One night it was about 2or 3 am. My 2 yrs old daughter had severe fever it was 102 F, even I gave p250 medicine ,she didn't get cure.Then I recite Al fatiha for 10 times then blow on her, then i was sleeping, I was not aware tat I'm sleeping, wn I woke up and I touched her, fever got reduced.Alhamdullilah ,then she didn't get fever , she was playing n the morning as normal
Appas Jafar அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரரே உங்கள் சந்தேகங்களை அந்த லிங்கில் கேட்டேன்,அதற்கு கண்டிப்பாக சோகோதரர் முஸ்தபா அவர்கள் அவருக்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதில் தருவார் என்று நினைக்கிறேன்,உங்க கேள்விகளுக்கு மட்டுமல்ல உங்களை போல் நிரயபேர் கேள்வி கேட்டு இருக்கிறார் அவர்களுக்கும் சேர்த்து ஒரே பதிவாக விளக்குவார் என்றே நான் நினைக்கிறேன்,ஏற்கனவே வாரத்திற்க்கு ஒரு வீடியோ தான் வருகிறது என்ற வருத்தத்தில் Subscribers எல்லோரும் இருக்கிறோம் அவரிடம் கூடிய விரைவில் பதிலை எதிர் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்... நீங்க அவருடைய சொற்பொழிவில் சவுதி அரசாங்கத்திற்கும்,மன்னர் ஆட்சியில் அவர்கள் செய்யும் அட்டூழியத்தில் சலபி உலமா பெருமக்கள் மெளனம் காத்து,அல்லாஹுடைய சத்திய மார்கத்தை சொல்ல ஏன் பயப்பிடிகிறார்கள்,அவர்களை தடுப்பது பயமா அல்லது பணமா ?? மேலும் கிலாபத் சம்பந்தமாக சவுதியில் உள்ள உலமாக்களும் அவர்களிடம் உதவி பெரும் இங்குள்ள உலமாக்களும் பேச மறுக்கிறார்களே ஏன் என்று சலபி உலமாக்களிடமும் இது போன்று கேள்வி கேட்டு பதில் பெற்றுத்தந்தால் இன்னும் நன்றாக இருக்கும்... மேலும் அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி சொலுத்துவானாக...
@@Goodnewsintamil சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸை ஏற்கக் கூடாது அதை அப்படியே விட்டு விட வேண்டும், எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை மட்டும் cutting, Fitting ெசய்து வெளியிடுகீறீர்களே...அந்த வீடீயோவிலேயே அதற்கு முன்பும் , பின்பும் உள்ள கருத்துக்களிலேயே பதில் இருக்கே... நடு வால இருப்பதை எடுத்துக் கொண்டு பெரிய நல்லவராக பேசுகிறீர்கள்... நீங்கள் கூறும் கருத்துக்கு முன்னர் முஸ்தபா பாய் கூறும் கருத்து ஈஷா (அலை) அவர்கள் வந்த பின்னர் அனைவரும் முஸ்லிமாக இருப்பர் என்று வரும்... அதே பின் உள்ள கருத்து சூரியன் மேற்கே உதிப்பதை அப்படியே ஏற்கக் கூடாது அதற்கு மாற்று கருத்து கொள்ள வேண்டும் என குர்ஆனையும் சான்றாக வைக்கிறார்... இவ்வளவு சான்றுகளை வைத்து தான் பேசுகிறார்... அதையும் ஆராய்ந்து பார்த்து தான் எடுத்து கொள்கிறோம்... யூதனைப் போல் இடைச் சொறு கல், முன் பின் உள்ளதை விட்டு விட்டு நயமாகவும் நல்லவராகவும் கேள்வி கேட்பதை விட்டுட்டு, தஜ்ஜாலின் மார்க்கத்தை கைவிட்டு இஸ்லாத்திற்குள் நுழையுங்கள்... அப்படியில்லை நான் பேசுவது தான் யோக்கியம் எனில் இஸ்ரேல் எப்படி உருவாகியது? யூதர்கள் யார்? யஃஜுஜ் மஃஜுஜ் யார்? தஜ்ஜால் யார் ? என்பதை ஆதாரபூர்வமாக விளக்குங்கள்.. யூதர்கள் இவ்வுலகில் செய்த கொடுமைக்கு, யூதர்களை பிடித்து கிறிஸ்தவராலும், முஸ்லிமாலும் கட்டுபடுத்தி, நாடற்றவற்களாகவும், அடிமை படுத்தி கிடந்த இந்த யூத சமுதாயம் ,எப்படி மறுமை கான போரில் மஹ்தி , ஈஷா அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்து போர் செய்ய துணிவு வந்தது என்பதை கூறுங்கள்? முட்டாள் தனமாக முட்டுகுடுப்பதை விட்டுட்டு மூல காரணங்களை தேடிப்பார்... மேலும் Super Muslim Subscribers யாரும் பதில் சொல்ல தெரியாது , முஸ்தபா பாயை கண் மூடித்தனமாக பின்பற்று கிறார்கள்... என மார்தட்டி கொள்ளாதீர்கள் உங்களுக்கு பதில் தந்தாலும் பைத்தியங்களைப் போலவே ஒரே கருத்தைக் கொண்டு தான் ஒப்பேத்திக் கொண்டிருப்பீர்கள் அதனால்தான் உங்கள் பக்கம் வருவதில்லை... சாக்கடையில் கல்லை தூக்கி எறிந்தால் அது என் மேலேயும் படும்.. அது போல தான் .. அதற்கு மேல் அல்லாஹ்வும் அருள் மறையாம் திருகுர்ஆனிலேயே உங்களுக்கும் சேர்ந்து உவமையாக கூறி விட்டான் உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு எங்கள் மார்க்கம் ( குர்ஆன் 109:6)
இன்ஜினியரிங் படிப்புக்கு பிறகு கோவிட் வந்துச்சு ஆதலால் பயான் பார்த்து கொஞ்சம் தெளிவாக ஆகிவிட்டேன்! அல்லாஹ் உங்கள் வழியாக எங்களுக்கு கல்வியை தெரியப்படுத்துகிறான்! மாஷா அல்லாஹ்! தொடர்ந்து காணொளி போடுங்கள். இன்னும் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்!
Bro நான் ஆலிமா படிச்சிருக்கேன்..but நீங்க சொல்லும் போது தான் ஒவ்வொரு ஹதீஸ் வும் புதுசு புதுசா கேக்குற போல இருக்கு bro..இது எல்லாம் தெரிவதற்கு முன்பே நான் மவுத் ஆகி இருந்தால், என் நிலைமை என்ன ஆகியிருக்கும்...இன்னும் என்ன என்ன முக்கியமான அமல் எல்லாம் தெரியாமல் இருக்கேனா தெரியல..அல்லாஹ் உதவியால் நீங்க எங்களுக்கு தெரியாத முக்கியமான விஷயத்தை சொல்லித்தாங்க bro..சொர்க்கம் செல்வது எளிதான காரியம் அல்ல.. அல்லாஹ்வின் கருணையால் நான் சொர்க்கம் போய்ட்டா என்னோட அன்பளிப்பாக அல்லாஹ்ட சொல்லி சொர்க்கத்தில் உங்களுக்கு ஒரு வீடு வாங்கி தரேன் இன்ஷா அல்லாஹ்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நீங்கள் செய்யக்கூடிய அனைத்து பயங்களையும் இந்த சமுதாயம் மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை பிரித்து அறியக்கூடிய அறிவை அல்லாஹ் தந்திருக்கிறான் அல்லாஹ்விற்காக வும் இந்த மக்களுக்காகவும் நீங்கள் தொடர்ந்து இந்தப் பணியை செய்வீராக நம்மை விமர்சிப்பவர்கள் நாம் கண்டு கொள்ள வேண்டாம் அவர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்
Masha allah... Perfect timely bayan... in shaa allah we will make use of your speech in this ramadhan.... We can feel your hard work bhai... you don’t need to answer for those criticisers....
அஸ்ஸலாமு அலைக்கும். ஜஸக்கல்லாஹு கைய்ர். சிறந்த விளக்கம். இன்றைய சூழ்நிலையில் நமக்கு உதவியாக இருக்கும். பல கயிறுகள் விழுந்துவிட்ட நிலையில் , இறுதி கயிறை பற்றி பிடித்து மேலே வருவதற்கு இது உதவும், இன்ஷாஅல்லாஹ்...
