தலைவிதியா? இவன் சதியா? | ஆத்விகா பொம்மு| RJ தேவி |Aadvika Pommu

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 205

  • @suguna251
    @suguna251 19 дней назад +10

    Kathai romba arumaiya intresting ah irunthuchi sema comedy enjoy panni keta story super mam vaasipu nalla iruku 🥰🥰🥰🥰🥰❤❤❤

  • @JayanthiSubramanian-wo1pt
    @JayanthiSubramanian-wo1pt 19 дней назад +7

    பொம்மு மற்றும் தேவி ❤😂🎉 இருவருக்கும் நன்றி உங்கள் கதை சுப்பர்

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 18 дней назад +6

    Sathiyama Mudilada saami sirichi sirichi thungira ellaraium elupivittuten ❤en husband, thirubavum arabichitiya thunkudi,pei mari sirichi payamuruthatha nu asingapaduthitaru 😢❤❤sema sema Athvika sis super story chance a illa, time travel story nu kettathum vera mathiri yosichiten, ❤❤😂ana intha mathiri oru twist irukkumnu sathiyama yosikala😂❤❤❤ super pakka mass❤❤next story ku i am waiting ❤❤❤ taataaa😅

  • @priyangakumari9929
    @priyangakumari9929 19 дней назад +10

    புதிய கதை ஏதிர் பார்த்து கொண்டு இருந்தேன்🙋‍♀️ 👌👌👌கதை கேட்டு விட்டு comments பண்ணுகிறேன் 👍

  • @SaiSai-nz7uq
    @SaiSai-nz7uq 19 дней назад +29

    🌹🌹🌹கதை சூப்பரா இருக்கு 🌹🌹🌹 சின்ன கதையா இருந்தாலும் செமையா இருக்கு. சில இடங்களில் சிரிப்பு அடக்க முடில . இந்த மாதிரி watch எல்லாப் பெண்களுக்கும் கிடைச்சா அவங்க வாழ்க்கை சூப்பரா இருக்கும். அவங்களுகு பிடிச்ச துனணய அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருப்பாங்க 🌹🌹🌹

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 19 дней назад +8

    ❤❤❤🎉🎉🎉Thanks பொம்மு மேடம் சூப்பர் வாய்ஸ் சூப்பர் 👌👌👍👍👍💕💕💐💐💐❤️❤️

  • @devinagarajan9774
    @devinagarajan9774 19 дней назад +11

    ❤🎉🎉 ரொம்ப நாள் கழித்து புது கதை சூப்பர் ❤❤🎉🎉🎉🎉

  • @rubinivijay4212
    @rubinivijay4212 17 дней назад +2

    Wow super comedy, romantic, thriller short story... enjoyed well... thanks

  • @Bhuvaneswari_bb
    @Bhuvaneswari_bb 17 дней назад +4

    புது நாவல் சூப்பர் ஆத்விகா சிஸ்டர் குரல் தேவி அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaimayil6049
    @kalaimayil6049 19 дней назад +4

    பொம்மும்மா கதையும் சூப்பர் கதை வாசித்த குரலும் சூப்பர்❤❤❤

  • @anusiyanavaneethan6836
    @anusiyanavaneethan6836 18 дней назад +1

    Devi sis voice sema, modulation ultimate series a comedy idathulalam payangarama sirichen ❤❤❤❤ super

  • @ajayp.b.s.m696
    @ajayp.b.s.m696 19 дней назад +2

    ஆத்விகா பொம்மு நன்றி🙏
    ரொம்ப ரொம்ப காக்கா வைத்து விட்டீர்கள்
    நாவல் அடுத்து அடுத்து
    வேகமாக கிடைக்குமாறு எங்களுக்கு நீங்கள் தான் முயற்சியும் உதவவும் வேண்டும் ஆத்விகா

  • @priyangakumari9929
    @priyangakumari9929 10 дней назад +2

    கதை👌👌👌 சில இடங்களில் சிரிப்பு செம 👏👏👏👏🤝👍🙋‍♀️🥰

  • @kalaiprem9804
    @kalaiprem9804 19 дней назад +2

    Super story sister.....
    Idhu big screen la vandha nalla irukkum

  • @divyamanju4038
    @divyamanju4038 18 дней назад +1

    Wow wow just wow 👌 sirichu sirichu mudiyala 😂story amazing plus devi dialogue convey method super 👌 👍 overall good quality 😊

