கன்னி - உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || kanni raasi palangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • #kanni #astrology #jodhidam #rasipalan #raasipalan
    உங்கள் கேள்விக்கான தெய்வங்களின் பதில்கள் || kanni raasi palangal #kanni #astrology #jodhidam #rasipalan
    Follow Us:
    Instagram :
    / @sivasri_manikanda_sivam
    Facebook :
    / @sivasrimanikandasivam
    whatsapp :
    whatsapp.com/channel/0029VaIT...

Комментарии • 478

  • @jothiviji1173
    @jothiviji1173 18 дней назад +217

    ஆரம்பமே அமர்க்களம் சாமி.....கேட்கும் போதே
    அழுதுட்டேன் சாமி
    எல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற எங்களுக்கு (கன்னி) ஏன் இவ்வளவு வேதனையும் சோதனையும்ன்னு துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் காவக்கார சாமி உங்கள அனுப்பி வச்சு ஆறுதல் சொல்றாரு ....ரொம்ப மகிழ்ச்சி சாமி

    • @Punithavan
      @Punithavan 18 дней назад +10

      சின்ன வயசுல எல்லாம் கன்னி ராசி எல்லாம் நம்மள பிளேபாய் இருப்போம் பொண்ணுங்களுக்கு எல்லாம் நம்மள பிடிக்கும்னு...... இப்பதான் புரியுது கன்னி ராசிநா பொண்ணுங்க மாதிரி கஷ் ட படுவொண்ணு

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 18 дней назад +4

      விடுங்க எல்லா நம்மா தலையெழுத்து Kanni நின்று அடுப்போம்❤

    • @sangeethasangeetha1595
      @sangeethasangeetha1595 17 дней назад

      ஆமா😢😢😢😢😢

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 17 дней назад

      @@sangeethasangeetha1595 don't worry proud kanni

    • @PGowtham-kz8sq
      @PGowtham-kz8sq 17 дней назад

      Nejamave neengga yellarum yellarum nallarukkanumnu nenakkiri ggala yenna naanum kannitha aana yenakku apputi thonala onnu mattum solluri paampin kunam pamparium nadippu kanniyota sirappunu yenakkum therium antha natippa yengkittaum kattathinggada

  • @balajianu6244
    @balajianu6244 17 дней назад +30

    குல தெய்வ அருளும் ஈசனின் கருணையும் கன்னி ராசிகாரர்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து நிம்மதியும் மகிழ்ச்சியும் நிச்சயம் கிடைக்கும் குருவே தங்கள் பாதம் பணிகின்றோம் உங்கள் வாக்கு பலிகட்டும் ஐயா ❤

  • @sirumaniselvix5887
    @sirumaniselvix5887 18 дней назад +43

    அய்யா என் குலசாமியே வந்து அருள்வாக்கு சொன்ன மாதிரி இருக்கு சாமி நன்றி அய்யா.

  • @poolurkalaikuzu
    @poolurkalaikuzu 18 дней назад +81

    இறைவன் ஆனையா சத்தியமா நிதர்சனமான உன்மை ..... மனம் நொந்து போய் இருக்கேன்

    • @poojav2869
      @poojav2869 11 дней назад

      Ama nanum than
      Ethuku vazharene theriyala avlo kashtama iruku
      Enaku unmaya yarume iruka mattanga
      Enaku oru kashtam na yarum vara matranga
      Na ellarukum help panni iruken

  • @shankarmuthu3664
    @shankarmuthu3664 18 дней назад +51

    என் குலசாமியே நேரில் வந்து விட்டது இனி வரும் நாட்கள் எனக்கு நல்ல நாட்கள் தான் நன்றி கடவுளே மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ravindranc.7277
    @ravindranc.7277 18 дней назад +51

    நாங்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களை, தாங்கள் அனுபவிப்பதை போல் அப்படியே சொல்கிறீர்கள் ஐயா 😮😢 இனிமேலாவது நல்லது நடந்தால் மகிழ்ச்சி ஐயா