114 surah Total 114/30= 3.8 For 1 day 4 Surah's need to read 4 surah × 30 = 120 surahs After Fajar 1 surah After dhuhar 1 surah After Asar 1 surah After Isha 1 surah Daily for 30 days Masha Allah very easy❤❤😮
@super muslim உண்மை தான் சகோ. நான் 1999 ல பிறந்தவன் நான் சிறிய வயதில் நேரம் கடந்து சென்றதுக்கும் இப்போது நேரம் கடப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. அப்போது எல்லாம் இரண்டு நாள் விடுப்பு பெரிய விடுப்பு மாதிரி இருக்கும் ஆனால் வருடம் ஓட ஓட ரொம்ப வித்தியாசம் இருக்கு. குறிப்பாக 2012,13,14,15 லாம் ரொம்ப வேகமா போச்சு அப்ப வந்த ஆண்டு விடுமுறை எல்லாம் வேகமாக போச்சு. இப்பவும் நம்ப முடியல எனக்கு 21 வயது ஆவப்போதுன்னு. வேற டைமன்சனுக்கு காலம் கடந்து வந்த மாதிரி இருக்கு.
மாஸாஹ் அல்லாஹ் அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் உங்கள் முயற்சிக்கும் உங்கள் ஆயுளையும் நோய் நொடிகள்ளில் இருந்து பாதுகாத்து நீடிப்பானாக திராவியா எத்துணை ரெக்காத்துக்கள் என்று சொல்லவும் வித்துர் உடன் பெரிய குழப்பத்தில் இருக்கிறேன் அல்லாஹ்வுக்காக தெளிவு படுத்தவும் சகோ
ரக்அத்துகள் எண்ணிக்கை ஒரு பிரச்சினை இல்லை இரண்டு இரண்டாக தொழுது கொண்டே இருங்கள் சஹர் நேரம் நெருங்கிவிட்டால் வித்ர் தொழுது கொள்ளவும். இது நபி ஸல் கூறிய செய்தி நஸயியில் உள்ளது.
நஸாயின் இலக்கம் என்ன சொல்ல முடியுமா ஏன் கேக்குறேன் என்றால் நானும் சில பேருக்கு சொல்லும் போது ஆதாரம் கேக்குறார்கள் அதனால் கேக்கிறேன் அந்த ஹதீஸ் கிரந்த இலக்கம் எனத்துணையாம் ஹதீஸ் என்று சொல்லவும் தயவு செய்து பாய்
நேரத்தை பொறுத்த வரை அது சுபாஹ் தொழுகையை இமாமுடன் நிறைவேற்றினால் நல்ல நேரம் இருக்கு எனது அனுபவம் அடுத்து குரானை ஓதி நோய் நிவாரணம் பெறுகிறேன் அனுபவம் நேற்றும் செய்தேன்
பல ஆலிம் ஒன்று சேர்ந்து உங்களை வழிகேடர் என விமர்சிக்கிறார்கள்.அவர்கள் ஒருவர் மற்றவரை வழிகேதர் என்றே முன்பு விமர்சித்து வந்தவர்கள் தான்.ஒருவர் மற்றவருக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்தவர்கள் தான்.அவர்கள் அப்படித்தான். Vallahu khairul maakireen
நமது ஆலிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் உங்களை எதிர்ப்பதற்கு காட்டும் ஆர்வத்தை ஒற்றுமையை பார்க்கும்போது இவர்களா ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று இவ்வளவு காலமாக இருந்தார்கள் என யோசிக்க வைக்கிறது...
மாதங்களின் பெயர்களில் இருப்பது என்ன? 1)January - துவக்கங்களின் கடவுளான Janus இன் மாதம் 2)February - இத்தாலியக் கடவுளான Februss இன் மாதம் 3)March - போர் மற்றும் வேளாண்மையின் கடவுளான Mars இன் மாதம் 4)April - அன்புக்கான பெண் கடவுளான Aphro இன் மாதம் 5)May - மரியாதைக்கான பெண் கடவுளான Maiesta இன் மாதம் 6)June - இத்தாலியப் பெண் கடவுளான Juno இன் மாதம் 7)July - Julius Caesar இன் மாதம் 8)August - Augustus Caesar இன் மாதம் 9)September - Septern (ஏழாம்) மாதம் 10)October - Octo (எட்டாம்) மாதம் 11)November - Novern (ஒன்பதாம்) மாதம் 12)December - Decern (பத்தாம்) மாதம் நாட்களின் பெயர்களில் இருப்பது என்ன? ஆங்கிலம்:- 1)Sunday - சூரிய தினம் 2)Monday - சந்திர தினம் 3)Tuesday - Tiw எனும் போர்க் கடவுளின் தினம் 4)Wednesday - Woden எனும் பிரதான கடவுளின் தினம் 5)Thursday - Thonar எனும் வானுக்கான கடவுளின் தினம் 6)Friday - Fria எனும் அன்புக்கான பெண் கடவுளின் தினம் 7)Saturday - சனியுடைய தினம் Arabic :- 1)அல்-அஹது - (வாரத்தின்) முதல் நாள் 2)அல்-இத்னைன் - (வாரத்தின்) இரண்டாம் நாள் 3)அத்-துலதா - (வாரத்தின்) மூன்றாம் நாள் 4)அல்-அர்பஆ - (வாரத்தின்) நான்காம் நாள் 5)அல்-ஃகமீஸ் - (வாரத்தின்) ஐந்தாம் நாள் 6)அல்-ஜுமுஆ1 - (வாரத்தின்) ஆறாம் நாள் 7)அஸ்-சபுத் - (வாரத்தின்) ஏழாம் நாள் please Everyone memorise and follow
தஜ்ஜாலும் Super Muslim என்ற குழப்ப வாதிகளும் தொடர் 1 ruclips.net/video/0LcjMlPIBFw/видео.html தஜ்ஜாலும் Super Muslim என்ற குழப்ப வாதிகளும் தொடர்-2 ruclips.net/video/GI8KO6Jvk_o/видео.html
அதான் எனக்கு பயம்மாயிருக்கு.நான் இப்படி எல்லாம் பேசுவேன்னு எனக்கே தெரியாது. என் நண்பர்கள் அளவில் கலந்து பேசியது இன்று மக்கள் மத்தியில் கொண்டுவந்து விட்டது. மலை என் மீது அழுத்துவதுபோல் உணர்கிறேன்
Masha Allah...u r dame clear about ur speech thats why its make us effective..no one give clear cut view of moon calendar like you👍🏻👍🏻👍🏻me also not follower of this here after I too follow it that benafit goes to u...
தொழுகையில் மொபைல் பயன்பாடு சரியல்ல. அதில் சினிமா, பாட்டு........ என்று உள்ளே இருக்கும்... குர்ஆன் மற்றும் ஹதீஸ் தொகுப்பு மட்டும் பயன்படுத்த என்று டேப் வைத்திருந்தால் பரவாயில்லை. சிறிய குர்ஆன் வாங்கி பயன்படுத்தலாம். முடிந்தவரை தஜ்ஜாலின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாக இருப்பதால், இந்த யோசனையை கூறுகிறேன்... நண்பர்களுடன் ஆலோசிக்கவேண்டியது.
உங்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆற்றல் மிக்க மனிதர் நீங்கள். உங்களைப் போலவே ஆற்றல் மிக்க மனிதர்களாக பலர் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கின்றனர். உதாரணத்திற்கு PJ மற்றும் ஜாகீர் நாயக் அவர்கள். ஆனால் அனைத்தும் தனி ஆவர்த்தனம். ஒரு உலகம் தழுவிய கூட்டமைப்பில் இல்லாததால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர். தனி மரம் தோப்பாகாது. இஸ்லாம் ஓர் அழகிய தோப்பு. அது காடு அல்ல. இதில் உள்ள அனைத்து மரங்களும் ஒரு நிர்வாகத்தின் கீழ் வரும் போது மக்கள் அதிலிருந்து பயன் பெறுகின்றனர். காட்டில் உள்ள மரங்களுக்கு வேலி யுமில்லை பாதுகாப்பும் இல்லை. உதாரணம் ஜாகீர் நாயக் அவர்கள். எனவே உலகில் இன்றியமையாதது கிலாஃபத். அதற்குள் வாருங்கள். அல்லது அதனை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். மற்ற அனைத்தும் வரலாற்று ஏடுகளில் காணாமற் போன பக்கங்கள். அறிவுடையோரின் சிந்தனைக்காக. வஸ்ஸலாம்.