  • @parvathikannan1139
    @parvathikannan1139 16 дней назад +2

    கதையும் அருமை... வாசிப்பும் அருமை

  • @IronBlade-q9m
    @IronBlade-q9m 19 дней назад +5

    ❤❤❤❤❤ வாழ்த்துகள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉

  • @MdevikaDevika
    @MdevikaDevika 19 дней назад +6

    ஹாய் சிஸ்டர் எப்படி இருக்கீங்க கத ரொம்ப அருமையா நல்லா இருந்துச்சு த தேவி அக்கா உடைய குரல் சூப்பர் ஆனா இந்த கதை பீலே இல்ல அது மாதிரி இருந்துச்சு அருமையான கதை தேவி அக்கா கொஞ்சம் பீல் ஓட வசிக்கலாமே அடுத்த கதை எதிர்பார்க்கிறோம் நன்றி வாழ்த்துக்கள்

  • @mayahithu7731
    @mayahithu7731 19 дней назад +3

    ❤❤❤❤❤❤ ஆத்விகா பொம்மு வின் கதை சூப்பர் வாய்ஸ் ஓகே

  • @vairamanivairamani2178
    @vairamanivairamani2178 18 дней назад +1

    Wow super story sis semma super super super super super super super super thanks ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o 19 дней назад +1

    Story Super voice Super ❤❤❤❤❤❤❤❤வித்தியாசமான கதை❤❤❤❤❤❤❤❤

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 18 дней назад +1

    Nice story and voice vazhga valamudan

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt 19 дней назад +3

    வணக்கம் பொம்மு சகோதரி உங்கள் நாவலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன் போட்ட மைக்கு நன்றி கதையை கேட்டு விட்டு கருத்தை பதிவு செய்கிறேன் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thilagavathybabu2472
    @thilagavathybabu2472 18 дней назад +1

    கதையும் வாசிப்பும் மிகவும் அருமை👏👍

  • @muthukrishnan4990
    @muthukrishnan4990 16 дней назад +1

    Kadai samaiya irundadu.super, super super ❤❤❤

  • @gajalakshmichandramohan
    @gajalakshmichandramohan 12 дней назад

    Very different story especially with time machine concept… really super… can take it as a movie… 👌👏🏻👏🏻

  • @divyamanju4038
    @divyamanju4038 17 дней назад +1

    Again again and again I heard story amazing ❤

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 19 дней назад +37

    தேங்யூ ❤ பொம்மு மேம் ❤. ப்ரியாவின் குரலில் நாவல் வேண்டும் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பொம்மு மேம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பேன் ப்ளீஸ் ❤

    • @priyangakumari9929
      @priyangakumari9929 19 дней назад +3

      🙋‍♀️🙌🙌🙌🤝

    • @suhanibhavi7918
      @suhanibhavi7918 19 дней назад

      Pl pl

    • @NagarajanNagarajan-uw7bc
      @NagarajanNagarajan-uw7bc 19 дней назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @meeraravindran1748
    @meeraravindran1748 7 дней назад +3

    இது மாதிரி வாட்ச் பெண்களுக்கு கிடைத்தால் அவங்கவங்க விதியை மாத்தி அமைச்சிருக்க முடியும். ஆக ஒரு கதை எழுதி எங்களுக்கு வாட்ச் ஆசையை தூண்டி விட்டீர்கள். கதையும் குரலும் வெகு அருமை. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @Murugasamy50
    @Murugasamy50 18 дней назад +3

    Vasudeva krishna😂 comedy 😢Vera level

  • @kamatchiramesh1335
    @kamatchiramesh1335 19 дней назад +21

    Next story Priya mohan voicela poduga sister

  • @shankarishanthi7656
    @shankarishanthi7656 18 дней назад +1

    Such a amazing story ❤❤❤❤❤❤

  • @sivakarthik4945
    @sivakarthik4945 16 дней назад +1

    We need more stories republish in Priya mohan,yadhavi, kiruthika raj voice

  • @logapamathas3
    @logapamathas3 18 дней назад

    பொம்மு நாவல் சுப்பரா இருக்கும் தேவி குரலில் அருமையான நாவல் கேட்டதும் சுப்பர் சுப்பர். ❤️❤️❤️❤️❤️❤️

  • @qawaaa877
    @qawaaa877 7 дней назад

    Fantastic story ma'am.

