தலைவர் திருமா அவர்களை யாரும் மிரட்ட முடியாது.காரணம் அவர் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உயர்ந்து நிற்கிறார்.அவரை மிரட்ட நினைப்பவர்களுக்கு தான் பின்னடைவு ஏற்படும்.
திருமா அவர்கள், தனக்கு ஏற்றபட்ட, சூழ்ச்சிகளை வென்றுவிட்டார். ஒப்பற்ற, தலைவர் திருமாவை, ஒரு குடத்தில், அடக்கும் முயற்ச்சியை, கைவிடவேண்டும் மற்றவர்கள், சேலம்பித்தன்.
The discussions of the four of the media persons are more useful, informative and neutral. All the best. Please keep going in the same way. Thank you all of you.
The manner you have conducted the discussions deserves a very big Salute and highlights the talents,knowledge and diplomacy of the four respected participants. Bestwishes.Sri.Genram with the youth has proved their Trustworthy demonstrations. Sambathkumar.
Super Mr. Genram sir and all Peralai journalists Mr. Milton, Mr Indrakumar and other friend also. Other opinion is that a leader must be also an anchor, slight shake in anchor will do lot of trouble.
தோழர் அண்ணன் திருமா பற்றி தெரியமா அவரை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று மற்ற தலைவர் போல் சாதரணமாக நினைத்து விட்டார்கள்... திருமா, அடிமட்டத்தில் இருந்து வந்தவர் . தமிழ்நாடு முழுவதும் வாக்குகள் பெற்று உள்ள கட்சி... தலைவர் தளபதி க்கும் இது தெரியும்... நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது. 54:18
என்ன பேசுகிறார்கள். அதில் உள்ள தர்மம் என்ன என்பதைதான் பார்க்க வேண்டும். மனசாட்சிக்கு தெரியும். மனசாட்சியின் குரலை உற்று கேட்டால் மட்டுமே புரியும், இந்த கருத்து எதிர்மறையான கமெண்ட் கொடுத்திருப்பவர்களுக்கானது. நான்கு நல்ல உள்ளங்களுக்கும் தலைவணங்குகிறேன். மன சான்றோடு உங்கள் சமூக பார்வை, நல்ல கருத்துக்கள் தொடரட்டும். புத்தர், ஏசுவை கூட மக்கள் எதிர்மறையாக விமர்சித்தார்கள். காலம் தக்க பதிலை சொல்லும்.
Thiruma want to reles book ambathkar Vijay want to take that is ok Vijay who Vijay reles chandru take that also not good chanduru worked judicial so chanduru reales book Vijay want to take it is ok
When you come out to talk don't get frightened to talk about Vijay. What is the achievement of Vijay to the society. Retirement period of Actors are Politics in Tamilnadu
கலந்துரையாடல் அனைவரும் பேச பொறுமையாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். மில்டன் கட்டிங்இன் ,பேச்சு ரொம்ப அதிகம். ஜென்ராம் பேச்சு மிக தடைபட்டது இழப்பு. இந்த செய்முறை சரிபண்ண தேவை.
மில்டன் தோழரே பெயர் சரியா புரியவில்லை அருமையா சொன்னிங்க ஏர் மூர்த்திய ரயில்வே மூர்த்தி சொன்னது மிகவும் சரியானது தமிழ்நாட்டில் சங்கியாக செயல்பாடு உல்லது ரயில்வே ஸ்டேஷன் மூர்த்தி 😅
விசிகவுக்கு கொஞ்சம் கூடுதலாக தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கடைசி வரை பேசவில்லை, விசிகவுக்கு 6 தொகுதி என்பது அபத்தமானது அதிலும் கேட்கும் தொகுதிகளையும் கொடுப்பதில்லை கொஞ்சம் பாசிட்டிவாக பேசுங்கள்
It's conspiracy, why Adani meeting only non BJP CM and mo(e)dia emphasize about it. Why don't you talk about TN purchased Rs 2.62 per unit versus Rs 3.75 by Gujarat. Jaya purchased for Rs 7 per unit.
சிறுத்தைகளுக்காகவோ , அதன் தலைவருக்காகவோ நீங்கள் சிந்தித்து பேசுவோர்கள் அல்ல என்பதை எம்மக்கள் அறிவார்கள், திமுகாவிற்காக பேசுகிறோம்னு சொல்லுங்க, திராவிட கொள்கைகாக கூட அல்ல...
நால்வர் அணியின் அமர்வு மிகச் சிறப்பாக இருந்தது இந்த நிகழ்வைத் தொடர்ந்து செய்யுங்கள் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்படும் மிக்க நன்றி
தலைவர் திருமா அவர்களை யாரும் மிரட்ட முடியாது.காரணம் அவர் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உயர்ந்து நிற்கிறார்.அவரை மிரட்ட நினைப்பவர்களுக்கு தான் பின்னடைவு ஏற்படும்.
ஒரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை. சிறப்பான உரையாடல். நால்வருக்கும் நன்றிகள்.
நால் 1:01:51 வரின் கருத்து பரிமாற்றம் அருமை விசிக தலைவர் திருமாவளவனின் உண்மைத்தன்மையை புரிந்து விவாதித்தது போல் தெரிகிறது.
வணக்கம்
உண்மையைப் பேசும் தங்களின் சீரிய பணி தொய்வின்றி தொடர்வதாக!
நீடு வாழ்க !
நலமுடன்,வளமுடன், மகிழ்வுடன் வாழ்க!!
ஆச்சரியம் எதிர்பாராத து
மகிழ்ச்சி அளிக்கிறது
நால்வருக்கும் வாழ்த்துக்கள்
தற்போது உள்ள தலைவர்களிடையே மிகவும் ஆளுமை ஆனவர் அறிவான அரசியல் அனுபவம் பெற்றவர் டாக்டர் தொல் திருமா வளவன் அவர்கள்
அருமையோ அருமை தோழர்களே, சும்மா கலக்கிட்டிங்க போங்கள் வாழ்த்துக்கள் தோழர்களே...
ஆதவர் அர்ஜுனா பச்சைக்கிளி ஒப்பீடு சூப்பர் ரசித்து சிரித்தேன்
அருமை அருமை சகோதரர்களே. வாழ்த்துகள்.💐💐💐💐
அரசியல் அனுபவம் பெற்றவர் டாக்டர் தொல் திருமாவளவன் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖🔥🔥🔥🔥💙💙💙💙💙
நான்ங்கு ஆழுமைக்கும் வாழ்த்துக்கள் சிறப்பான விவாதம்.திருமாவை அவர்கள் போல் குறைத்து மதிப்பிட முடியாது அவர் பேரட்ட கலத்தில் இருந்து வந்தவர் நன்றி
ஜென் ராம் அவர்களின் பேச்சு அரசியல் புரிதலோடு பேசுகிறார்..
திருமாவின் ஆளுமையை மேலும் தெரிந்துகொள்ள மேலும் ஒரு வாய்ப்பு.மகிழ்ச்சி...
Thiruma's smart and healthy move.. Waiting for Vijay's scriptual speech😂உண்மையாண பதிவுகள்...so...transparent 👍👏👏👏👏👏
திருமா 🙏🙏🙏vck. மாஸ்
அருமை வாழ்த்துக்கள் 🎉🎉
*திருமாவின் அரசியல் பயணம் அவரது இறுதி மூச்சு வரை ஓயாது.!*
திருமா
அவர்கள், தனக்கு
ஏற்றபட்ட, சூழ்ச்சிகளை
வென்றுவிட்டார்.
ஒப்பற்ற, தலைவர்
திருமாவை, ஒரு
குடத்தில், அடக்கும்
முயற்ச்சியை,
கைவிடவேண்டும்
மற்றவர்கள்,
சேலம்பித்தன்.
குழுவுக்கு வணக்கம் திருமா வாய் குள் உலக அரசியல் வைத்திருக்கிரார் அர்ஜீன் வழி தெரியும் ஆர்வமாககவனிப்போம்
திருமா சிந்தனையாளர். நாட்டு நலனே முக்கியம்.
அருமை தம்பிக்கள் விளக்கங்கள் அருமை
Thankyou.nellai vck
வி சி கவுக்கும்,
தி மு க வுக்கும்
சமூகநீதியை பாதுகாப்பதில்
மட்டுமே கவனம் நீடிக்கிறது.
மற்ற எந்த காரணமும் முக்கியம் இல்லை எங்களுக்கு.
சூப்பர்ஐயா. ஜென்ராம். ஆரம்பமே. சிரிப்பொலியை. ஏற்படுத்தி. ஆர்வத்தைஏற்படுத்தியதற்கு
Very good nice Excellent Explanation welcome bro's 🎉🎉🎉🎉🎉
Super super super Good Explanation Congratulations to all of you Diravida Model Thalabati family tk u all 🎉🎉🎉🎉❤❤❤
Super congratulations to all 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Supper valthugal
The discussions of the four of the media persons are more useful, informative and neutral. All the best. Please keep going in the same way. Thank you all of you.
அருமை அருமை நண்பர்களே
மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள்.நன்றி தங்கள் நால்வருக்கும் உரித்தாகட்டும்.
🎉🎉🎉🎉 சூப்பர் அருமை அருமை யான பதிவு நல்ல விளக்கம் நால்வர்க்கும் நன்றி வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
குழப்பம். செய்து. ஆறுமாதத்தில் பரவலா. அரியப்பட்டவர். ஆதவ். மறு. ஆறுமாதத்தில். காணாமல்போவார்.
