உங்களுடைய நேர்மையான பேச்சும்,செயல்பாடும், மற்றும் யாவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் சரியான விளக்கமும்,வாடிக்கையாளர்கள் செய்யும் தவறுகளையும், சுட்டி காண்பிப்பது போன்றவை மிக அற்புதமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்! சகோதரரே!
என் TVS star city ஐ நான் ஒரு மெக்கானிக்கிடம் இன்ஜின் வேலை செய்ய கொடுத்தேன், அவன் அந்த வேலையை முடிக்கும் போது ₹11,000 வாங்கினான், ஒரே வாரத்தில் இன்ஜினில் ஆயில் லீக் ஏற்பட்டது,சரி செய்ய கொடுக்கும்போது தான் தெரிந்தது கேசிங்கில் கிராக் ஏற்பட்டிருந்தது. அதற்கு அடுத்த வாரம் எஞ்சின் ஆயில் பெட்ரோலுடன் கலந்து எரிய ஆரம்பித்தது அது குறித்து சரி செய்ய அதே மெக்கானிக்கிடம் சென்றால், கடையில் வேலை செய்யும் பையனை திட்டுவது போல் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினான், காசை ஆற்றில் போட்டதா நினைச்சுக்கிறேன் நீயும் ஆத்தோடு போயிருவ என மனம் நொந்து திரும்பி விட்டேன்
நானும் உங்கள மாதிரி தான் பிரதர் பைக்குக்கு 12000 செலவு பண்ணேன் ஃபுல்லா வேஸ்ட் இப்ப நானே கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு பைக்கை நானே ரெடி பண்ணிக்கிறேன் நீங்களும் அதே மாதிரி கற்றுக் கொள்ளுங்கள்
Bro this video is really useful for everyone 👍🏼... But in this you are explaining about the assembly of engine... Kindly post a video for dismantling an engine... Thanks....
மிக அருமை யான Video நண்பா...🤝🤝 ENGINE Work பார்க்கும் போது முடிந்த வரை 100% OE SPARES பயன்படுத்துவது தான் ஒரு சிறந்த Mechanic க்கு நல்ல பெயரையும்...Owner க்கு நல்ல வாகனத்தையும் தருகிறது HERO OE என்ன percentage கிடைக்கிறது நண்பா உங்களுக்கு ...
Nenga soldrathu Crt thaa bro nama bike ku selavu pandrathu problem Ila because namaloda bike nalla irukanum pandrom but nama ninaikra maathiri pathi mechanic Ila bro oru chinna problem ku service kondu pona Summa kuda athu pooiruchu ethu pooiruchu change panniruku ethu change panniruku mathatha material Kum sethu amount vaangkiranga but yallarum apdi Ila ungala maathiri ullatha solli work pandravnga kedacha customer ku luck ❤
ரொம்ப நல்லா இருந்தது ப்ரோ வீடியோ.. அது என்ன ஒரு ப்ரோ.. என் வண்டிக்கு என் சர்வீஸ் பண்ணனும் ப்ரோ.. கொஞ்சம் பாத்துட்டு சொல்லுங்க ப்ரோ.. யன். எப்படி தான் ப்ரோ என்னை ஓருவட்டி ஏமாத்திட்டாங்க.. ப்ரோ
Nice. But, very speed. Oru Engine Full.setup. பொறுமையா assemble video podunga...part1, part 2 ஆனாலும் பரவாயில்லை... தெளிவா அதன் பெயர்கள்... போல்ட் நட் வரைக்கும் போடுங்க.... 🎉🎉🎉🎉🎉
2012 model hero honda passion project iruku vandi showroom vandi meri pani taruvingala adavudu only mechanical kediyadu adiyu setu painting primer nikal coatinga all work vandi pudu vandi meri irukunu & vandila cylinder beral kit week iruku engine la periya prblm illa & vandila all parts good conditions real alloy whelll mattu light bend iruku adu tavara vandi 96000km running conditions iruku ok 100000 km anna edataara try panara karnataka vandi illa mudiyaaduna naa jks RUclips channel first class panaraanga avanga kitta eduthu pora.
