Hi Anna Vanakkam, Super Video, Super journey Anna. Note :- Namma Tamil makkal(people), "Tirupati Tirumala balaji" Temple(Kovil )ku adigama pogumu, Karnataka makkal adigama pogumu Temple in tha "Sri Sailam"; Temple. Andhra Pradesh ( Andhra).. So... This Two Temples or major key role in Andhra state growth.
மிகவும் நன்றி அண்ணா 17262 திருப்பதி - குண்டூர் ரயில் திருப்பதியில் இருந்து இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு காலை 4:15 மணிக்கு மார்கபூர் ரோடு ரயில் நிலையத்தை அடையும் பிறகு அங்கிருந்து காலை ஸ்ரீ சைலத்திற்கு பேருந்தில் பயணம் செய்து ஸ்ரீமல்லிகார்ஜுனர் திருக்கோவிலை அடையலாம் 😊😊
ஸ்ரீசைலம் திருக்கோயிலுக்கு செல்ல அந்தமான் மற்றும் லக்னோ ரயில்கள் மிகச் சிறந்தவை கடந்த 2014ம் ஆண்டு நான் என் குடும்பத்துடன் லக்னோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஓங்கோல் ரயில் நிலையம் இறங்கி அங்கிருந்து APSRTC பேருந்து மூலம் பிற்பகல் 3:30 மணிக்கு கோயில் நுழைவாயிலை வந்தடைந்தோம்.
இரண்டாவதாக பிற்பகல் 2 மணிக்கு விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி விஜயவாடா அடைந்து பின்னர் அங்கிருந்து குண்டக்கல் செல்லும் ஏதாவது ரயிலில் ஏறி மார்கபூர் சாலை ரயில் நிலையத்தை அதிகாலை 2 மணியளவில் அடையலாம் மார்கபூர் சாலை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு முதல் APSRTC பேருந்து ஸ்ரீசைலம் கோயில் செல்ல உள்ளது
Chennai Central to Ongole, Ongole to Srisailam we have direct buses Chennai central to Renigunta, Renigunta to Markapur Road by Train from Markapur to Srisailam by bus Chennai to Nadiyal by bus from Nadiyal to Srisailam by bus after visiting Mahanadi inside deep forest journey via atmakur,Dornala
அருமையான வ்லாக். திரும்பி ரிட்டர்ன் எப்படி சென்னைக்கு வருவது என்று சொல்லுங்கள். அட்லீஸ்ட் எந்த ரயில்.ஸ்ரீசைலத்தில் எங்கு தங்குவது சாப்பிடுவது பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிப் போடுங்கள்.உபயோகமாக இருக்கும் நன்றி
@@ushasubramanian9733 ஸ்ரீசைலம் பேருந்து நிலையத்திலிருந்து முதல் பேருந்து காலை 6 மணிக்கு நெல்லூருக்கு உள்ளது. அங்கிருந்து சுமார் 6 மணி நேர பயணம் பிற்பகல் 2:50 க்கு நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்ல MAINLINE ELECTRIC MULTIPLE UNIT உள்ளது சுமார் 3.30மணிநேரம் பயணித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை மாலை 6:20க்கு அடையலாம்
We went during Feb 2024. Single person dormitory available rs.300/- lot of trust accommodation available. Range 600 to 1000 with lunch and dinner. Individual eateries available. Early morning darshan is good. Free also. To go to Markapur FM tirupathy evening guntur exp available. Reaches around 4 am. Bus available FM 5-30 am. Direct bus FM Ongole available which goes via Markapur.
First bus is at 5:30 right? It takes 2:30 hrs so it will reach Srisailam by 8am . Let's say we stay in some accommodation . So Darsha is possible only around 10 am only right? correct me if I am wrong but this seems the best possible way to go to Srisailam. Also how do we return?