Ungal Pani thidaratum bro🎉🎉
#இனிய
#மாலை
#வணக்கம்
#நல்வாழ்த்துக்கள்
#உடன்பிறப்பே
#வாழ்கவளமுடன்.
Super ❤❤🎉🎉🌋🌋
ஜென் ராம் sir உள்ளிட்ட அனைவருக்கும் மாலை வணக்கம் வாழ்த்துக்கள்
👌👌
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉👌👌👌👌👌👍👍👍👍👍
Four pillars for. Political analysis ❤
Super team congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
🌅🌅🌅வாழ்க சமூக நீதி🌄🌄🌄
ஒரு தகவல் நண்பர்களே அண்ணன் திருமா அவர்களை பலவருடங்களுக்கு முன்பே தெரியும்,அவர் கடந்து வந்த பாதை கடினமானது, அவரை திசைதிருப்ப முடியாது🎉
The manner you have conducted the discussions deserves a very big Salute and highlights the talents,knowledge and diplomacy of the four respected participants. Bestwishes.Sri.Genram with the youth has proved their Trustworthy demonstrations. Sambathkumar.
Good discussion. Keep such discussions often.
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
Supat🎉🎉🎉🎉🎉🎉
SenRam super
Sirappu
Super. Sir
ரயில்வே ஸ்டேஷன் மூர்த்தி மில்டன்..பிரதர் 🤩🤩🤩சூப்பர்
எழுச்சித்தமிழர் அவ்வளவு சாதரணமாக நினைக்காதீங்க அதை சரியாக பேசினீங்க நன்றி சார்
Super super 👍 veralevel anna Villupuram vck
please let Mr Jenram speak. I LOVE PERALAI.
அடக்கமாக. அறிவோட. ரவிக்குமார். இல்லையா. யார்இந்தகுழப்பம்செய்யும். புதுசெல்வந்தன். ஆதவ்.
Super Mr. Genram sir and all Peralai journalists Mr. Milton, Mr Indrakumar and other friend also. Other opinion is that a leader must be also an anchor, slight shake in anchor will do lot of trouble.
Excellent debate🎉
எத்தனை வந்து.. பொந்து சந்துனு டா சொல்வீங்க...
தோழர் அண்ணன் திருமா பற்றி தெரியமா அவரை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று மற்ற தலைவர் போல் சாதரணமாக நினைத்து விட்டார்கள்... திருமா, அடிமட்டத்தில் இருந்து வந்தவர் . தமிழ்நாடு முழுவதும் வாக்குகள் பெற்று உள்ள கட்சி... தலைவர் தளபதி க்கும் இது தெரியும்... நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது. 54:18
Super bro
Godfather சினிமா கதையை இந்திராகுமார் சொல்கிறார்
என்ன பேசுகிறார்கள். அதில் உள்ள தர்மம் என்ன என்பதைதான் பார்க்க வேண்டும். மனசாட்சிக்கு தெரியும். மனசாட்சியின் குரலை உற்று கேட்டால் மட்டுமே புரியும், இந்த கருத்து எதிர்மறையான கமெண்ட் கொடுத்திருப்பவர்களுக்கானது. நான்கு நல்ல உள்ளங்களுக்கும் தலைவணங்குகிறேன். மன சான்றோடு உங்கள் சமூக பார்வை, நல்ல கருத்துக்கள் தொடரட்டும். புத்தர், ஏசுவை கூட மக்கள் எதிர்மறையாக விமர்சித்தார்கள். காலம் தக்க பதிலை சொல்லும்.
👌👌👌👌🙏🙏🙏
Railway station moorthy😂super comrade
என்ன இந்திரா நம்ம ஊரு வண்டு முருகன் return வந்துட்டாரு, எதாவது பாத்து செயிங் 😂😂😂😂😂
🙏🙏🙏. 💐💐💐🙏
Thambi.,Thiruma taken good decision..otherwise in the lottery man and VCK sanga both of them will destroy the VCK..😊
DMK-will win 201 seats
If election is conducted today DMK alliance will take 204 to 208 seats
🎉
2026 TVK AND VCK take off
Thiruma want to reles book ambathkar Vijay want to take that is ok Vijay who Vijay reles chandru take that also not good chanduru worked judicial so chanduru reales book Vijay want to take it is ok
When you come out to talk don't get frightened to talk about Vijay. What is the achievement of Vijay to the society. Retirement period of Actors are Politics in Tamilnadu
எழுச்சித் தமிழரை போய் யாராவது மிரட்ட முடியுமா
யாரை, எங்ங, வைப்பது, என்பது
திருமாவுக்குதெர்யும்
நீங்கள், சொல்லுவதால்
ஒருவரை, நீக்கமுடியாது
சமையில்லில், உப்பு
அதிகம்ஆகிவிட்டால்
சமையல், செய்பவரை, நீக்கமுடியாது
அவருக்குஅறிவுரை
சொல்லி, பக்குபடுத்துவதுதான்குடும்ஸ்தனுக்கு
அழகு
ஒவ்வோன்றுக்கும்
ஒருவரை, நீக்கமுடியாது.
