QUARANTINE FROM REALITY | Kangal Irandum | Mannadhi Mannan | Episode 330

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 638

  • @manogaranvelu2967
    @manogaranvelu2967 3 года назад +13

    நன்றி நன்றி கண்களை மூடிக்கொண்டு கேட்டால் சுசிலா அம்மா பாடுவது போல் உள்ளது எந்த வேறு பாடும் இல்லை நன்றி தங்கை சுபா விற்க்கு.....

  • @kavithabagavanthan833
    @kavithabagavanthan833 3 года назад +75

    நீண்ட நாட்களுக்கு பின் பரிதா அவர்களை இந்த அருமையான பாடலுடன் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்

    • @kannapirang8942
      @kannapirang8942 Год назад

      அருமையானபாடல்👍🙏🏻

  • @bhanurao3772
    @bhanurao3772 3 года назад +58

    பரிதாவின் குரல் இனிமையாக இருந்தது. அற்புதம்.

  • @sridharr4251
    @sridharr4251 Год назад +7

    "நின்ற இடம் யாவும் நிழல் போல தோணுதே" சுசீலா அம்மாவின் குரலில் ஒலிக்கும் அந்த பதரல் தான் இந்த பாடலின் ஹை லைட்.. அற்புதம், அபாரம்.. காலத்தால் அழியாத பொக்கிஷம்..

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 3 года назад +10

    பி.சுசிலா அவர்கள் இந்தப்பாடலை கேட்டால் நிச்சயம் அசந்துவிடுவார்கள். ஆண்டவன் படைப்பில் பரிதா அவர்கள் மற்றும் ஒரு சுசிலா.வாழ்துக்கள்.

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 3 года назад +49

    முதல் விருப்பம்
    என்னுடையது.
    மிகவும் பிடித்த பாடல்.
    ஃபரீதா குரலில் இனிமை இனிமை இனிமை.

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy 3 года назад +36

    எப்ப கேட்டாலும் மனதை பிசையும் பாடல். அருமையோ அருமை ஃப்ரீதாவின் குரல். Perfect presentation. Thanks Subhashree.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 года назад +2

    ரஞ்சினி வீனை சிறப்பாக வாசித்தார்கள் முகம் தெய்வ கடாட்சம் ஆக அற்புதமாக கலைஞர் அவருக்கு பாராட்டு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் இறைவன் அருள் எப்பொழுதும் உண்டு அவர்களுக்கு நன்றி

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 3 года назад +13

    மிக மிக சிறந்த படைப்பு இந்த பாடல், முதலில் இசை ரசிகர்களின் மனதை புரிந்து கொண்டு செயல் புரியும் எங்கள் சுபஸ்ரீ அவர்களுக்கு கோடானு கோடி நன்றி, இன்று பாடலில் பங்கு கொண்ட அனைத்து இசை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள், நல் இரவு.

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 года назад +48

    Fareeda’s voice is so very perfect for Suseelamma’s,voice,especially, the flash of aesthetics in the sorrowful rendition of this evergreen masterpiece of a song .Beautiful Fareeda!!👍👍👍👍👍

  • @sivageetha2495
    @sivageetha2495 3 года назад +11

    என் தந்தைக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ஆனால் அவர் தற்போது covid இறந்துவிட்டார் இந்த பாடலை கேட்கும்போது அவர் கூடவே முணுமுணுத்து பாடி வருவார்,அவர் ஞாபகம் வந்துவிட்டது கண்ணீரும் வந்துவிட்டது இந்த பாடல் என்னை மிகவும் பாதித்தது அருமையாக வாசித்த இசைக் கலைஞர்களுக்கும் இதை முன்மொழிந்த சுபா மேடம் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை ஆனந்தக் கண்ணீரோடு சமர்ப்பிக்கிறேன்

    • @onairtamiloli4151
      @onairtamiloli4151 2 года назад

      RIP

    • @onairtamiloli4151
      @onairtamiloli4151 2 года назад

      என் அம்மாவுக்கும் பிடித்த பாடல்

    • @Magi-hd5jy
      @Magi-hd5jy 3 месяца назад

      Well singer faridha wish you

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 3 года назад +49

    கவியரசின் பெரும்பாலான பாடல்கள் கம்பனை தொட்டே வரும்! இதை பற்றி ஒருவர் குறிப்பிட்ட போது,,கவியரசர் ஆம்! நான் கம்பரை கையாளுகிறேன்! களவாடவில்லை!என்றார்!தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளுமாறு தருகிறார் கவியரசர்! ப்பரிதா மற்றும்QFR பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்!

