ரஜினி 50 வருடங்கள் வெற்றியின் ரகசியம்/ இதுவரை அதிகம் வெளிவராத தகவல் / ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 27

  • @rameshpalani1568
    @rameshpalani1568 6 часов назад +8

    50 வருட வெற்றிக்கு காரணம் எளிமை நேர்மை உண்மை தலைவர் எப்பவும் மாஸ்
    ❤❤❤

  • @akberg3795
    @akberg3795 Час назад +1

    Thalaivar always Mass and Great❤🎉💯👍

  • @sivaratnaManikkam
    @sivaratnaManikkam 5 часов назад +3

    Rajini Sir Enrum Mass Anan.

  • @sravi955
    @sravi955 5 часов назад +5

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் 🎉🎉🎉

    • @ayyappam880
      @ayyappam880 4 часа назад

      Cheat just pretending as though he serves people, during each film release

  • @musicalknots7868
    @musicalknots7868 9 часов назад +8

    அவருடைய எளிமைதான் முக்கிய காரணம்

    • @ayyappam880
      @ayyappam880 4 часа назад

      Cheating fellow

    • @musicalknots7868
      @musicalknots7868 4 часа назад

      @ayyappam880 உன்ன கூட ஏமாத்திட்டாரா? அவர்தான் அரசியலுக்கு வரமாட்டேன்னு சொன்னா இழுத்து இழுத்து விட்டு இப்போ chating fellow னு சொன்னா தப்பு. அப்படிப்பாத்தா தனி கட்சி ஆரம்பிச்சு தான்தான் நேர்மையான ஆள்னு சொல்லி DMK ல போய் சேர்ந்த ஆள என்னன்னு சொல்லலாம்?

  • @manigurukkal1001
    @manigurukkal1001 22 минуты назад

    Rajini sir is the 1 only 1 Super 1........🐐👑

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 4 часа назад +2

    ❤❤❤❤❤🔥🔥

  • @rajarathinam4761
    @rajarathinam4761 5 часов назад +3

    🤘🎉🎉🎉🎉🤘🤘

  • @Ram-ni6em
    @Ram-ni6em 7 часов назад +2

    I always like your videos especially when you sing. Your every video intro, I see your vanakkam and that smile always consistent, never change at all. Wish you all the best❤

  • @gounsechitra1048
    @gounsechitra1048 7 часов назад +4

    உண்மைதான்,நிகழ்வுகளை விசாரிக்காம கண்டபடி பதி விடுகிறார்கள் இதுதானால்தான் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

  • @smathavan6429
    @smathavan6429 8 часов назад +8

    வணக்கம் சார் என்னுடைய பெயர் மாதவன் நான் மதுரையில் இருந்து இந்த பதிவை பதிவிடுகிறேன் பைரவி படத்திற்கு ரஜினிகாந்த் கதாநாயகனாக வேண்டும் என்று கூறியவர் தேவர் இல்லை அவர் சிவகுமாரை தான் போட சொல்லி இருக்கிறார் ஆனால் கலைமணி ரஜினிகாந்த்தைதான் நான் கதாநாயகனாக ஆக்கப் போகிறேன் என்று சொல்லி இருக்கிறார் சரி இங்கிருந்து போ என்று தேவர் கோபமாக சொல்லிவிட்டாராம் இப்பொழுது ரஜினிகாந்த்க்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் .என்ன செய்வது என்று தன் மனைவியின் தாலியை அடகு வைத்து கொடுத்து இருக்கிறார் பிறகு சில இடங்களில் கடன் வாங்கி தான் அந்த படத்தை முடித்ததாக அவரே ஒரு பேட்டியில் சொன்னார் தாய் மீது சத்தியம் அன்னை ஒரு ஆலயம் ரங்கா தாய் வீடு போன்ற தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து அவர்களுக்கும் சம்பாதித்து கொடுத்திருக்கிறார் தானும் சம்பாதித்தார்

  • @vetriramji05
    @vetriramji05 3 часа назад +1

    ரஜினி-கமல் இறுதியாக இணைந்தது நினைத்தாலே இனிக்கும் படமல்ல;இளமை ஊஞ்சலாடுகிறது படம் சார்.அதேப்போல,மகேந்திரன்-ரஜினி காம்போவில் வெளியான ஜானி படத்தை விட்டுவிட்டீர்கள்!

  • @jeyasubramanian
    @jeyasubramanian 40 минут назад

    You have mentioned actor Jayachandran as Jayakumar.

  • @ShankarP-k5m
    @ShankarP-k5m 6 часов назад +7

    பைரவி படத்துக்கு ரஜினி வேனஂடாம் என்று தேவர் சொன்னார்

    • @amaran-ue4xn
      @amaran-ue4xn 5 часов назад

      தேவர் விபரம் தெரிந்தவர்😂😂😂😂😂😂😂😂😂 மென்டல் வேண்டாம் என்று சொல்லி விட்டார் 😂😂😂😂😂😂

    • @mohammedsalim6175
      @mohammedsalim6175 3 часа назад +1

      ​@@amaran-ue4xnthevar films கடன் முழுவதும் தர்மத்தின் தலைவன் படம் மூலம் அடைத்து காட்டியவர். கக்கா வுக்கு இதெல்லாம் தெரியாது 😂😂😂

    • @rightway1717
      @rightway1717 3 часа назад

      அதே தேவர்தான் ரஜினி சாரை வைத்து பல பட​ங்களை தயாரித்து உள்ளார் காக்கா பையளுகோ பூரா மூலம் வயிற்றுச்செரிச்சல் புடிச்ச வங்க இல்ல புரோ@@amaran-ue4xn

    • @rajnirajan9162
      @rajnirajan9162 2 минуты назад

      மானமில்லா..காக்கா..​@@amaran-ue4xn

  • @தமிழ்அமுதம்-ர6ழ

    ரஜினி கால்தூசிக்கு வராத. விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்..

  • @sriananth3018
    @sriananth3018 4 часа назад +3

    தர்மயுத்தம் மாபெரும் வெற்றி பெற்றது அப்போ அதன் வெற்றி இந்த மூன்று படங்கள்