  • @karthciks9058
    @karthciks9058 13 дней назад +7

    ஐயா நீங்க சொன்னதெல்லாம் நான் கேட்டேன் எல்லாமே நீங்க சொல்றதெல்லாம் தெய்வம் சொன்ன மாதிரி இருக்கு சத்தியம் சத்திய சத்தியம்

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 18 дней назад +26

    ரொம்ப நன்றி அப்பா.🙏என் மகன் மேல்படிப்பு படிக்க தொடங்குகிறான்.நல்லா படிக்கனும்.நல்லா வாழனும்.என் பிள்ளைக்காக நான் வேண்டுகிறேன்.நன்றி அப்பா.🙏

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 18 дней назад +21

    ஐய்யா நீங்க சொல்ல... சொல்ல...அப்படியே மனசு முழுக்க நம்பிக்கை வந்துடுச்சு... என் சகோதரயின் மகன் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறான்...உங்க வாக்கு பலிக்கணும் அவன் வாழ்வில் நல்லா இருக்கணும்...அவன் மூலம் என் அக்கா சந்தோசம் அடையனும்...அதுதான் ஐய்யா....வேணும்..... நன்றி ஐய்யா நன்றி

  • @user-rn4jn1qb9e
    @user-rn4jn1qb9e 17 дней назад +20

    மிக நன்றி ஐயா என் வாழ்வில் கஷ்டத்தையும் மனவேதனையும் துரோகம் ஏமாற்றம் கண்ணிர் இருக்கு என்னால முடியல ஜயா நீங்க சொன்ன வார்த்தைகள் ஆறுதலாக இருக்கு குலதெய்வதோட அருளால் நன்மை நடக்கட்டும் ஐயா மிக மிக நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kpriya2063
    @kpriya2063 18 дней назад +24

    ஆரம்பத்திலேர்ந்து ஒவ்வோர்‌ வார்த்தைகளுமே உண்மை ஐயா
    சரிவான வாழ்க்கை தான் ஐயா உங்க‌ வாக்கு பலிக்கட்டும் ஐயா

  • @santhikumar5267
    @santhikumar5267 18 дней назад +23

    கேட்க மிகவும் சந்தோசமாக இருந்தது ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் நடந்தால் மிகவும் சந்தோஷம் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 18 дней назад +21

    நானும் எல்லா வகையிலும் ஏமாந்து விட்டேன் என்னால அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு

    • @rohitarun1073
      @rohitarun1073 16 дней назад +1

      Nanum tha bro

    • @natarajansivasubramanian2220
      @natarajansivasubramanian2220 5 дней назад

      Don't believe anybody in this worst world. Other wise we will be betrayed. Peoples are in cheap mindset they are always waiting for a chance only. Be aware. Nothing to say.

  • @mathinavam9847
    @mathinavam9847 17 дней назад +11

    நன்றி அய்யா கண்ணில் இருந்து நீர் வருகின்றது அய்யா உங்கள் வாக்கு பலிக்கட்டும். அய்யா ❤❤🙏🙏🙏

  • @user-nn3is8yp5r
    @user-nn3is8yp5r 18 дней назад +14

    ரொம்ப நன்றி சாமி குலதெய்வமே நேரில் சொன்ன மாதிரி ஒரு உணர்வு

  • @thamilmuniutv3022
    @thamilmuniutv3022 18 дней назад +12

    ஐயா, நீங்க சொல்ற ஒவ் ஒரு வார்த்தையும் மனதுக்கு புது தெம்பு தருகிறது, கன்னி ராசி காரர்களுடு கூடவே நீங்களும் பயணிப்பது போல் இருக்கிறது ஐயா.வேதனைக்கு உங்கள் வார்த்தைகள் அருமருந்து வாழ்த்துக்கள் ஐயா, யூடுப்பில் உள்ள ஜோதிட்டார்களில் நீங்கள் சொல்வ👌👌👌எனக்கு ரோம்ப பிடிக்கும். கேட்க கேட்க😭😭😭❤❤❤ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏

  • @sathyasathya-xy7ib
    @sathyasathya-xy7ib 18 дней назад +18

    நீங்களே கன்னிராசி யாக வாழ்வது போல உணர்ந்து கூறியிருக்கிறீர்கள் அதில் மிகவும் நம்மை பயன்படுத்தி விட்டு வீசியெறிபவர்கள உடன்பிறந்த சகோதர சகோதரிகளே முதலில் ஐயா இருந்தாலும் அவர்கள் நன்றாகவ வாழட்டும நம் பெற்றோர்கள் சந்தோசபடட்டும்

    • @sarathsuriyatharunsiva
      @sarathsuriyatharunsiva 18 дней назад +2

      தாய் மற்றும் தந்தை கூட

    • @palanikumar2664
      @palanikumar2664 17 дней назад

      Hi

    • @kamalanathang4391
      @kamalanathang4391 16 дней назад

      மிக்க நன்றி ஐயா 👏👏👏👏👏

    • @commentdelete2742
      @commentdelete2742 16 дней назад

      வக்கீல் மேடம் 😂

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 13 дней назад

      அருமை சத்யா 👏👏சகோதரர் சகோதரி அப்டி தான்😂😂நல்லது நடக்கும்🙏🙏 ஓம் சரவணபவ🙏🙏🙏

  • @PushpanathanM-rr9sb
    @PushpanathanM-rr9sb 17 дней назад +5

    இது எனக்கே போட்ட வீடியோ போல உள்ளது. 100% உண்மை. என் எதிர்காலத்திற்கான பதில் உள்ளது. நன்றி ஐயா.

  • @poornapriya2617
    @poornapriya2617 11 дней назад +2

    23வருடமாக கொடுமையான சோதனைகளை அனுபவிக்கிறேன்.நீங்க சொல்லும் அனைத்தும் நிறைவேற வேண்டுகிறேன்😢😢😢

  • @prabunarmatha2943
    @prabunarmatha2943 17 дней назад +6

    என் குடும்பத்தைக் காக்கும் என் குல தெய்வமே தாயே பெரியாயி..🛐 காவல் தெய்வமே கருப்புசாமி கருப்பா எனக்கு துணையா இருக்கணும் நான் பட்ட கஷ்டம் எல்லாம் காத்துல பறந்து போகணும் ❤ஐயப்பா நீயே கதியா வாழ்ந்துட்டு இருக்கப்பா🤲🏻 கண் திறந்து பாரு பகவானே

    • @vivek9585
      @vivek9585 17 дней назад

      madasambrani.. youtube la sami kumbra nera koyil poi vendu..

  • @jayalakshmik4881
    @jayalakshmik4881 18 дней назад +11

    குருவே சரணம்🙏🏽 குருவடி சரணம்🙏🏽🙏🏽🙏🏽 ஐயா அத்தனையும் உண்மை. கன்னி ராசி உத்திர நட்சத்திரம் கன்னி லக்னம் Tr ஆக உள்ளேன். தாங்கள் செய்வதையும் அப்படியே கூறுகிறீர்கள். என் குலசாமி பேசுற மாதிரியே இருக்கு சாமி மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி🙏🏽🙏🏽🙏🏽

    • @Kannamma-dp9qd
      @Kannamma-dp9qd 13 дней назад

      Rompavethanayyaerukkireniyyavidvukalameppoprakkum🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @user-sx4uu8gj9u
    @user-sx4uu8gj9u 10 дней назад +1

    என்னதான் நம்ம நல்லது பண்ணினாலும் நன்றியே இருக்க மாட்டேங்குது நீங்க சொல்வது அனைத்தும் உண்மை