    • @p.n.unnikrishnan6659
      @p.n.unnikrishnan6659 3 года назад +2

      கம்பரின் ஆத்மா தான் கண்ணதாசனுக்கு ((மறுபிறவி)

    • @suseelaravichandran2340
      @suseelaravichandran2340 3 года назад

      Lyric lines of long life. Renovated by our refreshing team of musicians. Sloga lines

    • @suseelaravichandran2340
      @suseelaravichandran2340 3 года назад +2

      Sogam even in the flute of Selva touching so much. Best efforts by everybody. Subhas explicable explanation as usual cxceptionally excellent.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 2 года назад

      Well yes another song in Kattu Rani flim also

  • @thesilksaree644
    @thesilksaree644 3 года назад +8

    அழுகையைக் கூட அழகான பாடலாக்கி அசத்திய மறைந்த மகான்களுக்கும் நம்முடன் வாழும் சுசீலா அம்மாவுக்கும் பரீதாவின் இந்தப் பாடல் ஓரு சமர்ப்பணம்.
    சுபாவால் நிகழ்வதிது!
    சுகமாய்...சுகமாய்... சுகமாய்...

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 3 года назад +2

    Superb!
    என்னமோ ஃபரீதா அம்மா ஏதோ பாடி முடிக்கிறீங்க.
    ஒன்றும் புரியவில்லை.
    தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்.....
    ...
    அத்தைமடி மெத்தையடி...
    மலர்கள் நனைந்தன.....
    இப்படி பல பாடல்களை பாடியதை கேட்டு மகழ்ந்தவன்.
    சிக்கலான K.B.S அவர்கள் பாடிய ஞானப்பழத்தை பிழிந்து..என்ற பாடலைப் பாடும்போது மெய் சிலிர்க்க வைத்தது
    இவ்வளவு அற்புதமான குரலையும் திறமைகளையும் கொண்ட நீங்கள் ஓர் உன்னத மனிதப் பிறவி.
    இசை ஞானம் அபாரம்.
    சங்கதிகள்,பாவங்கள்,உணர்ச்சி கள்போன்றவை,,உங்களுக்கு இனிப்பு மாதிரி என்று கூறினால் அது மிகையாகாது.
    எனவே இந்தப் பாடல் உங்களுக்கு அல்வா மாதிரி.
    பின்னனி இசை பல இசைஅமைப்பாளர்களை திக்கு முக்காடச் செய்யும்.
    மிரண்டு போவார்கள்.
    அந்த அளவில் திட்டமிடப்பட்ட team work.
    இது சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களின் கைவண்ணமல்லவா?
    பாடல் வரிகளின் விளக்கம் அருமை.
    A.I.R.அறிவிப்பாளனாக இருந்தபோது
    பழைய பாடல்களை தூசு தட்டி எடுத்து ஒலிபரப்புவேன். இந்த
    பாடலை ஒலிபரப்ப விரும்ப மாட்டேன்.
    ஆனால் இப்போது இந்தப் பாடலைக் கேட்டதும் கண்கலங்கி விட்டேன். காரணம் வழங்கப் பட்ட விதம்.
    அப்பப்பா அபாரம்.
    இந்த team மிகவும் சிறப்பாக பாராட்டப் பட வேண்டியவர்கள்.
    மொத்தத்தில் QFR மாபெரும் இசைப் புரட்சி இயக்கம். இதயம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
    அதுசரி
    மன்னவன் வந்தானடி...,
    எங்கே நிம்மதி..
    போன்ற பாடல்களை தூசு தட்டி புதுப்பிக்கும் ஒரு திறமை மிக்க குழுவுக்கு இதெல்லாம் சாதாரணம்.

