் சந்தேகமாக உள்ளது...சொத்தை ஆட்டைய பொட நடந்த கொலையாக இருக்கலாம்...

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 2 дня назад +18

    சுட்டுதல்லி கேஸ் முடிக்கவேண்டும்

  • @sappai-n9p
    @sappai-n9p 2 дня назад +11

    Vadakkans nadamattathay thadukka vendum

  • @johnpeter212
    @johnpeter212 День назад +1

    Camera poruthirukunum thotathula easy ya kandupidichurukalam

  • @meena599
    @meena599 2 дня назад +1

    So sad

  • @poornimasudhakars
    @poornimasudhakars 2 дня назад +2

    Ayyo nenjey padarudhayy 😢😢😢😢😢😢😢

  • @GunaNara
    @GunaNara 2 дня назад +3

    OMG.....,what happpen tn.......dmk government should answer

  • @mraman9070
    @mraman9070 2 дня назад +10

    வாழ்க்கை இப்படி இல்லை பாசம் நேசம் எல்லாம் பொய் நான் நீ என்று பேசலாம் நடக்காது

  • @smakthisabari
    @smakthisabari 2 дня назад +7

    Ayyo kodumai

  • @pugazthiya8402
    @pugazthiya8402 2 дня назад +9

    மேடம் எனக்கு என்னவோ செந்தில் குமார் மனைவி மேல் தான் சந்தேகம் இருக்கிறது.... அந்த பெண்ணை பிடித்தால் எல்லா உண்மையும் வரும் ‌....🤔🤔🤔

    • @vaitheesh175
      @vaitheesh175 2 дня назад

      @@pugazthiya8402 enga antha pilla enna seiyane theriyama katharitu irukku en ipd antha pilaiya solreenga

    • @Miruthan-y6u
      @Miruthan-y6u 2 дня назад

      Eanda thevdiya mavana ippadi peasa eppadi daa manasu varuthu eacha kala punda unn ponndatti appadi pattava tha pola

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 2 дня назад +1

    Ayo kadavulae

  • @jansibabu475
    @jansibabu475 День назад

    😢😢😢😢😢😢😢😢

  • @billabatsha3784
    @billabatsha3784 2 дня назад +10

    Ntk ஆட்சி அமைந்தால் தமிழனுக்கு நிரந்தர நிம்மதி உண்டு...

    • @Sethuram60
      @Sethuram60 2 дня назад +2

      ஃ😂

    • @Indu-q4f
      @Indu-q4f 2 дня назад

      Tamil Nadu fulla alleluia padanum
      Mathamattrum kumpal. =. NTK

  • @sujatharavikumar2155
    @sujatharavikumar2155 2 дня назад +9

    Magan oda wife en andha nal veetla illa... Avanga mela dhan doibta irukku... Konjam over act ta theriyudhu...

    • @shanmuammu8234
      @shanmuammu8234 День назад

      Avanga thaan marriage attend panda poittu vanthanganu solluranga... usually neengaley poittu vaanganu solli irrupanga...
      common nadakurathu thaan, maamiyar veetuku poga interest irrukathu....
      naaney neraiya time solli irruken...

    • @shankariravi9462
      @shankariravi9462 День назад

      Same thought

    • @sujizen
      @sujizen 21 час назад

      She has to be investigated over action aa iruku paruppu porruppu pesraa

  • @ImFreakyCreature
    @ImFreakyCreature 2 дня назад +2

    Koolipadain velai😢

  • @guna5890
    @guna5890 2 дня назад +1

    😢😢😢😢😢😢

  • @thamaraikani793
    @thamaraikani793 День назад

    Kaval Duraikku Deriyamal Erukkathu😢

  • @sbalakrishnan9938
    @sbalakrishnan9938 2 дня назад +7

    Edappadi sir enna panraar

    • @sowbaranking9059
      @sowbaranking9059 2 дня назад +3

      Sleeping in Salem. He doesn't know what is happening in Tamil Nadu

    • @kavin7542
      @kavin7542 2 дня назад

      Avan DMK kooda oru dealing ku vanthuttan, TN la yenna thappu nadanthalum, kandukka maattaan

    • @admkmk
      @admkmk 2 дня назад +1

      எடப்பாடியா ஆட்சி செய்றார்..?

    • @sowbaranking9059
      @sowbaranking9059 2 дня назад

      @@sbalakrishnan9938 opposition veliya Nala seiyanu

    • @mohankangayam9154
      @mohankangayam9154 День назад

      Nee yara gomali 😂😂😂😂

  • @chitrakala6033
    @chitrakala6033 10 часов назад +1

    Wife over acting 😮

  • @nishas5837
    @nishas5837 День назад

    😭😭😭😭😭😭😭

  • @Steffystar
    @Steffystar 2 дня назад +4

    Kolai seithal thooku thandanai conform pannunga

  • @KPOP-LOGARMY
    @KPOP-LOGARMY 2 дня назад

    😭😭😭

  • @venkateshg8496
    @venkateshg8496 2 дня назад +1

    But yyy.?. What's motivation.?..