@@ShriramRavichandran Yes brother please visit for temple room booking ( www.srisailadevasthanam.org/en-in/online-booking/ ) and you have lot of options available to stay at srisailam like dormitory and private hotels and trusts Dharshan is possible as per the Crowd in the temple in weekdays (Max 4 hrs) don't go there in Pradhosham, Shivaratri Please take direct bus from Srisailam-Ongole (12PM) it will reach Ongole by 5:30PM and book train Accordingly... best option (Bza-Mas Jan Shatabdi express)
Very Fine Detailed travel vlog About to Srisailam, from chennai.Super.🎉👌📷👌📷👌🕟 super🕕🛕🙏❤️✋️wishes from, "வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨👌👍🙏🙏🙏
SEMMA BRO I VOTED FOR SRISAILAM
😍😍
Very beautiful temple we went by cab there are so many places to see
Everyone must visit this temple in their life time.
Yes brother 💜💜
உங்களோட பதிவு நன்றாக இருக்குதுங்க 👏👌👏💞 மிக மிக அருமையான பதிவுங்க👌👌💖மிக்க நன்றிங்க 👌👏👏👏💞
மிகவும் நன்றி நண்பரே 💜
Hi Anna Vanakkam,
Super Video, Super journey Anna.
Note :-
Namma Tamil makkal(people),
"Tirupati Tirumala balaji" Temple(Kovil )ku adigama pogumu,
Karnataka makkal adigama pogumu Temple in tha
"Sri Sailam"; Temple.
Andhra Pradesh ( Andhra)..
So... This Two Temples or major key role in Andhra state growth.
Vanakkam Thambi ❤️
Yes Brother 💜💜
Thank you for your support bro Keep share and support our Videos 💜😍
Excellent explanation for youngesters
Thankyou for your support and valuable comments sir 💜
Great bhai jai jai Mallikarjun 2nd jotir lingaa om namah shivay
Jai Mallikaarjun 😍
தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்🎉
நன்றி அண்ணா 😃
மிகவும் அருமைங்க தம்பி நல்ல பதிவுகள் தொடரட்டும் வெற்றி பயணம்🌹👌
மிகவும் நன்றி அண்ணா 😃💜 தங்கள் ஆதரவை நமக்கு தொடர்ந்து தர வேண்டுகிறேன் 😊🙏🏻
@@udhayastouristry 👌👏🙏தெளிவான விளக்கம்💐❤️👍👆
நன்றி அண்ணா 💜
மிகவும் அழகான காணொளி அற்புதம் நிறைந்த கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கும் நன்றி
மிகவும் நன்றி அண்ணா 😃💜
Om Sivaya nama thambi mulusa ellam sollirukinga romba nandri thambi
Nandri akka 💜
Wow ethu sema place bro Semaiya erukuu bro
😍😍
very nice vlog
Thanks for liking Star ⭐
Keep Support and Share our Videos 💜📷
Very nice bro. Im planning to go by this month
Very Glad to Hear this Star ⭐
Go Safely And Enjoy 💜😍💜
Absolutely a Classy vlog With A-Z information which is Mentioned in your Thumbnail 🔥💜
Thank you sir 😊
SUPER UH BRUUUUHHHH😍😍
🔥🔥
இந்த மாதிரி புது வீடியோ யாரும் போடவில்லை
நன்றி அண்ணா 😃💜
Hey i voted for the right series🥳🥳
😍🔥🔥😍
Nice road
Thank you Sir 🙏🏻
The Name of Excellence Great Udhaya what a Organised and Casual Vlog Fantastic Man Hats off ❤
Thank you Sir 🙏🏻😊
Nice vlog.