  • @kpp1950
    @kpp1950 3 года назад

    அன்றைய ‌நாட்களில் என்று தொடங்கினாலே , அப்புறம் ‌பேசுவோம் என்று சொல்லி ஓடியவர் அநேகம் . ஆனால்,
    எண்ணம் , எழுத்து , எழுதிய கவிஞர் ‌மற்றும் திரைப்படத்திற்காக ‌சொல்லப்பட்ட‌ காட்சி ‌இவைகள்
    அனைத்துமே இவ்வளவு தெளிவாக எடுத்துரைக்கும் சுபஸ்ரீ ‌அவர்கள் நீண்ட காலம் நிலைத்து நின்று இந்த இனிமையான நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும்.

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 года назад +1

    காவியம் இது ஒரு சரித்திரம். Faridha சூப்பர்

  • @ganesh.e2996
    @ganesh.e2996 3 года назад +34

    பரீதா அவர்களுக்கு மிகப் பொருத்தமான பாடல் வாழ்த்துகள்..

    • @ramkuppa6882
      @ramkuppa6882 2 года назад

      Super program madam

    • @lakshmanan6227
      @lakshmanan6227 2 года назад

      பரிதாவின் கணவர் தவரியதை நினைத்து விஜய் டீவியில் இவர்பாடி,இதை பகிர்ந்தும் உள்ளார்.இதை பாடி அவர் அன்று கண்ணீர் விட்டதை இதை கேட்கும்போது நமக்கும் கண்ணீர் வந்தது.இதை இங்கு கேட்கும்போதும் அந்த நினைவு இதயத்தை இப்பொழுதும் பரிதாவின் நினைவோடு கனக்கும்.

  • @ngreater87
    @ngreater87 Год назад +1

    My Veena Guru Ranjani Amma is doing wonderful BGM with her usual magical smile...God bless you Guruji

  • @sara22be
    @sara22be 3 года назад +13

    Fareedha had sung same song in super singer few years ago n today she sang it even better . My favorite singer , hope she gets more opportunities n due recognition.

  • @psnarayanaswamy5720
    @psnarayanaswamy5720 3 года назад +25

    Radio/Transistorல் நிறைய தடவை ஒலிபரப்பான பாடல் இது தான்.ஃபரீதா நன்றாக பாடினார்.QFR orchestra superb.Original songல் பத்மினியின் நடிப்பிலும்,பின்னணி பாடிய பி சுசீலாவின் குரலிலும் மயங்கி கிறங்குவதில் நானும் ஒருவன்.

  • @radhakrishnanpandian3144
    @radhakrishnanpandian3144 3 года назад +5

    நிறைய எழுத தோன்றுகிறது!
    கழுத்தும், கையும் வலிக்கும்!
    ஆகவே.... ஒரே வார்த்தை.....அருமை!
    ஆம்....சோக கீதத்தின் சுகம்!!

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 года назад +45

    கேட்க கேட்க தெவிட்டாத கானங்கள்....தெரிவு செய்து படைத்த அத்தனை கலைஞர்களுக்கும் பாராட்டுகள் ...வாழ்த்துகள் ...நன்றி அம்மா....

  • @voiceofkrishna...7293
    @voiceofkrishna...7293 2 года назад +1

    Suseela amma குரல் இனிமை... அதனை ஃபரிடா அக்கா குரலில் கேட்பது மிக மிக இனிமை...
    நீங்களும் அம்மா குரல் போல் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @sahanaarivazhagan4834
    @sahanaarivazhagan4834 3 года назад +12

    தங்களின் மீள் உருவாக்கம் மிக பிரம்மாண்டம். சூப்பர் சிங்கர் பரீதாவின் இழையோடும் குரலோடு ரஞ்சனி அவர்களின் வீணையும் பாடுகிறது. அனைவருக்கும் பாராட்டுகளும் வணக்கங்களும்👏👏🙏🙏☺

  • @mlkumaran795
    @mlkumaran795 3 года назад +1

    அப்போது கேட்ட பொழுது என்ன மாதிரி உணர்ச்சிகள் இருந்ததோ அது இன்றும் உள்ளது். பரீதா ஒரு நல்ல பாடகி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபத்திருக்கிறார். எந்த வித சிரமுமின்றி அனாயசமாக பாடுகிறார். இந்த பாட்டின் வரிகள் அப்படியே மனதில் பதிந்த ஒன்று. அதே போல், இந்த பாட்டில் வீணை உள் நுழையும் இடம், ஆஹா. கண்ணதாசனையும் மெல்லிசை மாமன்னர்களையும் என் உயிர் உள்ள வரை மறக்க முடியுமா.
    நீங்கள் இந்த மாதிரியான பழைய பாடல்களை பற்றி கூறியது நூற்றுக்கு நூறு சரி.
    அனைத்து இசை விற்பன்னர்களுக்கும் மிக்க நன்றி