ம் மாஷா அல்லாஹ் ...பட் ஏன் பிஜேவ சேத்திங்க அதுவும் Dr.ஜாகிர் Naik கூட என்ன கொடும்ம சரவனா இது பிஜே ஜாகிர் நாயக் கூட விமர்சித்துள்ளார் முஸ்தபா பாய கூட விமர்சனம் செய்துள்ளார் தவறாக........
assalmu alikum musthafa baai we miss you much more, plz keep continue your hard work ,dont think abou people who dont know what is current affair in the world
இந்த அளவு நாம யூதர்களை பின்பற்றுகிறோமே பாய். ஒரு மனிதனின் வாழ்கைக்கு தேவையானது முக்கியமானது காலம். இப்ப அந்த காலத்தின் கணக்கீட்டையே தஜ்ஜால் கையில் கொடுத்துட்டோம். இது தான் ரஸூலுல்லாஹ் சொன்ன ஜானுக்கு ஜான் முழத்திற்க்கு முழமோ. இன்னும் நம்ம வாழ்க்கைல என்னென்ன எல்லாம் நாம அவனுங்கல follow பன்றோம் தெரியலயே. அல்லாஹ் தான் பாதுகாக்கனும்.
Naan kuwait la irukkan Na oruvan mattum than Muslim Aala irukkan Tharaavih naan thaniyaaha tholugalaama solluga Ippoluthu naan thaniyaaha than tholuthan oru dout la keakkuran Insha allah Neegal sonnathai naagal kadai pidikkiroom ovvaru maathamum oru al Quran muluvathaiyum Allah win uthaviya kondu oothukiroom Insha allah
Vaanga sir remba naala expect panninathu.. Great effort.. All bro and sis plz follow up the below Mustafa given day by day reciting Quran list as IH analysis and request all mankinnds... 😍
Kahf சுறாவில் நீங்கள் கூறிய விளக்கத்தைக் கேட்ட பின்பு நான் கணக்கிட்டு பார்த்தேன். Dajjal calender 365 days Leap year 366 days 300x365 (300 years) 109,500+75 leap year = 109,575 days Islamic Calender 309/2 * 354 days 54,693 309/2 * 355 days 54,847.5 = 109,540 days Difference is only 35 days in 309 years this difference also because my lack of knowledge subahanallah How precise Quran is. இதைப் பார்த்ததும் உள்ளம் சிலிர்த்தது. நீங்கள் பதிவேற்றும் ஒவ்வொரு காணொளி இளும் இஸ்லாமிய நாள்காட்டியின் தேதியை ஏதேனும் ஒரு பகுதியில் வருமாறு போடவும் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கலாம்.
Thanks for the wonderful initiative brother.I cannot complete albakara on the first day of Ramadan coz of severe headache,can I continue albakara 2nd day or should I recite Al e Imraan? Please do reply.
புது புது காரியங்கள் ஈடுபடுவது வழிகேடு குர்ஆனை ஹதீசை அறிவு ரீதியா சிந்திக்காதீர்கள் குர்ஆன் ஹதீஸ் சத்தியம் நபியுடைய வார்த்தை சத்தியம் இந்த அறிவு தான் இஸ்லாம்
@@muhmdibnabdullah7551 அல்லாஹ்வே போதுமானவன் குர்ஆனை அதைவிட உலகத்தில சிறந்த ஒன்று இல்லை இன்ஷா அல்லாஹ் குர்ஆனை ஒரு மாதத்தில் ஓதுவோம் இதைவிட வேற வேலை இந்த நேரத்தில் என்ன இருக்கிறது
@@muhmdibnabdullah7551 அல்லாஹ்வே போதுமானவன் குர்ஆனை அதைவிட உலகத்தில சிறந்த ஒன்று இல்லை இன்ஷா அல்லாஹ் குர்ஆனை ஒரு மாதத்தில் ஓதுவோம் இதைவிட வேற வேலை இந்த நேரத்தில் என்ன இருக்கிறது
நாட்களின் பெயர்களில் இருப்பது என்ன? ஆங்கிலம்:- 1)Sunday - சூரிய தினம் 2)Monday - சந்திர தினம் 3)Tuesday - Tiw எனும் போர்க் கடவுளின் தினம் 4)Wednesday - Woden எனும் பிரதான கடவுளின் தினம் 5)Thursday - Thonar எனும் வானுக்கான கடவுளின் தினம் 6)Friday - Fria எனும் அன்புக்கான பெண் கடவுளின் தினம் 7)Saturday - சனியுடைய தினம் Arabic :- 1)அல்-அஹது - (வாரத்தின்) முதல் நாள் 2)அல்-இத்னைன் - (வாரத்தின்) இரண்டாம் நாள் 3)அத்-துலதா - (வாரத்தின்) மூன்றாம் நாள் 4)அல்-அர்பஆ - (வாரத்தின்) நான்காம் நாள் 5)அல்-ஃகமீஸ் - (வாரத்தின்) ஐந்தாம் நாள் 6)அல்-ஜுமுஆ1 - (வாரத்தின்) ஆறாம் நாள் 7)அஸ்-சபுத் - (வாரத்தின்) ஏழாம் நாள்
உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார் நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு அதைக் காணமுடியவில்லை. காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்தபோது அதைக் காணவில்லை' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலை கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் தாம் அவர்கள். காலை வரை நீர் ஓதியிருந்தால் மக்களும் அதை பார்த்திருப்பார்கள். புகாரி -5018 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَاِنْ يَّكْفُرْ بِهَا هٰٓؤُلَۤاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوْا بِهَا بِكٰفِرِيْنَ அவர்களில் யாருக்கு நாம் வேதத்தையும், ஞானத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கியிருந்தோம். இனி இம்மக்கள் ஏற்க மறுப்பார்களாயின் நாம் வேறு மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அவர்களோ அதனை மறுப்பவர்களாக இல்லை. (அல்குர்ஆன் : 6:89) اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ قُلْ لَّاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே பின்பற்றிச் செல்வீராக! மேலும் சொல்வீராக! “நான் இந்த பணிக்காக எந்தவிதக் கூலியையும் உங்களிடம் கோரவில்லை” இது பிரபஞ்சங்களில் அனைவர்க்கும் உரிய ஓர் திக்ர் நினைவூட்டலே. (அல்குர்ஆன் : 6:90) Radio waves பல வகைகள் உள்ளன. சில வகை கருவிகள் மூலம் மனித குரல்கள் மூலம் விண்ணுக்கு சென்றால் நம்மை விட அறிவியலில் முன்னேறிய வானவர்கள் தங்கள் அதி வேக பயண வாகனங்களில் பூமிக்கு வருவார்கள். இந்த இரண்டு குர்ஆன் வசனங்கள் 6-89; 6-90 அதை மேலும் உண்மைபடுத்துகிறது. குர்ஆன் வெறும் பூமியில் வசிக்கும் மனித ஜின் வர்க்கத்திற்கு மட்டுமல்ல. மனிதனுக்கு தெரிந்த ஒரு பிரபஞ்சம் மட்டுமல்ல. பிரபஞ்சங்கள் என பன்மையில் சொல்லி மனித ஜின் வானவர்கள் அணைவருக்குமானது. வானவர்கள் என்றதும் மலக்குகள் மட்டும் என புரிந்து கொள்ள வேண்டாம். பிரபஞ்சங்களில் வசிக்கும் எல்லோரையும் குறிக்கும் பொதுவான பெயர். நன்றி ;அப்துல் ரஜாக்அவர்கள்
தன்னைத்தானே திருத்திக் கொள்ள நினைப்பவன், சொல்பவன் எவனானாலும் சொல்லப்படும் விடயத்தில் கவனம் செலுத்துவானாக. பூமராங் ஆலிம் தனக்கு தானே பட்டப்பெயரை உருவாக்கி கொண்டார்.