  • @sathyahari5706
    @sathyahari5706 3 часа назад

    நீங்கதான் ஐயா எனக்கு தெய்வமாக நல்ல வழி காட்டுறீங்க.. நன்றிங்க ஐயா வாழ்க நலமுடன்❤

  • @user-lb9wq2tw3nkani
    @user-lb9wq2tw3nkani 18 дней назад +12

    முனிவர் துணை குல சாமி🙏🙏

  • @kamarajpushpavalli9563
    @kamarajpushpavalli9563 18 дней назад +5

    மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஐயா
    குலதெய்வம் வாக்கு என்று நம்புகிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி

  • @user-lb9wq2tw3nkani
    @user-lb9wq2tw3nkani 18 дней назад +15

    அய்யோ அப்படியே சொல்ரிங்க சாமி கடவுள் துணை இருக்கன் 🙏🙏

  • @dboosujathad6636
    @dboosujathad6636 18 дней назад +12

    மகிழ்ச்சி
    நன்றி ஐயா ❤

  • @ranjini2734
    @ranjini2734 16 дней назад +3

    ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஆழ்ந்த உண்மை ஐயா ... நன்றிகள் கோடி ஐயா

  • @user-yj9pd1oe9s
    @user-yj9pd1oe9s 18 дней назад +5

    ஐயா என் மகன் கன்னி ராசி தான் 11வகுப்பு படிக்கிறான் அஸ்தம் நட்சத்திரம் நீங்க சொல்றது சரி தான் எங்க குல தெய்வம் கற்குவேல் அய்யனார் தான் நீங்க சொல்றது மனதிற்கு நிம்மதியாக இருந்தது நன்றி அய்யா

  • @anbuanbu6029
    @anbuanbu6029 18 дней назад +17

    ஓம்ஸ்ரீ பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி துணை

  • @sweethad753
    @sweethad753 18 дней назад +9

    Ayya Munishwara na ippa manasula nancahen aludhuten 100unmai nenga sonadhu
    Ayya yennai pola yellarayum kaapathu pa ayya kula deivamae muni appa podhum ne engala kaividhae🙏🙏🙏🙏🙏

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 15 дней назад +2

    என் குலதெய்வம் அருள்மிகு தர்ம முனீஸ்வரர்❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Nnithindarma888
    @Nnithindarma888 18 дней назад +19

    நீங்க சொல்லுறது அத்தனையும் நடந்துருக்கு..

  • @rajasiva1018
    @rajasiva1018 18 дней назад +5

    சோனையா கங்காதேவி கருப்ப சாமி துணை 🙏🙏🙏

  • @ARSATHMohamed-ql8jn
    @ARSATHMohamed-ql8jn 10 дней назад +1

    உன்மையான பதில் ஐயா உன்மையா யாரும் இல்லை ஐயா மனசு ரொம்ப வலிக்குது ஐயா💔💔😭😭😭🙏🙏🙏

  • @rajalakshmi9743
    @rajalakshmi9743 17 дней назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றிகள் ஆயிரம் மகிழ்ச்சி ஐயா நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்வாங்கு வாழ வேண்டும் ஐயா

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 3 дня назад

    நீங்க சொல்லுவது போல் என் குலசாமி தான் தெரியல இன்னிக்கி முனீஸ்வரர் கருப்பன்ன சாமி தானோ ஐயனார் தானோ குலசாமி துணை இருக்கணும் அண்ணா 🙏🏻

  • @marisanmarisan1520
    @marisanmarisan1520 18 дней назад +2

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என் குலதெய்வம் மாங்கொட்டை முனியப்பன் அய்யனாரப்பன் வீர கார் பெருமாயி. பெருமாள் இனிமேல் அவங்க தான் எனக்கு துணை

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 12 дней назад +1

    ஆமாம் ஐயா வேல் கொண்டு என் முருகனும். சூலம் தாங்கிய என் தாய் செளடேஸ்வரி அம்மன் மாரியம்மனும். அரிவாள் கொண்ட என் கருப்புச்சாமியும் . என் குலத்தை காக்கும் சிவனும் எங்களுக்கு துணையாக இருக்கின்றார்கள் 🙏🙏🙏நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. என் அப்பன் முருகன் எனக்கு துணை 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏

  • @NishanthiniNishanthini-cx9ko
    @NishanthiniNishanthini-cx9ko 17 дней назад +2

    என் வாழ்க்கையில் நீங்க சொல்றது எல்லாம் நடந்து இப்ப தனியா நிற்கிறேன் அப்பா

  • @sundarisathiya6769
    @sundarisathiya6769 18 дней назад +8

    என் ஜாதகத்தை பார்த்து சொல்றது மாதிரி அப்படியே சொல்றீங்க

  • @jothikani3990
    @jothikani3990 18 дней назад +8

    Ayya Thangal sollrathu cen percent correct mega nantrikal Ayya Thangal speech ketka ketka kanner vanthu vitathu Ayya No words to say Ayya. Engal kovil la kaval theivam erukar enn Appa vittu kovil um Pandi Muni deivam tan Athan Thangal pesa pesa kanner varuthu Ayya

  • @kalyanisingaravelu1661
    @kalyanisingaravelu1661 18 дней назад +4

    ஓம்நமசிவாய. .நன்றி ஐயா....நல்வார்த்தைசொல்லிஇருக்கீங்க.....

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 5 дней назад +1

    என் அனுபவத்தில் சொல்கிறேன் கன்னி ராசியில் கஷ்டப்படுபவர்கள் குலதெய்வத்தையும் அந்த சிவனையும் மனதார நினைத்து அவன் பாதத்தில் பணிந்திடுங்கள் அப்புறம் பாருங்க உங்க கஷ்டம் எல்லாம் பஞ்சு மாதிரி பறந்துவிடும் நம்பிக்கையுடன் ஆத்மார்த்தமாக இறைவனை வழிபட வேண்டும்

  • @m.faizalrahuman6478
    @m.faizalrahuman6478 17 дней назад +2

    ஐயா. பெற்றோரின் அன்பு மட்டுமே என்றும் நிரந்தரம்.

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 18 дней назад +5

    💯💯💯💯 unmai sami karuppararum mahamunishvararum tha enaku eppavum thunai irukkanga

  • @SelvaRasu-bd7hn
    @SelvaRasu-bd7hn 18 дней назад +4

    நீங்க சொல்றது உன்மை தான் 🙏🙏🙏🙏🙏🙏

  • @ranjithkgm9880
    @ranjithkgm9880 18 дней назад +6

    Sema Vera level unmai apdiye solitingala

  • @arulkrishna3692
    @arulkrishna3692 17 дней назад +1

    நல்லதே நடக்கட்டும் ஐயா❤இறைவனை நம்பி பயணங்கள் தொடர்கின்றது ஐயா❤

  • @sivananthamvebushanan8576
    @sivananthamvebushanan8576 17 дней назад +1

    ஐயா உங்க பதிவால தான் நான் உயிர் வாழ்கிறேன் கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு நன்றி ஐயா கன்னி ராசி என்டாலே அமர்க்களமா பதிவு போடுவிங்க நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻

  • @mallikaselvakumar6148
    @mallikaselvakumar6148 18 дней назад +3

    உங்கள் வாக்கு பழிக்கட்டும் அய்யா

  • @jothikaramachandran8227
    @jothikaramachandran8227 17 дней назад +1

    நீங்கள் தான் எனக்கு கடவுள் மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அய்யா❤❤❤❤❤

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 7 дней назад +1

    ஆமாம் ஐயா உண்மைதான் நல்லா இருக்கணும் நினைச்சோம்னா நமக்கே பெரிய ஆப்பு வச்சிட்டு போயிடுறாங்க