  • @premsundar7524
    @premsundar7524 3 года назад +16

    All time favourite of சுசீலா என்றும் இனியவை

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 3 года назад +10

    All time favourite song.Thankyou so much.வீணையை மீட்டிக்கொண்டு அவரின் முக பாவம் அவ்வளவு அழகு

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 3 года назад +2

    ஓ வெண்ணிலா ஒ வெண்ணிலா மாதிரி எனக்கு முழுதும் மனப்பாடமாக உள்ள பல பாடல்களில் இதுவும் ஒன்று.. சிறு வயது முதலேயே கேட்டு வந்த ஒர் அற்புத பாடல்.... 👌👌
    கவியரசர் கண்ணதாசன் எழுதி, மெல்லிசை மன்னர்களின் இசை..
    பி சுசீலா உணர்ச்சிபொங்க பாடிய பாடல்..
    நடிப்பின் உச்சத்தில் பத்மினி...Gallant MGR..🤺
    என்ன ஒரு அற்புத படைப்பு.. 🙏🙏
    Faridha வின் குரல் வளம் மிக பொருத்தமாய் இருந்தது ... உரிய உணர்சிகளுடன்,
    ஸ்ருதி இறுதி வரை ஒரே நிலையாக அருமையாக இருந்தது...well supported by the musicians particularly the strings... 💯💯👏👏
    Thanks to Mrs Subhashree and team for presenting this wonderful song today... 🙏🙏

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 года назад +18

    Never,never tired of listening to this lmmortal masterpiece of Mellisai Maamannargal.
    Timeless classic forever etched in the memory of all music lovers,brought to life today by our dear QFR team!!!
    Lots and lots of love and gratitude to you all 🙏🙏🙏🙏🙏

  • @yasararapath8533
    @yasararapath8533 3 года назад +7

    பரிதா அவர்களின் கணவரை நினைத்தே இந்த பாடலை ஒரு நிகழ்ச்சியில் பாடினார்.... மிகவும் உருக்கமாக இருந்தது....
    இந்த பாடலை கேட்டால் பரிதா அவர்கள் தா நியாபகத்தில்

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 года назад +11

    O...yenna oru clear and clean bright
    Voice.faritha. V.good presenting.
    Then veena very quite smile.
    Strings vera level. Tqe mam.

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 3 года назад +12

    Great 👌👌👌👌கத்தி போன்ற குரல்...அது போல் இசை மம்ம்ம்ம்ம்....👍👍👍👍👍வீணை வாசிப்பு தெய்வீக சிரிப்பு ....God bless all of you 🙌🙌🙌🙌🙌🙌
    எனக்கு கோபால்ராவ் குரல் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumugamv6787
    @thirumugamv6787 3 года назад +1

    Super singara ல் பரிதா அவர்கள் தங்கள் நிலை என்ன என்று சொல்லி இந்த பாடலை பாடி
    இருந்தார்கள் அப்போது அழுத்துவிட்டேன் நான்.

  • @umaranipasupathy4095
    @umaranipasupathy4095 3 года назад +1

    அருமை!. இலங்கை வானொலியில் மறைந்த அறிவிப்பாளர் K. S. ராஜா அவர்களின் விருப்ப பாடல். தினம் ஒரு முறையாவது இந்த பாடல் ஒலிக்கும். கேட்டு கேட்டு ஊறி பதிந்த பாடல். Fhareedha மிக அருமையாக பாடினார். புல்லரித்தது கேட்டபோது. Congrats to all the musicians and you Subha mam

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 года назад +21

    பாடல் முடிந்ததும் பின் டிராப் சைலன்ஸ் . அற்புதம் மேடம்.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      பரிதா,சகோதரி ,உரிமைக்குரல் படப்பாடல் கல்யாண வளையோசைப் பாடலை சும்மா பிரித்து மேய்ந்திருப்பார் Awesome.