சில பேர்: அண்ண இஞ்சின் பார்ட்ஸ் ஃபுல்லா பிரிச்சு போட்டுவிட்டேன் இப்போ எப்படி மாட்டும் தெரியலன்னு இப்போ எப்படி எல்லாத்தையும் மாத்தணும் தெரியவில்லை just fun
Royal Enfield Thunderbird 500X ku full work pakanum bro.... From Coimbatore.... Yaarta work panna kudukalam nu romba doubt...neenga pakkava panni tharuvingala..... Vandi new ah change oannuvinga nu nambren.... Please reply to this..... Quality work kaaga Madurai varathu thappu illa.....❤❤❤
Rompa naalaa intha mathiri thaa oru video ethirparthen, super bro...
Aama nanum ithey pola dan yethir...
Nalla video...
Ithey pola neraiya videos podunga..
Anna phone number
Nanum than
Bro please send me your contact number my bike engine work pakanum
Vera level bro aptiye CLG pasangaluku car engine pathi potunga😊
உங்களுடைய நேர்மையான பேச்சும்,செயல்பாடும், மற்றும் யாவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் சரியான விளக்கமும்,வாடிக்கையாளர்கள்
செய்யும் தவறுகளையும், சுட்டி காண்பிப்பது போன்றவை
மிக அற்புதமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்! சகோதரரே!
ரொம்ப தெளிவா சொல்லித்தாறீங்க சின்ன குழந்தை கூட புரியும் நன்றி நன்றி
அண்ணா அருமையான பதிவு.நானும் ஒரு மெக்கானிக்.
உங்கள் பதிவைப் பார்க்கும் பொழுது நம்பிக்கை கூடுகிறது.
Crank shaft ku oil seperate ah erukka bro
வீடியோ விளக்கம் தெளிவாக இருந்தது நண்பரே.
நீங்கள் ஒரு நேர்மையான மற்றும் நல்ல ஜெனுவன் மெக்கானிக். நன்றி
என் TVS star city ஐ நான் ஒரு மெக்கானிக்கிடம் இன்ஜின் வேலை செய்ய கொடுத்தேன், அவன் அந்த வேலையை முடிக்கும் போது ₹11,000 வாங்கினான், ஒரே வாரத்தில் இன்ஜினில் ஆயில் லீக் ஏற்பட்டது,சரி செய்ய கொடுக்கும்போது தான் தெரிந்தது கேசிங்கில் கிராக் ஏற்பட்டிருந்தது. அதற்கு அடுத்த வாரம் எஞ்சின் ஆயில் பெட்ரோலுடன் கலந்து எரிய ஆரம்பித்தது அது குறித்து சரி செய்ய அதே மெக்கானிக்கிடம் சென்றால், கடையில் வேலை செய்யும் பையனை திட்டுவது போல் என்னை கெட்ட வார்த்தையில் திட்டினான், காசை ஆற்றில் போட்டதா நினைச்சுக்கிறேன் நீயும் ஆத்தோடு போயிருவ என மனம் நொந்து திரும்பி விட்டேன்
😢
நானும் உங்கள மாதிரி தான் பிரதர் பைக்குக்கு 12000 செலவு பண்ணேன் ஃபுல்லா வேஸ்ட் இப்ப நானே கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டு பைக்கை நானே ரெடி பண்ணிக்கிறேன் நீங்களும் அதே மாதிரி கற்றுக் கொள்ளுங்கள்
Bro this video is really useful for everyone 👍🏼... But in this you are explaining about the assembly of engine... Kindly post a video for dismantling an engine... Thanks....
மிக அருமை யான Video நண்பா...🤝🤝
ENGINE Work பார்க்கும் போது முடிந்த வரை 100% OE SPARES பயன்படுத்துவது தான் ஒரு சிறந்த Mechanic க்கு நல்ல பெயரையும்...Owner க்கு நல்ல வாகனத்தையும் தருகிறது
HERO OE என்ன percentage கிடைக்கிறது நண்பா உங்களுக்கு ...