unga video ellam naa paarpen enaku oru qus . time travel pathi albert enstain oliyin vehathil payanam senjaa past ku polaam nu sollirukaaraam appo muhammedh nabi mihraj senda vaahanamum veham koodiyadhu adhu patri thelivu vendum
இந்த லிங்க்ல இருக்கும் வீடியோவில் 17ம் நிமிடம் தொடக்கம் 20 ம் வரை குறிப்பிடும் விடயத்தை ஒவ்வொரு கொள்கைவாதியும் கட்டாயம் பார்க்க வேண்டும். ruclips.net/video/_6Sdc-315pM/видео.html
30 நாட்கள் குர்ஆன் ஓதும் அட்டவணை:-
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
Day 1: Surah Al- Bakara
Day 2: Surah Ale-E-Imran
Day 3: Surah Nisa
Day 4: Surah Maida
Day 5: Surah Al-Anam
Day 6: Surah Al-Araf
Day 7: Surah Anfal & Surah At-Taubah
Day 8: Surah Yunus & Surah Hud
Day 9: Surah Yousef and Surah Al Rad
Day 10: Surah Ibrahim and Surah Hijr
Day 11: Surah An-Nahl
Day 12: Surah Al-Isra & Surah Kahf
Day 13: Surah Maryam & Surah Taha
Day 14: Surah Al-Ambiya & Surah Al- Hajj
Day 15: Surah Mukminun & Surah Noor
Day 16: Surah Al-Furqan & Surah Al -Shurah
Day 17: Surah Nahmal, Qasas, Ankabut
Day 18: Surah Rum, Luqman, Sajda, Azhab
Day 19: Surah Saba, Fatir, Ya Seen, Safat
Day 20: Surah Saad, Zumar, Ghafir
Day 21: Surah Fussilat, Shurah, Zkurf, Dhukhaan
Day 22: Surah Jathiya, Akhaf, Muhammad, Fateh, Hujarat
Day 23: Surah Qaf, Dariyaat, Tur, Najam, Qhamar
Day 24: Surah Rahman, Waqia, Hadeed, Mujadilla
Day 25: Surah Hashr, Mumtahala, Saaf, Jumuah, Munafiqun, Tagabun, Talaq, Tahreem, Mulk, Qalam
Day 26: Surah Haqqa, Mahrij, Nuh, Jinn, Muzammil, Mudassir
Day 27: Surah Qiyamma, Inssan, Mursalat, Naba, Naziya
Day 28: Surah Abassa, Taqweer, Infitar, Mutaffafin, Inshiqaq, Al-Burooj,Tariq, Ala, Ghashiya
Day 29: Surah Fajr, Balad, Ash-Shams, Al-Lail, Ad-Duha, Inshirah, Tin, Alaq, Qadr
Day 30: Surah Bayinna, Al Zalzala, Adiyat, Qaria, Takathur, Asr, Humaza, Al-Fil, Quraish, Maun, Kauther, Kafiroon, Nasr, Masad, Iqhlas, Falaq, Nas
Thank you so much
Jazak Allahu Khair bai
JazakAllah khairan Mustafa brother
Assalam alaikum.. jazakallah khair
Assalamu Alaikum musthafa brother, Masha allah
One night it was about 2or 3 am. My 2 yrs old daughter had severe fever it was 102 F, even I gave p250 medicine ,she didn't get cure.Then I recite Al fatiha for 10 times then blow on her, then i was sleeping, I was not aware tat I'm sleeping, wn I woke up and I touched her, fever got reduced.Alhamdullilah ,then she didn't get fever , she was playing n the morning as normal
உங்களை பயானை"கண்டாலே
ஒருவிதமான,மகிழ்ச்சியும் ஆர்வமும் பிறக்கிறது ஹபீப்
உங்களை அல்லாஹ்வுக்காக"மட்டுமே நேசிக்கிறேன்
Me too
Me too
Appas Jafar
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோதரரே உங்கள் சந்தேகங்களை அந்த லிங்கில் கேட்டேன்,அதற்கு கண்டிப்பாக சோகோதரர் முஸ்தபா அவர்கள் அவருக்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக பதில் தருவார் என்று நினைக்கிறேன்,உங்க கேள்விகளுக்கு மட்டுமல்ல உங்களை போல் நிரயபேர் கேள்வி கேட்டு இருக்கிறார் அவர்களுக்கும் சேர்த்து ஒரே பதிவாக விளக்குவார் என்றே நான் நினைக்கிறேன்,ஏற்கனவே வாரத்திற்க்கு ஒரு வீடியோ தான் வருகிறது என்ற வருத்தத்தில் Subscribers எல்லோரும் இருக்கிறோம் அவரிடம் கூடிய விரைவில் பதிலை எதிர் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்...
நீங்க அவருடைய சொற்பொழிவில் சவுதி அரசாங்கத்திற்கும்,மன்னர் ஆட்சியில் அவர்கள் செய்யும் அட்டூழியத்தில் சலபி உலமா பெருமக்கள் மெளனம் காத்து,அல்லாஹுடைய சத்திய மார்கத்தை சொல்ல ஏன் பயப்பிடிகிறார்கள்,அவர்களை தடுப்பது பயமா அல்லது பணமா ??
மேலும் கிலாபத் சம்பந்தமாக சவுதியில் உள்ள உலமாக்களும் அவர்களிடம் உதவி பெரும் இங்குள்ள உலமாக்களும் பேச மறுக்கிறார்களே ஏன் என்று சலபி உலமாக்களிடமும் இது போன்று கேள்வி கேட்டு பதில் பெற்றுத்தந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...
மேலும் அல்லாஹ் நம் அனைவரையும் நேர்வழி சொலுத்துவானாக...
Me too
@@Goodnewsintamil சூரியன் மேற்கே உதிக்கும் என்ற ஹதீஸை ஏற்கக் கூடாது அதை அப்படியே விட்டு விட வேண்டும், எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை மட்டும் cutting, Fitting ெசய்து வெளியிடுகீறீர்களே...அந்த வீடீயோவிலேயே அதற்கு முன்பும் , பின்பும் உள்ள கருத்துக்களிலேயே பதில் இருக்கே... நடு வால இருப்பதை எடுத்துக் கொண்டு பெரிய நல்லவராக பேசுகிறீர்கள்... நீங்கள் கூறும் கருத்துக்கு முன்னர் முஸ்தபா பாய் கூறும் கருத்து ஈஷா (அலை) அவர்கள் வந்த பின்னர் அனைவரும் முஸ்லிமாக இருப்பர் என்று வரும்... அதே பின் உள்ள கருத்து சூரியன் மேற்கே உதிப்பதை அப்படியே ஏற்கக் கூடாது அதற்கு மாற்று கருத்து கொள்ள வேண்டும் என குர்ஆனையும் சான்றாக வைக்கிறார்... இவ்வளவு சான்றுகளை வைத்து தான் பேசுகிறார்... அதையும் ஆராய்ந்து பார்த்து தான் எடுத்து கொள்கிறோம்...
யூதனைப் போல் இடைச் சொறு கல், முன் பின் உள்ளதை விட்டு விட்டு நயமாகவும் நல்லவராகவும் கேள்வி கேட்பதை விட்டுட்டு, தஜ்ஜாலின் மார்க்கத்தை கைவிட்டு இஸ்லாத்திற்குள் நுழையுங்கள்...
அப்படியில்லை நான் பேசுவது தான் யோக்கியம் எனில் இஸ்ரேல் எப்படி உருவாகியது? யூதர்கள் யார்? யஃஜுஜ் மஃஜுஜ் யார்? தஜ்ஜால் யார் ? என்பதை ஆதாரபூர்வமாக விளக்குங்கள்..
யூதர்கள் இவ்வுலகில் செய்த கொடுமைக்கு, யூதர்களை பிடித்து கிறிஸ்தவராலும், முஸ்லிமாலும் கட்டுபடுத்தி, நாடற்றவற்களாகவும், அடிமை படுத்தி கிடந்த இந்த யூத சமுதாயம் ,எப்படி மறுமை கான போரில் மஹ்தி , ஈஷா அலைஹி வஸல்லம் அவர்களை எதிர்த்து போர் செய்ய துணிவு வந்தது என்பதை கூறுங்கள்?