  • @kpp1950
    @kpp1950 3 года назад

    இன்று கவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலுக்கு சுபஸ்ரீ ‌அவர்கள் ‌தந்த விளக்கம் மிகவும் ‌அருமை .
    திரைப்படம் என்றாலும் ‌திரையிசைப் பாடல் என்றாலும்
    கண்ணதாசன் அவர்களின் மனதில் நின்றவர் கண்ணனும் ‌இராமனும் தான் ‌.‌இன்றைய‌ பாடல் ‌சுந்தர‌ காண்டம்

  • @harijaya6887
    @harijaya6887 3 года назад +5

    அருமையான பாடல் அழகான குரலில் நல்வாழ்த்துக்கள்

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 года назад +2

    அறிமுகமே அற்புதம்!
    பாடியவர்,இசைக்கலைஞர்கள் ஆகியோர் பாராட்டுக்குரியவர்.
    யாவருக்கும் வாழ்த்துக்கள்!
    நன்றி!

    • @reubenvries8807
      @reubenvries8807 3 года назад

      She is not a new singer to the general music scene though. She sang the exact same song in Super Singer 5 in the dedication round, not a dry eye after she finished.

  • @arunaramesh540
    @arunaramesh540 3 года назад +1

    வாத்தியங்கள் இனிமை பரிதா குரல் இனிமை, சோகத்திலும் இசை இனிமை

  • @storysankar
    @storysankar 3 года назад +7

    Faridha has done justice - good old song - one of the master works of p suseela - and your team ... hats off

  • @parimalammeenatchi8038
    @parimalammeenatchi8038 3 года назад +1

    qfrல் சுசீலா அம்மா பாடலென்றால் ஃபரிதா நினைவு தான் வரும். அந்தளவுக்கு பொருத்தமான இனிமையான குரல் வளம்.ஃபரிதா வாழ்வில் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்.

  • @ttnarendran
    @ttnarendran 3 года назад +6

    Superb, haunting melody of yesteryears, soulfully sung by Farida. Listening with headphones, I realised how much Shyam has contributed to the song, both in the interludes and during the singing.
    Our old film songs seem to be an inexhaustible treasure!

  • @anandram1362
    @anandram1362 Год назад

    பரிடா பாடும் அத்தனை பாடல்களும் அற்புதம்... அருமையான குரல் வளம்... வாழ்க வளர்க

  • @manivannans9154
    @manivannans9154 3 года назад

    பரீதா அவர்கள் பாடியவிதம் அருமை, சுசீலா அம்மாவே நேரில் பாடியது போல உள்ளது. இவர்களின் ஒவ்வொருவரின் உழைப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அனைவருக்கும் நன்றி.

  • @amirdhasv3201
    @amirdhasv3201 3 года назад +16

    Fareeda,s voice was crystal clear. Lovely singing.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 года назад +10

    Another gem of p.susheelamma beautifully recreated by qfr.

  • @rajasiva3724
    @rajasiva3724 3 года назад +8

    இனிய இசை/பாடல் வரிகள்/இனிய குரல்/மகிழ்ச்சி அளிக்கிறது

  • @muthuvel8262
    @muthuvel8262 3 года назад +15

    பரிதா ஏற்கனவே விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடிய பாடல்தான். ஆனால் you tube ல் இல்லை. அந்த கவலை இன்று தீர்ந்து விட்டது. காற்று உள்ள வரை இந்த கானம் நிலைக்கும்.

    • @selvarajSwarnalatha
      @selvarajSwarnalatha 3 месяца назад

      அதைத்தான் நான் தேடுகிறேன் கிடைக்கவில்லை

    • @selvarajSwarnalatha
      @selvarajSwarnalatha 3 месяца назад

      சூப்பர் சிங்கர் ல பாடிய பாடல் அருமையான இருக்கும் பாடியா பிறகு பஃரீதாவின் வாழ்க்கை நடந்ததை சொல்லுவார் இதயம் ரணம்மாகும்

    • @rajikumar0073
      @rajikumar0073 2 месяца назад

      Ama pa ella nanum thadi parthan entha song yannku pedikum

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад

    🌹சுபா மேம்,மிக இனி மையான குரல் பதிவு ! இசை பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள். இசை குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள். 💐😝🤗😍😎🙏

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 года назад +1

    Farida குரலில் ஏக்கம்,பரிதவிப்பு, பிரிவின் சோகம் அனைத்தும் கலந்திருக்கிறது.அருமை.அனைத்துக் கலைஞர்களும் வாழ்க நீடூழி.

