தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்! | Election Commission | Supreme Court | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 21

  • @sundial_network
    @sundial_network 3 часа назад +7

    தேர்தல்களின் போது வாக்கு பதிவு நடந்து முடிந்தவுடன் 17C படிவத்தை முறையாக கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்திருந்தால் எவ்வளவு வாக்குகள் பதிவாகி இருகிறது என்று தெரிந்து கொள்ளமுடியும். இந்த 17 சி படிவத்தை கொடுக்காமல் இருப்பதால் மோசடி நடக்க வாய்பிருக்கிறது.
    17 சி கட்டாயம் கொடுக்க வேண்டும். அதேபோல் வாக்கு என்னிக்கையின் போது 17 சி படிவத்தில் பதிவான வாக்குக்கும் என்னப்பட்ட வாக்குக்கும் வித்தியாசம் இருக்க கூடாது அப்படி இருந்தால் நேர்மையான முறையில் நடந்த தேர்தலாக இருக்க முடியும் . இதை கட்டிப்பான முறையில் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 часа назад +3

    இப்படி தான் கேட்கும்! அப்புறம் கப்சிப் ஆகிடும்.. அல்லது ஆக்கப்படும்..

  • @peermohammed3231
    @peermohammed3231 3 часа назад +3

    குறிப்பிட்ட நாள் ஒன்றை சொல்லி அதற்குள் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்.
    நீதியரசர் வெறுமனே பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டால்,காலம் கடத்துவார்கள்.

  • @KandasamySelvapandi
    @KandasamySelvapandi 3 часа назад +4

    சிறப்பு இனி தான் இருக்கு பாஜக வின் கை பாவையாக இருக்கும் தேர்தல் ஆனையத்துக்கு

  • @natarajandaimond5592
    @natarajandaimond5592 3 часа назад +5

    உச்ச நீதிமன்றம் என்ன சொன்னாலும் தேர்தல் ஆணையர் மோடி அவர்கள் சொல்படி தான் செய்வார்.

  • @linwilson1
    @linwilson1 2 часа назад +1

    குறிப்பிட்ட நீதிபதிகள் பதவியிலிருந்து ஓய்வு பெறும் வரை இழுத்தடிப்பார்கள். அதற்கு பின்னர் இது நீர்த்துப் போகும். தள்ளுபடி செய்வார்கள். அந்த நீதிமான் ஏதாவது மாநில கவர்னராக நியமனம் செய்யப்படுவார்

  • @MuruganMurugan-up1ot
    @MuruganMurugan-up1ot 2 часа назад +1

    கேள்விகள் நன்றாக இருக்கும், தீர்ப்பு ஆளும் கட்சிக்கு சாதகமாக இருக்கும்.

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 11 минут назад

    அருமையான கேள்வி.

  • @deivasigamani508
    @deivasigamani508 3 часа назад +2

    Will this case be completed before retirement of present CJI ? 😮

  • @johnbennetraj1279
    @johnbennetraj1279 3 часа назад +3

    நீங்க என்ன தான் முட்டினாலும்.. மோடிஅம்மி ஆணையம்.. எந்த பதிலும் தராது... இது மாய்ந்து போகும்..

  • @AmuruganSuresh
    @AmuruganSuresh 3 часа назад +2

    EVM matakie jay 420 election commission 😅😅😅😅

  • @baskarans1018
    @baskarans1018 Час назад

    Supreme court should give order to Election Commission should Count VVPAT Slips 100 % Compulsorily, or otherwise We can't win BJP 100 years also please do it fast, please Save our Damaracey please

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 часа назад

    Uchchaneedhi. Manra. Needhi. Badhigale. Neril. Senru. E. V. M. Mechinnai. Chekup. Seiyyaum. Enraiyya. Kalaththil. India. Yezhai. Yeliya. Podumakkal. Yellam. Uchcha. Needhi. Manra. Needhibadhigalai. Dhan nambugirargal. India. Uchcha. Neebadhi. Manra. Needhi badhigale. Adhanal. Neenggalum e. V. M. Mechine. Nai. Checkup seiyyaum. Needhi badhigale. Yellourukkum. Salaam salute. Onde. Madharam. Onde madharam. Bolo. Mahath ma gandhi ji kee. Jai. Ambur. T n. India.

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 часа назад

    Waile. Naththam. Erundhal. Yendha. Husbend tum kitte. Waramattar. Ma. Aangalum. Pengalum. Daily. Kulikkanum. Suththamaga. Erundhal podum. Udal. Uraoo. Nalla. Nadakkum. Ma. Saththulla. Unaoo. Sappittale. Unarchchigal. Thannaithane. 2 perukkum. Warummaga. Ma. T. N. India.