முட்டாள் தனமாக முட்டுகுடுப்பதை விட்டுட்டு மூல காரணங்களை தேடிப்பார்...
மேலும் Super Muslim Subscribers யாரும் பதில் சொல்ல தெரியாது , முஸ்தபா பாயை கண் மூடித்தனமாக பின்பற்று கிறார்கள்... என மார்தட்டி கொள்ளாதீர்கள் உங்களுக்கு பதில் தந்தாலும் பைத்தியங்களைப் போலவே ஒரே கருத்தைக் கொண்டு தான் ஒப்பேத்திக் கொண்டிருப்பீர்கள் அதனால்தான் உங்கள் பக்கம் வருவதில்லை... சாக்கடையில் கல்லை தூக்கி எறிந்தால் அது என் மேலேயும் படும்.. அது போல தான் ..
அதற்கு மேல் அல்லாஹ்வும் அருள் மறையாம் திருகுர்ஆனிலேயே உங்களுக்கும் சேர்ந்து உவமையாக கூறி விட்டான் உங்களுக்கு உங்கள் மார்க்கம் எங்களுக்கு எங்கள் மார்க்கம் ( குர்ஆன் 109:6)
இன்ஜினியரிங் படிப்புக்கு பிறகு கோவிட் வந்துச்சு ஆதலால் பயான் பார்த்து கொஞ்சம் தெளிவாக ஆகிவிட்டேன்! அல்லாஹ் உங்கள் வழியாக எங்களுக்கு கல்வியை தெரியப்படுத்துகிறான்! மாஷா அல்லாஹ்! தொடர்ந்து காணொளி போடுங்கள். இன்னும் அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்!
பாய் நீங்க சொல்லக்கூடிய விஷயங்கள் எல்லாம் அருமை . வாழ்த்துக்கள்.
காலை
யஃஜுஜ் மஃஜுஜ் பற்றிய super Muslim தவறான வாதங்களுக்கு மறுப்புரை !
ruclips.net/video/iXBCr41_F_A/видео.html
Zs
Bro நான் ஆலிமா படிச்சிருக்கேன்..but நீங்க சொல்லும் போது தான் ஒவ்வொரு ஹதீஸ் வும் புதுசு புதுசா கேக்குற போல இருக்கு bro..இது எல்லாம் தெரிவதற்கு முன்பே நான் மவுத் ஆகி இருந்தால், என் நிலைமை என்ன ஆகியிருக்கும்...இன்னும் என்ன என்ன முக்கியமான அமல் எல்லாம் தெரியாமல் இருக்கேனா தெரியல..அல்லாஹ் உதவியால் நீங்க எங்களுக்கு தெரியாத முக்கியமான விஷயத்தை சொல்லித்தாங்க bro..சொர்க்கம் செல்வது எளிதான காரியம் அல்ல.. அல்லாஹ்வின் கருணையால் நான் சொர்க்கம் போய்ட்டா என்னோட அன்பளிப்பாக அல்லாஹ்ட சொல்லி சொர்க்கத்தில் உங்களுக்கு ஒரு வீடு வாங்கி தரேன் இன்ஷா அல்லாஹ்....
அல்லாஹு அக்பர்😂😂
Thank you so much
Quran தினமும் படிப்பேன்
Insha allah
நல்ல ஒரு சிந்தனையுடைய மார்க்க அறிஞர்.அல்லாஹ் அருள் செய்யட்டும்.உங்கள் பணித்தொடர அல்லாஹ் உதவி செய்வானாக மாஷா அல்லாஹ்.
அல்லாஹ் வினுடைய ரஹ்மத் உங்களுக்கு எப்பவும் இருக்கும் ஆமீன்
தன்னைக் காட்டிக்கொள்ளாத உண்மையான இறையச்சம் மிகுந்த சூஃபி ஞானிகள் தமிழ்நாட்டிலும் உள்ளார்கள்.
நாட்ட தேட்டமுள்ளவர்கள் அன்னாரது தொடர்பு வேண்டுமென்று இறைவனிடம் ஏக்கத்துடன் பிரார்த்தியுங்கள்!
podaa loosi.
இந்த பயான் தான் நான் எ திர்பார்த்தேன் அல்ஹம்துலில்லாஹ்
யார் சொல்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டாம்,
என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
Unmai nanmba adhil ulla karuthugalai etru kolla vendum
Unmai
யஃஜுஜ் மஃஜுஜ் பற்றிய super Muslim தவறான வாதங்களுக்கு மறுப்புரை !
ruclips.net/video/iXBCr41_F_A/видео.html
👌 👌 Brother
காலம் வேகமாக ஓடுகிறது அனைவருக்கும் உணர்கிறோம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நீங்கள் செய்யக்கூடிய அனைத்து பயங்களையும் இந்த சமுதாயம் மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை பிரித்து அறியக்கூடிய அறிவை அல்லாஹ் தந்திருக்கிறான் அல்லாஹ்விற்காக வும் இந்த மக்களுக்காகவும் நீங்கள் தொடர்ந்து இந்தப் பணியை செய்வீராக நம்மை விமர்சிப்பவர்கள் நாம் கண்டு கொள்ள வேண்டாம் அவர்களை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்
Masha allah...
Perfect timely bayan... in shaa allah we will make use of your speech in this ramadhan....
We can feel your hard work bhai... you don’t need to answer for those criticisers....
Allah will give you Aafiyah.
Ameen Ameen Ya Rabbul Alameen
இன்ஷா அல்லாஹ் வருகின்ற ரமலான் மாதத்தில் இது போல் முயற்சப்போம்
Mr.Muslim போலவே தெளிவான விளக்கம் 😅😅மாஷா அல்லாஹ்
Hahahaha
Pudusu pola. MR.muslim super Muslim ala inspired anadhu.
Comedy
Sirichiten
Alhamdhulilla....
அஸ்ஸலாமு அலைக்கும். ஜஸக்கல்லாஹு கைய்ர். சிறந்த விளக்கம். இன்றைய சூழ்நிலையில் நமக்கு உதவியாக இருக்கும். பல கயிறுகள் விழுந்துவிட்ட நிலையில் , இறுதி கயிறை பற்றி பிடித்து மேலே வருவதற்கு இது உதவும், இன்ஷாஅல்லாஹ்...
114 surah Total
114/30= 3.8
For 1 day 4 Surah's need to read
4 surah × 30 = 120 surahs
After Fajar 1 surah
After dhuhar 1 surah
After Asar 1 surah
After Isha 1 surah
Daily for 30 days
Masha Allah very easy❤❤😮
Alhamdulillah unga videos anaithum nalla irukku musthaba bhai
@super muslim உண்மை தான் சகோ. நான் 1999 ல பிறந்தவன் நான் சிறிய வயதில் நேரம் கடந்து சென்றதுக்கும் இப்போது நேரம் கடப்பதற்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு. அப்போது எல்லாம் இரண்டு நாள் விடுப்பு பெரிய விடுப்பு மாதிரி இருக்கும் ஆனால் வருடம் ஓட ஓட ரொம்ப வித்தியாசம் இருக்கு. குறிப்பாக 2012,13,14,15 லாம் ரொம்ப வேகமா போச்சு அப்ப வந்த ஆண்டு விடுமுறை எல்லாம் வேகமாக போச்சு. இப்பவும் நம்ப முடியல எனக்கு 21 வயது ஆவப்போதுன்னு. வேற டைமன்சனுக்கு காலம் கடந்து வந்த மாதிரி இருக்கு.
Bro unga kitta allah pesuvara maatara
@@tomcruise1799 Allah voda vartha enga kitta erukku
மாஸாஹ் அல்லாஹ் அருமையான விளக்கம் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் உங்கள் முயற்சிக்கும் உங்கள் ஆயுளையும் நோய் நொடிகள்ளில் இருந்து பாதுகாத்து நீடிப்பானாக
திராவியா எத்துணை ரெக்காத்துக்கள் என்று சொல்லவும் வித்துர் உடன்
பெரிய குழப்பத்தில் இருக்கிறேன் அல்லாஹ்வுக்காக தெளிவு படுத்தவும் சகோ
ரக்அத்துகள் எண்ணிக்கை ஒரு பிரச்சினை இல்லை இரண்டு இரண்டாக தொழுது கொண்டே இருங்கள் சஹர் நேரம் நெருங்கிவிட்டால் வித்ர் தொழுது கொள்ளவும். இது நபி ஸல் கூறிய செய்தி நஸயியில் உள்ளது.