  • @shivas_67
    @shivas_67 2 года назад

    சுபாசிறி அவர்களுக்கு என்றென்றும் சபாஷ் ஒவ்வொரு பாடல்களுக்கும் பொருத்தமான கலைஞர்களை தேர்வு செய்வதில் வாழ்த்துக்கள்

  • @padminirajagopalan4935
    @padminirajagopalan4935 3 года назад +4

    Farida!! Very happy to hear you after a long time. தேன் குரலம்மா உனக்கு. Great singing. Suseelammaவின் உருக்கும் குரலை அப்படியே கொண்டு வந்தாய். வாழ்க வளர்க!!!!!

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 3 года назад +1

    நன்றி நன்றி நன்றி
    நான் அடிக்கடி கேட்கும்
    மகாகவிஞரின் பாடல்களில்
    இதுவும் ஒன்று. நம்மால் மறக்கமுடியாத அமுத கானங்களில் இது ஒரு சிகரம்.
    பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.‌மீண்டும் நன்றிகள் பல.

  • @ramacha1970
    @ramacha1970 3 года назад +13

    This is one of the majestic and powerful song from susheelamma with lot of emotions. Any moment this song make your heart to feel hard. Great lines from Kaviarasu and feeling music by MSV&TKR duo. Such a legendary presentation. Today Fareeda reflected the same feeling in her singing.. Well executed and supported by the whole music crew. Thanks Subha mam for this song which is long time desire.

  • @premsundar7524
    @premsundar7524 3 года назад +8

    பல கோடி நன்றிகள் QFR...

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 года назад +6

    Excellent performance by Farida👍. Veenai vaasippu arumai. Adaivida arumai Ranjani's Punsirippu😊👍Wonderful start for the week👌👍👏🤝

  • @muthukanagaraj811
    @muthukanagaraj811 2 года назад

    ஒவ்வொரு பாடலையும் எப்படியெப்படி ரசிக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் வர்ணனை மூலம் சொல்லும் வழிமுறைகள், ஒவ்வொரு பாடலின் ஜீவனையும் மனக்கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன மேடம்!
    நீங்கள் பரிந்துரைக்கும் கோணத்தில் பாடல்களைக் கேட்டு முடிக்கும் வரை, நாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தையும் சூழலையும் சுத்தமாக மறந்து விடுகின்றோம். நன்றிகள் மேடம்!
    QFR நல்ல ஆத்ம வைத்திய சாலை.!

  • @Thiagarajan-V
    @Thiagarajan-V 3 года назад +9

    Excellent,....Faridha.... What a clarity of voice, amazing!!! Wonderful orchestra.!!! Superb.More than anything amazing song.

  • @NavamCreation
    @NavamCreation 3 года назад

    மற்றுமொரு சுசீலா அம்மா. வாழ்த்துக்கள் பரீதா மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும்.

  • @subramanianb
    @subramanianb 3 года назад +8

    nicely sung by Fareeda matching the original voice emotions..Shyam, Francis group, Venkat, Ranjani and Rangapriya have done extremely well...good treat with PS song on Friday...

  • @ngreater87
    @ngreater87 Год назад

    Thanks

  • @rajendranchelladurai2508
    @rajendranchelladurai2508 2 месяца назад +1

    This song each and every word happened in my school life unforgettable song. Sure never will not meet our eye's eachother in Gampola.

