கலைஞரை நேரம் பார்த்து தாக்கிய ஜெயலலிதா! - Crime Selvaraj Interview about kalaingar karunanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 31

  • @GaneshKumar-vb7fs
    @GaneshKumar-vb7fs Год назад +8

    தண்ட வாளத்தில் தலையை வைத்த அப்போ நா ட்ரெயின் டிரைவர் ஆஹ் இருந்து இருக்கனும்...

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Год назад +4

      புடிங்கி இருப்ப. 🤡

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      கண்ணதாசனுக்கு கிடைக்க வேண்டிய பெயரை கலைஞர் தட்டிப் பறித்தது விட்டார்.
      சுருக்கமாக சொன்னால் அந்தக் காலத்தில் மீடியா விழிப்புணர்வு மற்றும் மீடியாவை கையாள்வதில் மிகுந்த திறமைசாலி ஆக விளங்கினார் கலைஞர்.

    • @GaneshKumar-vb7fs
      @GaneshKumar-vb7fs Год назад

      @@vijayvijay4123 அது திறமைசாலித்தனம் இல்ல bro திருட்டுதனம்...

    • @GaneshKumar-vb7fs
      @GaneshKumar-vb7fs Год назад

      @@brokenarrow5590 புடுங்கி தா இருந்து இருப்பே தலையை துண்டா... நீ broken arrow தா

    • @brokenarrow5590
      @brokenarrow5590 Год назад

      @@GaneshKumar-vb7fs குலைக்கிற நாய் கடிக்காது ஆனா இது ஒரு மாசம் கழிச்சு வந்து கடிக்குது.

  • @law1188
    @law1188 Год назад +1

    என்கௌன்டர் பண்ணப்பட்ட ரௌடிகள பற்றி நீங்கள் சொல்வதை மட்டும் ரசிக்கிறமாதிரி இருக்கு.இந்த மாதிரி ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக உன்மையாக தமிழ் மக்களுக்கு உதாரணமாக வாழ்ந்து மொத்த தமிழர்களுக்கும் நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுத்த ஒழுக்கசீலனை பற்றி நீங்கள் சொல்லும் போது தமிழா தமிழா பாண்டியனைப்போன்று வார்த்தையில் துணிச்சல் இல்லை

  • @achuff9295
    @achuff9295 Год назад +9

    செல்வராஜ் சார்... ரவுடிகள் கதை சொல்வதோடு மட்டும் நிறுத்தி கொள்வது நல்லது... தலைவரை பற்றி பேச வேண்டும் என்றால் நீங்கள் இன்னும் நிறைய அரசியல் தெளிவடைய வேண்டும்...

  • @s.parthasarathy6134
    @s.parthasarathy6134 Год назад +20

    எம்ஜிஆரின் தயவில் தான் கருணாநிதி முதலமைச்சர் ஆனார் என்பதை சொல்லாமல் பூசி மெழுகியதற்கு நன்றி

    • @nathant382
      @nathant382 Год назад +2

      Yes. 1977 election proved.He is not a darling of Tamils.

    • @rameshdevar8574
      @rameshdevar8574 Год назад +1

      Athai eppadi solluvan Telugu vantheriy DMK drama company adivarudi ivan

    • @jessyjessy8368
      @jessyjessy8368 Год назад +1

      Mgr learned politics from kalainger

    • @nathant382
      @nathant382 Год назад +2

      @@jessyjessy8368 karuna learnt from Anna.Anna learnt from Periyar and periyar from Congress and so on. Karuna wants to remove MGR from cine field and politics and created his own graveyard.

  • @anithaamal86
    @anithaamal86 Год назад +2

    இவர் சொல்லும் கருத்து பிரம்மிப்பை தருகிறது கைது செய்யும் போது கருணாநிதி அவர்கள் எந்த வீட்டில் இருந்தார் கோபாலபுரம் வீட்டிளா அல்லது சி ஐ டி காலணி வீட்டில் இருந்தாரா என்பதில் தவறு உள்ளது

  • @PrabaharanAMR
    @PrabaharanAMR Год назад

    நான் ஒரு ஓய்வு பெற்ற காவல் கூடுதல் கண்காணிப்பாளர். கலைஞர் கைது செய்யப்பட்ட போது நான் CBCID இல் ஆய்வாளராக பணியாற்றினேன். அவரை கைது செய்த குழுவில் முக்கிய பணி செய்து உள்ளேன். இவர் கூறுவதில் பல தவறான தகவல்கள் உள்ளன. தயவு செய்து பொய்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • @vinuwilliam3538
    @vinuwilliam3538 Год назад +3

    Super da Tambi!!
    Mudhal interview Nala sambavam !!!

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் Год назад +6

    வரலாறு தெரியாமல் பேசுகிறார், பார்க்க முடியவில்லை

  • @padpad7539
    @padpad7539 9 месяцев назад

    Royapeta hospital, new college,& adarsh school is their so that peters road bridge may down and up

  • @arvinv2011
    @arvinv2011 Год назад +1

    It's not black day... good day

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 9 месяцев назад

    Due to MGR only DMK has won the election in 1967 and 1972

  • @uvansara2003
    @uvansara2003 Год назад

    No Annamalai movie, Bhazha film 96 released

  • @antonyraj1738
    @antonyraj1738 Год назад

    Does he sympathize or support? Better not to pull matters beyond scope.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Год назад +2

    Ippavum dalmiapuram tha

  • @sarathbabu9395
    @sarathbabu9395 Год назад

    Urine pogakuda vidalannu solluradhu pacha poi, oru news ah solla unmaiya sollunga en poiyayum serthu solluringa, urine poga kuda time illanna eppadi sun news camera mattum vandhadhu 24*7 karunanidhi vetlaye irundhadha

  • @muralidharansrinivasan3290
    @muralidharansrinivasan3290 Год назад

    Better you stop inform political history. All are false.

  • @ramanathampp4336
    @ramanathampp4336 Год назад +3

    He is not speaking like a experienced person

  • @uvansara2003
    @uvansara2003 Год назад

    JJ pattriya athigam pedigirar