குருவே சரணம் ஜீவகாருண்ய ஒழுக்கம் நம்முள்வந்துவிட்டால் போதும் நம்மால் சாப்பிடவேண்டும் என்று நினவுகள்கூட வராது எல்லா வல்ல இறைவன் அருளால் எல்லா உயிர்களும் தன் உயிர் போல் கருதவேண்டும் ஏன் என்றால் அவங்களுக்கும் வலிக்கும் ஜீகாருண்யம் ஒழுக்கம் எல்லாருக்கும் வரவேண்டும் இறைவா ❤❤❤❤❤❤குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤
இறைவன் எந்த உயிர்களையும் பலி இட கேட்பதில்லை. நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்ப்பதால் வரும் நல்லதை திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்யாமல் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன் உடம்பையும் கெடுத்துவிடுகிறார்கள். நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது. காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது. நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.எல்லா உயிருக்கும் அன்பு பாசம் உள்ளது. தன் குழந்தைக்கு பிறந்தநாள், காதுகுத்துதல் என்று சொல்லி குலதெய்வதுக்கு பலி இடுதலின் பாவம் உங்கள் குழந்தைக்கே வரும் ஓம் நமசிவாய வாழ்க❤
குருவே சரணம் ஜீவகாருண்ய ஒழுக்கம் நம்முள்வந்துவிட்டால் போதும் நம்மால் சாப்பிடவேண்டும் என்று நினவுகள்கூட வராது எல்லா வல்ல இறைவன் அருளால் எல்லா உயிர்களும் தன் உயிர் போல் கருதவேண்டும் ஏன் என்றால் அவங்களுக்கும் வலிக்கும் ஜீகாருண்யம் ஒழுக்கம் எல்லாருக்கும் வரவேண்டும் இறைவா ❤❤❤❤❤❤குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்❤❤❤❤
இறைவன் எந்த உயிர்களையும் பலி இட கேட்பதில்லை. நம் நாவின் சுவைக்காக உயிர்களை கொல்கிறோம். அசைவ உணவை தவிர்ப்பதால் வரும் நல்லதை திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்யாமல் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன் உடம்பையும் கெடுத்துவிடுகிறார்கள்.
நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது.
காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது.
நீங்கள் ஒரு உயிர் மீது கருணை கொண்டால் தான் இறைவன் உங்களிடம் கருணை காட்டுவார்.எல்லா உயிருக்கும் அன்பு பாசம் உள்ளது.
தன் குழந்தைக்கு பிறந்தநாள், காதுகுத்துதல் என்று சொல்லி குலதெய்வதுக்கு பலி இடுதலின் பாவம் உங்கள் குழந்தைக்கே வரும்
ஓம் நமசிவாய வாழ்க❤
🙏🏻⚜️🦚முருகா!🔯🪔✨
🙏🏻🔯ஓம் சரவணபவ!🪔✨
அருட்பெருஞ்சோதி!
அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி!!!🙏🏻🪔✨
🙏🏻🛐குருவே சரணம்!🪔✨
தெளிந்த மனமே குரு.
அன்பே அருள் கடவுள்.ஆத்ம வணக்கம்.
குருவே சரணம் ஆத்ம வணக்கம் அப்பா....... 🤗❤️🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் - shiva/Hicet
அன்புடன் என்றும் அன்புடன்
Improved the video quality, editing and content anna❤❤❤
குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
ஆத்ம வணக்கம். குருவே சரணம்.🙏🙏🙏
🙏அனைவருக்கும் ஆத்ம வணக்கம்🙏🙏🙏குருவே சரணம்🙏🙏🙏
🙏வணக்கம் ஐயா🙏
என் குரு நாதர் வெஞ்சமடை உடுமலை
குருவே சரணம்.....🙏
நன்றி குருவே ❤
அடுத்த வாசியோக வகுப்பு எங்கே எப்போது நடைபெறுகிறது ஐயா 🎉
Next Free vaasiyoga class announcements will be updated in RUclips.So kindly stay connected
Is egg considered vegetarian ?
Next class place sir?
Next Free vaasiyoga class announcements will be updated in RUclips.So kindly stay connected
🙏🙏
Vanakkam. guruve saranam. Chicken fried panne oil le vegetarian samaichu saapidulaama? Vilakkam tharavum. Guruve saranam. 🙏
Thavaruga atha pannathinga. Athey mathiri non veg hotella poi vegum sapdathinga. Avangalum nonveg use panna ennaiyaa vegku use pannuvanga.
Guruve saranam❤
Onion garlic sappidalama.
Yes sir/madam.
🪴🌷ஆத்ம வணக்கம் 🪴🌷
Guruve saranam
ஐயா வணக்கம்
அய்யா அடுத்த வகுப்பு எங்கே எப்போது நன்றி
Next Free vaasiyoga class announcements will be updated in RUclips.So kindly stay connected
❤
Guruve,saranam❤
Guruve saranam