  • @prashanthc8135
    @prashanthc8135 2 дня назад +2

    Ethukuda intha nattula sattam iruku, arab nadu sattam evalavo parava ila

  • @prashanthc8135
    @prashanthc8135 2 дня назад +2

    Ethuku IPS IAS padikanum ena projanam, naya paisaku projanam ila, ithu lam nadu than ila ena elavu da, tirupur SP collector rendum perum velaya rajanama senjutu polam

  • @MurugesanK-vq4yn
    @MurugesanK-vq4yn 2 дня назад

    😢😢😢😢

  • @saranyaramesh8755
    @saranyaramesh8755 День назад

    En da thirudittu mattum pogama ipdi oru family ye alikkuringa

  • @vidhyadharmaraj8149
    @vidhyadharmaraj8149 2 дня назад +3

    Deeran movie style robbery. Antha lady ya pathone kaneer varuthu

  • @naveenkumar-bi7ee
    @naveenkumar-bi7ee 2 дня назад

    தென் மாவட்ட ஆட்கள்

  • @deejadeeja7616
    @deejadeeja7616 День назад

    Uyire pochu apram ena .police kandu pidichu ena ahga pokuthu kannu ponavanga poitanga ine asset kadu thootam jewellery ella iruku ahtha vachu life pakkulam .Vera ena pana .

  • @SuganthyVM
    @SuganthyVM День назад

    Aatchi enada panuchi😂

  • @sarojinikutty216
    @sarojinikutty216 2 дня назад

    Sarojini pcc Dharapuram

  • @VenkateshVenkatachalam-su4sc
    @VenkateshVenkatachalam-su4sc 2 дня назад

    Makkalukku ethu vendum

  • @PasuVLE
    @PasuVLE 2 дня назад +2

    தளபதி நல்லாட்சி
    எதேனும் குறைபாடுகள் இருந்தால் இளைய தளபதி உதயநிதி அவர்களிடம் புகார் அளிக்கலாம்.
    அவர் இது சம்பந்தமாக சிறப்பு குழு அமைத்து விசாரணை ஆணையம் அமைப்பார் ❤🖤

  • @bharath6492
    @bharath6492 2 дня назад +1

    சட்டம் ஒழுங்கு worst

  • @renganathanparasuram8619
    @renganathanparasuram8619 2 дня назад +1

    😅😅😅😅😅

  • @Dancing_queen_32
    @Dancing_queen_32 День назад

    Satta sasanam sariyella

  • @GiriGiri-eo7oq
    @GiriGiri-eo7oq 2 дня назад +2

    Kadavalai antha pennugu neethi ventum

  • @EaswaranbE
    @EaswaranbE 2 дня назад

    Vaazhga DMk&ADMK Aatchi

  • @tamilfarmer3724
    @tamilfarmer3724 2 дня назад

    திராவிட மாடல்

  • @prashanthc8135
    @prashanthc8135 2 дня назад

    Stalin dravida model...

  • @SudalaimaniSoundararaj
    @SudalaimaniSoundararaj 2 дня назад

    Why Tamil Nadu police is unable to crack the murder cases? Inefficient, impotent or deliberate?

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 2 дня назад +5

    Antha Time la Avanga Wife enga ponanga

    • @PioneerBiotankkerala
      @PioneerBiotankkerala 2 дня назад +2

      Sir they r in Coimbatore he came here to see his parents

    • @jraj3061
      @jraj3061 2 дня назад +2

      First you watch in the news clearly

    • @Miruthan-y6u
      @Miruthan-y6u 2 дня назад

      Unna Mari ummba ponaga daa eacha kala naya

    • @Miruthan-y6u
      @Miruthan-y6u 2 дня назад

      Unna Mari ummba ponaga daa eacha kala naya

  • @ksanand1974
    @ksanand1974 2 дня назад +7

    இந்தம்மாவை நல்லா விசாரிங்க

  • @TamilEnpan
    @TamilEnpan 2 дня назад +1

    கொங்கு மண்டலத்திற்குள் மற்ற மாவட்டங்களில் கிரிமினல் குற்றம் புரிந்தவர்களை ஆராய்ந்து வேலையோ வீடோ வாடகைக்கு கொடுக்கவும்

    • @AnusuyaAnusuya-d4s
      @AnusuyaAnusuya-d4s 2 дня назад

      அதாவது சகோ கொங்கு மண்டல மக்கள் எல்லோரையும் நம்புவது தான் பிரச்சனையே மனதில் எந்த சூது வாதும் தெரியாத மக்கள் வெளி மனிதர்கள் எது சொன்னாலும் உண்மை என்று நம்பி விடுவார்கள் இப்படி நடக்கும் என நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார்கள் குடிக்க தண்ணீர் கேட்டால் மோர் கலந்து தரும் வெள்ளை உள்ளம் படைத்த மனிதர்கள் அதான் இப்படி ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது பாவம் அநியாயமா மூன்று உயிர்கள் போனது தான் மிச்சம்

    • @ksanand1974
      @ksanand1974 2 дня назад +1

      சொந்த வீட்டுக்காரனே கொலை பண்ணி இருந்தா என்ன பண்ணுவீங்க

  • @PraveenPraveen-b3x
    @PraveenPraveen-b3x 2 дня назад

    Kantu putchi thuku thantanai tharanum 😢😢😢

  • @saravanandurai4797
    @saravanandurai4797 2 дня назад +8

    வடக்கன் தான்

    • @DarkSecret-ne9cj
      @DarkSecret-ne9cj 2 дня назад

      Tiruppur la neraiya vadakkans irukaanga velaiku, neenga solra maari chance jaasthi iruku

    • @DarkSecret-ne9cj
      @DarkSecret-ne9cj 2 дня назад +2

      Tamilnaatu aalunga intha alavukku thairiyamaa seiya maatanga , ivolo koduramaama kolaiya

  • @venibabu6919
    @venibabu6919 День назад

    திமுக ஆட்சியில் இது நடப்பது
    புதியது இல்லை

  • @billabatsha3784
    @billabatsha3784 2 дня назад +2

    Ntk ஆட்சி அமைந்தால் தமிழனுக்கு நிரந்தர நிம்மதி உண்டு...