  • @JhansiRani-vs9ih
    @JhansiRani-vs9ih 17 дней назад +2

    அய்யா நீங்கள் சொன்ன அனைத்தும் நடக்கணும் கருப்பசாமி அருள் எல்லாருக்கும் கிடைக்கணும் அய்யா சோதனை காலம் எல்லாம் முடியனும் நான் ஆசைபட்டதும் நடக்கணும் 🙏🙏🙏 நன்றி அய்யா 🙏🙏🙏

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 18 дней назад +3

    When ever you speak sir my tears are running because everything you speak true about my Carter ❤❤❤

  • @subramanianrajeshkumar1805
    @subramanianrajeshkumar1805 13 дней назад

    நன்றி அய்யா உங்களது வார்த்தை கேட்கும் பொழுது புத்துணர்வு
    பிறகுது வாழ்த்துக்கள் அய்யா...

  • @BrindhaMani-l8h
    @BrindhaMani-l8h 18 дней назад +3

    Saami neega nalla irukanum🙏🙏💯💯 7:52

  • @dilliraniv6561
    @dilliraniv6561 18 дней назад +2

    ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் அல்லா மாலிக் செங்காளம்மாதுனை

  • @mmohamed-cutn
    @mmohamed-cutn 15 дней назад

    மிக நன்றி ஐயா என் வாழ்வில் கஷ்டத்தையும் மனவேதனையும் துரோகம் ஏமாற்றம் கண்ணிர் இருக்கு என்னால முடியல ஜயா நீங்க சொன்ன வார்த்தைகள் ஆறுதலாக இருக்கு நன்மை நடக்கட்டும் ஐயா மிக மிக நன்றி சத்தியமா நிதர்சனமான உன்மை ..... மனம் நொந்து போய் இருக்கேன்ஆரம்பமே அமர்க்களம் சாமி.....கேட்கும் போதே அழுதுட்டேன் சாமிஎல்லாரும் நல்லா இருக்கனும்னு நினைக்கிற எங்களுக்கு (கன்னி) ஏன் இவ்வளவு வேதனையும் சோதனையும்ன்னு துவண்டு போகும் நேரத்தில் எல்லாம் உங்கள அனுப்பி வச்சு ஆறுதல் சொல்றாரு ....ரொம்ப மகிழ்ச்சி சாமி நானும் எல்லா வகையிலும் ஏமாந்து விட்டேன் என்னால அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு என் வாழ்க்கையில் நீங்க சொல்றது எல்லாம் நடந்து இப்ப தனியா நிற்கிறேன்.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @PrakashPrakash-js7hj
    @PrakashPrakash-js7hj 18 дней назад +1

    ஐயா நீங்க சொன்னது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா

  • @poornimapasupathy991
    @poornimapasupathy991 18 дней назад +3

    கண்களில் ஆனந்த கண்ணீர் தான் ஐயா

    • @commentdelete2742
      @commentdelete2742 16 дней назад

      கண்ணீர் தா வரும் கண்ணில் மூத்திரமா வரும்

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 18 дней назад +2

    Nan ninakratha அப்படியே சொல்றீங்க நீங்க. உண்மை

  • @astailor5045
    @astailor5045 8 дней назад +3

    ஐயா நான் படாத கஷ்டம் இல்லை இனி மேல் நல்லாயிருப்பனா

  • @mythilivijayaragavan6610
    @mythilivijayaragavan6610 17 дней назад

    உங்கள் ஆசீர்வாதம் எங்கள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்

  • @brindharavi6090
    @brindharavi6090 17 дней назад

    ஐயா நீங்கள் கூறுவது உண்மை வாழ்க்கையே ஏமாற்றம் உண்மையான அன்புகிடைக்கட்டும் நன்றி ஐயா

  • @PreethaPreetha-ej4cl
    @PreethaPreetha-ej4cl 18 дней назад +3

    Ayya vanakam naa endha visiyam Nanachitu irudhunoo andha mathiri sonnadhuku Nandiri ayya Unga varathai ketaoden best feeling ayya

  • @srinivasanseenu236
    @srinivasanseenu236 15 дней назад +2

    குல தெய்வம் என்பது தெரியாது சாமி இங்க யாரும் இல்லை 🫴🔥

  • @user-ck5je2dt5j
    @user-ck5je2dt5j 18 дней назад +2

    Nadakrathu nadakaporathu anaithayum neengal solvathu theiva vaaku. Neengal needoodi vaala iraivanai prathikiren.

