Комментарии •

  • @venkatachalamnarayanan2600
    @venkatachalamnarayanan2600 2 года назад +7

    Super talk. No one like Sri Sri Anna can explain any issues to understand by even layman. Radhe Krishna

  • @ranganayakinarayanan463
    @ranganayakinarayanan463 4 месяца назад

    மீண்டும் மீண்டும் கேட்கிறோம்.. அலுக்கவே இல்லை...🙏🙏🙏🙏

  • @jayashreeajit4579
    @jayashreeajit4579 Год назад +1

    Sri kittaana vai darsanam seidade peria bhagyam. Annavin kalathil namum iruppadu naam seida piravipayan
    Family asset enbadu sri annavai partha dum,therinjadum than
    Annavai kaanbithu kodutha ennoda appavukku anega koti namaskarangal.Anna sakshat Perumal.❤❤🙏🙏

  • @venkataramaniiyer7716
    @venkataramaniiyer7716 Год назад +1

    Anantha koti namaskaram...
    Sri sri..Anna..namaskaaram..anantha koti

  • @rajumuthusami1265
    @rajumuthusami1265 5 лет назад +20

    ஸ்ரீஅண்ணா காலத்தில் வாழ்ந்தேன் கதா ஸ்ரவணம் சேய்தேன் என்பதே நான் செய்த பிறவிப்பயன். நமஸ்காரங்கள்...

    • @vetri849
      @vetri849 5 лет назад

      mee to radhe radhe.....

    • @balajis7815
      @balajis7815 4 года назад

      100% correct raju sir

  • @b.a.sathyanarayanb.a.sathy4203
    @b.a.sathyanarayanb.a.sathy4203 10 месяцев назад

    Radhekrishna
    Supreme thoughts narrating gives immense insight .

  • @drchandru4529
    @drchandru4529 5 лет назад +6

    அறிவு பூரா நிகழ்ச்சியான ஶ்ரீ கிரூஷ்ண பிரேமி குருஜி யின் நிகழ்ச்சி.

  • @sukumarsampathkumar
    @sukumarsampathkumar 6 лет назад +7

    We are blessed.

  • @rameshalvar806
    @rameshalvar806 Год назад +2

    Swamiji Krishna Premi appears to me to be, one who has realized his own Self and is close to God. Words flow from his lips like an unbroken stream of oil because, within himself, he has a treasure-house of divine knowledge backed by personal experience. He shows no desire to impress or convince anyone. He is quietly confident that the Vedanta Philosophy, he is expounding, will enlighten his listeners, sooner or later. I have listened to him in person on a few occasions. He is a modern day Sage, whom we must celebrate and listen to carefully as many times as we can.

  • @kripasingan
    @kripasingan 5 лет назад +12

    premi swami,is no doubt,avataar of Lord krishna

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 4 года назад +5

    ANNA IS ALWAYS GREAT. INCARNATION OF SRI KRISHNA

    • @chrollos_ho
      @chrollos_ho 3 года назад +1

      He's a great saint I agree.. Plss dont elevate any human being to a God position. He may be a great devotee but never god or avataar of God.how foolish these people are

    • @LordeGaurangan
      @LordeGaurangan 2 года назад

      @@chrollos_ho you know nothing.

  • @sadasivamponganapathy8092
    @sadasivamponganapathy8092 5 лет назад +12

    ஸ்ரீ ஆச்சரியன் திருவடிகளே சரணம்

  • @tirumalainr253
    @tirumalainr253 3 года назад +3

    Swami Krisna Premini is Divineity personfied.

  • @sugunakapali1
    @sugunakapali1 4 года назад

    Sri Sri Anna avrgalUpadesam Upanyasam iarandume arputham Our Koti namaskarangal to Mahathma Sri Sri Anna Radhe Krishna

  • @nansee8
    @nansee8 Год назад +2

    Superb explanation of existence of God. Most appropriate 🙏🙏🙏

  • @aadhithyasridharan1516
    @aadhithyasridharan1516 5 лет назад +9

    One of the best explanation I ever heard.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @idontcare225
    @idontcare225 2 года назад

    Thank u 🙏🙏🙏

  • @ravishaastri3492
    @ravishaastri3492 3 года назад

    Jai Shree Raam.