  • @kamalhasan8761
    @kamalhasan8761 18 дней назад +1

    Super,new zone , very nice and inteeresting stry sis ❤️❤️❤️❤️❤️

  • @ananthimoorthy627
    @ananthimoorthy627 2 дня назад

    Very interesting stories

  • @vjiaylashmi7660
    @vjiaylashmi7660 14 дней назад

    Superrrrrr very interesting story next story podga❤❤❤❤❤❤❤❤

  • @yazhisai2022
    @yazhisai2022 12 дней назад

    Story vasippu mikavum arumai

  • @barvathimano2199
    @barvathimano2199 16 дней назад

    கதையும்
    வாசிப்பும் மிகவும் அருமை❤

  • @ANTLERS_VDUDE
    @ANTLERS_VDUDE 17 дней назад +1

    It's interesting ❤❤❤

  • @SundariJayavel
    @SundariJayavel 5 дней назад

    I love the heroine assistant 😂she is funny crazy👻🫢🤣😅 I can't stop laughing.. My mom thinks that I'm a weird as I'm wearing headset

  • @muthumano7300
    @muthumano7300 17 дней назад +1

    Good story and nice voice ❤

  • @amaravathiamara5331
    @amaravathiamara5331 17 дней назад +1

    Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹❤❤❤🙏

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 17 дней назад +1

    ❤❤❤❤❤...nice voice and story

  • @Porkodi-mc8pc
    @Porkodi-mc8pc 15 дней назад +4

    Super very interesting novel ❤️❤️❤️❤️🌹🌹🌹❤️❤️🌹🌹🌹

  • @subramaniramani8670
    @subramaniramani8670 6 дней назад +2

    Sheela and 1st night time sema comady 😅😅

  • @sobanachandrasekaram7849
    @sobanachandrasekaram7849 19 дней назад +3

    வணக்கம் பொம்மு+தேவி 💗🙏🏾💗
    நத்தார் விடுமுறை இனி சிறப்புடன் பொம்முவுடனும், தேவியுடனும்….
    ஆஹா ஆனந்தம், மகிழ்ச்சி 💗

  • @sureshkanna8052
    @sureshkanna8052 19 дней назад +1

    Story is very nice 🎉🎉🎉 voice is very super 🎉🎉🎉

  • @Farsana-v7i
    @Farsana-v7i 19 дней назад +1

    Thanks for upload new novel ❤❤❤❤❤❤

  • @Vevaidehi
    @Vevaidehi 19 дней назад +6

    Mam, காதல் தேடும் பயணமிது novel podunga mam

  • @SaravananJ-h5s
    @SaravananJ-h5s 19 дней назад +77

    யாரோ இவன் கதையைமறுபடியும் போடுங்கள்கிருத்திகா ராஜ் பிரியா மோகன் யாதவ விதேவிஇவர்கள் குரலில் போடுங்கள்😢😢❤❤

  • @SasiDevi-gu3uv
    @SasiDevi-gu3uv 17 дней назад +1

    Story very very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SATHYA_MANJU
    @SATHYA_MANJU 19 дней назад +2

    Rj devi enrathum vanthuten super voice mam.

  • @RANGARAJPRABHAKARAN
    @RANGARAJPRABHAKARAN 19 дней назад +1

    Different try good. Nice flow and comedy keep it up. Amazing voice🎉🎉🎉🎉🎉😊

  • @Arockiam1978
    @Arockiam1978 18 дней назад

    Very very nice and lovely story and super and thanks 🙏😅😅😅😅😅😅😅

  • @deeparamesh5525
    @deeparamesh5525 19 дней назад +1

    Super super super super excited 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hemalathamariappan422
    @hemalathamariappan422 19 дней назад +2

    Super ஆத்விகா பொம்மு ❤❤❤❤❤❤❤❤

  • @mharishvlb2731
    @mharishvlb2731 11 дней назад

    ❤❤சூப்பர் செமாசெமாசூப்பர்சூப்பர் குரல்அழகுஅருமை ❤❤😅😅குரல்அழகுஅருமை

  • @ThilagavathiThilagavathi-yd9ww
    @ThilagavathiThilagavathi-yd9ww 19 дней назад +2

    நன்றி ஆத்விகா பொம்மு மேம்

  • @saranyavtr818
    @saranyavtr818 18 дней назад

    Super novel mam.. unga novel elame thanithuvama iruku..