  • @rafiabisha503
    @rafiabisha503 18 дней назад +2

    நன்றி ஐயா மன நிம்மதியா இருக்கு

  • @deepasairam6791
    @deepasairam6791 18 дней назад +2

    ஓம் நமசிவாய போற்றி 🙏
    நன்றி ஐயா 🙏 கோடான கோடி நன்றி 🙏 ஐயா என் குலதெய்வம் கருப்பண்ணசாமி தான் அவர் கிட்ட கேட்டேன் நீங்க அரிவாள் கொண்டு என் கண் முன்னே வாங்க அப்பா னு கேட்டேன் .என்னையும் என் குடும்பத்தையும் காக்க வேண்டும் என்று கேட்டேன் 🙏 ஐயா உங்கள் வாக்கின் மூலம் எனக்கு தோன்றி எனக்கு வாக்கு தந்ததற்காக நன்றி 🙏 ஐயா 🙏

  • @kumarramayee
    @kumarramayee 17 дней назад

    எங்கள் மனக்கவலை இருந்து எங்க குளதெய்வம் தீர்த்து வைத்தாள் போதும் ஐயா நீங்கள் சொல்வது 100/100உன்மை

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 5 дней назад

    ஐயா தங்களின் பதிவை பார்த்து புல்லரித்து விட்டேன் 🙏🙏🙏🙏🙏

  • @PremalattaLatta
    @PremalattaLatta 14 дней назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @rasamani-ub8rj
    @rasamani-ub8rj 15 дней назад

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே 💯💯💯💯🙏🙏👌👌👌

  • @nandhaozfl369
    @nandhaozfl369 17 дней назад

    நன்றி ஐயா....🙏🏻 நல்லதே நடக்கும் ❤️

  • @ushavenkatesan7145
    @ushavenkatesan7145 17 дней назад

    ரொம்ப சந்தோஷம் ஐயா இப்பொழுதுதான் பஞ்சமுக விநாயகர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்திமுடித்தோம் ஐயா.....,,🙏🙏🙏🙏கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம்.....

  • @shaguvythes6736
    @shaguvythes6736 16 дней назад

    Iya mikka nanri ungal speech give me some strength. God bless you iya

  • @sumathijeyaseelan2953
    @sumathijeyaseelan2953 18 дней назад +3

    Iam very Happy guruji ❤😢

  • @ThilagavathiThilaga-ts5gr
    @ThilagavathiThilaga-ts5gr 18 дней назад

    நன்றி ஐயா உங்கள் வாக்கு பலிக்கட்டும் 🙏🙏

  • @universelover10
    @universelover10 18 дней назад +1

    அனைத்தும் உண்மை 😢😢அருள்வாக்கு சுவாமி 🙏🙏🙏

  • @user-yp9nr1pd4h
    @user-yp9nr1pd4h 18 дней назад +4

    Engal kuladeivam moonghilanai kamatchi Amman thunai Amma nal valkai udal nalam arokyam vendum kadan adayanum 🙏

  • @udhayakumarvazhengat4981
    @udhayakumarvazhengat4981 18 дней назад

    Thanks a lot for your motivational talk 🙏 Seeks His Grace and blessings 🙏🙏🙏

  • @shreekha5177
    @shreekha5177 18 дней назад +3

    Gurujii your program very useful and valuable information gurujii really awesome gurujii all vedio very valuable information and thanks a lots and lots gurujii really super information Gurujii... program