நஸாயின் இலக்கம் என்ன சொல்ல முடியுமா
ஏன் கேக்குறேன் என்றால் நானும் சில பேருக்கு சொல்லும் போது ஆதாரம் கேக்குறார்கள் அதனால் கேக்கிறேன் அந்த ஹதீஸ் கிரந்த இலக்கம் எனத்துணையாம் ஹதீஸ் என்று சொல்லவும் தயவு செய்து பாய்
facebook.com/islamicjourneytoAllah/videos/677247546442077/
Naan Shaikh Imran Hosein oda video upto date follow pannitu irukean but Tamilla kekkum bothu santhoshama iruku bhai ma'sha Allah
Super Muslim super sir...Allah's blessing,,,🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👍👍👍😰😰
Maashaa Allah Super. Alhamdulillah Thank you bro.
நேரத்தை பொறுத்த வரை அது சுபாஹ் தொழுகையை இமாமுடன் நிறைவேற்றினால் நல்ல நேரம் இருக்கு எனது அனுபவம்
அடுத்து
குரானை ஓதி நோய் நிவாரணம் பெறுகிறேன் அனுபவம் நேற்றும் செய்தேன்
இன்ஷாஅல்லாஹ் முயற்சிக்கிறோம்
As salamuwalilum ummath e Muhammad (saw) 🤗🤗🤗❤
Wa alaikum assalam
@@SUPERMUSLIM 😊😊❤
Subhanallah Alhamdulillah Allahu Akbar
*இப்போ உள்ள இளைஞர்கள் க்கு காலம் வேகமாக போவதற்கு இந்த android mobile வந்ததும் ஒரு முக்கிய காரணம் bro*
பல ஆலிம் ஒன்று சேர்ந்து உங்களை வழிகேடர் என விமர்சிக்கிறார்கள்.அவர்கள் ஒருவர் மற்றவரை வழிகேதர் என்றே முன்பு விமர்சித்து வந்தவர்கள் தான்.ஒருவர் மற்றவருக்கு காஃபிர் ஃபத்வா கொடுத்தவர்கள் தான்.அவர்கள் அப்படித்தான். Vallahu khairul maakireen
நமது ஆலிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் அவர்கள் உங்களை எதிர்ப்பதற்கு காட்டும் ஆர்வத்தை ஒற்றுமையை பார்க்கும்போது இவர்களா ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு நாங்கள் வேறு நீங்கள் வேறு என்று இவ்வளவு காலமாக இருந்தார்கள் என யோசிக்க வைக்கிறது...
மாதங்களின் பெயர்களில் இருப்பது என்ன?
1)January - துவக்கங்களின் கடவுளான Janus இன் மாதம்
2)February - இத்தாலியக் கடவுளான Februss இன் மாதம்
3)March - போர் மற்றும் வேளாண்மையின் கடவுளான Mars இன் மாதம்
4)April - அன்புக்கான பெண் கடவுளான Aphro இன் மாதம்
5)May - மரியாதைக்கான பெண் கடவுளான Maiesta இன் மாதம்
6)June - இத்தாலியப் பெண் கடவுளான Juno இன் மாதம்
7)July - Julius Caesar இன் மாதம்
8)August - Augustus Caesar இன் மாதம்
9)September - Septern (ஏழாம்) மாதம்
10)October - Octo (எட்டாம்) மாதம்
11)November - Novern (ஒன்பதாம்) மாதம்
12)December - Decern (பத்தாம்) மாதம்
நாட்களின் பெயர்களில் இருப்பது என்ன?
ஆங்கிலம்:-
1)Sunday - சூரிய தினம்
2)Monday - சந்திர தினம்
3)Tuesday - Tiw எனும் போர்க் கடவுளின் தினம்
4)Wednesday - Woden எனும் பிரதான கடவுளின் தினம்
5)Thursday - Thonar எனும் வானுக்கான கடவுளின் தினம்
6)Friday - Fria எனும் அன்புக்கான பெண் கடவுளின் தினம்
7)Saturday - சனியுடைய தினம்
Arabic :-
1)அல்-அஹது - (வாரத்தின்) முதல் நாள்
2)அல்-இத்னைன் - (வாரத்தின்) இரண்டாம் நாள்
3)அத்-துலதா - (வாரத்தின்) மூன்றாம் நாள்
4)அல்-அர்பஆ - (வாரத்தின்) நான்காம் நாள்
5)அல்-ஃகமீஸ் - (வாரத்தின்) ஐந்தாம் நாள்
6)அல்-ஜுமுஆ1 - (வாரத்தின்) ஆறாம் நாள்
7)அஸ்-சபுத் - (வாரத்தின்) ஏழாம் நாள்
please Everyone memorise and follow
💯
Masha allah most expected one 😍😍😍
தஜ்ஜாலும்
Super Muslim என்ற குழப்ப வாதிகளும்
தொடர் 1
ruclips.net/video/0LcjMlPIBFw/видео.html
தஜ்ஜாலும்
Super Muslim என்ற குழப்ப வாதிகளும்
தொடர்-2
ruclips.net/video/GI8KO6Jvk_o/видео.html
ஆம் .. மாஷா அல்லாஹ் ... ஜஸக்கல்லாஹ் ஹைர்ன்
Romba nalla aasa bro imran hosein solratha yaravathu tamill a bayan panna matangalanu. Nandri bai
அல்ஹம்துலில்லாஹ்
மாஷாஅல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் உங்களுடைய பயான் ஈமானை அதிகரிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்...... உங்களுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றோம் ஆனால் அதற்கான வாய்ப்பு...
Ma Sha Allah brother nalla ariwurai thandeergal nichayamaga idharkaana alawilaa kooliyai Allah AS Shakoor ungalukku nirappamaga eerulagathilum tharuwaan Allah ungalai awanudaya da' wathukaaga choose pannittan Alhamdulillah 👍👍👍👍
அதான் எனக்கு பயம்மாயிருக்கு.நான் இப்படி எல்லாம் பேசுவேன்னு எனக்கே தெரியாது. என் நண்பர்கள் அளவில் கலந்து பேசியது இன்று மக்கள் மத்தியில் கொண்டுவந்து விட்டது. மலை என் மீது அழுத்துவதுபோல் உணர்கிறேன்
நல்ல சிறப்பான விளக்கம் அருமை தொடர்ந்து நல்ல உபதேசம் சொல்லுங்க
AlhamdhulILLAH naan munbilirundhae idhae muraila than odhivaraen sheik Imran Hosein Video parthathilirundhu
Masha Allah...u r dame clear about ur speech thats why its make us effective..no one give clear cut view of moon calendar like you👍🏻👍🏻👍🏻me also not follower of this here after I too follow it that benafit goes to u...
தொழுகையில் மொபைல் பயன்பாடு சரியல்ல.
அதில் சினிமா, பாட்டு........ என்று உள்ளே இருக்கும்...
குர்ஆன் மற்றும் ஹதீஸ் தொகுப்பு மட்டும் பயன்படுத்த என்று டேப் வைத்திருந்தால் பரவாயில்லை.
சிறிய குர்ஆன் வாங்கி பயன்படுத்தலாம்.
முடிந்தவரை தஜ்ஜாலின் தாக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதே நம்முடைய நோக்கமாக இருப்பதால், இந்த யோசனையை கூறுகிறேன்...
நண்பர்களுடன் ஆலோசிக்கவேண்டியது.
நீங்கள் தெளிவா பார்த்திருந்தால் முஸ்தாபா பாய் சொல்லியிருப்பார் ஃப்ளைட் மோடில் போடவும் என்று
Jazakallah khair bai....insha allah indha ramalan thelivana vilakkathudan amayum....
உங்களை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. ஆற்றல் மிக்க மனிதர் நீங்கள்.
உங்களைப் போலவே ஆற்றல் மிக்க மனிதர்களாக பலர் இஸ்லாமிய சமூகத்தில் இருக்கின்றனர். உதாரணத்திற்கு PJ மற்றும் ஜாகீர் நாயக் அவர்கள்.
