அன்று இரவு இருவருக்கும் நடந்தது என்ன | Pradeep Kumar
HTML-код
- Опубликовано: 17 ноя 2024
- Download link: kukufm.page.li...
Coupon code: PK50
Feedback Form
lnkiy.in/KuKu-F...
அன்று இரவு இருவருக்கும் நடந்தது என்ன | Pradeep Kumar
Cases That Shook India : • CASES THAT SHOOK INDIA
Instagram : / pradeepkumarreader
கீழடி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் 👇
==================================================================
தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
#PradeepKumar #Tamil #தமிழ்
Keezhadi 6th Phase Excavation
#Keezhadi #Keezhadi_Excavation #Keeladi #Keezhadi_News, #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
Membership Link / @pradeepkumarreader
Catch me on following Social Networks
==============================================
Facebook : / pradeepkumarreader
Instagram : / pradeepkumarreader
Twitter : / pradeep_reader
Download link: kukufm.page.link/nzrobtd3XxJKGXzr8
Coupon code: PK50
Feedback Form
lnkiy.in/KuKu-FM-feedback-tam
சூப்பர் பதிவு
Pradeep Anna I really like how you narrate a real story. I really like to watch crime and thriller stories but now hearing a real crime story is more interesting. Thank you so much 🙂
True bro lust is what makes people fall in various problems.... It's a good example for married women and single parent
Wonderful message pradeep
In each video you make it a point to give a message. That's really appreciated. Also it has to be noted by those who are either doing planned or unplanned murders or have illegal relationships are just towards punishment. They put an end to others life along with their own which they don't realize while doing. But why they don't think about their loved ones 😕.
Hai pradeep. Gud evening.
Few month before unga video ah 1st time kedkum bothu enada ivar voice vera mari iruke nu nan unga Video ah parkama ponen.. Then ivar yennatan intha video la soluraru nu parkalam nu parthen avlotan 😁😁innavara unga video ah miss panama parkuren Mr.pradeepKumar unga video elame semmaa unga voice um enku pudichu pochu🥰
All best anna super solluraga
Brother I always waiting for your videos ❤️
Om Shanthy...
Good message bro
Well done Pradeep..
I love Crime and Thriller Genre Movies.. including sherlock homes..
Your Edit and Presentation are ultimate.
Material well presented... All hidden and Unknown information..
Cheers,
Pradeep.
Pollachi,Tamilnadu.
Superb awesome conclusion brother 👌
Intro music is very nice bro...
Yedhuku # tag sambandham illama use panuringa sir
Pradeep bro,
Nice narration and message at the end of the video is great!
தன்னைவிட ஏழு வயது சிறுவனோடு உறவு கொண்டு தானும் மட்டுமல்ல தன் குழந்தையையுமே பலிகடாவாக்கிய அவளின் வாழ்வு பரிதாபமாக உள்ளது
Gd evening anna
Bro, pls change your background screen
Super anna
What happened to Heera? How is she?
How come a person after 2 murders can go to routine work?
Psychic.
Wonderful narration. Final touch striking
Hi thambi 🔥🔥
Hi Pradeep I am your fan, I wld like you too take about "MARIANNE BACHMEIER"
I guess u dint come across her story
Will look into it
தர்மபுரி இலவரசன் திவ்யா கெஷ் பத்தி பொடுங்க
யோவ்.. எத்தனை பேரு சொன்ன கதை அது.. 🤦♀️🤦♀️
Anna Juliana tufana story podunga Anna Nalla irukkum try pannunga pls anna
Guilia tofana aqua poisoner of the world
Vanakkam pradeep anna🙏
Put video on Charles sobraj bro
Good narration BOSS 👍
Good morning 🙏🙏🙏
@@kumarimr9048 Good morning bro 👍
Hai
Bro super advice but ithuga thiruthuga
Ippo single mom nu sollikirathu fashion ah pochu
LUST is the main cause of all EVIL in the world , Oh Son Of Bharatha , Avoid Lust at all Cost - Lord Krsna ( Holy Bhagavad Gita )
Dear pradeep im ur deepest fan..one humbly request.."
Thayawu senji iruttula ninnukittu PISASU" maathiri oru Red pullover onnu poattukittu "
Full ah Dark" backround" la irunthukittu neenga pesurathu sahikkalla..
Neenga wera dark" puriyumunnu nenaikkiren..
Plss plsss change ur red colour pullover & change ur dark background..
Oru white T"shirt podunga u will look so bright & handsome..
I didnt disgraced you..
Dont feel bad brother..
Yaarum ongalukku ippidi solli irukka mattangannu nenaikkiren..
So pls change ur DRESS CODE" THANKS..
RAJ..
அடப்பாவி 👸
Indha case la ula full mistake elamea deepika mela than ava avaloda ponnukaga amaidhiya irundhurukalam.. Ipdi affair vechukitu ipp andha ponnu endha thappum seiyama irandhu pochu... Andha kutty ponnu avanga appa kuda irundhaladhu uyiroda irundhurukum.... Oru amma epdi lam irukakudathu nu deepika oru example.... And andha vinayak indha kutty pillaiya kollama yadhu vitrukalam pavam 😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞😞
இந்த கதையில் பிரச்சனை தொடங்கிய இடம் அந்த பெண் காசு கேட்டு அவனை நெருக்கடிக்கு உள் ஆக்கியது தான்... அதில் relationship ஐ rape என்று சர்வ சாதாரணமாக சொன்னால் நம்ப கூடிய நிலயில் தான் இன்றைய சட்டமும் அதன் துறையும் உளளது...அதுவும் அதற்க்கான ஆணுக்கு kudukkapadum dhandanai கடுமையான dhaaga இருக்கும் நிலை உள்ளது...