5-7%
@@Bikecare360Tamil ..சூப்பர் நல்ல %
Apdiye ungala epdi contact pandrathunu sollita nalla anna bike engine work pakkanum but ungala epdi contact pandrathunu therla
OE na enna? Bro
@@karthikeyand4927 Original Equipment ,First Quality Items
Gud effort bro.. Clear explanation for customer
Super bhai,,cylinder ring fix pannuradu easy method katirukinga,,, thanks bhai
Romba Super'ra Teach Panriga 1 week'la Bikekapathi fulla Therugilitten ❤ Unga Shop Enga Irukku
Very well explained reference video for customer awareness ❤
G,but ellam mechanicnum Ungala madiri irukka maatangaa,,,,,,konja cheat pannuvaanga,,,,,,, neenga superb
ரொம்ப நன்றிங்க அண்ணா🙏🤗💯👌தெளிவாக புரிந்தது
Super informative video bro..❤
Swiggy zomato delivery pannuravangaluku bike ee yepdi maintain pannuradhu oru video podunga bro
Nenga soldrathu Crt thaa bro nama bike ku selavu pandrathu problem Ila because namaloda bike nalla irukanum pandrom but nama ninaikra maathiri pathi mechanic Ila bro oru chinna problem ku service kondu pona Summa kuda athu pooiruchu ethu pooiruchu change panniruku ethu change panniruku mathatha material Kum sethu amount vaangkiranga but yallarum apdi Ila ungala maathiri ullatha solli work pandravnga kedacha customer ku luck ❤
வணக்கம்... உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது.... தங்களை தொடர்பு கொள்ள கைபேசி உள்ளதா..?
ரொம்ப நல்லா இருந்தது ப்ரோ வீடியோ.. அது என்ன ஒரு ப்ரோ.. என் வண்டிக்கு என் சர்வீஸ் பண்ணனும் ப்ரோ.. கொஞ்சம் பாத்துட்டு சொல்லுங்க ப்ரோ.. யன். எப்படி தான் ப்ரோ என்னை ஓருவட்டி ஏமாத்திட்டாங்க.. ப்ரோ
Sir
Giving information.
for us ....
most usefull best motivation.
Nice. But, very speed.
Oru Engine Full.setup. பொறுமையா assemble video podunga...part1, part 2 ஆனாலும் பரவாயில்லை... தெளிவா அதன் பெயர்கள்... போல்ட் நட் வரைக்கும் போடுங்க....
🎉🎉🎉🎉🎉
மிக மிக சிறப்பு அருமை அண்ணா
Classes ethavathu conduct panringala...bike and car complete aa theriyanum...it is a practical knowledge required for everyone atleast vehicle owners.
இந்த வீடியோ போட்டதற்கு நன்றி நண்பா
டிஸ்கவர் 100 சிசி இன்ஜின் வேலை செய்வது எப்படி என்று சொல்கிறீர்களா
Geniune parts change pantrathuthan nallam Bro✔✔
Super nanba 👍
Intha mathiri full detail video
Pannunga nanba 🙏
💐💐💐💐💐
Bro air filter pathi sollirundha nalla irukkum❤.
❤ Bro Engine wrk pannathuku apro vandi ah yepati maintain pannanum nu oru vedio potuga bro plz... Use fulla irukum ....
Super bro romba clear ha explain panuniga
Ok super ungala pakka mudiala nan mrg evg car driving panren ok madurai to puzhalithipatti ku ok school driving but u pakka mudiala ok
Karungalakudi . Thana bro 👍 happy for u pakathu oor than
Vera level bro neenga 💯💯💯
Bro timing chain mattum TVs scooty Pep thu podunga smooth vera levela irumkum
Soon you reach 1 million subscribers
அருமையான விளக்கம் சகோதரரே, நன்றிகள் பல.!!❤❤❤❤
Arumai nanbare arumai vaazhthukkal
Super thala. Video recording rotate panni full screen pakkura maathiri podunga..TV la paarppavangalukku innum better irukkum
Anna unga video pakaram super
Yenakku tvs 50 oda bike pathi general la solunga
Hi iam from srilanka Good 🔥work bro ❤
அழகான விளக்கம் சூப்பர் ❤
சிறப்பு மகிழ்ச்சி அருமை
Sir love ur videos. More informative please tell about platina 2008 model 100cc bike. Tell about shogun rx and shaolin
Sema explain bro keep that bro two stoke engine max 100 engine work ethumari clearaa podunga bro veara leval explanation bro please two stoke engine podunga bro
Super video bro coñgrats -Anbarasu
2012 model hero honda passion project iruku vandi showroom vandi meri pani taruvingala adavudu only mechanical kediyadu adiyu setu painting primer nikal coatinga all work vandi pudu vandi meri irukunu
& vandila cylinder beral kit week iruku engine la periya prblm illa & vandila all parts good conditions real alloy whelll mattu light bend iruku adu tavara vandi 96000km running conditions iruku ok 100000 km anna edataara try panara karnataka vandi illa mudiyaaduna naa jks RUclips channel first class panaraanga avanga kitta eduthu pora.