  • @RajanayagamkamaniKamani
    @RajanayagamkamaniKamani 19 дней назад +3

    Super akka ❤❤❤

  • @HemaKrishnan-rd5pk
    @HemaKrishnan-rd5pk 7 дней назад

    Semma fun story
    Vasudeva krishnan so comedy

  • @All_Rounder366
    @All_Rounder366 19 дней назад +1

    Hi devi mam❤❤❤❤ semmmmma story sirichu mudiyala😂😂😂😂

  • @muthuram.m8609
    @muthuram.m8609 18 дней назад

    Asusual mesmerising story from our pommu❤

  • @SathyaMs-v6k
    @SathyaMs-v6k 18 дней назад

    Story super nandhavukku innum rendu adi sethu kudithirukkanum conceive irukkurathu therinjum poi solran

  • @Pathimaabdul
    @Pathimaabdul 19 дней назад +3

    சூப்பர் சூப்பர் கதை நான் மனது விட்டு சிரித்தேன் ❤❤❤ உங்களுக்கு நன்றி

    • @thasneemthas8204
      @thasneemthas8204 19 дней назад

      , 1:24:19 a 1:24:29 ❤😂

    • @thasneemthas8204
      @thasneemthas8204 19 дней назад +1

      😂😂🎉🎉🎉🎉🎉🎉😢😂 1:29:03 🎉🎉😢, 1:30:02 🎉😂🎉 1:30:38 🎉

  • @narmathasintha7380
    @narmathasintha7380 19 дней назад +2

    Thank you sister 👍🎉🎉🎉🎉

  • @jothilakshmiadaikkappan9677
    @jothilakshmiadaikkappan9677 19 дней назад +9

    Aathvika bommu mam, please repost vettaiyaadu vilaiyaadu series in my favourite RJ's voice Priya Mohan, Yadavi, Kritika Ganesh and Kritika Raj

    • @thanishamss7004
      @thanishamss7004 19 дней назад +1

      Yes nanum 2 times fulla kettuten sema series but some voice problem repost panna nalla irukum

  • @balaraman1272
    @balaraman1272 19 дней назад +1

    கதை சூப்பர் ❤❤❤

  • @kalaiyarasik5103
    @kalaiyarasik5103 19 дней назад +5

    Pommu sis unga novels lan enakku romba pidikkum, nerai karuthulla novels neegga ezhuthum pothi romba premichirukken sister, athuvumதீரணின் பல்லவி இவள் நாவல் மூலமாக நெறைய தெரிந்து கொண்டேன்,, Thank you sis❤️❤️❤️❤️

    • @kalaiyarasik5103
      @kalaiyarasik5103 19 дней назад +4

      கூடவே ஒரு request sis,ippo naa recent ta keli pattathu AMH குறைவு நாள பெண்கள் நி ரைய கஸ்டப்படரது, please, atha pathi , pangalukku விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு நாவல் போடுங்க sister, ungaloda Kaithaigal நிறைய பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் nnu namburen sister, it's a big Request sister,Iam asking you, ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @hihlo5266
      @hihlo5266 19 дней назад +1

      AMH?

    • @kalaiyarasik5103
      @kalaiyarasik5103 19 дней назад

      It's one of female problems in pregnancy, for stress and depression. ​@@hihlo5266

    • @kalaiyarasik5103
      @kalaiyarasik5103 19 дней назад

      Ithuvum female s kkana oru problems than ,for pregnancy la, because of stress and depression , more than hormone imbalance .