Thank you for your support sir 🙏🏻😊
Om Namah Shivayaa Super Thambi Boy
Thank you Sista
What a great Hard work hatss offf dear
Thank you brother 🙏🏻
Great bro... வாழ்த்துக்கள்
🥰 நன்றி சகோதரி 🔥
யாப்பா உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு. காலியான பஸ்ல vlog கிடைக்கிறது ரொம்ப அதிர்ஷ்டம்
சகோதரா சகோதரா 😂😂 ரொம்ப நன்றி 😍😍
அவரு ஒருவேளை செவ்வாய்க்கிழமை போய் இருப்பாரு ஸ்ரீசைலம்.த்திற்கு
Super brother. Keep rocking man
Happy to See Your valuable Comment bro ❤️ thank you 😉
சூப்பர் வாழ்த்துக்கள்
😍😍 நன்றி சார்😍😍
Super bro first view first like😍😍
Thank you for your support bro 💜💯
Extremely good content with top narrations animations and Infos keep it up man
Thank you sir 🙏🏻
Excellent Brother ❤❤
Thank you bro 😊
Super தம்பி🎉
மிகவும் நன்றி அண்ணா 😃
Spr video bro❤
Thanks a lot Borther Thankyou for your support again 💜
Super brother
Thank you brother 😍😍
மிக அருமையான விளக்கம்மிகநன்றி
திருப்பதியிலிருந்து எப்படி செல்லனும் விவரம் ப்ளீஸ்
மிகவும் நன்றி அண்ணா
17262 திருப்பதி - குண்டூர் ரயில் திருப்பதியில் இருந்து இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு காலை 4:15 மணிக்கு மார்கபூர் ரோடு ரயில் நிலையத்தை அடையும் பிறகு அங்கிருந்து காலை ஸ்ரீ சைலத்திற்கு பேருந்தில் பயணம் செய்து ஸ்ரீமல்லிகார்ஜுனர் திருக்கோவிலை அடையலாம் 😊😊
🎉
Thank you for your support Kowshik 💜😊
Superpro❤
Thank you brother 💜💜
Please visit Srisailam block
Awaiting🙏
Sure sir Sooooper Sooon 🔥🔥
❤❤❤❤
❤️❤️
ஸ்ரீசைலம் திருக்கோயிலுக்கு செல்ல அந்தமான் மற்றும் லக்னோ ரயில்கள் மிகச் சிறந்தவை கடந்த 2014ம் ஆண்டு நான் என் குடும்பத்துடன் லக்னோ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி ஓங்கோல் ரயில் நிலையம் இறங்கி அங்கிருந்து APSRTC பேருந்து மூலம் பிற்பகல் 3:30 மணிக்கு கோயில் நுழைவாயிலை வந்தடைந்தோம்.
மிகவும் அருமை ஐயா
இரண்டாவதாக பிற்பகல் 2 மணிக்கு விஜயவாடா செல்லும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி விஜயவாடா அடைந்து பின்னர் அங்கிருந்து குண்டக்கல் செல்லும் ஏதாவது ரயிலில் ஏறி மார்கபூர் சாலை ரயில் நிலையத்தை அதிகாலை 2 மணியளவில் அடையலாம் மார்கபூர் சாலை ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3 மணிக்கு முதல் APSRTC பேருந்து ஸ்ரீசைலம் கோயில் செல்ல உள்ளது
🥰🥰
from Kurnool airport, Srisailam is 70km
❣️❣️
That KSRTC bus where is going
KSRTC buses are Tourist Buses sir , Karnataka Transport Corporation rents buses to people for tourism😊💜
bro u have direct bus to Srislam from chennai
Brother the Service Has been Cancelled from MADHAVARAM to SRISAILAM (GOVT) 😊
But Private Buses are Available ❤️💜
Super video. How about night stay, rooms available nearby temple, places to visit in srisailam, pls share the details
Kindly Wait for the next parts Sir 😊
Take care of health and fitness
Sure sir Thank you for your care and Love ❤️
തിരുപതിയിൽ നിന്നും മർകാപ്പൂർ ട്രെയിൻ യാത്ര പോകണം
Sure will do Star ⭐
Srisailam temple video please
Sure sir it will Be Published soon in this Series of Vlogs Thank you for your support 🙏🏻💕
Kindly Share and Subscribe and support our Channel sir 🙏🏻😊
Chennai Central to Ongole, Ongole to Srisailam we have direct buses
Chennai central to Renigunta, Renigunta to Markapur Road by Train from Markapur to Srisailam by bus
Chennai to Nadiyal by bus from Nadiyal to Srisailam by bus after visiting Mahanadi inside deep forest journey via atmakur,Dornala
Yes Its Another Route but this is Fastest Route Ever Brother 😊
Bro vaigai express pathi podunga bro
Sure bro indha Series ku Piragu Kandippa Try pannuvom ok va 💜😍
அருமையான வ்லாக். திரும்பி
ரிட்டர்ன் எப்படி சென்னைக்கு வருவது என்று சொல்லுங்கள்.
