தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்கிறார்கள். இப்படி தேர்ந்தெடுத்தார்கள்... 1) ஓட்டுக்கு காசு, பரிசுப்பொருட்கள், சாராயம், etc.. 2) ஜாதி ஓட்டு.. 3) சிறுபான்மை போர்வையில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாக்கு.. 4) என்ன செய்தாலும் கொள்கை இல்லாமல் காத்துக் கிடக்கும் அடிமை கூட்டணி கட்சிகள்.. 5) விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்கள்.. 6) வாரிசு அரசியல் மூலம் கோபாலபுர ஆட்சி.. இதுதான் தமிழக ஜனநாயகம்... இங்கு கவர்னர் பேசக் கூடாதாம்... கவர்னரை நியமித்தது யார்... தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதானே... இந்திய அரசமைப்பு கவர்னருக்கு அதிகாரம் கொடுக்கிறது... அவர் கோபாலபுர அடிமை அல்ல... அவர் தமிழக ஆட்சி பீடத்தின் தலைவர். அவர் சுட்டிக் காட்டுவதில் தவறிருந்தா அதை பேசலாம்.. தமிழகத்தில் ஆட்சியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்று நினைப்பது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாக இருக்க முடியும்... கவர்னர் கூறும் பிரச்சினைகளைக் களைய முன்வராத தமிழக ஆட்சியாளர்கள் தான் தமிழகத்துக்கு எதிரானவர்கள்.
தரமில்லாத ஆளுநர் ஆர் என் ரவி.
மிகவும் சிறப்பாக பேசியுள்ளார்.பாராட்டுக்கள்.
Sivapriyan Arivalayathil pitchai edukkum payal. Governor honest statesman. Knowledgeable. Jaihindh
Super super
BJP sanghi should move to UP since he loves Hindi and Sanskrit so much.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்கிறார்கள்.
இப்படி தேர்ந்தெடுத்தார்கள்...
1) ஓட்டுக்கு காசு, பரிசுப்பொருட்கள், சாராயம், etc..
2) ஜாதி ஓட்டு..
3) சிறுபான்மை போர்வையில் இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் வாக்கு..
4) என்ன செய்தாலும் கொள்கை இல்லாமல் காத்துக் கிடக்கும் அடிமை கூட்டணி கட்சிகள்..
5) விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்கள்..
6) வாரிசு அரசியல் மூலம் கோபாலபுர ஆட்சி..
இதுதான் தமிழக ஜனநாயகம்...
இங்கு கவர்னர் பேசக் கூடாதாம்...
கவர்னரை நியமித்தது யார்...
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதானே...
இந்திய அரசமைப்பு கவர்னருக்கு அதிகாரம் கொடுக்கிறது... அவர் கோபாலபுர அடிமை அல்ல...
அவர் தமிழக ஆட்சி பீடத்தின் தலைவர்.
அவர் சுட்டிக் காட்டுவதில் தவறிருந்தா அதை பேசலாம்..
தமிழகத்தில் ஆட்சியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்று நினைப்பது எப்படி தமிழர்களுக்கு எதிரானதாக இருக்க முடியும்...
கவர்னர் கூறும் பிரச்சினைகளைக் களைய முன்வராத தமிழக ஆட்சியாளர்கள் தான் தமிழகத்துக்கு எதிரானவர்கள்.
இங்க இவிஎம் ஒர்க் அவுட் ஆகாதுங்கோ😂
PM shri? Who the hell does Modi think he is?
பத்திரிகையாளர் திரு.சிவப்பிரியன் சொல்வது 💯% உண்மை . இவரிடம் அரசியல் விமர்சகன் வாங்கி குடிங்கடா கொஞ்சமாவது மூளை வேலை செய்யும் 😂😂