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 3 года назад

    ஃபரீதா ஏற்கனவே அற்புதம் நிகழ்த்திய பாடல் மீண்டும் அதி அற்புதம் நிகழ்த்தி விட்டீர்கள். சுபஸ்ரீ மேடம் யாரால் யாருக்கு சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க

  • @d.antonyfrancis8195
    @d.antonyfrancis8195 3 года назад

    அருமை சகோதரி அருமை இந்த இனிய இசைவிருந்துக்கு மிக்க நன்றி சகோதரி

  • @govindarajgovindaraj.p6200
    @govindarajgovindaraj.p6200 3 года назад

    உங்கள் பாடல் நிகழ்ச்சி பார்க்கும் போது எனது கண்களும் காதும் மனமும் எதையும் மறக்க வைக்கிறது.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 года назад

    சுபாஸ்ரீ மேடம் கம்பராமாயணத்தை கண்ணதாசனை விட விளக்கத்தை எடுத்துச் சொல்லும் போது தான் புரிகிறது மிக சிறப்பாக பாடினார்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 3 года назад +12

    This is Faridas song,she sings in such a way she will make us feel the song and cry

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 Год назад

    அற்புதம் அற்புதம்.
    சுசீலா அம்மாவின் சாரீரம் அச்சு அசலாக கொண்டவர் ..மிகவும் சிறப்பு.
    கணையாழி இங்கே...மணவாளன் அங்கே... என்கிற சொல் உச்சரிப்பு மட்டும் மொட்டையாக நிற்கிறது. அந்த இடம் மட்டும் கொஞ்சம் நெருடலாகத் தெரிகிறது. எங்கள் மனதில் பதிந்துவிட்ட அசல்.... ஒத்திசைக்கும் போது உணர முடிகிறது. ஆயினும் குறையில்லை. அசலின் மீட்டுருவாக்கம் சிறப்பு. பாராட்டுகள்.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 года назад

    அருமையானகுரல். வித்தியாசமான குரல். அருமை.

  • @mallikasampath9659
    @mallikasampath9659 3 года назад +6

    Fantastic singing by Fareeda, superb performance by the whole team, vazhga valamudan

  • @sham4279
    @sham4279 3 года назад +1

    இந்த, காலம் கடந்து நிற்கும் சுசிலாம்மாவின் பாடலை QFR இல் பாட பரிதாவை தேர்ந்தெடுத்தது மிகச்சிறப்பு. மிக அழகாக, அருமையாக, நேர்த்தியாக ஃபரிதா பாடியுள்ளார்கள்.

  • @sreemathyramaswamy9731
    @sreemathyramaswamy9731 3 года назад +1

    இனிமையான சோக பாடல்... இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலித்த பாடல்.. மனதை தொட்ட பாடல்... வரிகளுக்கு வேண்டி ரசித்த பாடல்.. இரண்டு நாள் முன்னாள் கேட்டு ரசித்த பாடல்.
    அருமையாக.. இருந்தது.. பாராட்டுகள்... 👏👌

  • @muniandynarasiman775
    @muniandynarasiman775 10 месяцев назад

    Superb. Brings back Vigramathitan ninaivugal. Veena orr Sithar lady Congrats

  • @sshanmugam1972
    @sshanmugam1972 3 года назад

    அருமை அருமை ஃப்ரீதாவின் குரல். welcome to QFR. thanks a lot ma'am.

  • @மக்கள்தோழன்-ம7ச

    ஃபரிதா சகோதரியின் குரல் மிகவும் இனிமை

  • @pramilajay7021
    @pramilajay7021 3 года назад +1

    சோக ரசத்தை பிழிந்து தரும் அற்புதமான பாடல்..கவியரசரின் வரிகள்..வலிமையான வலியை வெளிப்படுத்துகிறது..நீங்கள் குறிப்பிட்ட உம்மை..என்ற சொல் எங்கள் ஈழத்தில் எப்போதுமே வழக்கில் உள்ள சொல் தான்..உண்மையிலேயே எல்லாமே பிரம்மாண்டம் தான்..QFR அனைவருக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.வணங்குகிறேன் .🙏🙏

  • @gragavan
    @gragavan 3 года назад +12

    Farida made this difficult song work. Entire orchestration team did a wonderful job.

  • @nsksiva548
    @nsksiva548 3 года назад

    அழகான தமிழ் உச்சரிப்பு
    மனதை மயக்கும் வரிகள்
    இனிமையான ராகம்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 года назад +1

    மெல்லிசை மன்னர் M. S. V இசை அமுத சுரபி, இசை பல்கலைக்கழகம் M.S. V அவர்கள் ஈடு இணையற்ற இசை அற்புதம், இசையாய் வாழ்ந்த M. S. V அவர்களின் ரசிகர்கள் என்பதில் பெருமை - ஹாஜி ஹாஜா qatar

  • @chandukrishnamoorthy2610
    @chandukrishnamoorthy2610 2 года назад

    Very well sung Farida. Full of feelings and emotions very close to original. Grand orchestra,

  • @kpp1950
    @kpp1950 3 года назад +1

    இணைந்தே இயங்கும் இரங்கப் பிரியா அவர்களின் வயலின் .