அட்லீஸ்ட் எந்த ரயில்.ஸ்ரீசைலத்தில் எங்கு தங்குவது சாப்பிடுவது பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிப் போடுங்கள்.உபயோகமாக இருக்கும் நன்றி
நன்றி 💜💜
@@ushasubramanian9733 ஸ்ரீசைலம் பேருந்து நிலையத்திலிருந்து முதல் பேருந்து காலை 6 மணிக்கு நெல்லூருக்கு உள்ளது. அங்கிருந்து சுமார் 6 மணி நேர பயணம் பிற்பகல் 2:50 க்கு நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்ல MAINLINE ELECTRIC MULTIPLE UNIT உள்ளது சுமார் 3.30மணிநேரம் பயணித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை மாலை 6:20க்கு அடையலாம்
How long does it take to reach srisailam from markspur
2.5 Hours Sir 😊
Totally how many days need to see Srisailam bro.
You need Complete 3 days to explore SRISAILAM,if you Don't want to go to Akka Mahadevi caves then 2 days is enough star ⭐
@@udhayastouristry Bro I hv some doubts since I am going alone and no one to join so need to clarify some doubts before going. How can I reach you.
By Instagram brother @ UdhayasTouristry
Ahobilam
Sure sir Will Do it....
சென்னை மார்க்காபுரம் நேரடி ட்ரெயின் உள்ளது .
இல்லை கர்னூலுக்குத் தான் உள்ளது
எந்த ட்ரெயின் சென்னை to மார்க்கபுர்
❤❤❤❤❤
❤️💜❤️
Bus Timings from markapur to Srisailam and where lunch taken at markapur has to be mentioned
Please Carefully Watch the Vlog ( 10:00 Bus timings mentioned here) without any skip sir😊
Everything is Mentioned Sir please See full video
We went during Feb 2024. Single person dormitory available rs.300/- lot of trust accommodation available. Range 600 to 1000 with lunch and dinner. Individual eateries available. Early morning darshan is good. Free also. To go to Markapur FM tirupathy evening guntur exp available. Reaches around 4 am. Bus available FM 5-30 am. Direct bus FM Ongole available which goes via Markapur.
💜💜
First bus is at 5:30 right? It takes 2:30 hrs so it will reach Srisailam by 8am . Let's say we stay in some accommodation . So Darsha is possible only around 10 am only right? correct me if I am wrong but this seems the best possible way to go to Srisailam. Also how do we return?
@@ShriramRavichandran Yes brother please visit for temple room booking ( www.srisailadevasthanam.org/en-in/online-booking/ ) and you have lot of options available to stay at srisailam like dormitory and private hotels and trusts
Dharshan is possible as per the Crowd in the temple in weekdays (Max 4 hrs) don't go there in Pradhosham, Shivaratri
Please take direct bus from Srisailam-Ongole (12PM) it will reach Ongole by 5:30PM and book train Accordingly... best option (Bza-Mas Jan Shatabdi express)
Enne bto idhuku direct bus chennai le irrunde bus le ppgalam correct
Sorry brother Direct Bus Kedaiyaadhu Chennai la irundhu,its Stopped now
மர்காபூர் to ஸ்ரீசைலம் சாதா பஸ் (₹100) உள்ளதா?
ஆம் உள்ளது ☺️
@@udhayastouristry நன்றி நண்பரே
நன்றி நண்பா ☺️
Bus fair எல்லாம் அதிகம் தான்
ஆமாம் ஐயா தமிழகத்தை காட்டிலும் அதிக கட்டணம் தான்
Single vlog but multiple Transport Utilities
😍🔥💜
Very Fine Detailed travel vlog
About to Srisailam, from chennai.Super.🎉👌📷👌📷👌🕟 super🕕🛕🙏❤️✋️wishes from, "வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🎨🎨👌👍🙏🙏🙏
கண்டிப்பாக நண்பரே 😍 தங்கள் ஆதரவிற்கு நன்றி 🥰