இறக்கதான் பிறந்தோமா... وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் : 51:56) இறைவன் எதற்கு தெரியுமா உன்னை படைத்திருக்கிறான்.. அவனை வணங்குவதற்காக..
இறக்கதான் பிறந்தோமா...
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
மேலும், ஜின்களையும், மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
(அல்குர்ஆன் : 51:56)
இறைவன் எதற்கு தெரியுமா உன்னை படைத்திருக்கிறான்.. அவனை வணங்குவதற்காக..
💙
Bye.. Bye.. Good Boy..
👋👋
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
(அல்குர்ஆன் : 67:2)
உங்களில் செயலில் யாரு அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக உங்களை படைத்துள்ளான்..
Alhamdulillah
❤
♥️🔥