சேலம்பித்தன்.
கலந்துரையாடல் அனைவரும் பேச பொறுமையாக வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
மில்டன் கட்டிங்இன் ,பேச்சு ரொம்ப அதிகம். ஜென்ராம் பேச்சு மிக தடைபட்டது இழப்பு.
இந்த செய்முறை சரிபண்ண தேவை.
இது வ்வாஞ்சக சிறை
Sunday also 4×200
Welcome 👠e 😝
பச்சைகிளி 🦜🦜🦜
DMK ld ving evinga 4Perum
AYOKIYAN KAMALAHASANAI PATREE PESAVOUM SAGO
மில்டன் தோழரே பெயர் சரியா புரியவில்லை அருமையா சொன்னிங்க ஏர் மூர்த்திய ரயில்வே மூர்த்தி சொன்னது மிகவும் சரியானது தமிழ்நாட்டில் சங்கியாக செயல்பாடு உல்லது ரயில்வே ஸ்டேஷன் மூர்த்தி 😅
Real pachakili - Udayanidhi Stalin
விசிகவுக்கு கொஞ்சம் கூடுதலாக தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கடைசி வரை பேசவில்லை, விசிகவுக்கு 6 தொகுதி என்பது அபத்தமானது அதிலும் கேட்கும் தொகுதிகளையும் கொடுப்பதில்லை
கொஞ்சம் பாசிட்டிவாக பேசுங்கள்
Lottery சிக்கிய அம்பேத்கர்( திருமா)
Milton indrakumar…murugan maanadu ku yaru arjun sampath ah kooptadhu…Adha pesunga….nalla muttu kudukadheenga.
I no
Adhave Arjuna illa Arjun Reddy
அம்பேத்கார் அனைவருக்குமான தலைவர் என்பதில் மாற்று கருத்து இல்லை
ஆனால் நடத்துவது RSS ஆக இருந்தால் திருமா எப்படி கலந்து கொள்வார்
Adhani meeting with CM Stalin in home, why there is no discussion?
It's conspiracy, why Adani meeting only non BJP CM and mo(e)dia emphasize about it. Why don't you talk about TN purchased Rs 2.62 per unit versus Rs 3.75 by Gujarat. Jaya purchased for Rs 7 per unit.
Y r dmk
Pls name
34:51 இதுவரை எத்தனை புத்தகங்களை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் அப்ப இல்லாத முக்கியத்துவம் விஜய் வெளியிடும்போது திமுகாவிற்கு ஏன் பதற்றம்?
எங்களுக்கு அறிவு இருக்கு. நீங்க கேட்டதுக்கு இது நேரடி பதில். ஆமா ஆர்எஸ்எஸ் பத்தி எல்லா தரவும் அரசிடம் உள்ளதா?
Ithellaam summaa drama.Thirumavalavanukku unmaiyiley guts irunthaa antha malamaadu Adhav Arjunanan katchiya vittu neekkuvaanaa?.intha aaloda permission illaama antha malamaadu vijaya invite pannuvaanaa? D.M.K. vitta dosela ippa nadikkiraan Thirumavalavan.
அடுத்த புலம்பல் மன்னன்கள் வந்தாச்சு
ஏன் ப்ரோ 😂 நீங்க பதருறீங்க wait பண்ணுங்க நான் ntk மட்டும் தான் எதிர்க்கிறேன்
Pls y r name
Tvk group thiruma oru mayil pesum padhivugal adhikama varudhu vck thondarhal enna pandranga
Miltan are dmk
Stalin actor you know
ஏன் சங்கி அழற
2சீட் தேவை இல்லை ஆட்சி தா vcku தேவை
Kaligar coin bjp vachi release panna pa Vai thorakala nenga... Annan thiruma book release ku Yen debate
சிறுத்தைகளுக்காகவோ , அதன் தலைவருக்காகவோ நீங்கள் சிந்தித்து பேசுவோர்கள் அல்ல என்பதை எம்மக்கள் அறிவார்கள், திமுகாவிற்காக பேசுகிறோம்னு சொல்லுங்க, திராவிட கொள்கைகாக கூட அல்ல...
Unmai Annan thiruma parthu avar valrchi ivangaluku bayam... Tvk vck Tha ini king maker