ஆனால் அனைத்தும் தனி ஆவர்த்தனம். ஒரு உலகம் தழுவிய கூட்டமைப்பில் இல்லாததால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்.
தனி மரம் தோப்பாகாது. இஸ்லாம் ஓர் அழகிய தோப்பு. அது காடு அல்ல.
இதில் உள்ள அனைத்து மரங்களும் ஒரு நிர்வாகத்தின் கீழ் வரும் போது மக்கள் அதிலிருந்து பயன் பெறுகின்றனர்.
காட்டில் உள்ள மரங்களுக்கு வேலி யுமில்லை பாதுகாப்பும் இல்லை. உதாரணம் ஜாகீர் நாயக் அவர்கள்.
எனவே உலகில் இன்றியமையாதது கிலாஃபத். அதற்குள் வாருங்கள். அல்லது அதனை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். மற்ற அனைத்தும் வரலாற்று ஏடுகளில் காணாமற் போன பக்கங்கள்.
அறிவுடையோரின் சிந்தனைக்காக. வஸ்ஸலாம்.
ம் மாஷா அல்லாஹ் ...பட் ஏன் பிஜேவ சேத்திங்க அதுவும் Dr.ஜாகிர் Naik கூட என்ன கொடும்ம சரவனா இது பிஜே ஜாகிர் நாயக் கூட விமர்சித்துள்ளார் முஸ்தபா பாய கூட விமர்சனம் செய்துள்ளார் தவறாக........
பீ. ஜே ஓட குர்ஆன் தர்ஜுமால அவ்வளவு தப்பு பீ. ஜே வ சேக்காதீங்க
Great talking
Maasah Allah bismillah Allahhuakbar
நேரத்த பத்தி சொன்ணதுக்கான எனது கருத்து:-அல்லாஹ் குடுக்கறத தடுக்கவும் முடியாது அல்லாஹ் தடுக்கறத யாராலும் குடுக்கவும் முடியாது...நேரம் போறது போயிட்டேதான் இருக்கும் சுருங்கறது சுருங்கும் அது நிச்சையிக்கப்பட்டது யாராவது வேறு வேலையிலஈடுப்பட்டடோ இல்ல கவனத்த வேறு எதிலையாவது செலுத்தி நேரத்த நீட்டலாம் வாய்ப்பில்ல அதுனால தஜ்ஜால் வர்றததையோ மறுமை நாள் வர்றதையோதடுக்கமுடியாது... அல்லாஹ் முடிவுப்பன்ணிட்டான் நடக்கவேண்டியது நடந்துதான் ஆகனும் இன்ஷா அல்லாஹ்
assalmu alikum musthafa baai we miss you much more, plz keep continue your hard work ,dont think abou people who dont know what is current affair in the world
Alhamdulillah today s our first roza
Dr. ஃபஜ்லூர் ரஹ்மான்
குர்ஆன் பற்றித்தான் பேசுவார்
குர்ஆன் தான் வாழ்க்கையெனபார்
Jazakhallah kheir
Alhamthulilla
Mashaallah ❤️
மாஷா அல்லாஹ்
இந்த அளவு நாம யூதர்களை பின்பற்றுகிறோமே பாய். ஒரு மனிதனின் வாழ்கைக்கு தேவையானது முக்கியமானது காலம். இப்ப அந்த காலத்தின் கணக்கீட்டையே தஜ்ஜால் கையில் கொடுத்துட்டோம். இது தான் ரஸூலுல்லாஹ் சொன்ன ஜானுக்கு ஜான் முழத்திற்க்கு முழமோ. இன்னும் நம்ம வாழ்க்கைல என்னென்ன எல்லாம் நாம அவனுங்கல follow பன்றோம் தெரியலயே. அல்லாஹ் தான் பாதுகாக்கனும்.
Asalamu alaikum bhaii unga bayan ellame arumai bhaai unga per kooda enaku teriyathu bhaai tnx
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் அல்லாஹ் உங்களுக்கு மேலும் மேலும் அருள் புரிவானாக.
சில யதார்த்தத்தோடு பல கற்பனைகளை கலந்து சொல்கிறீர்கள்
👍👍👍👍 Subahanallah.......
🧶 Super Muslim இவர்கள் யார் ? || Super Muslim Who are they ?
🎓 அஷ்ஷேய்க் *இஸ்மாயில் ஸலபி*
📬 RUclips:
ruclips.net/video/Z6cKa2wZ7GQ/видео.html
உங்கள் பணி சிரக்க அல்லாஹ் போதுமானவன்.தடைகளையும் விமர்சனங்களையும் பொருர்ட்பதுத்த வேண்டாம்
Naan kuwait la irukkan
Na oruvan mattum than Muslim
Aala irukkan
Tharaavih naan thaniyaaha tholugalaama solluga
Ippoluthu naan thaniyaaha than tholuthan oru dout la keakkuran
Insha allah
Neegal sonnathai naagal kadai pidikkiroom ovvaru maathamum oru al Quran muluvathaiyum Allah win uthaviya kondu oothukiroom
Insha allah
தனியாக தொழலாம்
அருமையா இருக்கு
Masha Allah. Allah eppothum ungaloda iruppan ❤
Vaanga sir remba naala expect panninathu.. Great effort.. All bro and sis plz follow up the below Mustafa given day by day reciting Quran list as IH analysis and request all mankinnds... 😍
Mustafa baai assalamu alaikum .ungala niraya aalimsamarhal vimarsichittu irukkanga yendha nerathilum avangalukku badhil kodukkadheenga unga paniyai neenga continue pannitey irunga .allah arul seyvanaha.
🤲
Lord is great
இதைதான் அஹ்மதிகள் கூறுகிறாா்கள். யாரும் கேட்பதாக இல்லை..
MashaALLAH
Yes correct bro
VERY INTRESTING CHANNEL..
Insha Allah
We support you bai.
Assalamu alaikum .In shaa Allah try panrom Anna unmaithan neram porathe theriyamatenguthu veenaha kalikirathu
Naan neenga sonna madiri Qur'an oda thodan ginen wallahi quranai 5 naalil odi muditten. Thirumbi try panninen anda quranum 5 naalil mudindu vityadu matrawargalum try pannungal
உலகில் பல காலண்டர்கள் இருக்கும் போது ஹிஜ்ரி காலண்டரை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?.
விளக்கம்..👇🏼👇🏼
ruclips.net/video/sqspz9QIVFo/видео.html
Kahf சுறாவில் நீங்கள் கூறிய விளக்கத்தைக் கேட்ட பின்பு நான் கணக்கிட்டு பார்த்தேன்.
Dajjal calender 365 days
Leap year 366 days
300x365 (300 years)
109,500+75 leap year = 109,575 days
Islamic Calender
309/2 * 354 days 54,693
309/2 * 355 days 54,847.5
= 109,540 days
Difference is only 35 days in 309 years this difference also because my lack of knowledge subahanallah
How precise Quran is. இதைப் பார்த்ததும் உள்ளம் சிலிர்த்தது.
நீங்கள் பதிவேற்றும் ஒவ்வொரு காணொளி இளும் இஸ்லாமிய நாள்காட்டியின் தேதியை ஏதேனும் ஒரு பகுதியில் வருமாறு போடவும் என அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கலாம்.
Yousuf Sahib சிறந்த தேடல் பாய். அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்யட்டும்
@@mohamedfazil1286 இன்ஷா அல்லாஹ் ஆமீன்
Nalla vilakam
Thanks for the wonderful initiative brother.I cannot complete albakara on the first day of Ramadan coz of severe headache,can I continue albakara 2nd day or should I recite Al e Imraan? Please do reply.
Continue Albaqara and then Al Imran in the 2nd day. Try . Inshallah Allah will bless you abundantly.
புது புது காரியங்கள் ஈடுபடுவது வழிகேடு குர்ஆனை ஹதீசை அறிவு ரீதியா சிந்திக்காதீர்கள் குர்ஆன் ஹதீஸ் சத்தியம் நபியுடைய வார்த்தை சத்தியம் இந்த அறிவு தான் இஸ்லாம்
Al Quran ஐ ஒரு மாதத்தில் ஓதி முடிப்பது ஸுன்னத் தானே. உங்களால் முடிந்தால் அதை செய்யுங்கள் சகோதரரே.