Illicit relationship illegal இல்லாத நிலையில் female male ஐ threaten செய்வது குற்றமாக கருத பட வேண்டும்....
This is my location kandivali
Do you know Tamil?
Voice and lip sync agala
Still similar to Hera’s editing but name alone changing every time.. 🤔
1st comment. Like பட்டனை பார்த்து முடித்ததும் கிளிக் பண்ண தவறுவதில்லை
so sad
Ithu already pota video va bro...same narration ketta Mari iruku
S i think tooo
Hi naa...saptingalaa
Entha video pakkarapa silar avanga thavarana lifea change pannika neraya vaipu irukuuu
No one should not killed for sex or money
Exactly 😡😡
Deepika oru semme vandi 👌
😪😪
Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢😢😢.
Itha niraiya time ketturukkugka ana yerum itha patthi video varave illa
@@eniyanhani7880 ஏனென்றால் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள். இதற்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.அந்த பயத்தினால் இதை பற்றி பேச பயப்படுகின்றனர்.
@@ramvlogger7995
Apadi Panala avaruku yena use?
What is the proof you have?
Google la search pana varathu yalam yapadi unmai nu namburathu?
@@AravindKumar-lj7kx sir இந்த வழக்கு 2014ல் சென்னை உயர்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பும் வந்துவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் RTI மூலம் இந்த வழக்கு சம்பந்தமான அனைத்து தகவல்களும் நீங்கள் பெற்று கொள்ளலாம். இது உண்மையில் நடந்த சம்பவம்.
@@ramvlogger7995
Na case pathi kekala sir...
Is there any proof that Thiruma is behind that?
What are the benefits Thiruma got by doing that?
Finishing Massi nae
Traffic-ல மாட்டி கொண்டே பிரதீப் videos கேட்போர் சங்கம் 😜
Car or bus bro 😅
Company cab
@@Virat_jaya_18 okay okay 😁
Poda venna
Poda punda
Shankar movie ya🤣🤣🤣🤣
Appo andha lady Mela thappu illennu soldreengala bro. Naanum paakkuren. Ponnunga enna thappu pannaalum, pasangalaye dhaan indha society kora solludhu. Literally ponnunga seira thappa maraichi, pasanga Mela mattum kora soldraanga. Adharku neengalum vidhi vilakku alla. Ponnungaloda koraya sutti kaatna, nambala thittuvaanga n dra bayam dhaana bro? Idhu thappu bro. Both must be treated equally... The boy is totally wrong. That doesn't mean the lady is right. Thavaru seibavarau vida, thavaru seiya thoondubavare mudhal kutravaali.
அப்படி இல்ல சகோ.
1.இந்த பையன் வயதுக்கு மீறி கள்ளத்தொடர்புல இருந்தது தப்பு
2. அந்த பெண் மிரட்டினா இவன் தன்னோட பெற்றோர்கள் கிட்டையோ அல்லது போலீஸிடமோ தெரிவித்திருக்கலாம்
அதை விட்டுட்டு கொலை செய்ய இவனுக்கு யார் உரிமை கொடுத்தது. அதுவும் அந்த சின்ன பெண்ணை எதுக்கு கொலை செய்யனும். ஆணோ பெண்ணோ கள்ளக் காதலுக்கு கூப்பிட்டா நமக்கு புத்தி எங்க போகும். புத்தியை தூக்கி சாக்கடைல போட்டுட்டு சாக்கடை புழு போல கள்ள உறவுல இருந்துட்டு அடுத்தவங்கள காரணம் காட்டக்கூடாது.
அந்த lady ஐ எந்த இடத்திலும் அவர் Support பண்ணலையே. General ஆக 22 வயதுல lust க்காக அந்தப் பையன வாழ்க்கையை தொலைச்சதா சொல்றார். தப்பு யார் செஞ்சாலும் தப்புதான். ஆணானாலும் ,பெண்ணானாலும் சுய ஒழுக்கம் முக்கியம்.
Panra thappu aanuM penum than so rendu peru melaium thappu eruku
@@anithasathish2050 hello avar solluratha ozhunga padinga!
Nowadays no true love
Only sex love and money love only
Gents please don't waste money and time
Justice for men's also
That lady Ava life fa avale keduthukita, but pavam andha china ponuu, already she got love marriage apo andha love enga pochu? Pesama ava husband baby nu life fa super move on pani irukalam, theva ilama avala LA oru chinna paiyan life also spoiled in this case all faults andha lady mela dhan, romba kashtama iruku, husband irukum podhe epdi ipdi pata girls vera oru relationship la poi vilurangalo therila,ava pona husband kitayachu vitu irukalamla pavam andha chinnaa ponnu romba manasuku kashtama iruku enaku indha case pathutu....andha 22 yr boy life and avan family spoil agi poche.....
100% correct
தம்பி..எனக்கு..இரண்டுகுழந்தைஇந்த.மாதிரிபெண்கழும்.இருக்கிற..வர..என்ன.மாதிரிஆண்கள்வறுத்தமாஇறுக்கு
சரி நடிக்காத..
@pavithra - unmaiya kandupidchita
@@pavithra-7429 😜
Appu kuku fmku kasu illappu
500th view😝
தூக்கி வாரிபோட்டுச்சு நீங்க சொல்லும் போது எனக்கு தூக்கி வாரிபோட்டிருச்சு😋😋😋😋😋
இந்த கதையை அந்த சபரி தம்பி சொல்லிருச்சு முன்னாடியே
இது போல காணொலிகள் இளயோரை ..விழிளிக்க வைத்து நல்லோராக வளர்ர்ர்ர்வு பண்ணனும்....😳 😳 😳
இறைவா.. 😳 😳 😳