  • @myyummywaves7064
    @myyummywaves7064 4 года назад +1

    Gurudev saranam

  • @jayashreeajit4579
    @jayashreeajit4579 Год назад

    Radhekrishna ❤.Anna thiruvadigal charanam

  • @chetanjadhav5624
    @chetanjadhav5624 4 года назад +1

    राम कृष्ण हरी 🙏

  • @gvelmurugan6061
    @gvelmurugan6061 4 года назад

    நமஸ்ரம் ஐயா.சரணம்

  • @muthumani074
    @muthumani074 6 лет назад +5

    Radhekrishna

  • @barathvenkatachalam7068
    @barathvenkatachalam7068 3 года назад +1

    🙏🏾🙏🏾🙏🏾

  • @venugopalannarayanaiyer7336
    @venugopalannarayanaiyer7336 3 года назад +1

    Pranam maharaj. Manasu niraintha explanation.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Anna anugraham vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @subramanianrengasamy2931
    @subramanianrengasamy2931 4 года назад +1

    Commendable. 🙏🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Anna anugraham vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @mkzola5219
    @mkzola5219 2 года назад

    🙏❤️🙏

  • @guru53853
    @guru53853 4 года назад +3

    Legend.. 😊🙏😍

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Anna anugraham vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 Год назад

    🙏🌺🍀🌼🌹🙌🪔
    Jai Sri RADHE KRISHNA. ✌️

  • @krishnabhat1606
    @krishnabhat1606 2 года назад

    🙏🙏

  • @malathisridhar6087
    @malathisridhar6087 4 года назад +1

    Sairam. Radhe Radhe!

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Anna anugraham vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @electromagneton8707
    @electromagneton8707 7 лет назад +6

    It's Krishna Premi.

  • @sankaransadasivam9287
    @sankaransadasivam9287 4 года назад +2

    It is a crude, down-to-the-earth analogy that he uses to prove the existence of god.

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Anna anugraham vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 6 лет назад +11

    Bagavan sathyam Anna satyam anna roobathil bagavana parkiroom.

    • @rpvk4374
      @rpvk4374 6 лет назад

      krishna venkataraman Ji Anna is bhagavan. No doubt and second opinion at all

  • @deepadoc
    @deepadoc 3 года назад +1

    Where is the full video under? Much obliged

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Anna anugraham vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @jyothisharatna
    @jyothisharatna 3 года назад

    Anna

  • @sun365training9
    @sun365training9 7 лет назад +1

    Sir this 27 odd minutes is part of a larger upanyasam which I have heard. Can you please tell me from which upanyasam of Swamy it this please?