    • @thilakavathithilakavathi216
      @thilakavathithilakavathi216 19 дней назад

      AMH?please​@@kalaiyarasik5103

  • @KarthikaMaha-h2z
    @KarthikaMaha-h2z 19 дней назад

    Pommu kavichanthra sanageeth kavi makizini now day's my favourite ❤❤❤

  • @sivakarthik4945
    @sivakarthik4945 16 дней назад

    Super story 🎉

  • @yazhisai2022
    @yazhisai2022 12 дней назад

    All emotion feel this novel so sweer❤

  • @malarvilibatumalai3168
    @malarvilibatumalai3168 18 дней назад +1

    Omg..semma comedy😂😂

  • @Hitesh-g4x
    @Hitesh-g4x 16 дней назад

    As usual kalakitteenga pommu... Comedy super

  • @CheliCheli-jo6ee
    @CheliCheli-jo6ee 19 дней назад +1

    Nice story sis😊❤

  • @vidhyadevi640
    @vidhyadevi640 19 дней назад +3

    Athivika ji story avaloo va interest ellai ஆரம்பத்துல hero character mass ah iruthadu but போக போக காமெடி role Madhri theriyathu. ராஜமுத்திரை & வேட்டையாடு விளையாடு Madhri thrilling and interesting ah vendum mam please

  • @anisparitha2999
    @anisparitha2999 19 дней назад

    Thank you mam kutti story ❤❤

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 19 дней назад +1

    Hai sister how are you unnga voice so sweet nice story sister ❤😍🤝👌💐💐💐😍

  • @divyamanju4038
    @divyamanju4038 2 дня назад

    Sweet voice devi mam

  • @harish_1726
    @harish_1726 18 дней назад +1

    சூப்பர்🙂 சூப்பர்🙂👍

  • @deepthims1796
    @deepthims1796 19 дней назад +2

    Super pommu sis❤❤❤❤❤❤

  • @sanadhanakalaivani6789
    @sanadhanakalaivani6789 19 дней назад +1

    Priya mohan voice la special story venum ❤

  • @deepthims1796
    @deepthims1796 19 дней назад +1

    உங்க வாய்ஸ் சூப்பர் அக்கா

  • @pandiyammal7389
    @pandiyammal7389 19 дней назад +1

    Super ❤❤❤❤❤

  • @sugumarisugumari8430
    @sugumarisugumari8430 19 дней назад +1

    Thanks sister ❤ super 😍😍

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 16 дней назад

    Pommu Novel super 🎉🎉 voice sema 🎉🎉

  • @dhanakathir5418
    @dhanakathir5418 19 дней назад +2

    நன்றி அம்மா❤

  • @meenuanbu118
    @meenuanbu118 18 дней назад +1

    Super love story 😊

  • @deepasenthil6714
    @deepasenthil6714 19 дней назад +1

    🎉 அழகு

  • @FathimaFathima-ut9wq
    @FathimaFathima-ut9wq 19 дней назад +1

    Super ❤ ❤❤❤❤

  • @Pathma8282
    @Pathma8282 19 дней назад +1

    Wow nice to hear voice again sister

  • @kaviyan4740
    @kaviyan4740 18 дней назад

    😅nice story I think it's your 3rd story on amnesiac but like boss and secratry, Tom and Jerry like this is also interesting in your way of writing

  • @jothilakshmiadaikkappan9677
    @jothilakshmiadaikkappan9677 19 дней назад

    Voice and story narration also nice

  • @rajimani8369
    @rajimani8369 19 дней назад

    Entha story a Priya mohan voicela pottu eruntha superb a erunthirukuum

  • @SenthilSenthilmeckanik-me1
    @SenthilSenthilmeckanik-me1 19 дней назад

    Hi mam kathain arambam muthal mutivu varai suvarashyam kurayamal kontu sella ungalal mattum than mutium ❤❤❤ kathai nitresting

  • @Malathi-he8es
    @Malathi-he8es 19 дней назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤சூப்பர்

  • @vjiaylashmi7660
    @vjiaylashmi7660 11 дней назад

    Wish you a happy new year akka❤🎉❤🎉❤🎉❤❤

  • @thamaraithamarai-qi1yc
    @thamaraithamarai-qi1yc 18 дней назад

    Story super mam