@@muhmdibnabdullah7551 அல்லாஹ்வே போதுமானவன் குர்ஆனை அதைவிட உலகத்தில சிறந்த ஒன்று இல்லை இன்ஷா அல்லாஹ் குர்ஆனை ஒரு மாதத்தில் ஓதுவோம் இதைவிட வேற வேலை இந்த நேரத்தில் என்ன இருக்கிறது
@@muhmdibnabdullah7551 அல்லாஹ்வே போதுமானவன் குர்ஆனை அதைவிட உலகத்தில சிறந்த ஒன்று இல்லை இன்ஷா அல்லாஹ் குர்ஆனை ஒரு மாதத்தில் ஓதுவோம் இதைவிட வேற வேலை இந்த நேரத்தில் என்ன இருக்கிறது
@@kmohamedbarakath Masha Allah
நாட்களின் பெயர்களில் இருப்பது என்ன?
ஆங்கிலம்:-
1)Sunday - சூரிய தினம்
2)Monday - சந்திர தினம்
3)Tuesday - Tiw எனும் போர்க் கடவுளின் தினம்
4)Wednesday - Woden எனும் பிரதான கடவுளின் தினம்
5)Thursday - Thonar எனும் வானுக்கான கடவுளின் தினம்
6)Friday - Fria எனும் அன்புக்கான பெண் கடவுளின் தினம்
7)Saturday - சனியுடைய தினம்
Arabic :-
1)அல்-அஹது - (வாரத்தின்) முதல் நாள்
2)அல்-இத்னைன் - (வாரத்தின்) இரண்டாம் நாள்
3)அத்-துலதா - (வாரத்தின்) மூன்றாம் நாள்
4)அல்-அர்பஆ - (வாரத்தின்) நான்காம் நாள்
5)அல்-ஃகமீஸ் - (வாரத்தின்) ஐந்தாம் நாள்
6)அல்-ஜுமுஆ1 - (வாரத்தின்) ஆறாம் நாள்
7)அஸ்-சபுத் - (வாரத்தின்) ஏழாம் நாள்
பாய் கர்பலா பார்ட் எப்போ?
உசைத் இப்னு ஹுளைர்(ரலி) அறிவித்தார்
நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) 'அல்பகரா' எனும் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு அதைக் காணமுடியவில்லை.
காலை நேரமானதுபோது நான் நபி(ஸல்) அவர்களிடம் நடந்ததைத் தெரிவித்தேன். அவர்கள் என்னிடம் 'இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே! இப்னு ஹுளைரே! தொடர்ந்து ஓதியிருக்கலாமே என்று கேட்டார்கள். நான், என் மகன் யஹ்யாவைக் குதிரை மிதித்துவிடுமோ என்று அஞ்சினேன். இறைத்தூதர் அவர்களே! அவன் அதன் பக்கத்தில் இருந்தான். எனவே, நான் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு அவன் அருகில் சென்றேன். பிறகு, நான் வானை நெருங்கியபோது அங்கு மேகம் போன்றதொரு பொருளைக் கண்டேன். அதில் விளக்குகள் போன்ற பொருள்கள் இருந்தன. உடனே நான் வெளிய வந்தபோது அதைக் காணவில்லை' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அது என்னவென்று நீ அறிவாயா?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை (தெரியாது)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் 'உன் குரலை கேட்டு நெருங்கி வந்த வானவர்கள் தாம் அவர்கள். காலை வரை நீர் ஓதியிருந்தால் மக்களும் அதை பார்த்திருப்பார்கள். புகாரி -5018
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ اٰتَيْنٰهُمُ الْـكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ فَاِنْ يَّكْفُرْ بِهَا هٰٓؤُلَۤاءِ فَقَدْ وَكَّلْنَا بِهَا قَوْمًا لَّيْسُوْا بِهَا بِكٰفِرِيْنَ
அவர்களில் யாருக்கு நாம் வேதத்தையும், ஞானத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கியிருந்தோம். இனி இம்மக்கள் ஏற்க மறுப்பார்களாயின் நாம் வேறு மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றோம். அவர்களோ அதனை மறுப்பவர்களாக இல்லை.
(அல்குர்ஆன் : 6:89)
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ هَدَى اللّٰهُ فَبِهُدٰٮهُمُ اقْتَدِهْ قُلْ لَّاۤ اَسْـٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا اِنْ هُوَ اِلَّا ذِكْرٰى لِلْعٰلَمِيْنَ
அவர்கள்தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களுடைய வழியினையே பின்பற்றிச் செல்வீராக! மேலும் சொல்வீராக! “நான் இந்த பணிக்காக எந்தவிதக் கூலியையும் உங்களிடம் கோரவில்லை” இது பிரபஞ்சங்களில் அனைவர்க்கும் உரிய ஓர் திக்ர் நினைவூட்டலே.
(அல்குர்ஆன் : 6:90)
Radio waves பல வகைகள் உள்ளன. சில வகை கருவிகள் மூலம் மனித குரல்கள் மூலம் விண்ணுக்கு சென்றால் நம்மை விட அறிவியலில் முன்னேறிய வானவர்கள் தங்கள் அதி வேக பயண வாகனங்களில் பூமிக்கு வருவார்கள். இந்த இரண்டு குர்ஆன் வசனங்கள் 6-89; 6-90 அதை மேலும் உண்மைபடுத்துகிறது. குர்ஆன் வெறும் பூமியில் வசிக்கும் மனித ஜின் வர்க்கத்திற்கு மட்டுமல்ல. மனிதனுக்கு தெரிந்த ஒரு பிரபஞ்சம் மட்டுமல்ல. பிரபஞ்சங்கள் என பன்மையில் சொல்லி மனித ஜின் வானவர்கள் அணைவருக்குமானது. வானவர்கள் என்றதும் மலக்குகள் மட்டும் என புரிந்து கொள்ள வேண்டாம். பிரபஞ்சங்களில் வசிக்கும் எல்லோரையும் குறிக்கும் பொதுவான பெயர்.
நன்றி ;அப்துல் ரஜாக்அவர்கள்
Assalaamu alaikum. Thooimaiyaanavargal mattum thaan ithai thoduvaargal enpathan vunmaiyaana arthamaaga naan ninaippadu thooimaiyaanavargalai Mattum than idu thodum. Adhaavadu adu thooimaiyaanavargalukku mattumae payan alikkum. enbathahum. Adu avargalin vullankalil nulaivadanaal. allah arinthavan.
குளிப்பு கடமையானவர்கள் மாதவிடாய் பெண்களெல்லாம்(உபாதையான தீட்டு) தொடக்கூடாது...அவர்கள் பரிசுத்தமானப்பிறகே அதை தொடவேண்டும்
தன்னைத்தானே திருத்திக் கொள்ள நினைப்பவன்,
சொல்பவன் எவனானாலும் சொல்லப்படும் விடயத்தில் கவனம் செலுத்துவானாக.
பூமராங் ஆலிம் தனக்கு தானே பட்டப்பெயரை உருவாக்கி கொண்டார்.
masaallah
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
Keep working ungal magathana kooli Allahvidam irukkirathu.
ஒரு சில தினங்களுக்கு முன்பு சீனாவில் Digital Currency அறிமுகப்படுத்தப்பட்டது
unga video ellam naa paarpen enaku oru qus . time travel pathi albert enstain oliyin vehathil payanam senjaa past ku polaam nu sollirukaaraam appo muhammedh nabi mihraj senda vaahanamum veham koodiyadhu adhu patri thelivu vendum
Ask anfas mufthi's bayans அவர் தற்போது சமூகத்தின் நிலைமைகளை தெளிவாக விளக்குகிறார்....கேட்போம் திருந்துவோம்
இந்த லிங்க்ல இருக்கும் வீடியோவில் 17ம் நிமிடம் தொடக்கம் 20 ம் வரை குறிப்பிடும் விடயத்தை ஒவ்வொரு கொள்கைவாதியும் கட்டாயம் பார்க்க வேண்டும்.
ruclips.net/video/_6Sdc-315pM/видео.html
Super jee
👍👍👍👍👍