    • @APN1894
      @APN1894 7 лет назад +3

      இந்த உபன்யாசம் ஶ்ரீமத் பாகவதம், ஶ்ரீஅண்ணா அவர்களது உரையில் இடம் பெற்றுள்ளது.
      ஒரு விஷயம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும். வேதம், உபநிஷத் ,ஸ்ம்ருதி எல்லாம் ஶ்ரீகிருஷ்ணரான பரமாத்மா விடம் இருந்தே வந்திருக்கிறது என்பதை அவரே "ஶ்ரீமத் பகவத் கீதை" யில் ஒப்பு கொள்கிறார். வேறு எந்த தெய்வங்களோ வேதம் என் ஹிருதயத்தில் இருந்து வந்தது என்று ஒப்பு கொள்ளவும் இல்லை. நீ பார்ப்பது எல்லாம் மாயை. ஏன் நீயே ஒரு மாயை என்கிறார்கள். அது மட்டுமல்ல அடிமுடி இல்லாதவர், யாரும் உணர்ந்து கொள்ள முடியாது என்று கூறினால் பின் எப்படி நான் என்னை படைத்தவரை பற்றி தெரிந்து கொள்ளலாம்? ஆனால் ஶ்ரீகிருஷ்ண பகவான் என்னை எப்படி புரிந்து கொண்டு அடையலாம் என்று வழியையும் காண்பித்து கொடுக்கிறார். இப்போது சொல்லுங்கள் நம்மை படைத்த மூல பொருள் பிரம்மம் , என்னை யாரும் அடைய முடியாது என்று சொல்பவராக இருப்பவரா? அல்லது நான் இப்படி இன்ன வழிமுறையில் இந்த அண்டத்தையும் உன்னையும் படைத்தேன் என்று சொல்பவராக இருப்பவரா?
      நான்கு சதுர்யுகங்களில் இந்த குழப்பங்கள் ஏற்படவில்லை. அதனால் தான் ஶ்ரீகிருஷ்ணரின் பலரூப அவதாரம் நிகழ்த்த பட்டது. வேறு எந்த தெய்வத்தை பற்றிய அவதார நிகழ்வுகள் நடந்ததில்லை. மாறாக கலியுகத்தில் காலம் மாற மாற "வாழ்க்கையில் வெற்றி கள் பெறுவதற்கு உதவும் வகையில் பெறும் வரமளிக்கும் தேவதைகள் பெரிய தெய்வங்களாக மனிதர்களால் பிரகடனம் செய்ய பட்டு ஆறு மதங்கள் என்று கூறி உள்ளனர். இதெல்லாம் சைவர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளன( சிவபெருமான், பார்வதி, கணேஷ், ஸ்கந்த பெருமான் எல்லோரும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்) ஆனால் ஶ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஒரே ஒரு தெய்வம் தான்(ஶ்ரீமகாலட்சுமி,ஶ்ரீபிரம்மா, ஶ்ரீநாரதர) என்று எல்லாம் தனித்தனி மதம் எஏற்படுத்தி மக்களை தங்களது சுய லாபத்தை கருதி ஏமாற்றவில்லை. இன்னும் நிறைய பேசினால் தான் புரியும். பரவாயில்லை. ஏன் ஹிந்து மதத்தில் நிறைய கடவுள்??என்று குழம்பும் பக்தர்கள் இதை படித்து சற்று சிந்தனை செய்து செய்தால் இது 2000 வருடங்களில் சைவர்கள் செய்த வேலை என்று புரியும். நான் ஶ்ரீசிவபெருமான் என்னும் தேவனை அவமதிக்கவில்லை. சிவபக்தர்கள் கலியுகத்திற்கு முன்பு உங்கள் மதத்தில் என்னென்ன நிகழ்ந்தது என்று ஆராய்ந்து பார்த்தால் என் விளக்கம் புரியும். நானும் சைவத்தில் பிறந்து இப்போதுதான் இந்த உண்மையை உணர்ந்து கொண்டேன்.
      நன்றி.
      ஹரே ஶ்ரீகிருஷ்ணா.!!

    • @krishvenkat6254
      @krishvenkat6254 7 лет назад

      Panchapakesa Iyer Natarajan v

    • @ramabalasubramanian6000
      @ramabalasubramanian6000 6 лет назад +3

      Mr. Natrajan, you do not know the ancient puranas properly. God Shiva only granted boon for God Vishnu to be born as Krishna when he was praying to God Shiva in the form of Nara / Narayana which is the story of Shri Kedarnath Jyothirlinga. And God Vishnu got the Sudharshana Chakra from God Shiva by giving his eye as an offering and got the name as Aravindhaksha. In the same Bhagavath Githa, Krishna has told about God Shiva to Arjuna and it is called as God Shiva Geetha. Krishna and Rama has worshipped God Shiva. Moreover Parashurama is the student of God Shiva. God Shiva and Goddess Parvathi are the parents of the entire existence. None of the Saivaites have created separate religions for God Shiva's family and what you have told is totally baseless. And GOD SHIVA is NOT DEV as you said, HE IS DEV OF ALL DEV. There can be no other god who can be so kinder than God Shiva which was very much evident when he drank the poison. So, Let everyone pray to all the gods and don't post wrong things and misguide people.

    • @sriramsurendran
      @sriramsurendran 5 лет назад +3

      Rama Balasubramanian you watched too much of serials and believe everything that showed you

    • @varshasubramanian5695
      @varshasubramanian5695 3 года назад

      @@ramabalasubramanian6000 very correct sir

  • @chrollos_ho
    @chrollos_ho 3 года назад +3

    He's a great saint I agree.. Plss dont elevate any human being to a God position. He may be a great devotee but never god or avataar of God.how foolish these people are

    • @ramavatsan272
      @ramavatsan272 3 года назад

      Sri Rama vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @karthik6343
    @karthik6343 6 лет назад +1

    E.g. இ11

    • @malarajagopalan8004
      @malarajagopalan8004 6 лет назад

      Karthik Sreedharan Subramanyabujangam

    • @rajasankar4442
      @rajasankar4442 4 года назад

      Radhe Krishna ⚡️Pranams...Pranams to the lotus feet of Sri Sri Sri Anna..📿📿📿