Excellent work super na ❤️
இதே வேலைதான் அண்ணா என் வண்டிக்கும் ஆனால் கழட்டியே பார்க்காமல் சத்தத்த வச்சே 15000 ரூபாய் கேட்டாங்க
அஸ்ஸலாமு அலைக்கும் உண்மையான விஷயம் நீங்க சொல்லும்போது ரேட்டிங் சேர்த்து போடுங்க
ரொம்ப நன்றி brother ❤❤🙏🙏🙏🙏🙏🤝🤝
Super video brother…God bless you❤
thank you brother 💖
அருமை அருமை சகோ
ஸ்பாக்பிலக் செங்பன்னும் அண்ணா video good 👍
Skilled person.
ஹலோ சார்...Past போடுவது தவறான செயல். Scooty...pulsar head cover ( mettal to mettal ) இதுக்கு மட்டும்தான் பேஸ்ட் போட வேண்டும்.
Yes pro
Engine work spare parts list sollunga brother.. ennena compulsory change pannanum .. ellam oru list podunga
Super video brother
Thanks nanbaa👍
Anna old platina Bike engine works video podunka anna🤩
Kiker gear shaft oil seal new ah podalai .oil pump remove pannitu water wash pannunga bro.gaket paste poda vendam
Anna best bike எது அண்ணா
Hero or TVs or Honda or bajaj
Very very useful
Bro pulsar engine work video podunga bro pls
Bro I won’t pulser engine work video poduga bro plzz
Nice work bro 🙂❤❤
Anna super anna enaku endu mari Jupiter classic scooty how to do engine work nu oru vedio poduga anna pls pls ...
Neutral light plate change pannunga bro because that parts price is only 15rs but work is full engine kalatanum
அண்ணா ஒரு சந்தேகம் அண்ணா 😮
Idha madri scooter ku oru video podunga
Splendor carburettor la 2 wire vardhula adhu edhuku adhu enna vela pannum adha pathi vdo podunga
Anna information ellam tharama kodukurink
Congrats bro _ Anbarasu
Good job 👍
Climax super anna🥰
Super Brother 👍
Super Anna! God bless you! Jesus
Super work Sir
சில பேர்: அண்ண இஞ்சின் பார்ட்ஸ் ஃபுல்லா பிரிச்சு போட்டுவிட்டேன் இப்போ எப்படி மாட்டும் தெரியலன்னு இப்போ எப்படி எல்லாத்தையும் மாத்தணும் தெரியவில்லை just fun
அண்ணே உங்கள் கடை முகவரி தரலாமா? உங்களிடம் என்ஜின் வேலை பார்க்கவேண்டியுள்ளது.
showroom la new engine vatchurukangalla athaye podalama best a
OE bor cylinder sound problem varudu Usha best for Splendor Plus only old model Hero Honda SS bor cylinder best
சூப்பர் அண்ணா சேலம்👍
Bro sema marvelous ❤❤❤
❤🎉 super nanpa
Bro indhamari oru video full video va length ah podunga
அண்ண டிஸ்கவர் 150 இன்ஜின் வேலை பத்தி தகவல் சொல்லுங்க
🌟🌟Cbz old full engine work podunga bro...
அண்ணா சூப்பர் 👍😊🙏
Best engine manufacturers endha brand nu sollunga Anna..?
Super Bro....
Super anna nanum mechanic than
❤ super detailing brother
Vera leval bro
Anna ellam ok na ana clucth cable spark plug air filter mathininka atha sollama vitinka anna customer kku sariyana explain anna
2013 model apache rtr 180 naa....white smoke varuthu naa ....peral kit vaangite...vera enna enna spare pudhusu vaanganum...solunga naa plz.......
Mechanic மாப்ள நன்றி
Crystal and clear
Splendor Plus petrol tank oduku eppadi edukanum Anna please video podunga Anna
Super na👍
Royal Enfield Thunderbird 500X ku full work pakanum bro.... From Coimbatore.... Yaarta work panna kudukalam nu romba doubt...neenga pakkava panni tharuvingala..... Vandi new ah change oannuvinga nu nambren.... Please reply to this..... Quality work kaaga Madurai varathu thappu illa.....❤❤❤
அருமை
Bro pulsar 220 bike back wheel side tik tik nu sound varthu bro solve problem sollunga...plz.