நான் இந்த லைப்ரரியில் படித்திருக்கிறேன். நான் இராமநாதபுரம். அம்மா ஹமீதியா தொடக்கப்பள்ளி ஆசிரியர். 1994 ல் கீழக்கரையை விட்டு போனோம். அதற்கு பிறகு இந்த லைப்ரரியை இப்போது தான் பார்க்கிறேன்.
ப்ரோ உங்க வீடியோ நான் பார்த்துகிட்டே இருக்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு வீடியோ கொஞ்சம் குவாலிட்டியான அப்லோட் பண்ணுங்க பேக்ரவுண்ட் சவுண்ட் கொஞ்சம் கிளியரா கொடுங்க
அல்ஹம்துலில்லாஹ்❤❤❤
நான் இந்த லைப்ரரியில் படித்திருக்கிறேன். நான் இராமநாதபுரம். அம்மா ஹமீதியா தொடக்கப்பள்ளி ஆசிரியர். 1994 ல் கீழக்கரையை விட்டு போனோம். அதற்கு பிறகு இந்த லைப்ரரியை இப்போது தான் பார்க்கிறேன்.
தைக்கா பள்ளினா தர்கா தானே...கால கொடுமை.அல்லாஹ் பாதுகாக்கனும்😢😢😢
இன்றைய சிறுவர்களை மக்தப் பாடசாலைகளின் மூலம் சரியாக சீர் செய்தால் அவர்களின் எதிர்காலம் சிறப்புடன் அமையும். Aswan க்கு வாழ்த்துக்கள்
கீழக்கரையில் இப்ப அதிகமாக தகஜத் முறையில் ஓதக்கூடிய மதரசாக்கள் திறந்திருக்கின்றன வரவேற்கத்தக்க விஷயம்
சிறப்பான காணொளி. திருத்தம்,அஸ்வான் எகிப்து நாட்டில் நைல்நதியின்மீது கட்டப்பட்டுள்ள அணையின் பெயர்
❤❤❤❤❤❤
Maasha Allah
ப்ரோ உங்க வீடியோ நான் பார்த்துகிட்டே இருக்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு வீடியோ கொஞ்சம் குவாலிட்டியான அப்லோட் பண்ணுங்க பேக்ரவுண்ட் சவுண்ட் கொஞ்சம் கிளியரா கொடுங்க
மாஷா அல்லாஹ் பாடசாலை அருமையான முன்னெடுப்பு
Mashaallah
கீழக்கரை என்றாலே இலலாமிய மேல்தட்டும் உயர் குணம் கொண்ட மேலான ஊர். எனது முதலாளியை தந்த ஊர்.😂
அனைத்து செயல்களும் இணைவைப்பு அடிப்படையில்
மதரஸாவில் ஓதிக் கொடுப்பதில் என்ன இணைவைப்பு இருக்கிறது
🎉🎉🎉❤
❤❤❤
❤❤
கீழக்கரை பாய்கள் இலங்கை துபாய்,சிங்கப்பூர் & மலேசியாவில் வணிகம் செய்த உயர்ந்த மனிதர்கள்.❤😂😅