  • @jayamjayam8945
    @jayamjayam8945 День назад

    நன்றி ஐயா முத்து முனீஸ்வரர் துணை

  • @ravikumar-om4yn
    @ravikumar-om4yn 16 дней назад

    எனக்கு வயது 46 இது வரை ஒரு வரும் 1%அளவு கூட positive வ பேசியது இல்லை உதவியது ம் இல்லை. ஆனா கஷ்டப்பட்டு இறைவன் அருளால் வெற்றி பெறுகிறேன். உங்கள் வார்த்தை முதல் முறையாக positive வக உள்ளது. நன்றி மகிழ்ச்சி அண்ணா.

  • @VMediaa
    @VMediaa 13 часов назад

    நீங்க சொல்றது எனக்கு எங்க குழ சாமி வீரணார் கருப்பு காமாட்சி வந்து நேர்ல வந்து சொல்றது மாதிரி இருக்கு சாமி நீங்க சொல்றது அத்தனையும் உண்மை சாமி

  • @smeenakshi5961
    @smeenakshi5961 16 дней назад

    En குல தெய்வமான
    அய்யனார்
    தரிசனம் செய்த
    பாக்கியம்.
    எம்பெருமான்
    திருச்செந்தூரில்
    தரிசனம்.
    நான் ஜெயிக்க
    தெய்வம் உங்கள்
    ரூபத்தில் பதில்
    சொல்வது போல்.
    என்னால் முடியும்.
    பல தெய்வ
    கோவில் தரிசனம்
    மூன்று கும்பாபிஷேகம்
    கோவிலில் தரிசனம்.
    நன்றி அய்யா ❤

  • @prabhubhuvana9105
    @prabhubhuvana9105 17 дней назад +1

    Aiyaaa neega sonnathu unmaiii aiyaa...😢100 ❤..ipoo Nan aiyanar than ipo kumpitu varukiren..,neega solvathu sathiyamana unmaii..

  • @mallieswarisivakumar3241
    @mallieswarisivakumar3241 18 дней назад +1

    Unga varthaiye happyaaa iruku🙏🙏🙏🙏

  • @arputhammani-cl6wh
    @arputhammani-cl6wh 18 дней назад +1

    Kekkave santhosama irukku ❤❤❤

  • @vsathavan9017
    @vsathavan9017 17 дней назад

    🎉 சிறப்பு & மகிழ்ச்சி

  • @kaipakkuvam123
    @kaipakkuvam123 16 дней назад

    ஐயா உங்கள் அருள் வாக்கு பழிக்கட்டும் நன்றி ஐயா 🙏

  • @sakthivadivel3488
    @sakthivadivel3488 17 дней назад

    அருமையான பதிவு அய்யா

  • @kandanmani3862
    @kandanmani3862 16 дней назад

    குலதெய்வமே நேரில் வந்தது போல் இருந்தது ஐயா நன்றி

  • @PrabakaranAnanth
    @PrabakaranAnanth 17 дней назад

    நல்லதே நடக்கும் 🙏ஓம் சரவணபவ 🙏

  • @user-po1rw3fj7q
    @user-po1rw3fj7q 18 дней назад +3

    Nandri iya manathuku aruthala erruku

  • @user-ww8qg7mt2l
    @user-ww8qg7mt2l 17 дней назад +1

    மிக்க நன்றி ஐயா வணக்கம்

  • @ananyabeautyclinictranings4587
    @ananyabeautyclinictranings4587 17 дней назад +1

    நன்றி குருஜி🙏🙏

  • @balasubramaniyangopal6405
    @balasubramaniyangopal6405 17 дней назад

    நன்றி நன்றி நன்றிங்க ஐயா
    ஓம் புனுகு பாவோடி கருப்பசாமி போற்றி போற்றி ஓம் குலதெய்வம் போற்றி போற்றி

  • @sangeethak7429
    @sangeethak7429 12 дней назад

    உண்மை ஐயா நீங்கள் சொல்வது மிகவும் சரி