  • @narasimhannachu567
    @narasimhannachu567 3 года назад

    ஃபரிதா உங்கள் குரல் கேட்டு நெடுநாட்களாகிறது.மிகுந்த மகிழ்ச்சி சகோதரி.

  • @mkmk8537
    @mkmk8537 3 года назад +1

    பரிதா அவர்களின் இனிமையான குரலுக்கு நான் ரசிகன், அவர்கள் இன்னும் பல்லாயிரம் பாடல்கள் பாடி ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும். பரிதா அவர்கள் ஆரோக்கியமாகவும் அனைத்து செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ இறைவன் அருள் புரிவான்.

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 3 года назад

    சுசீலா அம்மாவின் பெரும்பாலான பாட்டுக்கு, நீங்கள் பரீதாவயே பயன்படுத்தி கொள்ளலாம். குரல் இனிமை.

  • @ramasuresh2641
    @ramasuresh2641 3 года назад +2

    Excellent selection of song madam. One of the favourite songs of suseela amma. Superb rendition by Fareeda. Kudos to the entire team mam. காவியப் பாடல்.

  • @karthickkeyan6113
    @karthickkeyan6113 2 года назад

    மனதை உருக்கும் பாடல் வளமையான குரல் வாழ்த்துக்கள

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 3 года назад +1

    Susheela Amma's ever green song! ஃபரீதா அவர்களின் குரலோடு ஒட்டுமொத்த இசையும் அருமை! அபாரம்!! பிரமாண்டம்!!! 👏

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 года назад +6

    Super song. Excellent and fantastic singing. Farida has got sweet voice. Hats off . Kudos to the QFR team for giving us wonderful song every week. Thank you Subashree mam.

  • @ponvignesz6244
    @ponvignesz6244 3 года назад

    மிகச் சிறப்பாக பாடியதற்கு நன்றி. பாடலின் கூடவே வரும் வயலின் ஒலி அற்புதம்.

  • @ngreater87
    @ngreater87 Год назад

    Subashree Amma the Divine Angel on earth...You are wonderful Mother Goddess...God bless you

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 3 года назад +6

    Super song 👌👌👌songna ithuthan 👏👏👏👏pls mam next azhagu deivam mella mella adi eduthu sivaji sir song podunga mam.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saikrishnanr3608
    @saikrishnanr3608 3 года назад +4

    Very nice Shubha u brought in Fareeda to sing this classic.Fareeda highly experienced singer matches the original voice of PS.thanks

  • @umaprr3008
    @umaprr3008 3 года назад +4

    First class singing Farida with our team orchestra. Super madamji

  • @rkramachandran7130
    @rkramachandran7130 3 года назад +2

    Farida excellent voice. Wonderful singing.clean matching ps. Grand presentation by QFR team.well done.

  • @pichumanikrishnan2383
    @pichumanikrishnan2383 3 года назад +1

    எத்தனை நாள் எதிர்பார்ப்பு? கண் கலங்காத நாளில்லை..

  • @ananthradhakrishnan6979
    @ananthradhakrishnan6979 3 года назад

    Akka excellent Song. Sister Faridha voice like suseela amma. Sister and Subha Akka and other our musicians long live

  • @ibrahimnazeer4521
    @ibrahimnazeer4521 3 года назад

    சூப்பர். அனைவரும் மிக அருமையாக ஒர்க் பண்ணியிருக்கின்றனர். வாழ்த்துக்கள்.

  • @smpnathan6410
    @smpnathan6410 10 месяцев назад

    Farida akka deserves a National award..the song's soul is that feeling. Akka is the justification to the song

  • @AFasiaAsia
    @AFasiaAsia Год назад

    அருமையான குரல் அருமையான பாடல்👌👌👌

  • @jayashrivasu4936
    @jayashrivasu4936 3 года назад +1

    Flawless singing by Fareeda Madam and music too by your team fantastic.One of the best songs by Susheela mam. Fantastic . Thks .